உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26863 topics in this forum
-
ஐ.எஸ். அமைப்பின் மறைந்த தலைவர் அல்-பாக்தாதியின் துணை அதிகாரி கைது - ஈராக் பிரதமர் தெரிவிப்பு 2021-10-11 ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியின் துணை அதிகாரியை கைதுசெய்துள்ளதாக ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி திங்களன்று தெரிவித்துள்ளார். அபு பக்கர் அல்-பாக்தாதி 2019 இல் சிரியாவில் நடந்த சிறப்பு அமெரிக்க நடவடிக்கையின் போது கொல்லப்பட்டார். இறுதியில் அல் பாக்தாதியின் மரணத்தை இஸ்லாமிய அரசான ஐ.எஸ்.ஐ.எஸ். உறுதிபடுத்தியது. இந் நிலையில் தற்சமயம் கைதுசெய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ள சாமி ஜாசிம் முஹம்மது அல்-ஜபுரி என்று நம்பப்படும் நபர், முன்பு இஸ்லாமிய அரசின் நிதி விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்தமை தெரியவந்துள்ளது. …
-
- 0 replies
- 283 views
-
-
தீயினால் பாதிக்கப்பட்ட St. Jacobs Market-ல் உள்ள ஒரு சில கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. சென்ற வாரம் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மார்கெட் பகுதி மறுசீரமைப்புக்கு பிறகு குறிப்பிட்ட ஒரு சில பகுதிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. St. Jacobs Market என்ற பகுதியில் சென்ற வாரம் தீ விபத்து ஏற்பட்டு ஏராளமான கடைகள் பெரும் பாதிப்படைந்தன. பின்னர் பாதிக்கப்பட்ட கடைகள் மராமத்து பணிகள் வேகமாக நடைபெற்று நேற்று வியாழக்கிழமை ஒரு சில கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஒண்டோரியோ பிரிமியர் Kathleen Wynne இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். 2200 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மிகப்பெரிய கட்டிடத்தின் பாதிக்கப்பட்ட பிற பகுதிகள் மிக வேகமாக மராமத்து பண…
-
- 0 replies
- 283 views
-
-
சீனாவில் அதிகரித்து வரும் இறப்பு விகிதம்! சீனாவில் இறப்பு விகிதமானது நாளுக்கு நாள் உயர்வடைந்து கொண்டே செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு 2 மில்லியன் அளவுக்கு மக்கள் தொகை கணிசமான அளவு குறைவடைந்தது. இந்நிலையில் சீனாவில் தற்போது 1.4 பில்லியன் மக்களே உள்ளனர் என தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. சீனாவில் ஆரம்ப காலங்களில் மக்கள் தொகையைக் குறைக்க ‘ஒரு குழந்தை திட்டம்‘ நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தொகை கணிசமான அளவு குறைவடைந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டில் குறித்த திட்டத்தை சீன அரசு தளர்த்தியது. இதில் ஓரளவுக்கு பலன் கிடைத்தபோதும், பிறப்பு விகிதம் எ…
-
- 1 reply
- 283 views
-
-
10,000 சிறுவர்கள் மாயம் : பாலியல் தொழிலாளிகளாகவும் அடிமைகளாகவும் விற்கப்பட்டிருக்கலாம் என அச்சம் ஐரோப்பாவுக்கு சட்டவிரோமாக வந்த அகதிச் சிறுவர்களில் குறைந்தது 10,000 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களில் பலர் கடத்தப்பட்டு பாலியல் தொழிலாளிகளாகவும் மற்றும் அடிமைகளாகவும் விற்கப்பட்டிருக்கலாம் என நம்புவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட அமுலாக்க முகவர் நிலையமான யூரோபோல் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவுக்கு பாதுகாப்பற்ற பயணத்தை மேற்கொண்டு வரும் அகதிச் சிறுவர்களை குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்கள் இலக்கு வைத்து கடத்திச் சென்று சுய ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தி வருவதாக அந்த நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருட…
-
- 0 replies
- 283 views
-
-
மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் அந்நாட்டு உயர் அதிகாரிகள் குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வட கொரியாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் புலன்விசாரணை அதிகாரி கூறியுள்ளார். இது குறித்து ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் பேசிய புலன் விசாரணை அதிகாரி மார்ஜூகி தருஸ்மன், தன்னுடைய நாட்டு மக்கள் அதிக அளவு உணவு பற்றாக்குறையிலும், அடிமை வாழ்விலும் இருக்கையில் வடகொரியா பேரழிவை உண்டுபண்ணும் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருகிறது என்று குற்றம்சாட்டினார். அதிபர் கிம் ஜான் உன் உள்ளிட்ட கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் முக்கிய தலைவர்களின் பொறுப்புகளை உறுதி செய்ய சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுற…
-
- 0 replies
- 283 views
-
-
ஜப்பானை காவு கொள்ள காத்திருக்கும் “மெகா நிலநடுக்கம்” ஜப்பானின் பசுபிக் கடற்கரையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு “மெகா நிலநடுக்கம்” ஏற்பட்டால், ஜப்பானின் பொருளாதாரம் 1.81 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும். அதேநேரம், இது பேரழிவு தரும் சுனாமிகளைத் தூண்டக்கூடும், நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழும் மற்றும் சுமார் 300,000 மக்களைக் உயிரிழக்கக் கூடும் என்று திங்களன்று (மார்ச் 31) ஒரு புதிய மதிப்பீட்டில் ஜப்பானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் தெற்கு ஜப்பானில் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் 14 பேர் காயமடைந்தனர். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட பா…
-
- 0 replies
- 283 views
-
-
சீனாவிற்கு எதிராக வரிகளை அதிகரிப்பதை தவிர்க்கின்றாரா டிரம்ப் - பேட்டியில் தெரிவித்திருப்பது என்ன? Published By: Rajeeban 24 Jan, 2025 | 10:52 AM சீனாவிற்கு எதிரான வரிஅதிகரிப்பை தான் தவிர்த்துக்கொள்ளகூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பொக்ஸ் நியுஸ் பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதிக்கும் டிரம்பிற்கும் இடையிலான உறவு குறித்து பதிலளித்துள்ள அவர் சமீபத்தில் சிறந்த நட்புறவுடனான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். கொவிட்டிற்கு முன்பாக தனக்கும் சீன ஜனாதிபதிக்கும் சிறந்த உறவுகள் காணப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 283 views
-
-
ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை! ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷு பகுதியில் அடுத்தடுத்து இருமுறை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது முதலில் 6.9 ரிக்டர் அளவிலும், அதன்பிறகு 7.1 அளவிலான நிலநடுக்கங்கள் என அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இன்னிலையில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1395117
-
- 0 replies
- 283 views
-
-
சென்னை: கடலூர் மாவட்டத்தில் ராமதாஸ் நுழைய விதிக்கப்பட்ட தடை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் பல்வேறு பகுதிகளில் அனைத்து சமுதாய ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். வடலூரில் கடந்தவாரம் அனைத்து சமுதாய ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதி பாமக எம்.எல்.ஏ. குரு ஆகியோர் கடலூர் மாவட்டத்துக்குள் நுழைய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமாரும் உத்தரவிட்டிருந்தார். இந்த தடை உத்தரவு 21.1.2013 முதல் 20.3.2013 வரையிலான காலத்துக்கு அமலில் இருக்கும் என்று அவர் அறிவித்து இருந்தார். இந்நிலையில் ராமதாசுக்கு தடை விதித்ததை எதிர்த்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட…
-
- 0 replies
- 283 views
-
-
அமேரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பாட்டி சாரா உமர் மற்றும் ஒபாமாவின் மாமா சயீத் ஒபாமா ஆகியோர் புனித உம்ராவை நிறைவேற்றுவதற்க்காக சவூதி அரேபியா வந்துள்ளனர். மேலும் மக்காவில் நடைபெற்று வரும் முஹம்மது நபி குறித்த கண்காட்சியை 2 மணி நேரம் பார்வையிட்ட சாரா உமர் கண்காட்சி மிகவும் அருமையாக இருந்ததாகவும் இஸ்லாத்தை மக்கள் மத்தியில் அதிகம் பரப்புவதற்க்கும் இஸ்லாம் குறித்த குழப்பங்களை போக்குவதற்க்கும் இது போன்ற கண்காட்சிகள் அதிகம் நடத்த வேண்டும் என்று கூறினார். அதிபர் ஒபாமாவின் குடும்பத்திற்கு ஹிதாயத்தை வழங்கிய அல்லாஹ் அதிபர் ஒபாமாவுக்கு ஹிதாயத்தை வழங்குவானாக. - See more at: http://www.canadamirror.com/canada/41556.html#sthash.uzD0M8Bi.dpuf
-
- 1 reply
- 283 views
-
-
பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES கட்டுரை தகவல் லாரா கோஸி மற்றும் டாம் கோகெகன் பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யுக்ரேன் தொடர்பாக முக்கியமான பேச்சுவார்த்தைக்காக வெள்ளை மாளிகையில் உலகத் தலைவர்கள் அரிதாக ஒன்றுகூடும்போது நிச்சயம் அது வழக்கமான நாளாக இருக்காது. ஆரம்பத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலன்ஸ்கிக்கு இடையேயான சந்திப்பாக அறிவிக்கப்பட்டது, தற்போது ஒரு மாநாடு போன்று மாறியுள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பின்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ தலைவர்கள், மூன்று ஆண்டுகளாக ரஷ்யாவுடன் நீடித்துவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்தும் அதற்கான நிபந்தனைகள் குறித்தும் தங்கள் கருத்துகளை தெரிவிக்க ஒன்றுகூடிய…
-
-
- 3 replies
- 283 views
- 1 follower
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * தோல்வியில் முடிந்த துருக்கி ஆட்சிக்கு எதிரான இராணுவப்புரட்சியின் எதிர்வினைகள் தொடர்கின்றன; எட்டாயிரம் காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம், நூற்றுக்கணக்கானாவர்கள் கைது. * பிரான்ஸின் நீஸ் நகரில் கொல்லப்பட்டவர்களுக்காக நாடெங்கும் ஒரு நிமிட மவுன அஞ்சலி; அஞ்சலி செலுத்த வந்த பிரதமருக்கு எதிராக வெளிப்பட்டது அரசு மீதான அதிருப்தி * பிரிட்டிஷ் பள்ளிகளில் பரவலாகும் சீனக்கணித கற்பித்தல் நடைமுறை; எதிர்பாக்கும் பலன் தருமா? ஆராய்கிறது பிபிசி.
-
- 0 replies
- 283 views
-
-
கனடாவின் சிறந்த பிரதம மந்திரி யாராக இருப்பார் என்ற புதிய கருத்து கணிப்பு ஒன்று என்டிபி தலைவர் தோமஸ் மல்கெயர் பிரதம மந்திரி Stephen Harper உடன் பிணைப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இவர்களிற்கு பின்னால் ட்றூடோ வருகின்றார். அங்குஸ் றெயிட்டினால் நடாத்தப்பட்ட கருத்து கணிப்பு இதனை தெரிவித்துள்ளது. பதவிக்கு ஹாப்பர் சிறந்தவர் என்பதற்கு 26% நம்பிக்கையும் மல்கெயருக்கு 24% , லிபரல் தலைவர் ஜஸ்ரின் ட்றூடோவிற்கு 18% காணப்படுகின்றது. ட்றூடோவின் ஆதரவு சிறிது சரிவடைந்து காணப்படுவதாகவும் என்டிபி கட்சி மற்றும் மல்கெயரின் ஆதரவு அதிகரித்து காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. பொதுவான ஆதரவில் என்டிபி 36% முதலாவது இடத்திலும் கொன்சவேட்டிவ் 33% லிபரல் 23% காணப்படுவதாகவும் கணிப்பு தெரிவிக்கின…
-
- 0 replies
- 283 views
-
-
புதிய பிரதமராகும் இம்ரான் கான் மீது பாகிஸ்தானியர்களின் எதிர்பார்ப்புகள் என்ன? எகிப்திய மம்மிகளை பதப்படுத்தும், நூற்றாண்டுகால ரகசியத்தை கண்டுபிடித்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் போன்ற செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 283 views
-
-
சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவ்த் கூறுகையில், பாகிஸ்தான் ராணுவத்தினர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். இந்திய நாட்டின் ஒரு ராணுவ வீரரை அவர்கள் கொன்றால், பாகிஸ்தானின் 10 ராணுவ வீரர்களை கொன்று பாடம் புகட்ட வேண்டும் என்றார். இது குறித்து அவர் கூறுகையில்.... பாகிஸ்தானுடன் நட்பு பாரட்டுவதை எப்போதும் சிவசோன எதிர்த்து வருகிறது. பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும. அவர்களுடன் எந்த விதமான பேச்சும் நடத்த கூடாது. பாகிஸ்தான் நமது ஒருவீரரை கொன்றால், அவர்கள் நாட்டின் 10 வீரர்களை கொன்று பாடம் புகட்ட வேண்டும். அவர்களுக்க அந்த மொழியே சரிதயானது என்றார். http…
-
- 0 replies
- 283 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதத்தை ஒழிக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை: அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு ஒபாமா உலகம் முழுவதும் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் ஐ.எஸ் தீவிர வாத அமைப்பை ஒழிக்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் தேவை என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இது குறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை ஒழிப்பதற்கான நடவடிக்கையை தொடரும்படி, அதிபர் ஒபாமா தேசிய பாதுகாப்பு குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக நேசநாடுகளின் படைகளுடன் இணைந்து ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு கிடைத்து வரும் நிதி வசதிகளை முடக்குவது, சிரியா மற்றும் இராக் நாடுகளுக்கு வெளியே ஐ.எஸ் தன் கிளையை வி…
-
- 0 replies
- 283 views
-
-
முன்னாள் உளவாளியை நச்சு வேதிப்பொருள் பயன்படுத்தி கொல்ல முயற்சி, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஸ்பெயினில் வேலைநிறுத்தம், பெண்களை ஊக்குவிக்கும் தன்னம்பிக்கை குறையாத நாடியாவின் கதை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 283 views
-
-
ஸ்ட்ராபெரியில் குண்டூசி: மக்கள் அதிர்ச்சி, விற்பனையான பழங்களை திரும்பப் பெற முடிவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். ஸ்ட்ராபெரியில் குண்டூசி படத்தின் காப்புரிமைEPA நியூசிலாந்து பல்பொருள் அங்காடியில் விற்கப்பட்ட ஸ்ட்ராபெரிகளில் குண்டூசி இருந்தது, வாடிக்கையாளர்களை அச்சத்திலும்…
-
- 0 replies
- 283 views
-
-
காணாமல் போன மலேசிய விமானத்தின் உதிரி பாகங்கள்? ஆய்வு செய்யும் பிரான்ஸ் அதிகாரிகள் (வீடியோ இணைப்பு)[ வெள்ளிக்கிழமை, 31 யூலை 2015, 06:54.03 மு.ப GMT ] இந்திய பெருங்கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மலேசிய விமானத்தின் உதிரி பாகங்களின் புகைப்படத்தை வைத்து போயிங் விமான நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.பிரான்ஸ் நாட்டில் உள்ள ரீயூனியன் தீவின் கடற்கரையில் (இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில்) நேற்று முன்தினம் ஒரு விமானத்தின் பாகம் கரை ஒதுங்கியது. இது மாயமான மலேசிய விமானத்தின் சிதைவாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த பாகங்களின் புகைப்படத்தை ஆய்வு செய்வதற்காக, தொவ்லொசு நகருக்கு பிரான்ஸ் அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மலேசிய வல்லுனர் குழுவு…
-
- 0 replies
- 283 views
-
-
Published By: RAJEEBAN 21 JUN, 2024 | 01:18 PM ஹமாஸ் இயக்கத்தினை முற்றாக அழிக்க முடியாது என இஸ்ரேல் இராணுவத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் இராணுவபேச்சாளர் ரியர் அட்மிரல் டானியல் ஹகாரியே இதனை தெரிவித்துள்ளார். ஹமாசினை அழிக்கலாம் அதனை காணாமல்போகச்செய்யலாம் என்ற எண்ணம் காணப்படுகின்றது, ஆனால் இது மக்களின் கண்ணில் மண்ணை தூவுவது போன்றது என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் சனல் 13க்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஹகாரியின் இந்த கருத்திற்கு இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஹமாசினை எவ்வாறு அழ…
-
- 1 reply
- 283 views
- 1 follower
-
-
குவான்டனாமோ சிறைச்சாலை தொடர்ந்து இயங்கும் உத்தரவில் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளார் அமெரிக்காவில் கைதிகளை கொடூரமான சித்திரவதைக்குள்ளாக்கப்படும் சிறைச்சாலையான குவான்டனாமோ சிறைச்சாலை தொடர்ந்து இயங்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளார். அமெரிக்க அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற இந்த சிறைச்சாலை கியூபாவின் குவான்டனாமோ பகுதியில் உள்ளது. இங்குள்ள கைதிகளை சித்திரவதைக்குள்ளாக்கும் முறைகளை பற்றி உலகில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில், குவான்டனாமோ சிறைச்சாலை தொடர்ந்து திறந்திருக்கும் உத்தரவில் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளார். இந்ததகவலை அவர் அமெரிக்க பாராளுமன்றத்தின் …
-
- 0 replies
- 283 views
-
-
உலகப் பார்வை: தாலிபன் பற்றி துப்பு கொடுக்க சன்மானம் அறிவித்த அமெரிக்கா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். தாலிபன் பற்றிதுப்பு கொடுத்தால் சன்மானம்: அமெரிக்கா படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமுல்லா ஃபசுல்லா பாகிஸ்தானிய தாலிபன் அமைப்பின் தலைவர…
-
- 0 replies
- 282 views
-
-
கனடாவில் வறியவர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக நினைத்ததை விடவும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் வறுமையில் வாடுவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய உணவு வங்கிகளின் அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 25 வீதமான கனடியர்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் வறியவர்களின் எண்ணிக்கை 10 வீதம் என அறிக்கையிட்டிருந்தது. உண்மையில் வறியவர்களின் எண்ணிக்கை இதனை விட அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போக்குவரத்து, பாதணிகள், புரதச்சத்து, விசேட வைபவங்கள், பரிசு பொருட்கள், ஆடைகள், பற்சுகாதாரம், எதிர்பாராத செலவுகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் மக்களின் வறுமை நிலைமை குறித்து கவனம் …
-
- 0 replies
- 282 views
- 1 follower
-
-
இந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப் இந்தியாவிலும், சீனாவிலும் கரோனா தொற்றுக்கள் அதிகமாகவே இருக்கும், இந்நாடுகளில் அதிகமாகப் பரிசோதனைகள் செய்தால் அதிக கரோனா தொற்றுக்களைக் காணலாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் அமெரிக்காவில் இதுவரை 2 கோடி பேருக்கு டெஸ்ட்கள் செய்துள்ளது என்கிறார் அதிபர் ட்ரம்ப். அமெரிக்காவில் கரோனா தொற்று எண்ணிக்கை 19,65,708 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 1,11,390 ஆக உள்ளது. மொத்தம் 19,65,708 கேஸ்களில் 11,15,6,38, பேர்கள் இன்னும் கரோனா தொற்றுடன் உள்ளனர், 7,38,646 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். Powered by Ad.Plus கரோனா தொற்றில் 6வது இடத்துக்கு முன்ன…
-
- 0 replies
- 282 views
-
-
படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய மாகாணமான மத்திய குயின்ஸ்லாந்து கட்டுரை தகவல் மோனிகா கார்ன்சி & பிபிசி ஐ புலனாய்வுப் பிரிவு 17 ஜூலை 2025 ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய மாகாணமான மத்திய குயின்ஸ்லாந்தில் வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடி நிலத்தின் தூசி நிறைந்த பகுதியில், 1,300 நாட்களுக்கும் மேலாக, பாரம்பரிய சடங்கு முறைப்படி நெருப்பு எரிந்து வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போராட்டத்தின் தளத்தை இந்தச் சுடர் குறிக்கிறது. உள்ளூர்ப் பழங்குடி சமூகத்தின் ஒரு பகுதிக்கும், நாட்டின் சர்ச்சைக்குரிய சுரங்கத் திட்டங்களில் ஒன்றான கார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்கத்திற்கும் இடையிலான நீண்டகால மோதலின் மையமாக இந்தப் போராட்டம் அமைந்துள்ளது. உள்ளூரில் பிராவஸ் …
-
-
- 2 replies
- 282 views
- 1 follower
-