Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பெல்ஜியம் விமானநிலையத்தில் குண்டுவெடிப்பு.. BREAKING: Explosion at the Explosion at Zaventem airport in #Brussels, airport Being evacuated now. Reason unknown BREAKING: Explosion at the Explosion at Zaventem airport in #Brussels, airport Being evacuated now. Reason unknown At Brussels Airport in Zaventem, it should have come to two explosions. The airport has already been cleared. The explosions are said occurred on American Airlines switch shortly before eight o'clock haben.- Several people were injured. Meanwhile, the train service is interrupted to the airport.

  2. பெல்ஜியத் தலைநகரில் மிக அதிகபட்ச உஷார் நிலை நீட்டிப்பு பெல்ஜியத் தலைநகர் பிரஸல்ஸில் மிக அதிகபட்ச உஷார் நிலை நீட்டிக்கப்படுகிறது. பிரஸல்ஸ் நகரில் இராணுவத்தினர் தீவிர ரோந்துப் பணி இஸ்லாமிய பயங்கரவாதிகளால் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்படகூடும் எனும் அச்சுறுத்தல்கள் தொடருவதால் நாட்டின் தலைநகர் இந்த அதிகபட்ச உஷர் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நகரெங்கும் காவல்துறையினர், இராணுவத்தினரின் கண்காணிப்பு பாரிஸில் நடைபெற்றது போன்ற தாக்குதல்கள் அங்கு நடைபெறாமல் தடுப்பதற்காகவே இந்த தயார் நிலை என்று கூறப்படுகிறது. மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது நாளை-திங்கட்கிழமை பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தலைநகரின் மெட்ரோ ரயில் போக்குவரத்து ஆ…

  3. பெல்ஜியத் தலைநகர் ப்ரஸ்ஸல்ஸில் சுடப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார் பெல்ஜியத் தலைநகர் ப்ரஸ்ஸல்சில் செவ்வாய்க் கிழமையன்று காவல்துறை நடவடிக்கையில் சுட்டுக கொல்லப்பட்ட நபர் அல்ஜீரியாவைச் சேர்ந்தவர் என கண்டறியப்பட்டுள்ளது. பல்கெய்த் முஹம்மது என்ற அவர் பெல்ஜியத்திற்கு சட்டவிரோதமாக சென்றவர் எனத் தெரியவந்துள்ளது. ஐஎஸ் குழுவினரின் கொடி, தீவிரவாத சித்தாந்தங்கள் அடங்கிய புத்தகம், ஒரு ஏகே 47 ரக துப்பாக்கி ஆகியவை அவரது உடலுக்கு அருகில் கிடந்ததாக பொலிசார் கூறுகின்றனர். அந்த வீட்டிலிருந்து தப்பிச்சென்ற மேலும் இரண்டு பேரைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.மேலும் இரண்டு பேரைக் காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். ஆனால், அவர்கள் இந்த துப்பாக்கிச…

  4. பெல்ஜியத்தில் ஆரம்பமாகவுள்ளது பிரக்சிற் பேச்சு வார்த்தைகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸ்சில் ஆரம்பிக்கப்படவுள்ளது. நெகிழ்வுப் போக்கு மற்றும் புதிய யோசனைகளுடன் இந்தப் பேச்சுவார்த்தையை அணுக வேண்டும் என பிரித்தானியா சார்பில் பங்கேற்றுள்ள பேச்சுவார்த்தையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். வர்த்தகம் உள்ளிட்ட விடயங்களில் பரந்த அளவான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பிரித்தானியா வெளியேறுவதற்கு பொறுப்பான அமைச்சர் டேவிட் டேவிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். பிரஜைகளின் உரிமை, அயர்லாந்து எல்லை மற்றும் பிரிந்து செல்வதற்கான சட்டமூலம் குறித்து மு…

  5. பெல்ஜியத்தில் இந்திய உணவை தேடிச் சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. 2 வது ஆசிய – ஐரோப்பிய நாடுகளின் மாநாடு பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் இடம்பெற்று வருகின்றது. இதில் கலந்து கொள்வதற்காக 3 நாள் விஜயமாக இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஐரோப்பிய நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் நேற்று (சனிக்கிழமை) தென் இந்திய பிரபல உணவகமான சரவண பவனில் இரவு உணவு உட்கொண்டார். அத்துடன், பெல்ஜியத்தின் இந்திய தூதர் காயத்திரி இசார் குமார் உட்பட இந்திய பிரதிநிதிகளை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்தித்தார். இதுகுறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது டிவிட்டர் பதிவில், “பிரஸ்ஸல்ஸில், பெல்ஜியத்தின் இந்திய தூதர் காயத்திரி இசார் குமார் உட்பட இந்திய பிரதிநிதிகளுட…

  6. ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் நடந்த மாநாட்டில் உரை வீச்சு நடத்தி, ஈழத் தமிழர் பிரச்னையை ‘பளிச்’ என பதிவு செய்துவிட்டு வந்திருக்கிறார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. அங்கு நடந்த அனுபவங்கள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம் பற்றி... ‘‘லண்டனில், 2008-ம் ஆண்டு நடந்த ‘மாவீரர் நினைவு நாள்’ தான் வெளிநாட்டில் நான் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. அதன்பின்னர், பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்தும் வெளிநாட்டுக் கூட்டங்களில் பங்கேற்பைத் தவிர்த்து வந்தேன். ஆனால் இம்முறை என்னால் தட்டமுடியவில்லை. அதற்குக் காரணம்... ‘தமிழ் ஈழ மக்களின் அனைத்துலக தலைமைச் செயலகம்’ ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்தின் ‘பசுமைக் கட்சி’யிடமிருந்து வந்த அழைப்புதான்.இலங்கைத் தமிழர்களுக்கு எப்போது…

    • 0 replies
    • 515 views
  7. பெல்ஜியத்தில் கொள்கலனிற்குள் 12 பேர் உயிருடன் மீட்பு குளிரூட்டப்பட்ட கொள்கலன் ஒன்றிற்குள் காணப்பட்ட 12 குடியேற்றவாசிகளை உயிருடன் மீட்டுள்ளதாக பெல்ஜியம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பழங்கள் காய்கறிகள் அடங்கிய கொள்கலனிற்குள் 12 குடியேற்றவாசிகள் காணப்பட்டனர் என பெல்ஜியம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெல்ஜியத்தையும் நெதர்லாந்தையும் இணைக்கும் நெடுஞ்சாலையொன்றில் பயணித்துக்கொண்டிருந்த லொறியொன்றின் கொள்கலனிற்குள் இருந்து 11 சிரிய பிரஜைகளையும் சூடானை சேர்ந்த ஒருவரையும் உயிருடன் மீட்டுள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலந்தை சேர்ந்த டிரக்கின் சாரதி கொள்கலன் குறித்து சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து காவல்துறையினருக்கு அறிவித்ததன் காரணமாகவே உள்ளே குடியேற…

  8. பெல்ஜியத்தில் தாக்குதலுக்கு திட்டமிட்டதாக இருவர் கைது பெல்ஜியம் நாட்டில் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களை காவல் துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் கைது செய்துள்ளனர். பெல்ஜியம் காவல் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டவர்கள் காவலில் வைக்கப்படவேண்டுமா என்று தீர்மானிக்க இருவரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுவர் என்று அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். காவல் துறையினர் மோண்ஸ் பகுதியில் உள்ள ஏழு வீடுகள் மற்றும் லீஜ் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர். கைது செய்யப்பட்டவர்கள், முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட, மார்ச் மாதம் ப்ரஸல்ஸில் நடந்த தாக்குதலோடு தொடர்புடையவர்களாக …

  9. பெல்ஜியத்தில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட 12 பேர் கைது தீவிரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிட்டதாக, சந்தேகத்தின் பேரில் 12 பேரை பெல்ஜியம் போலீசார் கைது செய்துள்ளனர். பெல்ஜியம் போலீஸ் நேற்றிரவில் மட்டும் பிரஸ்ஸல்ஸின் முக்கிய இடங்கள் உள்பட பல இடங்களில் போலீசார் சோதனை நடத்தினார்கள். 40 பேர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அந்த சோதனை நடவடிக்கைகளின்போது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று மத்திய அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இஸ்லாமிக் நாடு என்ற ஆயுதக்குழுவைச் சேர்ந்த தீவிரவாதிகள் சிலர், சிரியாவில் இருந்து புறப்பட்டு ஐரோப்பா நோக்கி வந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு எ…

  10. Published By: DIGITAL DESK 3 17 OCT, 2023 | 10:26 AM ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் பெல்ஜியத்தின் புருஸ்ஸெல் நகரில் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் 45 வயதான அப்தெசலேம் அல் குய்லானி (Abdesalem Al Guilani) எனும் துனீசியா நாட்டை சேர்ந்தவர் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிதாரி வெளியிட்ட காணொளியில், “அல்லாஹு அக்பர். எனது பெயர் அப்தெசலேம் அல் குய்லானி, நான் அல்லாஹ்வுக்காக போராடுபவர். நான் இஸ்லாமிய அரசை ( ஐ.எஸ்.ஐ.எஸ். )சேர்ந்தவன். நம்மை நேசிப்பவர்களை நாங்கள் விர…

  11. பெல்ஜியத்தில் பயங்கரவாத எதிர்ப்பு சோதனையில் இருவர் கைது இரவு முழுவதும் நடத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சோதனையின் போது, இருவரை பெல்ஜியம் போலிசார் தடுத்து வைத்திருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு நபர், கிழக்கில் உள்ள வெர்வியர்ஸ் நகரிலும் மற்றொருவர் பிரெஞ்சு எல்லைக்கு அருகில் உள்ள டூர்னை என்ற நகரிலும் கைது செய்யப்பட்டதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தாக்குதல் குறித்து பேசுவதற்கு ஏற்ற நேரம் இதுவல்ல என்றார் அவர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு நபர், ஞாயிறன்று நடைபெற உள்ள பெல்ஜியம் மற்றும் ஹங்கேரி அணிகள் இடையேயான யூரோ 2016 கால்பந்து ஆட்டத்தின் போது, ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக உறுதி செய்ய முடியாத…

  12. பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல் - மூவர் பலி பெல்ஜியத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர். பெல்ஜியத்தின் கிழக்கு பகுதி நகரான லீச்சினில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது கொல்லப்பட்ட இரு பொலிஸாரும் பெண்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரிகள் இது பயங்கரவாத தாக்குதல் என தெரிவித்துள்ளனர். துப்பாக்கிதாரி பாடசாலையொன்றில் பெண்ணொருவரை பணயக்கைதியாக பிடித்தார் எனவும் தெரிவித்துள்ள அதிகாரிகள் பின்னர் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர். பெல்ஜியத்தின் லீச்சின் நகரப்பகுதியில் உள்ள உணவு விடுதியொன்றில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. க…

  13. பெல்ஜியத்தில் விலையுர்ந்த வைரங்கள் கொள்ளை பெல்ஜியம் நாட்டின் பெலிகான்ஸ்ராட்டிலுள வங்கியொன்றிலிருந்து விலையுயர்ந்த வைரங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன இவ் வைரங்களின் பொறுமதி 28 மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது கடந்த 5ம் திகதி இடம் பெற்ற இக் கொள்ளை சம்பவத்தையடுத்து பொலிஸார் சந்தேகநபரை தீவிரமாக தேடிவருகின்றனர். சந்தேக நபரை கைது செய்ய மக்களின் உதவியை நாடுவதாவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். . ஒரு வருட காலத்திற்கு மேலாக திட்டமிடப்ட்டே இக் கொள்ளை இடம் பெற்றுள்ளது . ஒரு வாடிக்கையாளராக குறித்த வங்கியுடன் தொடர்பினை ஏற்படுத்திய 55 வயது மதிக்கத் தக்க சந்தேக நபர் வங்கி ஊழியர்களது நம்பிக்கைக்கு மாத்திரமாவராக நடந்துள்ளதாகவும் தம்மை ஆர்ஜெண்டீனா நா…

  14. பெல்ஜியத்தில்... பாடசாலை கட்டிடத் தளம் இடிந்து விழுந்ததில், ஐந்து பேர் உயிரிழப்பு ! பெல்ஜிய நகரமான அண்ட்வெர்பில் பாடசாலைக் கட்டிடத் தளம் இடிந்து விழுந்ததில் ஐந்து கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கட்டிடத்தின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென இடிந்து வீழ்ந்ததாகவும் இதனை அடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த இருவரின் உடல்களை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் எடுத்துள்ளதாகவும் உளூர் ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் போர்த்துக்கல் மற்றும் ருமேனியாவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் பெல்ஜிய ஊடகங்களுக்கு தெரிவித்தனர். மேலும் …

  15. Started by நவீனன்,

    பெல்ஜியம் - 1 பெல்ஜியம் நகரில் உள்ள மன்னரின் அரண்மனை. பெல்ஜியம் சாக்லெட்டுகள் உலகப்புகழ் பெற்றவை. பெல்ஜியத்தில் உருவான ‘டின்டின்’ என்ற காமிக்ஸ் கதாபாத் திரம் பல குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். பெல்ஜியம் பீர் புகழ் பெற்றது. பெல்ஜியத்தில் உள்ள தொன்மை யான, அற்புதமான கட்டிடங்களைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். ஆனால் இதையெல்லாம் புறம் தள்ளும்படி சமீப காலத்தில் பெல் ஜியம் வேறு ஒன்றுக்காக செய்தி களில் இடம்பெற்று வருகிறது. இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பெல்ஜியம் அடைக்கலமாகிறது! சமீபத்தில் பிரான்சின் பல பகுதி களில் கோரத் தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் பெல்ஜிய நாட்டிலிருந்து வந்த வர்கள் என்பதுதான் அ…

  16. பிரஸ்சல்ஸ்: ஆஸி., சிட்னியில் உள்ள ஒரு ஓட்டலில் பொதுமக்களை பிணைக்கைதிகளாக பயங்கரவாதிகள் சிறை வைத்துள்ள சம்பவம் இன்னும் முடிவுக்கு வருவதற்கு முன்னர் பெல்ஜியத்தில் மேலும் அதேபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கியுடன் வந்தது பயங்கரவாதிகளா என்ற விவரம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சிட்னி ஓட்டலில் சிக்கி உள்ள பிணைக்கைதிகளை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. பயங்கரவாதிகளுடன் கை தேர்ந்த அதிகாரிகள் பேசி வருவதாக ஆஸி., போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும் சிட்னியில் பிணை வைத்துள்ள பயங்கரவாதிகள் சிரியாவை அல் நுஷ்ரா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. சிட்னி ஓட்டல் பயங்கரவாதிகள் பிடியில் ஒரு இந்தியாவின் இன்போசிஸ் ஊழியரும் சிக்கியுள்ளதாக இன்போசிஸ் அலுவலக வட…

  17. பெல்ஜியம் குண்டுவெடிப்பு எதிரொலி: சென்னை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு ! சென்னை: பெல்ஜியம் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டள்ளது. பார்வையாளர்கள் வருகைக்கு வரும் 24 ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 55 பேர் படுகாயமடைந்தனர்.14 பேர் விமான நிலையத் தாக்குதலிலும் 20 பேர் மெட்ரோ ரயில் நிலைய தாக்குதலிலும் பலியாகியுள்ளதாக பிரஸ்ஸல்ஸ் தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் பியர் மெய்ஸ் தெரிவித்துள்ளார். …

  18. சென்னை: பெல்ஜியம் கெளரவ தூதர் பதவியில் இருந்து தொழிலதிபர் ஏ.சி. முத்தையாவை மத்திய அரசு உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு நீக்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்த தகவலின் அடிப்படையில் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தக் கடிதம் அனைத்து நாட்டு தூதரகங்களுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் சென்னையில் உள்ள சர்வதேச தொழில்சார் அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏ.சி. முத்தையா திடீரென நீக்கப்பட்டிப்பதன் காரணம் என்ன என்று தெரியவில்லை. தமிழக திட்டக் குழுவில் தொழில்துறை பிரதிநிதியாக ஏ.சி. முத்தையாவும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.oneindia.in/news/2013/08/12/tamilnadu-government-fires-belgiu…

  19. பெல்ஜியம் தாக்குதலில் ஈடுபட்டவர் அடையாளம் வெளியீடு பெல்ஜியத்தில் கடந்த சனிக்கிழமையன்று, இரண்டு பெண் போலிசார் மீது வெட்டுக்கத்தி தாக்குதல் நடத்தியவர், ஒரு அல்ஜீரியா பிரஜை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரை கே.பி என வழக்கறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளனர். 2012ல் இருந்து அவர் பெல்ஜியத்தில் வாழ்ந்ததாகவும், அவர் மீது குற்றவியல் பதிவுகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். போலிஸாரால் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்னதாக, சார்லர்வாவில் உள்ள முக்கிய காவல் நிலையத்திற்கு வெளியே தாக்குதலின் போது அந்த தாக்குதல்தாரி 'அல்லாஹூ அக்பர்' ( கடவுள் பெரியவர்) என சத்தமிட்டார். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமை…

  20. பெல்ஜியம் தாக்குதலில் மாயமான சென்னை இன்போசிஸ் ஊழியர்- தாயார் கண்ணீர் பேட்டி பெல்ஜியத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து, அங்கு பணியாற்றி வரும் சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் காணாமல் போய் உள்ளார். குண்டுவெடிப்பு நடத்த வழியில்தான் மகன் தினமும் அலுவலகத்துக்கு செல்வான், அவனை கண்டுபிடித்து கொடுங்கள் என்று கணேசனின் தாயார் கண்ணீர் மல்க வேண்டுகோள் வைத்துள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸ் நகரில் விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் பலியானார்கள். 2 இந்தியர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலையில், பிரசெல்சில் பணியாற்றி வரும் சென்…

  21. பெல்ஜியம் போலீஸிடம் சரணடைந்த கேட்டலன் முன்னாள் தலைவர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP பதவியில் இருந்து அகற்றப்பட்ட கேட்டலோனியா தலைவர் சார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் நான்கு முன்னாள் ஆலோசகர்களும் தானாக பெல்ஜியம் போலீஸார் முன்பு ஆஜராகியுள்ளதாக பெல்ஜியம் அரசு வழக்கறிஞரின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். வெள்ளிக்கிழமையன்று ஸ்பெயின் நீதிபதி ஒருவர் பிறப்…

  22. பெல்ஜியம் மெட்ரோ ரயில் நிறுத்தம் பெல்ஜியத் தலைநகர் பிரஸல்ஸின் மெட்ரோ ரயில் பாதை இன்று ஞாயிற்றுக்கிழமையின் பெரும்பகுதி மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியத் தலைநகரில் ரயில் சேவைகள் நிறுத்தம் பாதுகாப்பு நிலைமைகள் மறுஆய்வு செய்யப்படும் வரை மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டிருக்கும் என அதிகாரிகள் கூறுகிறார்கள். பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, அதே போன்று பெல்ஜியத்திலும் இடம்பெறலாம் எனும் எச்சரிக்கை காரணமாக, நாடு முழுவதும் அதியுயர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கடைகள், அருங்காட்சியங்கள் சனிக்கிழமைமூடப்பட்டன. பல பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாரிஸ் தாக்குதல்களை நடத்தியவர்களில் ஒருவர் என நம்பப்படும் …

  23. பெல்ஜியம் ரஷ்யாவின் மிகவும் மதிப்புமிக்க சொத்தாக மாறியது எப்படி உக்ரைனுக்கு உதவுவதற்காக மாஸ்கோவின் முடக்கப்பட்ட நிதிகள் மீதான சோதனையை பிரதமர் பார்ட் டி வெவர் தடுக்கிறார். யாராவது தனது எண்ணத்தை மாற்ற முடியுமா? TIM ROSS, GREGORIO SORGI, HANS VON DER BURCHARD மற்றும் NICOLAS VINOCUR பிரஸ்ஸல்ஸில் நடாலியா டெல்கடோ / பொலிட்டிகோவின் விளக்கம் இணைப்பை நகலெடு டிசம்பர் 4, 2025 காலை 4:00 மணி CET மதிய உணவிற்கு லாங்குஸ்டைன்கள் பரிமாறப்படும் நேரத்தில் ஏதோ தவறு நடந்திருப்பது தெளிவாகத் தெரிந்தது. அக்டோபர் 23 அன்று மழையில் நனைந்த பிரஸ்ஸல்ஸில் ஒரு உச்சிமாநாட்டிற்காக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வரவேற்க வந்தனர், அவருக்கு மிகவும் தேவையான ஒரு பரிசை …

  24. பெல்ஜியம் தலைநகர் பிரஸெல்ஸ் நகரில் நடந்த தாக்குதல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் பிரதான நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியிட்ட செய்திகளை திரும்பப் பெறுவதாக பெல்ஜிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. பிரஸெல்ஸ் ஜாவுண்டம் விமான நிலைய தாக்குதலுக்கு முன்பாக பதிவான சிசிடிவி பதிவுகளில் காணப்பட்ட நஜீம் லாஷ்ராவி என்ற நபர் ஆந்தர்லெக்ட் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் அந்தச் செய்தியினை தாம் திரும்ப பெறுவதாக அந்நாட்டு ஊடகங்கள் மீண்டும் தெரிவித்துள்ளன. முதலாம் இணைப்பு பெல்ஜியம் தலைநகர் பிரஸெல்ஸ் விமான நிலைய தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் பிரதான நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நீ…

  25. பெல்ஜியம்: பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர் விடுவிப்பு பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் கடந்த வாரம் நடந்த குண்டுத் தாக்குதல் தொடர்பாக பயங்கரவாதக் குற்றம்சாட்டப்பட்ட ஃபைசல் சி என்ற சந்தேக நபர் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டிருக்கிறார். கைதுசெய்யப்பட்ட ஒரு நபரும் விடுவிக்கப்பட்டிருப்பது விசாரணைக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஃபைசல் சிக்கு எதிரான ஆதாரங்கள் போதுமானதாக இல்லையென அரசுத் தரப்புத் தெரிவித்திருக்கிறது. ஜாவெண்டம் விமான நிலையத்தில், இரு தற்கொலைப்படை தாரிகளுடன் வந்த மூன்றாவது நபர் இவர் எனக் கருதப்பட்டது. தற்போது மேலும் நீண்ட சிசிடிவி காட்சிகளை வெளியிட்டிருக்கும் பெல்ஜியம் காவல்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.