இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
இந்தியா, சீனா, திபெத் நாடுகளில் புலிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது, தோல், நகம், பல்லுக்காக பல புலிகள் கொல்லப்படுகின்றன என தெரியவந்துள்ளது. தற்போது, ஒரு சில இடங்களில் மட்டுமே இந்திய வகைப் புலிகள் காணப்படுகின்றன. சீனாவின் ஹங்ஷ¨ நகரில் உள்ள விலங்குகள் காப்பகத்துக்கு சுற்றுலா வந்த பயணிகள், தங்கள் ஜீப்பை முற்றுகையிடும் புலிக் கூட்டத்தை திகிலுடன் கண்டுகளிக்கின்றனர். சீனாவில் ஒரு வார காலத்துக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன. வூக்சி நகரில் விலங்குகள் சாகச நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் நாய்ச் சவாரி செய்தபடி வருகிறது ஒரு குட்டி நாய். ஒன்றே பெறுங்கள்... அதை நன்றாய் வளருங்கள் என்பது சீனாவில் பிரசாரமாகவே நடந்துவருகிறது. இதனால், இசை, ந…
-
- 77 replies
- 13.6k views
-
-
நீங்கள் தும்மும்போது மற்றவர்கள் உனக்கு நூறு வயது ஆயுள் கிடைக்கவேண்டும் என ஆசீர்வதிப்பார்கள். ஏன் தெரியுமா? தும்மும்போது உங்கள் இதயமானது ஒரு மில்லி செக்கன் துடிப்பை நிறுத்திக்கொள்கிறது. பெண்கள் ஆண்களை விட இரண்டு மடங்கு தடவை கண்சிமிட்டுகிறார்கள். (அது சரி கண்ணடிப்பது.....) குதிரையில் வீரன் செல்வது போன்ற சிலைகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் அதற்கு பின்னே இருக்கும் சில தகவல்கள்: அக்குதிரையின் இரண்டு முன்கால்களும் நிலத்தில் இருந்து எழுந்து நின்றால், அவ்வீரன் போர்களத்தில் இறந்திருக்கிறான் என அர்த்தம். அக்குதிரையின் ஒரு முன்கால் நிலத்திலிருந்து உயர்ந்து நின்றால், அவ்வீரன் போர்களத்தில் காயப்பட்டு பின்னர் இறந்து இருக்கிறான். அக்குதிரையின் இரண்டு முன…
-
- 31 replies
- 7.4k views
-
-
-
-
- 2 replies
- 1.4k views
-
-
சாதனைமேல் சாதனை போதுமடா சாமி ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல? இந்த 45 வயதான ஆசாமி 16வது தடவையாக, எவரெஸ்ட் உச்சியைக் கண்டுவந்துள்ளார். இவர் ஓயவே மாட்டாரா? நேபாளத்தின் ஷேபா இனத்தவரான இந்த மனிதர், 8850 மீற்றர் உயரமான எவரெஸ்ட் மலை உச்சியை சளைக்காது, 16 தடவைகள் ஏறிமுடித்து, சாதனை மன்னனாகத் திகழ்கின்றார். கோஷ்டி கோஷ்டியாக மலையேறுபவர்களுடன் வழிகாட்டியாக இணைந்துகொள்ளும் இவர், தன் பங்குக்கு தானும் மலை உச்சிக்குச் சென்று வந்துவிடுகின்றார். இவரைப் போல் இன்னொருவர் சாதனை படைப்பதானால், இனிமேல்தான் பிறக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகின்றது. அப்பா என்ற வித்தியாசமான பெயரைக் கொண்ட இவர், முதற்தடவையாக 1989இல் மலை உச்சியைச் சென்றடைந்தார். இன்றுவரை அது வருடா வருடம் தொடர்கின்றது. ஒவ்வொ…
-
- 1 reply
- 1k views
-
-
விளையாட்டு வினையாகுமோ? புதிதாகச் சந்தைப்படுத்தவுள்ள கணனி விளையாட்டு ஒன்று, தென் அமெரிக்க நாடான வெனிசூலாவிற்கு அசசுறுத்தலாக அமைந்துள்ளது. புதிதாக விற்பனைக்கு வரவிருக்கும் அமெரிக்க உற்பத்தியான ஒரு கணனி விளையாட்டின் பெயர் Shoot-them-up. வெனிசூலாவை அமெரிக்க படைகள் முற்றுகையிட்டு பிடிப்பது போல்தான் இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த நாட்டின் அதிபர் Hugo Chavez , நீண்ட காலமாக, அமெரிக்கா வெனிசூலாவை முற்றுகையிட்டுப் பிடிக்கத் திட்டமிட்டு வருவதாக் குற்றஞ் சாட்டியிருந்தார். ஆனால் அமெரிக்க அரசோ, அப்படியெல்லாம் எங்களிடம் ஒரு திட்டமும் இல்லை என்று தொடர்ந்து மறுத்து வந்தது. இப்பொழுது சந்தைக்கு வரப்போகும், இந்த விளையாட்டு, அமெரிக்காவின் பின்னாள் விளையாட்டுக்கு முன்னோட…
-
- 0 replies
- 802 views
-
-
அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ எனக்கொரு கலியாணம் செய்து தாருங்கோ காசு பணம் உழைக்கலாம் யோசிக்காதேங்கோ குடும்பத்துக்கேற்ற பெண்ணைப் பாருங்கோ பொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு http://radiospathy.blogspot.com/2007/03/blog-post_23.html
-
- 0 replies
- 1.4k views
-
-
இப்படங்கள் ஒரு செயற்கை மீன் பூங்காவில் எடுத்தது. கண்ணாடி பெட்டிக்குள்ளால் எடுத்ததால் ஒளி தெறிப்பால் தெளிவில்லாமல் சில படங்கள் இருக்கிறன.
-
- 49 replies
- 11.1k views
-
-
http://sinnakuddy.blogspot.com/2007/03/blog-post_22.html வலைப்பதிவில் வந்து இம்மாதத்துடன் ஒரு வருசமாச்சு. இதிலை வந்து சாதித்து விட்டேன் என்று கூக்குரல் இட முடியாவிட்டாலும். வலை பதிவுகளை பார்த்து தூரத்தில் நின்று பிரமித்திருக்கிறேன் பிரமித்த விசயத்தை நானும் செய்திருக்கிறேன் என்னளவு திருப்தியே. யாழ் இணையத்தில் தமிழ் எழுதி பழகியமையால் பிரச்சனை இருக்கவில்லை. வலைபதிவு சம்பந்தமான சில அடிப்படையான தொழில் நுட்ப விடயங்களை கூட விளங்க முடியாமால் ஆரம்பத்தில் கஸ்டப்பட்டது ஓரளவு உண்மையே. இவைகளையும் தாண்டி ஒரு வருசம் ஓட்டி இருக்கிறேன் என்பது அதிசையமே.
-
- 9 replies
- 1.5k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/03/in...n-tv-video.html கமலகாசன் மலேசிய வானவில் தொலைகாட்சிக்கு அளித்த வீடியோ பேட்டியை இந்த பதிவில் பார்க்கலாம்
-
- 1 reply
- 1k views
-
-
http://www.hi5.com/friend/video/displayVie...wnerId=91575884
-
- 3 replies
- 1.4k views
-
-
நில நடுக்கத்திலும் விழாத அதிசயக் கட்டடம் தலைநகர் வெலிங்டனில் சிறப்புமிக்க கட்டடம் நாடாளுமன்றக் கட்டடமும் தலைமைச் செயலகக் கட்டடமும் ஆகும். நாடாளுமன்றக் கட்டடம் நான்கு மாடிக் கட்டடம். எல்லாக் கட்டங்களைப் போலவே அமைந்ததுதான். செயலகக் கட்டடம் பத்து மாடிக் கட்டடம் ஆகும். ஒரு வித்தியாசமான வகையில் வடிவமைக்கப்பட்ட கட்டடம். தேன் கூடு (Beehive) என்று பொருத்தமாகவே பெயரிடப்பட்டிருக்கிறார்கள். கட்டடக் கலையில் வேறுபாடான முறையில் கட்டியிருக்கிறார்கள். இந்தக் கட்டடம் அந்தரத்தில் இருக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்தக் கட்டடத்திற்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. ஷெல்பில் வைக்கப்பட்ட ஒரு புத்தகம் கூடக் கீழே விழாது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். பொறியியல் அதிசயம் (Engineering M…
-
- 0 replies
- 911 views
-
-
உலகின் மிக பெரிய இந்து கோவிலின் பெயர் "Angkor Vat". இக்கோவில் அமைந்திருக்கும் இடம் "Cambodia" கோயில் கட்டப்பட்ட காலப்பகுதி: பன்னிரண்டாம் நூற்றாண்டு கோயில் கட்டடம் அமைக்கப்பட்டதன் வரலாறு: மன்னன் சூர்யவர்மன்II என்ற மன்னனுக்காக தலைநகராகவும் , முதன்மை ஆலயமாககவும் இருக்கவே உருவாக்ககப்பட்டது. (அரண்மனையையும் கோவிலையும் இணைக்கும் முறையில் பாதைகள்(கட்டிடங்கள்) அமைக்கப்படிருக்கின்றன) கட்டடம் அமைக்கப்பட்ட முறை: Khmer architecture நாட்டின் மிக முக்கியமான வரலாற்று சின்னமாக இருக்கும் இவ்வாலயத்தின் பழைய புகைப்படம்: கோவிலை பற்றிய மேலதிக தகவல்களுக்கு: (தமிழ் ஆக்கத்தில் குழம்பாமல் இருக்க)) http://thooyasworld.blogspot.com/2007/03/l...ndu-temple.html ht…
-
- 4 replies
- 4.7k views
-
-
நம்மவர்களைப் போல் தங்கம் என்றால் எல்லா நாட்டிலுமே ஒரு மோகம் உண்டு. 1850 ஆண்டு சான்பிரான்சிஸ்கோவின் ஒரு பகுதியில் தோண்ட தோண்ட தங்கம் கிடைப்பதாக யாரோ புரளி பரப்ப, அதை நம்பிய அந்நகரத்து மக்கள் அங்கு சென்று இரவு பகலாய் தோண்டினார்கள். அங்கு தோண்ட வந்தவர்கள் தங்குவதற்கு கூடாரம் போடுவார்கள் என்று நம்பி ஒருவன் கூடாரத் துணிக் கடை போட்டான். வியாபாரம் சுமார்தான். ஆனால், தோண்டுபவர்கள் அணிந்திருந்த ஆடைகள் தோண்டும்போது அதிகமாக கிழிவதால், நல்ல முரட்டு ரகத்திலான துணி குறித்து மக்கள் யோசிக்கும்போதே, வியாபாரி கூடாரத் துணியில் பேண்ட் தைத்து விற்க தொடங்கிவிட்டான். இது தான் ஜீன்ஸ் பிறந்த கதை. உங்களிற்க்காக தமிழ்டோக்கில் சுட்டது. நன்றி டமிழ் ரோக்
-
- 2 replies
- 1.2k views
-
-
கடந்த பதிவில் கொச்சின் பற்றிய புவியியல் மற்றும் வரலாற்று அம்சங்களைப் பின்னர் தருவதாகச் சொல்லியிருந்தேன். கொச்சின் பற்றி அறியாத அன்பர்களுக்கு இது சிறு விளக்கத்தையும் ஆர்வத்தையும் உண்டுபண்ணும் என்ற ரீதியில் இப்பதிவு அமைகின்றது. http://ulaathal.blogspot.com/2007/03/blog-post.html
-
- 11 replies
- 2.1k views
-
-
ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்! தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள். பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும். வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள். மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள். குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத…
-
- 4 replies
- 1.4k views
-
-
சிறுவர்களுக்கான இந்தப் பாடலை முடியுமானால் தந்துதவவும். சின்னவாய் நானிருந்து பெரியவனாய் ஆகும்போது என்னவாக நான் வருவேன் தெரியுமா? இப்பாடலில் ஒவ்வொரு சிறுவர்களும் தான் என்னவாக வருவேன் என பாடுவார்கள். தற்போது டொக்ரர் இஞ்சினியர் என மட்டும் அல்லாது நான் தீலீபனாக வருவேன் பூபதியாக வருவேன் என பாடுகிறார்கள். அத்தோடு நீங்கள் சின்னவனாக இருந்தபோது / இருக்கிறபோது என்னவாக வர ஆசைப்பட்டீர்கள் / ஆசைப்படுகிறீர்கள்?. தற்போது என்னவாக வந்துகொண்டிருக்கீர்கள் அல்லது வந்துவிட்டீர்கள் என்பதை தெரியப்படுத்தவும். நான் சின்னவாக இருந்தபோது பொலிசா வர ஆசைப்பட்டேன். இப்போது போஸ்ற்மன்னாக தான் வரலாம் போல இருக்குது. ஆனா பாடசாலையில் ஆங்கிலபாடத்தில (அங்க தான் என்னவாக வரப்…
-
- 73 replies
- 7k views
-
-
http://www.secret-loves.com/index.php?test=424582
-
- 4 replies
- 1.3k views
-
-
ரஜினியின் பிரபலமான திரைப்பட வசனங்களும், அவற்றோடு முகாமைத்துவ ஒப்பீடுகளும்: http://kaviruban.spaces.live.com/
-
- 0 replies
- 872 views
-
-
BIG on the underground what’s the point of knocking me down? everyone knows I’m already good on the ground மிச்ச வரிகளுக்கு : http://www.miauk.com/bird-flu-lyrics.html
-
- 3 replies
- 1.2k views
-
-
மனித உரிமைகள் இந்தியாவில் எவ்வாறு பேணி பாதுகாக்கப்படுகின்றன????? http://www.metacafe.com/watch/279464/politics_in_new_dheli/
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்த தொழிற்சாலையில் அனைவரும் சரியாக வேலை செய்கிறார்களா என பாருங்கள். ஒருவர் மட்டும் பிழையாக வேலை செய்கிறார்் அவர் யார்? இது தொழிற்சாலையின் ஒரு பகுதி கீழே. முழுவதும் பார்வையிட அங்குதான் செல்லவேண்டும். கண்டுபிடியுங்கள் பார்ப்போம் தொழிற்சாலை இங்கே
-
- 11 replies
- 1.9k views
-
-
எத்தனை எத்தனையோ பேரின் உள்ளக் குளங்களில் மெல்லிய மலர் வீசி சுகமாக சலனப்படுத்திய தொடர்தான் ‘காதல் படிக்கட்டுகள்’! அதில் 15-1-1997 இதழில் தமிழக முதல்வர் கருணாநிதியின் அனுபவங்கள்.. ‘‘கடவுளைப் போலத்தான் காதலும்! உண்டா இல்லையா என்பதை எந்த தர்க்கமும் முடிவு செய்ய முடியாது’’ என்று என் மகள் கனிமொழி, ஜனியர் விகடனில் எழுதியதைப் படித்துப் பார்த்துக் கொண்டும், என் பேரன் களும் பேத்திகளும் சாதி பேதச் சுழல்களைத் தாண்டி நின்று காதல் திருமணங்கள் செய்து கொண்டதை வாழ்த்திக் கொண்டும் கொள்ளுப்பேரன், கொள்ளுப் பேத்திகளைக் கொஞ்சிக் கொண்டும் இருக்கின்ற இந்த வயதில் நீயும் கொஞ்சம் காதல் படிக்கட்டுகளில் ஏறிடுக என்றால் இது ஒரு வேடிக்கைதானே! ‘இதில் என்னய்யா வேடிக்கை இருக்கிறது?’ என்று புரட்…
-
- 3 replies
- 1.7k views
-
-
அப்பா-என் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு மகன், மகளுக்கு தகப்பன் வெவ்வேறு காலகட்டங்களில் எப்படி தெரிவார்? என் 4 வயதில் : எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்! என் 5 வயதில் : என் அப்பா எல்லாம் அறிந்தவர்! என் 10 வயதில் : நல்லவர்தான், ஆனால் சிடுமூஞ்சிக்காரர்! என் 12 வயதில் : நான் சின்னப்-பிள்ளை-யாக இருந்தபோது அப்பா ரொம்ப நல்லவர்! என் 14 வயதில் : எப்பவும் எதிலும் குறை கண்டுபிடிக்கும் ஆசாமி! என் 15 வயதில் : கால நடப்பிலும் புரிந்து-கொள்ளாதவர்! என் 18 வயதில் : சரியான எடக்கு மடக்கு பேர்வழி என் 20 வயதில் : எங்கப்பா தொல்லை-யைத் தாங்கவே முடியல; எப்படித்தான் அம்மா இந்த ஆளோட குப்பை கொட்றாங்-களோ? என் 25 வயதில் : எதைச் சொன்னாலும் மறுக்கிறவர்! என் 30 வயதில் : என் பையனை கட்டுப்0-பட…
-
- 20 replies
- 3.6k views
-
-
படம்: சேரன் பாண்டியன் பாடியவர்: உன்னிமேனன்?? சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது நீ துள்ளி வரும்..மானினத்தின் தோழியடி சிறு துன்பம் என்றால்..எந்தன் நெஞ்சில் காயமடி குமரி நீயும் குழந்தையடி, மாங்கொழுந்து தானே இதயமடி பொறந்த பாசம் தவிக்குதடி உன்னை பார்க்க மனசு துடிக்குதடி என்ன நடந்ததால் உந்தன் முகம் சிவந்தது இந்த நினைவிலே சோகம் எங்கும் நிறைந்தது இந்த அண்ணன் இருக்க உனது வாழ்வில் கலக்கம் ஏனடி சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது மனசுக்கேத்த மாப்பிள்ளையை உன் மனசு போல மணம் புடிப்பன்…
-
- 40 replies
- 12.8k views
-