உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26609 topics in this forum
-
இந்தியாவிலிருந்து வரும் இ}மெயில்கள் தமக்கு பெரும் தொல்லையாக இருப்பதாகவும், தன்னைப் பற்றி ஊடகங்களில் வெளிவரும் தவறான தகவல்கள் வருத்தமளிப்பதாகவும் ரசாயனத்துறைக்கான நோபல் பரிசு பெற்ற வெங்கி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு இ-மெயில் மூலம் அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவிலிருந்து எனக்கு ஏராளமானோர் இ-மெயில் அனுப்புகின்றனர். இதனால் எனது சக ஊழியர்கள் மற்றும் ரசாயனத்துறை தொடர்பான சர்வதேச இதழ்களில் இருந்து வரும் முக்கியத் தகவல்களை படிக்க சிரமமாக உள்ளது. திடீரென வரத் தொடங்கியுள்ள இத்தகைய இ-மெயில்களை அழிக்கவே எனக்கு தினமும் சில மணி நேரம் செலவாகிறது. எனக்கு நோபல் பரிசு கிடைத்தது அவர்…
-
- 5 replies
- 1.5k views
-
-
ஒருவரை வாழ்த்தி அல்லது அல்லது அவர் செய்த நற்செயல்களைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்துவது தான் தமிழர் மரபு. அப்படியென்றால் தமிழ்நாட்டுத் தமிழர்களின் தலைவர்கள், மகிந்த ஈழத்தமிழர்களைக் கொன்றதைப் பாராட்டுகிறார்களா? அதற்காக வாழ்த்துகிறார்களா? அல்லது எதற்காக பொன்னாடை போற்றினார்கள். பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தனது சகோதரர்களைப் பார்க்க, அனுமதி பெற்றுச் செல்லும் எவனாவது, அவனைச் சிறைப்பிடித்து வைத்திருப்பவனைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்திக் கட்டியணைத்து, பசப்பு வார்த்தை பேசுவதுண்டா? சிறையிலிருக்கும் உறவினர்களைப் பார்க்கப் போகிறவர்கள், சிறையின் வார்டனுக்கு பொன்னாடையணிவிக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் இருப்பதாகக் கூடத் தெரியவில்லை. இந்த இந்தியத் தமிழர்கள், …
-
- 7 replies
- 1.3k views
-
-
மகிந்தவின் தூதுக் குழு சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் செலயத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பில் தற்போதை பாதுகாப்பு நிலைமைகள், இடம்பெயர்ந்த மக்களை விரைவாக மீள் குடியமர்த்துவது, தடுப்பு முகாங்களின் நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளன. பதிவு.கொம்
-
- 2 replies
- 1.6k views
-
-
ரஜினிகாந்த் கூற்றுப்படி இரண்டு வேளை உணவுக்காக விபச்சாரம் செய்த புவனேஸ்வரியை கைது செய்தது காவல்துறை.இதைன்பிறகு அவர் குறிப்பிட்டதாக கூறி சில நடிகைகளின் விலை விவரங்களையும் அவர்கள் புகைப்படங்களையும் வெளியிட்டது தினமலர். தொடர்ந்து செய்தித்தாள் படிப்பவர்களுக்கு இந்த செய்தி புதியதாக இருக்காது, செய்தியில் உள்ள புதிய தகவல் அவர்தம் கட்டணவிவரம்தான். பெயரை மட்டும் குறிப்பிடாமல் இந்த செய்தி எல்லா பத்திரிக்கைகளிலும் வந்தபடிதான் இருக்கிறது. ஸ்ரீபிரியா தன்னை ஒரு நடிகர் ஏமாற்றியதற்காக தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தபோது பாராமுகமாய் இருந்துவிட்டதைப்போல இன்னொரு வரலாற்றுத் தவறை செய்துவிடக்கூடாது என முடிவு செய்துவிட்ட நடிகர்சங்கம் உடனடியாக உலக நாயகன்.. மன்னிக்கவும் உலக சாதனையாளர், முதல்வர்…
-
- 1 reply
- 2.4k views
-
-
இம்முறை உலக சமாதானத்துக்கான நோபள் பரிசை தட்டிச்சென்றார் அமெரிக்காவின் அதிபர் பராக் ஒபாமா http://www.reuters.com/article/topNews/idUSTRE5981JK20091009
-
- 20 replies
- 1.8k views
-
-
நிலவின் நிலத்தின் அடியில் உறை பனி நீர் உள்ளதா என ஆராய்வதற்காக 2200 கிலோ கிராம் எடையுள்ள ராக்கெட்டினை நிலவில் மோதி அதன் மூலம் ஏற்படும் பெரும் அகழியின் போது வெளிக்கிழம்பும் அவதானங்களைக் கொண்டு நிலவின் அடியில் நீர் உள்ளதா என நாளஒ ஆராய இருக்கின்றனர் . நாசா இதனை நேரடியாக தன் இணையமூடாக ஒளிபரப்ப இருக்கின்றது மேலதிக தகவலுக்கு கீழே உள்ள செய்தியினை ஆங்கில வடிவில் பார்க்க In a literal display of satellite TV, NASA will stream live footage of a rocket crashing into the moon Friday morning to try to prove the existence of vast hidden stores of water there. Here's what will unfold: NASA will guide its Lunar Crater Observation and Sensing Satellite – LCROSS, for sho…
-
- 7 replies
- 1.7k views
-
-
அமெரிக்க அரசினால் வெளி நாட்டு பயங்கரவாத அமைப்புக்கள் என வகையிடப்பட்ட அமைப்புக்களில் விடுதலைப்புலிகள் அமைப்பும் , குர்திஸ் தொழிலாழர் அமைப்பும் அடங்கும். இவற்றுக்கு தனி நபர்கள் உதவி செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த தடையினை நீக்குவதற்கான முயற்சியில் மனித உரிமை சட்டவாளர்கள் முயன்று வரும் வேளை அந்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்த்து முறையீடு செய்யும் நடவடிக்கையில் ஒபாமா நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க உயர் நீதி மன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். 1998 ம் ஆண்டு மனித உரிமைகள் சட்ட தரணிகள் இந்த சட்ட திட்டத்தினை ஆரம்பித்தனர். ஆனால் அதன் பின்னர் முன் நாள் அமெரிக்க அதிபர் அமெரிக்காவில் இடம்பெற்ற 9/11 தாக்குதலின் பின்னர் மிகவும் இறுக்கமான சட்டமான தேச பாதுகாப்பு சட்டம் U…
-
- 4 replies
- 3.6k views
-
-
வாழ்வதற்கு மிகவும் உசிதமான நாடு நோர்வே ஐ.நா மக்கள் வாழ்கைக்கு மிகவும் உசிதமான நாடு நோர்வே என ஐக்கிய நாடுகளின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு குடிமக்கள் அனுபவித்து வரும் வசதிகளுக்கு ஏற்ப 182 நாடுகள் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரிசையில் வாழ்வதற்கு மிகவும் சிறந்த நாடாக நோர்வேயும், மிகவும் மோசமான நாடாக நைஜீரியாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஆயுட் காலம், கல்வியறிவு, பாடசாலை வசதிகள், நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த மதிப்பீடு நடத்தப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டில் திரட்டப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. வாழ்வதற்கு மிகவும் உசிதமான நாட…
-
- 16 replies
- 2.3k views
-
-
சூழ்நிலைமைகளுக்கேற்ப தனது வண்ணத்தை பச்சோந்தி மாற்றிக்கொள்ளும். சுயநலத்திற்காக தனது அரசியல் கூட்டணி வண்ணத்தை இராமதாஸ் அடிக்கடி மாற்றுவார். இராமதாஸின் இந்த சாதனைச் செயலை கின்னஸ் உலக சாதனைக்கு இன்னும் ஏன் அனுப்பாமல் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. கடந்த மே மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது ஒரு சீட்டுக்காக தி.மு.க கூட்டணியிலிருந்து அ.தி.மு.க கூட்டணிக்கு மாறிய பா.ம.க ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வியது. மத்திய அமைச்சரவையில் கடைசி நிமிடம் வரை பொறுக்கித் தின்றுவிட்டு பின்பு ஈழப்பிரச்சினைக்காக நடுவண், மாநில அரசுகள் ஒன்றுமே செய்யவில்லை என்று அதற்கு துணை போயிருந்த பா.ம.க கூச்சமில்லாமல் கூச்சலிட்டது. தேர்தலுக்கு முந்தைய நாள் வரைக்கும் ஈழத்தின் பிணங்களைக் காட்…
-
- 1 reply
- 1.9k views
-
-
டெல்லியை கைப்பற்ற தங்களுக்கு இரண்டு நாங்கள் தான் ஆகும் என சீன வெப்சைட் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் இந்திய சுற்றுலா நிறுவனங்களுக்கும் இமெயிலை அனுப்பியுள்ளது அந்த தளம். சீனா கடந்த 1ம் தேதி தனது 60வது தேசிய தினத்தை கொண்டாடியது. அப்போது தனது ராணுவ பலத்தையும், தங்களது வளர்ச்சியையும் உலகிற்கு காட்டியது. ஆனால், அதே நேரத்தில் இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசம் தங்களுக்கு சொந்தமானது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு விசா கொடுப்பதில்லை. மேலும், ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கிகள் அருணாசல பிரதேசத்துக்கு நிதி உதவி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், இந்தியாவுடனான …
-
- 12 replies
- 3.8k views
-
-
அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது பா.ம.க. ஞாயிறு, 4 அக்டோபர் 2009( 15:48 IST ) ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறியது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் இன்று நடைபெற்ற கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மக்களவைத் தேர்தலிற்குப் பிறகு அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசவில்லையே தவிர, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று கூடிய கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அ.இ.அ…
-
- 0 replies
- 797 views
-
-
8 U.S. soldiers killed in bold militant attack 04/10/2009 8:14:09 PM CTV.ca News Staff Hundreds of insurgents raided a pair of remote military outposts in Afghanistan, killing eight U.S. soldiers and capturing at least 20 Afghan security troops in the deadliest attack on U.S. forces in more than a year. U.S. media are referring to the incident as the "Black Hawk Down" of Afghanistan, as 48 U.S. troops and 25 Afghan soldiers were outnumbered at least three to one in a fierce gunbattle. The battle broke out at dawn Saturday in Nuristan province, near the Pakistan border, and went on throughout the day. The heavy loss of life comes at the sa…
-
- 0 replies
- 492 views
-
-
ஐ.நாவில் ஈரானின் அதிபரின் உரை ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 863 views
-
-
2009ம் ஆண்டில் உலக நாடுகளில் நிலநடுக்கம், காற்றுத்தீ, விமான விபத்துக்கள், உள்நாட்டுப் போர்கள் காரணமாக அதிகளவு மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தமிழீழத்தில் சிறிலங்காப்படையினாலும் துணை போன இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகளினாலும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நேற்று பசுபிக் நாடுகளில் ஒன்றான சமோவாதீவில் சுனாமியினால் 200க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் இன்று இந்தோனேசியா சுமத்திரா தீவில் நில நடுக்கம் 1000க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். http://www.smh.com.au/environment/second-e...tml?autostart=1
-
- 1 reply
- 950 views
-
-
கருணாநிதியின் பதிவி ஆசை பலவீனத்தை பயன்படுத்தி தமிழகத்தில் இந்தி தினிப்பு முயற்ச்சி மிக வேகமாக நடுந்து வருகிறது http://www.ndtv.com/convergence/ndtv/new/N...=344&#VPlay
-
- 9 replies
- 2.2k views
-
-
இலங்கை, பால்கன் நாடுகளில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் நடவடிக்கையானது ஓர் போர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக அமெரிக்க வெளிவிகார செயலர் ஹிலாரி ரொதாம் கிளிங்டன் தெரிவித்துள்ளார். நேற்று ஐ. நா சபையின் 64 வது அமர்வில் பேசிய இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முன்னதாக பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதானது போர் நடவடிக்கையில் ஓர் ஆயுதமாக பாவிக்கப்படுகின்றது எனவும் அவ்வாரான சம்பவங்கள் போர் குற்றமாக கருதப்படும் என ஐ. நா பாதுகாப்பு சபை ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பாலியல் வல்லுறவானது போராயுதமாக , மக்களை இடம்பெயர செய்தல், துன்புறுத்தல், கருத்துக்களை திணித்தல், இனவன்முறைகளை தூண்டி விடல் போன்றவற்றுக்கு பாவிக்கப்படுகின்றன என்றும் இதனால் இவைகளினை போராயுதமாக கருதப…
-
- 1 reply
- 681 views
-
-
சீனிவாச ராமானுசனுக்கு என்ன வேண்டும்? சிறையில் இருக்கும் 4 பயங்கரவாதிகளை ரூட் போட்டு வெளியில் கொண்டு வந்து குண்டு வைத்து கொலை செய்கிறார் காமன்மேன். “வழக்கு, வாய்தா, பிணை, நீதிமன்றம், மேல்முறையீடு போன்ற உரிமைகள் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படக் கூடாது, பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்றால் உடனே சுட்டுக் கொன்று விடவேண்டும்” என்பதுதான் காமன்மேனின் கருத்து. பயங்கரவாதிகள் எனப்படுபவர்கள் எப்பேர்ப்பட்ட வில்லன்களாக இருந்தபோதிலும் காமன்மேனுடைய மேற்படி கருத்தை அமல்படுத்த நிச்சயமாக அவர்கள் தடையாய் இல்லை. என்கவுன்டர்தான் தீர்ப்பு எனும்போது சாகமுடியாது என்று அவர்கள் தோட்டாவை செரித்துவிட முடியாது. ஆகவே “விசாரிக்காமல் சுடமுடியாது” என்று கூறுவது யாரோ அவர்தான் உண்மையில் காமன்மேனுடைய கோபத்தின…
-
- 0 replies
- 1k views
-
-
பசுபிக் பெருங்கடல் தீவான சமாவோவில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதில் 100க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். பல கிராமங்கள் முற்றிலும் நாசமாகின. மேலும், நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். பசுபிக் பெருங்கடலில் நியூசிலாந்துக்கு கிழக்கே இருக்கும் இந்த குட்டித் தீவின் தென் கிழக்கே 120 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில், இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவில் மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 8.3 புள்ளிகள் அளவுக்குப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் மாபெரும் சுனாமி அலைகள் ஏற்பட்டன. இதில் கடலோரத்தில் உள்ள பகுதிகளில் ராட்சத அலைகள் புகுந்து வீடுகளைத் தரைமட்டமாக்கின. இதில் 100க்கும் அதிகமான மக்கள் பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை எனத…
-
- 1 reply
- 852 views
-
-
பிரபல பேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் காலமானார் சென்னை, செப்.16 : பிரபல தமிழ் பேச்சாளரும், எழுத்தாளருமான தென்கச்சி கோ.சுவாமிநாதன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 69. கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். தமிழக தலைவர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். வாழ்க்கைக் குறிப்பு பிறந்தது: அரியலூர் மாவட்டம், கொள்ளிடக் கரையோர கிராமம், தென்கச்சி. விவசாயக் குடும்பம். படித்தது: பி.எஸ்சி., (வேளாண்மை), கோவை விவசாயக் கல்லூரி. பணிகள்: தமிழ்நாடு அரசுப் பணியில…
-
- 20 replies
- 4.3k views
-
-
இந்தியாவிலேயே முதல் முறையாக வித்தியாசமான கல்லீரல் மாற்று அறுவ சிகிச்சைசென்னையில் நடந்துள்ளது. ஒருவரின் கல்லீரலைப் பெற்று அதை இரண்டாகப் பிரித்து இருவருக்குப் பொருத்தி டாக்டர் முகம்மது ரெலா என்ற டாக்டர் பெரும் சாதனை செய்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைப் பிரிவின் தலைவராக இருப்பவர் டாக்டர் ரெலா. இந்த மருத்துவமனை சென்னை மற்றும் பெங்களூரிலும் கிளைகளைக் கொண்டுள்ளது. சாதனை அறுவைச் சிகிச்சை குறித்து டாக்டர் ரெலா கூறுகையில்இ இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு கல்லீரலை இரண்டாகப் பிரித்து இரு நோயாளிகளுக்குப் பயன்படுத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும். உறுப்பு தானம் செய்தவரின் உடலிலிருந்து இந்த கல்லீரல் பெறப்பட்டது. உல…
-
- 0 replies
- 991 views
-
-
ஐரோப்பிய வரலாற்றில் என்றும் நடைபெறாத வகையில் சுமார் நூறு கோடி சுவீடிஸ் குறோணர்களை பணவைப்பு களஞ்சியத்தில் இருந்து திருடர்கள் திருடிச் சென்றுள்ளார்கள். திருடப்பட்ட பணத்தொகை பெரிய விடயமல்ல திருடப்பட்ட முறையே உலகை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. புதன் அதிகாலை உலங்குவானூர்தி ஒன்றைக் கடத்திவந்த கொள்ளையர்கள் உலங்குவானூர்தியில் இருந்து கயிற்றில் வழியாக இறங்கி களஞ்சியத்தின் முகட்டை உடைத்து ஜி.45 என்ற டிப்போட் பகுதியில் இருந்து பணத்தை திருடியுள்ளனர். இவர்கள் கொண்டுவந்த உலங்கு வானூர்தியை ஓட்டிய விமானி சாதாரணமான ஒருவரல்ல என்று கூறப்படுகிறது. இராணுவத்தில் பயிற்சி யெடுத்த ஒருவராகவே இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதில் பலர் பங்கேற்றுள்ளனர், அனைவருமே மிகவும் பயிற்றப்பட்ட…
-
- 0 replies
- 883 views
-
-
தென்னிந்தியர்களே இந்தியாவின் பூர்வீக குடிகள்- வட இந்தியர்கள் பின்னால் வந்தவர்கள் வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 25, 2009, 14:52 [iST] ஹைதராபாத்: இந்தியாவின் பூர்வீக குடிகள் தென்னிந்தியர்களே. தென்னிந்தியாவில்தான் முதல் முறையாக இந்தியர்கள் உருவானார்கள். அதன் பின்னரே வட இந்தியாவில் மக்கள் குடியேறத் தொடங்கினர் என்று புதிய மரபியல் ரீதியிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்திய மூதாதையர்கள் குறித்த ஆய்வு ஒன்றை ஹைதராபாத்தில் உள்ள மூ்லக்கூறு மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையமும், அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவப் பள்ளி, ஹார்வர்ட் பொது சுகாதார கல்லூரி, ஹார்வர்ட் பிராட் கழகம், மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம் (எம்.ஐ.டி) ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன. இந்த ஆய்…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கை தமிழர்கள் விடுதலை பெற அமெரிக்கா விரும்புகிறது: கலைஞரை சந்தித்த பின் மெரிக்க தூதர் பேட்டி இலங்கை தமிழர்கள் விடுதலை பெற அமெரிக்கா விரும்புகிறது என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர டிம் ரோமர் கூறியுள்ளார். இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டிம் ரோமர் புதன்கிழமை மாலை முதல் அமைச்சர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். சுமார் 50 நிமிடம் நடைபெற்ற சந்திப்புக்கு பின் வெளியே வந்த அமெரிக்க தூதர் டிம் ரோமர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் கலைஞரை சந்தித்துப் பேசியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவுகள் குறித்து பேசினோம். இருநாடுகளுக்கிடையே சிறப்பான உறவு நி…
-
- 3 replies
- 2.2k views
-
-
பழம்பெரும் நடிகை எஸ் வரலட்சுமி காலமானார்! புதன்கிழமை, செப்டம்பர் 23, 2009, 9:40 [iST] சென்னை: பழம்பெரும் நடிகை எஸ். வரலட்சுமி சென்னையில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 84. கடந்த ஆறுமாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் அவர். சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்து வந்த அவருக்கு, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி இரவு 8.20 மணிக்கு இறந்தார். 1938-ம் ஆண்டு முன்னோடி இயக்குநர் கே. சுப்பிரமணியம் (நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை) தயாரித்த "சேவாசதனம்'…
-
- 3 replies
- 1.6k views
-
-
இதை படியுங்கள், இதை தனி ஒருவனின் கருதவேண்டாம் http://elekhni.com/2009/03/why-there-is-no...irefox-version/ நமக்கென ஒரு நாடு பிறக்கும்போது சிங்களவனுக்கு மட்டும் அல்ல இவர்களுக்கும் சரியான பாடம் புகுட்டப்படும்...
-
- 4 replies
- 3k views
-