Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தெற்கு சூடானில் ராணுவத்தினருக்கும் முன்னாள் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 150-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.நேற்று முன் தினம் தெற்கு சூடானின் 5-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை யொட்டி, அந்நாட்டின் துணை அதிபர் ரீக் மாஷரும் (முன்னாள் கிளர்ச்சியாளர்), அதிபர் சல்வா கிர்ரும் சந்தித்தனர். அப்போது, அவர்களுடைய பாதுகாவலர்களுக்கு இடையே திடீரென்று துப்பாக்கிச் சண்டை மூண்டது. அதைத் தொடர்ந்து, முன்னாள் கிளர்ச்சியாளர்களும், தெற்கு சூடான் ராணுவத்தினரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில், 150-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். http://www.seithy.com/breifNews.php?newsID=161255&category=WorldNews&lan…

  2. உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.92 லட்சத்தைக் கடந்தது சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 66.92 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 32.41 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 55 ஆயிரத்து 480-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. https://w…

  3. ஒபாமா சீனாவில் இறங்கியபோது ஏற்பட்ட நெறிமுறை சிக்கல்களால் சர்ச்சை ஜி20 நாடுகள் உச்சி மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகை நெறிமுறை சிக்கல்களை சந்தித்திருப்பது, அமெரிக்க ஊகடங்களில் எதிர்மறை கருத்துக்களை தூண்டியுள்ளது. வழக்காமாக வரக்கூடிய சுழலும் படிகள் மூலம் சிவப்பு கம்பள விரிப்பில் வந்தடையும் வழியில் அதிபர் ஒபாமா விமானத்தைவிட்டு கீழிறங்கவில்லை. ஆனால், விமானத்தின் நடுவில் கீழ் பகுதி வழியில் இருக்கும் வாயில் மூலம் கீழே இறங்கினார். செய்தியாளர்கள் அவரை நெருங்கி அணுகுவது சீன பாதுகாப்பு அதிகாரிகளால் தடுக்கப்பட்டது. ஒபாமா, சீன அதிபர் ஷி ஜீன்பிங்கை சந்தித்த இடத்திற்கு நெருங்கி செல்வதற்கு அமெரிக்காவின் ரகசிய உளவு சேவை நிறுவனப் பணிய…

  4. 13.01.09 இரவு இந்திய முக்கிய செய்திகள் காணொளி இணைப்பு. http://www.eelaman.net/index2.php?option=c...0&Itemid=46 நன்றி http://eelaman.net/ And Kalangar Tv

    • 0 replies
    • 1.1k views
  5. போலி கால் சென்டரில் பேசி அமெரிக்கர்களை ஏமாற்றிய 750க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சந்தேகத்தின் பேரில் கைது இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள தானே நகரத்தில் ஒரு போலி கால் சென்டரில் இருந்து அமெரிக்கர்களுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தது அவர்களை ஏமாற்றியதாக எழுந்துள்ள சந்தேகத்தின் பேரில் 750க்கும் மேற்பட்டவர்களை போலிசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள், அமெரிக்காவில் வரி செலுத்த தவறியவர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல்களைப் பெற்று அவர்களை தொடர்பு கொண்டனர் என்று போலிசார் தெரிவித்துள்ளனர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களை மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அச்சுறுத்தி அவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் பெற்று, பின்னர் பணத்தை எடுத்துக்கொண்டனர். …

  6. ம.பி.,யில் ரயில்வே ஊழியர் எரித்து கொலை: 2 குழந்தைகள் பலியானதால் மக்கள் ஆத்திரம் போபால்: மத்திய பிரதேசத்தில் 2 குழந்தைகள் ரயிலில் அடிபட்டு இறந்ததால் ஆத்திரமுற்ற அவர்களது குடும்பத்தினர் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு தீ வைத்தனர். 2 ஊழியர்களை எரித்து கொல்ல நடந்த முயற்சியில் ஒருவர் கொல்லப்பட்டார். இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சில மணித்துளிகளில் இந்த வன்முறைச்சம்பவம் நடந்துள்ளது. தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ம.பி., மாநிலம் குல்பஞ்ச் ரயில் நிலையம் அருகேயுள்ள விதிஷா கிராமத்தில் ரயில் மோதியதில் இரண்டு குழந்தைகள் பலியானார்கள். மக்கள் தண்டவாளத்தை கடக்கும் போது, ரயில் நிலையத்தில் ரயில் கிளம்புவதாக தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் ஸ்டேஷன்…

    • 0 replies
    • 603 views
  7. ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் கைதி­க­ளுக்கு கத்­தியால் குத்தி சிலு­வையில் அறைந்து மர­ண­தண்­டனை ஐ.எஸ். தீவி­­ர­வா­திகள் தம்மால் கைதி­க­ளாக பிடிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு சிறு­வர்­க­ளாலும் வயோ­தி­பர்­க­ளாலும் கொடூ­ர­மான முறையில் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய காணொளிக் காட்­சி­யொன்றை வெளியிட்­டுள்­ளனர். அந்தக் காணொளிக் காட்­சியில் கைதி­க­ளுக்கு கத்­தியால் குத்­தியும் துப்­பாக்­கியால் சுட்டும் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­கி­றது. அவர்­களில் ஒரு கைதிக்கு தீவி­ர­வா­தி­யொ­ருவர் கத்­தியால் குத்தி மர­ண­தண்­டனை நிறை­வேற்ற பிறி­தொ­ரு­வ­ருக்கு தலையில் துப்­பாக்­கியால் சுட்டு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­…

  8. ஈழத் தமிழர் கண்டிப்பாக அறிய வேண்டிய கென்ய தேர்தல் முடிவுகள் March 9, 2013 கடந்த வாரம் கென்யாவில் நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகள் பலத்த இழுபறிக்குப் பின்னர் இன்று வெளியாகியுள்ளது. நாட்டின் பிரதமர் பதவியில் இருந்த றய்லா ஒடிங்கா, உப பிரதமராக இருந்த உகுறு கென்யாட்டா ஆகிய இருவரும் முக்கிய உறுப்பினராக மோதினார்கள், மொத்தம் 9 பேர் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் உகுறு கென்யாட்டா 50.03 வீத வாக்குகளை பெற்று வெற்றியீட்டியுள்ளார். போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளை பெற்றால் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறமாட்டாது என்பதால் அங்கு பதட்டம் ஏற்பட்டு விவகாரம் நீதிமன்று சென்றுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் இதுபோன்ற நிலமை ஏற்பட…

  9. டிரம்பின் வெற்றி உரை ; டிரம்பின் மகன் செய்த வேலையினால் ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற டொனால்ட் டிரம்பின் வெற்றி உரையின் போது அவரின் மகன் தூங்கிய காட்சியில் தற்போது இணையத்தளத்தில் பரவி வருகின்றது. குடியரசுக் கட்சியின் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பின் இளைய மகனான 10 வயது நிரம்பிய பரோன் டிரம்ப் தந்தையின் வெற்றி உரையில் விழித்திருக்க இயலாமையால் அவதியுற்றதை சமூகவலைத்தளங்களில் பலர் விமர்ச்சித்து வருகின்றனர். அமெரிக்க நேரப்படி அதிகாலை 3 மணிக்கு மிக நீண்ட நேரம் டொனால்ட் டிரம்பினால் குறித்த வெற்றி உரை நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://…

  10. விளைவுகளை சந்திக்க நேரிடும்:இத்தாலிக்கு மன்மோகன் எச்சரிக்கை புதுடெல்லி: வாக்குறுதியை காப்பாற்றாவிடில் அதற்கான விளைவை இத்தாலி சந்திக்க வேண்டியிருக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய மீனவர்கள் 2 பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் அனுமதியோடு இத்தாலி வீரர்கள் இரண்டு பேர் நாடு சென்றனர். இதனிடையே, இந்த வழக்கு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இரண்டு வீரர்களையும் இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்று இத்தாலி அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. இதையடுத்து, டெல்லியில் உள்ள இத்தாலி தூதரை நேரி்ல் வரவழைத்து இந்தியா கண்டித்தது. இந்த நிலையி்ல், மக்களவை இன்று காலை கூடியதும் இத்தாலி வீரர்கள் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க.…

  11. டிரம்பை மோசமானவராக கருத வேண்டாம் – ஒபாமா அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப்புக்கு தகுதி இல்லை என தவறாக எண்ண வேண்டாம் எனவும் டிரம்ப்பை மோசமானவராக கருத வேண்டாம் எனவும் ஒபாமா தெரிவித்துள்ளார் டிரம்ப் எவ்வாறு நிர்வாகம் நடத்துகிறார் என்பதை காத்திருந்து பார்க்குமாறும் உலக நாடுகள் அமைதியுடன் செழிப்பாக ஒற்றுமையாக வாழும் வகையில் அவரது நிர்வாகம் இருக்கிறதா என்பனை இவரது ஆட்சியை பார்த்த பின்னர் தீர்மானியுங்கள் என ஒபாமா தெரிவித்துள்ளார். டிரம்ப் குறித்து உலக நாடுகள் உடனடியாக எந்த முடிவுக்கும் வர வேண்டாம் எனவும் இது உலக நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு முக்கியமானதாகும் எனவுத் அவர் குறிப்பட்டுள்…

  12. பிரிட்டனில் பயங்கரவாதத் தடை சட்டங்களின் கீழ் தீவிர வலதுசாரி இயக்கத்திற்கு தடை விதிப்பு ஒரு பிரிட்டீஷ் நவ நாஜீக்கள் இயக்கம் பிரிட்டனில் பயங்கரவாதத் தடை சட்டங்களின் கீழ் தடை செய்யப்படவிருக்கும் முதல் தீவிர வலதுசாரி இயக்கமாகியுள்ளது. இந்த குழுவிற்கு தடைவிதிக்க நாடாளுமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த குழுவில் சேருவதோ அல்லது ஆதரவு தெரிவிப்பதோ கிரிமினல் குற்றமாகும். ஐக்கிய ராஜ்ஜியத்தில் தீவிர வலதுசாரி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஒரு நிறுவனமானது தடை செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும். பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் ஆம்பர் ரூட், நேஷனல் ஆக்‌ஷன் என்ற இந்த அமைப்பு, இனவெறித் தன்மை கொண்ட்து, யூத எதிர்ப்பு சித்தாந…

  13. வெள்ளத்தில் மிதக்கும் மலேசியா : 23000 பேர் பாதிப்பு தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மலேசியாவில் இதுவரை சுமார் 23000 பேர் இடம் பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு பகுதியில் உள்ள இரண்டு மாநிலங்களில் இவ்வருடம் அதிகளவிலான மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து சுமார் 23 ஆயிரம் பேர் இதுவரை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கெலண்டன் பகுதியில் இருந்து 10,038 பேரும், அதன் அருகில் உள்ள டெரென்கனு பகுதியில் இருந்து 12,910 பேரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு தரவுகள் தெரிவிக்க…

  14. ட்றம்பின் பழிவாங்கல் | இரவிரவாகக் கொலைக் களங்களாகும் அமெரிக்கச் சிறைகள் மாயமான் தனது பதவிக்காலம் முடிவதற்குள்ளாக, அமெரிக்க மத்திய சிறைகளில் மரணதண்டனை விதிக்கப்பட்டு நீதிக்காகவும் மன்னிப்புக்காகவும் ஏங்கிக்கொண்டிருக்கும் கைதிகளை இரவோடிரவாக ‘முடித்து’ விடுவதில் இன்பம் கண்டுவருகிறார் ட்றம்ப். இரண்டாம் உலகப் போரிற்குப் பிறகு அதிக மரணதண்டனைகளுக்கு உத்தரவிட்ட ஜனாதிபதியென்ற பெயர் அவருக்குப் போகிறது. இந்த அவசரக் ‘கொலைகளுக்கு’ ட்றம்ப் மட்டுமல்ல தம்மை நாணயஸ்தராகக் காட்டிக்கொண்டு பதவியைத் துறக்கும் சட்டமா அதிபர் வில்லியம் பார் முதல் ‘கண்ணீர் மன்னன்’ பராக் ஒபாமா வரையில் எல்லோரும் காரணகர்த்தாக்கள் தான். இதில் கொடுமை என்னவென்றால் இந்த அவசர பலிபீடத்துக்கு இன்றிரவு யார…

    • 0 replies
    • 623 views
  15. ட்ரம்பிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கு செனட் சபை அங்கீகாரம் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கான இரண்டாவது குற்றச்சாட்டு வழக்கு அரசியலமைப்புக்கு உட்பட்டது என்று அமெரிக்க செனட் சபை செவ்வாய்க்கிழமை வாக்களித்தது. அதன்படி ஏற்கனவே குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்வது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று குடியரசுக் கட்சியின் சில கவலைகள் இருந்தபோதிலும், வரலாற்று குற்றச்சாட்டு விசாரணையுடன் முன்னேற செனட் சபை வாக்களித்தது. 56 செனட்டர்கள் ஆம் என்றும் 44 பேர் அதற்கு எதிராகவும் வாக்களித்தனர். 56-44 பிளவு என்பது ஆறு குடியரசுக் கட்சியினர் ஜனநாயகக் கட்சியினருடன் சேர்ந்து வாக்களித்தனர். அமெரிக்காவின் ஜனாதிபதியொருவர் இதற்கு முன்னர் இது போன்ற குற்றச்சாட்டுக்கு உ…

  16. ஐ.எஸ்.ஸிடம் சிக்க விரும்பாத பிரித்தானிய வீரர் போர்க்களத்தில் தற்கொலை ஐ.எஸ்.இயக்கத்திற்கு எதிராக குர்திஷ் படைகளுடன் இணைந்து போரிட்ட பிரித்தானிய வீரர் ஒருவர், ஐ.எஸ்.ஸிடம் சிக்காமல் இருப்பதற்காக தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட விடயம் தற்போது தெரியவந்துள்ளது. ரயான் லொக் (20) என்பவர் ஒரு பிரித்தானியர். இவர் சமையல் கலை நிபுணராகப் பணிபுரிந்துவந்தவர். கடந்த ஓகஸ்ட் மாதம், தனது குடும்பத்தினரிடம் துருக்கிக்கு உல்லாசப் பயணம் செல்வதாகக் கூறிவிட்டு சிரியா சென்றவர், அங்கு குர்திஷ் படைகளுடன் இணைந்துகொண்டார். கடந்த டிசம்பர் மாதம், ரக்காவில் இடம்பெற்ற ஐ.எஸ்.ஸுக்கு எதிரான போரின்போது, எதிர்பாராத விதமாக ஐ.எஸ்.ஸிடம் ரயான் சிக்கிக்கொள்ளும்படியான சூழல் உரு…

  17. புதுடெல்லி: உத்தரகாண்டில் இன்னும் 72 மணி நேரத்தில் மீட்பு பணி நிறைவடையும் என உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் மாநில அரசு தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள் குறித்து அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இன்று மீட்புப் பணிகள் குறித்து, மத்திய, மாநில அரசுகள் இன்று தனித்தனியே அறிக்கை தாக்கல் செய்தன. மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், "இதுவரை 1,189 முறை மீட்பு ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து பொதுமக்களை காப்பாற்றியுள்ளது. அதேப்போல, விமானப் படைக்குச் சொந்தமான விமானம் 419 முறை விமானத்தில் பறந்து மீட்புப் பணிகளை செய்துள்ளது. அனைத்து…

  18. போதை பொருள் கடத்தல்காரர்களை பிறேசில் பொலிஸ் எப்படி பிடித்தது??

    • 0 replies
    • 315 views
  19. அமெரிக்காவில் மேலும் ஒரு இந்தியர் சுட்டுக்கொலை அமெரிக்காவில் மீண்டும் ஒரு இந்தியர் சுட்டு கொல்லப்பட்டார். அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள பெட்ரோல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் பஞ்சாபை சேர்ந்த விக்ரம் ஜார்யால். இவரை இரண்டு முகமூடி கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி பணத்தை கேட்டனர். பணத்தை தந்த பின்பும் முகமூடி கொள்ளையர்கள் அவரை சுட்டு கொன்றுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். துப்பாக்கிசூட்டில் காயமடைந்த ஜார்யால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலை சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளதை வைத்து கொலையாளிகளை பிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்கியுள்ளது. இதையடுத்து உயிரிழந்த ஜார்யாலின் சகோதரர், மத…

  20. நியுஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் (கார்ட்போர்ட்) காகித அட்டைகளால் செய்யப்பட்ட தேவாலயம் ஒன்று வைபவரீதியாக திறக்கப்பட்டுள்ளது இந்த ஊரில் நின்றிருந்த 19ஆம் நூற்றாண்டு ஆங்கிலிக்கன் தேவாலயம் நிலநடுக்கத்தால் சேதமடைய அதற்கான தற்காலிக மாற்றாக இந்த அட்டை தேவாலயம் உருவாக்கப்பட்டது. கிறைஸ்ட்சர்ச்சில் 2011 பிப்ரவரியில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் 185 பேர் கொல்லப்பட்டிருந்தனர். ஜப்பானிய கட்டிடக் கலைஞர் ஷிகெரு பான் இந்த தேவாலயத்தை வடிவமைத்துள்ளார். இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட இடங்களை மீளக் கட்டியெழுப்பும் பணிக்கு பெயர் பெற்றவர் இவர். http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2013/08/130816_cardboardchurchpix.shtml

  21. ஸ்ரீகாளகஸ்தி: ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோயில் கோபுரத்து கலசம் கீழே விழுந்ததால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகளில் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. இதனால் ஆந்திர மாநில மக்கள் சென்டிமென்ட் திலகங்களாகவும் இருக்கின்றனர். இந்த நிலையில் முக்கிய கோயிலான ஸ்ரீகாளகஸ்தியின் கோபுரம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. அதேபோல் கோபுர கலசங்களும் கீழே விழுந்திருந்தன. இதனால் இயற்கை சீற்றம் உள்ளிட்ட பேரழிவுகள் ஏற்பட்டுவிட்டதாக கருதப்பட்டது. தற்போது தெலுங்கானா தனி மாநிலம் பிரிக்கப்பட்டு ஆந்திராவே இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. இந்நிலையில் திடீரென ஸ்ரீ காளகஸ்தி கோயில் கோபுரத்து கலசம் கீழே விழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5…

  22. இன்றைய (04/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அரச பணிகளிலிருந்து ஓய்வு பெறும் அரசியின் கணவர்; எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறுகிறார். * மதநிந்தனை செய்ததாக கூறப்படுபவரை கொலைகார கும்பலிடமிருந்து காப்பாற்றிய பாகிஸ்தான் மதகுரு; அன்பை போதிப்பதே மதம் என்று வலியுறுத்தல். * சீனாவில் அதிகரிக்கும் சைக்கிள்களின் செல்வாக்கு; சுற்றுச்சூழலை பாதுகாக்குமென செயற்பாட்டாளர்கள் வரவேற்பு.

  23. முப்பது வருடங்களுக்குப் பின் மீண்ட கடற்கரை! முப்பது வருடங்களுக்கு முன் கடலால் கபளீகரம் செய்யப்பட்ட கடற்கரையொன்று மீண்டும் வெளித் தெரிய ஆரம்பித்துள்ளது. அயர்லாந்தின் ‘அச்சில்’ தீவுகளுக்குச் சொந்தமான இந்தக் கடற்கரை 300 மீற்றர் நீளமுள்ளது. இங்கே நான்கு ஹோட்டல்களும் பல விருந்தினர் விடுதிகளும் இருந்தன. இக்கடற்கரையை நம்பி சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு பேர் வாழ்க்கை நடத்தி வந்தனர். 1984ஆம் ஆண்டு இத்தீவுப் பகுதியில் வீசிய கடும் புயலால், இந்தக் கடற்கரையில் இருந்த மண் முழுவதுமாக கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. மண் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டதால், அதன் கீழே இருந்த சிறியதும் பெரியதுமான கருங்கற்பாறைகள் மட்டுமே எஞ்சின. …

  24. மாணவர்கள் நீந்தும் நீச்சல் குளத்தில் முஸ்லீம் மாணவிகளும் நீச்சல் பயிற்சி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படலாமா என்பது குறித்து ஜெர்மன் நீதிமன்றம் ஒன்று இன்று தீர்ப்பளிக்க இருக்கிறது. ஜெர்மன் நகரான பிராங்க்பர்ட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கும் 13 வயது மாணவியின் பெற்றோர்கள், தங்களது மகள் அந்தப்பள்ளியில் நீச்சல் பயிற்சி பெறக்கூடாது என்று கூறியதை அடுத்து இந்த வழக்கு வந்திருக்கிறது. ஜெர்மன் பள்ளியொன்றில் முஸ்லிம் மாணவிகள் ( ஆவணப்படம்) சில முஸ்லீம் மாணவிகள், புர்கினி ( புர்கா + பிக்கினி) என்றழைக்கப்படும் உடல் முழுவதையும் மறைக்கும் நீச்சலுடையை அணிந்து கொண்டு , சக மாணவர்களுடன் நீச்சல் பயிற்சி பெறுகிறார்கள். ஆனால் , நீச்சல் அரைக்காலுடை மட்டும் அணிந்திருக்கும் மாணவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.