இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
இணையத்தை உலுக்கி வரும் ‘துனியா’வின் கவலை! (வீடியோ) ’யூ டியூப்’ - உலகின் கண்கள் என்று இந்த வலைதளத்தைச் சொன்னாலும் மிகையாகாது. பத்தாண்டுகளையே தன் வயதாகக் கொண்ட இந்த நிறுவனம், இன்று உலகத்தையே தன் முன்னால் அமர்த்திக் கண் கொட்டாமல் காணொளிகளைக் காண வைக்கிறது. ஒரு நிமிடத்திற்கு, 48 மணிநேர அளவு காணொளிகள் இதில் தரவேற்றம் செய்யப்படுகின்றன. நாளொன்றிற்கு, சுமார் 300 கோடி பேர் இந்தத் தளத்தைப் பயன்படுத்துகின்றனர். அப்படிப்பட்ட வலைதளமான யூ டியூப்பில், ஒரு செய்தியோ, கருத்தோ ‘வைரல்’லாக வேண்டுமென்றால் அதற்கொரு தனி அறிவும், திறனும் வேண்டும். அத்தகைய சந்தைப்படுத்துதல் திறன் இல்லாது போனால் எப்படிப்பட்டப் பதிவும் மெல்ல மறைந்து விடும். ஆகவே, மக்களின் விருப்பத்தையும், மனநிலையையும் புரிந்து கொ…
-
- 0 replies
- 549 views
-
-
நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் அவர்களில் பெரும்பாலோர் தாங்கள் எண்பது வயதைத் தாண்டும் வரை தங்களை வயதானவர்கள் என்று கருதுவதில்லை என்று தெரியவந்துள்ளது என்று 'டெய்லி எக்ஸ்பிரஸ்' இதழ் கூறுகிறது. ஆனால் இதற்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தாங்கள் 60 வயதைத் தாண்டியவுடன் வயதில் மூத்தவர்கள் என்று கருதத் தொடங்கினர் என்றும் அது கூறுகிறது. ஆரோக்கியமான, கூடுதலான செயல்பாடு மிகுந்த வாழ்க்கைமுறை, கூடுதலாக வேலையில் இருப்பது, வாழ்க்கையில் பிரகாசிக்கும் வயதானவர்களை காண்பதுடன் அவர்களுடன் பழகுவது ஆகியவை இந்த அணுகுமுறை மாற்றத்துக்கு காரணங்களாகக் கூறப்படுகிறது. பேயிங் டூ மச்.கொம் என்ற இணையதளம் இந்த ஆய்வை நடத்தியது. கடந்த சில ஆண்டுகளில் வயதானவர்கள் என்ற பொருளின…
-
- 0 replies
- 548 views
-
-
புதிய தமிழ் சொற்களை புழக்கத்துக்கு கொண்டுவருவதில் இருக்கக்கூடிய இருவேறுபட்ட மன நிலைகள் பற்றி இன்றைய நிகழ்வில் விவாதிக்கப்பட்டது.
-
- 0 replies
- 548 views
-
-
மை ட்ரீ சேலஞ்ச் ஃபேஸ்புக் பக்கம் கடந்த வாரங்களில் இணையத்தில் அதிவேகமாகப் பரவிய ஏ.எல்.எஸ் ஐஸ் பக்கெட் சவாலைப் போல, மலையாள நட்சத்திரம் மம்முட்டி, 'மை ட்ரீ சேலஞ்ச்' என்ற புதுவகையான சவால் ஒன்றை துவக்கியுள்ளார். மரம் நட்டு நம் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சவாலை செய்ய, ஷாரூக் கான், விஜய், சூர்யா ஆகியோருக்கு மம்முட்டி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து மம்முட்டி கூறியதாவது: "பசுமையான உலகத்திற்கு மரங்கள் தழைப்பது முக்கியமானதாகும். நகரமயமாக்கல் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ஒரு மரத்தை நடுவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பல விதங்களில் நன்மை செய்ய முடியும். காற்றை சுத்தப்படுத்துதல், மண் அரிப்பை தடுத்தல், நிழல் கொடுத்த…
-
- 0 replies
- 548 views
-
-
-
பால்ய மைதானத்தின் கிரிக்கெட் பள்ளி நாட்களில் அறந்தாங்கியில் ‘ஹவுசிங் போர்ட் கிரிக்கெட் போர்டு’ என்ற நாமம் கொண்டு தனி சுதந்திரம் பெற்றுத் திகழ்ந்த எங்கள் கிரிக்கெட் அணி உள்ளூர் பிரசித்தம். விடுமுறை நாட்களில் வேகாத வெயிலில், கிடைக்கும் இடங்களிலெல்லாம் ஸ்டம்பை ஊன்றி விளையாடத் தொடங்குவோம். எங்கள் ஹவுசிங் யூனிட் குடியிருப்பில் மூடப்படாத சாக்கடைகள் அதிகம். அவற்றில் விழும் பந்துகளை எந்தக் கூச்சமும் இல்லாமல் வலது கையாலேயே எடுத்து குடிநீர்க் குழாயில் கழுவி டவுசரில் அழுந்தத் துடைத்துவிட்டு நாங்கள் விளையாடுவதை, பெற்றோர் பெருமக்கள் கொலை வெறியுடன் ‘கவனித்துக்கொண்டிருப்பார்கள்'. பந்து எங்கெங்கோ மாயமாய் மறைந்தாலும் எங்கள் மீட்புக்குழு அதை எப்படியேனும் எடுத்துவந்து விளையாடும். எடு…
-
- 0 replies
- 548 views
-
-
முரணும் முடிவும்....மக்களுடைய தேவைக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை
-
- 0 replies
- 548 views
-
-
👉 https://www.facebook.com/100001138068116/videos/524068309922165 👈 சிலர் மந்திர வித்தை செய்யும் போது.. எப்படி இது சாத்தியம் என ஆச்சரியப் படுவோம். இனி நாமும்... நண்பர்கள், உறவினர்கள் கூடும் இனிய பொழுதுகளில் நமது திறமையை காட்டி அவர்களை ஆச்சரியப் படுத்த வைக்க இலகுவான சில மந்திர வித்தை, தந்திரங்களை அறிவோம். 🙂
-
- 2 replies
- 547 views
-
-
முரணும் முடிவும்.... குறையும் காதல் திருமணமும்!! திருமணத்துக்கு தயக்கம் காட்டும் புலம்பெயர் பிள்ளைகளும்!!
-
- 0 replies
- 546 views
-
-
-
மதவடி மன்னர்கள்..... வடையில் நூல் வருவது ஏன் ? சாப்பாட்டுக் கடை இரகசியம் ...
-
- 0 replies
- 546 views
-
-
-
- 2 replies
- 546 views
-
-
ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக திரையுலகில் 25,000 பாடல்கள் பாடி, ஆறு தேசிய விருதுகள் வென்றவர் சித்ரா. கிட்டத்தட்ட இந்தியாவின் பெரும்பாலான பிரபல மொழிகளிலும் தன்னுடைய குரலால் ரசிகர்களை ஈர்த்த இவர், பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் முதல் நினைவு நாளை ஒட்டி பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி இது. இந்திய மொழிகள் தாண்டி அயல்நாட்டு மொழிகளிலும் கூட இவர் பாடி இருக்கிறார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாடகியாக பல்வேறு மொழிகளில் கோலோச்சி வரும் சித்ரா, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் பெற்றவர். பாடசி சித்ராவுடைய இசைப்பயணம் குறித்து பிபிசி தமிழ் நடத்திய நேர்காணலில் இருந்து,.. பின்னணி பாடகியாக திரைத்துறைக்குள் நுழைந்து 40 ஆண்…
-
- 1 reply
- 545 views
-
-
-
அன்றொரு நாள் ttn தொலைக்காட்சியினூடாக எம் எல்லோரையும் வயிறு குலுங்கி சிரிக்க வைத்து அதன் மூலம் எம்மை சிந்திக்கத்தூண்டிய நாங்கள் பெருமைப்படும் படலைக்குப்படலை கலைஞர்களின் நகைச்சுவைக்காட்சிகளை இங்கு இணைத்து அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் ..............இவர்களை தட்டிக்கொடுக்க வேண்டியது ஒவ்வொரு ஈழத்தமிழ் மகனினதும் கடமையாகும் .நன்றிகள்........... [இந்த இணைப்புக்களை இயக்குனர்.நடிகர் மன்மதனின் அனுமதியுடனேயே இங்கே இணைக்கிறேன் ] http://www.youtube.com/watch?v=v-RlB4AZI74 http://www.youtube.com/watch?v=N7gKeGB_C-U http://www.youtube.com/watch?v=Iy8ysQmdELA http://www.youtube.com/watch?v=v-RlB4AZI74
-
- 1 reply
- 544 views
-
-
*காட்டு யானைகள் மிகவும் அறிவுத் திறன் கொண்டவை..* வளர்ப்பு யானைகளுக்கு, சொல்புத்தி மட்டுமே இருக்கும். பாகன்கள் சொல்றத மட்டுமே செய்யும். ஆனால், காட்டு யானைகள் தானே சிந்தித்து முடிவெடுக்கும் அறிவு கொண்டது. அவைகளது புத்திசாலி தனத்துக்கு ஒரு சின்ன உதாரணம்:- வனப்பகுதிகளை ஒட்டிய விளைநிலங்களைச் சுற்றி, 'மெக்கர்' ன்னு சொல்லப்படும் மின்சாரவேலி போட்டிருப்பாங்க. சூரியஒளி மின்சார பேட்டரியில் இணைப்பு கொடுத்திருப்பார்கள்... 'கட் அவுட்' வெச்சு, சுழற்சி முறைல, 3 நொடிக்கு கரன்ட்சப்ளை இருக்கும், அடுத்த 5 நொடிக்கு சப்ளை வராது. லைன் சப்ளை வர்ற அந்த 3 நொடி மட்டும் மெல்லிசா, ஸ்ஸ்ஸ்... ன்னு ஒரு சத்தம்வரும். இப்போ, இந்த மெக்கர்…
-
- 0 replies
- 544 views
-
-
[size=4]Promo - Untitled Movie Song - London to Chennai (Rajbavan & Vernon G Segaram) [/size] [size=4]''எனக்கு காதல் வந்திரிச்சு... '' என்னும் பாடல் தலைப்பிடப்படாத திரைப்படமொன்றிற்கான விளம்பர பாடலாக வெளிவந்துள்ளது. லண்டன் to சென்னை என்னும் பெயரில் ராஜ் பவன் மற்றும் வெர்னான் ஜி சேகரம் இணைந்து இப்பாடலை உருவாக்கியுள்ளனர், இளைஞர்களின் மனதை கவரும் வகையில் பாடல் அமைந்துள்ளது. [/size]
-
- 0 replies
- 544 views
-
-
-
- 0 replies
- 544 views
-
-
வற்றும் நிலையில் உள்ள பெரிய குளம். குளத்தைச் சுற்றி திரண்டு நிற்கும் ஊர் மக்கள். ஊர்ப் பெரியவர்கள் வந்தவுடன் தொடங்குகிறது பரபரப்பு. குளத்தில் இறங்கி குஸ்தி போடாத குறையாக ஒருவரையொருவர் முட்டி மோதி முன்னேறுகிறார்கள். இதில் சிறுவர் முதல் பெரியவர் வரை என எந்தப் பாகுபாடும் இல்லை. இத்தனை களேபரமும் எதற்குத் தெரியுமா? மீன்களைப் பிடித்து, அதை விதவிதமாகச் சமைத்து, ஆசை தீர சாப்பிடுவதற்குத்தான். விநோதமாக இருக்கிறதா? இதைத்தான் இன்று மீன்பிடித் திருவிழா என்று பல்வேறு பகுதிகளில் கோலாகலமாக மக்கள் கொண்டாடுகிறார்கள். பொதுவாகக் கடலோரங்களில் மீன்பிடித் திருவிழாக்கள் நடப்பது பெரிய விஷயமல்ல. எந்தக் காலத்தில் வேண்டுமானாலும் கடலோரங்களில் இத்திரு விழாவை நடத்த வசதியும் வாய்ப்பும் உண்டு. ஆனால், ஊ…
-
- 0 replies
- 544 views
-
-
http://www.youtube.com/watch?v=BY8vrc9ArBs தனது இறந்த குட்டியை... மண் மூடிப் புதைக்கும் நாய். மனதை, நெகிழ வைத்த ஒளிப்பதிவு.
-
- 2 replies
- 544 views
-
-
-
படம்: நிழல்கள் பாடல் பொன்மாலை பொழுது.... http://www.youtube.com/watch?v=hymujdC0mlw
-
- 0 replies
- 542 views
-
-
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியாகி விட்டன. பல்கலைக்கழகங்கள் கிடைத்தவர்கள் தமது சந்தோசத்தினை Facebook கள் மூலமாகப் பகிர்ந்திருந்தனர். கிடைத்த அனைவருக்கும் வாழ்த்துக் கூறியவனாக...... அதிலும் பேராதனைப் பல்கலைக்கழகம் கிடைக்கப் பெற்ற மாணவர்களுக்கு விசேட வாழ்த்துக்களுடன், எனது மனதில் நான் கற்ற பல்கலைக்கழகத்தினைப் பற்றி பிறர் அறிய சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்று தேவை என உணரப்பட்ட காலப்பகுதியில், ஆங்கிலேய ஆட்சிக் காலத்தின் இறுதிப்பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்றினை நிறுவுவதற்கான சிறந்த இடமொன்றைத் தேர்வு செய்ய ஒரு குழு அமைத்த போது நீதியரசர் அக்பர் அவர்களின் பரிந்துரையின் பெயரில் பேராதெனிய நகரில் தும்பர பள்ளத்தாக்கில் …
-
- 0 replies
- 542 views
-
-
Toronto Symphony Orchestra Peter Oundjian, conductor/chef d'orchestre Mychael Danna, composer/compositeur V. Selvaganesh, percussion/percussions Bombay Jayashri, vocalist/chanteuse Jatinder Parkash, bansuri/bansuri Joe Macerollo, accordion/accordéon Recorded live at Roy Thomson Hall on Sept. 19. Prestation en public enregistrée le 19 septembre au Roy Thomson Hall. TSO Canada Mosaic: A Canada 150 Signature Project Mosaïque canadienne du TSO: un projet Signature de Canada 150 Web: http://www.tso.ca Facebook: https://www.facebook.com/torontosymph... Twitter: http://www.twitter.com/torontosymphony Instagram: http://instagram.com/torontosymphony
-
- 0 replies
- 542 views
-
-
நான் பார்த்து / கேட்டு ரசித்த இனிமையான பிறபொழிப் பாடல்கள் உங்களின் பார்வைக்காக; Chali Chali Ga - Mr Perfect (தெலுங்கு) http://youtu.be/U38aP6Dj25k Oh Priya Priya - Ishq (தெலுங்கு) http://youtu.be/AcTmgx3GXaY Sadi Gali - Tanu weds Manu (பஞ்சாபி) http://youtu.be/w_HaezV0DqI தொடரும்...
-
- 3 replies
- 541 views
-