உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26690 topics in this forum
-
சிறீலங்கா அரசாங்கம் தமக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பிரபல பாப் இசை பாடகி எம்.ஐ.ஏ எனப்படும் மாயா அருள்பிரகாசம் தெரிவித்துள்ளார். கடந்த எட்டு மாதங்களாக அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் தங்கியிருந்த எம்.ஐ.ஏ, லண்டனுக்கு செல்ல முற்பட்ட போது பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த கால யுத்த நிலைமை குறித்து தாம் விமர்சனப் பாங்கான கருத்துக்களை வெளியிட்டு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். http://meenakam.com/?p=12601
-
- 0 replies
- 554 views
-
-
Verona deaf school ex-pupils tell Italian TV of sex abuse by priests The sex abuse scandal in the Roman Catholic Church came to the Pope’s doorstep last night as a group of victims appeared on Italian television to claim that two dozen priests had for decades abused children at a school for the deaf in Verona. Three former pupils of the Antonio Provolo school who spoke on RAI, the state broadcaster, confirmed allegations made in a signed statement last year by 67 ex-pupils who described a regime of sexual abuse, paedophilia and corporal punishment from the 1950s to the 1980s. They said that 24 priests and lay brothers from the Company of Mary order were involved…
-
- 17 replies
- 1.8k views
-
-
என் மகளும் கலைஞர் தாத்தாவும்- இயக்குநர் ராம். பத்து தினங்களுக்கு முன் என் மகள் சென்னை வந்திருந்தாள்.7 வயது.சென்னைக்கு அவளின் முதல் வருகை. அவள் வந்ததில் இருந்து கலைஞர் தாத்தாவை பார்க்கக் கூட்டிட்டுப் போ என்று கேட்டுக் கொ்ண்டே இருந்தாள்.நம்மை எல்லாம் விட மாட்டார்கள் என்று எத்தனையோ முறை நான் சொல்லியும் அவள் கேட்பதாய் இல்லை. ”அப்பா, நீ அவங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போ, தாத்தா ரொம்ப நல்லவர், கண்டிப்பா பார்ப்பார்” என்று அவளின் வாதத்தை வைத்துக் கொண்டே இருந்தாள்.... அவரை ஏன் பிடிக்கும் என்ற ஒற்றைக் கேள்விக்கு நிறைய பதில்கள்அவளிடம் இருந்தன. அவள் சொன்ன பதில்கள்- அவர் நல்ல க்ண்ணாடி போட்டிருக்கிறார், அவர்தான் தமிழ நாட்டை பாத்துக் கொள்கிறார். தீவிரவாதிட்ட இருந்து …
-
- 4 replies
- 1.7k views
-
-
4-4-2010 ஒரிசாவில் மாவொயிட்டுக்கள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் இந்திய பொலிஸார் 10 பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்திருந்த நிலையில் இன்று மத்திய இந்தியாவில் மாவொயிட்டுக்கள் நடத்திய கடும் தொடர் தாக்குதலில் இந்திய பரா துருப்பினர் உட்பட சுமார் 72 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதுடன் மோதல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. பல நூறு மாவொயிட்டுக்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்தியப் படைகளின் தாக்குதல் அணி மற்றும் தாக்குதலுக்குள்ளான அணியை மீட்கச் சென்ற அணி என்று இந்தியப் படைகள் மீது சாரை சாரையாக தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மாவொயிட்டுக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் முதலாளித்துவ கொடுங்கோல் ஆளும் வர்க்கங்களை ஆட்சியில் இரு…
-
- 19 replies
- 1.4k views
-
-
ப.சிதம்பரத்தை காணவில்லை: பரபரப்பு >> THURSDAY, APRIL 1, 2010 ப.சிதம்பரத்தை காணவில்லை: ஆலங்குடியில் ஒட்டப்பட்ட துண்டு சீட்டால் பரபரப்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி முழுவதும் ஒட்டப்பட்ட இந்த துண்டு சீட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மின் தட்டுப்பாட்டைக் கண்டித்து தமிழர் கழகம் மற்றும் தமிழின உணர்வாளர்கள் சார்பில் நேற்று (31.03.2010) ஆலங்குடியில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்தான் இந்த துண்டு சீட்டை ஒட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதுகுறித்து வடகாடு விஜய் ஆனந்த் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கின்றனர். நாங்கள் இந்த துண்டு சீட்டை ஒட்டவில்லை. அப்படி நாங்க…
-
- 7 replies
- 1.2k views
-
-
வாகனங்களுக்குத் தமிழ்ப் பெயர்: "திரிசக்தி' சுந்தர்ராமன் வலியுறுத்தல் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற இலக்கிய பீட விழாவில் (கீழ்வரிசை இடமிருந்து) சிறுகதை சிற்பி விருதுபெற்ற படுதலம் சுகுமாரன், தொழிலதிபர் மாம்பலம் ஆ.சந்திரச சென்னை, ஏப். 3: தமிழகத்தில் உள்ள தொழிற்சாலையில் தயாராகும் புதிய ரக வாகனங்களுக்கு தமிழ்ப் பெயர் வைக்க வேண்டும் என்று தொழிலதிபரும், எழுத்தாளருமான டாக்டர் "திரிசக்தி' சுந்தர்ராமன் (படம்) வலியுறுத்தினார். ÷"இலக்கியப் பீடம்' இதழ் நடத்திய சிறுகதைப் போட்டி, நாவல் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர்களுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. ÷இந்த விழாவில் அவர் பேசியதாவது: எழுத்தாளர் சங்கத்துக்கு சுதந்திரம் தேவை என்பதை விட எழுத்துக்குத்த…
-
- 9 replies
- 2.5k views
-
-
02.4.2010-பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும்: இந்தியா [2010-04-01 20:46:45] பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என இந்திய அமெரிக்க குழு, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனுக்கு எழுதிய கடித்தில் கேட்டுக் கொண்டுள்ளது. நியூயோர்க்கில் உள்ள நாராயண் கட்டாரியா என்பவரை தலைவராகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு ஹிலாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பது: "பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு ஆதரவளித்து ஊக்குவித்து வருகிறது. அந்த நாட்டை அமெரிக்கா பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும். பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யவேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் தீவிரவாதத்தை ஒழிக்க உதவி செய்வதாகக் கூறி அமெரிக்கா அந்நாட்டுக்…
-
- 9 replies
- 727 views
-
-
நக்சலைட்கள் கோழைகள், ராணுவ நடவடிக்கை இல்லை- ப.சிதம்பரம் ஞாயிறு, 4 ஏப்ரல் 2010( 16:26 IST ) லால்கார் பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மாவோயிஸ்ட்களுடன் பேச்சு வார்த்தை நடத்த இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். மேலும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்தார். காடுகளில் ஒளிந்து கொண்டு போலீஸ் அரஜாகங்களு எதிரான மக்கள் இயக்கத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வரும் மாவோயிஸ்ட்கள் ஒரு கோழை என்று கூறினார் சிதம்பரம். "நக்சலைட்டுகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை இல்லை, ஆனால் மாநில காவல்துறை, துணை ராணுவப்படையினர் மட்டுமே தொடர்ந்து ஈடுபடுத்தப்படுவார்கள். நக்சல்கள் கோழைகள், அவர்கள் ஏன் காடுகளில் …
-
- 3 replies
- 729 views
-
-
நித்யானந்தன் செக்ஸ் லீலை – ஆன்மீக மோசடிகளை படமாக்கும் ராம் கோபால் வர்மா! நித்யானந்தன் செக்ஸ் லீலை மற்றும் நிதி மோசடிகளை படமாக்கும் ராம் கோபால் வர்மா! உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஆன்மீகம் என்ற பெயரில் நித்தியானந்தன் அரங்கேற்றிய செக்ஸ் லீலைகள் மற்றும் ஆன்மீக மோசடிகளைத் திரைப்படமாக்குகிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா நிஜ சம்பவங்களுக்கு திரைவடிவம் தருவதில் புகழ்பெற்றவர் ராம்கோபால் வர்மா. ஏற்கெனவே பல நிஜ தாதாக்களின் கதைகளை சினிமாவாக்கு பெரும் வெற்றி பெற்றுள்ளார். இப்போது நாடு முழுவதும் பரபரப்பைக் கிளப்பிய நித்தியானந்தனின் செக்ஸ் லீலைகளை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். படத்துக்கு ‘காட் அன்ட் செக்ஸ்’ என்று பெயரிட்டுள்ளார். நித்தியானந்தனின் செக்ஸ் ல…
-
- 1 reply
- 1.6k views
-
-
காதலார்களுக்கு என்று ஒரு கட்சி, தலைவர் திரு. குமார் ஸ்ரீ ஸ்ரீ. நன்றி.. www.allindialoversparty.com
-
- 2 replies
- 811 views
-
-
பாலியல் துஸ்பிரயோக வதந்திகளின் மூலம் கத்தோலிக்க திருச் சபைக்கு களங்கம் ஏற்படுத்த முடியாது என வத்திக்கானின் சிரேஸ்ட கார்டினல் அன்ஜலோ சொடானோ தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஆராதணைகளில் கலந்து கொண்ட போது, கார்டினல் கல்லூரியின் தலைவரான கார்டினல் அன்ஜலோ சொடானோ குறிப்பிட்டுள்ளார். ஈஸ்டர் ஆராதணைகளில் கலந்து கொண்ட பாப்பரசர் 16ம் பெனடிக் ஆண்டகை இந்த பாலியல் குற்றச்சாட்டுக்;கள் தொடர்பில் நேரடியாக எதனையும் தெரிவிக்கவில்லை. கடந்த காலங்களில் இடம்பெற்ற பாலியல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தற்போது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக ஜெர்மன், சுவிட்சர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் ஒஸ்ட்ரியா போன்ற நாடுகளில் கத்தோலிக்க ஆயர்கள் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈட…
-
- 2 replies
- 506 views
-
-
பின்லாந்து பேராசிரியருக்கு "கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது' சென்னை, ஏப்.3 செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் பின்லாந்து நாட்டுப் பேராசிரியர் அஸ்கோ பார்ப்போலாவுக்கு "கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுடன் ரூ.10 லட்சம் பொற்கிழி, மதிப்புச் சான்றிதழ், நினைவுப் பரிசு ஆகியவை வழங்கப்படும் என்று செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அறிவித்துள்ளது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் "கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை' நிறுவ ரூ.1 கோடியை முதல்வர் கருணாநிதி வழங்கினார். இந்த அறக்கட்டளையின் சார்பில், பண்டைய தமிழ்ப் பண்பாடு, நாகரிகம் பற்றிய புதிய கருத்துகளை ஆராய்ந்து, செம்மொழித் தமி…
-
- 0 replies
- 412 views
-
-
சில மாதங்களுக்கு முன்னால் தமிழகத்தின் எல்லையை கடந்து இந்தியா இருக்கிறதா என பார்க்கப்போகிறேன் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்து, அதற்கான ஒரு இயக்கத்தை நடத்தினார். ஆனால் அவர் தமிழ்நாட்டு எல்லைக்குள்ளாக நிறுத்தி வைக்கப்பட்டு திரும்ப அனுப்பப்பட்டார். ஒன்று புரிந்தது, கர்நாடகா இந்தியாவிற்குள் இருக்கிறதா? இந்தியா தமிழ்நாட்டிற்குள் இருக்கிறதா? என்ற கேள்விக்கு இரு தேசிய இனங்களின் பிரச்சனையில் இந்திய தேசியம் ஒன்றும் செய்யமுடியாது. காரணம், என்னத்தான் கட்டிப்போட்டாலும், தேசிய ஒருமைப்பாடு குறித்து தொண்டைக்கிழிய கத்தி தீர்த்தாலும், தமக்கான தேசிய அடையாளத்தை காத்துக் கொள்ள, கன்னட தேசிய இனம் முழு மூச்சுடன் எதிர் தரப்பில் நின்றதை காணமுடிந்தது. அதைத்தொடர்ந்த…
-
- 0 replies
- 688 views
-
-
வணக்கம் தோழர்களே, உங்களுக்கு எழுதுவதில் எனக்கு வருத்தமும் இல்லை, மகிழ்வும் இல்லை. ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எழுதுவதில் என்ன பெரிய மகிழ்வும் வருத்தமும் வந்து விடப் போகிறது. இம்முறையாவது என்னை மட்டும் இன்றி உங்களையும் அடிமை என்று ஏன் சொல்கிறேன் என்பதை உணர்வீர்கள் என்று நம்புகிறேன். உணரவில்லை எனினும் வரலாறு அவ்வாறே நம்மை பதிவு செய்யும் என்பதே உண்மை. இன்னொரு மே மாதம் வருவதற்கான கோடை வந்து விட்டது மீண்டும். பழைய படி வேர்க்கிறது. இரவில் நாலுமுறையாது குளிக்க வேண்டியிருக்கிறது. பாலையின் வெப்பம் தகிக்கிறது சென்னை எங்கும். தொப்பிகள்,விசிறிகள், மின்விசிறி, குளிர்சாதனப் பெட்டி விற்பனை கூடி இருக்கிறது.சாலை ஒரங்களில் தர்ப்பூசனிகாய் கடைகள்,நன்னாரி சர்பத்,குளிர் ம…
-
- 0 replies
- 582 views
-
-
நண்பர் சுனாமியின் வேண்டுகோளுக்கு இணங்க , யாழ்பாணத்தில் மகிந்தவின் உண்மை முகம் மன்னிக்கவும் உலகநடப்பில் தவறுதலாக பதிந்துவிட்டேன் .
-
- 0 replies
- 809 views
-
-
சீன ஆற்றில் மிதந்த 21 குழந்தைகள் பிணம் சீனாவில் உள்ள ஜினிங் நகரில் காங்பூ என்ற ஆறு ஓடுகிறது. இதில் தேங்கி கிடந்த தண்ணீரில் ஏராளமான குழந்தைகள் பிணங்கள் கிடந்தன. அனைத்து குழந்தைகளுமே பிறந்தவுடன் இறந்த குழந்தைகள். எப்படி குழந்தைகள் பிணம் இங்கு வந்தது என்று விசாரித்தபோது அருகில் உள்ள மருத்துவ பல்கலைக்கழக வைத்தியசாலையில் இறந்த குழந்தைகளை ஆற்றில் போட்டு இருப்பது தெரிந்தது. வைத்தியசாலையில் இறந்த குழந்தைகளை அங்குள்ள பிண அறைகளில் ஒப்படைத்து இருந்தனர். அவற்றை ஊழியர்கள் புதைப்பதற்கு பதிலாக சாக்கடை குழாயில் போட்டுவிட்டனர். சாக்கடை தண்ணீரோடு சேர்ந்து குழந்தை பிணங்களும் ஆற்றில் வந்து விழுந்தன. அவை தண்ணீரில் அடித்து செல்லப்படாமல் அங்கேயே மிதந்து கொண்டிருந்தது த…
-
- 0 replies
- 562 views
-
-
இன்று முட்டாள்கள் தினம் உலகத்திலை கொண்டாடப்படுகிதாம். என்னை, உங்களைமாதிரியான முட்டாள்களுக்குரிய தினமாம். அனைத்து முட்டாள்களுக்கும் இந்த முட்டாளின் வாழ்த்துகள்!~
-
- 10 replies
- 1.2k views
-
-
பூகம்பம் வரப்போவதை முன்கூட்டியே அறியும் சக்தி தேரைகளுக்கு உள்ளது என அறிவியல் ஆதாரங்கள் குறிப்புணர்த்துவதாக பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இத்தாலியில் ஒரு ஏரியில் இனவிருத்தி செய்வதற்காக கூடிய தேரைகளிடையே ஆராய்ச்சி நடத்திய பிரிட்டனின் திறந்தவெளி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவினர், அருகிலே ஒரு பூகம்பம் ஏற்படுவத்டற்கு ஐந்து நாட்கள் முன்பாகவே, அந்த ஏரியில் இருந்த தேரைகள் எல்லாம் அங்கிருந்து வெளியேறிவிட்டிருந்ததாகக் கூறுகின்றனர். பூகம்பம் ஏற்படுவதற்கு முன் நிலத்திலிருந்து வெளியாகும் வாயுக்களை அடையாளம் கண்டு, அத்தேரைகள் வேறு இடங்களுக்குத் அவசர அவசரமாக இடம்மாறியிருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். இயற்கைப் பேரழிவு வர இருப்பதை சில விலங்கினங…
-
- 0 replies
- 560 views
-
-
- பத்திரீகையின் பக்கங்களுக் இடையே இயங்குபடங்கள் ! பிறாண்சில நாளை (02/04/10) வெளிவரவிருக்கும் "லேஸ் எக்கோ" வின் மாதப் பத்திரீகையான "ஒங்ஜூ லேஸ் எக்கோ" இப்படியான ஒரு இயங்குபடம் (10000 பிரதிகளில் மாத்திரம்) இணைக்கப்பட்டுள்ளது ... !! -
-
- 0 replies
- 578 views
-
-
ஈரானுக்கும் – இந்தியாவுக்கும் இடையில் முறுகல்: முஸ்லீம் உலகின் ஆதரவுகளையும் இந்தியா இழக்கின்றது இந்தியா – ஈரான் உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவின் விஜயம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், இந்திய பிரதமரின் ஈரான் விஜயமும் நிறுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு எதிராக இந்திய வாக்களிக்க முற்பட்டுள்ளதே இந்த விரிசல்களுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்ற போதும், ஈரான் பாகிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளுடன் இணைந்து முஸ்லீம் நாடுகளின் துணையுடன் ஆப்கான் பிரச்சனை குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டதும் விரிசல்களுக்கு காரணம். இந்த உடன்படிக்கைக்கு …
-
- 0 replies
- 548 views
-
-
தியான பீட தலைமைப் பொறுப்பிலிருந்து நித்யானந்தன் விலகல்! Tuesday, March 30, 2010 at 10:48 am | 614 views தியான பீட தலைமைப் பொறுப்பிலிருந்து நித்யானந்தன் விலகல்! பெங்களூர்: பலமான ஆதாரங்களுடன் தொடர்ச்சியான செக்ஸ் குற்றச்சாட்டுகள் மற்றும் நெருக்கும் மோசடி வழக்குகள் காரணமாக தியான பீட தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் நித்யானந்தன். நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தன் காமலீலை நடத்தியதன் வீடியோ காட்சிகள் மீடியாவில் அம்பலமாகின. அதைத்தொடர்ந்து முதலில் இது கிராபிக்ஸ் என்றார். இரு தினங்களுக்குப் பிறகு ரஞ்சிதாவுடன் படுக்கையில் இருந்தது உண்மைதான் , ஆனால் சுயநினைவில் இல்லை என்றார். அடுத்த நாளே ரஞ்சிதாவுடன் தாம செக்ஸ் ஆராய்ச்சி நடத்தியதாகவும், தான் ஒரு சமூக ஆராய…
-
- 1 reply
- 575 views
-
-
சட்டசபை தேர்தல் - இந்திய கங்காணி கட்சிகளின் நிலையும் தமிழ் தேசிய தோழர்கள் கடமையும்.. வரும் சட்டசபை தேர்தலுக்கான ஒத்திரிகை வேலைகள் வழக்கம் போல் தமிழகத்தில் ஆரம்பித்துவிட்டன. அதாவது குரங்குங்கு சவால் விடுதல்..டில்லி ஏகாதிபத்தியத்திற்கு மாமாவேலை பார்த்தல் ஆகியவை. நடிகர் கம் பிழைப்புவாதி விசயகாந்து இனி கூட்டணி இல்லாமல் காலந்தள்ள முடியாது என்று உணர்ந்து 'மற்ற கங்காணிகளுடன் கூட்டு கொள்ளை அடிக்க நாங்கள் தயார்..ஆர்வம் கொண்டோர் எங்களை அணுகலாம் அதை பரிசீலித்து கூட்டணி வைப்போம்' என்று அறிவிப்பு கொடுத்துவிட்டார்.மற்றுமொரு மாமா இதுவரை காமராசருக்கு இதுவரை செங்கலை கூட கொடுக்கவில்லை.. தேர்தல் வருகிறது என்றவுடன் மணிமண்டபம் மாநாடு என்று பவுடர் பூசிகொண்டு கிளம்பிவிட்டார். …
-
- 5 replies
- 941 views
-
-
பென்னாகரம் இடை தேர்தலில் தமிழர்கள் 85 % வாக்களித்து இருப்பது தமிழர்கள் ஜனநாயகத்தை மதிப்பது தெரிகிறது . மேலும் தமது திராவிடர் முன்னேற்ற கழகம் அடுத்த தேர்தலில் 100 % வாக்களிக்க மக்களிடம் வேண்டுகோள் விடப்போவதாகவும் முத்தமிழ் தலைவர் கருணாநிதி அவர்கள் அறிவித்து உள்ளார் . கற்பனை கருத்துக்கள் உண்மையான கருத்துக்கள் அல்ல
-
- 0 replies
- 459 views
-
-
. பாகிஸ்தானியரைக் கொன்ற வழக்கு - ஷார்ஜாவில் 17 இந்தியர்களுக்கு மரண தண்டனை துபாய்: பாகிஸ்தானிய நபரை கொலை செய்து, 3 பேரை படுகாயப்படுத்திய வழக்கில் சிக்கிய 17 இந்தியர்களுக்கு ஷார்ஜாவில் மரண தண்டனை விதிக்கபப்ட்டுள்ளது. ஷார்ஜாவில் உள்ள ஷரியா கோர்ட் இந்த அதிரடித் தீர்ப்பை பிற்பித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஷார்ஜாவின் அர் சஜா என்ற பகுதியில் நடத்தி வந்த கள்ளச்சாராய பிசினஸை கட்டுக்குள் வைத்திருப்பது தொடர்பாக இந்தியர்கள் சிலருக்கும், பாகிஸ்தானியர்கள் சிலருக்கும் மோதல் மூண்டது. இதில் ஒரு பாகிஸ்தானியர் கொல்லப்பட்டார். மேலும் 3 பாகிஸ்தானியரையும் கொல்ல முயற்சி நடந்தது. ஆனால் அவர்கள் காயத்துடன் தப்பி ஓடி விட்டனர். குவைத் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்ப…
-
- 1 reply
- 571 views
-
-
சென்னை: திருமணத்தை ஒத்திவைக்கலாம் எனக் கூறியதால் ஆத்திரமடைந்த 20 வயது மாணவி, தன் காதலனின் முகத்தில் ஆசிட் ஊற்றிய சம்பவம் சென்னையில் நடந்தது. சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா (20). தனியார் பொறியியல் கல்லூரியில் பிடெக் படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் நிலாய் என்ற 20 வயது மாணவரை காதலித்து வந்தார். இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று ஸ்ரீவித்யாவின் வீட்டிற்கு நிலாய் வந்திருந்த போது, திருமணத்தை உடனடியாக நடத்த ஸ்ரீவித்யா வற்புறுத்தினார். சிறிது காலம் பொறுத்திருக்குமாறு நிலாய் கூறினார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் திடீரென ஆத்திரமடைந்த ஸ்ரீவித்யா, அருகில் இருந்த 'ஆசிட்' பாட்…
-
- 16 replies
- 1.5k views
-