Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஏப் 19, 2010 மணி தமிழீழம் ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு. தூசுகளால் பாதிப்பு இல்லை. ஐரோப்பிய வான்வெளியில் எரிமலை சாம்பல் படிந்துள்ளது தொடர்பாக, ஆய்வுகள் நடந்து வருகின்றன. இவ்வாறு படிந்துள்ள சாம்பலால், மனிதர்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இதுவரை ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிமலை சாம்பல் தூசி மண்டலம் ஐரோப்பிய நாடுகள் மீது படிந்துள்ளதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதுடன் பொருளாதார ரீதியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐரோப்பிய யூனியனின் போக்குவரத்து ஆணையர் கல்லாஸ் தெரிவித்துள்ளார். ஐஸ்லாந்து நாட்டில் ஐஜாப்ஜலஜோக்குல் என்ற பனி சிகரத்தில் உள்ள எரிமலை, கடந்த மாதம் வெடித்துச் சிதறியது. இதிலிருந்து வெளியேறிய தீக்குழம்புகள், அப்பகுதி ம…

  2. மானாட மயிலாட அளவிற்கேனும் செம்மொழி மாநாடு தாக்கத்தை ஏற்படுத்துமா ? இதில் வெட்கப்பட எதுவுமில்லை.வண்ணத்தொலைக்காட்சி என்றால் வரிசையில் நிற்கிறோம்,வாக்குக்கு பணம் என்றாலும் கொஞ்சமும் கூச்சமில்லாமல் கூடுதலாய்க் கொடுக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கிறோம் தாய்த்தமிழ்நாட்டில் மானமும் அறிவும் இப்படித்தான் மலினப்பட்டுக்கிடக்கிறது.இன உணர்வும், மொழி உணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் குறைந்து வருகிறது.ஆனால் உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களால் இனப்பற்றும், மொழிப்பற்றும் விஞ்சி நிற்கும் இனமாக தமிழினம் அடையாளம் காணப்படுகிறது.இலக்கிய வளம், தனித்து இயங்கும் ஆற்றல், வேர்ச்சொற்கள், சொல்வளம் ஆகியன தமிழ் மொழியின் சிறப்பியல்புகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன.இத்தகைய மொழியும், அதனைப் பேசுக…

    • 0 replies
    • 852 views
  3. இந்திய விவசாயத்தையே அமெரிக்காவிடம் அடகு வைத்துவிட்டார் மன்மோகன், மான்சாட்டோ நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் நுழைந்து அது தந்த பருத்தி விதைகளால் எத்தனை விவசாயிகள் தூக்கில் தொங்கினர் என்பதை நாடறியும் தற்போது விதைசட்டத்தை மீண்டும் கொண்டு வந்து நமக்கெல்லாம் ஆப்பு அடித்துவிட்டார் நம் மேதகு பிரதமர். 'உயிரித் தொழில்நுட்ப ஒழுங்குமுறைச் சட்டம்' (Bio-technology regulatory act of India) என்ற சட்டத்தை நிறைவேற்ற மந்திரி சபையில் ஒப்புதல் பெற்றுள்ளார் நம் பிரதமர். ஏற்கனவே இலவசங்களை அள்ளிதந்தும், அதனால் ஏற்பட்ட கடன்சுமைக்கு ஆளான இந்தியா, இந்த சட்டத்தின் மூலம் போராடக்கூடிய உரிமையையும் நம்மிடம் இருந்து பறிக்கிறது. விவசாய நிலங்கள் எல்லாம் கட்டுமானத்திற்கு விற்ற விவசாயிகள், இப்போது…

  4. பெங்களூர்: சாமியார் நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதாவை கற்பழிக்கவில்லை, பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. பலவந்தப்படுத்தவில்லை என்று கர்நாடக சிஐடி போலீஸார், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்கமாக நித்தியானந்தா இருந்த்து தொடர்பான வீடியோ படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை போலீஸார் வழக்குகளைப் பதிவு செய்தனர். பின்னற் இந்த வழக்குகள் அனைத்தும் கர்நாடகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் தன் மீதான வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி நித்தியானந்தா சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி அரளி நாகராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்த்து. அப்போது நித்தியானந்தாவின் வக்கீல் வ…

  5. எல்லா நாடுகளிலும் அமெரிக்க தூதரகம் என்றால் ஒரு தனி மதிப்பு, தனிப்பாணி, எதற்கும் மூக்கை நுழைத்து அதில் இன்பம் காணும் அலாதி அமெரிக்க தூதரகங்களுக்கு இருக்கின்றது. இப்படித்தான் கொழும்பிலும் இருந்து வந்தது. ஆனால் மஹிந்தவின் தலைமைத்துவ பிரவேசம், அதனைத்தொடர்ந்து அன்னிய சக்திகளுக்கு எதிரான கட்சிகள், சிங்கள தீவிரவாத, பெளத்த பேரினவாத அமைப்புக்களின் நடவடிக்கள் ஆகியவற்றால் மேற்குலக சார்பு நிலை கொழும்பில் மாறத்தொடங்கியது. அத்துடன் மேற்குலகத்தினை குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியங்களை வெறுப்பேற்றும் வகையிலேயே உள்ளூர் செயற்பாடுகள் அமைந்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கையின் வெளியுறவை பொறுத்தவரை உள்ளூர் மேற்குலக எதிர்ப்பாளர்களை தூண்டிவிட்டு அதன் பின்னால் நின்று…

    • 0 replies
    • 416 views
  6. பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தின் சுற்றுச் சுவரில் பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டிருந்த இரு குறைந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்து 8 பேர் காயமடைந்தனர். கும்ப்ளே சர்க்கிள் பகுதியில் உள்ள ஸ்டேடியத்தின் சுவரிலும், ஸ்டேடியத்தின் 12வது கேட்டின் அருகே ஜெனரேட்டர் அறைக்கு அருகே உள்ள சுவரிலும் இந்த குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து பெங்களூர் போலீஸ் கமிஷனர் சங்கர் பித்ரி கூறுகையில், இது குறைந்த சக்தி வாய்ந்த குண்டு. பிளாஸ்டிக் பையில் மறைத்து சுவரில் வைத்துள்ளனர். இதில் 3 போலீஸார் உள்பட 8 பேர் காயமடைந்துள்ளனர். பீதியை ஏற்படுத்தும் வகையில இதைச் செய்துள்ளனர். இருப்பினும் யாரும் பீதி அடையத் தேவையில்லை என்றார். குண்டுவெடிப்பால், ஸ்டேடியத்தின் சுவர் சேதமடைந…

    • 0 replies
    • 514 views
  7. கடந்த 52 ஆண்டுகளாக அணு ஆயுதங்களுக்குத் தேவையான புளுட்டோனியத்தைத் தயாரித்து வந்த அணு உலையை இன்றுடன் ரஷ்யா இழுத்து மூடுகிறது. இதன்மூலம் புளுட்டோனியம் தயாரிக்கும் ரஷ்யாவின் கடைசி அணு உலையும் மூடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வொஷிங்டனில் நடந்த சர்வதேச அணு ஆயுத பாதுகாப்பு மாநாட்டில் இந்த முடிவை ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் அறிவித்தார். அணு ஆயுதம் வைத்துள்ள அனைத்து நாடுகளும் அதைக் குறைப்பதற்கும், புதிய அணு ஆயுத தயாரிப்பை கட்டுப்படுத்தவும், அணு ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், அவை தீவிரவாத அமைப்புகளிடம் சிக்கிவிடாமல் தடுப்பது குறித்தும் விவாதிக்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் முயற்சியால் வொஷிங்டனில் இந்த மாநாடு நடந்தது. மாநாட்டில் சீனா, இந்திய…

  8. மகாத்மா காந்தியின் சிந்தனைக்கு பிரதான காரணமாக இருந்தவர்கள் தென்னாபிரிக்கர்களே என்று காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி குறிப்பிட்டார். அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் ராஜ்மோகன் காந்தி ஆராய்ச்சி பேராசிரியராக உள்ளார். தனது மாணவர்களுடன் தென்னாபிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தென்னாபிரிக்காவில் கௌடெங் வடக்குப் பிராந்தியத்தில் உள்ள தமிழ் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசுகையில் அவர் மேலும் கூறுகையில்; மத்திய பிரிட்டோரியா மாகாணத்தில் உள்ள பிரின்ஸ்லூ வீதியில் அப்போது இந்திய வர்த்தகர்கள் அதிகமிருந்தனர். இதனாலேயே இப்பகுதியில் தங்கி இளம் வழக்கறிஞராக காந்தி தனது பணியைத் தொடங்கினார். அப்போதுதான் அறவழியில் போராடும் முறையைக் கையாண்டார். …

  9. நித்யானந்தன் ஆசிரமத்தில் அதிரடி சோதனை… ஆபாச சிடிகள், ஆவணங்கள் சிக்கின! நித்யானந்தன் ஆசிரமத்தில் அதிரடி சோதனை… ஆபாச சிடிகள், ஆவணங்கள் சிக்கின! பெங்களூர்: நித்யானந்தனின் பிடதி ஆசிரமத்தில் கர்நாடக சிஐடி போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அதில் முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆபாச சிடிக்கள் சிக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு தொடங்கிய இந்த சோதனை, நேற்றுவரை மூன்று நாள்கள் முழுவதும் நடந்துள்ளது. நடிகை ரஞ்சிதா உடனான செக்ஸ் தொடர்புகள் அம்பலமானதை அடுத்து, தமிழகத்தில் நித்யானந்தனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் கர்நாடக காவல் துறைக்கு மாற்றப்பட்டது. நித்யானந்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக அவரின் பிடதி ஆசிரமத்தில் கடந்…

  10. கல்கி பகவான் மற்றும் அவரது ஆசிரமங்களில் போலீசார் அதிரடி விசாரணை! Sunday, April 11, 2010 at 1:02 am | 356 views கல்கி பகவான் மற்றும் அவரது ஆசிரமங்களில் போலீசார் அதிரடி விசாரணை! ஹைதராபாத்: கல்கி பகவான் என்று தன்னை கூறிக் கொள்ளும் ஆசாமி மற்றும் அவரது ஆசிரமத்தில் நடக்கும் சமாச்சாரங்கள் குறித்து தீர விசாரித்து அறிக்கை தருமாறு ஆந்திர மாநில போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலம் வரதய்யபாளையத்தில் கல்கி ஆசிரமம் மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. சாதாரண எல்ஐசி ஏஜென்டாக இருந்த விஜயகுமார் நாயுடு தன் பெயரை கல்கி பகவான் என்று மாற்றிக் கொண்டார். புராணங்களில் சொல்லப்பட்ட கல்கி அவதாரம் நானே என்று கூறி ஆசிரமம் அமைத்து பெரும் பணம் மோசடி செய்து வருவதாகக் கூறப்படுகி…

  11. இந்தியாவின் இதயம் ரணகளமாகி வருகிறது! வட மாநிலங்கள் அனைத்துமே மாவோயிஸ்ட்டுகளால் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக மாவோயிஸ்ட்டுகளுக்கும் வட மாநில அரசுகளுக்குமான உள்நாட்டு யுத்தம் தொடர்கிறது. இப்போது இன்னும் வீரியமாக! சத்தீஸ்கர் மாநிலம், மாவோயிஸ்ட்டுகள் செல்வாக்குள்ள பகுதி. அதில் மிக முக்கியமானது தாந்தேவாடா மாவட்டம். இது முழுக்கக் காடுகளால் சூழப்பட்ட நிலம். அங்கு மாவோயிஸ்ட்டுகளைத் தேடி மத்திய ரிசர்வ் போலீஸ்காரர்கள் முகாமிட்டனர். தேடுதல் வேட்டையில் மும்முரமாக இருந்தபோது, மாவோயிஸ்ட்டுகளால் சுற்றிவளைக்கப்பட்டார்கள். 76 போலீஸார் சம்பவ இடத்தில் சாய்க்கப்பட்டார்கள். கடந்த வாரத்தில் ரத்தம் உறையவைத்திருக்கிறது இந்தச் செய்தி! மேற்கு வங்காளம், சத்தீஸ்க…

  12. "பெரியார் ஒரு சகாப்தம்" என்று முதல்வர் கருணாநிதி புகழாரம் சூட்டினார்.பெரியார் ஈ.வெ.இராமசாமி,நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் "பெரியார் ஈ.வெ.இரா.சிந்தனைகள்%27 என்ற பெயரில் பெரியார் குறித்த 20 நூல்களின் தொகுப்பு சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. நூல் தொகுப்பை வெளியிட்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது; இன்றோ நேற்றோ அல்ல, பார்ப்பனர் அல்லாத மக்களின் முன்னேற்றத்துக்காக நீதிக்கட்சி உழைக்கத் தொடங்கிய நாள் முதல் திராவிட இயக்கத்தை அழிக்கப் பல முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், அவற்றையெல்லாம் மீறி இன்று தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் திராவிட இயக்கத்தின் தாக்கம் கொடி கட்டிப் பறக்கிறது. பெரியார் ஈ.வெ.இராமசாமி, நாகம்மை அறக்கட்டளை தலைவர்…

  13. ஈரான் மீது பொருளாதார தடை ‌வி‌தி‌த்தா‌ல் இந்தியா எதிர்‌க்கு‌ம் - ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் புதன், 14 ஏப்ரல் 2010( 13:55 IST ) ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தால் அதனை இந்தியா எதிர்க்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். அணு பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ள வாஷிங்டன் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், மாநாட்டின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு தெரிவித்தார். அணு ஆயுதப் பாதுகாப்பிற்கு உலக அளவில் அணு சக்தி நட்புறவு அமைப்பை ஏற்படுத்த விரும்புவதாகத் தெரிவித்த பிரதமர், அணு ஆயுதமோ, அணு ஆயுத தொழில்நுட்பமோ பயங்கரவாதிகளின் கைகளுக்கு கிடைத்தால் அது பேரழிவை ஏற்படுத்தும் என்று கூறினார். ஒவ்வொரு நாடும் அணு சக்தியை ஆக்கப்பூர்வமான செயல்களுக…

  14. ஐக்கிய நாடுகள், ஏப்.15,2010மக்கள் தொகையில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய தேசமும், பொருளாதாரத்தில் மிக விரைவாக வளர்ந்து நாடுமான இந்தியாவில் கழிப்பறைகளை விட செல்போன்களின் எண்ணிக்கையே மிக அதிகம் என்ற கவலைக்குரிய புள்ளி விவரங்கள், ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. "மக்கள் தொகையில் பாதி பேர் செல்போன்கள் வைத்திருக்கும் வகையிலான பொருளாதார நிலையைக் கொண்டிருப்பதும், பாதி பேரால் அடிப்படைத் தேவையான 'கழிப்பறை'யை பயன்படுத்த முடியாதவர்களாக இருப்பதே இந்தியாவின் கவலைக்குரிய முரண்பாட்டு நிலை," என்கிறார் நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்துக்கான ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தின் இயக்குனர் ஜாஃபர் அதீல். கனடாவில் உள்ள ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழக ஆய்வு முடிவின்படி, 2008-…

  15. சிறீலங்கா நிலவரம் மன்மோகன்சிங், ஓபாமா பேச்சு அமெரிக்கா சென்ற இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் அந்நாட்டு அரசுத் தலைவர் பராக் ஒபாமாவுடன் சிறீலங்காவின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார். இதேவேளை, சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை செயலர் ரொபேர்ட் ப்ளாக் கருத்து தெரிவிக்கையில் “பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி எப்போதும் கூறியிருந்தார். அவ்வாறு பெற்றுக்கொள்வதானது இலங்கையின் அரசியலமைப்பைத் திருத்துவதற்கு அவருக்கு இடமளிக்கும். “13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதில் தான் உறுதிப்பாட்டுடன் இருப்பதாக அவர் (ராஜபக்ஷ) கூறியுள்ளார்…

    • 2 replies
    • 574 views
  16. 2010 மே 2ம் திகதி பிரான்சில் நாடுகடந்த கடந்த தமிழீழ அரசினதும், தமிழீழ மக்கள் பேரவையினதும் சனநாயகத்தேர்தல் நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலும், பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் தேசிய அரசியல் கட்டமைப்புக்கான தேர்தல் எதிர் வரும் மே மாதம் 2ம் திகதி பிரான்சு நாடு தழுவிய ரீதியில் நடைபெறுகின்றது. இவ்விரு தேர்தல்கள் தொடர்பாகவும் பிரான்ஸ் தேர்தல் ஏற்பாட்டுக்குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: இன்றைய புதிய உலகமாற்றத்தில் தமிழீழ மக்களின் விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதமாக்கி எமது மக்களின் விடுதலைப்போராட்டத்தை அழித்து ஒரு பெரும் இனப்படுகொலையை செய்ய இடமளித்து உலகத்தில் ஒரு புதிய துயரசரித்திரத்தினை எழுதப்பட்டிருக்கும் இன்றைய நிலையிலும், எமது தாய்நாட்டில் அம்மக்…

  17. தமிழின உணர்வாளர் திரு சீமான் அவர்களின் புதிய அரசியல் கட்சி தமிழகத்தில் உதயம் தமிழின உணர்வாளர் திரு சீமான் அவர்கள் புதிய அரசியல் கட்சி ஒன்றை தமிழகத்தில் ஆரம்பிக்க உள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: தீவிர தமிழின உணர்வாளரான திரு சீமான் அவர்கள் எதிர்வரும் மாதம் புதிய அரசியல் கட்சி ஒன்றை தமிழகத்தில் ஆரம்பிக்கவுள்ளார். எதிர்வரும் மே 18 ஆம் நாள் இந்த அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளது. சிறீலங்காவில் விடுதலைப்புலிகள் தோற்றகடிக்கப்பட்டதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ள நாளின் ஓராண்டு நிறைவில் இந்தக் கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளது. நாம் தமிழர் இயக்கத்தை ஆரம்பித்து ஈழத்தமிழ் மக்களுக்காக பல போராட்டங்களை மேற்கொண்டு வந்த தி…

  18. AMNESTY INTERNATIONAL Press Release 9 April 2010 Australia asylum suspension could harm world’s most vulnerable Amnesty International has condemned the Australian Government’s suspension of the processing of new asylum claims by Afghan and Sri Lankan nationals, which is fundamentally inconsistent with Australia’s international obligations under the 1951 UN Refugee Convention. “This decision is outrageous. Sadly, it appears that the Australian government is now attempting to override the rights of the most vulnerable,” said Sam Zarifi, Asia Pacific director at Amnesty International. Amnesty International has also expressed grave…

    • 0 replies
    • 397 views
  19. . 78 வயதில் 9ஆவது திருமணம்! : எலிசபெத் டெய்லர் அறிவிப்பு பிரபல ஹொலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் ஒன்பதாவது திருமணம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இவருக்குத் தற்போது 78 வயதாகிறது. திருமணம் செய்வதிலும், விவாகரத்து செய்திலும் இவர் உலகப்புகழ் பெற்றவர். இதுவரை 8 தடவை இவர் திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார். எட்டாவதாக லேரி என்ற கட்டிட தொழிலாளியைத் திருமணம் செய்தார். அவருடன் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்திய எலிசபெத் டெய்லர் 1996ஆம் ஆண்டிலேயே அவரை விரட்டிவிட்டு விட்டார். கடந்த 15 ஆண்டுகளாக அவர் தனிமையில் வாழ்ந்தார். கடந்த 2007ஆம் ஆண்டில் அவருக்கும் எழுத்தாளர் சுமித் என்பவருக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியானது. அதை எலிசபெத் டெய்ல…

  20. இந்திய துணைப் படையினருக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்திய சட்டிஸ்கார் தாக்குதலின் பின்னர் வெளியான அல்ஜசீரா விசேட அறிக்கை. மாவோயிஸ்ட் தலைவர்களில் ஒருவரான கிஷான்ஜியின் நேர்காணல் இடம்பெற்றிருப்பது சிறப்பம்சம். “இந்திய சனத்தொகையில் தொண்ணூறு சதவீத மக்கள் சர்வாதிகார ஆட்சியின் கீழ் வாழ்கின்றனர். மக்களுக்கெதிரான அரச பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடும் எவர் மீதும் தாக்குதல் தொடுப்போம்.”-கிஷான்ஜி- அல்ஜசீரா காணொளி http://meenakam.com/?p=12657

  21. தமிழகத்தில் சனத் ஜயசூரியாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் 20 பேர் கைது கொழும்பு நிருபர் புதன்கிழமை, ஏப்ரல் 7, 2010 இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரியவுக்கு எதிராக தமிழகத்தில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஆர்ப்பாட்டக்காரர்கள் 20 பேர்வரை தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது. மும்பை இந்தியன் அணிக்காக விளையாடும் சனத் ஜயசூரிய சென்னையில் விளையாட அனுமதிக்கக்கூடாது எனக்கோரியே புதிய தமிழகம் கட்சியின் ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர். எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் சனத் ஜயசூரிய ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். போர்க்குற்றம் புரிந்துள்ள அ…

  22. மாஸ்கோ: ரஷ்யாவின் மேற்கே உள்ள ஸ்மோலென்ஸ்கி நகரில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 130 பேர் பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் போலந்து அதிபர் லெக் கேக்சின்ஸ்கி மற்றும் அவரின் மனைவி மரியாவும் பயணம் செய்தனர். அவர்களும் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கக் கூடும் என தெரிகிறது. இன்று சனிக்கிழமை ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கிய விமானத்தில் போலந்து அதிபர் தன் மனைவியுடன் பயணம் செய்ததை போலந்து வெளியுறவுத் துறை உறுதி செய்துள்ளது. விபத்து பற்றி ரஷ்ய அவசரகால நடவடிக்கைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 'விமான விபத்தில் 130 பேர் பலியாகி விட்டனர். ஆனால் இறந்தவர்களின் அடையாளம் இன்னும் தெரியவில்லை' எனக் கூறப்பட்டுள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.