Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இலங்கையிலிருந்து சீனாவை இந்தியா உதைக்க வேண்டும் அமெரிக்காவின் முன்னாள் இராஜதந்திரியான வில்லியம் எச் அவேறி, ஆசிய மற்றும் தெற்காசிய அரசியல் குறித்து புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். சீனாவுக்கு கெட்ட சகுனமாகவும் அமெரிக்காவின் கனவாகவும் விளங்கும், உலகின் அடுத்த வல்லரசு இந்தியா என்ற தொனிப் பொருளில் அவர் அந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். அடுத்த வல்லரசாக வேண்டுமானால் இலங்கையில் இருந்து சீனாவை இந்தியா வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதைப் பற்றி உத்ரா சௌத்திரி எழுதிய கட்டுரையின் தமிழ் மொழியாக்கம் இங்கு தரப்படுகின்றது அவாயுதப் பரிசோதனையை புதுடில்லி மேற்கொண்டதனால் அமெ…

  2. பூமிக்கடியில் மிக பாதுகாப்பாக ஈரான் துவக்கியுள்ள அணுசக்தி திட்டங்களைத் தாக்கி அழிக்க 13.6 தொன் எடை கொண்ட பாரிய , "பங்கர் - பஸ்டர்' வெடிகுண்டுகளைத் தயாரிப்பதில் அமெரிக்கா மும்முரமாக ஈடுபட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது சந்தேகம் கொண்டுள்ள அமெரிக்கா, அது குறித்து தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவதுடன் உலக அரங்கில் அந்நாட்டைத் தனிமைப்படுத்தவும் பகீரத முயற்சி மேற்கொண்டு வருகிறது. தலைநகர் டெஹ்ரான் அருகில் உள்ள போர்டோ பகுதியில், பூமிக்கடியில் மிக மிக பாதுகாப்பான முறையில், அணு ஆயுதங்கள் தயாரிக்க உதவும் யுரேனியச் செறிவூட்டலில் ஈடுபட்டிருப்பதாகவும், அதை யாராலும் தாக்க முடியாது எனவும் ஈரான் சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்துத் தான், ஈரானின் மிக பாது…

  3. சிரியாவில் மேற்கொண்டு வரும் கண்காணிப்பு நடவடிக்கைகளை அரேபிய லீக் நிறுத்தி வைத்துள்ளது. சிரியாவில் அதிகரித்து வரும் வன்முறைமுறைகளை அடுத்தே அரேபிய லீக் இம்முடிவை எடுத்துள்ளது. ஆயினும். அரேபிய லீக்கின் சார்பில் சிரியாவில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் கண்காணிப்பாளர்கள் தொடர்ந்தும் சிரியாவிலேயே தொடர்ந்தும் தங்கியிருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில், சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத் பதவி விலகி தேர்தலை நடத்த வேண்டும் என அரேபிய லீக் முன்வைத்த பரிந்துரையை சிரிய அரசாங்கம் நிராகரித்திருந்தது. இதனையடுத்து சிரியாவில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரேபிய லீக்கின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் இருந்து அரேபிய வளைகுடா நாடுகள் பின்வாங்கிய…

  4. பாகிஸ்தான் மருத்துவர் அப்ரிதான் ஒசாமாவை காட்டிக்கொடுத்தவர் ஒசாமா பின்லேடன் குறித்து பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ள மருத்துவர் சகில் அப்ரிதான் முக்கிய தகவல் கொடுத்ததாக அமெரிக்கா முதல் முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லியோன் பெனட்டா, சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். இது ஞாயிறன்று ஒளிபரப்பாகிறது. அபோதாபாத்தில் தங்கியிருப்பது ஒசாமாதான் என்பதை அவரது மரபணு மூலம் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவிடம் உறுதி செய்ததும் சகில் அப்ரிதான். இவர் மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டி கைது செய்திருப்பதற்கு மிகவும் வருந்துகிறேன் என்றும் பெனட்டா அதில் தெரிவித்துள்ளார். இருப்பினும் அபோதாபாத் வளாகத்தி…

  5. நாம் தமிழர் கட்சியினரால் மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் நினைவிற்கொள்ளப்பட்டது. 27-01-1964 அன்று தமிழகத்தை ஆண்ட அன்றைய காங்கிரசு கட்சி ஆட்சியில் சிதம்பரம் நகரில் இந்தி திணிப்பை எதிர்த்து துப்பாக்கிக் குண்டுக்கு பலியான பெருந்தமிழர் சிவகங்கை இராசேந்திரனுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பரங்கிப்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் செந்தமிழன் சீமான் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து மாலை சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோயில் தெருவில் நாம் தமிழர் மாணவர் பாசறை தொடக்கவிழாவும் மொழிப்போர் ஈகிகள் நினைவு நாள் கூட்டமும் நடைபெற்றது. மேலதிக படங்களை பார்வையிடுவதற்கான இணைப்பு..> விழாவில் செந்தமிழன் …

  6. அடுத்த வாரம் முகநூல் பங்குச்சந்தையில் நுழைய விண்ணப்பிக்கலாம் என பரவலாக நம்பப்படுகின்றது (ஆதாரம் - வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்). பங்குச்சந்தையில் நுழைவது மூலம் முகநூல் ஒரு பொது நிறுவனமாக மாறுகின்றது, அதாவது பங்குகளை வாங்குவதன் மூலம் நீங்களும் அதன் உரிமையாளராகலாம். முகநூலின் சில தரவுகள் : வயது - எட்டு வருடம் பாவனையாளர்கள் - எண்ணூறு மில்லியன்கள் பங்கு சந்தை ஊடாக பெறக்கூடிய பணம் (எதிர்பார்க்கப்படுகின்றது) - பத்து பில்லியன்கள் நிறுவனத்தின் பெறுமதி - (எதிர்பார்க்கப்படுகின்றது) 75-100 பில்லியன்கள் http://online.wsj.com/article/SB10001424052970204573704577187062821038498.html

    • 19 replies
    • 1.5k views
  7. மே 2009 என்பது ஈழத்தமிழர் வரலாற்றில் ஒரு இன அழிவுக்கான அடையாள மாதம் என்றால் மிகையாகாது. இந்திய இராணுவ.. மற்றும் தகவல் தொழில்நுட்ப உதவிகளுடன் மேலும் 25 நாடுகளின் இராணுவ.. மற்றும் புலனாய்வு உதவிகளுடன் சிறீலங்காச் சிங்களப் பயங்கரவாத பேரினவாத அரசு ஈழத்தமிழர்களை அவர்களின் சொந்த நிலத்தில் ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த மாதம் அது. இந்தப் படுகொலைகளை இந்திய ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த எவரும் இதுவரை கண்டித்ததில்லை. ஏன் அண்மையில் யாழ்ப்பாணம் வந்து போன இந்திய அழிவியல் விஞ்ஞானி.. அணுகுண்டு விஞ்ஞானி.. அப்துல் கலாம் கூட ஒரு வார்த்தை போரால் உறவுகளை இழந்து நிற்கும் மக்களுக்கு ஆறுதலாகக் கூறவில்லை. போர் இழப்புக்கள் பற்றிய பேச்சையே அவர் பேசவில்லை. மாறாக.. தமிழ் - சிங்கள - ஆங்கில.. மும்மொ…

  8. Started by arjun,

    பத்து லட்சம் ரூபா தானே புயல் அழிவுக்கு ரஜனி முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கொடுத்தார் .

    • 0 replies
    • 782 views
  9. பதட்டப் பட்ட பொலிஸ் கூட்டம் http://www.youtube.com/watch?v=c8HC6BjbKFs

    • 4 replies
    • 681 views
  10. புத்த துறவிகள் மீது சீனா துப்பாக்கிச் சூடு சீன அரசை கண்டித்து போராட்டம் நடத்திய புத்த துறவிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார். இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது. சீனாவில் கட்டுப்பாட்டில் திபெத் உள்ளது. விடுதலை கோரி திபெத்தியர்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். புத்த மதத் தலைவர் தலாய் லாமாவும், திபெத்துக்கு முழு சுதந்திரம் வழங்க சீனாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் சீன அரசின் அடக்குமுறையை கண்டித்து சீனாவில் புத்த துறவிகள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புத்த துறவிகள் சிலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் சீனாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிசுவான் மாகாணத்தில் …

  11. தனது அவமானத்தை மறைக்க பவுத்தனாக மாறிக்கொண்ட தமிழர் இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியில்த்துறையில் பட்டம் பெற்றவர். 1995 யாழ் ரிவிரெச இராணுவ நடவடிக்கையின்போது வன்னிக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்தவர். அங்கிருக்கும் காலத்தில் ஏற்கனவே மணம் முடித்த குடும்பப் பெண் ஒருவருடன் ஏற்பட்ட நெருக்கத்தினால் அவரையும் கூட்டிக்கொண்டு கண்டிக்கே வந்து சேர்ந்துவிட்டார். அப்பெண்ணின் கணவரோ அக்காலத்தில் மத்திய கிழக்கு நாடொன்றில் வேலை செய்துவந்தார். நடந்தது கேள்விப்பட்டு ஓடோடி வந்த அவருக்கு அவமானமும் ஏமாற்றமுமே கிடைத்தது. வேறு வழியின்றி அவர் வந்த வழியே இன்னொரு நாடொன்றிற்குப் போய்ச் சேர்ந்துவிட்டார். முதல் கணவன் மூலம் கிடைத்த இரு பிள்ளைகளுடன் தனது காதலனின் கை ச…

  12. அமெரிக்காவில் நிலவும் வருமான ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்படவேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி கேட்டுள்ளார். அமெரிக்காவில் நிலவும் வருமான ஏற்றத்தாழ்வு களையப்படவேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி பறாக் ஒபமா தெரிவித்தார். அமெரிக்காவின் நிலை குறித்து வருடந்தோறும் அமெரிக்க ஜனாதிபதி நிகழ்த்தும் state of the union உரையை ஒபாமா நேற்றிரவு நிகழ்த்தினார். மிகச் சிலர் அதிக வருமானத்தைப் பெறும் அதேவேளையில் பெரும்பான்மையானவர்கள் வாழ்க்கையைக் கொண்டு செலுத்துவதற்கு சிரமப்படும் நிலை தற்போது உள்ளதாக அவர் கூறினார். அனைவருக்கும் வாய்ப்புக்களை வழங்கும் வகையில் பொருளாதாரத்தை மீளவும் கட்டியெழுப்பவேண்டுமென அவர் தெரிவித்தார். 2007 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட…

  13. சோமாலிய கடற்கொள்ளையர் மீது அதிரடித்தாக்குதல் நேற்றிரவு அமெரிக்க உலங்குவானூர்திகள் நள்ளிரவு நேரம் நடாத்திய பணயக்கைதிகள் மீட்புக்கான அதிரடித் தாக்குதல் நூலிழை பிசகாமல் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒன்பது கடற் கொள்ளையர்கள் கொல்லப்பட்டார்கள். இவர்களால் கடத்தி வைக்கப்பட்டிருந்த டேனிஸ் செஞ்சிலுவைச் சங்க ஊழியரான 60 வயதுடைய போல் கன்சன், இவரோடு கடத்தப்பட்ட 32 வயதுடைய அமெரிக்க ஜெசிக்கா புச்செனன் என்பவரும் வெற்றிகரமாகக் காப்பாற்றப்பட்டுள்ளனர். அமெரிக்க மரைன் படையினர் (Navy Seal) நள்ளிரவு நேரம் ஓசையின்றி இரண்டு உலங்குவானூர்திகள் மூலம் சோமாலியாவில் இறங்கி, கொள்ளையர்கள் மீது தாக்குதல் நடாத்தினார்கள். இந்தத் தாக்குதல் பற்றியும், அதிரடி மீட்பு மு…

  14. Started by arjun,

    இலங்கை: நீதியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை ஊடகம், சிவில் சமூகம், சிறுபான்மையினரிடம் தொடரும் அடக்குமுறை January 23, 2012 A member of the Free Media Association shouts slogans in front of an image of missing cartoonist and columnist Prageeth Eknaligoda during a protest in Colombo June 8, 2011. The protest was held to mark 500 days since the disappearance of Eknaligoda, a pro-opposition journalist who worked for Lanka-e-News, a private-owned independent website that was critical of the government. The placard reads "500 days since Prageeth's disappearance." © 2011 Reuters Related Materials: World Report 2012: Sri Lank…

    • 4 replies
    • 825 views
  15. ஐரோப்பிய வலய (euro zone) பொருண்மிய நெருக்கடி.. பொருண்மியத்தில் வளர்ந்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன்.. ஜேர்மனி.. பிரான்ஸ்.. இத்தாலி.. ஸ்பெயின் என்று எல்லோரையும் சோதனைக்குள்ளாக்கி உள்ளதோடு 2012 நிதியாண்டில்.. எதிர்பார்த்த பொருண்மிய வளர்ச்சியை விட குறைவான வளர்ச்சியையே அந்த நாடுகள் எட்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில்.. உலக நாணய நிதியம் (IMF) உலகப் பொருளாதாரம் மீண்டும் 2012 இல் ஆழ்ந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஐரோப்பிய வலய பொருண்மிய நெருக்கடி உலகெங்கும் வியாபித்து 2012 உலகின் மிக பொருண்மிய நெருக்கடி ஆண்டாக அமைய எதிர்வு கூறப்பட்டுள்ள அதேவேளையில்.. மத்திய கிழக்கின் முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடான ஈரானைக் கு…

    • 13 replies
    • 2.1k views
  16. ஈரானின் எச்சரிக்கையை மீறி அமெரிக்காவின் விமானம் தாங்கிப் போர்க்கப்பலான யு.எஸ்.எஸ்.ஆப்ரகாம் லிங்கன் நேற்று ஹோர்முஸ் நீரிணை வழியாக பாரசீக வளைகுடாவுக்குள் நுழைந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஹோர்முஸ் நீரிணைப் பகுதிக்கு போர்க் கப்பல்களை அனுப்பியிருப்பதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. ஹோர்முஸ் நீரிணைப் பகுதியை மூடிவிடப் போவதாக ஈரான் அண்மையில் எச்சரித்ததை அடுத்தே மேற்குலக நாடுகள் இந்த அதிரடி முடிவினை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஹோர்முஸ் வளைகுடா பாரசீகக் குடாவையும், ஓமான் குடாவையும் இணைக்கும் நீரிணைப் பகுதியாகும். பாரசீகக் குடாவைச் சுற்றியுள்ள, பெற்றோலிய உற்பத்தி நாடுகள் திறந்த கடற்பகுதியை அடைவதற்கான ஒரே வழி இ…

  17. மும்மர் கடாபி கொல்லப்பட்ட பின்னர் இடைக்கால அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பானிவாலிட்டை நகரை தற்போது கடாபி ஆதரவு படையினர் திடீரென தாக்குதல் நடத்தி கைப்பற்றி உள்ளதாக தெரியவருகின்றது. இத்தாக்குதலில் இடைக்கால அரச படையினர் 7 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் பெங்காஸி மற்றும் திரிபோலி ஆகிய நகரங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. தாக்குதல் நடத்திய போது அவர்கள் பச்சை நிறத்திலான கொடிகளை ஏந்தி இருந்ததாக கூறப்படுகின்றது. http://www.vannionli...og-post_24.html

  18. தமிழக ஆளுநர் ரோசய்யா மீது நில மோசடி புகார் ; ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கோர்ட்டில் சாட்சியம் அளிப்பு தமிழகத்தில் அரசியல்வாதிகள் மீதுதான் நில மோசடி வழக்கு இருக்கிறதென்றால் நம்ம கவர்னர் ரோசய்யா மீதும் அரசு நிலத்ததை வேறு ஒரு தனியார் பார்ட்டிக்கு தாரை வார்த்து அரசுக்கு ரூ. 200 கோடி வரை இழப்பீடு செய்ததாக ஆந்திர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஐ.ஏ,எஸ்., அதிகாரிகள் இருவர் சாட்சியம் அளித்தனர். ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஒய்.ராஜசேகர ரெட்டி விமானவிபத்தில் இறந்து போனார். இதனையடுத்து அமைச்சராக இருந்த ரோசய்யா முதல்வராக காங்., மேலிடம் அமர்த்தியது. இவர் முதல்வராக இருந்த சொற்ப காலத்தில் அவர் மீது காங்கிரஸ் கட்சிக்குள்ளே எதிர்ப்பு கிளம்பியது. இவர் முதல்வராக நீட…

    • 0 replies
    • 461 views
  19. இந்த கோமாளி நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை தப்பித்து விட்டது. யாழ் வாசகர்கள். இலங்கையையும் இந்த பட்டியலில் கொண்டுவர ஆவன செய்க. நா க அரசை இதை கவனிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். இலங்கையின் அறிவிப்பு உங்கள் பெயரில் இருந்தால் இந்த அமைப்பை தொடர்பு கொள்ளுங்கள். By Ian Johnston, msnbc.com LONDON -- A landmark lawsuit alleging that dictatorships and other oppressive regimes are using Interpol's alert system to harass or detain political dissidents is being planned by rights activists and lawyers. Campaigners allege that rogue states have fabricated criminal charges against opposition activists who have been given refuge in other countries and then sought thei…

  20. அமெரிக்கப் போர்க்கப்பல் அபிரகாம் லிங்கன் ஈரானை நெருங்கியது அமெரிக்கப் போர்க்கப்பல் அபிரகாம் லிங்கன் ஈரானை நெருங்கிவிட்டது. பாரசீக வளைகுடாவில் இருந்து, இந்து சமுத்திரத்திற்குள் ஓயிலை ஏற்றியபடி நுழையும் கேர்மோஸ் கடல் நீரிணையை ஈரான் தடுத்தால் அதை முறியடிப்பதற்கு அமெரிக்கா முயலும். உலக எரிபொருள் ஏற்றுமதியில் 17 வீதம் இப்பகுதியினாலேயே நடைபெறுகிறது. இதை ஈரான் தடுத்தால் அது உலகப் பொருளாதாரத்தையே பாதிக்கும் செயலாகும், ஆகவேதான் இராணுவ நடவடிக்கை அவசரமாகிறது. கேர்மோஸ் கடல் நீரிணையில் ஈரானின் தடை விழுந்தால் அதை எதிர் கொள்ள முழு ஆயுத்தங்களுடனும் தமது போர்க்கப்பல் போயுள்ளதாக அமெரிக்க படைத்தரப்பு தலைமையகமான பென்ரகன் சற்று முன் தெரிவித்துள்ளது. உடனடி தாக்குதல்களுக்கு வசதி…

  21. இந்தியாவின் விசா கட்டுப்பாட்டை எதிர்த்து உக்ரைன் பெண்கள் மேலாடையின்றி போராட்டம்! கீவ்: இந்திய தூதரகம் உக்ரைன் நாட்டுப் பெண்களுக்கு விதித்துள்ள விசா கட்டுப்பாடுகளைக் கண்டித்து, உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலக கட்டடத்தில் ஏறி மேலாடைகளைக் கழற்றி விட்டு நான்கு உக்ரைன் பெண்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்களது மேலாடைகளைக் கழற்றி விட்டு இவர்கள் நடத்திய போராட்டத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இவர்கள் பெமென் எனப்படும் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். மத்திய ஆசிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் இளம் பெண்களுக்கு விசா கட்டுப்பாடுகளை இந்தியா அறிவித்துள்ளது. செக்ஸ் சுற்றுலா, விபச்ச…

  22. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி பிரச்சார கூட்டத்தில் ஷூ வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் பொது செயலர் ராகுல் காந்தி பேசி கொண்டு இருந்தார். அப்போது அவரை நோக்கி ஷூ வீசப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, இது போன்ற தாக்குதல்கள் மூலம் என்னை தடுத்து நிறுத்தி விடலாம் என்றும், நான் ஓடி விடுவேன் என்றும் சிலர் நினைக்கின்றனர். அவர்கள் எண்ணம் நிறைவேறாது. நான் எங்கும் ஓடி விட மாட்டேன் என்று தெரிவித்தார். ஷூ வீசியதாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நக்கீரன்.

    • 6 replies
    • 1.1k views
  23. சென்னை: இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு உடந்தையாகச் செயல்பட்ட இந்திய அரசு, இப்போது வீடுகள், பள்ளிக்கூடங்கள் கட்டித் தருகிறோம் என்று மாய்மால வேலை செய்கிறது என்றும். அரசியல் சட்டத் திருத்ததை இலங்கையிடம் வலியுறுத்தியதாகக் கூறி தமிழக மக்களையும், உலகத்தையும் ஏமாற்றும் வேலைகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதகுலத்தின் மனசாட்சியை நடுங்கச் செய்யும், கோரமான தமிழ் இனப்படுகொலையை இலங்கையின் ராஜபக்சே அரசு செய்தது. லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2008ம் ஆண்டிலும், 2009 மே 18 வரையிலும், ஈழத்தமிழ் மக்கள், வயது முதிர்ந்தோர், பெண்கள், குழந்தைகள் என அனைவருமே, ச…

  24. இஸ்ரேல், ஈரானை தாக்கினால் உலகப்போர் மூளும். சர்கோசி இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் மத்தியக் கிழக்கு நாடுகளில் ஏற்படும் போரை யாராலும் தடுக்க இயலாது என்று பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சர்கோசியை பிரான்சின் உயரதிகாரிகள் சந்தித்து பேசினர். அப்போது ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட நான்கு இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது சர்கோசி பேசுகையில், தமது வீரர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தொடர்ந்தால் ஆப்கானிஸ்தானின் இராணுவத்துக்கு பிரான்ஸ் அளித்துவரும் உதவியும், பயிற்சியும் நிறுத்தப்படும். மேலும் பிரான்ஸ் இராணுவம் முன்கூட்டியே தாய்நாடு திரும்ப நேரிடும் என்று எச்சரித்தார். மேலும் தெரிவிக்கையில், ஈ…

    • 3 replies
    • 2.6k views
  25. சென்னை: இயக்குநர் பாரதிராஜாவைப் போன்றவர்கள் காங்கிரஸுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அழைப்பு விடுத்துள்ளார். ஒரு காலத்தில் ஏகப்பட்ட சினிமாக்காரர்கள் நிறைந்திருந்த கட்சி காங்கிரஸ். இருப்பினும் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் எல்லாம் திராவிடக் கட்சிகள் பின்னால்தான் அதிகம் உலவுகின்றனர். சிலர் தனிக் கட்சி தொடங்கி தனி ஆவர்த்தனம் செய்கிறார்கள். ஆனால் காங்கிரஸுக்கு ஆதரவு தருவதில் பிரபல திரையுலகினர் யாரும் இப்போதெல்லாம் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே யாராவது பிரபலம் கொஞ்சம் அரசியல் சபலத்துடனோ, சலசலப்புடனோ இருப்பதாக தெரிந்தால் உடனே கட்சியில் சேர எங்க கிட்ட வாங்க என்று கார் வாடகை கம்பெனி ரேஞ்சுக்கு …

    • 5 replies
    • 795 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.