Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. முல்லைத்தீவு படுகொலையைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மாணவர்களின் கண்டன ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலிப் போராட்டங்கள் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னையில் இன்று மாலை 5 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற பாரிய கண்டன "மனித சங்கிலி" போராட்டம் நடைபெற்றது. சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற இந்த மனித சங்கிலியானது 5 கிலோ மீற்றர் தொலைவுக்கு நீண்டிருந்தது. இந்த மனித சங்கிலியில் 75 விழுக்காடு அளவில் மாணவிகள் பங்கேற்றனர். அம்பத்தூரைச் சேர்ந்த பெருந்தலைவர் காமராசு பெண்கள் பள்ளி, அம்பத்தூர் தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளி, குப்தா உயர்நிலைப் பள்ளி, மகா கணேசா நடுநிலைப்பளி, ஆசினா மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளிட்ட அம்பத்தூர் பகுதிகளின் மாணவர்கள் கலந்து…

  2. வெண்ணெய் திரண்டு வரும் வேளையில் தாழி தள்​ளாடும் நிலை என்பார்​களே... வைகோவின் அரசி​யல் வாழ்க்கையில் இத்தகைய துயரங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன! கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக அ.தி.மு.க-​வின் கூட்டணியில் சிறிதளவும் மனக் கசப்பின்றி, ஆளும் கட்சியின் அத்தனை நெருக்கடிகளையும் சமாளித்து நின்ற வைகோ, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அல்லாட்டத்துக்கு ஆளாகினார். கடந்த தேர்தலில் 35 இடங்களில் போட்டியிட்ட ம.தி.மு.க-வுக்கு இந்த முறை மிகக் குறைவான இடங்களே பேசப்பட... மாநிலம் முழுக்க இருக்கும் வைகோவின் ஆதரவாளர்கள் முகம் வாடிப்போனார்கள். வாய் திறந்து பேசாவிட்டாலும் வைகோவுக்கும் இதில் சொல்லிக்கொள்ள முடியாத வேதனைதான். இந்த நிலையில் நெகிழவைக்கும் சம்பவம் ஒன்று நடக்க... மு…

    • 0 replies
    • 583 views
  3. முள்ளியவாய்க்காலில் பல ஆயிரம் தமிழர்களின் பிணங்கள்-இந்தியக் குழு ஆராய ஈழ எம்.பி. கோரிக்கை மதுரை: முள்ளிவாய்க்கால் முழுவதும் பல ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று புதைத்துள்ளனர். இலங்கைக்கு வரும் இந்திய எம்.பிக்கள் குழு இங்கு சென்று பார்த்து ஆராய வேண்டும் என்று ஈழத் தமிழ் எம்.பி. ஸ்ரீதரன் கூறியுள்ளார். மதுரையில் வக்கீல்கள் சங்கம், தமிழ் வக்கீல்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று நடந்தது. அதில் கலந்து கொண்டார் ஸ்ரீதரன். அப்போது அவர் பேசுகையில், இலங்கை தமிழர் விஷயத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது. ஏராளமானோர் காணாமல் போய் உள்ளனர். பள்ளி சென்ற குழந்தைகள் வீடு திரும…

  4. முள்ளிவாய்க்காலில் முடிந்த போர்களத்தினை .... இலங்கை நாடாளுமன்றத்திற்கு மாற்றுக.....! இங்கு டெல்லியில் 500 க்கும் மேற்பட்ட நாடாளுமன்றத்தில் 40 க்கும் குறைவான சிவசேனா உறுப்பினர்களால் நாடாளுமன்றம் ஒத்திவைக்க படுகிறது என்றால்..அதையும் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் செய்ய முடியும்.. இதில் அரசியல் தீர்வு வரும் வரை... காட்டு கத்தல்.. கூச்சல்... மனிதாபிமானம்.. கூச்ச நாச்சம் ....என்று எதுவும் பார்க்க தேவையில்லை... எவனும் எந்த பிரேரணையும் நிறைவேற்ற கூடாது ...உயிருக்கு பயப்படாமல் துணிந்து செயல் பட வேண்டும்... இதுவும் ஜன நாய்க வழிமுறைதான்... இவன் லாலு பிரசாத் ரயில் வே பட்செட்டை முதுகை திருப்பி கொண்டு படித்தான்.. தமிழ்நாட்டில் …

  5. தமிழர்களின் அன்னையின் ஆலயம் முள்ளிவாய்க்கால் இடித்த தமிழக காட்டுமிரான்டி அரசை கண்டித்து கோவையில் 20-11-2013 அன்று மாலை அனைத்து தமிழ் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பெரும்திரளானோர் கலந்துகொண்டனர். http://www.pathivu.com/news/28226/57//d,article_full.aspx

  6. இடித்ததழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முகப்பு பகுதியை தமிழக அரசு அமைத்துக் கொடுக்க வலியுறுத்தியும் உலத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன் உள்ளிட்ட 82 மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை மீளப் பெறக்கோரியும், சேலம் சிறையில் தேசியப்பாதுகாப்பு சட்டதத்pன் கீழ் தடுத்துவைக்கப்ட்டுள்ள தமிழின உணர்வாளர் கொளத்தூர் மணி உள்ளிட்டவர்களை விடுதலைசெய்யக் கோரியும் இன்று காலை 11 மணியளவில் சென்னை அண்ணா மேம்பாலத்திற்கு பூட்டுப்போடும் போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர் நடத்திய போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். அண்ணா மேம்பாலத்தை சுற்றி வளைத்து சுமார் இருபத நிமிடங்கள் வரை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

  7. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு மற்றும் தமிழீழ விடுதலை போரில் தங்கள் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் நடை பெறுகிறது. http://www.pathivu.com/news/35305/57//d,article_full.aspx

  8. முள்ளிவாய்க்கால் படுகொலைகளை இந்தியாவே முன்னின்று நடத்தியது: விக்கிலீக்ஸ் வன்னியில் போர் உக்கிரமடைந்தபோது அதனை தடுப்பதற்கு அனைத்துலக சமூகம் முற்பட்டபோது அதனை தந்திரமாக இந்தியா தடுத்ததுடன், இறுதி நேரத்தில் நடைபெற்ற படுகொலைகளுக்கு இந்தியாவே காரணம் என விக்கிலீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: 2009 ஆம் ஆண்டு வன்னியில் போர் உக்கிரமாக நடைபெற்றபோது அதனை நிறுத்துவதற்கு மேற்குலகம் முற்பட்டபோதெல்லாம் இந்தியா தடுத்துவிட்டது. அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் போரை நிறுத்துவதற்கு முற்பட்டிருந்தன. ஆனால் அதற்கு இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தது. 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் அமெரிக்க அதிகாரிகளை தொடர்புகொண்ட இந்திய தேச…

  9. முழு அளவிலான ராணுவத் தாக்குதலை பிரிட்டன் தாக்குப் பிடிக்க முடியாது: மூத்த தளபதி எச்சரிக்கை பிரிட்டன் மீது ஒரு முழு அளவிலான ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டால் அந்நாட்டில் உள்ள ஆயுதம் ஏந்திய படையினரால் பிரிட்டனை காப்பாற்ற முடியாது என மூத்த பிரிட்டிஷ் ராணுவ தளபதி ஒருவர் அரசாங்கத்தை எச்சரித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம், கூட்டுப்படைகளின் தலைமை பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவதற்குமுன் சர் ரிச்சர்ட் பரோன்ஸ், பிரிட்டிஷ் ஆயுத படையினர் குறித்த கடும் மதிப்பீடுகளை குறிப்பாணை மூலம் கூறியிருந்தார். பணத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் முக்கிய திறன்கள் ராணுவத்தில் இருந்து பறிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் படைகளுக்கான நிதி ஒதுக்கீடு தற்போது …

  10. முழு சூரிய கிரகணம்: இருளில் மூழ்கிய இந்தோனேசியாவின் சில பகுதிகள் இந்தோனேசியாவின் டெர்னேட் தீவின் கடற்கரையில் சூரிய கிரகணத்தை கண்டு களிக்கும் மக்கள். | படம்: ராய்ட்டர்ஸ். சென்னை, பெசண்ட் நகர் எலியட்ஸ் பீச்சில் சூரியகிரகணத்தைப் பார்க்கும் சிறுவர்கள். | படம்: எம்.கருணாகரன். முழு சூரிய கிரகணத் தாக்கத்தினால் இந்தோனேசியாவின் சில பகுதிகள் 2 நிமிடங்களுக்கும் மேல் இருளில் மூழ்கியது. முழு சூரிய கிரகணம் புதன் காலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை ஏற்பட்டது. இந்த சூரிய கிரகணத்தை உலகின் பல பகுதிகளிலும் மக்கள் கண்டு களித்தனர். இந்த ச…

  11. http://keetru.com/index.php?option=com_content&view=article&id=13317:2011-03-02-09-05-41&catid=1:articles&Itemid=264

  12. முஷாரஃபின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட, முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்களை தேர்தல் தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது.நாட்டின் வடமேற்கே தொலைதூரத்தில் உள்ள சித்ரால் மாவட்டத்தின் ஒரு தொகுதியில் போட்டியிட அவர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனு ஏற்று கொள்ளப்பட்டிருந்த நிலையில், அதை தேர்தல் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்துவிட்டது.முன்னதாக வேறு மூன்று தொகுதிகளில் போட்டியிட அவர் தாக்கல் செய்திருந்த மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. அவர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். ஒன்பது ஆண்டு காலம் பாகிஸ்தானின் அதிபராக இருந்த இந்த முன்ன…

    • 0 replies
    • 294 views
  13. பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன. கடந்த 2007 ஆம் ஆண்டு ஒரு பள்ளிவாசலை முற்றுகையிட்ட சம்பவம் இடம்பெற்ற போது, தீவிரவாதக் கொள்கைகளைக் கொண்டிருந்த மதகுரு ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே காவல்துறையினர் அவர் மீது கொலைக் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். முஷாரஃப் கைது செய்யப்படும் போது ( பழைய படம்) தலைநகர் இஸ்லாமாபாதிலுள்ள செம்மசூதிக்குள் பாகிஸ்தானியத் துருப்புகள் அதிரடியாக நுழைந்தபோது நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். அதில் தீவிரவதாக் கொள்கைகளைக் கொண்டிருந்த இந்த மதகுருவான அப்துல் ரஷீத் காசியும் அடங்குவார். புட்டோ கொலையிலும் தொடர்பு? சுட்டுக் கொல்லப்பட்ட பேனசீர் புட்டோ பாகிஸ்தானை 1999 மு…

  14. முஷாரப் கதி என்ன? Tuesday, 19 February, 2008 01:50 PM . இஸ்லாமாபாத், பிப்.19: பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெனாசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் நவாஸ் ஷெரீப் கட்சி அதிக இடங்களை வென்றுள்ளன. . எதிர்க்கட்சிகளுக்கு கூட்டாக பெரும்பான்மை பலம் கிடைத்திருப்ப தால் முஷாரப் கதி என்னவாகும் எனும் கேள்வி எழுந்துள்ளது. புதிய பிரதமராக யார் பொறுப்பேற்க கூடும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முஷாரப் ஆதரவு பெற்ற ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புக்கு இடையே பாகிஸ்தானில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. வன்முறை அச்சத்தால் பலர் வாக்களிக்க வரவில்லை. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று…

  15. முஷாரப் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினால் பாகிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் தொடுக்கும் ஜனாதிபதி பதவியிலிருந்து தான் விலகினால் பாகிஸ்தானின் பழங்குடியின பகுதிகள் மீது அமெரிக்கா நேரடியான தாக்குதல்களை ஆரம்பிக்குமென பாகிஸ்தான் ஜனாதிபதி பேர்வேஷ் முஷாரப் கருதுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் அதிகாரிகளை மேற்கோள் காட்டி இச் செய்தியை வெளியிட்டுள்ள அந்நாட்டு பத்திரிகையொன்று முஷாரப் பதவி விலகுவதனால் பலுசிஸ்தான் துறைமுகத் திட்டங்கள் பாதிப்படைவதுடன், சீரடைந்துள்ள சீனாவுடனான உறவுகள் பின்னடைவை சந்திக்குமெனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. முஷாரப் பதவி விலகுவதால் எதிர் மறையான விளைவுகள் ஏற்படுமென்பதால் அவரது பதவிக் காலம் முடிவடைவ…

    • 2 replies
    • 890 views
  16. முஷாரப் போட்டியிட வாழ்நாள் தடை விதித்தது பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.முன்னதாக தேர்தலில் போட்டியிட சில இடங்களில் அவர் மனு செய்து, அவை எல்லாம் தள்ளுபடி ஆயின. இந்நிலையில் முஷாரப் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

  17. டெல்லி: பாகிஸ்தான் அதிபர் பதவியிலிருந்து பர்வேஸ் முஷாரப் விலகிய பின்னர், இந்தியாவுக்கான ஐஎஸ்ஐ மிரட்டல் அதிகரித்து விட்டது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளார். தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், இதைத் தெரிவித்துள்ளார் நாராயணன். இதுகுறித்து அவர் கூறுகையில், முஷாரப் அதிபர் பதவியில் இருந்தபோது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஆரோக்கியமாக இருந்தன. இதனை மேலும் பலப்படுத்த, சிறந்த நிர்வாகத் திறனும், தைரியமும் தேவைப்படுகிறது. காஷ்மீர் விவகாரம் என்பது அவ்வளவு சுலபமாக தீர்க்கக் கூடியதல்ல. பாக்.,கின் அடுத்த அதிபராக பதவியேற்கவுள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆசிப் அலி சர்தாரி, தனது முதல் முயற்சியாக இப்பிரச்னைக்கு நல்லதொரு தீர்வைக் காண்ப…

  18. 29 ஏப்ரல் 2013 பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தற்போது வீட்டு காவலில் உள்ள நிலையில், பாகிஸ்தான் தாலிபான்கள் அவரை கடத்த திட்டமிட்டுள்ளனர். பூட்டோ கொல்லப்பட்ட வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு அவரது பண்ணை வீட்டிலேயே பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் சிறை வைக்கப்பட்டுள்ளார். விசாரணைக்காக வீட்டிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும்போது அவரை கடத்திச் செல்ல தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர் என்று அந்நாட்டு உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான செய்தி ஜியோ நியூஸ் தொலைக்காட்சி சானலில் ஒளிபரப்பானது. தாலிபான்கள் மேலும் சில தீவிரவாத குழுக்களுடன் இணைந்து முஷாரப்பை கடத்த திட்டமிட்டுள்ளனர் என்று…

  19. பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்புக்கு வழங்கப்பட்டிருந்த முன்ஜாமீனை ரத்து செய்து, அவரை கைது செய்யும்படி நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர். இதைத் தொடர்ந்து நீதிமன்றத்திலிருந்த முஷாரப் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறியிருக்கிறார். நீதிபதிகள் தம்மை கைது செய்யும் உத்தரவு பிறப்பித்ததும் நீதிமன்றத்திலிருந்த முஷாரப், தனது பாதுகாவலர்கள் புடைசூழ அங்கிருந்து வெளியேறினார். அப்போது நீதிமன்றத்தில் பாதுகாப்பு அதிகாரிகளும் இருந்தனர். நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய முஷாரப், தனது குண்டுதுளைக்காத வாகனத்தில் ஏறி இஸ்லாமாபாத்துக்கு வெளியில் இருக்கும் வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த தனது பண்ணைவீட்டுக்கு சென்றார். முஷாரப்பை கைதுசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்க…

  20. டெல்லி: முஸ்லிம் இளைஞர்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு தொடர்பு இருக்கிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் மத மோதல்கள் தூண்டிவிடப்பட்டன. இப்போது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அங்கு தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்களை தேர்வு செய்து கொண்டிருக்கிறது என்று கூறினார். இதற்கு முஸ்லிம் மதகுருக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஷியா பிரிவு மதகுரு மெளலானா சைய்ஃப் அப்பாஸ் நக்வி கூறுகையில், இத்தகைய பேச்சுகள் முஸ்லிம் சமூகத்தினரை புண்படுத்தக் கூடியவை. இது மதவ…

  21. முஸ்லிம் குடியேறிகள் சிலரை போப் இத்தாலிக்கு அழைத்துச் சென்றார் கிரேக்கத் தீவிலுள்ள குடியேறிகள் முகாமுக்கு சென்றிருந்த போப் பிரான்ஸிஸ், அங்கிருந்த சிரியன் முஸ்லிம் அகதிகள் 12 பேரை தன்னுடன் இத்தாலிக்கு அழைத்துச் சென்றுள்ளார். nபோப் பிரான்ஸிஸுடன் இத்தாலி செல்லும் சிரியன் முஸ்லிம் குடியேறிகள் குடியேறிகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கிக்கு இடையில் ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்னதாகவே, இவர்கள் முகாம்களில் வைக்கப்பட்டிருந்தனர் என வாட்டிகன் தெரிவித்துள்ளது. குடியேறிகளை வரவேற்பதற்கான நல்லெண்ணத்தை உருவாக்குவதற்காக, போப் பிரான்ஸிஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என அவரது அலுவலகம் கூறுகிறது. முன்னதாக, …

  22. முஸ்லிம் சகோதரத்துவ சமூகத்தை சர்வதேச தீவிரவாத அமைப்பாக பெயரிட அமெரிக்கா நடவடிக்கை உலகின் மிகவும் செல்வாக்குடைய இஸ்லாமிய இயக்கங்களில் ஒன்றான முஸ்லிம் சகோதரத்துவ சமூகத்தை சர்வதேச தீவிரவாத அமைப்பாக பெயரிடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பணியாற்றி வருகிறது. இதனை வெள்ளை மாளிகை நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தின் இச்செயற்பாட்டினால் மத்திய கிழக்கில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட எகிப்தின் பழைமையான இஸ்லாமிய இயக்கத்திற்கு எதிராக பொருளாதார மற்றும் பயண தடைகள் விதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபட்டாஹ் அல்-சிசி கடந்த ஏப்ரல் மாதம் வெள்ளை மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிரு…

  23. முஸ்லிம் சிறுமியிடம் வெடிகுண்டு சோதனை: மன்னிப்புக் கேட்டது அமெரிக்க பள்ளி அமெரிக்க பள்ளியில் சிறுமியின் பையில் வெடிகுண்டு உள்ளதா என்று ஆசிரியை கேள்வியெழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்துச் சம்பவத்துக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மன்னிப்பு கோரினார். அமெரிக்க மாகாணமான ஜியார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் செயல்படுகிறது ஷில்லோ என்ற பள்ளி. இங்கு படித்து வந்த 13 வயது சிறுமியிடன் தோல்பையில் வெடிகுண்டு இருக்கிறதா? என்று கேள்வி கேட்டு ஆசிரியை சோதனை நடத்தியதாக அந்தச் சிறுமி வீட்டில் கூறினார். இதனால் பள்ளியில் கேலிக்கு உள்ளானதாகவும் வேதனையை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை அப்திர்ஸாக் ஆடன், பள்ளியில் தனது குழந்தை நடத்தப்பட்ட விதம் வேத…

  24. ஈரானில் இஸ்லாமிய பெண்கள்.. தாம் ஹிஜாப் என்றும் தலையங்கியை அணிய விரும்பவில்லை என்று தெரிவித்து அதைக் கழற்றி வீசி ஹிஜாப் அணிவதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு சித்திவதைக்கு ஆளாகின்றனர். சிலர் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை.. ஈரானிய நாட்டு தலைவர்.. நாட்டின் பாதியளவு பெண்கள் ஹிஜாப் அணிய விரும்பவில்லை என்று கூறியுள்ளார். ஆனால்.. இஸ்லாமிய நாடற்ற சொறீலங்காவில் வாழும் முஸ்லீம்களோ... தமது பெண்களுக்கு அரபுக் கல்வியும்.. கடும் இஸ்லாமிய மத அடிப்படைவாத தீவிரவாதத்தையும் திணித்து வருகின்றனர். குறிப்பாக தமிழ் பேசும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் சிலர். அதனை தீவர மதப்பற்றாகவும் சித்தரிக்க முனைகின்றனர். உண்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.