உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஊடுருவும் ஏவுகணையை, மற்றொரு ஏவுகணை மூலம் தரையில் இருந்து சென்று தாக்கி அழிக்கும் தொழில்நுட்பம்:- சீனா பரிசோதனை வெற்றி. எதிரி நாட்டில் இருந்து வரும் ஏவுகணைகளை வானிலேயே தாக்கி அழிக்கும் நவீன தொழில்நுட்பத்தை சீனா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஷின்ஹுவா (Xinhua) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், "தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஊடுருவும் ஏவுகணையை, மற்றொரு ஏவுகணை மூலம் தரையில் இருந்து சென்று தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தை பரிசோதித்துள்ளது. இந்தப் பரிசோதனையின் முடிவு திட்டமிட்டபடி வெற்றிகரமாக அமைந்ததாக" கூறப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனை எந்த நாட்டையும் குறிவைத்து நடத்தப்படவில்லை என்ற…
-
- 1 reply
- 570 views
-
-
இசைஞானி இளையராஜா பொதுவாக அரசிடம் கோரிக்கை எதுவும் வைக்காதவர். அறப்பணி உதவிகளென்றால் கூட தானே தன் சொந்த பணத்தில் செய்துவிடுபவர். ஆனால், அவர் அரசுக்கு வைத்த ஒர் கோரிக்கை, இசைக்கென்று தனி பல்கலைக்கழகம் வேண்டும் என்பதுதான். தனது இந்தக் கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார் இளையராஜா. சென்னை எம்ஓபி வைஷ்ணவா கல்லூரில் நேற்று மாணவிகள் நடத்திய பொங்கல் திருவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்தார் இசைஞானி. அப்போது நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு தனது ஆர்மோனியத்தையும் எடுத்து வந்தார் ராஜா. மாணவிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் ஆர்வமுடன் கேட்ட கேள்விகளுக்கு அதே உற்சாகத்துடன் அவர் பதிலளித்தார். …
-
- 1 reply
- 892 views
-
-
நல்லது நடக்கும் போது பாராட்டு தெரிவியுங்கள்!!அதுவே பண்பாடு! டெல்லி: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், கணிசமான இந்திய நிலத்தை சீனா மெதுவாக ஆக்கிரமித்துக் கைப்பற்றி வருகிறது. கடந்த 20 - 25 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் இந்திய நிலத்தை சீனா தனது நாட்டுடன் சேர்த்துக் கொண்டுள்ளதாம். கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில், மாநில உள்துறை அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. இதில் ராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், சீனாவின் ரகசியமான நில ஆக்கிரமிப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், லே பகுதி குறித்த முறையான, சரியான வரைபடம் இல்லாதது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. சரியான வரைபடம் இல்லாத காரணத…
-
- 8 replies
- 2.3k views
-
-
புகை பிடிப்பது மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள ஐக்கிய அரசு எமிரேட் அரசு, இந்த கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளின் அதிபர் ஷேக் கலிபா பின் சயீது, புகை பிடிப்பது மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும், புதிய சட்ட விதிமுறைகளில் கையெ ழுத்திட்டுள்ளார்.இதன்படி, பொது இடங்களில் புகை பிடிப்போர் மற்றும் 18 வயதிற்கு உட்பட்டோருக்கு புகையிலைப் பொருட்களை விற்போருக்கு 1.2 கோடி ரூபாய் வரை அபராதமும், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். மேலும், புகையிலைப் பொருட்களை விற்பதற்கு வழங்கப்பட்ட உரிமமும் ரத்து ச…
-
- 0 replies
- 1.6k views
-
-
எப்படி இப்படியா தங்கபாலு காங்கிரஸ் கட்சி தமிழர்களை பாதுகாக்கிறது http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=24108 தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தீவிரவாத எதிர்ப்பு கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தமிழக தலைவர் கே.வீ.தங்பாலு, இந்தியாவில் தீவிரவாதம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஏன் என்றால் இப்போது உள்ள அரசு காந்திய வழியில் நடத்தப்படும் காங்கிரஸ் அரசு. இந்திரா காந்தி, மகாத்மா காந்தியை எப்படியை தீவிரவாதிகள் கொன்றார்களோ, அப்படித்தான் ராஜீவ்காந்தியும் கொல்லப்பட்டார். இலங்கை தமிழர்களுக்காக நாம் பாடுபட்டோம். ஆனால் இலங்கைத் தமிழர்களே நம்ம தலைவரை கொன்றுவிட்டார்கள். இதை காங்கிரஸ் கட்சியினர் எப்போதும் மறக்க மாட்டார்கள். இந்தியால…
-
- 3 replies
- 790 views
-
-
ஒரே நேரத்தில் இருநாடுகளுடனும் போர்புரியம் வல்லமை இந்தியாவுக்கு உண்டு ஒரேநேரத்தில் இந்தியாமீது சீனாவும் பாக்கிஸ்தானும் போர்தொடுப்பது ஒரு அசாதாரணமானதுதான். ஆனால் இவ்விருநாடுகளும் போர்தொடுத்தால் அதனை எதிர்கொள்ள முடியும் என்றும் இந்தியவிமானப்படையின் கிழக்கு கட்டளைத்தளபதி தெரிவித்துள்ளார். இந்தியாவின் இருமுனைகளிலும் போர் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளக்கூடிய வேகமாக இடம்மாறும் போர் குழுக்கள் இந்தியாப்படையில் உள்ளதென்றும் அப்படிப்பட்ட சூழலில் இந்தியாவின் ''ஆற்றல் பெருக்குப்படைகள்" செயல்படும். ஒரேநேரத்தில் ஒருமுனையில் தற்காப்பு போரிலும் மறுமுனையில் தாக்குதலிலும் ஈடுபட்டு தேசத்தை காப்பாற்ற வல்லமை பெற்றவை என்றும் தெரிவித்தார். அவர் சீனாவினால் உற்பத்தி செய்யப்பட்டுவரும் ச…
-
- 1 reply
- 698 views
-
-
தனது வாழ்விலோ அல்லது செய்யும் தொழிலிலோ தான் கடைபிடித்துவந்த, கட்டிக் காத்துவந்த கொள்கையை ஒரு மனிதன் விட்டுவிட்டுப் பாதை மாறிடும் போது, அதனால் ஏற்படும் (தீய) விளைவுகள், அவனுடைய வாழ்வையும், தொழிலையும் மட்டுமே பாதிப்பதில்லை. அப்படிப்பட்ட மனிதனை அல்லது நிறுவனத்தைச் சார்ந்துள்ள மக்கள் அல்லது சமூகத்தை அந்தத் தடுமாற்றம் எந்த அளவிற்குப் பாதிக்கிறது என்பதை ஒரு நிகழ்வும், அந்த நிகழ்வில் வெளியிடப்பட்ட ஒரு புத்தகமும் விளக்கியது. நாட்டு நடப்பையும், அது சார்ந்த அரசியலையும் செய்தியாக அளிப்பதோடு நிற்காமல், நிகழ்வுகளுக்கான காரணத்தையும், பிரச்சனைகளின் ஆழத்தையும் தெளிவாக எடுத்துரைத்து வாசகர்களை விவரப்படுத்தும் சமூகக் கடமையுள்ள ஊடகங்கள், தடம் புரண்டு, நிகழ்வின் காரணத்தை மறைத்தும், உண்மை…
-
- 7 replies
- 808 views
-
-
அண்ணாநகர் : கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று மதியம் 13 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், கூடையுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்தான். சந்தேகத்தின் பேரில் போலீசார் அவனைப் பிடித்து விசாரித்தனர். சிறுவனின் பாக்கெட்டில் சுமார் ரூ.2 ஆயிரம் பணம் இருந்தது. அதுபற்றி விசாரித்தபோது, ‘லவ் பேர்ட்ஸ்’ உள்ளிட்ட வளர்ப்பு பறவைகள் விற்பதாக தெரிவித்தான். 13 வயதில் வியாபாரமா? அதுவும் தனி ஒருவனாகவா? நம்ப முடியாமல் போலீசார், அவனை தீவிரமாக விசாரிக்க தொடங்கிய நேரத்தில், வேலூருக்கு செல்லும் தனியார் பஸ் டிரைவர்கள் சிலர் போலீசாரிடம் ஓடி வந்தனர். "சார்.. இவனை எங்களுக்கு ரொம்ப நல்லா தெரியும். தினமும் எங்க வண்டியிலதான் வருவான். நல்ல பையன் சார். வளர்ப்பு பறவைகள் விற்கிறதுதான் இவனோட தொழில். தப்பான பையன…
-
- 9 replies
- 4k views
-
-
அமெரிக்க விமான நிலையங்களில் முழு உடல் சோதனை வாஷிங்டன், திங்கள், 28 டிசம்பர் 2009( 17:53 IST ) அமெரிக்க விமானத்தை தகர்க்க முயன்ற குற்றத்திற்காக நைஜீரியாவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகள் அனைவரையும் முழு உடல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து சி.பி.எஸ். செய்தி தொலைக்காட்சிக்கு பீட்டர் கிங் அளித்துள்ள பேட்டியில், “நைஜீரியா போன்ற நாடுகளில் உரிய பாதுகாப்பு முறை பின்பற்றப்படாத காரணத்தால், அமெரிக்க விமான நிலையங்களில் பயணிகளுக்கு முழு உடை சோதனை (full body scan) நடத்த வேண்டியது தற்போதைய சூழலில் அவசியமானதாகிறது” எனக் கூறியுள்ளார். முழு உடல் சோதனையால் பயணிகளின் தனி நபர் சுதந்த…
-
- 12 replies
- 1.7k views
-
-
கேர்னிங் நகரில் தமிழ் பேசிய இளைஞர் குழு ஒன்றிற்கும், துருக்கிய மத்திய கிழக்கு பின்னணி கொண்ட இளையோர் குழு ஒன்றிற்கும் இடையே கடும் மோதல் நடு நிசி தாண்டி சுமார் 01.04 மணியளவில் நடைபெற்றது. பேஸ்போல் மட்டைகள் கொண்டு இந்த மோதலில் இறங்கியிருந்தனர் என்றும் இதனால் 23 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் மண்டை உடைந்து ஓகூஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இருவர் கை முறிந்து காயமடைந்து கேர்னிங் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேர்னிங் கொனகேத குடியிருப்பிற்கு முன்னால் நடந்த வன்முறைக் குழு மோதலில் தாம் ஆறு பேரை விசாரிப்பதாகவும் சுமார் 15 பேர் வரை இந்த விவகாரத்தில் தொடர்புபட்டிருக்கலாம் என்று போலீஸ் தெரிவிக்கிறது. இது குறித்து சந்தேகத்தின் பேரி…
-
- 8 replies
- 1.1k views
-
-
துபாயில் 160 தளங்களை கொண்ட உலகின் மிக உயரமான கட்டடம் இன்று திறக்கப்படுகிறது. நட்சத்திர ஓட்டல்கள், குடியிருப்புகள், வர்த்தக வளாகங்கள், பொழுது போக்கு மையங்கள் என பலதரப்பட்ட அம்சங்களை கொண்ட 160 அடுக்கு கொண்ட உலகின் மிக உயரமான கட்டடத்துக்கு பர்ஜ் துபாய் என்று பெயரிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த இந்த கட்டடத்தின் கட்டுமான பணிகள் முடிந்து இன்று திறப்பு விழா காண்கிறது. 2,684 அடி ( 818 மீட்டர்) உயரமுள்ள இந்த கட்டடத்தில் 57 லிப்டுகளும், எட்டு தானியங்கி படிகட்டுகளும் உள்ளன. அமெரிக்காவின் 101 அடுக்குகள் கொண்ட எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உயரம் 381 மீட்டர் தைவான் நாட்டில் உள்ள கட்டடத்தின் உயரம் 448 மீட்டர். தற்போது துபாயில் திறக்கப்பட உள்ள கட்டடத்தின் உயரம் 818 மீட…
-
- 6 replies
- 956 views
-
-
அவுஸ்த்திரேலியாவை உலுக்கிய இரு தமிழர்களின் வங்கிக் காசட்டை மோசடி இலங்கையைப் பிறப்பிடமாகவும் இங்கிலாந்து மற்றும் கணடாவை நிரந்தர வதிவிடமாகவும் கொண்டு சர்வதேச அளவில் வங்கிக் கடனட்டை மோசடிகள் பலவற்றில் ஈடுபட்டு வந்த இரு தமிழர்களை அவுஸ்த்திரேலியப் போலிசார் அண்மையில் கைது செய்துள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த 36 வயதுடைய இளங்கோவன் கணேஷமூர்த்தி மற்றும் கணடாவைச் சேர்ந்த 31 வயதுடைய ருக்ஷாந் செல்வராஜா ஆகிய இருவருமே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டவர்களாவர். மேற்கு அவுஸ்த்திரேலிய மாநிலமான பேர்த்திலுள்ள சுமார் 20 இற்கும் மேற்பட்ட மக்டொனால்ட் உணவு விடுதிகளில் "டிரைவ் இன்" பகுதியால் உள்நுழைந்து பணியாளர் வேறு வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் தறுணத்தைப் பார்த…
-
- 9 replies
- 3.2k views
-
-
ஆப்கானில் அமெரிக்காவுக்கு பெரும் இழப்பு ஆப்கானிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள தளம் ஒன்றின் மீது புதனன்று பிற்பகல் நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலில், அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனம் கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய இழப்பை எதிர்கொண்டதாக தெரியவந்துள்ளது. கோஸ்ட் மாகாணத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் முழு நேரமாகவோ, அல்லது ஒப்பந்த அடிப்படையிலோ சி.ஐ.ஏவுக்காக பணியாற்றிய 8 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 6 அமெரிக்கர்கள் இதில் காயமடைந்தனர். ஆப்கானிய இராணுவ அதிகாரியாக பணியாற்றிய தமது ஆளே அந்த தாக்குதலை நடத்தியதாக தலிபான்கள் கூறியுள்ளனர். பல சோதனைச் சாவடிகளின் ஊடாக கடந்து சென்று, அந்த நபர் உடற்பயிற்சி நிலையத்தில் அந்த தாக்குதலை ந…
-
- 1 reply
- 1.5k views
-
-
இந்தியாவுக்கு செல்லும் நான்கு நாடுகளின் பிரஜைகளுக்கு எச்சரிக்கை திகதி: 01.01.2010 // தமிழீழம் நான்கு நாடுகள் இந்தியாவிற்கு பயணம் செய்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்ரேலியா மற்றும் கனடா ஆகிய நாட்டவர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் நாட்டவர்களுக்கு தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்தியாவிற்கு பயணிக்கும வெளிநாட்டவர்கள் ஒருமுறை வந்து சென்ற பின் இரண்டு மாத இடைவெளியின் பின்தான் திரும்ப இந்தியா செல்ல பயண அனுமதி அழிக்கப்பட்டுள்ளது. இன்நிலையில் இந்தியாவின் இந்த நிபந்தனைகளை இந்நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. இந்தியாமுழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதென்றும் அடுத்தகட்ட தாக்குதல் வெளிநாட்டவர்கள் கூடு…
-
- 0 replies
- 1.3k views
-
-
மூலம் தற்ஸ்தமிழ்: http://thatstamil.oneindia.in/news/2009/12/26/tewari-may-be-sacked-soon-from.ஹ்த்ம்ல் ஹைதராபாத்: விபச்சாரப் பெண்களுடன் உல்லாசமாக இருந்துது தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து ஆளுநர் பதவியிலிருந்து இன்று ராஜினாமா செய்தார் என்.டி.திவாரி. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராதிகா என்பவர் அனுப்பி வைத்த விபச்சாரப் பெண்களுடன் உல்லாசமாக இருந்து கையும் களவுமாக சிக்கி அசிங்கப்பட்டார் திவாரி. அவரது செயலால் நாடே அதிர்ந்தது. இந்த வயதில் இப்படி ஒரு அசிங்கமா என்று மக்கள் பதறினர். ஏற்கனவே தெலுங்கானா விவகாரத்தால் நொந்து போயுள்ள ஆந்திர மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளானர்கள். செக்ஸ் ஊழலில் சிக்கி தவித்து வரும் என்.டி. திவாரியால் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக…
-
- 21 replies
- 9.1k views
-
-
அண்மையில் அமெரிக்காவின் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் தகர்க்க நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அமெரிக்காவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில்உள்ள விமான நிலையங்கள் கடுமையானபாதுகாப்பு வளையங்களுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்னிலையில் நத்தார் பண்டிகையினை முன்னிட்டுதொலைக்காட்சியில் நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்காமீது தாக்குதல் நடத்துவதற்கு அல்கெய்தா அமைப்பு திட்டமிட்டுள்ளது அல்கெய்தா அமைப்பு அமெரிக்காவிற்கு பலவித்த்தில் அச்சுறுத்தலாக உள்ளார்கள். உலகில் எந்த மூலையில் அல்கெய்தா அமைப்பு இருக்கின்றதோ அவர்களை தேடிக்கண்டுபிடித்து அழிப்போம் மக்களை அல்கெய்தாவின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் ந…
-
- 0 replies
- 656 views
-
-
லண்டன் : உலகப் புகழ் பெற்ற ஹாரி பாட்டர் கதாபாத்திரம், திரைப்படங்கள், யூ டியூப் ஆகிய அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி 10 ஆண்டின் உலகின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஜெ.கே. ரவுலிங். இவர் ஹாரி பாட்டர் என்ற கேரக்டரை மையமாக வைத்து எழுதிய நாவல்தான் ஹாரி பாட்டர். முதல் பாகம் 1997ல் வெளியானது. 7 பாகங்களாக வெளிவந்துள்ள இது உலக அளவில் புகழ் பெற்றது. இதுவரை 40 கோடி பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளன. 67 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள இது, வர்த்தக அளவில் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது. கடைசியாக வெளியான 4 பாகங்கள் உலகிலேயே வேகமாக விற்பனையான புத்தகம் என்ற சிறப்பைப் பெற்றன. பின்னர் இந்த கேரக்டரை மையமாக வைத்து ஹாலிவுட் த…
-
- 0 replies
- 927 views
-
-
வாஷிங்டன்: அமெரிக்க விமானத்தை நடு வானில் தகர்க்க முயன்ற சம்பவத்தை அடுத்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெல்டா ஏர் - லைன்ஸ் க்கு சொந்தமான பயணிகள் விமானம், 278 பயணிகளுடன் நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து, அமெரிக்காவின் டெட்ராயிட் நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டது. விமானம், டெட்ராயிட் நகரை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அதில் அமர்ந்திருந்த ஒரு பயணி, தனது காலின் கீழே குனிந்து, தீப்பற்ற வைப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தான். இதை அறிந்த விமான ஊழியர்கள், சக பயணிகள் உதவியுடன் அந்த மர்ம நபரை மடக்கி பிடித்தனர். உடனடியாக, டெட்ராயிட் விமான நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு சில நிமிடங்களில், வி…
-
- 0 replies
- 991 views
-
-
அமெரிக்க விமானத்தைத் தகர்க்க முயன்ற நைஜீரிய பயணி - எப்.பி.ஐ அதிகாரிகளினால் கைது கைது செய்யப்பட்ட அப்துல்லிடம் எப்.பி.ஐ அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் தனக்கு அல் கொய்தாவுடன் தொடர்பு இருப்பதை அவர் ஒத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகர்ப்பு முயற்சியைத் தொடர்ந்து அமெரிக்காவின் அனைத்து விமான நிலையங்களும், விமானங்களும் தீவிர பாதுகாப்பு மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2624&cntnt01origid=52&cntnt01returnid=51
-
- 1 reply
- 1.1k views
-
-
அவுஸ்ரேலியாவில் காட்டுத்தீ மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது.விக்டோரியா மற்றும் தென் அவுஸ்ரேலியா மாநிலங்களில் ஆபத்து. http://www.sbs.com.au/news/article/1158402/'Safer-places'-designated-as-fires-
-
- 1 reply
- 829 views
-
-
ஆஸ்திரேலியாவில் ஏ.எச்.எஸ். சென்டார் என்ற கப்பல் இருந்தது. இது ஆஸ்பத்திரி போல வடி வமைக்கப்பட்டிருந்தது. அதில் 332 பேர் பணி புரிந்தனர். இவர்களில் 268 பேர் நர்சுகள். இரண்டாம் உலகப் போரின் போது அதாவது 1943-ம் ஆண்டு மே 14-ந் தேதி இக்கப்பல் ஜப்பான் நீர்மூழ்கி கப்பலால் தண்ணீருக்குள் குண்டு வீசி தகர்க்கப்பட்டது. எனவே இக்கப்பல் மூழ்கியது. இந்த கப்பலில் இருந்து 64 பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. மற்றவர்கள் கடலுக்குள் ஜலசமாதி ஆனார்கள். இந்த சோக சம்பவம் ஆஸ்திரேலியாவில் இன்னும் மறையவில்லை. இந்த நிலையில் இந்த கப்பலை தேடும் பணி நடந்து வந்தது. தற்போது இக்கப்பல் குவின்ஸ் லேண்டு மாகாணத்தில் பிரிஸ்பேன் நகர் பகுதியில் மூழ்கி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலி…
-
- 0 replies
- 1.3k views
-
-
சோவியத் நாட்டின் சாதனை 100 ஆண்டு காலத்திற்கு மேலாக பேசப்பட்டு வரும் கங்கை-காவிரி இணைப்புத் திட்டம் செயல்படுத்த முடியாத திட்டம் என்று இந்தியாவில் கைவிடப்பட்ட வேளையில் அதைப்போன்ற ஒரு பிரம்மாண்டமான திட்டத்தினை சோவியத் நாட்டில் நிறைவேற்றி மாபெரும் சாதனை புரிந்திருக்கிறார்கள். சோவியத் நாட்டில் உள்ள துர்க்மேனிய குடியரசில் 3,5000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு மாபெரும் பாலைவனம் ஒன்று அமைந்துள்ளது. இதற்கு அடுத்த குடியரசில் ஓடும் அமுதாரிய என்னும் ஆற்று நீரின் ஒரு பகுதியை இப்பாலைவனப் பகுதிக்குத் திரும்பிக் கொண்டுவந்து பாலைவனத்தைச் சோலைவனமாக மாற்றியிருக்கிறார்கள். 18-ம் நூற்றாண்டில் துர்க்மேனிய நாடோடி மக்கள் அப்போது ரஷ்யாவை ஆண்ட மகாபீட்டர் சக்கரவர்த்தியைக் கண்டு …
-
- 0 replies
- 1.8k views
-
-
தெலுங்கானாவைத் தனி மாநிலமாக அறிவிப்பதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை. உடனடியாக அறிவிக்க வேண்டிய அவசியம் இருந்ததால் இரவில் அறிவிக்க நேரிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். தெலுங்கானா விவகாரம் இன்று ராஜ்யபாவில் புயலைக் கிளப்பியது. நாடாளுமன்றக் கூட்டத் தொடர்ந்து நடந்து வரும் சமயத்தில் இதுபோன்ற முக்கிய அறிவிப்புகளை சபைக்குத் தெரிவிக்காமல் அறிவித்தது குறித்து பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் ராஜ்யசபாவில் இருமுறை பெரும் அமளி ஏற்பட்டது. பின்னர் ப.சிதம்பரம் எழுந்து இதுகுறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், "நேற்று வெங்கையா நாயுடு தெலுங்கானா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியபோது அரசு பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபட்…
-
- 17 replies
- 2.6k views
-
-
பெய்ஜிங்: இந்திய வர்த்தகத் துறைக்கு சற்று கலவரம் தரும் செய்தி இது... 'சீனாவில் 1 பில்லியன் டன் இரும்புத் தாது இருப்பு கண்டறியப்பட்டுள்ளது'. இதனால் இந்தியாவுக்கு என்ன கலவரம்? இதுவரை சீனா பயன்படுத்தி வந்த இரும்புத் தாதுவில் பாதி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதுதான். அதாவது இந்த கண்டுபிடிப்பு மூலம் இந்தியாவின் இரும்பு ஏற்றுமதி பெருமளவு பாதிக்கப்பட உள்ளது என்பது கலவரமான செய்திதானே. சீனாவின் ஹீபே மாகாணத்தில் லூனான் கவுன்டி என்ற இடத்தில் ஆறு கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த இரும்புத் தாது படுகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 41.43 மீட்டரிலிருந்து 108.95 மீட்டர் அடர்த்தியில் இந்தத் தாது படர்ந்துள்ளதாம். 100 முதல் 600 மீட்டர் ஆழத்தில் உள்ள இந்தத் தாதுவை …
-
- 2 replies
- 2.3k views
-
-
UNFCC புவி வெப்பமடைதலினால் ஏற்பட்டு வரும் சூழல் மாற்றமும் அதை குறைப்பதற்கான நடவடிக்கைகளை குறித்து விவாதிப்பதற்காகவும் ஆக்கபூர்வமான் முடிவுகளை எடுப்பதற்காவும் ஐக்கிய நாடுகள் மன்றம் 15ஆவது தடவையாக டன்மர்கின் தலை நகரமாகிய கொப்பன்ஹாகனில் கூடியுள்ளது, 7/12 ல் தொடங்கியுள்ள இந்த மகநாடில் 192 நாடுகள் சூழல் மாற்றத்தை எப்படித் தவிர்கலாம் என்ற விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்க, இத்தப் பாரிய சூழல் பற்றிய விவாதம் 18/12 ல் முடிவடையும். இச் சூழல் பற்றிய மகாநாட்டின் விபரம் .pdf ல் cop15 frontpage Opposition to man-made climate change: We want proof! Russian TV
-
- 1 reply
- 632 views
-