இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
பிரான்சின் ராப் பாடகர்களில் மிகவும் பிரபலமானவரும் பிரான்சில் சிடி விற்பனையில் முதல் இடத்திலுள்ளவருமான ரோவ் (ROHFF ) அவர்கள் எமது பாடலினை இசையை தன் பாடலில் பின் தள இசையாக பாவித்துள்ளார். பெருமைப்படும் விடயம். http://www.youtube.com/watch?v=6ZYRis3datA
-
- 3 replies
- 1.2k views
-
-
-
- 6 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 833 views
-
-
http://www.youtube.com/watch?v=IDQCjmrgKvQ
-
- 0 replies
- 841 views
-
-
வெளிவர இருக்கின்ற நாணயம் என்ற படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள்.... பாலசுப்பிரமணியம் அவர்களின் அற்புத குரலும் தாமரை அவர்களின் பாடல்வரிகளும் ஒரு அருமையான உணர்வைத் தருகின்றது இந்தப் பாடலை தரவிறக்கம் செய்ய... My link
-
- 16 replies
- 4.8k views
-
-
வருடம் 16 கார்த்திக்,குஸ்பு நடித்த படம் இது...பசில் இயக்க இளையராஜா இசையமைக்க சிறந்த கதையமைப்பைக் கொண்ட அற்புதமான படம் ...இளையராஜாவின் இசையமைப்பில் பாடல்கள் எல்லாம் அற்புதம்...ஜேசுதாசுக்கு அந்தப் படத்தில் பாடிய ஒரு பாட்டுக்காக தேசிய விருது கிடைத்தது...படம் தொடக்கமே வித்தியாசமாக தொடங்கிறது...குஸ்புவின் இரண்டாவது படமாம் ஆனால் இந்தப் படம் தான் முதலில் வந்ததாம்...நீங்கள் இப்படம் பார்த்து இருக்கிறீர்களா?...இப் படத்தை பற்றிய உங்கள் கருத்து என்ன? நீங்கள் பார்த்து ரசித்த உங்கள் மனதிற்கு பிடித்த படங்களைப் பற்றி இத் திரியில் எழுதுங்கள்...நல்ல படமாய் இருந்தால் மற்றவர்களும் பார்க்கலாம்...நன்றி
-
- 6 replies
- 2.7k views
-
-
பொப்பிசைப் பாடகி மாயாவின் Vicky Leekx அடுத்த வருடம் வெளியீடு! சனி, 04 டிசம்பர் 2010 01:47 உலகின் முன்னணி பொப்பிசைப் பாடகிகளில் ஒருவரான இலங்கைத் தமிழர் மாயா அருள்பிரகாசத்தின் அடுத்த இசை அல்பத்துக்கு Vicky Leekx என்று பெயர் இடப்பட்டுள்ளது. ருவிட்டர் சமூக இணைப்பு இணையத் தளத்தில் மாயா இதனை அறிவித்து உள்ளார். அடுத்த வருடம் இந்த அல்பத்தை வெளியிடுகின்றார். "vicky leekx mixtape coming new years eve! layin bad minds to rest 2010!" இவ்வாறு ருவிட்டரில் எழுதி இருக்கின்றார். இது சம்பந்தமாக வேறு தகவல்களை அவர் பரிமாறி இருக்கவில்லை. wikykeaks இணையத்தளத்திடம் அமெரிக்காவின் இராஜதந்திர இரகசிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. அவை இந்த இணையத்தால் வெளியிடப்பட்டு உலகம் பூராவும் மிகு…
-
- 9 replies
- 1.6k views
-
-
எனக்கு பிடித்த பழைய ஆங்கிலப்பாடல்களை இத்துடன் இணைத்துள்ளேன் இணைத்துகொண்டு இருப்பேன், உங்களுக்குபிடித்த பழைய ஆங்கிலப்பாடல்களையும் இணையுங்களேன். முடிந்தால் பாடல் வரிகளையும் இணைக்கவும். [வேறு என்னத்துக்கு மகனிடம் காட்டி அர்த்தம் கேக்கத்தான் ] Timex Social Club Rumors How do rumors get started?-thier started by the jealous people and- they get mad about somthin'they had, and sombody else is holdin'- They tell me that temptation is very hard to resist- these wicked women , oohh they just persist- maybe you think it's cute , but girl I'm not impressed-I tell you one time only with my business please don't mess-- Look at all these ru…
-
- 40 replies
- 2.4k views
-
-
http://www.youtube.com/watch?v=g5kMRoGAsmM பூக்கள் பூக்கும் தருணம் (((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) பாடல் : பூக்கள் பூக்கும் தருணம் படம்: மதராசப்பட்டிணம் இசை: GV பிரகாஷ் பாடியவர்கள்: GV பிரகாஷ், ரூப்குமார், ஹரிணி, அண்ட்ரியா (((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே புலரும் காலை பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே நேற்றுவரை நேரம் போகவில்லையே உனது அருகே நேரம் போதவில்லையே எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ இரவும் விடிய வில்லையே அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிர…
-
- 0 replies
- 1k views
-
-
. குருப்பெயர்ச்சி பலன்கள் : 2010 - 2011 06.12.2010 முதல் 08.05. 2011 வரை, பொதுப் பலன். குரு பகவான் இந்த விக்ருதி ஆண்டு, கார்த்திகை மாதம், 20ஆம் தேதி (06.12.2010), திங்கள் கிழமை, காலை 9.06 மணிக்கு கால புருஷ ராசிக்கு லாப ஸ்தானமான கும்ப ராசியிலிருந்து கால புருஷ ராசிக்கு அயன, சயன, விரய, மோட்ச ஸ்தானமாகிய "மீன' ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இங்கு 5 மாதம் சஞ்சரிக்கும் குரு பகவான், "கர' வருடம், சித்திரை மாதம், 25ஆம் தேதி (08.5.2011), ஞாயிற்றுக் கிழமை, பிற்பகல் 02.14 மணிக்கு மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் ஒன்பது கிரகங்களில் சூரிய பகவானுக்கு அடுத்தபடியான பெரிய கிரகம் குரு. "நவகிரகங்களில் முதல்வன்' என்றழைக்க…
-
- 14 replies
- 7.2k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
-
http://eithne.narod.ru/m/rare/Enya-2001-1-Only_Time-Remix.mp3 பாடல்: Enya | Only Time Who can say where the road goes, Where the day flows? Only time... And who can say if your love grows, As your heart chose? Only time... dee dah day, dee dah day, dee dah day dee dah doe day doe, dee doe day doe Who can say why your heart sighs, As your love flies? Only time... And who can say why your heart cries, When your love lies? Only time... dee dah day, dee dah day, dee dah day dee dah doe day doe, dee doe day doe Who can say when the roads meet, That love might be, In your heart. And who can say when t…
-
- 2 replies
- 922 views
-
-
. மனிதர்கள் தான் மூளையை பாவிக்கின்றார்கள் என்று நினைக்கப் படாது. கீழே... உள்ள காணொளியில், ஒரு நாய் உயரத்தில் உள்ள உணவை எடுப்பற்கு பாவிக்கும் தந்திரத்தையும், வாய்க்காலில் ஓடும் மீனைப் பிடிப்பதற்கு, வேறு ஒரு உணவைப் போட்டு... மீனை வரவழைத்து அதனை தன் உணவாக உட்கொள்வதையும், மதில் மேல் ஏற.... தடி ஒன்றை, ஏணியாக பாவிப்பதையும், வெக்கை தாங்கேலாமல் குளிப்பதற்கு பூட்டிய நீர்க்குழாயை திறப்பதையும் காணலாம். http://www.youtube.com/watch?v=rEXpi0G1flw கண்ணாடி குவளையில் உள்ள உணவை எடுக்க, காகம் இரும்பு கம்பியை வழைத்து எடுப்பதை பார்க்க.... எங்கள் ஊர்க் காகத்துக்கு, இவ்வளவு மூழையா..... என்று ஆச்சரியாமாக உள்ளது.
-
- 24 replies
- 1.9k views
-
-
-
மக்கு டோனால்டில் இம்மாதம் 28வரை சக்கரைத்தண்ணி இலவசம். அருந்தி மகிழுங்கள். மக்கு டோனால் பற்றியதோர் பாடல்:
-
- 5 replies
- 1.1k views
-
-
இப்பாடலை ஓர் இணையத்தில்(யாழ்கள உறுப்பினர் ஒருவரின்) சில வருடங்களுக்கு முன் பார்த்து விட்டு, என்னை பாதிக்த பாடல் என ஓர் பதிலை இட்டேன்! .. சில நாட்களில் எனக்கு ஓர் சிட்டுவுன் பாடல் பிரதி ஒலிப்பதிவையும் அனுப்பி வைத்தார்கள்!!! ... ஆனால் இன்று அவர்கள் ...!!!!!!!!!!! ... வேதனை!!!!! ... இப்பாடலை அவர்களுக்காக .....
-
- 0 replies
- 816 views
-
-
தமிழக கானா பாடல்கள்... ஒருகாலத்தில் பேமசாக இருந்தது...... கானா பழனியின்ட பாடலகளை பல இசை அமைப்பாளர்கள் கொள்ளை அடித்தாலும் ... ஏனோ இவருக்கு இந்த காப்பி ரைட்டுசு இதெல்லாம் தெரியவில்லை போல ... எனிவே ரொம்ப நாராசமான பாடல்கள் எல்லாம் காதை பொத்து கொண்டு கேட்கவும்.... http://www.muzigle.com/#!track/dolaakku-daakku
-
- 6 replies
- 1.8k views
-
-
-
அவுஸ்திரெலியா உலகில் மிகப்பெரிய நிலப்பரப்புள்ள நாடுகளில் ஒன்று. இப்பகுதியில் நான் பிரிஸ்பனிலும், பிரிஸ்பனுக்கு அருகில் உள்ள (உ+ம் பொற்கரை(Gold coast), சூரியன் ஒளியில் பிரகாசிக்கிற கரை(sunshine coast), பைரன் குடா (Byron bay) - நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ளது) இடங்களிலும் பார்த்த இடங்களைப் பற்றி இங்கு எழுதுகிறேன். குயின்ஸ்லாந்து(Queensland) மாகாணத்தின் தலைநகராக விளங்குவது பிரிஸ்பன். பிரிஸ்பன்(Brisbane) நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தின் எல்லையில் அமைந்திருக்கிறது
-
- 172 replies
- 19k views
-
-
மோதிர விரல் நீளமானவரா நீங்கள்? அப்படியானால் ஹீரோ தான். வியாழன், 18 நவம்பர் 2010 03:28 கனடா நாட்டில் கன்கார்டியா பல்கலை கழகம் ஒரு விசித்திர ஆராய்ச்சியை மேற்கொண்டது. மனிதர்களின் கைவிரல் நீளத்திற்கும் அவர்களது தன்மை மற்றும் குணாதிசயங்களுக்கும் தொடர்பு உண்டா என்பது தான் அந்த ஆராய்ச்சி . 415 ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களது ஆள்காட்டி விரலுக்கும் மோதிர விரலுக்குமுள்ள உயர வித்தியாசங்கள் கணக்கிடப்பட்டது. இதில், ஆள்காட்டி விரலைவிட மோதிர விரல் உயரம் அதிகமாக இருக்கும் ஆண்கள் சவால்களை விரும்பி ஏற்பவராகவும், சமுதாய அக்கறை உள்ளவர்களாகவும் பணம் சம்பாதிப்பதில் மிகுந்த திறமைசாலிகளாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே பெண்களால் பெர…
-
- 3 replies
- 1.3k views
-
-
http://taranaa.com/Tarang/uploads/6/65/O_mere_sona_re_mp3.mp3 கீழுள்ள ஓ மேரே சோ னாரே காணொளியை நேரடியாக இங்கு பார்க்கமுடியாது. இதன்மேல் உங்கள் கையில் உள்ள எலியை ஓடவிட்டு அதன் முதுகில் இரண்டு தரம் தட்டிக்கொடுத்து யூரியூப்பிற்கு சென்று பாருங்கள். நன்றாக உள்ளது.
-
- 2 replies
- 896 views
-
-
-
- 0 replies
- 694 views
-
-
-
-
- 0 replies
- 792 views
-