இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
டிசம்பர் 25 - மேலும் சில மாமனிதர்கள்! இன்றையச் சூழ்நிலையில் நாமும் பல சுயநலங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவற்றின் வழி வராத இதுபோன்ற 'சுயநலங்கள்' பல்கிப் பெருகட்டும். இதனால் உலக அமைதி பெருகத்தானே செய்யும். ஐசக் நியூட்டன், ராபர்ட் ரிப்ளி, ஆனி லெனாக்ஸ், அன்வர் சதாத் போன்ற பிரபலங்களுக்கு ஓர் ஒற்றுமை. அவர்கள் பிறந்தது இயேசுநாதர் பிறந்த டிசம்பர் 25-ல். அவர்களைப் பற்றி சில சங்கதிகள்: ஐசக் நியூட்டன் ''மரத்தடியில் உட்கார்ந்திருந்தார். ஆப்பிள் கீழே விழுந்தது. 'ஏன்' என யோசித்தார். புவியீர்ப்பைக் கண்டுபிடித்தார்'' என்று எளிய முறையிலாவது பலருக்கும் அறிமுகமான விஞ்ஞானி. இயற்பியலில் மட்டுமல்ல கணிதவியலிலும் பெரும் மேதை. வெண்மையான ஒளிக்கீற்றில் பல்வேறு …
-
- 0 replies
- 1.3k views
-
-
http://de.bluewin.ch/news/index.php/videos.../392639/0/2/0/A இலங்கையில் அரசியல் வாதிகளுக்கு மட்டுமல்ல யானைகளுக்கும் மதம் பிடித்து விட்டது ஏனிந்த வெறி
-
- 3 replies
- 1.1k views
-
-
படம் : கிச்சா வயது 16 இசை : தீனா பாடியவர் : உன்னி மேனன் வரிகள் : ??? சில நேரம் சில பொழுது சோதனை வரும்பொழுது நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயரெழுது லட்சியக் கதவுகளைத் திறந்து வைப்போம் இதயத்தின் சோகங்களை இறக்கி வைப்போம் சூரியன் என்பது கூடச் சிறு புள்ளிதான் சாதிக்க முதல் தகுதி ஒரு தோல்விதான (சில நேரம்) வானம் தலையில் மோதாது பூமி நகர்ந்து போகாது நடுவிலிருக்கும் உந்தன் வாழ்க்கை தொலைந்தொன்றும் போகாது சோகமென்;றும் முடியாது கவலையென்றும் அழியாது இரண்டையும்தான் ஏற்றுக்கொண்டால் வாழ்க்கையென்றும் தோற்காது நெஞ்சே ஓ நெஞ்சே தடையாவும் துரும்பு தீயாய் நீயானால் மெழுகாகும் இரும்பு தோல்வி..அவையெல்லாம் சில காயத்தழும்பு ஏறு முன்னேறு ஒளியோடு …
-
- 7 replies
- 2.4k views
-
-
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல இனியமொழியை காணவில்லை என மகாகவி கூறியுள்ளார். ஆனால் பாடல்களைப் பொறுத்தவரையில் ஆங்கில மொழியிலும் இந்த இனிமையுள்ளது என்பது எனது தாழ்மையான கருத்து. தமிழ்ப் பாடல்களைப் போல் ஆங்கிலப் பாடல்களும் கேட்பதற்கு மிகவும் சுவையானது. எனக்கு பிடித்தமான ஆங்கிலப் பாடல்களையும் அதற்கான லிங்குகளையும் இதில் ஒட்டுகின்றேன். பாடல்களை வாசித்து,பார்த்து, கேட்டு உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். இதில் ஒட்டப்படும் சில பாடல்கள் உங்களுக்கும் பிடிக்கக்கூடும். சில பாடல்கள் பிடிக்காமல் போகலாம், எரிச்சலைத் தரக்கூடும். ஆங்கில பாடல் மொழியை விளங்கிக்கொள்ள முடியாதவர்கள், பாடல் வரிகளை வாசித்துக்கொண்டு பாடலை கேட்கும் போது என்ன பாடப்படுகின்றது என்பதை விளங்கிக்கொள்ள முட…
-
- 142 replies
- 21.1k views
-
-
உங்கள் கருதுக்களை கொஞ்சம் கேக்க ஆசை படுறன், பகிர்ந்து கொள்ள முடியுமா?
-
- 32 replies
- 5.1k views
-
-
ஆச்சரியமடைய ஆயத்தமாயிருங்கள்!!!!!!!! இது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது. "ஆம் எமக்கு திறமை உள்ளது" என கூறியவர்களிடம் தீர்ப்பு வழங்க வந்த நடுவர் கூட்டமே வாயைபிளந்தது! இந்த இணைப்பை பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். http://www.youtube.com/watch?v=RB-wUgnyGv0 யாரும் களத்துப் பெரியவர்கள் விஞ்ஞான விளக்கம் தருவீர்களா?
-
- 19 replies
- 3.8k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/02/blog-post_6547.html
-
- 10 replies
- 2.3k views
-
-
அமெரிக்காவிலுள்ள பென்சில்வானியா பல்கலைக்கழகத்தில்(University of Pennsylvania) பயின்ற மாணவர்களால் 1996ல் படிப்புடன் பொழுது போக்காக ஆரம்பிக்கப்பட்டு தற்போது உலகப் பிரபலம் பெற்றுள்ள ஒரு இசைக்குழுவே பென்மசாலா. பென்மசாலா இணையத்தினுள் செல்ல இங்கே அழுத்தவும்
-
- 2 replies
- 1.2k views
-
-
http://sinnakuddy.blogspot.com/2007/02/blog-post.html
-
- 14 replies
- 2.6k views
-
-
எது சொந்தம்! குட்டி ஆடு தப்பிவந்தால் குள்ளநரிக்குச் சொந்தம்! குள்ளநரி மாட்டிகிட்டா கொறவனுக்குச் சொந்தம்! தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்! சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம்! உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்! உலகத்துக் கெதுதான் சொந்தமடா! (உனக்கு) மனக்கிறுக்கால் நீ உளறுவதாலே வந்தலாபம் மதிமந்தமடா (உனக்கு) கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால் குருவியின் சொந்தம் தீருமடா! ஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால் அதோட சொந்தம் மாறுமடா! - காலை நீட்டியே வைத்து நெருப்பிடும் போது நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம் காட்டிய ஒருபிடி வாய்க் கரிசியிலே கணக்கத் தீர்த்திடும் சொந்தமடா (உனக்கு) பாப சரக்குக…
-
- 0 replies
- 1.3k views
-
-
படம் : பொறி பாடியவர்கள் : மதுஸ்ரீ பாலகிருஷ்ணா இசை : தீனா ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் பெ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் ஆ: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம் விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம் பெ: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயே! ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் பெ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் ஆ: பயணத்தில் வருகிற சிறு தூக்கம் பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம் பெ: பரீட்சைக்குப் படிக…
-
- 17 replies
- 2.9k views
-
-
மலபார் ஹவுஸ் கொச்சின் பிரதேசத்தின் முக்கியமான நினைவிடங்களில் ஒன்றாக இருக்கின்றது. Jan Herman Clausing என்ற டச்சுக்காரர் 27, மே , 1755 ஆம் ஆண்டு Mathew Henrich Beyls இடமிருந்து இதை வாங்கியதாகச் சொல்லப்படுகின்றது. முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2007/02/blog-post.html
-
- 3 replies
- 1.4k views
-
-
-
-
பூணையின் நடனம் அருமை. கொஞ்சம் சிரிக்க http://www.dailymotion.com/video/xwnpu_dan...t-on-tamil-song
-
- 5 replies
- 1.9k views
-
-
பின்வரும் கணக்குகளில் உள்ள இலக்கங்களைத் தெரிந்தவர்கள்சொல்லித் தாங்களேன் ! Q1) இந்தக் கூட்டல் கணக்கில் ஒவ்வொரு எழுத்தின் பெறுமானம் என்ன? (ஒவ்வொரு எழுத்தும் தனித் தனி பெறுமானங்களைக் கொண்டவை) Q2) இந்தக் கணக்கில் எல்லா இலக்கங்களும் உள்ளன. Q3) இந்த களித்தல் கணக்கில் 0 (பூச்சியம்) தவிர்ந்த எல்லா இலக்கங்களும் உள்ளன.
-
- 1 reply
- 1.1k views
-
-
புகைப்படம் 1 புகைப்படம் 2 புகைப்படம் 3 புகைப்படம் 4 புகைப்படம் 5 புகைப்படம் 6
-
- 0 replies
- 1k views
-
-
எமது வீட்டுத் தோட்டம். http://img160.imageshack.us/img160/8751/ca...02206014sr6.jpg http://img131.imageshack.us/img131/2440/ca...02206015ul3.jpg http://img110.imageshack.us/img110/5040/ca...02206019fx7.jpg http://img248.imageshack.us/img248/1858/ca...02206021ab3.jpg http://img358.imageshack.us/img358/82/camp...02206022bw6.jpg http://img292.imageshack.us/img292/4516/ca...02206023md6.jpg http://img511.imageshack.us/img511/4853/ca...02206024da8.jpg
-
- 25 replies
- 5.3k views
-
-
முன்னர் நான் திருவனந்தபுர வலத்தில் சொன்னது போல மலையாளமும் தமிழும் கலந்த பெயர்ப்பலகைகள் தான் அதிகம் தென்படுகின்றன. TEA /சாய் என்ற ஒரு பெயர்ப்பலகையும் கள்ளு என்று தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகையும் கண்ணாற் கண்ட சில சான்றுகள். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2007/01/blog-post.html
-
- 13 replies
- 2.5k views
-
-
றோயல் பமிலி சார்பா நடக்க இருக்கும் உலகப் போட்டியில் பங்கு பெற இருப்பவர்கள் !!!!!!! பி:கு --- டூயா சந்து போன்றவர்களுக்கு அனுமதியில்லை ஒன்லீ கறுப்பிக்கு மட்டு்ம் தான்
-
- 11 replies
- 3.1k views
-
-
-
-
-
லிப்ஸ்டிக் போட ஆசையா? லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ள ஆசைப்படாத பெண்களே கிடையாது. ஏதாவது ஒரு காரணத்துக்காக அதைத் தவிர்க்கலாமே தவிர, ஆசை மட்டும் அடி மனதில் இருக்கும். லிப்ஸ்டிக் போடும் பழக்கம் உள்ளவர்கள் தங்களுக்கு பொருந்தக் கூடிய வகையில் லிப்ஸ்டிக் போட வேண்டும். அழகுக் கலை நிபுணர்கள் இதுகுறித்து என்ன சொல்கின்றனர்? படியுங்கள்: லிப்ஸ்டிக் வாங்கக் கடைக்குச் சென்றால் ஒரு மணி நேரம் அதற்கே செலவிடுகிறோம். ஒவ்வொரு நிற லிப்ஸ்டிக்கையும், அதன் தன்மையையும் ஆராய்ந்து, நாம் அதை பூசிக் கொண்டு தேவதை போல நம்மை கற்பனை செய்து கொண்டு, "இதை வாங்கலாமா... அந்த கிரே ஜீன்சுக்கு இந்த டார்க் மரூன் நிறம் ஒத்து வருமா? பச்சை கலர் புடவை தான் சாந்தினியோட ரிசப்ஷனுக்கு கட்டப் போறோம். அதற்கு இந்த லைட் …
-
- 2 replies
- 1.6k views
-