உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
லிபிய கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்துக்களில் 160 க்கும் மேற்பட்டோர் பலி கடந்த வாரத்தில் லிபியா கடற்பரப்பில் இரண்டு வெவ்வேறு கப்பல் விபத்துகளில் 160 க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஐ.நா குடியேற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் சிறந்த வாழ்க்கையைத் தேடும் அகதிகள் சம்பந்தப்பட்ட மத்தியதரைக் கடலில் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகரமான சம்பவம் இதுவாகும். இந்த இறப்புகளினால் மத்திய மத்தியதரைக் கடல் பாதையில் இந்த ஆண்டு நீரில் மூழ்கி இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 1,500 ஆக உயர்வடைந்துள்ளது. சமீபத்திய மாதங்களில் திரிபோலியில் அகதிகள் மீதான அடக்குமுறையை அந் நாட்டு அதிகாரிகள் முடுக்கிவிட்டதால், லிபியாவிலிருந்து ஐரோப்பிய நடுகள…
-
- 0 replies
- 206 views
-
-
மத்திய பிரதேச மாநிலத்தில், கடந்த நான்கு மாதங்களில் 30 ஆயிரம் சிறுமியர் காணாமல் போய் உள்ளனர். இவர்கள், கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டு இருக்கலாம் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மத்திய பிரதேச மாநில, காங்கிரஸ் தலைவர் காந்திலால் பூரியா இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில், "மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதாக ஆட்சியின் கீழ், சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. பழங்குடியின மக்கள் வசிக்கும் மாவட்டங்களில், ஆட்கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இங்கு, கடந்த நான்கு மாதங்களில் மட்டும், 30 ஆயிரம் சிறுமியர் காணாமல் போய் உள்ளனர். இவர்கள், ஆள்கடத்தும் கும்பலால் கடத்தப்பட்டு உள்ளனர். இந்த சம்பவங்களை மாநில அரசும், பொலிஸும் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். இத…
-
- 0 replies
- 346 views
-
-
ட்ரம்பின் முக்கிய ஆலோசகர் பதவி நீக்கம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முக்கிய ஆலோசகர் நேற்று பதவி நீக்கம் செய்யப்படுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. வலதுசாரி அரசியில் நோக்குகளில் பிரபல்யம் பெற்ற ஸ்டீபன் பன்னன் டிரம்பின் அரசியல் திட்டங்களின் பின்னணியில், பல இஸ்லாமிய நாடுகளில் உள்ளவர்களுக்கு விதித்த பயணத் தடைத் திட்டம் உட்பட, பல திட்டங்களின் பின்னணியில், இவர் ஒரு பலம் வாய்ந்த சக்தியாக இருந்து வந்துள்ளார் . கடந்த சனிக்கிழமையன்று வெர்ஜீனியாவின் பட்டினமொன்றில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக இவர் வெளியிட்ட முரண்பாடான கருத்துக்களே இவரின் பதவி நீக்கத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகின்றது. 63 வயதான ஸ்டீபன் முன்னாள் கடற…
-
- 0 replies
- 250 views
-
-
நடிகர் ஜெயராம் வீடு தாக்கப்பட்டது : சீமான் மீது வழக்கு நடிகர் ஜெயராம் தனது வீட்டில் வேலை செய்யும் பெண்மணியை கறுத்து தடித்த எருமை போன்ற தமிழச்சி என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டார். இது குறித்து அவரை தொடர்பு கொண்டவர்களிடம் காமெடிக்காக அப்படி குறிப்பிட்டதாக பதிலளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சென்னையிலுள்ள ஜெயராமின் வீடு தாக்கப்பட்டது. வீடு தாக்கப்பட்டது தொடர்பாக இயக்குனர் சீமான் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வன்முறையை தூண்டியதாக சீமான் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயராம் வீடு தாக்கப்பட்டது தொடர்பாக ‘நாம் தமிழர் இயக்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஜெட்டா மீது பறந்த விமானத்திலிருந்து விழுந்த மனித உடல் உறுப்புகள்! ஜெட்டா: சவூதி அரேபியா மீது பறந்த விமானத்திலிருந்து மனித உடல் உறுப்புகள் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தின் சக்கரத்தில் யாராவது சிக்கியிருக்கலாம். அவரின் உடல் உறுப்புகளே கீழே விழுந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஜெட்டா மீது விமானம் பறந்தபோது இந்த உடல் உறுப்புகள் கீழே விழுந்தன. இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் பின் நசீர் அல் போக் கூறுகையில், அதிகாலை 2.30 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. முஷ்ரபா பகுதியில் மனித உடல் உறுப்புகள் விமானத்திலிருந்து விழுந்ததாக அந்தத் தகவல் வந்தது. இதையடுத்து நாங்கள் அங்கு விரைந்தோம் என்றார். விமானத்தின் லேன்டிங் கியர் ப…
-
- 3 replies
- 1.4k views
-
-
இந்தாள் ஒரு பெரிய நாட்டுப்பற்றுள்ள மனிதந்தானப்பா. தனது உக்ரேன் மீதான வலுத்தாக்குதலுக்கான (offense) மெய்யான மிகச் சிறந்த ஏரண விளக்கத்தை அந்த ஊடகவியலாளர்க்கு கொடுக்கின்றார். தனது வீட்டின் வாசலில் எவனேனும் பாரிய ஆயுதங்களைக் கொண்டு வந்து குவித்து விட்டு நான் உன்வீட்டின் மீது படையெடுப்பேன் என்றால் 'முந்துபவன் வெல்வான்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் முந்திச் செயல்பட்டு தன் நாட்டைக் காத்துள்ளதான தொனியில் விளக்கம் அளிக்கின்றார். அவர்தம் மேலும் பல விளக்கங்களைக் காண கீழுள்ள நிகழ்படத்தை சொடுக்குக. 👌
-
- 0 replies
- 430 views
- 1 follower
-
-
பிலிப்பனிஸ் நாட்டின் தென் கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரனமாக் அங்கு கடும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆயிரகணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். கம்போஸ்ட்லா பள்ளதாக்கு மாகாணத்தில் வெள்ளத்திற்கு 6 பேர் பலியானார்கள். இதுபோல் டவா ஓரிண்டல் மாகாணத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர். 10 மாகானங்களில் இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.என பேரிடர் மீட்பு குழு தெரிவித்து உள்ளது. கடந்த 212 ஆம் ஆண்டு டிசமபர் மாதம் இதேபகுதியில் ஏற்பட்ட தய்பூன் புயலுக்கு 2000-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். http://www.dailythanthi.com/2014-01-13-13-dead%252C-7-missing-in-Philippine-floods
-
- 0 replies
- 322 views
-
-
ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு யோக்யகர்த்தா : இந்தோனேசியத் தீவுகளில் ஒன்றான ஜாவாவில், 1,100 ஆண்டுகள் பழமையான இந்துக் கோவில், அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளில் ஒன்றாக தற்போது இந்தோனேசியா இருக்கிறது. ஆனால், அதன் தீவுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் புத்த மதமும், இந்து மதமும் இருந்தன என்பது வரலாறு. அதற்குச் சான்றாக இந்தோனேசியாவின் பல இடங்களில் இரு மதங்களின் கோவில்கள் இன்றும் இருக்கின்றன. சில அகழ்வாய்வில் வெளிப்பட்டிருக்கின்றன. ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரன், மலேசியாவிலுள்ள கடாரத்தை வென்று, "கடாரம் கொண்டான்' என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டான்; மேலும் அவன் முன்னேறி, இந்தோனே…
-
- 4 replies
- 1.9k views
-
-
ஜெர்மனி: எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் ஏஞ்சலா மெர்க்கல் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் ஜெர்மனி பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்லின் பழமைவாத கூட்டணி 246 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இழுபறி நிலை காரணமாக எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அவர் மீண்டும் ஆட்சி அமைக்கிறார். பெர்லின்: ஜெர்மனி பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்லின் பழமைவாத கூட்டணி 246 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இழுபறி நிலை காரணமாக எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அவர் மீண்டும் ஆட்சி அமைக்கிறார். வலிமையான ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக திகழும் ஜெர்மனியில் 2005-ம் ஆண்டு முதல் ஏஞ்சல…
-
- 0 replies
- 331 views
-
-
சீன ஆற்றில் மிதந்த 21 குழந்தைகள் பிணம் சீனாவில் உள்ள ஜினிங் நகரில் காங்பூ என்ற ஆறு ஓடுகிறது. இதில் தேங்கி கிடந்த தண்ணீரில் ஏராளமான குழந்தைகள் பிணங்கள் கிடந்தன. அனைத்து குழந்தைகளுமே பிறந்தவுடன் இறந்த குழந்தைகள். எப்படி குழந்தைகள் பிணம் இங்கு வந்தது என்று விசாரித்தபோது அருகில் உள்ள மருத்துவ பல்கலைக்கழக வைத்தியசாலையில் இறந்த குழந்தைகளை ஆற்றில் போட்டு இருப்பது தெரிந்தது. வைத்தியசாலையில் இறந்த குழந்தைகளை அங்குள்ள பிண அறைகளில் ஒப்படைத்து இருந்தனர். அவற்றை ஊழியர்கள் புதைப்பதற்கு பதிலாக சாக்கடை குழாயில் போட்டுவிட்டனர். சாக்கடை தண்ணீரோடு சேர்ந்து குழந்தை பிணங்களும் ஆற்றில் வந்து விழுந்தன. அவை தண்ணீரில் அடித்து செல்லப்படாமல் அங்கேயே மிதந்து கொண்டிருந்தது த…
-
- 0 replies
- 565 views
-
-
பிரிட்டிஸ் சிங்கம் கர்ஜிப்பதற்கான தருணம் இது – பொறிஸ் ஜோன்சன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரிட்டிஸ் சிங்கம் கர்ஜிப்பதற்கான தருணம் இதுவென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். கொன்சவேர்ட்டிவ் கட்சியின் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தேசிய எழுச்சிக்கான தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பா குறித்த விவகாரத்தில் உறுதியான தலைமையை வழங்குவதற்காக பிரதமர் தெரேசா மேயை அவர் பாராட்டியுள்ளார். ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் விடயத்தில் முழு அமைச்சரவையும் பிரதமரிற்கு ஆதரவாக உள்ளது என்றும் அவர் குறி;ப்பிட்டுள்ளார். …
-
- 2 replies
- 722 views
-
-
Guatemala Sinkhole Is Serious Business (Pics) Residents of Guatemala City may be thinking the world is trying to swallow them after the mother of all sinkholes appeared in a city street. The Guatemala sinkhole opened up on Sunday in Guatemala City following a drenching by tropical storm Agatha. The depth of the sinkhole is unknown at this stage, but as you can see from the pictures, it appears to be rather deep. Some discussion around the Guatemala sinkhole (or Guatemala crater as some are calling it) is suggesting that the picture is photoshopped: we can’t say for sure that it isn’t, but we do know the source of the photos: both come from …
-
- 0 replies
- 561 views
-
-
ஈழத்தமிழனாகப் பிறந்ததுதான் குற்றமா? த.பெ. குணசீலன், கிளைச் சிறை முகாம், பூவிருந்தவல்லி, சென்னை - 600 056. பெறுநர் மதிப்பிற்குரிய ஐயா, பொருள்: நீதியான நியாயமான, சுதந்திரமான வாழ்வு வேண்டியும் தடையின்றி முறையான சிகிச்சை பெற பரிந்துரைக்க வேண்டியும் எனது நாட்டிற்கு திரும்பச் செல்ல உதவி வேண்டியும் மனிதாபிமான ரீதியில் உதவிபுரியுமாறு ஒரு ஈழத்தமிழ் அகதியின் விண்ணப்பம். மேற்குறிப்பிட்டுள்ள முகவரியில் வசிக்கும் ரமணன் த.பெ குணசீலன் ஆகிய நான் இலங்கையில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக அங்கே வாழமுடியாத சூழ்நிலையில், என் தம்பியை இலங்கை வவுனியாவில் இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்ற கோர நிகழ்வால் எனது மனைவி, எனது 3 வயது மகளுடன் சாவுக்குப் பயந்து …
-
- 1 reply
- 521 views
-
-
அரசு ஊழியர்கள் மாநாட்டில் ஜெயலலிதா கூறிய கதை சென்னையில் நடந்த அரசு ஊழியர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசும்போது ஒரு கதையை கூறினார். அவர் பேசியதாவது:- நல்லாட்சியின் அடையாளம் அரசின் திட்டமிட்ட பயன்கள், ஏழை எளிய மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்திட, அந்த அரசின் சேவை செயலாக்க ஏற்பாடு மேம்படுத்தப்பட வேண்டும் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு கோட்பாடு ஆகும். ஒரு புறம், அரசு அலுவலர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, அதன் வாயிலாக அவர்கள் மக்களுக்கு மேலும் சிறப்பாக சேவை ஆற்ற ஊக்கம் அளித்திட வேண்டும் என்னும் நிலை; மறுபுறம், ஏழை எளிய மக்களுக்கு போதிய பயன்கள் உரிய நேரத்தில் சென்றடைவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்னும் நிலை. இந்த இரண்ட…
-
- 0 replies
- 1.1k views
-
-
வான் பாதுகாப்பு அமைப்புகளை... அனுப்புமாறு, உக்ரைன் ஜனாதிபதியின்... மனைவி, கோரிக்கை! ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்புமாறு உக்ரைன் ஜனாதிபதியின் மனைவி ஒலனா ஸெலன்ஸ்கா கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். இதன்போது அவர் கூறுகையில், ‘துரதிர்ஷ்டவசமாக போர் முடிவுக்கு வரவில்லை. பயங்கரவாதம் தொடர்கிறது. இந்த போரில் கொல்லப்பட்டவர்கள் சார்பாகவும், கை கால்களை இழந்தவர்கள் சார்பாகவும், இன்னும் உயிருடன் இருப்பவர்கள் சார்பாகவும், போர் நடைபெறும் முன்களப் பகுதியில் இருந்து தங்கள் குடும்பத்தினர் திரும்ப வ…
-
- 0 replies
- 181 views
-
-
இரண்டு லட்சம் சல்வடோர் மக்கள் அமெரிக்காவைவிட்டு வெளியேற உத்தரவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்காவில் வசித்து வரும், பணி புரிந்து வரும் 2 லட்சம் எல் சல்வடோர் நாட்டவர்களை அமெரிக்காவைவிட்டு வெளியேற்ற டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சல்வடோர்யர்களின் வசித்தல் மற்றும் பணிபுரிதல் உரிமை ரத்து செய்யப்படும் என்று அமெரிக்கா அ…
-
- 1 reply
- 406 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பிரிவினைவாதிகளின் பிடியில் படத்தின் காப்புரிமைEPA பிரிவினைவாதிகளின் கட்டுபாட்டுக்குள், ஏமனின் தெற்கு துறைமுக நகரமான ஏடன் முழுக்க சென்றதாக ஏமன் மக்கள் கூறுகின்றனர். தெற்கு ஏமனை தனி நாடாக அறிவிக்கக்கோரு…
-
- 0 replies
- 247 views
-
-
உக்ரைனின் கிழக்கில் பயணிகள் விமானம் வீழ்த்தப்பட்டதற்கான பொறுப்பை உக்ரைனே ஏற்க வேண்டும் என்று இன்று வெள்ளிக்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். பிரிவினைவாதிகளுக்கு எதிராக ஓர் இராணுவ நடவடிக்கையை உக்ரைன் அரசாங்கம் மீண்டும் தொடங்காமல் இருந்திருந்தால் இது நடந்திருக்கமாட்டாது எனவும் அவர் கூறினார். அங்கு அமைதி இருந்திருப்பின் இந்த துயர சம்பவம் இடம்பெற்றிருக்காது. தென்கிழக்கு உக்ரைனில் இராணுவ நடவடிக்கை நடைபெற்றிருக்காவிடின் இது இடம்பெற்றிருக்காது எனவும் அவர் கூறினார். இந்த துயர சம்பவத்துக்கான பொறுப்பை இந்தச் சம்பவம் இடம்பெற்ற ஆட்புலத்தின் அரசாங்கம் ஏற்க வேண்டும். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு இயன்ற சகல உதவிகளையும் வழங்குமாறு ரஷ்ய அதிகாரி…
-
- 4 replies
- 416 views
-
-
வான் கருணை: “கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்ட கேப் டவுனில் பெய்தது மழை” இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். கேப் டவுனில் மழை படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES வறட்சியால் சூழப்பட்டு கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள கேப் டவுனில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்க…
-
- 0 replies
- 358 views
-
-
அனல் மின் நிலையம் மீது தாக்குதல்; இருளில் மூழ்கிய கிழக்கு உக்ரைன்: ரஷ்யாவுக்கு ஜெலன்ஸ்கி கண்டனம் தாக்குதலுக்கு உள்ளான உக்ரைன் அனல்மின் நிலையம் கீவ்: உக்ரைனில் அனல் மின் நிலையம் மீது தாக்குதல் நடத்தி மின் விநியோகத்தை தடைப்படச் செய்த ரஷ்யப் படைகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தொடங்கிய இத்தாக்குதல் 6 மாதங்களைக் கடந்தும் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் வடமேற்கு உக்ரைனில் இசியம் எனும் பகுதியில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கிய செய்திகள் வெளியாகின. இது ரஷ்ய போரில் திருப்புமுனை என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், உக்ரை…
-
- 0 replies
- 237 views
-
-
அமெரிக்காவில் உடல் முழுதும் கறுப்பு உடையணிந்த வண்ணம் நடந்தே நாட்டைச் சுற்றிவரும் இந்த மர்ம பெண்மணி அமெரிக்கர்களை திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறார். இது வரை இவர் சுமார் 2,000 கிலோ மீட்டர் தூரம் நடந்திருக்கிறார்.சமூக ஊடங்களில் இவர் பெரிய அளவு பேசப்படுகிறார். யாரிடமும் பேச மறுக்கும் இவர் பெயர் எலிசபத் போல்ஸ். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். இரண்டு குழந்தைகளின் தாய். அவரது கணவரும் தந்தையும் இறந்துவிட்டார்கள். போலிஸார் இவரது அந்தரங்க உரிமையை மதிக்குமாறு பொதுமக்களைக் கோரியிருக்கிறார்கள். http://www.bbc.co.uk/tamil/multimedia/2014/07/140731_uswomaninblack.shtml
-
- 1 reply
- 473 views
-
-
ரஷ்யாவின் ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி: எதையும் எதிர்கொள்ள தயார்- அமெரிக்கா திட்டவட்ட அறிவிப்பு ரஷ்யாவின் அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை. ரஷ்யாவின் ஹைப்பர்சானிக் ஏவுகணை உட்பட எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த டிசம்பர் 1-ம் தேதி நடத்திய அதிநவீன ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை முழு வெற்றி பெற்றுள்ளது. அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணையை எந்தவொரு ஏவுகணை தடுப்பு அரணாலும் தடுத்து நிறுத்த முடியாது. ஒலியைவிட 20 மடங்கு வேகத்தில…
-
- 1 reply
- 326 views
-
-
41 வயது மதிக்கதக்க ஒருவர் லண்டன் மாட்ரிட் தொடரூந்து நிலையத்தில் நிற்கும் போது , தவறுதலாக பின்னோக்கி நடந்து தண்டவாளத்தில் தலையின் பின் பக்கம் அடிபட விழுந்துள்ளார் , முள்ளந்தண்டிலும் தலையிலும் அடிபட்ட காரணத்தினால் அவரால் எழுந்திருக்க முடியவில்லை , அவர் குறுக்கே இருக்கமால் தண்டவாளத்துக்கு நடுவே நகர்த்தி கொள்கிறார் , அப்போது இன்னும் ஒரு நிமிடத்தில் தொடரூந்து வர இருப்பதாக நிலையத்தில் காண்பிக்க படுகிறது , தொடரூந்தை மக்கள் காண மக்கள் அதனை மறிக்க முற்படுகின்றனர் ..... ஆனால் ..30 வயது உடைய முந் நாள் போலீஸ் அதிகாரி ஒருவர் உடனடியாக குதித்து அம் மனிதரை சரியான நேரத்தில் காப்பாற்றுகிறார் இக் காட்சியை நிலைய கமராக்கள் படம் பிடித்துள்ளது .. வீடியோ வை இங்கே பாருங்கள். http…
-
- 0 replies
- 610 views
-
-
2011 மார்ச்சில் மக்கள் புரட்சியுடன் ஆரம்பித்த சிரிய உள்நாட்டுப் போரில் 190 000 பேர் பலி SATURDAY, 23 AUGUST 2014 14:25 2011 மார்ச் மாதம் அமைதியான முறையில் சிரியாவில் ஆரம்பித்த மக்கள் புரட்சி உள்நாட்டுப் போராக வெடித்ததில் இதுவரை பலி எண்ணிக்கை 191 000 ஐத் தாண்டி விட்டதாகவும் கடந்த வருடம் பலி எண்ணிக்கை முன்னைய் வருடத்தின் இரு மடங்கை விட அதிகமாக இருந்ததாகவும் வெள்ளிக்கிழமை ஐ.நா இன் மனித உரிமைகள் அலுவலகம் அறிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் தலைமை அதிகாரி நவிபிள்ளை சிரியாவில் இந்த தீவிர மனிதப் படுகொலை நிகழ்ந்ததற்கு முக்கிய காரணமாக மேற்குலகின் அலட்சியப் போக்கே விளங்குவதாகவும் இவற்றின் பதில் நடவடிக்கை வலிமையானதாக இல்லாதது தான் சிரிய கொலையாளிகள் தமது படுகொலைக…
-
- 0 replies
- 390 views
-
-
2050 ஆம் ஆண்டு வாக்கில், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டுவிட்டு, வாங்கும் சக்தி அடிப்படையில், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் சாத்தியம் உள்ளதோடு, சீனாவையும் முந்தக் கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் வருகிற 2020 ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு சீனா, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் சாத்தியம் உள்ளதாகவும், "2050ல் உலகம்" என்ற தலைப்பில், சந்தைகள் மற்றும் தொழில்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளும் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது. சமச்சீரான வாங்கும் திறன் அடிப்படையிலான பொருளாதார அளவீடுகளின் அடிப்படையிலேயே, ஒரு நாட்டின் ஜிடிபி (GDP) எனப்படும் பொருளாதார வளர்ச்சி விகிதம் கண…
-
- 5 replies
- 1.5k views
-