உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26599 topics in this forum
-
வீரகேசரி இணையம் - தாய்லாந்துக்கு சட்டவிரோதமான முறையில் கன்டெய்னருக்குள் ஒளித்துக் கொண்டுவரப்பட்ட மியான்மர் நாட்டைச் சேர்ந்த 54 பேர் பரிதாபமாக மூச்சுத்திணறி பலியாகியுள்ளனர். இறந்தவர்களில் 37 பேர் பெண்கள், 17 பேர் ஆண்கள் ஆவர். 20க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென் மேற்கு தாய்லாந்தில் உள்ள கடலோர மாகாணமான ரனோங்கிலிருந்து இந்த தொழிலாளர்கள் சட்டவிரோதமாக கன்டெய்னருக்குள் மறைத்து, புகெட் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது காற்றோட்டம் இல்லாமல் மூச்சுத் திணறி பலியாகியுள்ளனர். அவர்கள் பயணித்த கன்டெய்னர், குளிர்சாதன வசதி கொண்ட ஐஸ் பெட்டியாகும். இதில் மீன்களை பதப்படுத்தி கொண்டு செல்வது வழக்கம். இந்தப்…
-
- 0 replies
- 747 views
-
-
முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் பேட்டி -சன் டிவி-வீடியோ தமிழில் பேசுகின்றார்......................... வீடியோவை பார்க்க............................... http://isooryavidz.blogspot.com/2008/04/dr...with-tamil.html
-
- 0 replies
- 905 views
-
-
எச்1பி விசாவுக்கான விண்ணப்பங்கள் இலக்கையும் தாண்டி அதிக அளவில் வந்துள்ளதால், கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் விசாக்களை வழங்க அமெரிக்க குடியுரிமைத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 2009ம் ஆண்டுக்கான எச்1பி விசாக்களை விநியோகிக்கும் பணியை அமெரிக்க குடியுரிமைப் பிரிவு தொடங்கியுள்ளது. 2009ம் ஆண்டுக்கு பொதுப் பிரிவில் 65 ஆயிரம் விசாக்க..................... தொடர்ந்து வாசிக்க........................ http://isoorya.blogspot.com/2008/04/1.html
-
- 0 replies
- 647 views
-
-
இவ்வுலகின் சனத்தொகையின் பெரும்பான்மையான மக்கள் எதிர்காலத்தில் நகரத்தில் வாழ்வார்களென கணிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 50 வருடங்களில், ............... மேலும் வாசிக்க http://vizhippu.blogspot.com/
-
- 0 replies
- 932 views
-
-
மனதில் என்ன நினைக்கிறாரோ... அதனை வெளிப்படையாகப் போட்டு உடைத்துவிடும் வழக்கம் உள்ளவர் இயக்குநர் அமீர்! ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட விவகாரத்தில் கர்நாடகாவைக் கண்டித்துத் தமிழ் சினிமா உலகத்தினர் ஆவேசமாக உண்ணாவிரதம் நடத்தி முழங்கிக்கொண்டு இருக்கையில், இயக்குநர் அமீர் உண்ணாவிரதம் குறித்து தனது கருத்தாக தொலைக்காட்சிக்காக பேசிய பேச்சு, பலரையும் சலசலக்க வைத்தது. நடிகர் ரஜினிகாந்த்தைக் குறிவைத்து மேடையில் பேசி, சிலர் பரபரப்பு கிளப்பியபோது, அதற்குஆட்சேபணை தெரிவிக்கும் விதமாக அமீர் சொன்ன சில கருத்துக்களும் அவரைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன அமீரை நேரில் சந்தித்தோம். ''உண்ணாவிரதப் போராட்டத்தில் உங்கள் பேச்சு சர்ச்சைக்குள்ளாகி யிருக்கிறதே... …
-
- 6 replies
- 1.7k views
-
-
சென்னை, ஏப். 8: கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடந்த வன் முறையை எதிர்த்து தமிழ்த் திரையுல கினர் நடத்திய கண்டன உண்ணாவி ரதப் போராட்டத்தில் கலந்துகொள் ளாதது குறித்து இயக்குநர் பாரதி ராஜா விளக்கமளித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சிக்காக தான் தயாரித்து இயக்கியுள்ள "தெக் கித்திப் பொண்ணு' நெடுந்தொடர் குறித்து செவ்வாய்க்கிழமை செய்தி யாளர்களைச் சந்தித்தார் பாரதி ராஜா. உண்ணாவிரதத்தில் பங்கேற் காதது குறித்த கேள்விகளுக்கு அப் போது அவர் அளித்த பதில் விவ ரம்: இதற்கு முன்பு காவிரிப் பிரச்னையில் கர்நாடகத்துக்கு எதிராக கடந்த 2002-ம் ஆண்டு நெய்வேலியில் நடை பெற்ற போராட்டத்துக்கு தலைமையேற்ற தாங்கள் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.4) நடைபெற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லை…
-
- 1 reply
- 1k views
-
-
சீனாவில் உள்ள ஒரு ஆமை, மனிதர்களைப் போல் சிகரெட் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளது. நான்கே நிமிடங்களில், ஒரு சிகரெட் முழுவதையும், மீதம் வைக்காமல், ஊதி தள்ளி விடுகிறது. சீனாவின், வடகிழக்கு மாகாண............... தொடர்ந்து வாசிக்க+வீடியோவை பார்க்க........................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1072.html
-
- 1 reply
- 917 views
-
-
திரையுலகினரின் உண்ணாவிரத போராட்டம்: ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார் சென்னை, ஏப். 2: கர்நாடகத் தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து தமிழ்த் திரையுல கம் சார்பாக சென்னை சேப் பாக்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள உண்ணாவி ரதப் போராட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கி றார். ஏற்கெனவே திட்டமிடப் பட்ட வெளிநாட்டுப் பயணம் காரணமாக நடிகர் கமல்ஹா சன் மதியம் 12 மணிக்கு பங் கேற்கிறார். தமிழ்த் திரைப்படத் துறையைச் சார்ந்த அனைத்துப் பிரிவினரும் கலந்து கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர், நடிகையர் உள்பட அனைத்துப் பிரிவினரும் கலந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் திரைப்பட சங்கங்கள் சார் பாக செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிலும் கு…
-
- 64 replies
- 9k views
-
-
காதலன் தூக்குப் போட்டு தற்கொலை-காதலி தீக்குளித்து சாவு! செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 8, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற புதுச்சேரி: காதலனின் மறைவுத் துயரை தாங்க முடியாத இளம் பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி அருகே வில்லியனூரில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. வில்லியனூர் கன்வாய்ப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் (23). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான ராஜேஸ்வரியும் காதலித்து வந்தனர். இது ராஜலிங்கத்தின் குடும்பத்தினருக்குத் தெரிய வந்தது. ராஜேஸ்வரி வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்று கூறி காதலுக்குத் தடை விதித்தனர். இதனால் மனம் உடைந்த ராஜலிங்கம் 2 நாட்களுக்கு முன்பு தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். நேற்று மாலை அவரது உடல்…
-
- 0 replies
- 897 views
-
-
வணக்கம் நேயர்களே.... உங்கள் அனைவரையும் சுண்டலின் சுண்டல நிகழ்சியின் ஊடாக சந்திபதில் பெரும்மகிழ்ச்சி... நான் வாசிக்கும் விடயங்களை ஒருங்கினைத்து இந்த பகுதியினூடாக உங்களுடன் பகிர்ந்துகொள்வதை நோக்கமாக கொண்டு இதை யாழ் களத்தின் ஊடாக உங்கள கணணிகளுக்கு எடுத்த வருகின்றேன்... படியுங்கள் சுவையுங்கள்...அவ்வபபோது நீங்க அறிந்தவற்றையும் இதணூடாக பகிர்ந்துகொள்ள தவறாதீர்கள...புதிய கண்டுபிடிப்பு பூமியைப் போல வேறு கிரகங்கள் எதுவும் தொலைதூர வான்வெளியில் இருக்கிறதா? என்று விண்வெளி விஞ்ஞானிகள் நீண்ட நாட்களாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இதற்கான பணியில் ஹப்பிள் டெலஸ்கோப் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான ஈ.எஸ்.ஏ ஆகி…
-
- 15 replies
- 2.1k views
-
-
சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் எவ்வித இணக்கப்பாடுமின்றி அமெரிக்க - ரஷ்ய தலைவர்களின் சந்திப்பு முடிவு [09 - April - 2008] அமெரிக்க - ரஷ்ய தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு சர்ச்சைக்குரிய ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டம் தொடர்பில் எவ்வித இணக்கப்பாட்டையும் அடையாத நிலையில் முடிவடைந்துள்ளது. நாட்டின் தலைவர்களாக தமது இறுதி சந்திப்பினை மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் பரஸ்பர சிநேகபூர்வ வாழ்த்துக்களுடன் தமது சந்திப்பினை நிறைவு செய்துள்ளனர். அடுத்தமாதம் பதவி விலக இருக்கும் புட்டினுக்கும் எதிர்வரும் ஜனவரியில் பதவி விலகவுள்ள புஷ்ஷுக்குமிடையிலான சந்திப்பு கடந்தவார இறுதியில் ரஷ்யாவின் கருங்கடல் பகுதியிலுள்ள ஓய்வுத…
-
- 0 replies
- 550 views
-
-
தூத்துக்குடி மாதா நகரில், இன்று காலை திடீரென்று பூமிக்கு அடியில் இருந்து கரும்புகை வெளிப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், தங்கள் வீடுகளில் இருந்து அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இதுகுறித்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்பு புகை வெளிவந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது, வெப்பத்துடன் கூடிய கரும்புகை வெளிப்பட்டது. தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த இருவரின் கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 818 views
-
-
-
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்த ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தின்போது திபெத்திய ஆதரவாளர்களால் இருமுறை ஜோதி அணைக்கப்பட்டது. சீனாவுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் தொடங்கியுள்ளது. லண்டனில் நேற்று தொடர் ஓட்டம் நடந்தது. திபெத்தியர்களின் போராட்டத்தையொட்டி ஜோதிக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அப்படி இருந்தும் கூட............... தொடர்ந்து வாசிக்க.+வீடியோ பார்க்க.................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3262.html
-
- 0 replies
- 975 views
-
-
சத்தியராச் சரத்குமார் ரஜனி மணோரமா கமல் ஸ்ரேயா
-
- 3 replies
- 2.4k views
-
-
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே விபத்தில் சிக்கியவரை மருத்துவனைக்கு அனுப்பாமல் 2 மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தியதால், அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் மோட்டார் சைக்கிளில், பொள்ளாச்சி - உடுமலைப்பேட்டை சாலையில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார். உடனே மக்கள் கூடி விட்டனர். போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார், செல்வராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பாமல் ஸ்பாட்டிலேயே விசாரணை நடத்தத் தொடங்கிவிட்டனர். உடனடியாக செல்வராஜை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பொதுமக்கள் வலியுறுத்தியும் கூட ஆம்புலன்ஸ் வந்தால்தான் கொண்டுசெல…
-
- 0 replies
- 520 views
-
-
வீரகேசரி நாளேடு - லண்டன், பிரித்தானிய இராணுவத்தின் முதலா வது இந்துமத போதகரான கிரிஷான் அத்திரி, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு செல்லும் பிரித்தானிய படையினருக்கு மகாபாரத போதனையை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரித்தானிய இராணுவத்திற்கான போதனைகளை வழங்க நியமிக்கப்பட்ட பிற சமயங்களைச் சேர்ந்த 4 போதனையாளர்களில் ஒருவராக கிரிஷான் விளங்குகின்றõர். இந்நிலையில் பௌத்த மத போதனையை சுனில் காரிகரவன்னவும், இஸ்லாமிய மத போதனையை இமாம் அஸிம் ஹபிஸும் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. இது தவிர வழமையான கிறிஸ்தவ மத போதனைகளில் 300 போதகர்கள் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஈõரக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு செல்லும் பிரித்தானிய இந்து மத பட…
-
- 1 reply
- 919 views
-
-
சென்னை, ஏப். 5: ஒகேனக்கல் கூட் டுக் குடிநீர் திட்டப் பிரச்னையில், தமி ழர்களுக்கு முதல்வர் கருணாநிதி துரோகம் புரிந்துள்ளார் என்று உல கத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள் ளார். இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: கர்நாடகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்குப் பின், அங்கு புதிய ஆட்சி அமைக் கப்பட்டவுடன் ஒகேனக்கல் திட்டத்தை நிறை வேற்ற வலியுறுத்துவோம் என்று கருணாநிதி கூறியுள்ளார். கர்நாடக பாஜக தலைவரான எடியூரப்பா ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட் டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது மட்டுமல் லாது, ஒகேனக்கல் மீதும் உரிமை கொண்டாடு கிறார். கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரான எஸ்.எம்.கிருஷ்ணா, மதச் சார்பற்ற ஜனதா கட் சித் தலைவரான தேவ கெüடா ஆகியோரும்…
-
- 3 replies
- 1.5k views
-
-
பாரிஸ்: உலகம் முழுவதும் உள்ள பல்வேறு "டிவி' சேனல்களிலும், "செக்ஸ்' தொடர்பான நிகழ்ச்சிகள் தான் அதிகளவில் விரும்பி பார்க்கப்படுகிறது.சர்வதேச ஊடக ஆலோசனை கூட்டமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. செக்ஸ் என்ற வார்த்தையை சேர்த்து நடத்தப்படும், ஒளிபரப்பப்படும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அது பெரும் வரவேற்பை பெறுகிறது. 82 நாடுகளில் ஒளிபரப்பாகும் 2,000 "டிவி' சேனல்களில் நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் இது போன்ற நிகழ்ச்சிகள் இரவு நேரங்களில் தான் ஒளிபரப்பாகின்றன. கவர்ச்சிகரமாக பெண்கள் தோன்றும் நிகழ்ச்சிகளும் பெரிதும் வரவேற்பை பெறுகின்றன. பத்திரிகைகளில் செக்ஸ் சம்பந்தமான படங்கள், செய்திகளை படிப்பதை விட, "டிவி' சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்…
-
- 1 reply
- 1.5k views
-
-
பெண்களின் "ஜொள்' சிக்னல்களை ஆண்கள் புரிந்து கொள்வதில்லை லண்டன்: "ஜொள்' அடிப்பதில், ஆண்களுக்குப் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல; ஆனால், இவர்கள் கொடுக்கும், "ஜொள்' சிக்னல்களை ஆண்கள் புரிந்து கொள்வதில்லை' என்று, லண்டன் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆய்வறிக்கையில் வெளியான தகவல்: அமெரிக்காவில் உள்ள இண்டியானா பல்கலைக் கழகத்தில், இளைஞர்களிடையே ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பெண்கள் கொடுக்கும் சங்கேத சிக்னல்களை ஆண்கள் புரிந்து கொள்கின்றனரா என்பது குறித்து ஆய்வு அது. இப்பல்கலையைச் சேர்ந்த 300 ஆண் மற்றும் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில், பெண்கள் சிலரை, பலவித சங்கேத சிக்னல்களை செய்ய வைத்து, வீடியோ படம் எடுத்து, ஆண்களிடம் காட்டி, அந்த சிக்னல்கள் மூலம் பெண்கள் என்ன…
-
- 13 replies
- 4k views
-
-
மன்னராட்சியில் துவங்கி மக்களாட்சி வரை தீராத காவிரி விவகாரம்*இன மோதலை தடுக்குமா மத்திய அரசு? காவிரியை சொந்தம் கொண்டாடுவதில் துவங்கி, இப்போது ஒகேனக்கல்லை சொந்தம் கொண்டாடுவது வரை தொடர்ந்து தமிழகத்தோடு மோதல் போக்கை கர்நாடகா கடைப்பிடித்து வருகிறது. காவிரி நீர் பங்கீடு முதல் காவிரி எல்லை வரையறுத்தல் வரையில் அன்று முதல் இன்று வரை கர்நாடகா காவிரி பிரச்னையில் தேவையற்ற பிரச்னைகளை கிளப்பி வருகிறது. மன்னர்கள் ஆட்சியில் துவங்கி தற்போதைய மக்களாட்சி வரை ஒரு நுõற்றாண்டுக்கு மேல் தீராமல் காவிரி பிரச்னை நீடித்து வருகிறது. கி.பி.11461163ம் ஆண்டுகளில் மைசூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட போசள மன்னர்கள் காவிரி நீரைத் தடுக்க முயன்ற போது, இரண்டாம் ராஜராஜன், போசள நாட்…
-
- 0 replies
- 765 views
-
-
விவாகரத்து மற்றும் கருக்கலைப்பு கடுமையான பாவம் : பாப்பரசர் விவாகரத்து மற்றும் கருக்கலைப்புகள் மிகக் கடுமையான பாவம் என்று போப் பதினாறாம் பெனடிக்ட் தெரிவித்துள்ளார். வாடிகனில் நடைபெற்ற பிராத்தனையில் கலந்து கொண்டு உரையாற்றிய போப், கருக்கலைப்பு மற்றும் விவாகரத்தை கடுமையாக விமர்சித்து பேசினார். கருக்கலைப்பு மற்றும் விவாகரத்து ஆகியவை கடுமையான பாவம் என்றும் கலாச்சார சீரழிவு என்றும் விமர்சித்தார். இவை மனிதமாண்பை கெடுத்து விடும் என்றும் இவற்றால் தம்பதியினரின் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுவர் என தெரிவித்தார். ஆதாரம் தினமலர்
-
- 0 replies
- 703 views
-
-
ஒகேனக்கல் பிரச்சனையில் தமிழகத்திற்கு ஆதரவாக பேசியதற்காக நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் ,அவரை கர்நாடகாவில் நுழைய விட மாட்டோம் என்றும் வாட்டாள் நாகராஜ் மிரட்டல் விடுத்துள்ளார். கன்னட சலுவளி அமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ்தான் பெங்களூரில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலில் எப்போதும் வரிந்துக் கட்டிக் கொண்டு முதலில் நிற்பவர்.இந்த அமைப்பை போன்றே கர்நாடக ரக்ஷண வேதிகே உள்ளிட்ட சில கன்னட அமைப்புகளும் தமிழர்களுக்கு எதிரான போராட்டங்களில் அணி சேர்ந்துள்ளன.............................. தொடர்ந்து வாசிக்க................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_8411.html
-
- 2 replies
- 1.3k views
-
-
சென்னை: பள்ளியில் திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்டதால் மனமுடைந்த 4ம் வகுப்பு மாணவி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை கொடுங்கையூர் சின்னாண்டி மடம் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி-பரமேஸ்வரி தம்பதியின் மகள்கள் புவனேஸ்வரி (வயது 9), கீதா (8), லட்சுமி (5). புவனேஸ்வரியும், கீதாவும் சின்னாண்டி மடத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இந்தப் பள்ளியில் ஒரு மாணவியின் நோட் புக், பென்சில் காணாமல் போய் விட்டது. இதை தொடர்ந்து பள்ளி ஆசிரியைகள் 4 பேர் புவனேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மற்ற மாணவிகள் முன் புவனேஸ்வரிக்கு திருட்டு பட்டம் சுமத்தி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவமானமடைந்த புவனேஸ்வரி மாலையில் வீட…
-
- 0 replies
- 682 views
-
-
நகரி, ஏப். 5- உத்தரபிரதேச மாநிலம் கவுதமபுத்த மாவட்டம் சைனி கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் சிங். விவசாயி. இவரது மனைவி சுஷ்மா.இவர்களுக்கு கடந்த மாதம் 11-ந்தேதி அங்குள்ள ஆஸ்பத் திரியில் பெண் குழந்தை பெற்றார். அந்த குழந்தைக்கு 2 முகம், 4 கண், 2 மூக்கு, 2 வாய் இருந்தது. அதைப் பார்த் ததும் சைனி கடும் அதிர்ச்சி அடைந்தார். அவரது குடும்பத் தினரும் இரட்டை முக அதிசய குழந்தையைப் பார்த்து மிரண்டு போனார்கள். பொதுவாக இதுபோல் பிறக்கின்ற குழந்தைகள் பிறந்த சில மணி நேரத்திலேயே இறந்து விடுவதுண்டு.ஆனால் இந்த குழந்தை நல்ல உடல் நலத்துடன் இருக்கிறது. இதனால் அதை டாக்டர்கள் தினமும் பரிசோதனை செய்து தேவையான மருத்துவ உதவி கள் செய்து வருகிறார்கள். சுஷ்மாவின் குடும்பத்தினர் அந்த குழந்…
-
- 7 replies
- 1.7k views
-