Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பார்வதி அம்மாளிடம் இருந்து நிராகரிப்பு செய்தி ஏதும் வரவில்லை - கருணாநிதி சென்னை: இந்தியாவில் சிகிச்சை பெற விருப்பமில்லை என்று பார்வதி அம்மாளிடம் இருந்து நிராகரிப்பு செய்தி ஏதும் வரவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார். நிபந்தனைகளுடன் தான் இந்தியாவின் சிகிச்சை பெற முடியும் என மத்திய அரசு கூறியதை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் நிராகரித்து விட்டார். இதையடுத்து தனது எஞ்சிய காலத்தை சொந்த ஊரான வல்வெட்டித் துறையில் கழிப்பதற்காக அவர் மலேசியாவில் இருந்து நேற்று யாழ்ப்பாணம் கிளம்பிவிட்டார். இந் நிலையில் இன்று இது குறித்து சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்) பிரச்சனை எழுப்பினார்…

  2. பாலியல் சாமியார் நித்யானந்தா, தன் பக்தைகளுக்கு ‘தந்த்ரா’ என்ற பெயரில் புது வித பயிறசி அளித்துள்ளார். அதன் மூலம் பாலியல் விஷயங்களில் பயிற்சி அளித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த பயிற்சி மூலம் திட்டமிட்டு பலரிடம் பாலியல் பயிற்சி அளித்துள்ளதும் தெரியவந்தள்ளது. இது தொடர்பாக பக்தை ஒருவர் வாக்குமூலம் தரத்தயாராக உள்ளார். நித்யானந்தா வழக்கை விசாரித்துவரும் சிஐடி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நித்யானந்தா ‘தந்த்ரா’ கற்றுத்தருவதாக பல பெண்களிடம் ஒப்பந்த செக்ஸ் வைத்துக்கொண்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பல பெண்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் ஒருபக்தை தாமாக முன்வந்து நித்யானந்தாவின் தந்த்ரா செக்ஸ் பயிற்சி குறித்து வாக்க…

  3. - எங்கட சரித்திரத்தை தன்ர சமுதாயத்திற்கு காட்டி சாட்டை அடி கொடுக்கிறார் பாருங்கோ .... இப்படி யாரும் எங்கட சரித்திரத்தை எங்கட தமிழில எஙகட வருங்காலச் சந்ததிக்கு சொல்லி வைதிருக்கிறார்களோ ...? -

  4. முன் குறிப்புஇந்த செய்தியோடு சேர்த்து அதில் வந்த ஒரு கருத்தையும் இணைத்துள்ளேன். ஏனெனில் செய்தியை விட அந்த கருத்து கொஞ்சம் என்னை ஈர்த்தது செய்தி மூலம் http://thatstamil.oneindia.in/news/2010/05/07/malayalam-classical-language-kerala.html http://thatstamil.oneindia.in/comment/2010/05/100670.html செய்திதிருவனந்தபுரம்: மலையாளத்தையும் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கேரளா கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் எம்.ஏ.பேபி தலைமையிலான கேரள அனைத்துக் கட்சிக் குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்துப் பேசினர். பின்னரிடம் கோரிக்கையை வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேபி கூறுகையில், மலை…

  5. பெங்களூர்: நித்யானந்தாவிடம் பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையின் ஒரு பகுதி வீடியோ வெளியாகியுள்ளது. அதில் நித்யானந்தாவிடம் போலீஸார் கேட்கும் நான்கு கேள்விகளும் அதற்கு அவர் அளித்துள்ள பதில்களும் பதிவாகியுள்ளன. அதன் விவரம்: சிஐடி பிரிவு அதிகாரி: தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வீடியோ காட்சி படுக்கையில் இருப்பது நீங்கள் தானே? நித்யானந்தா: அதை நானும் பார்த்தேன். அதில் இருக்கும் பெண் ஒரு நடிகை என்று எனக்குத் தெரியும். அந்த சமயத்தில் நான் ஆழ்நிலை தியானப்பயிற்சியில் இருந்தேன். அப்போது என்னுடன் யார் இருந்தார்கள்?, என்ன நடந்தது? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு எதுவும் நினைவில் இல்லை. சிஐடி அதிகாரி: இந்திய சிலைகளை அமெரிக்காவில் விற்றது ஏன்?. இதில் …

    • 0 replies
    • 1.3k views
  6. நேரடியான முடிவுகளை காண. http://news.bbc.co.uk/1/shared/election2010/results/constituency/e57.stm http://news.sky.com/sky-news/app/liveTV/liveTv.html?lid=Live_TV_Popup&lpos=Middle_Hand_Column_HP அனேகமாக இரு பெரும் கட்ச்சிகள் சேர்ந்து ஆட்ச்சி அமைக்கும் சாத்தியங்களே அதிகம் என்கிறது நிலபரங்கள். Lib dem & Laber கூட்டுக்கே சாத்தியங்கள் அதிகம்.

  7. எல்லாவற்றையும் அரசியலாக்கும் இந்திய வல்லாதிக்கமும் தமிழகக் கங்காணிகளும் தமிழீழத் தேசியத் தலைவரின் தாய் பார்வதியம்மாள் (வயது 80) நோய்க்கு மருத்துவம் செய்து கொள்வதற்காக முறைப்படி இந்திய அரசிடம் நுழைவுச் சீட்டு (விசா) பெற்றுத் தமிழகத் தலைநகர் சென்னை வந்தபோது வானூர்தியிலிருந்தே இறங்கவிடாமல் அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டனர் இந்திய அதிகாரிகள். இந்தக் கொடுமைக்கு யார் காரணம் என்பது பற்றி ஒரு அலசல் எழுந்துள்ளது. செயலலிதா முதல்வராக இருந்த போது எழுதிய கடிதம்தான் காரணம் என்கிறார் தமிழக முதல்வர். அப்படியானால், அந்தக் கடிதத்தை அடிப்படையாக வைத்து இந்திய அரசு எடுத்த முடிவை அவர் திட்டவட்டமாகக் காண்பிக்க வேண்டும். தனக்கு வேண்டுகோள் வரவேண்டும் என்கிறார். இந்தியா சா…

  8. Started by nunavilan,

    அழகு மதுரை

  9. நித்தியானந்தாவுடன் வீடியோவில் இருப்பது நானல்ல : ரஞ்சிதா அதிரடித் தகவல் வீரகேசரி இணையம் 4/30/2010 1:19:16 PM தன்னைப் பற்றி யூகத்தின் அடிப்படையில் வெளியாகும் தகவல்கள் அனைத்தும் தவறானவை என்று முதன் முதலாக தெரிவித்துள்ள நடிகை ரஞ்சிதா, நித்தியானந்தாவுடன் வீடியோவில் இருப்பது தான் அல்ல என்றும், இனியும் அந்தக் காட்சிகளை வெளியிட்டால் மான நஷ்ட வழக்கு தொடர்வதாகவும் எச்சரித்துள்ளார். நித்தியானந்தா சாமியார், நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற காட்சிகளை கடந்த மாதம் 2ஆந் திகதி ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. நித்தியானந்தாவிடம் சீடராக இருந்த லெனின் என்பவர் அந்தக் காட்சியை எடுத்ததாக கூறினார். அதன் அடிப்படையில் கர்நாடக சி.ஐ.டி. பொலிசார் வழக்குப் பதிவு செய்து,…

  10. நான் ஆண் இல்லை என்கிறார் நித்தியானந்தா _ வீரகேசரி இணையம் 4/30/2010 5:11:59 PM நான் ஆண் இல்லை. எந்த வழிகளிலும் நான் பெண்களோடு பாலியலில் ஈடுபடவில்லை என சுவாமி நித்தியானந்தா சி.ஐ.டியினரிடம் தெரிவித்துள்ளார். நித்தியானந்தாவின் கடவுச் சீட்டில் அவர் ஓர் ஆண் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் சி.ஐ.டி.யினர் தெரிவித்துள்ளனர். அவர் வௌ;வேறு 5 பெண்களிடம் பாலியலில் ஈடுபட்டமை தொடர்பிலான 36 வீடியோ நாடாக்களை விசேட பரிசோதனைக்கென அனுப்பிவைத்துள்ளனர். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=22757

  11. எழுபது வருடங்களாக உணவு உட்கொள்ளாமல் உயிர் வாழும் ஆன்மீகவாதி? 29 April 10 06:27 pm (BST) கடந்த ஏழு தசாப்த காலமாக எவ்வித உணவையும் உட்கொள்ளவில்லை என தெரிவிக்கும் இந்திய ஆன்மீகவாதி தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 83 வயதான பரலாட் ஜானி என்ற ஆன்மீகவாதியே இவ்வாறு எழுபது ஆண்டுகளாக உணவு உட்கொள்ளாமல் உயிர் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தகவலின் உண்மைத் தன்மை குறித்து தற்போது மருத்துவ ஆய்வாளர்கள் சோதனைகளை ஆரம்பித்துள்ளனர். ஆன்மீகவாதி ஜானியிடம் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் யுத்த களத்திற்கு மிகவும் பயன்தரக் கூடியதென பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த ஆய்வு வெற்றியளித்தல், யுத்த காலத்தில் உணவை உட்கொள்ளாமல் எவ்வா…

    • 4 replies
    • 1.3k views
  12. தமிழரின் உணர்வுகள் மதிக்கப்படும்… கொழும்பு விழா குறித்து மறுபரிசீலனை! – அமிதாப் தமிழரின் உணர்வுகள் மதிக்கப்படும்… கொழும்பு விழா குறித்து மறுபரிசீலனை! – அமிதாப் மும்பை: தமிழர்களின் உணர்வுகள் மதிக்கப்படும். கொழும்பில் நடைபெறவிருக்கும் திரைப்பட விழா குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார். எனவே அவர் இலங்கையில் நடைபெறுகிற திரைப்பட விருது விழாவில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. இலங்கை தலைநகர் கொழும்பில் வருகிற ஜுன் மாதம் 2-ந் தேதி தொடங்கி 4-ந்தேதி வரை இந்திய சர்வதேச சினிமா விருது விழா நடக்கிறது. இந்த விழாவுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் விளம்பரத் தூதராக இருக்கிறார். விழா முன் ஏற்பாடுகளை பார்க்க அமிதாப்பச்சன் சமீபத்தில்…

    • 12 replies
    • 977 views
  13. - "ரவலர்" கப்பலில் இருந்து இறங்கமறுக்கும் 75 தமிழர்கள் KUALA LUMPUR, April 26 - 2010 (AFP) Malaysian police Monday said they have detained 75 Sri Lankan migrants who refused to get off a fishing trawler, after three days of talks to persuade them to leave the vessel broke down. The trawler was intercepted off northern Perak state on Friday but the group, including six women and eight children, refused to leave the boat, northern region marine police chief Zainal Abidin Hasan said "We towed the fishing trawler into our police base jetty as the vessel had at least five leaks and it was damaged and could sink but they still refused to get …

  14. ஒட்டுக் கேட்பு இந்திய அரசு, ஆளும் கூட்டணியில் இருக்கும் அமைச்சர்கள் உட்பட, உயர் அரசியல் பிரமுகர்களின் செல்லிட தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதாக, ஆங்கில சஞ்சிகை ஒன்றில் வெளியான செய்தியை அடுத்து, இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவை நடவடிக்கைகளையும், எதிர்க்கட்சிகள் இடைமறித்தன. இந்திய நடுவணரசின் கீழ் வரும் தேசிய தொழில் நுட்ப ஆராய்ச்சி அமைப்பு என்ற அமைப்பினால் இந்த ஒட்டுக்கேட்பு நடத்தப்படுவதாக இந்தப் பத்திரிகைச் கூறியது. மத்திய அமைச்சர் சரத் பவார், பிகார் முதல் அமைச்சர் நித்திஷ் குமார், மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் ப்ரகாஷ் காரத், ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி திக்விஜய்சிங் ஆகியோரின் செல்லிட தொலைபேசிகள் ஒட்டுக் கேட்க…

    • 1 reply
    • 647 views
  15. திங்கட்கிழமை, 26, ஏப்ரல் 2010 (22:27 IST) நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால், நித்யானந்தாவை பெங்களூருவில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிள்ளனர். இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட நித்யானந்தாவை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பெங்களூரு ராம்நகர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. கடந்த 4 நாட்கள் நடந்த விசாரணையில் முதல் இரண்டு நாட்கள் நித்யானந்தா ஒத்துழைப்பு தரவில்லை. இதனால் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்ததால், கடந்த இரண்டு நாட்களாக நித்யானந்தா விசாரணைக்கு ஓரளவு ஒத்துழைப்பதாக கர்நாடக சிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். நீதிமன்றம் அனுமதித்த போல…

    • 5 replies
    • 885 views
  16. தலை கீழாகப் பாய்ந்தும் டுபாய் விமானம் விபத்திலிருந்து தப்பியது! டுபாயில் இருந்து 361 பயணிகளுடன் கொச்சி வந்த விமானம், நடுவானில் காற்று வெற்றிடத்தில் சிக்கி திடீரென 1,500 அடி கீழே பாய்ந்ததால் 17 பயணிகள் காயம் அடைந்தனர் என்று விமான அலுவலகர்கள் தெரிவிக்கின்றனர். எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 777 ஜெட் போயிங் விமானம், துபாயில் இருந்து 361 பயணிகளுடன் நேற்றுக் காலை கொச்சிக்கு வந்தது. இது குறித்து விமானத்தில் பயணித்த அலுவலர் ஒருவர் தெரிவிக்கையில், "விமானத்தில் பைலட்கள் உட்பட 14 விமான ஊழியர்களும் இருந்தனர். பெங்களூர் வான்வெளியில் 35,000 அடி உயரத்தில் காலை 8.50 மணியளவில் பறந்து கொண்டிருந்தபோது, அந்தப் பாதையில் ஏற்பட்ட காற்று வெற்றிடத்தில் விமானம…

  17. பெங்களூர்: இளம் பெண்களுடன் ஒப்பந்தம் போட்டு செக்ஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டதாக கர்நாடக சி.ஐ.டி. போலீசாரிடம் நித்யானந்தா ஒப்புக் கொண்டுள்ளார். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், ஆசிரமத்துக்கு வரும் பெண்களில் என்னை முழுமையாக நம்பியவர்களிடம் நான் செக்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினேன். ஆராய்ச்சிக்காக தேவைப்படும்போது செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்றே அதில் கூறப்பட்டுள்ளது. எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் அதை பெண்கள் வெளியில் சொல்லக் கூடாது என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பெண்களுடன் மட்டுமே, நான் செக்ஸ் வைத்துக் கொண்டேன். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று கூறியுள்ளார். சுடிதாருக்கு மாறிய நித்தியானந்தா சிஷ்யைக…

    • 2 replies
    • 796 views
  18. சென்னை: குமுதம் வார இதழ் குழுமத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்க்க சமரசக் குழுவை அமைக்கப்படும் என்று முதல்வர் [^] கருணாநிதி [^] சட்டசபையில் அறிவித்தார். குமுதம் குழுமம் தொடர்ந்து நல்லபடியாக இயங்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம் என்றும், அதற்காக ஒர சமரசக் குழுவை அமைத்து நிர்வாகிகள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கை [^] எடு்க்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். குமுதம் ஆசிரியர் மற்றும் இயக்குநரான டாக்டர் எஸ்ஏபி ஜவஹர் பழனியப்பனுக்கும் அதன் பதிப்பாசிரியர் பி.வரதராஜனுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. லாபத்தி்ல் இயங்கும் குமுதத்தை நஷ்டக் கணக்கு காட்டி பல கோடி நிதி மோசடி செய்ததாகவும், நிர்வாக முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் வரதராஜன் மீது …

    • 1 reply
    • 937 views
  19. டெல்லி: ரூ 2 கோடி லஞ்சம் வாங்கும்போது பிடிபட்ட இந்திய மருத்துவ கவுன்சில் தலைவரிடம் ரூ.1,800 கோடி ரொக்க பணம், 1500 கிலோ தங்க நகைகளையும் சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் கேதான் தேசாய், கோடி கோடியாக லஞ்சப்பணம் குவித்த விவகாரம், நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மருத்துவ கல்லூரி ஒன்றுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக, ரூ.2 கோடி லஞ்சம் பெற்றபோது டாக்டர் கேதான் தேசாய் கையும், களவுமாக பிடிபட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த மருத்துவ கவுன்சில் செயலாளர் மற்றும் மருத்துவ கல்லூரி நிர்வாகிகள் இருவரும் கைதானார்கள். கேதான் தேசாய் கைதானவுடன், குஜராத் [^] மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் நடைபெற்ற …

  20. செக்ஸ் ஆராய்ச்சிக்காக அமெரிக்க பெண்ணை மயக்கிய நித்யானந்தா; கணவரை பிரிந்து ஆசிரமத்தில் அடைக்கலம் சென்னை, ஏப்.24- பெங்களூரில் ஆசிரமம் நடத்திய சாமியார் நித்யானந்தா நடிகைகளுடன், பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாகவும், மோசடி, மிரட்டல் புகாரிலும் கைது செய்யப்பட்டார். இமாசலபிரதேசத்தில் இருந்து பெங்களூர் கொண்டு வரப்பட்ட அவரிடம் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடக்கிறது. முன்னதாக நித்யானந்தாவின் ஆசிரமத்தை சோதனையிட்ட போலீசார் ஏராளமான தஸ்தாவேஜுகளை பறிமுதல் செய்தனர். அதில் நித்யானந்தா தனது ஆசிரமத்துக்கு வந்து தீவிர பக்தர்களாக மாறுபவர்களிடம் செக்ஸ் ஒப்பந்தம் போட்டு இருந்தது தெரியவந்தது. 10 பக்கங்கள் கொண்ட அந்த ஒப்பந்தத்தில் கடைசி இரண்டு பக்கங்களில் செக்ஸ் ஆராய்ச்சிக்கு தேவை…

    • 5 replies
    • 2.1k views
  21. பாலியல் வல்லுறவு, மிரட்டல், மோசடி என பல்வேறு வழக்குகளில் நித்யானந்தா சாமியாரை பெங்களூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை நடுவில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- நான் தலைமறைவாக இருந்ததாக சொல்வது தவறு நான் தங்கி இருந்த இடம் எல்லோருக்கும் தெரியும். ஒளிந்திருக்கவில்லை. என் மீது என்ன வழக்குகள் போட்டுள்ளனர் என்று எனக்கு தெரியாது. தைரியமாகவும் நம்பிக்கையோடும் இருக்கிறேன். நடிகை ரஞ்சிதாவோ ஆசிரமத்தில் இருக்கும் மற்றவர்களோ என் மீது தவறான புகார் கொடுக்க மாட்டார்கள். ரஞ்சிதாவை யார் நிர்ப்பந்தம் செய்தாலும் அவர் எனக்கு எதிராக எதுவும் சொல்லவே மாட்டார். நான் எந்த தவறும் செய்யவில்லை. ரஞ்சிதாவுக்கே இது தெரியும். நான் தப்பு செய்திருந்தால் தானே அவர் எனக…

  22. 15500 யூரோவுக்கு மகளை விற்ற தந்தை...ஜேர்மனியில் பரபரப்பு... அப்பாடா ஒரு மாதிரியாய் தற்ஸ்தமிழ் ரேஞ்சுக்கு போட்டாச்சு... விசயம் என்னன்னா.... குர்து தந்தை ஒருவர் 15500 யூரோ வாங்கி கொண்டு தனது 14 வயது மகள் ஜஸ்மினை முராற் என்பவருக்கு குர்திஸ் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொடுத்துள்ளார்.70 000 பேரம் பேசி 30 000 ஆகி 15500 ல் வந்து நின்றது வேறு கதை. இப்பொழுது இருவரும் பிரிந்து ஜாஸ்மின் தந்தை வீட்டுக்கே திரும்பி வந்து விட்டார். மூராற் தனது 15500 யூரோ திரும்ப கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இப்பொழுது ஜாஸ்மின் 8 மாத கர்ப்பம்.இதை பற்றி ஜேர்மனியில் விவாதம் நடந்து வருகிறது. மேலதிக செய்தி Mitten in Deutschland Tochter für 15 …

  23. - French national arrested for illegal entry in Sri Lanka Colombo – A French national has been arrested for allegedly trying to enter areas formerly held by Tamil rebels in northern Sri Lanka with a forged document, police said Thursday. The person identified by police as Henry Pollard was arrested at a checkpoint with a forged document from the Ministry of Defence giving him permission to enter the Jaffna peninsula. The suspect was taken into custody on Wednesday in Omanthai, 240 kilometres north of Colombo, and is to be handed over to the Criminal Investigations Department. The rebel Liberation Tigers of Tamil Eelam were defeated last May, but …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.