உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26866 topics in this forum
-
“ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஓர் ஊழலின் படம்” - அமெரிக்க திறைசேரி உதவிச் செயலாளர் குற்றச்சாட்டு! 2016-01-27 10:50:16 ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஊழலில் ஈடுபடுபவர் என அமெரிக்க திறைசேரி உதவிச் செயலாளர் குற்றம் சுமத்தியுள்ளார். 2014 ஆம் ஆண்டில் யுக்ரைனின் கிரைமியா பிராந்தியத்தை ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்ட பின்னர், ரஷ்யர்கள் பலருக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் தடைகளை விதித்தது. ஆனால், ரஷ்யாவின் ஜனாதிபதி புட்டின் ஊழலில் ஈடுபடுவதாக அமெரிக்கா முன்னர் குற்றம் சுமத்தியிருக்கவில்லை. எனினும், அமெரிக்கத் திறைசேரியின் பயங்கரவாத மற்றும் நிதிப் புலனாய்வு விவகாரங்களுக்கான …
-
- 1 reply
- 346 views
-
-
சர்வதேச அளவில் ஆயுத விற்பனை 5 சதவீதம் அதிகரிப்பு : சுவீடன் ஆராய்ச்சி நிறுவனம் தகவல்! சர்வதேச அளவில் ஆயுத விற்பனை கடந்த ஆண்டு 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக, சுவீடனை சேர்ந்த ஸ்ரொக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று (திங்கள்கிழமை) குறித்த ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘உலகம் முழுவதும் நாடுகளுக்கிடையிலான ஆயுத விற்பனை, கடந்த 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2018ஆம் ஆண்டில் 5 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகின் மிகப் பெரிய 100 ஆயுதத் தளவாட உற்பத்தியாளர்கள் கடந்த ஆண்டில் ஆயுத விற்பனை மூலம் 42,000 கோடி டொலர்கள் வருவாய் ஈட்டியுள்ளனர். இந்…
-
- 0 replies
- 500 views
-
-
http://cnn.com/video/#/video/us/2012/07/12/tsr-sylvester-dnt-u-s-olympic-uniforms.cnn (CNN) -- The U.S. Olympic Committee is defending sponsor Ralph Lauren's uniforms for the opening ceremonies at the London Games after it was revealed that American athletes will be wearing clothing manufactured in China. The controversy erupted this week after reports emerged that the clothing unveiled by the American design company sport "Made in China" labels, generating heated criticism from lawmakers and human rights activists. "Unlike most Olympic teams around the world, the U.S. Olympic Team is privately funded and we're grateful for the support of our sponsors," USOC spok…
-
- 0 replies
- 521 views
-
-
அமெரிக்க சனாதிபதி ஒபாமா..குடும்ப சமேதரராய்.. அமெரிக்காவின் முன்னாள் எதிரி நாடு.. பயங்கரவாத நாட்டுக்கு பயணம் போயிருக்காருப்பா. கியூப மக்கள் அமெரிக்க பொருண்மியத் தடையால் சொல்லனாத் துன்பங்களை பல தசாப்தங்களாகச் சந்தித்து வந்தார்கள் என்பதும் அண்மைய ஆண்டுகளில் அமெரிக்க - கியூப உறவில் ஒட்டுதல் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://www.bbc.co.uk/news/world-latin-america-35856126
-
- 2 replies
- 650 views
-
-
தீவிரவாத தாக்குதல் சதி ஒன்று பிரெஞ்சு காவல்துறையினரால் முறியடிப்பு பிரான்ஸில் தீவிரவாத தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டார் என குற்றஞ்சாட்டப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பிரெஞ்சு காவல்துறையினர் இரவு முழுவதும் அடுக்கு மாடி குடியிருப்பு தொகுதி ஒன்றில் சோதனை நடத்தியுள்ளனர். தீவிரவாத தாக்குதல் சதி ஒன்று பிரெஞ்சு காவல்துறையினரால் முறியடிப்பு சிறிய அளவிலான வெடிபொருட்களை அவர்கள் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. புறநகர்ப் பகுதியான ஆஷான்டொய்யில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதால் சதி ஒன்று முன்கூட்டியே முறியடிக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சு உள்த்துறை அமைச்சர் பெயர்னார் கஷ்னோவ் தெரிவித்தார். இந்த சதி திட்டத்திற்கும் பாரிஸ் தாக்குதல்,…
-
- 0 replies
- 344 views
-
-
பட மூலாதாரம்,RUSSIAN FOREIGN MINISTRY/HANDOUT/ANADOLU VIA GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ராவ் மற்றும் ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக செயல்படும் அமிர் கான் முட்டாகி கட்டுரை தகவல் அபே குமார் சிங் பிபிசி செய்தியாளர் 6 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசை அங்கீகரித்த முதல் நாடாகியுள்ளது ரஷ்யா தாலிபன் காபூலைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்த பிறகான நான்கு வருடங்களில் இது அவர்களது மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் நகர்வு, இதுவரை தாலிபன் அரசை அங்கீகரிக்காமல் இருந்து வரும் மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் என நம்புவதாக ஆப்கானிஸ்தானின் பொறுப்பு வெளியுறவு அமைச்சர…
-
- 1 reply
- 192 views
- 1 follower
-
-
உலக நாடுகள் உடனடியாக இஸ்ரேலுடனான உறவுகளை மீள்பரிசீலனை செய்து அந்த நாட்டுடனான உறவுகளை இடைநிறுத்தவேண்டும்- ஐக்கிய நாடுகளின் அறிக்கையாளர் வேண்டுகோள் Published By: RAJEEBAN 16 JUL, 2025 | 11:02 AM இஸ்ரேலின் காசா இனப்படுகொலையை தடுத்துநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்கவேண்டிய நேரம் இது என ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்திற்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொலம்பியா தலைநகரில் இடம்பெற்ற சர்வதேச மாநாடொன்றில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தாக்குல்கள் முற்றுகையிடப்பட்டுள்ள காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு உலக நாடுகள் என்…
-
- 0 replies
- 95 views
-
-
கோவை: தமிழீழ விடுதலைப் புலிகளை திமுக தனிப்பட்ட முறையில் ஆதரிக்கவில்லை. அதேபோல எங்களை விடுதலைப் புலிகளும் ஆதரிக்கவில்லை. திமுக கொடுத்த பணத்தைக் கூட வாங்காமல் எம்.ஜி.ஆரிடம் பணத்தை வாங்கியவர்கள் புலிகள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் கூறியுள்ளார். கோவையில் நடைபெற்ற டெசோ மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டத்தில் அன்பழகன் பேசியதாவது: ஜெ.க்கு கேள்வி! இலங்கையில் போர் நடைபெற்ற போது, பொதுமக்கள் பலபேர் இந்தப் போரில் கொல்லப்படுகிறார்கள் என்று செய்தி வந்தது. அப்போது மக்கள் அழிக்கப்படுகிறார்கள் கொல்லப்படுகிறார்கள் என்று கூக்குரல் எழுப்புகிறார்கள். அப்போது இன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா எந்த நாட்டிலே போர் நடைபெறும்போதும் மக்கள் கொல்லப்படத்தான் செய்வார்கள் என்று …
-
- 1 reply
- 726 views
-
-
இளவரசர் - இளவரசியின் இந்திய விஜயம்: புகைப்படங்கள் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேத்தரீனும் இந்தியாவுக்கும் பூட்டானுக்கும் 7 நாள் விஜயமாக வந்துள்ளனர். இந்தப் பயணத்தின்போது, மும்பை, தில்லி ஆகிய நகரங்களுக்கு விஜயம் செய்திருக்கும் அவர்கள், ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலுக்கும் செல்லவுள்ளனர். மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வில்லியம், கேத்தரீன். பிறகு உடைகளை மாற்றிக்கொண்ட வில்லியமும் கேத்தரீனும் ஓவல் அறக்கட்டளைப் பணியாளர்களையும் குழந்தைகளையும் சந்தித்தனர். அனிதா டோங்ரே வடிவமைத்த உடையை அணிந்திருந்த கேத்தரீனும் பிறகு விளையாட்டில் கலந்துகொண்டார். முன்னாள் கிரிக்கெட் கேப்டன் பின்…
-
- 0 replies
- 676 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் நடுங்கி வரும் வேளையில், இந்த உயிர்கொல்லியால் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா என்னும் கொடூரனை உலகம் முழுவதும் பரப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. வூகானில் இருந்து தான் சீனாவின் பல பகுதிகளுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியது. இதுவரை கொரோனாவிற்கு 3800-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா சீனாவிலிருந்து உருவானது. வூகான் விலங்கு சந்தையில் விற்கப்பட்ட வௌவால் காரணமாக தான் இது தோன்றியது. இதற்கு முக்கிய காரணம் சீனர்களின் வித்தியாசமான உணவு பழக்கவழக்கங்களே என்ற குற்றச்சாட்டு உலக மக்களால் பரவலாக முன் வைக்கப்பட்டது. ஆன…
-
- 3 replies
- 640 views
-
-
சென்னை: அணுஉலைக்கு எதிரான படைப்பாளிகள், பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்களின் கூட்டறிக்கை இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான படைப்பாளிகளும், பத்திரிகையாளர்களும், சமூக ஆர்வலர்களும் கையொப்பமிட்டுள்ளனர். இந்த அறிக்கையை வெளியிட்ட பேராசிரியர் கல்யாணி, எழுத்தாளர் வ.கீதா, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், பூவுலகின் நண்பர்கள் ஆர்.ஆர்.சீனிவாசன், இயக்குநர்கள் வெற்றிமாறன், சீனுராமசாமி, ராம் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களுக்கான தங்கள் ஆதரவையும், அரசாங்கத்துக்கு கண்டனங்களையும் தெரிவித்தனர். பத்திரிகையாளர் - எழுத்தாளர் கவின்மலர், எழுத்தாளர்கள், சந்திரா, பா செயப்பிரகாசம், யமுனா ராஜேந்திரன், கவிதா முரளிதரன், விஷ்ணுபுரம் சரவணன்…
-
- 0 replies
- 473 views
-
-
இந்தியா - பஞ்சாப் மாநிலத்தில் முக்த்சர் நகரில் கணணி நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த தலித் இளம் பெண்ணை இளைஞன் ஒருவர் வெளியே இழுத்து கட்டாயப்படுத்தி கடத்தி சென்று பாலியல் துஷ்பிரியோகம் செய்துள்ளான். அந்த பெண் தனக்கு உதவி செய்யுமாறு அங்கிருந்தவர்களை கேட்டும் யாரும் உதவி செய்ய முன்வராது நிலையில் பின்னர் அந்த பெண்ணை கடத்தி சென்று ஒரு பண்ணையில் அடைத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். பின்னர் மறுநாள் அந்த பெண்ணை விடுதலை செய்ததை தொடர்ந்து அந்த இளம் பெண் தனது தந்தையுடன் சென்று பொலிஸில் முறைப்பாடு கொடுத்தும் அந்த முறைப்பாட்டை வாங்கவில்லை. பின்னர் அவர்கள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து 5 நாட்களுக்கு பிறகு பொலிஸார் வழக…
-
- 0 replies
- 480 views
-
-
கொரோனா வைரஸ் எதிரொலி: இரண்டு வாரங்களுக்கு மலேசியா முடக்கம்! கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்து, நாடு தழுவிய இயக்க கட்டுப்பாட்டு உத்தரவை மலேசியா பிறப்பித்துள்ளது. மார்ச் 18ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு நாடு தழுவிய ரீதியில், இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் வகையில், பிரதமர் முஹைதீன் யாசின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இத்தடை குறித்து முஹைதீன் கூறுகையில், ‘இந்த இயக்க கட்டுப்பாட்டு ஒழுங்கிற்கு எப்போதும் இணங்குமாறு அனைவரிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். எங்கள் குடும்பம், நமது சமூகம் மற்றும் நம் நாடு குறித்து அக்கறை கொண்ட குடிமக்களாக நாம் செயல்படுத்த வேண்டியது நமது பொதுவான பொறுப்பு ‘என கூறினார். இந்த உத்தரவில் அனைத்து மத, விளையாட்டு, சமூக மற்றும…
-
- 0 replies
- 237 views
-
-
இராக்கில் போராளிகள் அதிரடிதாக்குதல் நடத்தி சிறையைக் கைப்பற்றியதால், அங்கிருந்த 100-க்கும் அதிகமான கைதிகள் ஓடிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக போராளிகளுக்கும், போலீஸôருக்கும் இடையே நடந்த பயங்கர மோதலில் 15 போலீஸôரும், 7 கைதிகளும், 2 போராளிகளும் கொல்லப்பட்டனர்.தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை திரும்பப் பெறவும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்கவும் போராட வேண்டும் என்று அல்காய்தா இராக் முன்னணி போராளி குழு சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி, சலாகிதின் மாகாண துணை ஆளுநர் அகமது அப்துல் ஜப்பார் அப்துல் கரீம் தொலைபேசி வாயிலாக கூறியது: திகிரிட் சிறையில் உள்ள அனைத்து வழிகளையும், தகவல் கோபுரங்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் போ…
-
- 0 replies
- 942 views
-
-
காசா போர் : டிரம்ப் - நெதன்யாகு சந்திப்பு ; அமைதிக்கு அமெரிக்கா தீவிர அழுத்தம் - சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்பு! 01 Oct, 2025 | 01:16 PM (இணையத்தள செய்திப் பிரிவு) காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்ப் அறிவித்த 20 நிபந்தனைகள் கொண்ட விரிவான திட்டத்தை சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்றுள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் காசா தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன…
-
- 2 replies
- 196 views
-
-
கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்திற்கு உதவுவதற்காக சர்வதேச யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தும் ஐநாவின் முயற்சிகளிற்கு அமெரிக்காவும் ரஸ்யாவும் தடை போடுகின்றன என கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்காக அரசாங்கங்கள் ஆயுதக்குழுக்கள் தொடர்புபட்ட அனைத்து தரப்பினரும் மோதல்களை முடிவிற்கு கொண்டுவரவேண்டு;ம் என ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் ஒரு மாதத்திற்கு முன்னரே வேண்டுகோள் விடுத்திருந்ததை கார்டியன் சுட்டிக்காட்டியுள்ளது. பிரிட்டன் பிரான்ஸ் ஜேர்மனி உட்பட பல நாடுகளும்மனித உரிமை அமைப்புகளும்பரிசுத்த பாப்பரசரும் இதற்கு ஆதரவளித்துள்ள போதிலும் டிரம்ப் நிர்வாகம் இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது எனகார்டியன் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 322 views
-
-
தமிழக நலன்களுக்கு பாதகமாக மத்திய அரசு செயல்படுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார். தமிழகத்தின் நலன்களுக்காக மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து எழுதப்படும் கடிதங்களுக்கும் உரிய பதில் வருவதில்லை எனவும் அவர் புகார் கூறியுள்ளார். சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழில்துறை அமைச்சர் தங்கமணி இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசியது: நாம் ஒரு நிலையை அடைந்து விட்டாலும், சோதனைகள் நம்மை விட்டு அகலாது. நான் இன்றைக்கு, தமிழகத்தின் முதல்வராக இருக்கிறேன். இந்த நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். முடிகிறதா? எத்தனை முட்டுக் கட்டைகளை, எத்தனை தடைகளை, எத்தனை சோதனைகளை மத்திய அரசு ஏற்படுத்துகிறது. தமிழகத்துக்…
-
- 0 replies
- 434 views
-
-
2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு! உலகின் பல்வேறு மூலைகளில் உள்ள கலாசாரம், இயற்கை மற்றும் வாழ்வாதாரப் போராட்டங்களை அழகியலோடு வெளிப்படுத்திய ‘ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர்’ போட்டிக்கான முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு விருது பெற்ற புகைப்படங்கள் வெறும் காட்சிகளாக மட்டுமன்றி, வலிமையான கதைகளைச் சொல்லும் சாட்சியங்களாக அமைந்துள்ளன. சுமார் 160 நாடுகளைச் சேர்ந்த அமெச்சூர் மற்றும் தொழில்முறை புகைப்படக் கலைஞர்களிடமிருந்து 20,000 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. 23 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டியில், அசல் தன்மைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட பட…
-
- 0 replies
- 121 views
-
-
கறுப்பினத்தவர் ஒருவரை, வெள்ளையினத்தைச் சேர்ந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்வதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியானதை அடுத்து, அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.லூசியானா தலைநகர் பேடன் ரோகில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒரு கடைக்கு வெளியே, துப்பாக்கியுடன் ஒருவர் பொதுமக்களை மிரட்டுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவரின் பெயர் ஆல்டன் ஸ்டெர்லிங். ஐந்து குழந்தைகளின் தந்தையான, 37 வயதான அவர், மார்பு மற்றும் பின்புறத்தில் காயமடைந்து உயிரிழந்திருக்கிறார்.இச் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். சுமார் 200 பேர் க…
-
- 0 replies
- 337 views
-
-
மார்ச் மாதத்திற்குள் போர் நிறுத்தம்? - யுக்ரைன் விவகாரத்தில் வேகம் காட்டும் ட்ரம்ப் 07 February 2026 யுக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். யுக்ரைன் விவகாரத்தில் தற்போது இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகள் மிகவும் சாதகமாக இருப்பதாகவும், இதன் மூலம் விரைவில் "ஏதாவது ஒரு நல்ல விடயம் நடக்கலாம்" என்றும் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அபுதாபியில் இடம்பெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தைகளின் விளைவாக, யுக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே 314 போர்க்கைதிகளை பரிமாறிக்கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. எதிர்வரும் மார்ச் மா…
-
- 0 replies
- 98 views
-
-
ஜேர்மனி மற்றும் இத்தாலி பயணத் தடையை நீக்குகிறது! கொரோனா வைரஸ் தொற்றால் முடக்கப்பட்டிருந்த பயணத் தடையை விலக்க இருப்பதாக ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இதற்கமைய, வைரஸ் தொற்றினை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடான ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மற்றும் பிரித்தானியா, ஐஸ்லாந்து, நோர்வே, லிச்சென்ஸ்டீன் மற்றும் சுவிஸ்லாந்து ஆகியவற்றுக்கான பயணத் தடையை எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி முதல் நீக்குகிறது. ஜேர்மனிய வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ், 29 ஐரோப்பிய நாடுகளுக்கான பயணக் கட்டுப்பாடுகளை நீக்கும் திட்டத்தை நேற்று (புதன்கிழமை) வெளியிட்டார். கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் ஒரு பகுதியாக இந்த…
-
- 0 replies
- 379 views
-
-
வெடிகுண்டுத் தாக்குதலில் சிரியா அரசுப்படையினர் 40 பேர் பலி அலெப்போ நகரில் வெடி குண்டு தாக்குதல் நடத்தி, சிரியா கிளர்ச்சிக்காரர்கள், சுமார் 40 அரசு ஆதரவு சிப்பாய்கள் மற்றும் போராளிகளை கொன்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. படையினர் பெருமளவு பயன்படுத்தும் கட்டடத்துக்குக் கீழே தோண்டப்பட்ட சுரங்கப் பாதைக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டதாக பிரிட்டன் ஆதரவு பெற்ற மனித உரிமைக்கான சிரியா அவதானிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் வியாழக்கிழமையன்று நடத்தப்பட்டது ஆனால் அதன் விளைவுகள் தற்போதுதான் தெளிவாகத் தெரியவந்துள்ளது. அலெப்போ நகர் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுப் படைகளால் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்…
-
- 0 replies
- 332 views
-
-
பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி முதல் முடக்கநிலையில் தளர்வு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்தில் கடந்த சில மாதங்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு ஜூலை 4 ஆம் திகதிமுதல் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. குறித்த வைரஸ் பெருந்தொற்றால் பிரித்தானியாவும் பாதிப்புக்கு இலக்காகியிருந்த நிலையில், இங்கிலாந்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டுகள் எதிர்வரும் ஜூலை மாதம் 04ம் திகதி முதல் தளர்த்தப்படவுள்ளன. இவ்வாறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதை தொடர்ந்து முடக்க காலத்தில் அனுமதி…
-
- 0 replies
- 231 views
-
-
பெஷாவரில் தலிபான் மற்ற ஜிஹாதிகளின் தாக்குதல்கள் நடப்பது சகஜமாக உள்ளன. பாகிஸ்தானில் உள்ள தாரா நகரில் துப்பாக்கிகள் மிக குறைந்த விலைக்கு கிடைக்கின்றன.இங்கு கள்ள மார்க்கெட்டில் ஆயிரகணக்கான துப்பாக்கிக்கள் விற்கபடுகின்றன.மலைகளால் சூழப்பட்ட இந்த நகரில் வசிக்கும் தொழிலாளர்கள் துப்பாக்கிகளை மிக அருமையாக தயாரிக்கும் அனுபவம் கொண்டவர்கள்.இந்நகர் பெஷாவர் நகரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பிற நாட்டினர் பயன்படுத்தும் நவீன துப்பாக்கிகளை பார்த்தால் கூட, எவ்வித மாற்றமும் இன்றி அதே போன்று இவர்கள் தயாரித்துவிடுவார்கள். இவர்களிடம் இருந்தே பாகிஸ்தான் தீவிரவாதிகள் துப்பாக்கிகளை விலை கொடுத்து வாங்குகின்றனர், மேலும் மலை சூழ்ந்த இடம் என்பதால் தீவிரவாதிகளுக்கும் இது வசதியாக அமைந…
-
- 0 replies
- 541 views
-
-
CRICKET great Tony Greig died yesterday after suffering a cardiac arrest while fighting lung cancer. Thanks to telegraph
-
- 1 reply
- 535 views
-