Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அண்மையில் கனடாவில் பதினொரு மில்லியன் டாலர்கள் அதிர்ட்ட இலாப சீட்டை வெற்றிகொண்ட தம்பதியினர் தமது வெற்றித்தொகையின் பெரும்பகுதியை சமூக நல நிறுவனங்கள், வைத்தியசாலைகளிற்கு அன்பளிப்பு செய்து உள்ளார்கள். தமக்கென ஆபத்திற்கு மட்டும் சிறுதொகையை வைத்துக்கொண்டு மிகுதிப்பணத்தை சமூக மேம்பாட்டிற்கு கொடுத்த இவர்கள் நமக்கும் ஓர் முன் உதாரணம். http://www.youtube.com/watch?v=ixHfW5LwFHY இந்நேரம் எனக்கு ஓர் பாடல் வரிகள் நினைவில் வருகின்றது: கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன்.. கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்.. வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு! ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி.. வித…

  2. அமெரிக்க இராஜதந்திர ஆவணங்களை வெளியிட்டுள்ள விக்கிலீக்ஸ் இணையத்தளம் தொடர்பாக உலக நாடுகளுக்கிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் சீனா – வடகொரியா ஆகிய நட்பு நாடுகளுக்கிடையிலான நட்பு முறிவடையும் நிலை உருவாகியுள்ளது. வடகொரியா மோசமான குழந்தை என சீனா தெரிவித்துள்ளதாக அமெரிக்க இராஜதந்திரத் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள இரகசிய ஆவணமொன்றில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திச்சேவையொன்று தெரிவிக்கிறது. ஆசியாவில் சீன ஆதிக்கத்தன்மை இதன்மூலம் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் மூலம் வெளியாகிய தகவல்கள் எவ்வாறு கசிந்தது என்பது குறித்து அமெரிக்க தீவிரமாக ஆராய்…

    • 0 replies
    • 431 views
  3. ஆஸ்டெக் பழங்குடிகள் வரலாறு: மீண்டும் உயிர் பெறும் 700 வருட மிதக்கும் தோட்டங்கள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மெக்சிக்கோ நகரில், 700 ஆண்டுகள் பழமையான ஆஸ்டெக் பண்ணை தொழில்நுட்பம் நவீன விவசாயத்திற்கு ஒரு நிலையான அம்சத்தை அளிக்கிறது. அது ஒரு ஞாயிறு அதிகாலை நேரம். மெக்சிக்கோ நகரின் தெற்கே 28 கி.மீ தொலைவில் உள்ள வரலாற்று மையமான எக்ஸோசிமில்கோ(Xochimilco)வின் மிதக்கும் தோட்டங்கள் பகுதியில் நான் இருந்தேன். அங்கிருந்த முடிவற்ற கால்வாய்கள், நீர் வழிகள் ஏற்கனவே வண்ண மயமான தட்டையான படகுகள் நிறைந்திருந்திருந்தன. மெக்சிக்கோ நகரில் இருந்து ஒரு நாள் சுற்றுப்பயணத்துக்காக வந்திருந்த பயணிகளால் அவை…

  4. பாலியல் வல்லுறவு செய்திகளை இந்திய ஊடகங்கள் வெளியிடும் விதம் சரியா? #BBCShe இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் "பாலியல் வல்லுறவு பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. பாதிக்கப்பட்டவரிடம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இது அவரிடம் மிக பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது". படத்தின் காப்புரிமைGETTY IMAGES "ஊடக நபர்கள் இந்த சம்பவம் பற்றி அக்கம்பக்கத்தவரிடம் கேட்கின்றனர். ப…

  5. ஏரியில் விழுந்து நொருங்கிய பயணிகள் விமானம்..! டான்சானியாவில் அதிர்ச்சி சம்பவம்! டான்சானியா நாட்டில் பயணிகளை ஏற்றி சென்ற உள்நாட்டு விமானம் ஒன்று ஏரியில் விழுந்து மூழ்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டான்சானியாவில் சுமார் 40 பயணிகள் மற்றும் விமானிகளுடன் புறப்பட்ட ப்ரெசிஷன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான உள்நாட்டு விமானம் ஒன்று புகோபா விமான நிலையம் நோக்கி புறப்பட்டது. இன்று காலை புகோபா விமான நிலையத்தை நெருங்கியிருந்த நிலையில் விமான நிலையத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மற்றும் மோசமான வானிலை காரணமாக விக்டோரியா ஏரியில் விழுந்தது. …

  6. 800 கொவிட் 19 தொற்றாளர்களுடன் சிட்னிக்கு வந்த பாரிய உல்லாசக் கப்பல் By DIGITAL DESK 3 13 NOV, 2022 | 08:32 AM சுமார் 800 கொவிட் 19 தொற்றாளர்களைக் கொண்ட உல்லாசப் பயணிகள் கப்பலொன்று அவுஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்தை நேற்று சென்றடைந்தது. மெஜஸ்டிக் பிரின்சஸ் எனும் இக்கப்பலில் மொத்தமாக சுமார் 4,600 பயணிகளும் ஊழியர்களும் இருந்தனர். நியூஸிலாந்திலிருந்து இக்கப்பல் பயணத்தை ஆரம்பித்திருந்தது. 12 நாள் பயணத்தின் இடையில், கப்பலிலிருந்த பெரும் எண்ணிக்கையானோருக்கு கொவிட்19 தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக இக்கப்பலை இயக்கும் கார்னிவேல் அவுஸ்திரேலியா நிறுவனத்தன் தலைவர் மார்கரிட் பிட்ஸ்ஜெரால்ட் தெரிவித்துள்ளார். …

  7. ஊடகவியலாளர் ஜமால் கஷோகி படுகொலை: சவுதி பட்டத்து இளவரசருக்கு விலக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு! ஊடகவியலாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்படும் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. நாட்டின் உயரிய பொறுப்பான பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள அவருக்கு அமெரிக்காவில் சட்டபூர்வமான நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க நீதிமன்றங்களில் இருந்து சவுதி இளவரசருக்கு பாதுகாப்பு அளிப்பது முழுக்க முழுக்க சட்ட ர…

  8. தன் மகன் காந்தியை ஒரு நல்ல பேச்சாளராக்க வேண்டும்’ என நினைத்தார் தி.மு.க-வில் ஸ்டார் பேச்சாளராக இருந்த இளம்பரிதி. அந்தக் கனவில், 24 வயதான தன் மகனை வில்லிவாக்கத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் மேடை ஏற்றினார். காந்தி அந்த மேடையில் பொளந்து கட்ட... மு.க.ஸ்டாலின், அவர் பேச்சைக் கேட்டு நிமிர்ந்து உட்கார்ந்தார்! ஸ்டாலினின் அறிமுகம் காந்திக்குக் கிடைக்க... தி.மு.க-வில் எல்லோருக்கும் அறிமுகமானார் காந்தி. 'உனக்கு இந்தப் பேர் சரியில்லையே. மாத்திடலாமா?’ கருணாநிதி கேட்க... பவ்யமாகத் தலை அசைத்தார் காந்தி. 'இனி உன் பேர் பரிதி இளம்வழுதி!’ என்று பெயர் சூட்டினார் கருணாநிதி! 1984 தேர்தலில் பெரம்பூர் தொகுதியின் தி.மு.க. வேட்பாளராக பரிதி இளம்வழுதி அறிவிக்கப் பட்டார். 25 வயதிலேயே தேர்தலில்…

    • 0 replies
    • 320 views
  9. உலகப் பார்வை: சர்ச்சைக்குரிய குடியேற்ற மசோதாவை நிறைவேற்றியது ஃபிரான்ஸ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். சர்ச்சைக்குரிய குடியேற்ற மசோதாவை நிறைவேற்றியது பிரான்ஸ் படத்தின் காப்புரிமைEPA ஃபிரான்சுக்கு இடம்பெயரும் அகதிகளுக்கான விதிகளை கடுமையாக்கும் புதிய குடியேற்ற மசோத…

  10. 2015 பாரிஸ் தாக்குதல் குறித்து டிரம்ப் சர்ச்சை கருத்து - கோபத்தில் பிரான்ஸ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES மக்கள் கையில் துப்பாக்கி கொடுத்திருந்தால், 2015ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த தாக்குதலை நிறுத்தியிருக்கலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது பிரான்ஸை கோபப்படுத்தியுள்ளது. "டிஷ்யூம்! இங்கே வாருங்கள்!" என்று தன் கை…

  11. நேபாளத்தில் அரசுக்கும் மாவோஜிட் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் இன்று முக்கிய உடன்படிக்கை ஒன்று கைசாத்தாகியுள்ளது. இதன்படி மாவோஜிட்டுக்கள் உள்ளடக்கப்பட்ட இடைக்கால அரசு உருவாக்கப்படுவதோடு மாவோஜிட்டுக்களின் ஆயுதங்கள் ஐநாவின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்படவும் உள்ளன. நேபாளத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்த மாவோஜிட்டுக்களின் போராட்டம் இதன் மூலம் நிறைவுக்கு கொண்டு வரப்படுகிறது. இப்போராட்டத்தின் போது 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6169746.stm இலங்கைக்கு இது ஒரு பாடமாகுமா? ஆனால் சிறீலங்கா சிங்கள அரசு இஸ்ரேல் பாணியிலான தாக்குதலை இஸ்ரேலிய ஆதரவுடன் நடத்தும் வரை இலங்கைப் பிரச்சனை என்பது பலஸ்த…

  12. இளவரசர் ஹரி - அமெரிக்க நடிகை மேகன் திருமணம் இன்று இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது காதலியான அமெரிக்க நடிகை மேகன் திருமணம் இன்று கோலாகலமாக லண்டனில் இடம்பெறவுள்ளது. 33 வயதாகும் இங்கிலாந்து இளவரசர் ஹரிக்கும் 36 வயதாகும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிலுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பினர். இவர்களது காதல் திருமணத்துக்கு இளவரசர் ஹரியின் பாட்டியும், இளவரசர் சார்லஸின் தாயாருமான ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அவர்களது திருமணம் நிச்சயமானது. இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு மேற்கே பெர்க்‌ஷயரில் அமைந்துலுள்ள வின்ட்சார் கோட…

  13. கடந்த இரு வாரங்களாக கடும் விமர்சனங்களுக்குள்ளான ஜேர்மனியின் பாதுகாப்பு துறை அமைச்சர் கார்ல் தியோடர் ஜீ குட்டன்பர்க் தனது பதவியை ராஜினாமா செய்தார். பல்கலைகழகம் தந்த பட்டத்தையும் அவர் திருப்பிக் கொடுத்தார். டாக்டர் பட்டம் பெற மற்றவர்களின் ஆய்வுகளை திருடினார் என்ற குற்றச்சாட்டு இவர் மேல் இருந்தது. இவரை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள கல்வித் துறை நிறுவனங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தது. குட்டனபர்க் இது பற்றி கூறியதாவது: என் வாழ்க்கையில் வருந்தத்தக்க முடிவு இது. என் பதவியின் உயர் பொறுப்புகளை நான் இனி மேலும் நிறைவேற்ற இயலுமா என்று எனக்கு தெரியவில்லை. நான் எப்போதும் போராட தயாராயிருக்கின்றேன் என்றாலும் என் எல்லைகளை நான் அறிந்துள்ளேன். மேலும் இந்த குற்றச்சாட்டு காரணமாக நா…

    • 0 replies
    • 594 views
  14. பிரித்தானியாவின் சாலிஸ்பரி பகுதியில் நச்சுப்பொருள் தாக்குதல்… இருவரின் நிலை கவலைக்கிடம்… பிரித்தானியாவின் சாலிஸ்பரி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற நச்சுப்பொருள் தாக்குதலுக்குள்ளா இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சாலிஸ்பரி நகரத்தில் உள்ள அமெஸ்பரி பகுதியில் மேற்கொள்ள இந்த தாக்குதலில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் மற்றும் பெண் பரிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த தாக்குதலை அடுத்து, சாலிஸ்பரி பகுதி முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெர…

  15. தாய்லாந்து குகையில் எஞ்சிய குழுவினரை மீட்க டைவர்கள் தீவிர முயற்சி, மேற்கு ஜப்பானில் கன மழைக்கு குறைந்தபட்சம் நூறு பேர் பலி, தாலிபன் கட்டுப்பாட்டு மாகாணத்தில் கெடுபிடிகளை மீறி நள்ளிரவில் கூடி கேளிக்கையில் ஈடுபடும் ஆஃப்கன் ஆண்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கு காணலாம்.

  16. அமெ­ரிக்­காவில் கிளேவ்லாண்ட் நக­ரி­லுள்ள விளை­யாட்டு மைதா­ன­மொன்றில் போலி துப்­பாக்­கி­யுடன் விளை­யா­டிய 12 வயதுச் சிறுவன் ஒருவன் பொலி­ஸாரால் சுட்­டுக் ­கொல்­லப்­பட்­டுள்ளான். கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த சம்­பவம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் திங்­கட்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.தாமிர் ரைஸ் என்ற மேற்­படி சிறுவன் விளை­யாட்டு மைதா­னத்தில் விளை­யா­டிய வேளை, தனது கையில் இருந்த விளை­யாட்­டுத்­துப்­பாக்­கியை ஏனை­ய­வர்­களை குறி­பார்ப்­பது போன்று தூக்­கிப்­பி­டித்­துள்ளான். இந்­நி­லையில் தாமிர் ரைஸ்ஸின் கரத்தில் நிஜ துப்­பாக்கி இருப்­ப­தாக தவ­ற­தாக கரு­திய ஒருவர் பொலி­ஸா­ருக்கு அது தொடர்பில் அறி­விக்­கவும் சம்­பவ இடத்­திற்கு வந்த பொலிஸார் தாமிர் மீது …

  17. ஜேர்மனியில் பஸ்ஸில் கத்திக்குத்து 14 பேர் படுகாயம் ஜேர்மனியின் லியூபெக் நகரில், பஸ் ஒன்றில் பயணித்தவர்கள் மீது நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 14 பேர் படுகாயமடைந்துள்ளதாக ஜேர்மனியச் செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடைபெற்ற வடக்கு மாநிலமான ச்லெஸ்விக் ஹோல்ஸ்ரெய்ன் (Schleswig-Holstein) இல் பொலிஸார் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் . குறித்த பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடம் முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த பொலிஸார்; நாங்கள் சூழ்நிலையை விரிவாக ஆராய்கிறோம், அதன் பின்னர் முழுமையான விவரங்களை வழங்குவோம் என்று தெரிவித்தனர். பொலிஸ…

  18. இந்தியப் பெருங்கடலில் இருக்கும் தீவுத் தேசமான மாலத் தீவுகளின் தலைநகரில் பாதுகாப்பான குடிநீர் தீர்ந்துபோயுள்ளதையடுத்து அந்நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வேகமாகக் குறைந்துவரும் புட்டிகளில் அடைக்கப்பட்ட குடிநீரை பெற்றுக் கொள்வதில் மக்களிடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன. கடைகள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. தலைநகர் மாலேயிலுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, குடிநீர் வழங்கும் குழாய்கள் மூடப்பட்டுள்ளன. அந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்பட்டு மக்களுக்கான குடிநீர் விநியோகம் தொடங்க ஐந்து நாட்கள் ஆகும் என்று மாலத்தீவின் அரசும் கூறுகிறது. இந்நிலையில் இந்தியா, இலங்கை மற்றும் அமெரிக்காவிலிருந்து விமானம் மற்றும் கப்பல்கள்…

  19. பாகிஸ்தானில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? காட்டுத்தீயால் கடுமையாக பாதிக்கப்பட்ட கிரீஸ் மக்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  20. A நைல் நதிக்கரையை ஒட்டியுள்ள லக்சர் என்ற இடத்தின் தென்பகுதியில் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 42 அடி உயரம் கொண்ட 3-ம் அமென்ஹோடெப் மன்னரின் மிகப்பெரிய சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் தொடர் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு மேலும் பல அரிய பொருட்கள் மற்றும் தகவல்கள் கிடைக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள் .கண்டெடுக்கப்பட்டுள்ள மன்னரின் சிலை 7 தனித்தனி கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதி மட்டும் தேடப்பட்டு வருகிறது. 1970-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போதே இந்த சிலை இருப்பது தெரியவந்தது. ஆனால், முழுமையாக எடுக்கும் முன்பு மீண்டும் புதையுண்டது. தற்போது அதை முழுமையாக தோண்டி எடுக்கும் பணி நடந்த…

    • 0 replies
    • 872 views
  21. பாரிஸின் பிரம்மாண்ட பேரணிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு பாரிஸ் நகர பேரணிபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரலாறு காணாத அளவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இஸ்லாமிய தீவிரவாதிகளால் 17 பேர் கொல்லப்பட்டதை எதிர்த்து இன்று ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் பேரணியை ஒட்டியே இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்றைய பேரணியில் பத்துலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய பேரணியில் நாற்பதுக்கும் அதிகமான நாட்டின் தலைவர்கள் மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். பாலஸ்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸ் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சாமின் நெதன்யாஹூ ஆகியோரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான இராணுவத்தின…

  22. டெல்லி: இந்தாண்டு டெல்லி குடியரசு தின விழா ஊர்வலத்தில் தமிழக அரசின் ஊர்தி இடம் பெறவில்லை. இது தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தியாவின் 66வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்துள்ளார். இந்நிலையில், டெல்லி குடியரசு தின விழா ஊர்வலத்தில் இந்தாண்டு தமிழக அரசின் ஊர்தி பங்கு பெறவில்லை. மொத்தம் 16 மாநிலங்களுக்கு மட்டுமே இந்த ஊர்வலத்தில் பங்கேற்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த 16 மாநிலங்கள் பெயர் பட்டியலில் தமிழகத்தின் பெயர் இடம் பெறவில்லை. கடந்தாண்டு நடந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் இரண்டாம் பரிசைத் தட்டிச் சென்றது தமிழக அரசின் ஊர்தி. ஆனால், சிலப்பல காரண…

  23. இந்தியர்கள் வேண்டுமானால் ஏழைகளாக இருக்கலாம், ஆனால் இந்தியா ஒன்றும் ஏழைநாடல்ல என ஒரு சுவிஸ் வங்கி இயக்குனர் கூறியிருந்தார்.இவர் கூறும் தகவல்கள் அடிப்படையில் பார்த்தால் எங்கோ இருக்க வேண்டிய இந்திய சமுதாயம், தனது சுய நல எண்ணங்களால் சிதைக்கப்பட்டு போயிருக்கின்றது என்பது தெளிவாகின்றது. அமெரிக்கர்கள் பணக்காரர்களாக இருக்கலாம். ஆனால் அமெரிக்க அரசாங்கம் ஒன்றும் பணக்கார அரசாங்கம் இல்லை. அது ஒரு ஏழை அரசாங்கமே.பட்டென ஒரு 150 பில்லியன் டாலர் கடன் கொடேன் எனக் கேட்டால் அதனால் கொடுக்க முடியாது. ஏற்கனவே 14 டிரில்லியன் கடன் வாங்கி தள்ளாடிக் கொண்டிருக்கும் அரசாங்கம் தான் அது.இதன் பல மாகாணங்கள் அதனதன் சொத்துக்களை பொதுமக்களுக்கு ஏலம் விட்டு தற்காலிகமாக காசு பார்த்துக் கொண்டிருக்கின்றது. இங்கி…

  24. உடலையாவது தம்மிடம் ஒப்படையுங்கள்- ஜமாலின் பிள்ளைகள் சவுதியிடம் கோரிக்கை மர்மமான முறையில் கொல்லப்பட்ட சவுதி நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்ஜியின் உடலை தம்மிடம் ஒப்படைக்குமாறு அவரது பிள்ளைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சவுதி அரசுக்கு எதிராக கட்டுரை எழுதி வந்த ஜமால் கசோக்ஜி, ஒரு மாதத்துக்கு முன் துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள சவுதி துாதரகத்திற்கு சென்ற போது மர்மமான முறையில் கொல்லப்பட்டார். முதலில் இவர் காணாமல் போனதாக செய்தி பரவியது. கொலை என்பதை மறுத்து வந்த சவுதி, பின் இதனை ஒத்துக் கொண்டது. கொல்லப்பட்ட கசோகியின் உடல் பற்றி எவ்வித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில் இதுகுறித்து அவரது மகன்களான சலாஹ் மற்றும் அப்துல்லா, முதல்முறையாக…

    • 0 replies
    • 365 views
  25. சாகச நிகழ்வில் விழுந்து நொறுங்கிய விமானம்: எழுந்து வந்த விமானி மீண்டும் சாகசம் நியூசிலாந்தில் வருடத்திற்கு இரு முறை நடைபெறும் ’ஒமாகா கிளாசிக் பைட்டர்ஸ்’ ஏர்ஷோ நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. பல தரப்பட்ட விமானங்கள் பங்கு பெறும் இந்த சாகச நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஆவலுடன் கூடியிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ’விண்டேஜ் போக் வுல்ப் 190’ என்ற விமானத்தின் பிரேக் செயலிழந்து, தரையில் மோதிய அடுத்த நொடியே அதன் பாகங்கள் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதைக் கண்ட பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்ற போது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் விதமாக எந்த காயமுமின்றி விமானியான ’ப்ராங்க் பார்கர்’ நடந்து வந்தார். இதைவிட ஆச்சர்யமாக விபத்துக்குப் பின்னரும் கூட அவர் …

    • 0 replies
    • 503 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.