உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26643 topics in this forum
-
img: en.wikipedia.org கடும் போக்கு சோசலிசச் சீனாவில் Tiananmen சதுக்கத்தில் 1989 இல் ஜனநாயக அரசியல் மாற்றம் வேண்டி மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் ஒன்றை சீன அரசு, அரச பயங்கரவாதத்தை ஏவி 1000 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொன்று அடக்கியதன் 20ம் ஆண்டு நிறைவு நாள் இன்றாகும். இன்றும் (2009) கூட Tiananmen சதுக்கத்தில் சீன அரசபயங்கரவாதத்தின் கொடூரக் கொலை வெறிக்குப் பலியான மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்த சீன அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. அதுமட்டுமன்றி வெளிநாட்டுச் செய்தியாளர்களையும் அவ்விடத்தில் ஒன்றுகூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சீனா மீது அமெரிக்க சார்பு மேற்குலக நாடுகள் எப்போதும் கடும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்ற போதும் காத்திரமான நடவடி…
-
- 5 replies
- 1.8k views
-
-
சண்டை வேண்டாம், சகோதரர்களாக இருப்போம்: இஸ்லாமியர்களுக்கு ஒபாமா அழைப்பு திகதி: 04.06.2009 // தமிழீழம் அமெரிக்காவுடனான பகையை கைவிட்டு புதிய துவக்கத்தை ஏற்படுத்த வருமாறு இஸ்லாமியர்களுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல் மற்றும் ஈராக் போர் போன்றவற்றிற்கு பின்னர் உலக அளவில் இஸ்லாமியர்கள் மத்தியில் அமெரிக்கா மீது ஏற்பட்டுள்ள கசப்புணர்வை போக்கும் விதமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஒபாமாம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று எகிப்து த்லைநகர் கெய்ரோ சென்றார். அங்கு அவர் அந்நாட்டு அதிபர் ஹோஸ்னி முபாராக்கை சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளிடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து இரு தலைவ…
-
- 5 replies
- 3.3k views
-
-
புதன்கிழமை, 3, ஜூன் 2009 (12:28 IST) இந்தியா அதிர்ச்சி:மும்பை தாக்குதலின் முக்கிய தீவிரவாதியை விடுதலை செய்துவிட்டது பாகிஸ்தான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 160 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் என்ற ஒரு தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான். அவன் அளித்த வாக்கு மூலத்தின்படி இந்த தாக்குதலுக்கு லஸ்கர்- இ-தொய்பா அமைப்புதான் காரணம் எனவும் அதன் நிறுவனர் ஹபீஸ் முகமது சயீத் (வயது59) மூளையாக செயல்பட்டான் என்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து ஹபீஸ் முகமது சயீத் கடந்த ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். அவர் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டு இருந்தார். …
-
- 17 replies
- 2.7k views
-
-
சென்னை மாநகராட்சி மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தை களுக்கு தமிழில் பெயர் சூட்டினால் ஒரு கிராம் தங்க மோதிரம் பரிசு வழங்கும் திட்டம், முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினமான நாளை முதல் தொடங்கப் படுவதாக மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். ரிப்பன் மாளிகையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: முதலமைச்சர் கருணாநிதி நாளை 86வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். கடந்த 70 ஆண்டு களுக்கும் மேலாக தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அவர் பாடுபட்டு வருகிறார். அதன் அடையாளமாக அவரது பிறந்த தினமான நாளை முதல் சென்னை மாநகராட்சி மருத்துவ மனையில் பிறக்கும் குழந்தை களுக்கு தமிழில் பெயர் சூட்டினால் மாநகராட்சியின் சார்பில் ஒரு கிராம் தங்க மோதிரம் பரிசு அளிக்கும் திட்டம்…
-
- 2 replies
- 2.2k views
-
-
திங்கட்கிழமை, 1, ஜூன் 2009 (16:43 IST) 215 பயணிகளுடன் பிரான்ஸ் விமானம் மாயம் ஏர் பிரான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 215 பயணிகளுடன் பாரிசிலிருந்து புறப்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அது ரேடார் கண்கானிப்பிலிருந்து மாயமானது. அந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலா
-
- 21 replies
- 3.8k views
-
-
தமிழருவி வானொலியின் நேயர்களுக்கு வணக்கம். நாம் உங்களுக்காக தாயகத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற கொடுமையானதும், அநீதியானதுமான நிகழ்வுகளை உடனுக்குடன் வழங்கியமையால் இலங்கை அரசாங்கத்தினதும், அதனோடு இணைந்து செயற்படும் ஒட்டுக்குழுக்களினதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளோம். அத்தோடு அவர்கள் எமது வனொலியின் சேவையை முடக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதனால் எமது ஒலிபரப்புகளில் தடங்கல்கள் ஏற்படலாம் என்பதனை உங்களுக்கு பணிவுடன் அறியத்தருகின்றோம். நன்றி நிர்வாகம் தமிழருவி வானொலி www.tamilaruvifm.com தமிழருவி வானொலியின் நேரடி
-
- 0 replies
- 1.4k views
-
-
ஆஸ்திரேலியாவில் தங்கி படிக்கும் மாணவர்கள் மீது கடந்த சிலவாரங்களாக இனவெறி தாக்குதல் நடை பெற்று வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு கல்வி கற்க சென்ற பஞ்சாப் மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அவரது பெயர் உப்கார்சிங் பப்பால் (வயது 26). இவர் இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங்கின் உறவினர். கடந்த 2004 ம் ஆண்டு விருந்தோம்பல் குறித்த நிர்வாகவியல் கல்வி பயில ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் நகருக்கு சென்றார். கடந்த 7 ந் தேதி இவர் மெல்பர்னில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீ சார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். ஆனால் தங்களது மகன் தற்கொலை ச…
-
- 11 replies
- 2.8k views
- 1 follower
-
-
வெள்ளிக்கிழமை, 29, மே 2009 (19:0 IST) இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க பாக். தயாரித்திருக்கும் 60 அணுகுண்டுகள் இந்தியாவை குறி வைத்து பாகிஸ்தான் 60 அணு குண்டுகளை தயாரித்து வைத்து இருப்பதாக அமெரிக்கா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க எம்.பி.க்களின் தகவலுக்காக அமெரிக்க நாடாளுமன்ற ஆராய்ச்சி குழு சமீபத்திய பத்திரிகை தகவல்கள், கட்டுரைகள் அடிப்படையில் பாகிஸ்தானின் அணுகுண்டு தயாரிப்பு நிலவரம் பற்றி பாகிஸ்தானின் அணுகுண்டு உற்பத்தி மற்றும் பாதுகாப்பு பிரச்னை என்ற பெயரில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அவ்வறிக்கையில், ‘’இந்தியாவை குறி வைத்து பாகிஸ்தான் 60 அணுகுண்டுகளை தயாரித்து வைத்துள்ளது. தொடர்ந்து அணுகுண்டுகளையும் அவற்றை ஏவுவதற்கான ஏவுகணைகளையும் தயாரித்த…
-
- 24 replies
- 4.8k views
-
-
தொல்.திருமா, தமிழ்நாட்டில் நடத்திய "இலங்கை தமிழ் மக்களுக்கான அமைதி பேரணி" மாபெரும் வெற்றியாக அமைந்தது போலும், திருமா அவர்கள் தான் இன்னும் குரல் குடுப்பவர் போலும், சித்தரித்துள்ளது "தினகரன்" நாளேடு!!! வெக்கம், வேதனை... அநீதி இழைத்த கருணாநிதி கூட்டில் இருக்கும் இவர், அவரை போல தான் இருப்பார்!! தன்னிடம் நிறைய கோமாலிகள் உண்டு (vote bank) என்று சொல்லி இருக்கிறார். இங்க வெறும் ஜாதி அரசியல் செய்யும், இவரெல்லாம் தலைவனாம்!!! எந்தன் பாசமிகு தமிழ் மக்களே, இந்த கேவலமான அரசியல் செயல்களை கண்டு கொள்ளாமல், நம் விடுதலைக்கு நாமே போராடுவோம் என்று சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிரேன்...
-
- 1 reply
- 2.6k views
-
-
இந்தியாவைப் புறம்தள்ளும் இலங்கை அரசு புலிகளுடனான தற்போதைய போர் முடிந்ததும் இந்தியா இனித் தேவையில்லை என்ற ரீதியில் புறம்தள்ளப்பட்டுள்ள நிலைதான் இன்றுள்ளது. புலிகளை பலமிழக்கந்வெய்ய வேணடுமெனில் இந்தியாவின் நட்புறவு வேண்டும். அது முடிந்து பத்து நாட்களும் இல்லை இந்தியா ஓரம் கட்டுப்பட்டவிட்டது. ரஸ்சியாவிற்கும், சீனாவிற்கும் பாகிஸ்த்தானுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு நாடகம் இந்தியா எமக்குத் தேவையில்லை என்பதை மறைமுகப்பாணியில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மீண்டும் இலங்கையில் இந்தியா மண்கவ்வியுள்ளது. இன்று ஆசியப்பிராந்தியத்தில் எதுவுமே இல்லாத சிறீ லங்கா கொட்டமடித்து பேசத்தொடங்கியுள்ளது. வல்லரசுகள் கூட பேசப்பயப்பிடும் விடயங்களில் கூட சிறீலங்கா முரசம் அடித்துப் பேசுகின்…
-
- 1 reply
- 1.1k views
-
-
கனடா தூதரகம் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டுள்ளது சிறிலங்காவில் உள்ள கனடா தூதரவாலயம் இன்று, புதன்கிழமை, சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கனடா ஆதரிப்பதாகவும், கனடா பயங்கரவாதிகள் நிறைந்த நாடு என்றும் கோஷமிட்டபடியே தூதரவாலயச் சுவர்கள் மற்றும் வளாகமானது காடையர்களால் தாக்கப்பட்டுள்ளது.
-
- 20 replies
- 3.7k views
-
-
அகதிகளுக்கு உதவ தொண்டர் அமைப்புகளுக்குத் தடை விதிக்கக் கூடாது உகந்த அரசியல் தீர்வு காணாவிடில் முந்திய வரலாறு மீண்டும் திரும்பும்! ஐ.நா. பொதுச்செயலாளர் மூன் எச்சரிக்கிறார் [24 மே 2009, ஞாயிற்றுக்கிழமை 9:00 பி.ப இலங்கை] இலங்கையில் வாழும் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைக்கு உகந்த அரசியல் தீர்வு காணப்படவேண்டும். அதன் மூலம் அவர்களிடம் நம்பிக்கையை கட்டி எழுப்ப வேண்டும் .இல்லையேல் இந்த நாட்டில் முந்திய வரலாறு மீண்டும் வரும் நிலையேஉருவாகும். இவ்வாறு எச்சரிக்கும் தொனியில் கருத்து வெளியிட்டிருக்கிறார் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன். போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு தொண்டர் நிறுவனங்கள் செல்வதற்கு எந்தவித தடையும் …
-
- 0 replies
- 940 views
-
-
25 டன் மருந்து பொருட்களுடன் இந்திய மருத்துவக்குழு இலங்கை சென்றது (முதற் பக்க செய்தி) http://dkn.dinakaran.com/firstpage.aspx# தேதி: 5/23/2009
-
- 1 reply
- 3.1k views
-
-
விடைபெறுகிறார் பிரபாகரன் என்று அவருக்கு 83 ஆம் பக்கத்தை ஒதுக்கியிருக்கும் குமதம் காங்கிரசின் குலக்கொழுந்தும், ராஜீவ் - சோனியாவின் பட்டத்து இளவரசரும், இந்தியாவின் அடுத்த பிரதமருமான ராகுல் காந்தியின் பத்து மேன்மைகளை 2ஆம் பக்கத்தில் வெளியிட்டு யாருக்கு முதலிடம் என்பதில் நன்றி விசுவாசத்தைக் காட்டியிருக்கிறது. குமுதத்தின் அந்த பத்து வரலாற்றுப் புகழ்மிக்க சாதனைகளை வினவு என்கவுண்டர் செய்கிறது. குமுதம்: டெல்லியில் உள்ள ஸ்டீபன்ஸ் கல்லூரியில் படிக்க ராகுலுக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் இடம் கிடைத்ததாம். வினவு: இதனால் ராகுல் எந்த விளையாட்டில், எந்த இந்திய அணியில் விளையாடினார் என்று தேடாதீர்கள். பிரதமரின் பிள்ளையை நன்கொடை வாங்கி சேர்த்துக் கொள்ள கல்லூரி நிர்வாகத்திற்கு பயமிருந…
-
- 1 reply
- 3.2k views
-
-
ராஜீவ் கொலை வழக்கை மூடுகிறது இந்திய அரசு! கொழும்பு: பிரபாகரன் ‘கொல்லப்பட்டதாகவும்’, அவரது டிஎன்ஏ மேப்பிங் மற்றும் இறப்புச் சான்றிதழை இலங்கை அரசு தயாரித்துக் கொடுப்பதாகக் கூறியுள்ளதாகவும், இதனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கை முடித்துவிட இந்தியா தயாராக இருப்பதாகவும் இந்திய வெளியுறவு அதிகாரிககள் எம்கே நாராயணன், மேனன் ஆகியோர் கொழும்பில் அறிவித்துள்ளனர். கொழும்பில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இருவரும் மேலும் கூறியதாவது: “இலங்கை அரசு பிரபாகரனைக் கொன்றுவிட்டதாக நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளது. அதுகுறித்த டிஎன்ஏ சோதனை அறிக்கை மற்றும் இறப்புச் சான்றிதழை இலங்கை அதிபர் ராஜபக்சே தருவதாகக் கூறியுள்ளார். இந்த சான்றிதழ்கள் வந்ததும் ராஜீவ் காந்தி கொலை வழக்கை முடித்துவி…
-
- 8 replies
- 7.5k views
-
-
தமிழரைப் பாதுகாக்க யுத்தம் என்று யுத்தம் செய்தவர்கள். புலிகளின் ஆயுதங்கள் மௌனித்தபின் வெற்றி விழாவும், விடுமுறையும் கொண்டாடுகின்றார்கள். இவர்களா? தமிழரைப்பாதுகாக்க யுத்தம் செய்தவர்கள். யுத்தமா செய்தவர்கள்? யுத்த விதிமுறை தெரிந்திருந்தார்களா? உண்மையாக தமிழரும் தங்கள் தேசியம் எனறு எண்ணி இருந்தால் இவ்விழாக்கள் எல்லாம் நடைபெற்றிருக்காது. தாங்கள் வேறு. தமிழர் வேறு என்ற கோட்பாட்டை அவர்களே வெளிப்படுத்தியிருக்கின்றார
-
- 0 replies
- 1k views
-
-
காங். கூட்டணியை வெளியில் இருந்து ஆதரிப்போம்: திமுக திடீர் அறிவிப்பு மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வெளியில் இருந்து ஆதரிப்போம் என்று திமுக திடீர் அறிவிப்பை வெளீயிட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு, இத்தகவலை தெரிவித்தார். மத்தியில் திமுக கோரிய முக்கிய பதவிகளை வழங்க காங்கிரஸ் மறுத்துள்ளதால் இந்த முடிவெடுத்தாக பேசப்படுகிறது. பதவிக்காக இதுவும் செய்வார்கள் இன்னும் செய்வார்கள் தமிழர்கள் இவ்வளவு துயருக்குக் காரணம் திமுக. இனிமேல் தமிழர்க்கு ஆதரவான கட்சி என்று சொல்ல அருகதையற்றவர்கள். துரோகி கருணாநிதியே தமிழனின் வரலாற்றில் உனக்கும் தேசத்துரோகி பட்டியலில் இடமுண்டு.
-
- 13 replies
- 3.7k views
-
-
இவ்வுலகில் நீதி கிடைக்குமா? ராஜபக்சே மீது போர்க்குற்றங்கள் சுமத்தி தண்டனை வழங்க சாத்தியங்கள் இல்லை. ஏனெனில் இலங்கையில் தமிழர் இனப்படுகொலை தொடர்பான விடயங்களில் சர்வதேசமே பங்காளியாக இருப்பதும், இந்தியா பின்னணியில் இருப்பதும் தான் காரணம். அநியாயத்தை கண் கொண்டு பார்த்தும், கேட்டும் நிறுத்த முயல்வதுபோல் நாடகம் ஆடியவர்கள் இதற்கும் போர்க்குற்றம் பதியப்படும் என்று சொல்லி ஒரு நாடகம் ஆடி விட்டு கிடப்பில் விட்டுவிடுவார்கள். புலிகளின் துவக்குகள் ஓய்ந்தும் மீதமுள்ள தமிழனைக் காப்பாற்ற சர்வதேசம் இன்னும் அங்கு செல்லவில்லை. அடுத்த அடுத்த வம்சாவழி சிங்களத்தால் கொடூரமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதையே தடுத்து நிறுத்த இவர்கள் செல்லவில்லை. உலகம் இன்று நல்லவர்கள் கைகளில் இல்லை …
-
- 1 reply
- 1.2k views
-
-
இந்தியாவின் தேர்தல் களம் 2010 இலத்திரனியல் இயந்திர தேர்தல் பெட்டிகளால் மோசடி செய்யப்பட்டே காங்கிரசும், திமுகவும் வெற்றிவாகை சூடியது. பின்வரும் காரணங்கள் சில: 1. தேர்தல் கள ஆய்வாளர்களின் எந்தவொரு முடிவும் இதனுடன் ஒத்துப்போகவில்லை 2. காங்கிரசும், திமுகவும் தேர்தலில் தாங்கள் வெற்றி பெறுவோம் என்று எண்ணவும் இல்லை 3. ஈழத்தின் தேசியத்தை ஆதரிக்கும் திருமா திமுக அணியில் இருந்ததால் வெற்றிபெற்றுள்ளார் 4. வைகோ, ராமதாஸ் தோல்வி அடைந்துள்ளனர். 5. தமிழகத்தின் ஈழஆதரவு மிகவும் எழுச்சியில் உள்ளது. 6. இலத்திரனியல் தேர்தல் வாக்குப்பெட்டிகளில் மென்பொருள் கொண்டு உடனடி மாற்றம் செய்யமுடியும். 7. இலத்திரனியல் தேர்தல் வாக்குப்பெட்டி ஒவ்வொரு தேர்தல் நிலையங்களுக்கு கொண்டு சென்ற…
-
- 1 reply
- 1.5k views
-
-
சனிக்கிழமை, 16, மே 2009 (22:29 IST) பாரதிராஜா அலுவலகம் மீது மர்ம கும்பல் தாக்குதல் இயக்குநர் பாரதிராஜா திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் ஆரம்பித்து இலங்கைதமிழர் பிரச்சனை தொடர்பாக பிரச்சாரம் செய்துவந்தார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களிக்கக்கூடாது என்று தீவிர பிரச்சாரம் செய்தார். மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவந்து காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், சென்னையில் இன்று இரவு இயக்குநர் பாரதிராஜா அலுவலகம் மர்ம கும்பலால் தாக்கப்பட்டது. அலுவலகத்தில் இருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நக்கீரன்
-
- 0 replies
- 1.5k views
-
-
இன்று காங்கிரஸ் வென்றிருக்கின்றது. இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. மீண்டும் பலமாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது என்றால் அது சோனியாவின் பங்கோ, மன்மோகன் சிங்கின் பங்கோ, அதைக்காட்டிலும் தயாநிதி மாறனின் பங்களிப்பே முக்கியத்துவம் பெறுகின்றது என்றால் மிகையல்ல. தகவற் தொழிநுட்ப துறையில் தனக்கிருக்கும் செல்வாக்கினைப் பாவித்து ஓர் வாக்களிப்பு மோசடி வேலைமூலம் வெற்றி அடைந்த அரசு என்றால் இன்றைய தேர்தல் வெற்றி பெற்ற அரசாகத்தான் கருதப்படவேண்டும். இன்றைய தேர்தல் முடிவுகள் வெளியாகி இருந்தாலும் தேர்தல் வன்முறையில் இறந்த தங்கவேல் மற்றும் காயமடைந்த அந்த ஆத்மாக்களின் மனச்சாட்சியானது தொட்டுச்சொல்லும். பாவிக்கப்பட்ட இலத்திரனியல் வாக்குப்பதிவுக் கருவிகள் பெரும்பாலும் மாற்றி அ…
-
- 13 replies
- 4.3k views
-
-
இந்திய தேர்தல் ரொம்ம்ப ரொம்ம்ப முறையாக நடந்து முடிந்து இருக்கிறது. மக்கள் எது நியாயமோ அதற்கு பணம் வாங்கி ஓட்டு போட்டு இந்திய ஒரு ஜனநாயக நாடு என்று நிருபித்து உள்ளார்கள். மேற்கத்திய நாடுகளில் இன்னும் பேப்பரை நம்பி ஓட்டு குத்திக்கொண்டு இருக்க அட இந்தியாவில் மின்வாக்கு இயந்திரமாம். அடேங்கப்பா என்ன ஒரு வளர்ச்சி. இதுவல்லவா குளறுபடி செய்வதற்கு நல்ல முயற்சி. வாழ்க ஜனநாயகம். ஆனாலும் தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும். தமிழர்களே என் இனமே நாம் ஊழல் மிகுந்த இந்தியாவை நம்பி கூனல் விழுந்த கருணாநிதியை நம்பி இல்லை. நாம் தர்மத்தை நியாயத்தை நம் ஆற்றல் மிகுந்த தலைவனை நம்பி இருக்கிறோம். எதற்கும் கலங்கி நிற்க நாம் பிறந்தவர்கள் இல்லை.
-
- 0 replies
- 1.2k views
-
-
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தமிழினத்திற்கே ஆச்சரிய படுத்திய முடிவாக அமைந்தள்ளது . இந்தியாவே எதிர்பார்த்த தமிழக தேர்தலில் தமிழன் பணத்திற்காக இன மானத்தை விலை பேசியதன் விளைவு தான் இந்த தேர்தல் முடிவுகள் . திருமங்கலம் தொகுதியில் துவங்கிய பண விநியோகம் இன்று நாடாளுமன்றம் வரை வந்திருக்கிறது என்றால் இது ஒரு தவறான முன்னுதாரணமே . எட்டி கால் வைக்கும் தூரத்தில் சிங்கள இனவெறியர்களால் தினம் தினம் தமிழர்கள் இன படுகொலை செய்து கொண்டிருக்கிறேன் . அதற்கு மத்திய காங்கிரஸ் மற்றும் திமுக அரசுகள் உதவி செய்கிறது . சிங்கள ராணுவத்தால் நம் மீனவர்கள் சுட்டு கொள்ள பட்ட போதும் இந்த ஆட்சிகள் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வில்லை . இதற்கு மாற்று அணி வந்தால் தான் தமிழன் மானம் ரோசம் கொ…
-
- 0 replies
- 1.7k views
-
-
இந்திய தேர்தல் முடிவுகள் ஹிமாசல் பிரதேசத்தில் பாரதீய ஜனதாக் கட்சி முன்னணியில் (மொத்தமுள்ள நான்கு ஆசனங்களில் மூன்றில் முன்னணியில்) முதல் சுற்று முடிவில் சிதம்பரம் முன்னணியில்
-
- 54 replies
- 11.1k views
-
-
பல்லாயிரக்கணக்கானத் தமிழர்கள் படுகொலை போராட தயாராகுமாறு இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு: இந்தியாவில் தேர்தலுக்கு பின் அரசு மாற்றம் ஏற்படுவதற்கு முன்பாகவும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு முன்னரும் தமிழர்களை முற்றாக அழித்துவிட முடிவு செய்து கொத்துக் குண்டுகளையும் இரசாயனக் குண்டுகளையும் வீசி பல்லாயிரக்கணக்கான மக்களை சிங்கள இராணுவம் படுகொலை செய்துள்ளது. அதைவிட பல மடங்கு அதிகமானோர் படுகாயத்துடன் மருத்துவ உதவியில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இச்செய்திகள் நமது நெஞ்சங்களைப் பிழிகின்…
-
- 2 replies
- 1.2k views
-