உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
இரு பெரும் தலைகள் கரிபியன் தீவில் இணைந்தன http://www.youtube.com/watch?v=hJgK1D8-NPU&feature=player_embedded
-
- 0 replies
- 610 views
-
-
வாஷிங்டன்: பாரசீக வளைகுடா கடல் பகுதிக்கு, அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த இரு விமானம் தாங்கி கப்பல்கள் விரைகின்றன. இதனால், அப்பகுதியில் பதட்டமான நிலைமை நிலவி வருகிறது. ஹோர்முஸ் நீரிணையில் போர்ப் பயிற்சி மேற்கொண்ட கையோடு, அப்பகுதிக்கு அமெரிக்காவின் போர்க் கப்பல் இனி வரக்கூடாது என, ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், பாரசீக வளைகுடா கடல் பகுதிக்கு, அமெரிக்க கப்பல் படையைச் சேர்ந்த யு.எஸ்.எஸ்., கால் வின்சன் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் விரைந்துள்ளது. ஏற்கனவே, வளைகுடா கடல் பகுதியில் யு.எஸ்.எஸ்., ஜான் ஸ்டென்னிஸ் என்ற போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அலுவலக அதிகாரி கேப்டன் ஜான் கிர்பி கூறுகையில், "இது ஏற்கனவே திட்டமிடப…
-
- 2 replies
- 717 views
-
-
ஆசியாவிலேயே இந்திய அதிகார முறைமை தான் மிக மோசமானது என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 10 இடங்களில், இந்தியாவுக்கு 9.21 வது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியலில், வியட்நாம், பிலிப்பைன்ஸ், சீனா ஆகிய நாடுகள் இந்தியாவை விட முன்னேறியுள்ளன. ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம், ஆசிய நாடுகளில், எந்த நாட்டில் அதிகார முறைமை சிறந்த முறையில் செயல்படுகிறது, எந்த நாட்டில் மிக மோசமாக செயல்படுகிறது என்பதைக் கண்டறிய சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியது. இதன் படி, மொத்தம் 10 இடங்களில், 2.25 புள்ளிகள் பெற்று சிங்கப்பூர் முன்னணியில் உள்ளது. இதையடுத்து ஹாங்காங், தாய்லாந்து, தைவான், ஜப்பான், தென் கொரியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. மலேசியாவை அடுத்து, சீனா, பிலிப்பைன்ஸ், இந…
-
- 2 replies
- 675 views
-
-
அணு உலையை மூடுவோம்! அணைக்கட்டை நமதாக்குவோம்! இந்தி'ய அரசு தமிழர்களுக்கு எதிராக செயல்படுவது இது ஒன்றும் முதல் முறையல்ல. ஈழப்போராட்டத்தின் போதே நாம் அதனை கண்டோம்.ஆனால் இப்போது இன்னும் அதிகமாக வெளிப்படையாகவும் தமிழ்நாட்டு மக்களின் மீது நேரடியாகவும் நடத்தப்படும் தாக்குதலை இப்போது கண்டு வருகிறோம். கூடங்குளத்தில், முல்லை பெரியாற்றில் தாங்கள் தமிழர் விரோதிகளென வெளிப்படையாகவே அறிவிக்கின்றனர். ஆனால் நாமோ துடுப்பில்லாமல் பயணம் செய்யும் படகை போல இலக்கில்லாமல் வெற்றி பெறும் வழிகளை தெரியாதவர்கள் போல பயணிக்கிறோம். இவற்றுக்காக போராட வேண்டுமா? வேண்டியதில்லையா? என்று கூட தெரியாமல் கருத்தொற்றுமைக்கு வர முடியாமல் தள்ளாடுகிறோம். இலக்கை நோக்கிய போரட்டங்களை தவிர்த்து அடையாள ஆர்பாட்…
-
- 4 replies
- 611 views
-
-
மலையாளிகளின் ஊதுகுழல்களான 'இந்து', 'டைம்ஸ் ஆப் இந்தியா' ஏடுகளுக்கு தமிழ் மண்ணில் என்ன வேலை? தமிழகத்தின் தலைநகராம் சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ‘இந்து' நாளிதழும், அதன் இரு வார இதழான பிரண்ட்லைன் ஏடும், டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையும் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து எழுதி வருகின்றன. ‘நடுநிலைமை', ‘நியாயமான செய்திப் பதிவு' தரமான இதழ்கள் என்று பிதற்றிக் கொண்டு அலையும் இந்தப் பத்திரிகைகளைச் சற்று கூர்ந்து படிப்பவர்கள் இவற்றின் சார்பு நிலையை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். ஏதோ அன்றன்று நிகழும் நிகழ்வுகளை அப்படியே வாசகர்களுக்கு செய்திகளாக வழங்குவது மட்டும்தான் இதுபோன்ற பத்திரிகைகளின் வேலை என்று சாதாரணமாக பத்திரிகைகளைப் புரட்டுவோர் …
-
- 2 replies
- 1k views
-
-
டெல்லி: கூகுள் மற்றும் பேஸ்புக் உள்ளிட்டவற்றில் இருக்கும் ஆபாசமான கருத்துக்களை நீக்கும் விவகாரத்தில் மத்திய அரசு இன்று டெல்லி மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் தனது நிலையை விளக்கவுள்ளது. கூகுள் மற்றும் பேஸ்புக்கில் ஆபாசமானவைகள் போஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன. இதை எதிர்த்து வினய் ராய் என்ற பத்திரிக்கையாளர் போலீஸில் புகார் கொடுத்தார். இயேசு கிறிஸ்து, முகம்மது நபி மற்றும் பல்வேறு இந்து கடவுகள்களின் ஆபாச சித்திரங்கள் கூகுள் மற்றும் பேஸ்புக்கில் வெளியிடப்படுவதாக அவர் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து டெல்லியில் உள்ள மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அதில் கூகுள், ப…
-
- 3 replies
- 797 views
-
-
சிரியா நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரத்தில் முதன்முறையாக வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சிரியாவில் ஆட்சி மாற்றம் வேண்டுமென வலியுறுத்தி உள்நாட்டு கலவரம் ஏற்பட்டுள்ளது. கலவரத்தலி் இதுவரையில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்க கூடும் என கருதப்படுகிறது. மேலும் சிரியாவில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக ஐ.நா.,சபையும் குற்றஞ்சாட்டி வருகிறது. மக்களின் எண்ணத்தை படம் பிடிப்பதற்காக பிரான்ஸ் நாட்டை சேர்நத பத்திரிகையாளர் கில்லஸ் ஜேக்குயர் என்பவர் சிரியா பொதுமக்களை சந்தித்து கருத்துக்களை கேட்டறியும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் கில்லஸ் ஜேக்குயர் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக சிரியா அரசு தெரிவித்தது. சிரியாவின் உள்ளநாட…
-
- 0 replies
- 428 views
-
-
ஆப்கானிஸ்தானில் சண்டையில் கொல்லப்பட்ட தலிபான் கிளர்ச்சியாளர்களின் உடல் மீது அமெரிக்க ஈரூடகப் படைப் பிரிவை சேர்ந்தவர்கள் சிறுநீர் கழித்து.. கொண்டாடி இருப்பது தொடர்பான காணொளி ஊடகங்களில் வெளி வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏலவே ஈராக்கிலும் அமெரிக்கப் படைகள் போர் கைதிகளை கண்ணைக் கட்டி நிர்வாணமாக்கி சித்திரவதை செய்தது மற்றும் கொன்றமை ஊடகங்களில் வெளிவந்திருந்தன. தற்போது வெளிவந்திருக்கும் இந்தக் காணொளி குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க படைத்துறை.. இந்தக் காணொளியின் நம்பகத்தன்மை குறித்து தாம் பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ளனர். ஈராக் விவகாரத்தில் அமெரிக்க படைத்துறை ஒரு விசாரணையை மேற்கொண்டு குறித்த சம்பவத்தில் மட்டும் ஈடுபட்டிருந்த வீரர்களை தண்டித்திருந்தமை…
-
- 10 replies
- 1.1k views
-
-
பிரிட்டனின் ஆட்சிக்குட்பட்ட ஒரு மாகாணமாக ஸ்காட்லாந்து இருந்து வருகிறது. பிரிட்டனில் கூட்டணி கட்சி ஆட்சி நடக்கிறது. பிரதமராக டேவிட் கேமரூன் உள்ளார். அவரது அமைச்சரவையில் ஸ்காட்லாந்து தேசிய கட்சியின் அமைச்சர் அலெக்ஸ் சல்மான்ட் கூறுகையில், பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து தனி நாடு கோரிக்கை பல வருடங்களாக இருந்து வருகிறது. தற்போது அதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் 2014-ம் ஆண்டில் ஸ்காட்லாந்து தனி நாடு தொடர்பாக மக்கள் வாக்கெடுப்பு நடத்த பிரிட்டன் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும். அதற்கான பூர்வாங்கப்பணிகள் நடந்து வருகின்றன. பின்னர் ஸ்காட்லாந்து மக்கள் சபையில் நிறைவேற்றப்படும் என்றார். …
-
- 3 replies
- 884 views
-
-
நானும் கன காலமா யாழ் பக்கம் வந்து ஓசில படிச்சிட்டுபோறன் என்டு ஒரு குற்ற உணர்வு தான் என்னையும் இது பற்றி எழுத தூண்டியது. உங்கள் சுவிஸ் பற்றிய பொதுஅறிவை வளர்க்க உதவும் சுவிஸ் தேசிய வங்கியின் நிர்வாகியாக இருந்தவர் Philipp Hildebrand. சுவிசில் இந்த ஆண்டு தொடக்கம் தொட்டு பரபரப்பாக பேசப்பட்டுவரும் ஒரு விடயம் இந்த Philipp Hildebrand பற்றியது தான். 15. ஆகஸ்ட் 2011 அன்று Hildebrandஇன் மனைவி Kashya Hildebrand 4 லட்சம் சுவிஸ் பிராங்குகளிக்கு அமெரிக்க டொலர் வாங்குகிறார். அதுவும் அவரது கணவரும் தேசிய வங்கியின் நிர்வாகியுமான Philipp Hildebrand இன் வங்கிக்கணக்கிலிருந்து. வாங்கி விற்றதில் இவர்களிற்க்கு 60‘000 சுவிஸ் பிராங்குகள் லாபம் . தேசிய வங்கியின் நிர்வாகியான Hi…
-
- 2 replies
- 615 views
-
-
திரு. பத்ரி.. ஜனநாயக ரீதியில் நடைபெற்ற ஓர் ஆர்ப்பாட்டத்தை ரகளை என்று குறிப்பிட்டுள்ளார். மலையாள மனோரமா புத்தகக் காட்சியில் பங்கு பெற உரிமை உள்ளது என்கிற இவரின் வாதத்தைப் போலவே அவர்களை எதிர்த்து வெளியேறு என்கிற கோஷத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு முல்லைப் பெரியாறு பிரச்னையில் தீவிரமாக ஈடுபடும் இயக்கத்தினருக்கும் உரிமை உள்ளது!! உண்மையிலேயே இதை இவர் பதிவு செய்ய நினைத்தால் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலகாரணமான மலையாள மனோரமாவின் செய்கைகளையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். நான் கிழக்கு (பத்திரியின் பதிப்பகம்) பதிப்பகத்திலிருந்து பல புத்தகங்களை வெளிநாட்டில் வசித்தும் வாங்கியுள்ளேன். ஆதை நினைத்து தற்பொழுது வெட்கப்படுகிறேன். உங்களுடைய இந்த தமிழின விரோத போக்கை நான் முன…
-
- 1 reply
- 746 views
-
-
பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலர் பதவி நீக்கம் நாட்டின் பிரதமரும் இராணுவத் தலைவரும் பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலர் காலித் நதீம் லோடி பிரதமர் யூசூஃப் ராஜா கீலானியால் பதவி திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை யாரும் எதிர்பாக்கவில்லை என்றும், அது திடீரென இடம்பெற்றுள்ளது என்றும் கூறுகிறார் பிபிசியின் உருது மொழி ஒலிபரப்பின் ஆசிரியர் ஆமீர் அஹமது கான். “பாகிஸ்தானின் சிவில் மற்றும் இராணுவத் தலைமைகளிடையே பல காலமாக நீறுபூத்த நெருப்பு போல இருந்து வந்த உறவுகளின் பிரதிபலிப்புதான் இந்த நடவடிக்கை” தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்த விஷயம் உட்பட பல விஷயங்களில் இராணுவத்துக்கும் சிவில் நிர்வாகத்துக்கும்…
-
- 1 reply
- 318 views
-
-
பீஜிங், ஜன. 11- சீனாவின் ஷின்ஜியாங்மாகாணத்தில், நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 21 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். சீனாவின் வடமேற்குப்பகுதி மாகாணமான ஷின்ஜியாங்கில், நேற்று, 5 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 9,000 வீடுகள் சேதம் அடைந்தன. 2,600 பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான கூடாரங்கள், உணவு மற்றும் குளிர் தாங்கும் உடைகள் ஆகியவற்றை அனுப்பும் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. இந்தோனேஷியாவின் கடற்கரைப்பகுதிகளில் நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இன்று காலை 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேஷியா, வடக்கு சுமத்ரா உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து …
-
- 0 replies
- 410 views
-
-
தெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேலின் கடும் எதிர்ப்புக்கிடையே ஈரான் அணு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அந் நாட்டைச் சேர்ந்த மூத்த அணு விஞ்ஞானி காரில் செல்லும்போது வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார். முஸ்தபா அகமதி ரோஷன் என்ற அந்த விஞ்ஞானி ஈரானின் நடான்ஸ் பகுதியில் உள்ள யுரேனிய சுத்திகரிப்பு மையத்தில் பணியாற்றி வந்தார். வாயுக்களை பிரித்தெடுப்பதில் வல்லுனரான இவர் இன்று காலை தெஹ்ரான் அல்லாமே தபதி பல்கலைக்கழகம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கேஸ் குண்டை கார் மீது ஒட்டிவிட்டு வெடிக்கச் செய்தனர். அந்த குண்டு வெடித்ததில் முஸ்தபா அந்த இடத்திலேயே பலியானார். காரில் இருந்த மேலும் இருவர் காயமடைந்தனர். …
-
- 9 replies
- 1.5k views
-
-
பிரான்ஸிலிருந்து வருகிறது தொல்லை- 40நாடுகளுக்கு எச்சரிக்கை! பிரான்ஸில் ப்றிபொக்ஸ் என அழைக்கப்படும் தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனம் இந்த ஆண்டு மேலும் சலுகைகளை வழங்கும் புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வீட்டுத்தொலைபேசி சேவைகளை வழங்கி வந்த இந்நிறுவனம் மாதம் 19.99ஈரோவுக்கு அளவற்ற அழைப்புக்களை வழங்கும் கைத்தொலைபேசி சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதிலிருந்து பிரான்ஸிற்கு வெளியே 40 நாடுகளுக்கும் இலவசமாக பேசக் கூடிய வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் வழங்கும் வீட்டுத்தொலைபேசியிலிருந்து பிரான்ஸிற்கும் ஏனைய 40க்கு மேற்பட்ட நாடுகளுக்கும் இலவசமாக பேசும் வசதி இதுவரை இருந்து வந்தது. தற்ப…
-
- 0 replies
- 672 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்க இஸ்ரேல் முழு ஆதரவு தெரிவிக்கும் என்று அந்நாட்டு அதிபர் சிமோன் பெரஸ் தெரிவித்தார். இஸ்ரேலில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை வரவேற்று அளித்த விருந்தில் பேசுகையில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது: இந்தியாவை அடியொற்றி மிகுந்த அக்கறையுடன் இஸ்ரேல் செயல்படுகிறது. இஸ்ரேலைப் பொருத்தவரை அனைத்து கலாசாரங்களுக்கும் இந்தியாதான் முன்னோடி. இதற்கு அடுத்தபடியாக எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் வறுமையை ஒழித்த மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற மதிப்பும் இந்தியா மீது உண்டு. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பின…
-
- 3 replies
- 564 views
-
-
"குடி"த்தனம் - குறும்படம்
-
- 0 replies
- 876 views
-
-
மறையா உயிரோடு... - குறும்படம்...
-
- 0 replies
- 913 views
-
-
சென்னை புத்தகக் கண்காட்சியில், முல்லைப்பெரியாறு அணையைப் பற்றிய தவறான செய்திகளை முதன்முதலில் 70களில் வெளியிட்டு மலையாளிகளை தமிழர் அணைக்கு எதிராக திசைதிருப்பிய "மலையாள மனோரமா" வின் நூல் அரங்கினை புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியேற்ற கோரி போராட்டம். 8/1/2012 http://www.youtube.com/watch?v=L4LEy7tq518&feature=g-all-u&context=G2e381e1FAAAAAAAAAAA
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?v=GE4W_ZY2EO0
-
- 2 replies
- 897 views
-
-
விதிமுறையை மீறிக்கட்டப்பட்டதாக அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள 26 கடைகளையும் 6 வாரங்களுக்குத் திறப்பதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து ரங்கநாதன் தெரு மீண்டும் களை கட்டத் தொடங்கியுள்ளது.சென்னை தியாகராய நகரில் ரங்கநாதன் தெரு, உஸ்மான்சாலை ஆகியவை வணிக வளாகங்கள் நிறைந்த பகுதி. இங்கு நகை மற்றும் ஜவுளி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வாங்குவதற்கு சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுவதிலும் இருந்து தினமும் இலட்சக்கணக்கில் வாடிக்கையாளர்கள் படையெடுக்கிறார்கள். இதனால் இந்த பகுதியில் உள்ள கடைகளில் எப்போதும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலை மோதும். இந்த பகுதியில் உள்ள பல வணிக வளாகங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதாக புகார் …
-
- 3 replies
- 676 views
-
-
தென்னாப்பிரிக்கத் தேசிய காங்கிரஸ் கட்சியின் நூறாண்டு விழாவில் சீனா தென்னாப்பிரிக்க புலோம்ஃபான்ற்றெயனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்ட நூறாண்டு நிறைவு விழாவில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அமைப்புத்துறைத் தலைவர் லியுவான் ச்சோ 8ஆம் நாள் கலந்து கொண்டார். அப்போது, அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தென்னாப்பிரிக்க அரசுத் தலைவருமான ஜேக்கப் ட்சுமாவை அவர் சந்தித்துரையாடினார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி சார்பாக, தென்னாப்பிரிக்காவின் தேசியக் காங்கிரஸ் கட்சியின் நூறாண்டு விழாவுக்கு லியுவான் ச்சோ வாழ்த்துக்கள் தெரிவித்தார். ஜேக்கப் ட்சுமா கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடனான உறவையும் பரிமாற்ற ஒத்துழைப…
-
- 0 replies
- 509 views
-
-
இது தமிழ்க் கொலைவெறிடா..! இந்தியாவிலேயே நம்பர் ஒன் வெட்டி ஆபீஸர் மன்மோகன்சிங் வரையிலும் பரவியிருக்கும் 3 படத்தின் கொலைவெறிடி பாடல் தமிழ் மொழி ஆர்வலர்களுக்கு மட்டுமே சங்கடத்தைக் கொடுத்திருக்கிறது. இந்த ஆர்வலர்கள் பட்டியலில் சில, பல தமிழ்க் கவிஞர்களும் இடம் பெற்றிருந்தாலும், வெளிப்படையாக பேச முடியாமல் தவிக்கிறார்கள். இன்றைய தமிழ்நாட்டு இளைஞர்களின் தமிழ் மொழி மீதான பற்று இதன் மூலம் தெரிவதாகப் பலரும் புலம்பித் தள்ளுகிறார்கள். ஆனால் எந்த விமர்சனம் பற்றியும் கவலைப்படாத கவிஞர் தனுஷ், தான் விதைத்ததைத் தானே இப்போது ஊர், ஊராகச் சென்று அறுவடை செய்து கொண்டிருக்கிறார். பாடல் வரிகளைவிட மெட்டுதான் பலரையும் கவர்ந்திருக்கிறது என்று சொல்லலாம். அதனால்தான் அதை மெட்டில் வேறு பல வார…
-
- 0 replies
- 717 views
-
-
கூடங்குளம் மின் நிலையம் முடங்கியது : தமிழக அரசு கிடுக்கிப்பிடி:விஞ்ஞானிகள் வேறு மாநிலத்திற்கு மாற்றம் கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளுக்கு, விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் செல்ல முடியாமல் தமிழக அரசு, "கிடுக்கிப்பிடி' போடுவதால், மின் நிலையப் பணிகள் அடியோடு முடங்கியது. இதனால், தமிழகத்திற்கு மின் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதோடு, மூன்று மாதங்களாக பணியில்லாமல் இருக்கும் பொறியாளர்கள், வேறு மாநிலப் பணிக்கு அனுப்பப்படுகின்றனர். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக, ஒரு குழுவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் வேண்டுகோளை ஏற்று, மின் நிலையப் பணிகளை நிறுத்தி வைக்க, மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டது. பராமரிப்பிற்கும் தடை:அதன்படி, மூ…
-
- 0 replies
- 522 views
-
-
இந்தியாவில் தற்கொலைகள்: அதிர்ச்சியா, வளர்ச்சியா, சாபக்கேடா? தேசிய குற்றப்பதிவுகள் அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி 2010-ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 1,34,599 பேர் தம்மைத் தாமே மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, நான்கு நிமிடத்துக்கு ஒருமுறை ஒரு தற்கொலை நடக்கிறது. அக்டோபர் மாத கடைசி வாரம். சத்யபாமா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் விஜயகுமார் மதியம் செமஸ்டர் தேர்வு எழுதி விட்டு சோழிங்கநல்லூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் இருக்கும் தனது அறைக்கு வருகிறார். ஆந்திராவைச் சேர்ந்த அவர், நான்கு மாணவர்கள் பகிர்ந்து கொள்ளும் வீட்டில் தங்கியிருந்தார். திரும்பி வந்தவர் யாருடனும் பேசாமல் சிறிது நேரம் அப்செட்டாக உட்கார்ந்திருக்கிறார்…
-
- 0 replies
- 420 views
-