உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26674 topics in this forum
-
தமிழர்களுக்கு எதிரான அப்துல் கலாமை எதிர்ப்போம் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வரும் ஜனவரி மாதம் இளநகை பயணம் மேற்கொள்வதாக கூறப்படுகின்றது.மேலும் அவர் கொழும்புவில் நடவிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார் என்று கூறப்படுகின்றது. கொழும்புவில் நிகழ்ச்சி ஒன்றில் இந்தத் தகவலை வெள்ளிக்கிழமை வெளியிட்ட இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், “இலங்கை குடிமக்கள் மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.இது தொடர்பான வேலைத்திட்டம் ஒன்று, எதிர்வரும் 2012 ஆம் ஆண்டில் தொடங்கவுள்ளது.இந்தத் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இலங்கை வரவுள்ளார்,” என்றார் பீரீஸ். தமிழர்கள் லட்சக் கணக்கில் செத்த பொழுதும் …
-
- 0 replies
- 639 views
-
-
நான் வாயைத் திறந்தால் பலர் ஜெயிலுக்குப் போக வேண்டி வரும் - ஆ ராசா பகிரங்க பதில் Sat, 26 Nov 2011 14:20:05 IST டெல்லி: நான் வாயைத் திறந்தால் பலர் உள்ளே போக வேண்டி வரும். எனவே இப்போதைக்கு நான் ஜாமீன் கேட்கப் போவதில்லை. முதலில் கனிமொழி வெளியில் வரட்டும். பிறகு நான் ஜாமீன் பற்றி யோசிக்கிறேன், என்று ஆ ராசா தெரிவித்துள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் தொலைத் தொடர்பு துறையின் அமைச்சராக இருந்த ஆ.ராசா கைது செய்யப்பட்டார். ஓராண்டாக அவர் திகார் ஜெயிலில் உள்ளார். இந்நிலையில் ஆ.ராசா நீதிமன்ற அறையில் பத்திரிகையாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அவர் கூறுகையில்: திகார் ஜெயில் வாழ்க்கை, தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட வகையில…
-
- 0 replies
- 1.1k views
-
-
நியூயார்க் : உடற்பருமன் கொண்ட தன்னை, அமெரிக்க விமான நிலையம் தொடர்ந்து 7 மணிநேரம் நிற்க வைத்தே பயணம் செய்ய வைத்துவிட்டதாக தொழிலதிபர் கூறிய புகார், அமெரிக்காவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, தன்னை அவமானப்படுத்துவதாக உள்ளதாக அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரான ஆர்தர் பெர்கோவிட்ஜ், சமீபத்தில் ஆன்கரேஜ் நகரிலிருந்து பிலடெல்பியா நகருக்கு வருவதற்காக யுஎஸ் ஏர்வேஸ் நிறுவனத்தை நாடியுள்ளார். பெர்கோவிட்ஜ், 181 கிலோ உடற்எடை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிளைட் 901 விமானத்தில் ஏறிய அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த இருக்கை அவருக்கு போதுமானதாக இல்லை. எனவே, அவரை விமான ஊழியர்கள், கடைசியில் உள்ள இருக்கைக்கு சென்…
-
- 0 replies
- 764 views
-
-
இது தமிழ்நாடா அல்லது சுடுகாடா? கோஸ் ரூ.30 கேரட் ரூ.25 பீட்ரூட் ரூ.20 சவ்சவ் ரூ.18 நூக்கோல் ரூ.23 முள்ளங்கி ரூ.28 பீன்ஸ் ரூ.32 கத்திரிக்காய் ரூ.37 அவரைக்காய் ரூ.28 புடலங்காய் ரூ.17 வெண்டைக்காய் ரூ.40 மிளகாய் ரூ.09 குடை மிளகாய் ரூ.12 முருங்கைகாய் ரூ.150 இஞ்சி ரூ.40 தேங்காய் (ஒன்று) ரூ.10 சேனைக் கிழங்கு ரூ.23 சேம்பு ரூ.10 உருளைக்கிழங்கு ரூ.24 கோவக்காய் ரூ.27 சுரக்காய் ரூ.18 நாட்டு தக்காளி ரூ.40 பெங்களூரு தக்காளி ரூ.36 பூசணி ரூ.20 பெரிய வெங்காயம் ரூ.55 சாம்பார் வெங்காயம் ரூ.50 பட்டாணி ரூ.37 பாகற்காய் ரூ.28 காலிபிளவர் (ஒ…
-
- 14 replies
- 3.4k views
-
-
2வது புரட்சிக்கு தயாராகிறது எகிப்து எகிப்தில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் 22பேர் பலியானார்கள். இந்நிலையில் அங்கு ராணுவ ஆட்சிக்கு எதிராக 2 வது புரட்சி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ராணுவ ஆட்சியாளர்கள் அதிகாரத்தை விரைவில் மக்கள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே சனிக்கிழமை முதல் நடைபெற்றுவரும் மோதல்களால் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக எகிப்து சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மோதல் சம்பவங்களில் 1750 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012 இறுதியில் அல்லது 2013 துவக்கத்தில் ஆட்சியை ஒப்படைப்போம் என ராணுவத்தினர்…
-
- 2 replies
- 984 views
-
-
பதவி விலகும் ஒப்பந்தத்தில் யேமன் ஜனாதிபதி கையெழுத்திட்டார் மத்திய கிழக்கு நாடான யேமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேஹ் தனது 33 வருடகால ஆட்சியிலிருந்து விலகுவதற்கான ஒப்பந்தத்தில் நேற்று புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளார். சவூதி அரேபிய தலைநகர் றியாத்தில், சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் மாளிகையில் வைத்து யேமன் ஜனாதிபதி சலேஹ் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இத்திட்டத்தின்படி விரைவான தேர்தல் நடைபெறும் வரை அவர் தனது அதிகாரங்களை உப ஜனாதிபதி அப்ட்றபா மொஹமட் ஹாடியிடம் கையளிப்பார். எனினும் 90 தினங்களுக்கு கௌரவ ஜனாதிபதியாக சலேஹ் பதவி வகிப்பார். இதற்கு பதிலாக ஜனாதிபதி சலேஹ் மீதான குற்றச்சாட்டுகளுக்காக வழக்குத் தொடரப்படுவதிலிருந்து விடுவிக்கப்படுவார். 69 வயத…
-
- 1 reply
- 715 views
-
-
விசாரணைக்கு கூட வெளியில் வர முடியாதா ? திகார் ஜெயிலில் விசாரணை; நீதிபதி அதிரடி நாட்டை உலுக்கிய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை இனி திகார் ஜெயிலுக்குள்ளேயே நடக்கும் என வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதி ஓ.பி.,சைனி அறிவித்துள்ளார். கைதிகள் கோர்ட்டுக்கு அழைத்து வரும் சிரமம் இனி போலீசாருக்கு இருக்காது என்றாலும் விசாரணை என்ற நேரத்தில் திகார் ஜெயிலில் இருந்து பாட்டியாலா சிறப்பு கோர்ட்டுக்கு வந்து செல்லும் வாய்ப்பு பறிபோனது. இந்த நேரத்திலாவது வெளி உலகை பார்க்கும் நிலை இழக்க வேண்டியிருப்பதால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜா மற்றும் கனிமொழி உள்பட கைதிகள் கோர்ட்டுக்கு வரும்போது உறவினர்கள் பலரும் கூடுவதாலும், …
-
- 1 reply
- 969 views
-
-
கரையோரத்தில் உள்ள சாலை ஒன்று கடலுக்குள் விழும் காட்சி [ Wednesday, 23 November 2011, 05:22.44 AM. ] லொஸ் ஏஞ்சல்சில் ஏற்பட்ட அதிகமான மழையினால் சான் பெட்ரோ பகுதியிலுள்ள பாரிய சாலையொன்று சரிந்து பசுபிக் கடலுக்குள் விழுந்துள்ளது. இந்த பாதை இருந்த இடம் தற்போது பாரிய குழியாக உள்ளது. வீழ்ந்த 800 அடிப் பகுதியானது பல மாதங்களாகவே போக்குவரத்திற்கு மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்பகுதியால் பயணிக்க வேண்டாம் என எச்சரிக்கைப் பலகைகளும் போடப்பட்டிருந்தன. இந்த சாலையை மீண்டும் சரிசெய்வது சாத்தியமில்லை என்றும் புதிய பாதை வேறு இடத்தில் கட்டப்பட வேண்டும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நிகழ்வின் போது எவரும் காயமடையவில்லை. எனினும் இதனைக் காண்பதற்கு மக்கள் கூ…
-
- 0 replies
- 832 views
-
-
கவின் / வீரகேசரி இணையம் 11/23/2011 3:16:09 PM ஈரானின் அணு ஆயுத திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றொரு பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதாக சர்வதேச அணுசக்தி கழகம் சந்தேகிக்கின்றது. இதன் காரணமாக, அந்நாட்டின் மீது, பல நாடுகள் ஏற்கனவே பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இந்நிலையில், மேலும், அந்நாட்டின் மீதான அழுத்தத்தினை அதிகரிக்கும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய …
-
- 0 replies
- 675 views
-
-
கூடங்குளம் தென் தமிழகத்தின் அடிவயிற்றில் பதித்திருக்கும் அணுகுண்டு! - அரிமாவளவன் கண்டனம் இடிந்தகரை கடலோரக் கிராமம் இடிந்தகரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடங்குளம் அணுஉலையை எதிர்த்துத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நடுவில் உரையாற்றிய தமிழர்களப் பொதுச்செயலாளர் அரிமாவளவன் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கைக் கடுமையாகக் கண்டித்து உரையாற்றினார். “இன்று காலை இந்தப் போராட்டத்திற்குப் பல்லாயிரம் மக்களோடு மக்களாக பங்கேற்க நான் வந்து கொண்டிருந்தபோது, இந்த மக்கள் எழுச்சியை எப்படியாவது முறியடிக்கவேண்டும் என்ற முனைப்போடு அரசும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் குறுக்கு வழிகளை நாடுகின்றனர் என அறிய வந்தேன். இராதபுரம் வட்டாட்சியர்…
-
- 1 reply
- 846 views
-
-
http://65.55.40.55/a...7ca7&oneredir=1 The persons who are working on the upper most Girders can see the "CURVE OF THE EARTH" The Highest Human Position In The World Do you know who holds the highest position in the world? President Barack Obama? Nope. Pope Benedict? Nope. The Dalai Lama? Nope. Do you want to see WHO that person is ? Until Now.... http://65.55.40.55/a...a6dd&oneredir=1 Babu Sassi, a fearless young man from southern India , is the cult hero of Dubai 's army of construction workers. Known as the "Indian on top of the world", Babu is the crane operator at the world's tallest building, the 819-meter Burj D…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஒபாமாவையும் சீனப் பிரதமரையும் சந்தித்தார் மன்மோகன் இந்தோனேஷியா, பாலித் தீவில் நடைபெறும் ஆசியான் மற்றும் கிழக்காசிய நாடுகளின் உச்சி மாநாட்டின் போது, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் சீனப் பிரதமர் வென் ஜியாபோவோ ஆகியோரை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார். சிவில் அணுசக்தி உலை விபத்து இழப்பீட்டுப் பிரச்சினை தொடர்பாக, அமெரிக்க நிறுவனங்களின் கவலையை, இந்தியச் சட்டத்துக்குட்பட்டு தீர்க்க இந்தியா தயாராக இருப்பதாக ஒபாமாவிடம் மன்மோகன் எடுத்துரைத்தார். ஒபாமாவுடன் நடந்த சந்திப்புக் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட மன்மோகன் சிங், இந்தியாவில் அணுசக்தி உலை விபத்து இழப்பீடு தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஒபாமாவிடம் விள…
-
- 10 replies
- 1.9k views
-
-
ஆசியாவில் இனி ஆயுதப் போர் நடைபெறக்கூடாது.. அமெரிக்கா..!! சிறுபான்மை மக்கள் படுகொலைகள் முடிவுக்கு வரவேண்டும்.. மணிக்கு 6000 கி.மீ வேகத்தில் சென்று இலக்குகளை தாக்கி அழிக்கும் அமெரிக்காவின் புதிய அதிவேக ஏவுகணை கடந்த வியாழனன்று வெற்றிகரமாக பரிசீலிக்கப்பட்டது. உலகத்தின் முக்கிய இலக்குகளை ஒரு மணி நேரத்தில் தொட்டுவிடக்கூடிய மேற்கண்ட ஏவுகணை அமெரிக்க இராணுவ பிரிவான பென்ரகனின் இன்னொரு இமாலய சாதனை என்று வர்ணிக்கப்படுகிறது. அட்வாண்ஸ் கைப்பசொனிக் வெப்பன்ஸ் என்று இது அழைக்கப்படுகிறது. கடந்த வியாழனன்று அதிகாலை 13.30 மணிக்கு ஹவாயில் இருந்து ஏவப்பட்டது. சுமார் அரை மணி நேர இடைவெளியில் பசுப்பிக்சமுத்திரத்தில் உள்ள 3700 கி.மீ தூர இலக்கை இது தகர்த்துத்தள்ளியது. இந்த ஏவுகணையானது ஒலியின் வ…
-
- 0 replies
- 814 views
-
-
கூடங்குளம் அணுமின் நிலையம் முற்றுகை- 2,000 பேர் மீது வழக்கு வள்ளியூர்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட்ட 2,000 பேர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி கடந்த 3 மாதங்களாக அப்பகுதி மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மீனவர் தினமான நேற்று 800க்கும் மேற்பட்டோர் பைபர் படகுகளில் கடல் வழியாக சென்று கூடங்குளம் அணுமி்ன் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் கருப்பு கொடி ஏந்தி அணுமின் நிலையங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 2,000 பேர் மீது கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போராட்டக்குழு அமைப்பாளர் உதயகுமார் தலைமையிலான பெயர் தெரிந்த …
-
- 0 replies
- 452 views
-
-
கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி திமுக தலைவர் கருணாநிதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக திங்கட்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீர் வழித் தொற்று ( Urinary tract infection) பாதிப்பால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 88 வயது தலைவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதாக திமுக வட்டாரம் கூறியது. அதேவேளையில், சிறுநீர் வழித் தொற்று தொடர்பாக பரிசோதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன. http://news.vikatan.com/?nid=5082
-
- 9 replies
- 2k views
-
-
ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் பயணித்து தொலைதூர இலக்குகளை மிக துல்லியமாக தாக்கவல்லது என்று அமெரிக்க பென்ரகனால் வர்ணிக்கப்படும் அணு ஆயுதங்கள் உட்பட பேரழிவாயுதங்களை தாங்கிச் செல்லக் கூடிய ஏவுகணையை அமெரிக்கா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இந்த ஏவுகணை.. அமெரிக்க ஹவாயில் இருந்து பசுபிக்கின் அடுத்த முனையில் உள்ள ஒரு இலக்கை சுமார் 3700 கிலோமீற்றர்கள் தூரத்தை வெறும் 30 நிமிடங்களுள் பயணித்து தாக்கி அழித்து இந்தப் பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தி முடிக்க உதவியுள்ளது. அண்மையில் தென் சீனக் கடல் விவகாரம் தொடர்பில் சீனாவும் அமெரிக்காவும் நேரடியாக முறுகிக் கொண்டுள்ள நிலையில் இந்தப் பரிசோதனை நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பிற நாடுகள் பேரழிவு ஆயுதங்களையும்.. ஏவுகணைகளைய…
-
- 9 replies
- 1.5k views
-
-
இந்திராவுக்கு எத்தனையாவது பிறந்த நாள் என்று கூட தெரியாத தமிழக காங். சென்னை: மறைந்த பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத முக்கியத் தலைவர்களில் ஒருவரும், இரும்புப் பெண்மணி என்று உலகத் தலைவர்களால் புகழப்பட்டுவருமான இந்திரா காந்தியின் பிறந்த நாள் கூட சரியாக தெரியாமல் மக்கள் மத்தியில் கேவலப்பட்டுள்ளது தமிழக காங்கிரஸ் கட்சி. இந்திரா காந்தியின் 94வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியினரோ 105வது பிறந்தநாள் என்று செய்திக்குறிப்பில் குறிப்பிட்டு கேவலப்பட்டுள்ளனர். காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் இந்திரா காந்தி. அமெரிக்காவுக்கு பெரும் மிரட்டலாக விளங்கியவர். பாகிஸ்தான் கண்ணில் விரலை விட்…
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கைக்கு மின்சாரம் கொடுக்கவே கூடங்குளம் விவகாரத்தில் இந்திய அரசு தீவிரம்: வைகோ திருச்சி: இலங்கைக்கு கடல் வாயிலாக மின்சாரம் வழங்குவதற்காகத் தான் இந்திய அரசு கூடங்குளம் அணுமின் நிலையத்திட்டத்தில் இந்த அளவு ஈடுபாடு காட்டுகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக இந்த அளவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள போதிலும், கடல் வாயிலாக இலங்கைக்கு மின்சாரம் கொடுக்கத் தான் இந்திய அரசு இந்த திட்டத்தில் இவ்வளவு முனைப்பாக உள்ளது. 9-6-2010 அன்று இதற்கான ஒப்பந்தத்தில் இந்திய அரசும், இலங்கை அரசும் கையெழுத்திட்டுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் த…
-
- 0 replies
- 716 views
-
-
கடாபியின் மகன் சயீவ் அல் இஸ்லாம் கைது லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் கடாபியின் மகன் சயீவ் அல் இஸ்லாம் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அல்ஜீரியா நாட்டின் எல்லைக்கு அருகிலுள்ள ஒபாரி நகரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக லிபிய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் இக்கைது தொடர்பான தகவல் துல்லியமானது எனவும் இது குறித்த விபரங்கள் பின்னர் அறிவிகப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இக் கைது குறித்து நாம் மகிழச்சியடைந்துள்ளோம். அதனால்தான் லிபிய மக்களுக்கு அறிவிப்பதற்காக இத்தகவலை உங்களிடம் விரைவாக கூறுகிறோம் என அவர் கூறினார். 39 வயதான சயீவ் அல் இஸ்லாம் தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக லிபிய அரச அதிகாரியொருவர் கூறியுள்ளார். …
-
- 5 replies
- 1k views
-
-
பர்மாவின் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடவுள்ளதாக ஆங் சான் சூச்சீ தெரிவித்தார். பர்மிய நாடாளுமன்றத்திற்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தல் ஒன்றில் போட்டியிடவுள்ளதாக அந்நாட்டின் ஜனநாயக ஆதரவுத் தலைவி ஆங் சான் சூச்சீ (Aung San Suu Kyi) தெரிவித்தார். தேசிய அரசியலில் ஈடுபடுவதற்கு ஏதுவாக, நஷனல் லீக் ஃபோர் டெமோக்கிறசி (National League for Democracy) கட்சி மீளப் பதிவு செய்யப்படுமென கட்சி அதிகாரிகள் தெரிவித்தார்கள். 20 வருட காலத்தில் முதன் முறையாக 2010 ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தலை அந்தக் கட்சி புறக்கணித்தது. இதேவேளை, அந்த நாட்டில் முன்னேற்றத்தினைக் காட்டும் ஒளிக் கீற்றுக்கள் சில தென்படுவதாகத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி பறாக் ஒபாமா, எதிர்வரும் மாதம் அமெ…
-
- 0 replies
- 680 views
-
-
மே. வங்கத்திற்கு மட்டும் மத்திய அரசு அள்ளித் தருவதால்தான் கட்டணத்தை உயர்த்த நேரிட்டது-ஜெ. சென்னை: தமிழகம் கோரிய நிதியில் ஒரு துளியைக் கூட மத்திய அரசு தரவில்லை. ஆனால் தனது அரசுக்கு ஆதரவு தரும் திரினமூல் காங்கிரஸ் ஆட்சி புரியும் மேற்கு வங்கத்திற்கு மட்டும் 21 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அள்ளிக் கொடுத்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது. இதன் காரணமாகவே தமிழகத்தில் பால், பஸ் கட்டணத்தை உயர்த்த நேரிட்டது என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். பஸ் கட்டணம், பால் விலை உயர்வு குறித்து விளக்கம் அளித்து ஜெயா டிவியில் முதல்வர் ஜெயலலிதா பேசினார். அவர் பேசும்போது, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு தற்போது திவாலாகும…
-
- 5 replies
- 1.1k views
-
-
இந்தியா, சீனா வளர்ந்து வரும் எதிரிகள்: அமெரிக்கா இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் வளர்ந்து வரும் ஆபத்துக்கள் என அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் லியோன் பனெட்டா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியிலுள்ள அமெரிக்க கடற்படை வீரர்களிடையே உரையாற்றிய அவர், வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா மற்றும் சீனாவிடமிருந்து ஆபத்தை அமெரிக்கா எதிர்நோக்கியிருப்பதாகவும், இதுகுறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பாலித்தீவுகளில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் உலகளாவிய இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த பேசிய நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலரின் இந்த பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் பனெட்டாவின் ப…
-
- 2 replies
- 1k views
-
-
'ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் திட்டம்'; தானும் தயார் என்கிறது ஈரான் ஈரானிய அணுசக்தி நிலைகள் மீது பிரித்தானிய, அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் குறித்து ஆராய்ந்து வருவதாக பிரிட்டனின் டெய்லி மெய்ல் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஈரானிடம் நான்கு அணுவாயுதங்களை தயாரிப்பதற்கு போதுமானளவு, செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனும் யுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர் என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. ஈரானிய நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தவதற்கான திட்டத்தை அமெரிக்கா முன்னெடுக்கும் என பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் கருதுகின்றனர். அமெரிக்கா வலியுற…
-
- 48 replies
- 3.5k views
-
-
ஜப்பான் அரிசியில் அணுக்கதிர்வீச்சு பீ.பீ.சி தகவல் ஜப்பானில் சேதமடைந்த புக்குசீமா அணு உலையில் இருந்து பரவிய அணுக்கதிர் வீச்சின் தாக்கம் தற்போது ஜப்பானில் விளைந்துள்ள நெல்லில் காணப்படுவதாக பீ.பீ.சி தெரிவித்துள்ளது. புக்குசீமா அணு உலையைச் சுற்றிய சுமார் 60 கி.மீ ஆரையுள்ள பகுதிகளில் விளைந்த நெற்பயிரிலேயே இந்தத் தாக்கம் இருந்துள்ளது. இந்த அரசி ஏற்கெனவே விற்பனை சந்தைக்கு போய்விட்டது. இதை உண்டவர்களில் ஏற்படும் அணுக்கதிர் தாக்க விளைவுகள்பற்றி இனிமேல்தான் தெரிய வரும் என்றும் கூறியுள்ளது. அதேபோல முன்னரே ஜப்பானில் உற்பத்தியான இறைச்சி, சோளம், தேயிலை, காளான் போன்ற உப உணவுப் பொருட்களிலும் அணுக்கதிர் தாக்கம் சிறிய அளவில் இருப்பதாக முன்னர் கூறப்பட்டது, இப்போது நெல்லில் ஏ…
-
- 0 replies
- 473 views
-
-
20.11.11 கவர் ஸ்டோரி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பதவியை ராஜினாமா செய்தார். இருந்தாலும் அவரை விடுவிக்காமல் கட்சித் தலைமை தாமதித்து வந்தது. தங்கபாலுவை வெளியேற்றியே ஆக வேண்டும் என்று இளங்கோவன் தீவிரம் காட்டி வந்தார். உள்ளாட்சித் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால், தங்கபாலுவுக்கு எதிராக அனைத்து கோஷ்டிகளும் போர்க்கொடி உயர்த்தின. இந்நிலையில், புதிய தலைவரை நியமிப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் டெல்லித் தலைமை தீவிரமாக ஆலோசிக்கத் தொடங்கியது. புதிய தலைவர் பதவிக்கு பலரது பெயர்களும் அடிபட்டது. இந்நிலையில், யார…
-
- 6 replies
- 1.1k views
-