உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
மதம் சார்ந்து சமூகம் சார்ந்து.. தம்மை புனிதர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளும் மனிதர்கள்.. உண்மையில் இறை நம்பிக்கைக்காகவாவது பாத்திரமாக இருந்து.. தம்மை தம்மளவில் புனிதர்களாக வைத்திருப்பது அவர்களின் மனச்சாட்சிக்கு அழகு..! முடியாதவர்கள் அதில் இருந்தும் விலகி குடும்ப வாழ்வில் இணைந்து கொள்வதும் அழகு. இவ்வளவு காலமும் மக்கள் முன்னால் தன்னை மதப் புனிதராகக் காட்டிக் கொண்ட.. பிரிட்டனின் (ஸ்காட்லாந்துக்குரிய) மதிப்புக்குரிய கிறிஸ்தவ மதத் தலைவரான Cardinal Keith O'Brien தனது சக பாதிரிமாரோடு தவறான பாலினத்தொடர்பு.. வைத்திருந்த குற்றச்சாட்டினை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டு தன்னை அதில் இருந்தும் மன்னிக்கக் கேட்டுள்ளார். இவர் வெளிப்படையாக தன்னை ஒரு மதப் புனிதராகக் காட்டிக்கொண்டாலும் உள்…
-
- 9 replies
- 733 views
-
-
பிரித்தானியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பிஏஈ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தின் பகுதியொன்றில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்று பிஏஈசிஸ்டம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனின் பரோ இன் பேர்னெஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் பிரிட்டனிற்கான நீர்மூழ்கிகள் உருவாக்கப்படுகின்றன. அணுக்கசிவு ஆபத்தில்லை என அறிவித்துள்ள பொலிஸார் எனினும் அப்பகுதியில் வசிக்கும் மக்களை வீடுகளிற்குள் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். புகையை சுவாசித்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/197…
-
- 0 replies
- 280 views
- 1 follower
-
-
பிரித்தானியாவின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் கைது Published By: Digital Desk 3 19 Feb, 2026 | 04:36 PM அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் பிரித்தானிய மன்னர் சால்ள்ஸின் சகோதரரான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட் பேட்டன் வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று வியாழக்கிழமை (19) தனது 66-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், இந்த அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நோர்போக் பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என தேம்ஸ் வேலி பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
- 8 replies
- 398 views
- 1 follower
-
-
Home » புலத்தமிழர் » (2ம் இணைப்பு) பிரித்தானியாவின் முன்பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்க ஏற்பாடு (2ம் இணைப்பு) பிரித்தானியாவின் முன்பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்க ஏற்பாடு * இவ் விடயம் 01. 06. 2010, (வியாழன்), தமிழீழ நேரம் 21:14க்கு பதிவு செய்யப்பட்டது புலத்தமிழர் முன்பள்ளிகளில் தமிழ்மொழி ஒரு பாடமாக கற்பிக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரிட்டிஷ் அரசின் புதிய கல்விக் கொள்கைக்கமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் தமிழ்மொழி கற்பிக்கப்டுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. http://www.nerudal.com/nerudal.16610.html பிரித்தானியாவின் கல்விப் பாடத்திட்டத்தில் தமிழ் மொழியும் ஒரு பாடமாக இணைக்கப்படவுள்ளதாக பிரித்தானியா…
-
- 0 replies
- 570 views
-
-
பிரித்தானியாவின் ராணி- இளவரசர் கொவிட்-19 தடுப்பூசி பெற்ற முதல் நபர்களாக இருப்பார்கள்! பிரித்தானியாவின் ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரது கணவர் இளவரசர் பிலிப் ஆகியோர் கொவிட்-19 தடுப்பூசி பெற்ற முதல் நபர்களாக இருக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, அரச உதவியாளர்கள் தடுப்பூசி பெறுவது ஒரு தனிப்பட்ட முடிவு மற்றும் தனிப்பட்ட விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசி அடுத்த வாரம் முதல் பிரித்தானியா முழுவதும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபைசர்- பயோஎன்டெக் கொவிட்-19 தடுப்பூசிக்கு பிரித்தானியா, டிசம்பர் 2ஆம் திகதி ஒப்புதல் அளித்தது. இதன்படி, முதல் சுற்று தடுப்பூசிகள் டிசம்பர் 8ஆம் திகதி முதல் போடப்படும் என்று புரிந்து கொள்ளப்பட…
-
- 0 replies
- 378 views
-
-
பிரித்தானியாவின் விசேட கடவுச் சீட்டை ஏற்க வேண்டாமென சில நாடுகளிடம் ஹொங்கொங் கோரிக்கை! பிரித்தானியாவின் விசேட கடவுச் சீட்டுக்களை ஏற்க வேண்டாம் என ஹொங்கொங் அரசாங்கம் சில வெளிநாட்டு அரசாங்கங்களைக் கேட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் வேலை செய்யும் குடிமக்களின் விடுமுறை விசாக்களுக்கு விண்ணப்பிக்கப் பயன்படுத்தும் பிரித்தானிய தேசிய வெளிநாட்டு கடவுச்சீட்டை ஏற்றுக்கொள்வதை நிறுத்துமாறு 14 நாடுகளிடம் கூறியுள்ளது. அதில், கடந்த ஜனவரி 31ஆம் திகதியில் இருந்து பிரித்தானிய தேசிய வெளிநாட்டு கடவுச்சீட்டை செல்லுபடியாகும் பயண ஆவணமாகக் கருதவில்லை எனவும், இதற்குப் பதிலாக ஹொங்கொங் கடவுச்சீட்டைப் பயன்படுத்த வேண்டும் என்று கோர…
-
- 0 replies
- 490 views
-
-
பிரித்தானியாவின்... புதிய பிரதமராக, லிஸ் ட்ரஸ்... உத்தியோகபூர்வமாக தேர்வு! பிரித்தானியாவின் புதிய பிரதமராகவும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராகவும் லிஸ் ட்ரஸ் உத்தியோகபூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ட்ரஸ் 81,000 க்கு மேல் வாக்குகளைப் பெற்றார். லிஸ் ட்ரஸின் கடும் போட்டியாளரான சுனக் 60,000க்கு மேல் வாக்குகளை பெற்றுள்ளார். சுனக்கின் 60,399 (43%) வாக்குகளுடன் ஒப்பிடுகையில், ட்ரஸ் 81,326 (57%) வாக்குகளைப் பெற்றார். 82.6% வாக்குப்பதிவு நடந்ததாக கூறப்படுகின்றது. வெற்றியின் பின், லிஸ் ட்ரஸ் வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளைப் பின்பற்றுவதாக உறுதியளித்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதை வழங்க முடியும் என்பதை கன்சர்வேட்டிவ் கட்ச…
-
- 5 replies
- 400 views
-
-
பிரித்தானியாவிற்கான விமான சேவைகளை மட்டுப்படுத்தும் அமெரிக்கா! பிரித்தானியாவிற்கு சேவைகளை மேற்கொள்ளும் விமானங்களை குறைக்க யுனைடெட் ஏர்லைன்ஸ் கோ நேற்று (சனிக்கிழமை) தீர்மானம் எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக பிரித்தானியா மற்றும் அயர்லாந்திற்கான பயணக் கட்டுப்பாடுகளை வொஷிங்டன் விதித்துள்ளது. இதேவேளை டெல்டா ஏர்லைன்ஸ் இன்க் விமான சேவை நிறுவனமும் பிரித்தானியாவிற்கான விமானங்களை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இன்னும் முழு கால அட்டவணையை பறக்கும் சில அமெரிக்க விமான நிறுவனங்களில் ஒன்றான குறித்த விமான சேவை நிறுவனம் தென்மேற்கிற்க்கான விமானங்களை குறைப்பதை “தீவிரமாக பரிசீலித்து வருவதாக” கூறியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து …
-
- 1 reply
- 368 views
-
-
பிரித்தானியாவிற்கு ஆலோசனை வழங்கப் போவதில்லை: ஜேர்மன் நாம் பிரித்தானியாவிற்கு ஆலோசனை வழங்க விரும்பவில்லை. ஆனால், குடிமக்கள் தொடர்பாக பொறுப்புடன் செயற்படுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வதாக ஜேர்மன் பொருளாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரெக்ஸிற் தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அனைவரும் விரும்புவார்களாயின் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை தவிர்த்துக் கொள்ளலாம். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையானோர் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை விரும்பவில்லை. ஆக்கபூர்வமான, முறையான பிரெக்ஸிற்றையே ஜேர்மனியும் விரும்புகிறது. இது தொடர்பான தெளிவான நிலைப்பாட்டை பிரித்தானிய அரசாங்கமும், நா…
-
- 0 replies
- 605 views
-
-
பிரித்தானியாவிற்கு ஒரு இளவரசி பிரித்தானிய இளவரசி கேத் ஈ மிடில்டன் பெண் குழந்தையொன்றை இன்றையதினம் பிரசவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத் ஈ மிடில்டன் தம்பதியினரின் இரண்டாவது குழந்தையாகும். அந்தநாட்டு நேரப்படி காலை 08.34 மணிக்கு லண்டனிலுள்ள சென்ட் மேரிஸ் மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் இடம்பெற்றுள்ளது. பிறந்துள்ள பெண் குழந்தை சுமார் நான்கு கிலோ நிறையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக வைத்தியசாலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானிய முடிக்குரிய வாரிசு வரிசையில் இந்தப் பெண் குழந்தை நான்காவது இடத்தில் உள்ளது. வில்லியம்- கேத்; ஈ மிடில்டன் தம்பதியனரின் முதல் குழ…
-
- 5 replies
- 520 views
-
-
பிரித்தானியாவிற்கு பயணம் தடைசெய்யப்பட்ட நாடுகளின் சிவப்பு பட்டியலில் இந்தியா சேர்ப்பு! புதிய கொவிட் மாறுபாட்டின் அச்சத்தினால், பிரித்தானியாவிற்கு பயணம் தடைசெய்யப்பட்ட நாடுகளின் சிவப்பு பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.எஸ்.டி 04:00 முதல் இந்தியாவில் இருந்து பயணம் செய்யும் மக்களின் வருகை மறுக்கப்படும். பிரித்தானிய அல்லது அயர்லாந்து கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் அல்லது பிரித்தானிய குடியிருப்பு உரிமை உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். பி .1.617 என அழைக்கப்படும் இந்தியாவின் புதிய கொவிட் மாறுப்பாட்டினால், இதுவரை 103பேர் பாதிக்க…
-
- 0 replies
- 269 views
-
-
பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படக்கூடிய சாத்தியம் குறைவு குளோபல் தமிழ்ச்செய்தியாளர் பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படக்கூடிய சாத்தியம் குறைவு என தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிரு;நது பிரித்தானியா வெளியேறியுள்ள நிலையில், இரு தரப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கக்கூடிய சாத்தியம் குறைவு என பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உத்தியோகபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் எதிர்வரும் 2019ம் ஆண்டில் முழுiயாக வெளியேறும் என்பது குறிப்…
-
- 0 replies
- 194 views
-
-
பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக ஆட்களை கடத்தும் 11 பேர் கைது பிரித்தானியாவிற்குள் ஆட்களை சட்டவிரோதமாக கடத்துவதில் ஈடுபட்ட 11 பேரை குடிவரவு துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். சர்வதேச அளவில் இடம்பெற்ற விசாரணைகளின் ஓரு பகுதியாகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். லண்டன் பேர்மிங்காம் மற்றும் கேட்ஸ்ஹெட் பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனங்களிற்குள் இரகசியமாக மறைத்து வைத்து ஆட்களை கடத்துவதில் ஈடுபட்டுவந்த நபர்களையே அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். ஹலிபக்ஸ் என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில் உள்துறை அமைச்சை சேர்ந்த 200 அதிகாரிகள் ஈடுபட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் உட்பட ஆசிய நாடுகளைசேர்ந்தவர்களையே இவர்கள் ப…
-
- 0 replies
- 228 views
-
-
பிரித்தானியாவில் இளையவர்கள் மத்தியில் வேகமாக பாலியல் நோய்கள் பெருகி வருவது தெரிய வந்துள்ளது. குறிப்பாக 16- 24 வயதுக்கு உட்பட்டவர்களில் இதன் தாக்கம் பாரிய அளவில் அதிகரித்திருக்கிறது. உறுதியான சுகாதார நடைமுறைகளுக்கும் மத்தியில் பாலியல் நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவது பிரித்தானியாவுக்கு கவலையளிக்கும் விடயமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டில் சுமார் 3 76 508 ( கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பேர்) பாலியல் நோய்களின் தாக்கத்துக்கு இலக்காகியுள்ளனர். சுமார் 73,000 பேர் எயிட்சுக்கான எச் ஐ வியுடன் வாழ்கின்றனர். குறிப்பாக ஆண் ஒருபால் சேர்க்கை உள்ளவர்கள் மத்தியில் எயிட்ஸ் நோய் அதிகம் இனங்காணப்பட்டுள்ளது. மேலும் syphilis, gonorrhoea, chlamydia மற்றும் பிற பால்வினை நோய்களின் த…
-
- 3 replies
- 2k views
-
-
பிரித்தானியாவில் 40 மில்லியன் பவுண்ஸ் கொள்ளை நேற்று பிரித்தானியாவின் கென்ற் (Kent) பிரிவில் Tonbridge எனும் பகுதில் அமைந்திருந்த பண சேமித்து வைக்கும் நிலையத்தில் இருந்து ஏறத்தாள 40 மில்லியன் பவுண்ஸ் கொள்ளையிடப்பட்டுள்ளது. போலிசார் போல் வேடமிட்ட ஆயுத பாணிகள் திட்டமிட்ட இந்த கொள்ளையை நடத்தியுள்ளார்கள். ஏறத்தாள 40 மில்லியன் பவுண்ஸ் கொள்ளையிடப்பட்டிருப்பதாக கூறப்படுகின்ற போதிலும் சரியான தொகையினை கண்டுபிடிப்பதற்காக கொள்ளை நடந்த பண சேகரிப்பு நிலையத்தில் கணக்கெடுப்பு நடந்து வருகின்றது. இது பிரித்தானியாவின் மிகப்பெரிய கொள்ளையாகும். http://news.bbc.co.uk/2/hi/uk_news/england...ent/4742064.stm
-
- 0 replies
- 1k views
-
-
பிரித்தானியாவில் அகதிகளுக்கு எதிரான பேரணியின் போது வன்முறையில் ஈடுபட முயன்றவர்களை பொலிசார் கைது செய்தனர். பிரித்தானியாவுக்கு அதிகளவு வரும் அகதிகளை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாடு தவித்து வருகிறது. அகதிகள் வருகையை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் பிரித்தானியாவின் கெண்டில் அமைந்துள்ள கடற்கரை நகரமான டோவரில் அகதிகளுக்கு எதிராகவும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகவும் நியோ நாசிக் ஆதரவு வலதுசாரிகள் பேரணி மேற்கொண்டனர். அதேவேளையில் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அகதிகளுக்கு ஆதரவாகவும் கெண்ட் இனவெறி எதிர்ப்பு அமைப்பினர் பேரணி நடத்தி…
-
- 0 replies
- 537 views
-
-
பிரித்தானியாவில் அடுத்தாண்டு முதல் சாரதி இல்லாத கார்கள் பாவனைக்கு ! 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் பிரித்தானியாவில் சில இடங்களில் சாரதி இல்லாத கார்கள் பாவனைக்கு வரக்கூடும் என போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். அந்த ஆண்டின் இறுதிக்குள் வாகனங்களின் உரிமையாளர்கள் பயணங்களை மேற்கொள்ள கூடியதாக இருக்கும் என்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மார்க் ஹார்பர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் தானியங்கி கார்களை கொண்டுவருவதற்கான புதிய சட்டத்தை அரசாங்கம் கடந்த மாதம் அறிவித்தது. இருப்பினும் தொழில்நுட்ப பிரச்சினை மற்றும் விபத்துகள் ஏற்படும் என விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் கலிபோர்னியாவில் குறித்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதை …
-
- 0 replies
- 376 views
-
-
பிரித்தானியாவில் அதிகரிக்கும் கொரோனா; ஒரே நாளில் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா பிரித்தானியா நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 53,135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 414 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. "இங்கிலாந்தில் முன்னோடியில்லாத வகையில் கொவிட்-19 கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகளை நாங்கள் தொடர்ந்து காண்கிறோம், குறிப்பாக எங்கள் வைத்தியசாலைகள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதால் இது மிகவும் கவலையாக உள்ளது" என இங்கிலாந்தின் பொது சுகாதார மூத்த மருத்துவ ஆலோசகர் வைத்தியர் சூசன் ஹோப்கின்ஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் தற்போது வரை கொரோனா தொற்றினால் 71,386 பேர் உயிரிழந்துள…
-
- 0 replies
- 384 views
-
-
[size=4]பிரித்தானியாவின் நீதி மன்றங்களின் தீர்ப்பின்படி சுவீடன் நாட்டுக்கு நாடுகடத்தப்படும் நிலையில் உள்ள சர்ச்சைக்குரிய விக்லீக்ஸ் ஸ்தாபகர் யூலியன் எசேன்ஜ் (40 வயது) 240000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பிணையில் விடப்பட்டுள்ளார். எனினும் தான் சுவீடனுக்காக நாடு கடத்தப்படும் நிலையிலிருந்து விடுபடுவதற்காகவும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பிரித்தானியாவில் உள்ள எக்குவாடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.[/size] [size=4]மேலும் அவர் தனக்கு சட்ட உதவி தேவைப்படுகின்றது என்று பிரித்தானிய பத்திரிகைகள் மூலம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து பிரித்தானியாவில் குடிவரவு சட்ட நிறுவனம் ஒன்றை நடத்திவரும் திரு தமிழினி குலேந்திரன் தனது நிறுவனம் மூலம் திரு யூலியனுக்கு சட்ட உதவிகளை இல…
-
- 0 replies
- 604 views
-
-
பிரித்தானியாவில் வாழும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் ஆங்கிலம் பேசத் திணறுவதாக ஆய்வறிக்கையொன்றில் தெரிய வந்துள்ளது. இது குறித்து வெளியான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 16 வயதுக்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் எனவும், 51.6 சதவீதமானோர் ஆங்கிலம் தங்கள் முக்கிய மொழியாகக் கருதுவதாகவும், 38.4 சதவீதமானோர் தங்களால் நன்றாகப் பேச முடியும் என்று தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை 8 சதவீதமான 7,94,332 மக்கள் தங்களால் நன்றாக ஆங்கிலம் பேச முடியாது எனத் தெரிவித்துள்ளதோடு, அதில் 1.4 சதவீதமானோர் அதாவது 1,37,876 பேர் ஆங்கில அறிவு அற்றவர்களாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறித்த விட…
-
-
- 9 replies
- 782 views
-
-
பிரித்தானியாவில் இப்போது பார்க்கிங் வார்டன்களின் எண்ணிக்கை முழுநேர வீரர்களை விட அதிகமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆண்டுக்கு 2.3 பில்லியன் நாடு முழுவதும் பிரித்தானியாவின் தெருக்களில் ரோந்து செல்லும் சுமார் 82,000 போக்குவரத்து அமலாக்க அதிகாரிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று பிரித்தானிய பார்க்கிங் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. அங்கு சாரதிகள் மீதான அபாரதங்களும், கட்டணங்களும் ஆண்டுக்கு 2.3 பில்லியனை எட்டுவதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இது பிரித்தானிய இராணுவத்தில் வழக்கமான வீரர்களின் வழக்கமான எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. புள்ளிவிவரங்களின்படி, சமீபத்திய ஆண்டுகளில் சுமார் 73,490 முழுநேர வீரர்கள் இருக்கிறார்கள். நிதி வெட்டுக்கள் சமீபத்தில் பிரித…
-
- 0 replies
- 172 views
-
-
பிரித்தானியாவிலிருந்து கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இலங்கை அகதி ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை ஆதாரங்களுடன் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. பிரித்தானிய அரசால் ஏனைய பல அரசியல் கைதிகளுடன் இலங்கைக்கு அனுப்பபட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரான இவருடன் மேலும் பலர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டு பின் பல மாதப் பயணத்தின் முடிவில் மீண்டும் பிரித்தானியாவிற்கு திரும்பிச் சென்றுள்ள குறித்த நபர் தன்னை ஹரி என்ற பெயரில் அடையாளப்படுத்தியுள்ளார். இலங்கையில் காணப்ப…
-
- 0 replies
- 483 views
-
-
Published By: DIGITAL DESK 3 05 OCT, 2023 | 12:56 PM இளைஞர்கள் சிகரெட் கொள்வனவு செய்யும் செயற்பாட்டுக்கு தடை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த பிரேரணை சட்டமாக நிறைவேற்றப்பட்டால் ஒவ்வொரு வருடமும் சிகரெட் வாங்குவதற்கான வயது ஒரு வருடமாக அதிகரிக்கப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த திட்டத்திற்கமைய 2040ஆம் ஆண்டுக்குள் இளைஞர் சமூகம் மத்தியில் புகைப்பிடிப்பதை விரைவில் நிறுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பிரித்தானிய சுகாதார சேவைக்கு ஒவ்வொரு வருடமும் 17 பில்லியன் பவுண்டுகள் செலவாகுவதா…
-
- 0 replies
- 386 views
- 1 follower
-
-
பிரித்தானியாவில் பல இனத்தவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் எந்த இனத்தவர்கள் திருமணம் முடித்து தம்பதிகளாகவும் மற்றும் குடும்பங்களோடு ஒன்றிணைந்து வாழ்ந்து வருகிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்பை, ஆங்கில ஊடகம் ஒன்று நடத்தியுள்ளது. ஆங்கிலேயர், இந்தியர்கள், ஆக்பானிஸ்தானியர்கள், ரொமேனியர்கள் என்று நூற்றுக்கணக்கான இனத்தவர்கள் பிரித்தானியாவில் வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும் இவர்களில் இந்தியர்களே 85 வீதமானவர்கள் மணம் முடித்து மற்றும் குடும்பங்களோடு பின்னிப்பிணைந்து வாழ்கிறார்கள் என்றும், இவர்களுக்கு அடுத்தபடியாக ஈழத் தமிழர்கள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. அதாவது 84 சதவீதமான ஈழத் தமிழர்கள் திருமணம் முடித்து தமது குடும்பங்களோடு வாழ்ந்து வருகிறார்கள். …
-
- 15 replies
- 1.4k views
-
-
பிரித்தானியாவில் உடல் பருமனை அதிகரிக்கும் உணவுப்பொருட்களின் விளம்பரங்களை ஒளிபரப்ப கட்டுப்பாடுகள்! சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுக்கான தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு. பிரித்தானியா அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட விளம்பரங்களுக்குள் சாக்லேட், பர்கர்கள், குளிர்பானம், கேக்குகள், இனிப்புகள், ஐஸ்கிரீம், பிஸ்கட், இனிப்பு சாறுகள், சிப்ஸ்கள் மற்றும் பீஸ்ஸாக்கள் அடங்கும். முன்னதாக குறித்த விளம்பரங்கள் காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை 60 சதவீதம் ஒளிபரப்பப்பட்டு வந்தன. ஆனால் புதிய கட்டுப்பாட்டின் படி, இந்த விளம்பரங்களை இனி இரவு 9 மணி வரை ஒளிபரப்பு செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒன்லைன் விளம்ப…
-
- 0 replies
- 200 views
-