இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
அனைவருக்கும் இனிய பல்லு வணக்கங்கள், எல்லாரும் பல்லு அடைக்கிறது பற்றி அறிஞ்சு இருப்பீங்கள். பல்லு அடைச்சு இருப்பீங்கள் அல்லது அதப்பாத்து இருப்பீங்கள். பல்லில சூத்தை வந்தால் அதை அடைக்க வேணும். இல்லாட்டிக்கு கொஞ்ச காலத்தில முழுப்பல்லையும் புடுங்கவேண்டிவரும் அல்லது பல்லு தானாகவே விழுந்திடும். பல் அடைக்கேக்க நோயாளிகள் பலத்த சிரமங்கள அடையவேண்டி இருக்கிது. முதலில X-Ray படம் எடுப்பாங்கள். பிறகு வாயுக்க விறைப்பூசி போடுவாங்கள். பிறகு ஒரு மிசினால பல்ல தோண்டுவாங்கள். பிறகு இன்னொரு மிசினால பல்லை பேஸ்ட் போட்டு அடைப்பாங்கள். பேஸ்ட் போட்டு அடைச்சாலும் பல்லுக்கு உத்தரவாதம் இல்ல. கொஞ்ச காலத்தில அந்த பேஸ்ட் கழற திரும்பவும் ஓட்டை வரும். திரும்பவும் பல்லை இன்னும் கொஞ்சம் ஆழமாக தோண்…
-
- 4 replies
- 3.3k views
-
-
-
வாய்மையே வெல்லும் என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற கீழ்வரும் பாடல் தேவைப்படுகின்றது. யாரிடமாவது இருந்தால் தந்து உதவுங்கள் ku ku koo kuyil pattu ketkudha- Chitra ,Krishnaraj
-
- 5 replies
- 2.2k views
-
-
-
- 4 replies
- 1.3k views
-
-
கள உறவுக்கு பணிவான வேண்டு கோள் ....... ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம் கோடி இன்பம் தேடி வந்தேன் காவிரியின் ஓரம் .............. என்ற பாடல் வரிகளை யாராவது முழுமையாக இணைக்க முடியுமா? நட்புடன் நிலாமதி .........
-
- 55 replies
- 8k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர, வளர இந்த உலகம் தொடர்பாடல் என்றவகையில் சிறிதாகிக்கொண்டு வருகிது (ஆக்களிண்ட உள்ளமும் சின்னனாகிக்கொண்டு வருகிது எண்டும் சிலர் சொல்லிறீனம்). முந்தி எண்டால் யாரையும் சந்திக்கிறது, தொடர்புகொள்ளிறது எண்டால் சரியான கஸ்டம். ஆனால், புதியவர்களைக் கண்டு அவர்களுடன் சினேகிதம் வளர்ப்பது என்பது இந்த நவீன உலகில மிகவும் இலகுவாகீட்டிது. இதுக்கு முக்கிய காரணங்களில ஒண்டு இணையம் - இண்டர்நெட் (ஒரு தகவல்: INTERNET, WEB இரண்டு சொற்களும் வெவ்வேறு பொருள் உடையவை.) இப்ப நாங்களும் யாழ் மூலமாக கருத்தாடல் செய்து பல உறவுகளப்பெற்றுக் கொள்ளுறம். எனக்கு நண்பர்கள் ஒப்பீட்டளவில குறைவு எண்டு சொல்ல வேணும். எண்டாலும் யாழ் இணையத்தில எழுதத்த…
-
- 23 replies
- 3.7k views
-
-
என்னைக்கவர்ந்த பாடல்கள் ஜம்மு பேபியின் பாவனா . . . .
-
- 9 replies
- 3.4k views
-
-
பாடல்கள் நிறைந்த "மம்மா மியா' பிரித்தானிய திரையுலகில் வசூல் சாதனை வீரகேசரி நாளேடு 7/16/2008 8:10:16 PM - 22 பாடல்களைக் கொண்ட ஆங்கிலத் திரைப்படமான "மம்மா மியா', திரையிடப்பட்ட முதல் வாரத்தில் 5.2 மில்லியன் ஸ்ரேலிங் பவுனை வருமானமாக ஈட்டி பிரித்தானிய திரையுலகில் வசூல் சாதனை படைத்துள்ளது. மெரில் ஸ்றீப், பியர்ஸ் பிரொஸ்னன் மற்றும் கொலின் பிர்க் ஆகியோரின் நடிப்பில் உருவான இத்திரைப்படம், வீரசாகச "ஹான்கொக்' திரைப்படத்தை இரண்டாமிடத்திற்கு தள்ளியுள்ளது. "ஹான்கொக்' திரைப்படத்தின் வருமானம் 3.6 மில்லியன் ஸ்ரேலிங் பவுனாகும். அதேசமயம் "குங் பு பண்டா' 2.8 மில்லியன் ஸ்ரேலிங் பவுனையும் "பிரின்ஸ் கஸ்பியன்' 934,561 ஸ்ரேலிங் பவுனையும் "போர்பிடின் கிங்டம்' 824, 586 ஸ்ரேலிங் ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
எந்த காரியத்தை எடுத்து கொண்டாலும் அதற்கான முடிவுகள் எடுக்கபடும் பொழுது நம்மில் பலர் பொருத்தமான முடிவுகளை எடுக்காமல் தடுமாறி விடுகிறோம்.இதனால் விபரீதமான விளைவுகள் கூட ஏற்படுவதுண்டு நாம் எடுக்கும் முடிவுகளே பிரதானம் என்பதிற்கு படிதறிந்த ஒரு கதையை யாழ் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மன்னன் ஒருவன் தன் சகாக்களோடு நகரை சுற்றி வந்தான் அப்போது ஒரு துறவியை சந்தித்தான்.எனக்கு யார் நூறு வெள்ளி தருகிறார்களோ அவர்களுக்கு நான் நல்ல அறிவுரை சொல்வேன் என்றான் துறவி.நூறு வெள்ளிகுரிய அந்த நல்ல அறிவுரை என்ன என்று மன்னன் கேட்டான்.அரசே எனக்கு பணத்தை தர உத்தரவிடுங்கள் என்றான் துறவி.மன்னனும் நூறு வெள்ளி அளிக்க உத்தரவிட்டான்.வித்தியாசமாக துறவி ஏதோ சொல்ல போகின்றார் என்று எல்லோரும்…
-
- 3 replies
- 1.4k views
-
-
தேசியத்தலைவரின் ஆரம்பகாலத்தில் இருந்து இன்றைய வரையான புகைப்படங்கள் இருந்தால் யாராவது தந்து உதவ முடியுமா ? ஒரு சிறிய ஆக்கத்திற்கு தேவைப்படுகின்றது. நட்புடன் பரணீதரன்
-
- 1 reply
- 741 views
-
-
வானில் தவழும் நிலா தரையில் தவழும் குழந்தை இரண்டில் உங்களைக் கவர்ந்தது எது? நிலா என்பது வளர்ந்த குழந்தை. குழந்தை என்பது வளரும் பிறை. என்னைக் கவர்ந்தது தரையில் தவழும் குழந்தைதான். ஏனென்றால்_ வளர்ந்த நிலாவுக்குக் கறை உண்டு; வளரும் பிறைக்குக் கறை இல்லை. செம்மொழி என்றால் என்ன? ஈராயிரம் ஆண்டுகள் இலக்கண இலக்கியத் தொடர்ச்சியுள்ள மொழி; தன்னிலிருந்து சில மொழிகளை ஈன்று கொடுத்த மொழி; இன்னும் உயிருள்ள மொழி; உலகப் பண்பாட்டுச் செழுமைக்குப் பங்களிப்புச் செய்த மொழி இவை போன்ற தகுதிகளால் உலகத்தின் ஐந்தே மொழிகளில் ஒன்றாகத் திகழும் நம் மொழி செம்மொழி. இலக்கிய கூட்டங்கள் அரசியல் கூட்டங்கள் என்ன வித்தியாசம்? அன்று அரசியல் கூட…
-
- 30 replies
- 6.1k views
-
-
-
- 0 replies
- 959 views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், ஜெயா ரீவியில (இஞ்ச ஏரீஎன்) சனி இரவு எட்டு மணிக்கு (8.00 - 9.00) எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொகுத்து வழங்குகின்ற என்னோடு பாட்டுப்பாடுங்கள் எண்டு ஒரு நிகழ்ச்சி போறது, நீங்களும் பார்க்கிறனீங்களோ? பார்க்க மிகவும் நல்லா இருக்கும். எங்கட வீட்டில எல்லாரும் ஆர்வத்தோட குந்தி இருந்து பார்க்கிற ஒரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியிண்ட சில காணொளிகள் இஞ்ச இணைக்கிறன். நீங்களும் கேட்டுப்பாருங்கோ. இந்த போட்டி நிகழ்ச்சியில வந்து பாடுறவங்கள் எல்லாரும் சூப்பரா பாடுறாங்கள். இதுகளப் பார்க்க கொஞ்சம் இல்ல, நிறையவே பொறாமையா இருக்கிது. இந்த நிகழ்ச்சிய பார்க்கிறதால நாங்களும் பாடல்களை பாடும்போது பின்பற்றவேண்டிய பல நுணுக்கங்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திடம் இருந்து கற…
-
- 11 replies
- 3.3k views
-
-
வணக்கம், யாழ் இணையம் அகவை பத்தில் காலடி இன்று பதித்துள்ளது. சொந்தமாக ஏதாவது மங்களமா எழுதலாம், பாடலாம் என்றால் முடியவில்லை. எனவே, மங்கள இசை காணொளி காட்சிகள் சிலவற்றை (தில்லானா மோகனாம்பாள்) இணைக்கின்றேன். பார்த்து மகிழுங்கள். நீங்களும் ஏதாவது தவில் நாதஸ்வர மங்கள் இசை காணொளிகளை கண்டால் இங்கு இணைத்துவிடுங்கள். யாழ் இணையத்துக்கு மங்களம் உண்டாகட்டும்! நன்றி!
-
- 1 reply
- 2.3k views
-
-
-
- 3 replies
- 4.5k views
-
-
அனைவருக்கும் இனிய யாழ் உறவோசை வணக்கங்கள்! நான் மிகவும் சின்னனில ஊரில இருக்கேக்க சிறீ லங்கா ரூபவாஹினி தொலைக்காட்சியில 240-ROBERT எண்டுற ஒரு சூப்பரான நிகழ்ச்சிய பார்த்து ரசிச்சு இருக்கிறன். கிழமையில ஒருக்கால் போகும். ஒருநாளும் பார்க்க தவறியது கிடையாது எண்டு நினைக்கிறன். இண்டைக்கு திடீரெண்டு 240-ROBERT நினைவு வர யூரியூப்பில ஏதாவது இருக்கிதோ எண்டு தேடிப்பார்த்தன். மூண்டு காணொளிகள் சிக்குப்பட்டிது. 240-ROBERT பார்க்க மிகவும் திரில்லிங்கா இருக்கும். அருமையான ஒரு நிகழ்ச்சி. அதில பீப்பிப்பீபீ எண்டு ஆரம்பத்தில எழுத்தோட்டதோட போற இசை கேட்க சூப்பரா இருக்கும். 240-ROBERT காணொளிகள் சிலத இணைக்கிறன். நீங்களும் பார்த்து மகிழுங்கள்:
-
- 0 replies
- 849 views
-
-
வணக்கம், இண்டைக்கு யூரியூப்பில ஓர் அழகிய கொரங்குக் குட்டி ஒண்டைப் பார்த்தன். நீங்களும் பார்த்து மகிழுங்கள்.
-
- 5 replies
- 1.9k views
-
-
வணக்கம், இண்டைக்கு யூரியூப்பில மிகவும் வித்தியாசமான ஒரு பாடல் காணொளி பார்தன். இந்தப்பாடலின் கருப்பொருள் மிகவும் துயரமானது. ஆனால் பாடல் மிக நன்றாக செய்யப்பட்டு இருக்கிது. இந்தப்பாடலை செய்த கலைஞரின் பெயர், இடம், ஒன்றும் தெரியவில்லை. இந்தப்பாடல் புலம்பெயர் தமிழரிண்ட வாழ்க்கை பற்றி சொல்லிது.
-
- 3 replies
- 1.6k views
-
-
மின்னஞ்சலில் வந்த தகவல்! புதன், 28 மே 2008( 14:59 IST ) மின்னஞ்சலைப் பற்றி நமக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு செய்தி இது. வேலை இல்லாத இளைஞன் ஒருவன் முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியாளர் வேலைக்கு விண்ணப்பித்திருந்தான். நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவனிடம் தரையை சுத்தம் செய்யச் சொன்னார்கள். அதிலும் அவன் தேர்ச்சி பெற்றான். இறுதியாக அந்நிறுவனத்தின் மேலதிகாரி அவனிடம், "உன்னுடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடு. அதில் உனக்கான விண்ணப்பத்தை அளிக்கிறேன். அதனை பூர்த்தி செய்து என்று வேலைக்கு சேர்கிறாய் என்பதையும் குறிப்பிட்டு எனக்கு அனுப்பு" என்றார். இதற்கு பதிலளித்த இளைஞன், "என்னிடம் கணினியும் இல்லை. மின்னஞ்சலும் இல்லை" என்றான் வருத்தத்துடன்.…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 23 replies
- 6.9k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், நான் அண்மையில எனது புதிய புள்ளி நிறுவனத்தை ஆரம்பித்த விசயம் அனைவரும் அறிந்ததே. வாசகர்களிடம் இருந்து கல்லெறி ஒண்டும் இதுவரை விழவில்லை என்பதை நினைக்க மகிழ்ச்சியாக இருக்கும் அதேநேரம் முதலாவது கடுமையான விமர்சனம் எங்கட வீட்டில இருந்து வந்து இருக்கிது. அது என்னவெண்டால் நானே என்னை நக்கலடிச்சு, குறைச்சு, தாழ்த்தி இணையத்தில எழுதப்படாதாம். அதான் எங்களையே நாங்கள் கிண்டல் பண்ணுறது பிழையான ஒரு விசயமோ எண்டு ஒரு ஆராய்ச்சியில இறங்கி இருக்கிறன். முதாலாவது ஒரு கதை சொல்லிறன் கேளுங்கோ. இது புத்தகம் ஒண்டுல படிச்சனான். உண்மை பொய் தெரியாது. அது என்ன எண்டால் ஒருக்கால் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் பிரித்தானியாவுக்கு போய் இருந்தாராம். அப்ப பிரித்தானியா பிரத…
-
- 15 replies
- 2.9k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், மூண்டு, நாலு நாளைக்கு முன்னம் யாழ் இணையத்தில சிறீ லங்காவில ஆமிக் காரங்கள் போடுற புதிய, புதிய சட்டதிட்டங்கள் மாதிரி ரெண்டு மூண்டு புதிய விதிமுறைகள் அமுலுக்கு வந்து இருக்கிது. வழமையா ஊரில இப்பிடி என்னமும் பிரச்சனை வந்தால் பெட்டி, படுக்கைகளத் தூக்கிக்கொண்டு நாங்கள் ஓடுறது வழக்கம் தானே. அதுமாதிரி நானும் அவசரம் ஆபத்துக்கு யாழில எழுதமுடியாத நிலமை எதிர்காலத்தில எனக்கு வந்தால் என்ன செய்யுறது எண்டு கொஞ்சநேரம் குந்தி இருந்து யோசிச்சுப்போட்டு இறுதியில ஒரு புதிய புள்ளி நிறுவனம் ஒண்டை ஆரம்பிச்சன்.யாராவது நான் எழுதுறத விரும்பி வாசிக்கிறீனமோ எண்டுறது அடுத்த பிரச்சன. ஆனால் எனக்கு எதாச்சும் எழுதாமல் இருந்தால் இரவில நித்தா வராது எண்டுறது உங்களுக்கு தெரிஞ்சு இர…
-
- 18 replies
- 3.1k views
-
-
அனைவருக்கும் வணக்கம், தலைப்பை பார்த்த உடன நான் ஏதோ அப்துல் கலாம் இல்லாட்டிக்கு, வேற யாரும் மேதைகள் மாதிரி எதையாவது செய்துபோட்டதாய் நினைக்காதிங்கோ. இது ஒரு கொஞ்சம் வித்தியாசமான அனுபவம். என்னை மாதிரி இந்த அனுபவத்த நீங்கள் யாரும் பெற்று இருப்பீங்கள் எண்டு நான் நினைக்க இல்ல. இத எனது அறீவினம் எண்டும் சொல்ல ஏலாது. ஏதோ தற்செயலா அப்பிடி நடந்திட்டிது. அது என்ன சம்பவம் எண்டால்.. நான் ரெண்டு மாதத்துக்கு முன்னம் வழமையா போறமாதிரி காலம்பற வோக்கிங் (நடைபயணம்) போனன். இப்பதான் எக்ஸ்ர்ஸைஸ் (உடற்பயிற்சி) எண்டு அரைக்காற்சட்டையோட டொரண்டோ டவுன் டவுனுக்க ஓடுறது. ஆனால் அப்ப குளிருக்க ஓட ஏலாது தானே? எண்டபடியால் ஒவ்வொருநாளும் நீண்டதூரம் நடக்கிறது. நடக்கேக்க, ஓடேக்கதான் நான் பெரிய பெரிய வ…
-
- 8 replies
- 3.4k views
-
-
மடோனாவின் புதிய சாதனை! மேலும் புதிய படங்கள்மடோனாவின் சமீபத்திய ஆல்பமான 'ஹார்ட் கேண்டி' உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆல்பம் வெளியான சில தினங்களிலேயே விற்பனையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 10 சூப்பர்ஹிட் ஆல்பங்களைக் கொடுத்த அரிய இசைக் கலைஞர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளார் மடோனா. இதற்கு முன் தி பீட்டில்ஸ் குழு 15 சூப்பர் ஹிட் ஆல்பங்களைக் கொடுத்துள்ளது. பிரபல இசைக் கலைஞர் பிரெஸ்லி 11 ஆல்பங்களைக் கொடுத்துள்ளார். இவர்கள் இருவருக்குப் பிறகு இப்போது மடோனா மட்டுமே அந்த அரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். பிரிட்டன், அமெரிக்கா உள்பட பல நாடுகளிலும் இசை ஆல்பம் விற்பனையில் இப்போது முதலிடத்தில் இருப்பது மடோனாவின் ஹார்ட் கேண்ட…
-
- 0 replies
- 1k views
-
-
கிறிஸ் ஏஞ்சல் சாய்பாபா பத்தனா சார்??? Criss Angel - Levitates From Building to Building Criss Angel And Half A Woman
-
- 3 replies
- 2k views
-