உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
பாலஸ்தீனர்களுக்கு பாதுகாப்பு தேவை: ஐ.நாவில் அதிபர் அப்பாஸ் கோரிக்கை பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் புதன் அன்று பாலஸ்தீனர்களுக்கு உலகப் பாதுகாப்பு கோரியுள்ளார். இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளால் மனித உரிமை மீறப்பட்டு வருகிறது என்றும் இஸ்ரேலிய பிதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ பாலஸ்தீனர்கள் மீது இனப்படுகொலை புரிந்துவருவதாகவும் அப்பாஸ் குற்றஞ்சாட்யுள்ளார். ஐ.நா. சபை சார்பாக ஜெனீவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமைகள் கவுன்சிலில் தனது கோபம் கொப்பளிக்கும் பேச்சின் ஊடே அப்பாஸ் இதைத் தெரிவித்தார். மேலும் பாலஸ்தீனத்தில் அமைதியைக்கொண்டுவர வேண்டிய முயற்சிகளை ஐ.நா. உடனடியாக மேற்கொள்ளவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார். பேச்சுவார்த்தையில் மட்டுமே நேரத்தை வீணடிப்பதில் எந்தப் பயனும் இல்லை. சர்வதேச…
-
- 0 replies
- 285 views
-
-
இந்தோ பசிபிக் பொருளாதார கட்டமைப்பை, ஆரம்பித்து வைத்தார் ஜோ பைடன்! இந்தோ பசிபிக் பொருளாதார கட்டமைப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொடங்கி வைத்துள்ளார். பதவியேற்ற பிறகு முதன்முறையாக ஜப்பான் சென்றுள்ள ஜோ பைடன், நேற்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாக தொடங்கி வைத்தார். அமெரிக்கா தலைமையிலான இந்த கட்டமைப்பில் ஜப்பான், அவுஸ்ரேலியா உட்பட 13 நாடுகளை அவர் இணைத்துள்ளார். அமெரிக்கா, அவுஸ்ரேலியா, புரூனே, இந்தியா, இந்தோனீசியா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம், தாய்வான் ஆகிய 13 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இவை ஆரம்பக்கட்ட உறுப்பு நாடுகள்தான் இந்த கட்டமைப்புக்குள் மேலும் சில நாடுகள் சேர வாய்ப்…
-
- 0 replies
- 285 views
-
-
இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் ஐ.எஸ். ஆதரவு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.துபாய் - கோழிக்கோடு இடையே இண்டிகோ விமானம் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இண்டிகோ விமானம் இன்று துபாயில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடிற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்த பயணி ஒருவர் திடீரென எழுந்து நின்று ஐ.எஸ். ஆதரவு கோஷமிட்டதால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கோழிக்கோடு சென்ற விமானம் அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் வந்து சம்மந்தப்பட்ட நபரை கைது செய்தனர். தொடர்ந்து அந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=162435&category=…
-
- 1 reply
- 285 views
-
-
அமெரிக்காவில் மீண்டும் கருப்பர் இன இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பொதுமக்கள் கொந்தளித்து பெரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அமெரிக்காவில் கருப்பர் இன இளைஞர்கள் அந்நாட்டு போலீசாரால் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டு வருகின்றனர். போலீசின் இந்நடவடிக்கைக்கு எதிராக கறுப்பின மக்கள் போராட்டம் நடத்தி வரும் போதிலும் இந்த அடக்குமுறை ஓய்ந்த பாடில்லை. இந்நிலையில் டோனி ராபின்சன் என்ற 19 வயது கருப்பர் இன இளைஞர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது. அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத் தலைநகரான மேடிசனில் மக்கள் பெருமளவில் திரண்டு போலீசாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு பெர்குஷனில் கருப்பர் இன இளைஞர் சுட்டு…
-
- 0 replies
- 285 views
-
-
உக்ரைனியர்கள்... அமைதியான- நியாயமான... எதிர்காலத்தை பெற, புடின் விருப்பம்! உக்ரைனில் வசிப்பவர்கள் அனைவரும் அமைதியான மற்றும் நியாயமான எதிர்காலத்தை பெற விரும்புவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் விருப்பம் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருடைய ஜேர்மனியின் நாசிச படை தோற்கடிக்கப்பட்டதன் 77ஆவது ஆண்டு நினைவு நாளில், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளுக்கு வாழ்த்து தெரிவித்த போது, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நம் நாட்டு வீரர்கள், நாசிச அசுத்தங்களிலிருந்து தங்கள் பூர்வீக நிலத்தை விடுவிக்க, அவர்களுடைய மூதாதையர்களை போல் போராடுகிறார்கள். 1945இல் இருந்ததைப் போல, வெற்றி நமக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், அவர்கள் …
-
- 3 replies
- 285 views
-
-
அண்ணனை 12 வயதான தம்பியே சுட்டுக்கொண்ட சம்பவம் கனடாவின் மாண்டரியல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் மாண்ட்ரியலின் புறநகர்ப்பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தில் மாலைவேளையில் திடீரென்று தனது 16 வயது அண்ணனை, 12 வயதான தம்பி துப்பாக்கியால் சுட்டுகொன்றான். பொலிசார் துப்பாக்கிசூடு நடந்த வீட்டுக்கு விரைந்து சென்று அச்சிறுவனை கைது செய்து அவனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். பின்பு அச்சிறுவனை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அவனது பெற்றோர்களும் அந்த அறையில் இருந்தனா். அவனைப் பற்றிய தகவல்களை பொலிசார் பத்திரிகைகளுக்குத் தெரிவிக்கவில்லை. அந்த சிறுவன் குறித்து அண்டை வீட்டார் கூறுகையில், இந்தச் சிறுவா்கள் மென்மையானவர்கள், அன்போடு பழகுவார்கள், உதவி செய்யும் மனப்பான்மை நிற…
-
- 0 replies
- 285 views
-
-
கூடங்குளம் 3, 4வது அணு உலைகளின் கட்டுமானப் பணிகளை மோதி - புதின் துவக்கி வைத்தனர் கூடங்குளத்தில் அமையவிருக்கும் மூன்றாவது, நான்காவது அணுஉலைகளின் கட்டுமானப் பணிகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் இன்று சனிக்கிழமை, காணொளிக் காட்சி மூலம் துவக்கிவைத்தனர். இந்திய நலன்களுக்கு முரணாக ரஷ்யா எதனையும் செய்யாது - மோதி பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் உச்சி மாநாடு கோவா நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் கலந்துகொண்டுள்ளார். இந்தியா - ரஷ்யா இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் இன்று காலையில் துவங்கின. இந்…
-
- 0 replies
- 285 views
-
-
ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த பிரிட்டிஷார் இருவர் கைது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஐஎஸ் அமைப்பின் பிரிவைச், சேர்ந்த பிரிட்டிஷார் இருவரை சிரிய குர்திஷ் போராளிகள் பிடித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட 34 வயது அலெக்ஸாண்டா கோட்டே மற்றும் 29 வயது எல் ஷஃபி ஆகிய இருவரும் அக்குழுவில் நீண்ட நாட்கள் பிடிப்படாமல…
-
- 0 replies
- 285 views
-
-
கலவரத்தை தடுக்காத மோடி ஆண்மையற்றவர் - போட்டுத்தாக்கினார் சல்மான் குர்ஷித் ! [Wednesday, 2014-02-26 13:23:54] உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு பேரணியில் பேசிய காங்கிரஸ் அமைச்சர் சல்மான் குர்ஷித் குஜராத் கலவரத்தின்போது மக்களை பாதுகாக்க முடியாத மோடி ஆண்மையற்றவர் எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய சல்மான் குர்ஷித், நீங்கள் உங்களை ஒரு சக்தி மிகுந்த நபராக காண்பித்து கொள்கிறீர்கள், உங்களுக்கு நாட்டின் பிரதமராக வேண்டுமெனவும் விருப்பம் உள்ளது. ஆனால், உங்களால் கோத்ராவில் மக்களை பாதுகாக்க முடியவில்லை. சிலர் வந்தார்கள், மக்களை தாக்கிவிட்டு சென்றார்கள். ஆனால், உங்களால் மக்களின் பாதுகாபிற்காக ஏதும் செய்யமுடியவில்லை, நீங்கள் வலிமையான மன…
-
- 1 reply
- 285 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். துணை இயக்குநர் ராஜினாமா படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ வின் துணை இயக்குநரான ஆண்ட்ரீயு மெக்கைப் தன் பதவியை ராஜினாமா செய்தார். அரசியல் சார்புடன் செயல்படுவதாக தொடர்…
-
- 0 replies
- 285 views
-
-
சமாதானம் என்பதன் அர்த்தம் உக்ரைன் சரணடைவதல்ல - வெள்ளை மாளிகையில் பிரான்ஸ் ஜனாதிபதி Published By: Rajeeban 25 Feb, 2025 | 11:41 AM சமாதானம் என்பதன் அர்த்தம் உக்ரைன் சரணடைவதல்ல என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதியுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். உக்ரைனின் பாதுகாப்பு குறித்த உத்தரவாதங்கள் அவசியம் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நானோ அல்லது அமெரிக்க ஜனாதிபதியோ பலவீனமான சமாதானத்தை விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் அமெரிக்காவும் அதன் ஜனாதிபதியும் பிரான்சின் சிறந்த நண்பர்கள் என தெரிவித்துள்ளார். உக்ரைனை பாதுகாக்கும் விடயத்தில் ஐரோப்பா தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளது என…
-
- 0 replies
- 285 views
-
-
ஐரோப்பாவில் நிலவி வரும் கடும் குளிருக்கு இதுவரை 55 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionயுக்ரைன் தலைநகர் கீயஃப் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. இது சைபீரிய வானிலை அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. பனிப்புயல் மற்றும் கடும் பனி பொழிவால் அனைத்து சாலைகள், ரயில்வே சேவைகள் மற்றும் பள்ள…
-
- 0 replies
- 285 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2050ம் ஆண்டில் 10-ல் ஒரு நபருக்கு இது போன்ற கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று, 2050-ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் 250 கோடி நபர்கள் ஏதோ ஒரு வகையில் கேட்கும் திறனில் பாதிப்பைச் சந்திப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. 2050-ஆம் ஆண்டில் 10-இல் ஒரு நபருக்கு கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். தற்போதைய சூழலில் உலக மக்கள் தொகையில் 5% நபர்களுக்கு, அதாவது 43 கோடி மக்கள் கேட்கும் திறனில் பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். இதில் 3.4…
-
- 0 replies
- 285 views
- 1 follower
-
-
22 ஏப்ரல், 2013 நைஜீரியாவின் வடக்கில் இஸ்லாமியவாத ஆயுததாரிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே நடந்த உக்கிர சண்டையில் குறைந்தபட்சம் 185 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. சாட் நாட்டுடனான எல்லைக்கு அருகில் உள்ள பாகா என்ற ஊரில் ராக்கெட் எறிகுண்டு வீச்சுகள் மற்றும் பெருமளவான துப்பாக்கிச் சூட்டுடன் கடந்த வெள்ளியன்று கடும் சண்டைகள் மூண்டிருந்தன என்று அரசாங்கமும் இராணுவ அதிகாரிகளும் கூறுகின்றனர். போக்கோ ஹராம் இயக்கத்தைச் சேர்ந்த ஆயுததாரிகளை விரட்டுவதற்கு இராணுவத்தினர் முயன்றபோது இந்த மோதல்கள் வெடித்தன. மோதல்களில் இருந்து தப்பிப்பதற்காக வெள்ளியன்று வாழ்விடங்களை விட்டு வெளியேறி அக்கம்பக்கத்தில் இருந்த காடுகளுக்குள் அவ்வூர…
-
- 0 replies
- 285 views
-
-
பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தல்: அதிபர் மெக்ரான் கட்சி வெற்றி பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்றத் தேர்தலில் முழுப்பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றுள்ளது அதிபர் மெக்ரான் கட்சி. பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக 39 வயதான இமானுவேல் மெக்ரான் கடந்த மே மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாட்டின் எம்பி-க்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதற்கான பாராளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. மொத்தம் 577 எம்பி., எண்ணிக்கைகள். அதிபர் மேக்ரானின் கட்சி மொத்தம் உள்ள 577 இடங்களில் 355-ல் இருந்து 425 இடங்கள் வரை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. பாராளுமன்றத் தேர்தலில் அதிபரின் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், மேக்ரான் முன்வைத்த பொருளா…
-
- 0 replies
- 285 views
-
-
சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா இந்தியாவில் இருந்து பெறப்படும் இணையச் சேவை மிக மோசமாக இருப்பதால் நேபாளம் சீன டெலிகாம் குளோபல் உடன் இணைந்துள்ளது. நேபாளத்தின் அரசு நிறுவனமாக நேபாள் டெலிகாம் நிறுவனம் இந்திய டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் டாடா கம்யூனிகேஷன் நிறுவனங்களுடன் இணைந்து இணையச் சேவையை பெற்று வருகிறது. இந்த இணையச் சேவை மிக மோசமாகவும், அடிக்கடி துண்டிக்கப்பட்டு வந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் 10 ஆண்டுகளாக பெற்று வந்த சேவையை, நேபாளம் நிறுத்திக் கொண்டது. தற்போது சீன டெலிகாம் குளோபல் உடன் இணைந்துள்ளது. இதனால் தடையில்லா இணையச் சேவையை பெற முடியும் என்று நேபாள் டெலிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது. நன்றி…
-
- 1 reply
- 285 views
-
-
பிரிட்டிஷ் கணினி நிபுணர் அமெரிக்காவில் கைது, உலக அளவில் சைபர் தாக்குதலை நிறுத்த உதவியதாக போற்றப்பட்டவர் இவர் ; குடியேறிகள் முகாம்களில் தடுமாறும் மக்கள்! அரசியல் தஞ்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிரான்ஸில் முடங்கியுள்ள அகதிகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் சாதித்த நாசாவின் சோதனை விமானிகள்! ஐம்பதுகளில் அவர்கள் எதிர்கொண்ட சிரமங்களும் துணிச்சலும் குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 285 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ஸ்டீவ் பேனனுக்கு நெருக்கடி படத்தின் காப்புரிமைREUTERS அமெரிக்க அதிபர் டிரம்பின் முன்னாள் அரசியல் கொள்கை வகுப்பு குழுவின் தலைவரான ஸ்டீவ் பேனன் , ப்ரீய்ட்பார்ட் என்ற வலதுசாரி வலைதளத்தின் நிர்வாகத் தலைவர…
-
- 0 replies
- 284 views
-
-
BBC SPECIAL: 'எங்களின் மீதான நடவடிக்கைக்கு இந்தியாவின் அழுத்தமே காரணம்' - ஹஃபீஸ் சயீத் குற்றச்சாட்டு பகிர்க ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீத், தனது கட்சிக்கு எதிரான பாகிஸ்தான் அரசின் சமீபத்திய நடவடிக்கைக்கு காரணம் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தந்த அழுத்தம்தான் என்று கூறுகிறார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES தனக்கு எதிராக சில அரசியல்வாதிகள் பிரசாரம் செய்வதாக அவர் குற்றம்சாட்டினார் இந்த விவகாரம் குறித்து பிபிசியிடம் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குர்ரம் தஸ்த்கிர், ஹஃபீஸ் சயீத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை "ஆபரேஷன் ரத்-உல்- பஸாத்" இன் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைய…
-
- 0 replies
- 284 views
-
-
ட்ரோன் தாக்குதல்; மொஸ்கோவில் மூடப்பட்ட விமான நிலையங்கள்! மொஸ்கோவை குறிவைத்து உக்ரேன் தொடர்ந்து இரண்டாவது இரவாக இரவு முழுவதும் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தலைநகரின் நான்கு முக்கிய விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்று ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பான ரோசாவியாட்சியா டெலிகிராமில் தெரிவித்துள்ளது. மொஸ்கோவின் மேயர் செர்ஜி சோபியானின், சமூக ஊடகங்களில் குறைந்தது 19 உக்ரேனிய ட்ரோன்கள் “வெவ்வேறு திசைகளில் இருந்து” நகரத்தை அடைவதற்கு முன்பே அழிக்கப்பட்டதாகக் கூறினார். சில ட்ரோன்களின் பாகங்கள் நகரத்திற்குள் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றில் விழுந்ததாகவும், ஆனால் எந்த உயிரிழப்பும் ஏற…
-
- 0 replies
- 284 views
-
-
தாஜ் மஹால் அமைந்துள்ள ஆக்ரா நகர புகையிரத நிலையம் அருகே இரு குண்டுகள் வெடித்துள்ளன. ஐ.எஸ். தீவிரவாதிகளின் மிரட்டலை தொடர்ந்து தாஜ் மஹால் அமைந்துள்ள ஆக்ரா நகர புகையிரத நிலையம் அருகே இன்று இரு குண்டுகள் வெடித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள தாஜ் மஹாலை வெடிகுண்டுகளால் தகர்க்கப் போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகளால் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/archives/21440
-
- 0 replies
- 284 views
-
-
மிஸ்டர், மிஸஸ்-க்கு அடுத்து திருநங்கைகளுக்கு எம்.எக்ஸ் லண்டன், மே 5- ஆண்களை மிஸ்டர் என்றும், மிஸஸ் என பெண்களையும் குறிப்பிடுவது போல திருநங்கைகளை குறிக்க இனி எல்லா ஆவணங்களிலும் எம்.எக்ஸ் என எழுத இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. இதன் தொடக்கக் கட்டமாக எம்.எக்ஸ் என்ற சொல்லை ஆக்ஸ்போர்டு அதன் அனைத்து புத்தகங்களிலும் சேர்க்க உள்ளது. ஆண்கள், பெண்கள் தவிர திருநங்கைகளை அடைமொழியாக எவ்வாறு குறிப்பது என்ற குழப்பம் நீண்டகாலமாக இருந்து வந்தது. தற்போது இங்கிலாந்து அதற்கான தீர்வைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, ராயல் மின்னஞ்சல், ஹை ஸ்டீரிட் பேங்க் மற்றும் அரசு அலுவலகங்கள் தங்கள் ஆவணங்களில் திருநங்கைகளை எம்.எக்ஸ் என குறிக்க சம்மதம் தெரிவித்துள்ளன. அப்படியே கொஞ்சம் கொ…
-
- 0 replies
- 284 views
-
-
8 ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உக்ரேனின் வின்னிட்சியா விமானம் நிலையம் தகர்ப்பு ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உக்ரேனின் வின்னிட்சியா விமானம் நிலையம் முழுமையாக தகர்க்கப்பட்டுள்ளது. உக்ரேனில் நேற்று 11-வது நாளாக ரஷ்ய படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்தன. அந்த நாட்டின் பல்வேறு நகரங்கள் மீதும் ரஷ்ய படைகள் மூர்க்கத்தனமாக தாக்குதல்களை நடத்தின. அந்த வகையில் உக்ரேனின் மேற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா நகரில் ரஷ்ய படைகள் 8 முறை ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் அந்த நகரில் உள்ள விமான நிலையம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகவும் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “அமைதியான மற்றும் நல்ல உள்ளம் கொண்ட வின்னிட்சியாவை அவர்கள் …
-
- 1 reply
- 284 views
-
-
பிரிட்டன் பாராளுமன்றம் அருகே கத்திகளுடன் வந்த நபர் கைது: தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமா? லண்டனில் பாதுகாப்பு மிகுந்த பிரிட்டன் பாராளுமன்றத்தின் அருகே கத்திகளுடன் வந்த நபரை, சந்தேகத்தின்பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். லண்டன்: லண்டனின் மையப்பகுதியான வெஸ்ட்மினிஸ்டர் பகுதியில் பிரிட்டன் பாராளுமன்றம் உள்ளது. இப்பகுதியில் கடந்த மாதம் 22-ம்தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில், தாக்குதல் நடத்திய தீவிரவாதி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு ம…
-
- 0 replies
- 284 views
-
-
உடைக்கப்பட்ட நவக்கிரக சிலைகள். மலேசியாவில் ஈப்போ, கிரீன்டவுன் அருகே அமைந்துள்ள இந்து கோயிலில் சிலைகள் உடைக்கப்பட்டன. இதனால் அந்த நாட்டில் பதற்றம் எழுந்துள்ளது. மலேசிய மக்கள் தொகையில் இந்திய வம்சாவழியினர் 8 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். அங்கு தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பத்துமலை முருகன் கோயில் உட்பட ஏராளமான இந்து கோயில்கள் உள்ளன. இந்நிலையில் பேராக் மாநில தலைநகர் ஈப்போவில் கிரீன்டவுன் அருகே அமைந்துள்ள முனீஸ்வரர் அம்மன் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர் ஒருவர் புகுந்து அங்கிருந்த நவக்கிரக சிலைகளை உடைத்துள்ளார். இது மலேசிய தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யுள்ளது. இதுதொடர…
-
- 0 replies
- 284 views
-