Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. எந்த காரியத்தை எடுத்து கொண்டாலும் அதற்கான முடிவுகள் எடுக்கபடும் பொழுது நம்மில் பலர் பொருத்தமான முடிவுகளை எடுக்காமல் தடுமாறி விடுகிறோம்.இதனால் விபரீதமான விளைவுகள் கூட ஏற்படுவதுண்டு நாம் எடுக்கும் முடிவுகளே பிரதானம் என்பதிற்கு படிதறிந்த ஒரு கதையை யாழ் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மன்னன் ஒருவன் தன் சகாக்களோடு நகரை சுற்றி வந்தான் அப்போது ஒரு துறவியை சந்தித்தான்.எனக்கு யார் நூறு வெள்ளி தருகிறார்களோ அவர்களுக்கு நான் நல்ல அறிவுரை சொல்வேன் என்றான் துறவி.நூறு வெள்ளிகுரிய அந்த நல்ல அறிவுரை என்ன என்று மன்னன் கேட்டான்.அரசே எனக்கு பணத்தை தர உத்தரவிடுங்கள் என்றான் துறவி.மன்னனும் நூறு வெள்ளி அளிக்க உத்தரவிட்டான்.வித்தியாசமாக துறவி ஏதோ சொல்ல போகின்றார் என்று எல்லோரும்…

    • 3 replies
    • 1.4k views
  2. வானில் தவழும் நிலா தரையில் தவழும் குழந்தை இரண்டில் உங்களைக் கவர்ந்தது எது? நிலா என்பது வளர்ந்த குழந்தை. குழந்தை என்பது வளரும் பிறை. என்னைக் கவர்ந்தது தரையில் தவழும் குழந்தைதான். ஏனென்றால்_ வளர்ந்த நிலாவுக்குக் கறை உண்டு; வளரும் பிறைக்குக் கறை இல்லை. செம்மொழி என்றால் என்ன? ஈராயிரம் ஆண்டுகள் இலக்கண இலக்கியத் தொடர்ச்சியுள்ள மொழி; தன்னிலிருந்து சில மொழிகளை ஈன்று கொடுத்த மொழி; இன்னும் உயிருள்ள மொழி; உலகப் பண்பாட்டுச் செழுமைக்குப் பங்களிப்புச் செய்த மொழி இவை போன்ற தகுதிகளால் உலகத்தின் ஐந்தே மொழிகளில் ஒன்றாகத் திகழும் நம் மொழி செம்மொழி. இலக்கிய கூட்டங்கள் அரசியல் கூட்டங்கள் என்ன வித்தியாசம்? அன்று அரசியல் கூட…

    • 30 replies
    • 6.1k views
  3. பகுதி 1 யாழ்கள உறவுகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள், யாழ் இணையம் ஆரம்பித்து பத்து ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளது. இதில் ஐந்து ஆண்டுகள் யாழுடன் நான் பயணித்து வருகின்றேன். முன்னர் தமிழில் எழுத தயக்கம் இருந்ததால், வாசிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்வேன். சிறிது காலத்தின் பின்னர், நடப்பது நடக்கட்டும் என களத்தில் பங்கு பெற ஆரம்பித்தேன். களத்தில் இணைந்து கருத்து எழுத ஆரம்பித்த போது, என்னை உடனே குடும்பத்தில் ஒருவராக பார்க்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் ஒரு வரி எழுதினால், அதில் நிச்சயம் இரண்டு எழுத்துப்பிழையாவது இருக்கும். மிகவும் பொறுமையாக பிழைகளை எடுத்துக்காட்டி எனக்கு தமிழ் தட்டச்சு செய்யக்கற்றுக்கொடுத்தார்கள

    • 235 replies
    • 28.2k views
  4. அனைவருக்கும் இனிய யாழ் உறவோசை வணக்கங்கள்! நான் மிகவும் சின்னனில ஊரில இருக்கேக்க சிறீ லங்கா ரூபவாஹினி தொலைக்காட்சியில 240-ROBERT எண்டுற ஒரு சூப்பரான நிகழ்ச்சிய பார்த்து ரசிச்சு இருக்கிறன். கிழமையில ஒருக்கால் போகும். ஒருநாளும் பார்க்க தவறியது கிடையாது எண்டு நினைக்கிறன். இண்டைக்கு திடீரெண்டு 240-ROBERT நினைவு வர யூரியூப்பில ஏதாவது இருக்கிதோ எண்டு தேடிப்பார்த்தன். மூண்டு காணொளிகள் சிக்குப்பட்டிது. 240-ROBERT பார்க்க மிகவும் திரில்லிங்கா இருக்கும். அருமையான ஒரு நிகழ்ச்சி. அதில பீப்பிப்பீபீ எண்டு ஆரம்பத்தில எழுத்தோட்டதோட போற இசை கேட்க சூப்பரா இருக்கும். 240-ROBERT காணொளிகள் சிலத இணைக்கிறன். நீங்களும் பார்த்து மகிழுங்கள்:

  5. வணக்கம், இண்டைக்கு யூரியூப்பில ஓர் அழகிய கொரங்குக் குட்டி ஒண்டைப் பார்த்தன். நீங்களும் பார்த்து மகிழுங்கள்.

  6. வணக்கம், இண்டைக்கு யூரியூப்பில மிகவும் வித்தியாசமான ஒரு பாடல் காணொளி பார்தன். இந்தப்பாடலின் கருப்பொருள் மிகவும் துயரமானது. ஆனால் பாடல் மிக நன்றாக செய்யப்பட்டு இருக்கிது. இந்தப்பாடலை செய்த கலைஞரின் பெயர், இடம், ஒன்றும் தெரியவில்லை. இந்தப்பாடல் புலம்பெயர் தமிழரிண்ட வாழ்க்கை பற்றி சொல்லிது.

  7. மின்னஞ்சலில் வந்த தகவல்! புதன், 28 மே 2008( 14:59 IST ) மின்னஞ்சலைப் பற்றி நமக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு செய்தி இது. வேலை இல்லாத இளைஞன் ஒருவன் முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியாளர் வேலைக்கு விண்ணப்பித்திருந்தான். நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவனிடம் தரையை சுத்தம் செய்யச் சொன்னார்கள். அதிலும் அவன் தேர்ச்சி பெற்றான். இறுதியாக அந்நிறுவனத்தின் மேலதிகாரி அவனிடம், "உன்னுடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடு. அதில் உனக்கான விண்ணப்பத்தை அளிக்கிறேன். அதனை பூர்த்தி செய்து என்று வேலைக்கு சேர்கிறாய் என்பதையும் குறிப்பிட்டு எனக்கு அனுப்பு" என்றார். இதற்கு பதிலளித்த இளைஞன், "என்னிடம் கணினியும் இல்லை. மின்னஞ்சலும் இல்லை" என்றான் வருத்தத்துடன்.…

  8. அனைவருக்கும் இனிய வணக்கங்கள், ஜெயா ரீவியில (இஞ்ச ஏரீஎன்) சனி இரவு எட்டு மணிக்கு (8.00 - 9.00) எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொகுத்து வழங்குகின்ற என்னோடு பாட்டுப்பாடுங்கள் எண்டு ஒரு நிகழ்ச்சி போறது, நீங்களும் பார்க்கிறனீங்களோ? பார்க்க மிகவும் நல்லா இருக்கும். எங்கட வீட்டில எல்லாரும் ஆர்வத்தோட குந்தி இருந்து பார்க்கிற ஒரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியிண்ட சில காணொளிகள் இஞ்ச இணைக்கிறன். நீங்களும் கேட்டுப்பாருங்கோ. இந்த போட்டி நிகழ்ச்சியில வந்து பாடுறவங்கள் எல்லாரும் சூப்பரா பாடுறாங்கள். இதுகளப் பார்க்க கொஞ்சம் இல்ல, நிறையவே பொறாமையா இருக்கிது. இந்த நிகழ்ச்சிய பார்க்கிறதால நாங்களும் பாடல்களை பாடும்போது பின்பற்றவேண்டிய பல நுணுக்கங்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திடம் இருந்து கற…

    • 11 replies
    • 3.3k views
  9. அனைவருக்கும் இனிய வணக்கங்கள், விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர, வளர இந்த உலகம் தொடர்பாடல் என்றவகையில் சிறிதாகிக்கொண்டு வருகிது (ஆக்களிண்ட உள்ளமும் சின்னனாகிக்கொண்டு வருகிது எண்டும் சிலர் சொல்லிறீனம்). முந்தி எண்டால் யாரையும் சந்திக்கிறது, தொடர்புகொள்ளிறது எண்டால் சரியான கஸ்டம். ஆனால், புதியவர்களைக் கண்டு அவர்களுடன் சினேகிதம் வளர்ப்பது என்பது இந்த நவீன உலகில மிகவும் இலகுவாகீட்டிது. இதுக்கு முக்கிய காரணங்களில ஒண்டு இணையம் - இண்டர்நெட் (ஒரு தகவல்: INTERNET, WEB இரண்டு சொற்களும் வெவ்வேறு பொருள் உடையவை.) இப்ப நாங்களும் யாழ் மூலமாக கருத்தாடல் செய்து பல உறவுகளப்பெற்றுக் கொள்ளுறம். எனக்கு நண்பர்கள் ஒப்பீட்டளவில குறைவு எண்டு சொல்ல வேணும். எண்டாலும் யாழ் இணையத்தில எழுதத்த…

    • 23 replies
    • 3.7k views
  10. மடோனாவின் புதிய சாதனை! மேலும் புதிய படங்கள்மடோனாவின் சமீபத்திய ஆல்பமான 'ஹார்ட் கேண்டி' உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆல்பம் வெளியான சில தினங்களிலேயே விற்பனையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 10 சூப்பர்ஹிட் ஆல்பங்களைக் கொடுத்த அரிய இசைக் கலைஞர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளார் மடோனா. இதற்கு முன் தி பீட்டில்ஸ் குழு 15 சூப்பர் ஹிட் ஆல்பங்களைக் கொடுத்துள்ளது. பிரபல இசைக் கலைஞர் பிரெஸ்லி 11 ஆல்பங்களைக் கொடுத்துள்ளார். இவர்கள் இருவருக்குப் பிறகு இப்போது மடோனா மட்டுமே அந்த அரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். பிரிட்டன், அமெரிக்கா உள்பட பல நாடுகளிலும் இசை ஆல்பம் விற்பனையில் இப்போது முதலிடத்தில் இருப்பது மடோனாவின் ஹார்ட் கேண்ட…

  11. அனைவருக்கும் இனிய வணக்கங்கள், நான் அண்மையில எனது புதிய புள்ளி நிறுவனத்தை ஆரம்பித்த விசயம் அனைவரும் அறிந்ததே. வாசகர்களிடம் இருந்து கல்லெறி ஒண்டும் இதுவரை விழவில்லை என்பதை நினைக்க மகிழ்ச்சியாக இருக்கும் அதேநேரம் முதலாவது கடுமையான விமர்சனம் எங்கட வீட்டில இருந்து வந்து இருக்கிது. அது என்னவெண்டால் நானே என்னை நக்கலடிச்சு, குறைச்சு, தாழ்த்தி இணையத்தில எழுதப்படாதாம். அதான் எங்களையே நாங்கள் கிண்டல் பண்ணுறது பிழையான ஒரு விசயமோ எண்டு ஒரு ஆராய்ச்சியில இறங்கி இருக்கிறன். முதாலாவது ஒரு கதை சொல்லிறன் கேளுங்கோ. இது புத்தகம் ஒண்டுல படிச்சனான். உண்மை பொய் தெரியாது. அது என்ன எண்டால் ஒருக்கால் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் பிரித்தானியாவுக்கு போய் இருந்தாராம். அப்ப பிரித்தானியா பிரத…

  12. அனைவருக்கும் வணக்கம், தலைப்பை பார்த்த உடன நான் ஏதோ அப்துல் கலாம் இல்லாட்டிக்கு, வேற யாரும் மேதைகள் மாதிரி எதையாவது செய்துபோட்டதாய் நினைக்காதிங்கோ. இது ஒரு கொஞ்சம் வித்தியாசமான அனுபவம். என்னை மாதிரி இந்த அனுபவத்த நீங்கள் யாரும் பெற்று இருப்பீங்கள் எண்டு நான் நினைக்க இல்ல. இத எனது அறீவினம் எண்டும் சொல்ல ஏலாது. ஏதோ தற்செயலா அப்பிடி நடந்திட்டிது. அது என்ன சம்பவம் எண்டால்.. நான் ரெண்டு மாதத்துக்கு முன்னம் வழமையா போறமாதிரி காலம்பற வோக்கிங் (நடைபயணம்) போனன். இப்பதான் எக்ஸ்ர்ஸைஸ் (உடற்பயிற்சி) எண்டு அரைக்காற்சட்டையோட டொரண்டோ டவுன் டவுனுக்க ஓடுறது. ஆனால் அப்ப குளிருக்க ஓட ஏலாது தானே? எண்டபடியால் ஒவ்வொருநாளும் நீண்டதூரம் நடக்கிறது. நடக்கேக்க, ஓடேக்கதான் நான் பெரிய பெரிய வ…

  13. எல்லாருக்கும் வணக்கம், மூண்டு, நாலு நாளைக்கு முன்னம் யாழ் இணையத்தில சிறீ லங்காவில ஆமிக் காரங்கள் போடுற புதிய, புதிய சட்டதிட்டங்கள் மாதிரி ரெண்டு மூண்டு புதிய விதிமுறைகள் அமுலுக்கு வந்து இருக்கிது. வழமையா ஊரில இப்பிடி என்னமும் பிரச்சனை வந்தால் பெட்டி, படுக்கைகளத் தூக்கிக்கொண்டு நாங்கள் ஓடுறது வழக்கம் தானே. அதுமாதிரி நானும் அவசரம் ஆபத்துக்கு யாழில எழுதமுடியாத நிலமை எதிர்காலத்தில எனக்கு வந்தால் என்ன செய்யுறது எண்டு கொஞ்சநேரம் குந்தி இருந்து யோசிச்சுப்போட்டு இறுதியில ஒரு புதிய புள்ளி நிறுவனம் ஒண்டை ஆரம்பிச்சன்.யாராவது நான் எழுதுறத விரும்பி வாசிக்கிறீனமோ எண்டுறது அடுத்த பிரச்சன. ஆனால் எனக்கு எதாச்சும் எழுதாமல் இருந்தால் இரவில நித்தா வராது எண்டுறது உங்களுக்கு தெரிஞ்சு இர…

  14. வாழ்க நிரந்தரம்

  15. Started by Danklas,

    கிறிஸ் ஏஞ்சல் சாய்பாபா பத்தனா சார்??? Criss Angel - Levitates From Building to Building Criss Angel And Half A Woman

  16. இந்த லிங்கை அமத்துங்கள் அதுவாக துப்பரவு செய்யும் ஓகே https://emp.ucsd.edu/swf/screenclean.swf

  17. சென்னையில் வேக வேகமாக திரையரங்குகள் மூடப்பட்டு வந்த நேரம். பல திரையரங்குகள் குடோன்களாகவும், கல்யாண மண்டபங்களாகவும் மாறின. இன்னும் சிலர் நூறாண்டு பழமையும் பெருமையும் மிக்க திரையரங்குகளை இடித்துவிட்டு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களை உருவாக்கினர். சித்ரா, ஆனந்த், அலங்கார், வெலிங்டன், கெயிட்டி போன்ற பெரிய தியேட்டர்கள் இடிக்கப்பட்ட நேரத்திலும், அசராமல் நின்று, தியேட்டர் தொழிலை நல்ல லாபத்துடன் நடத்த முடியும் என்று நிரூபித்தவர் அபிராமி ராமநாதன். இவர்தான் இந்தியாவிலேயே முதல்முறையாக ஐந்து நட்சத்திர திரையரங்குகளை உருவாக்கினார். சென்னையின் மிக முக்கிய அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் தனது அபிராமி திரையரங்க வளாகத்தை முற்றிலுமாகப் புதுப்பித்து ஷாப்பிங் வசதி, உணவகங்கள், பனி உலகம், சிற…

  18. வணக்கம், நான் விரும்பி ரசித்த வேற்று மொழிப்பாடல்களை இங்கு இணைக்கின்றேன். நீங்களும் நீங்கள் விரும்பி ரசித்த வேற்று மொழிப்பாடல்களை (காணொளிகள்) இங்கு இணையுங்கோ. முதலாவது பாடல்.. இதை இண்டைக்கு நான் தற்செயலாக ரீவியில பார்த்தன். ஜேர்மன் மொழிப்பாடல்.. கேட்க மிக நன்றாகவும் பகிடியாகவும் இருந்திச்சிது. இதேமாதிரி மெட்டில் - பாணியில் நான் ஒரு ஆங்கிலப்பாடலை கேட்டுள்ளேன். இப்போது நினைவில் இல்லை. Wise Guys - Jetzt ist Sommer நன்றி!

    • 29 replies
    • 7.3k views
  19. Started by nunavilan,

    தமிழ் நடனம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 1 reply
    • 1.2k views
  20. அனைவருக்கும் வணக்கம்... கனகாலமா யாழில ஆராய்ச்சிகள் ஒண்டும் செய்ய இல்லை. இப்போதைய ஆராய்ச்சி இந்த மீசை, தாடி பற்றியது. இண்டைக்கு சலூனுக்கு நான் தலைமயிர் வெட்டப்போனனான். அதான் மீசை, தாடி பற்றி இஞ்ச கதைக்கவேண்டி வந்திட்டிது. முதலில ஒரு விசயம் எனக்கு மீசை, தாடி இல்லை. நான் மீசை வளர்ப்பது இல்லை. பார்க்கிறதுக்கு ரவுடி மாதிரி இருக்கும் எண்டுறதாலையும் (இப்ப ஏதோ திறம் எண்டு சொல்லிறதுக்கு இல்ல), சனத்த - முக்கியமா குழந்தைப் பிள்ளைகளை பயப்படுத்தாமல் இருக்கலாம் என்ற நல்ல நோக்கத்தாலையும் நான் மீசை, தாடி வளர்ப்பதில்லை. இதைவிட மீசை, தாடியோட நிண்டு மினக்கட எனக்கு நேரமும் இல்லை. ரெண்டு நாளைக்கு ஒருக்கால் முகத்துக்கு பேஸ்டை அப்பிப்போட்டு (பல்லு மினுக்கிற பேஸ்ட் இல்ல) அப்பிடி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.