உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
'ஃபிஸ்கல் க்ளிஃப்': அமெரிக்க பொருளாதாரம் தேறுமா.. வீழுமா? முடிவு அரசியல்வாதிகள் கையில்!! வாஷிங்டன் (யு.எஸ்): அதிபர் தேர்தல் முடிந்தவுடன், ‘ஃபிஸ்கல் க்ளிஃப்' எனப்படும் பொருளாதார தேக்க நிலைக்கான அறிகுறி, அமெரிக்காவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. முந்தைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சிக் காலத்தில் வருமான வரியை குறைத்து சட்டம் இயற்றினார். அந்த வருமான வரிக்குறைப்பின் காலம் 2012 டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. வரிக்குறைப்பை நீட்டிக்கவோ அல்லது மாற்றி அமைக்கவோ, அமெரிக்கப் பாராளுமன்றத்தில் புதிதாக சட்டம் இயற்ற வேண்டும். அதுவும் டிசம்பர் 31ம் தேதிக்கு முன்னதாகவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு அதிபர் ஒபாமாவின் ஒப்புதல் கையெழுத்தும் இடப்பட வேண்டும். வரி …
-
- 9 replies
- 651 views
-
-
புதுடெல்லி, டிச. 31- டெல்லியில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட மாணவி சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிய கடைசி 8 மணி நேரம் மிகவும் பரபரப்பாக இருந்தது தெரிய வந்துள்ளது. மாணவியுடன் அவரது பெற்றோர் மற்றும் 2 தம்பிகள் அழைத்து செல்லப்பட்டிருந்தனர். அவர்கள் மாணவி அருகிலேயே இருந்தனர். வியாழக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தான் அவருக்கு தலையில் காயம் இருப்பதை சிங்கப்பூர் டாக்டர்கள் கண்டு பிடித்தனர். இந்த நிலையில் மறு நாள் (வெள்ளிக்கிழமை) மாணவி உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்க தொடங்கின. கிருமி தொற்றும் உடல் முழுக்க பரவி விட்டதால் டாக்டர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு மாணவி பெற்றோரை சந்தித்த டாக்டர்கள் வருத்தம் தெ…
-
- 4 replies
- 901 views
-
-
மதுரா:பாக். ராணுவத்தினரால் இந்திய வீரர் தலை துண்டித்து கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரின் தலையை ஒப்படைக்குமாறு வீரரின் மனைவி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதால். அவரது தலையை தேடும் முயற்சி நடந்து வருகிறது.காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே கடந்த 8-ம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி புகுந்து ஹேம்ராஜ், சுதாக்ரசிங் ஆகிய இரு வீரர்களை கொலை செய்தனர். அவர்களில் ஹேம்ராஜ் (32) என்ற வீரரின் தலையை துண்டித்து சென்றனர். இதனால் இந்தியா-பாக். இடையே எல்லையில் பதட்டம் நிலவி வருகிறது.இந்நிலையில் ஹேம்ராஜ் மனைவி தர்மாவதி, தாயார் மீனாதேவி ஆகியோர், உயிரிழந்த ஹேம்ராஜ் தலையை கண்டுபிடித்து தங்களிடம் காண்பிக்க வேண்டும்எனவும் அவரது முகத்தினை பார்க்க வேண்டும்எனவ…
-
- 6 replies
- 902 views
-
-
மன்மோகன்சிங்கின் தமிழக வருகையை கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணியினர் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர் [ புதன்கிழமை, 07 சனவரி 2009, 11:22.49 AM GMT +05:30 ] 'இந்திய' பிரதமர் மன்மோகன்சிங்கின் தமிழக வருகையை கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணியினர் காலை 11 மணி அளவில் சென்னை நினைவரங்கம் (மெமோரியல் ஹால் ) அருகில் மன்மோகன்சிங் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர் இலங்கை அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்து வருகிறது. இவ்வினப்படுகொலையை எதிர்த்து ஈழத்தமிழர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிங்களஅரச பயங்கரவாதத்துக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்திய அரசின் விரிவாதிக்க கண்ணோட்டமும், தேசிய இன ஒடுக்குமுறையை உறுதிபடுத்த தொடர்ந்து சிங்கள அரசுக்கு அனைத்து உதவிகளையும் …
-
- 0 replies
- 531 views
-
-
கடந்த காலங்களில் நடைபெற்ற போர் சம்பவங்களை மறந்து வரும் காலங்களில் புதிய உறவுக்கு முன்னேறுவோம் என இந்திய அதி்காரிகளிடம் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா-சீனா போர்:சீனாவுடனான எல்லைப்பகுதியில் ரஷ்யாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா இடம்பெற்றுள்ளது. இந்தியா-சீனா இடையேஎல்லைப்பகுதி மூன்றுபகுதிகளில் குறுக்கிடுகிறது.இருநாடுகளிடையே உள்ளமேற்கு பகுதியான அக்சய் சீனாதன்னுடைய பகுதி என சீனாவும்,காஷ்மீர் மாநிலத்தி்ன் ஒரு பகுதி என இந்தியாவும் உரிமை கொண்டாடி வருகின்றது. அதே போல் பூடான் நேபாளம் எல்லையை ஒட்டிஅமைந்துள்ள நமது அருணசாலபிரதேச மாநிலம்சீனாவின் தென் எல்லையாக அமைந்துள்ளது. இதற்கும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதி என அப்போதைய பிரதமர் ந…
-
- 1 reply
- 535 views
-
-
சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகள் ஆகியும், சிறந்த நிர்வாகத்திற்காக நாடு காத்திருப்பதாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட நரேந்திர மோடி, முதல் முறையாக இன்று டில்லி வந்தார். டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். ஒரு மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்பவர்கள் பிரதமரை சந்திப்பது வழக்கமான நடைமுறை. இதன்படி, மன்மோகன் சிங்கை சந்தித்து விட்டு வெளியே வந்த அவர், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், குஜராத் மாநில திட்டங்களுக்கு உதவி செய்யும் படி தான் பிரதமரை கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். தொடர்ந்து, டில்லியிலுள்ள நாட்டின் மிகச்சிறந்த கல்லூரிகளில் ஒ…
-
- 0 replies
- 687 views
-
-
அமெரிக்க ஓட்ட பந்தயவீரர் டைசன் கேயின் 15 வயது மகள் கென்டகி மாநிலத்தில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். டைசன் கேயின் மகள் டிரினிட்டி கே இரண்டு கார்களில் இருந்தவர்களுக்கிடையில் நடைபெற்ற துப்பாக்கிக்சூட்டில் டிரினிட்டி கே சுடப்பட்டு இறந்தார் லெசிங்டன் நகரில் காலையில் வேளையில் இரண்டு வாகனங்களுக்கு இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்ல் கழுத்தில் சுடப்பட்ட டிரினிட்டி கே அந்த இடத்திலேயே இறந்து விட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தோர் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக, இருவரைக் கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவர்களை விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர். 100 மீட்டர் ஓட்ட பந்தய வீரர்களில், வரலாற்றிலேயே மிக வேகமாக ஓடுபவர் என்ற பெருமைக்குரிய ஜமைக்காவின் உசேயின் போல்ட்டிற்கு…
-
- 1 reply
- 562 views
-
-
ரஷ்யாவின் 6 போர் கப்பல்கள் சிரியாவிற்கு அனுப்பபடுவதாக கூறி ஸ்காட்லாந்து இங்கிலாந்தை நோக்கிய ஆங்கில கால்வாய் அருகே ஒரு கரை ஓரமாக பயணித்துள்ளது. இதன்போது ரஷ்யாவின் நாசக்கார நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றும், 2 பெரிய போர் கப்பல்களும் மேலும் ஒரு விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் இரண்டு சிறிய ரக அதிவேக தாக்குதல் கப்பல்கள் அணிவகுத்து சென்று உள்ளன. இதனை ரேடார் மூலம் கவனித்த இங்கிலாந்து அதிர்ச்சிக்குள்ளாகியது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் உடனடியாக அதி நவீன நாசகார போர் கப்பலையும் எச்.எம்.எஸ் -டங்கன்) மேலும் 6 கப்பல்களை அந்த இடம் நோக்கி அனுப்பியது. இதுவரை எச்.எம்.எஸ் டங்கன் எனும் அதி நவீன நாசகார கப்பலை இங்கிலாந்து உலகிற்கு காட்டியதே இல்லை. இத…
-
- 0 replies
- 378 views
-
-
சென்னை: அன்று போல இன்றும் அமைகிறது திமுக - காங்கிரஸ் கூட்டணி. இந்தக் கூட்டணி மேலும் பல வெற்றிகளைக் குவிக்க உழைப்போம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியி்டுள்ள அறிக்கை: 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலின் போது இந்தியாவிலே வேறு எந்த மாநிலத்திலும் யாரும் சொல்லாததற்கு முன்பு தமிழ்நாட்டிற்கு சோனியாகாந்தியை அழைத்து, ``இந்திராவின் மருமகளே வருக! இந்தியாவின் திருமகளே வெல்க!!'' என்று வரவேற்பு கூறி வாழ்த்தி- அந்த தேர்தல் முடிவுகளும் அவ்வாறே அமைந்து- பிரதமராக அவர்தான் வரவேண்டுமென்றும், வருவார் என்றும் எதிர்பார்த்திருந்த போது அதற்கு மாறாக சோனியாகாந்தி தியாகத் திருவிளக்காக உயர்ந்து, தான் பிரதமர் பதவிக்கு வரவிரும்பவில்லை என்றும், ட…
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கையில், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயேச்சையான விசாரணைக் குழுவை ஐ.நா. அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி டில்லியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படவுள்ளது. மே மாதம் 12 ஆம் திகதியே இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படவிருக்கின்றது. அனைத்து இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பே இந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவிருப்பதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. அனைத்துத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் சென்னை தலைநகர்த் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த உண்ணாவிரத போராட்டம் தொடர்பில் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இரா. …
-
- 0 replies
- 501 views
-
-
ஜேர்மனியில் துப்பாக்கிப் பிரயோகம் – நால்வர் காயம்! ஜேர்மனியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். ஜேர்மனியின் பெர்லின் மாகாணம் கிருஸ்பெர்க் மாவட்டத்தில் சமூக ஜனநாயக கட்சி தலைமையை அலுவலகம் அமைந்துள்ளது. குறித்த கட்சி தலைமை அலுவலகம் அருகே நேற்று துப்பாக்கியுடன் வந்த மர்மநபர் அப்பகுதியில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இந்த தாக்குதலில் 3 பேருக்கு துப்பாக்கிக்குண்டு காயம் ஏற்பட்டது. மேலும், ஒருவர் தனது உயிரை காப்பற்றிக்கொள்ள அருகில் இருந்த கால்வாய்க்குள் விழுந்ததில் அதில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு …
-
- 0 replies
- 325 views
-
-
மாண்புமிகு முதல்வருக்கு, வணக்கம். உண்மையைச் சொன்னால் இந்த மடல் எழுதுவதால் ஏதாவது பயன் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு அடியோடு இல்லை. உங்களுடைய அண்மைக் காலப் பேச்சும் செயலும் அவ்வாறுதான் எம்மை எண்ண வைக்கிறது. இருந்தும் 1990 இல் தமிழீழ மக்களை கண்டபடி சுட்டும், வெட்டியும் கொன்றும் குருதிக் கறைபடிந்த கையோடு வந்த இந்திய அமைதிப்படையை வரவேற்க மறுத்த முதல்வர் கருணாநிதியின் தமிழின உணர்வு எங்கோயாவது ஒளிந்திருக்கலாம் என்ற நப்பாசையில் இந்த மடலை வரைகிறோம். கடந்த ஆகஸ்ட் 7 ஆம் நாள் 1990களில் பிரிந்து போன தென் ஒசெட்டியாவைத் (South Ossetia) தாக்கி அதன் தலைநகரை யோர்ஜிய படைகள் பிடித்தது. தென் ஒசெட்டியா யோர்ஜியாவின் நிலப்பரப்பில் ஒரு பகுதி என்பதுதான் யோர்ஜியா தனது படையெடுப்பு…
-
- 0 replies
- 972 views
-
-
-
- 0 replies
- 397 views
-
-
"கொரோனா சீன வைரஸ் ஆய்வகத்தில் இருந்து கசிந்திருக்க வாய்ப்பில்லை" - உலக சுகாதார நிறுவனம் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, உலக சுகாதார அமைப்புத் திட்டத்தின் தலைவர் மருத்துவர் பீட்டர் பென் எம்பரேக் கொரோன வைரஸ் ஓர் ஆய்வகத்தில் இருந்து தான் வந்தது என்பதைக் கிட்டத்தட்ட மறுத்திருக்கிறது கொரோனாவின் தோற்றுவாயைக் கண்டுபிடிக்கும் விசாரணையை நடத்திக் கொண்டிருக்கும் சர்வதேச நிபுணர்கள் குழு. "கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஓர் ஆய்வகத்தில் இருந்து வெளியாகி இருக்க வாய்ப்பு இல்லை" என உலக சுகாதார அமைப்புத் திட்டத்தின் தலைவர் மருத்துவர் பீட்டர் பென் எம்பரேக் கூறியுள்ளார். …
-
- 2 replies
- 949 views
-
-
டிரம்பின் உத்தரவால் இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய குடிவரவு கட்டுப்பாட்டினால், இலங்கையை சேர்ந்தவர்களும் பாதிப்படைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நியுயோர்க் நகரிலுள்ள, ஜோன் எப் கெனடி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, இலங்கை உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த 71 பேர், தடுத்து வைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. மேலும் அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களுள், அதிகமானவர்கள் அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்ட நாடுகளில் இலங்கை, துருக்கி, பாகிஸ்தான், பிரான்ஸ்,சுவிஸர்லாந்த…
-
- 0 replies
- 455 views
-
-
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா, டி.எல்.எப். என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து மிகக்குறைந்த விலைக்கு நிலங்களை பெற்றதாக ‘ஆம் ஆத்மி‘ கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இந்த சர்ச்சைக்குரிய நில பேரம் குறித்த வழக்கில் பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தொடர்பான ஆவணங்களை தனக்கு தருமாறு நுதன் தாக்குர், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், மனுதாக்கல் செய்தார். அனால் , பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தொடர்பான ஆவணங்களை, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தர பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது. ‘இந்த விவகாரம் ரகசியமானது என கருதுகிறோம். இதுபோன்ற ரகசியங்களை வெளியிட சுப்ரீம் கோர்…
-
- 0 replies
- 451 views
-
-
போராளிகளுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகள் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்’ : சிரியா அதிபர் எச்சரிக்கை சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் போராளிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், இதுவரை 93,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரில் பொதுமக்கள் மீது அதிபர் படை இராசயன ஆயுதங்களால் தாக்குகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனால் போராளிகளுக்கு ஆயுதங்கள் வழங்கி அமெரிக்கா உதவும் என்று கூறியது. இதற்கு சவால் விடும் விதமாக சிரியாவின் முக்கிய ஆதரவு நாடான ரஷ்யாவும், சிரியாவிற்கு ராஜதந்திர உதவிகள் மற்றும் ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படும் என்று கூறியது.இந்நிலையில், ஜெர்மனியில் இருந்து வெளியாகும் நாளிதழுக்கு சமீபத்தில் பேட்டியளித்த சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் ஐரோப்ப…
-
- 0 replies
- 598 views
-
-
சல்லிக் கட்டு-3 கல்லிப் பருவதத்தைக் கண்டதுபோல் சுண்டெலியை ஜல்லிக்கட்டின்று தமிழரடைந்த சொத்து. கொல்லுகிற பொஸ்பரசுக் குண்டெறிந்து எம்மினத்தை வல்லார் அழிக்கையிலே வாய்மூடி நின்றவர்கள் சொல்லாமல் வந்தார் துணிவாய்த் தம் பங்களித்தார். நல்ல சகுனமிது நாம்மகிழ, எம்மினத்தைப் பொல்லார் அழிக்கவந்தால் பொங்கியெழ மக்களுண்டு எல்லாரும் வந்து இனிமேல் குரல் கொடுப்பார். முற்றுகைகள் செய்து முடக்கித் தமிழ் நாட்டை வெற்றிக் குரலெழுப்பி வீச்சாய்க் கவிசமைத்து ஆகாகா எங்கள் அருந்தமிழர் வென்றிடுவார். வாகாகக் காளைதனை வதையாது பாய்ந்து பற்றும் எம் தமிழர் பண்பாட்டை எம்மிளைஞர் மீட்டதுபோல். தாகமாம் தமிழரது தாயகத்தைக் காண்பதற்கு ஆட்சியதிகாரம் அனைத்தையுமே மீட்டிடுவார் சூட்…
-
- 0 replies
- 475 views
-
-
இங்கே எவனுக்கு எவன் எதிரி? இந்தப்படத்தின் மூலம் ஈழத்தமிழருக்கு புலப்படுவதென்ன? எதிரிக்கு எதிரி கூட்டாளியா?
-
- 2 replies
- 2k views
-
-
லண்டன் தாக்குதல்தாரியின் மனைவி கண்டனம் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் தாக்குதல் நடத்திய காலித் மசூதின் செயல்கள் தனக்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருப்பதாக கூறும் அவரது மனைவி, அதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். படத்தின் காப்புரிமைDAILY MAIL/SOLO SYNDICATION காவல் துறையினர் மூலம் ரோஹே ஹிடாரா விடுத்துள்ள அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்திருக்கிறார். கடந்த புதன்கிழமையன்று காரை ஏற்றி மூன்று பாதசாரிகளைக் கொன்ற மசூத் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு, அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவரை தாக்கினார். உயிரிழந்த நான்கு பேரின…
-
- 0 replies
- 379 views
-
-
சோமாலியாவில் அரச படையினர் தவறுதலாக நடத்திய தாக்குதலில் அமைச்சர் பலி சோமாலியாவில் அரச படையினர் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு அமைச்சர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 31 வயதான Abas Abdullahi Sheikh என்ற அமைச்சரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். தீவிரவாதி என்ற சந்தேகத்தின் பேரில் அரசாங்கப் படையினர் தவறுதலாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தலைநகர் மொகடிஸூவில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறுவயது புகலிடக் கோரிக்கையாளரான Abas Abdullahi Sheikh கடந்த ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதுடன், இந்த ஆண்டு அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். அல் கய்தா இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாதிகள் சோமாலியாவில் குழப்ப…
-
- 0 replies
- 334 views
-
-
கனடாவில் west of Port Perry என்ற இடத்தில் ஜீப் மோதி மோட்டார்சைக்கிள் மோதி ஒருவர் பலி. கனடாவில் உள்ள west of Port Perry என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒருவர் திடீரென எதிரே வந்த ஜீப் ஒன்றில் மோதியதால் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சையின் பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர் southbound on Highway 7-12 என்ற இடத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த ஜீப் ஒன்றில் மோதி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டும் அவருடைய உயிரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவர் மீது மோதிய ஜீப்பை ஓட்டி …
-
- 0 replies
- 407 views
-
-
டெல்லி: பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் நரேந்திர மோடியும், அத்வானியும் ராம் ஜெத்மலானி வீட்டில் நேற்று சந்தித்துக் கொண்டனர். ஆனால் மோடியிடம் அதிகம் பேசாமல் இறுகிய முகத்துடன் காணப்பட்டார் அத்வானி. ராம்ஜேத்மலானியின் 90வது பிறந்த நாளையொட்டி அவரது வீட்டுக்கு அத்வானி வாழ்த்துச் சொல்ல வந்திருந்தார். அதேபோல மோடியும் வந்திருந்தார். அத்வானியைப் பார்த்த மோடி, அவரது காலைத் தொட்டு வணங்க குணிந்தார். ஆனால் அத்வானி அமைதியாக நின்றிருந்தார். பின்னர் இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. மோடி சிரித்த முகத்துடன் காணப்பட்டார். ஆனால் அத்வானி இறுகிய முகத்துடன் கம்மென்றிருந்தார். மோடியிடம் அவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. மேலும் மோடிக்கு அருகிலும் அமரவில்லை. பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில்…
-
- 0 replies
- 422 views
-
-
சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு 52.75 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்க அவுஸ்திரேலியா இணக்கம் பப்புவா நியூ கினியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. மானுஸ் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 1900 அகதிகளின் உளநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டினை மறுத்துள்ள அவுஸ்திரேலிய அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர இணக்கம் தெரிவித்துள்ளது. இன்று விக்டோரியா உ…
-
- 0 replies
- 208 views
-
-
தினமலருக்கு ஆகாதவர்களின் பட்டியல் மிக நீளமானது. பெரியார் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டபிறகும் அவரை மட்டம்தட்டி இன்றளவும் செய்திகளை வெளியிடுகிறார்கள். இசுலாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து அந்த சமூகத்தையே தமிழ் நாட்டில் அச்சுறுத்தியதில் ஆ.எஸ்.எஸுக்கு அடுத்த இடம் நிச்சயம் தினமலருக்குத்தான். ஈழ ஆதரவாளர்களை புலி ஆதரவாளரென அரசுக்கு ஆள்காட்டி வேலை பார்த்ததில் தொடங்கி விவசாயிகள் உரிமைக்கு போராடுவோரை நக்சலைட்டுக்கள் என பரப்புரை செய்வது வரை தினமலரது திருப்பணிகளின் கணக்கிலடங்காதவை. தங்களின் வாசகர்களின் பெரும் சதவீதமானவர்களாக உள்ள அரசு ஊழியர்களின் போராட்டத்தை அவதூறு செய்து நன்றியுணர்ச்சிக்கு புது இலக்கணம் வகுத்தவர்கள் இவர்கள், முன்னாள் இலங்கை துணைத்தூதர் அம்சாவை பெருந்தன்மையானவர் என…
-
- 3 replies
- 2.1k views
-