இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
- 0 replies
- 700 views
-
-
சென்னை: நான் மட்டும் இசையமைப்பாளராக இருந்திருந்தால் இளையராஜாவை தலையணையில் அழுத்திக் கொன்றிருப்பேன். அவர் மீது அவ்வளவு பொறாமை எனக்கு, என்றார் கமல்ஹாஸன். இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய பால் நிலாப் பாதை, எனக்கு எதுவோ உனக்கும் அதுவே என்ற இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பால் நிலாப் பாதை புத்தகத்தை வெளியிட்ட கமல் பேசியதாவது: இங்கு நான் எந்த ஒத்திகையும் இல்லாமல் பேச வந்திருக்கிறேன். இளையராஜாவைப் பற்றி பேச ஒத்திகை எதற்கு எந்தத மேடை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவரைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பேன். இந்த விழாவுக்கு சம்பிரதாயம் ஏதும் இல்லாமல் ஒரு சாமானியனாகவே வந்திருக்கிறேன். பல கெட்டிக்காரர்கள்…
-
- 0 replies
- 709 views
-
-
பழைய பத்திரிகை பத்திரிகையின் இடதுபக்க கீழ்மூலையில் பண்டாரநாயக்காவை கொல்ல தி மு க சதி என உள்ளது அதன் விபரம் யாருக்காவது தெரியுமா? நிஜமா? அல்லது சந்தேகத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட செய்தியா?
-
- 0 replies
- 382 views
-
-
தமிழீழ விடுதலைப் பாடல்களும் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும். பிரபல பின்னணிப் பாடகர் S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள் 25.09.2020 அன்று சுகயீனம் காரணமாக காலமானார். அவர் தமிழீழ விடுதலைப் பாடல்கள் சிலவற்றை பாடியிருந்தார். அவர் பாடிய பாடல்களையும், பாடிய சந்தர்ப்பங்களையும் ஓவியர் புகழேந்தி அவர்கள் நினைவு கூர்ந்து எழுதிய நினைவுப் பதிவு ஒன்றை எமது இலக்கு இணையத்திற்காக பிரத்தியேகமாக அனுப்பியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக பாடல் ஒலிப்பேழை தயாரிப்பு பொறுப்பை என்னிடம் விடுவதாக தமிழீழத் தேசியத் தொலைகாட்சி பொறுப்பாளர் போராளி சேரலாதன் சொன்னபோது, “சேரா, நான் பாடல் எழுதுகின்றவனும் இல்லை, இசையமைக்கின்றவனும் இல்லை, பாடுகின்றவனும் இல்லை. எப்படி அதை நான் செய்ய…
-
- 0 replies
- 766 views
-
-
ஜேசுதாஸ்.. இளையராஜா.. சங்கீதம்....
-
- 0 replies
- 954 views
-
-
-
இன்று மண்டேலாவின் 96-வது பிறந்த நாள் கருணை, அன்பு, மன்னிப்பு: இதுதான் உலகுக்கு மண்டேலாவின் செய்தி. சுமார் 27 ஆண்டுகளாக நெல்சன் மண்டேலாவைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தேனே தவிர பார்த்ததில்லை; ஒரு பேச்சுப்போட்டிக்கு நடுவராகச் செயல்பட நான் இருந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு 1950-களில் வந்தபோது ஒரு முறை பார்த்தேன். அடுத்து 1990-ல் பார்த்தேன். அவர் சிறையிலிருந்து வெளியே வந்தபோது, பழைய உறுதியும் வேகமும் அவரிடம் இருக்காது, மிகவும் கலங்கியிருப்பார் என்று சிலர் அஞ்சினார்கள். புகழ்ந்து பேசும் அளவுக்கு அவர் பெரிய ஆளாக வர மாட்டார் என்றே பலர் சந்தேகப்பட்டனர். அவர் விடுதலையாவதைவிட சிறையிலிருப்பதே கட்சிக்கு லாபம் என்றுகூட சிலர் கருதினர். அசாதாரணமான சம்பவங்கள் சிறையிலிருந்து அவர் விட…
-
- 0 replies
- 405 views
-
-
-
மின்னஞ்சலில் வந்த தகவல்! புதன், 28 மே 2008( 14:59 IST ) மின்னஞ்சலைப் பற்றி நமக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு செய்தி இது. வேலை இல்லாத இளைஞன் ஒருவன் முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியாளர் வேலைக்கு விண்ணப்பித்திருந்தான். நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவனிடம் தரையை சுத்தம் செய்யச் சொன்னார்கள். அதிலும் அவன் தேர்ச்சி பெற்றான். இறுதியாக அந்நிறுவனத்தின் மேலதிகாரி அவனிடம், "உன்னுடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடு. அதில் உனக்கான விண்ணப்பத்தை அளிக்கிறேன். அதனை பூர்த்தி செய்து என்று வேலைக்கு சேர்கிறாய் என்பதையும் குறிப்பிட்டு எனக்கு அனுப்பு" என்றார். இதற்கு பதிலளித்த இளைஞன், "என்னிடம் கணினியும் இல்லை. மின்னஞ்சலும் இல்லை" என்றான் வருத்தத்துடன்.…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
-
திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த, இளம் இல்லத்தரசி ஒருவர், தன் குழந்தைக்கு பாடிய தாலாட்டு பாடல், 'யூடியூபில்' வெளியானதால், சினிமா பின்னணி பாடகியாக அவதாரம் எடுத்து உள்ளார். கேரளாவைச் சேர்ந்தவர், சந்திரலேகா அடூர், 23. குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக, சந்திரலேகாவால், உயர் கல்வி கற்க முடியவில்லை. இவருக்கு, இளம் வயதிலேயே, நல்ல குரல் வளம் உண்டு. ஆனாலும், முறைப்படி சங்கீதம் கற்கும் அளவுக்கு, இவருக்கு வசதி இல்லை. இதனால், பள்ளியில் நடக்கும் பாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை பெற்றார். சில ஆண்டுகளுக்கு முன், இவருக்கு திருமணம் நடந்தது. கடந்தாண்டு, தன் குழந்தையை தூங்க வைப்பதற்காக, பழைய மலையாள சினிமாவில் இடம் பெற்ற தாலாட்டு பாடலை பாடினார். குழந்தையை கையில் தூக்கி வைத…
-
- 0 replies
- 555 views
-
-
முரணும் முடிவும்..... குடும்பங்களுக்கு இடையில் வரும் நிதி,செலவு தொடர்பான பிரச்சனைகள்
-
- 0 replies
- 395 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?v=GLagjgOfp00&feature=related லொள்ளுசபா : காதல் http://www.youtube.com/watch?v=PS2UOYa2ngo&feature=related
-
- 0 replies
- 906 views
-
-
-
- 0 replies
- 885 views
-
-
இக்காட்சிகள் சொல்வது, 'காலம் வெல்லும்' மிக அருமையான சண்டைக் காட்சி! இணையத்தில் இதுவரை 1 லட்சத்திற்கும் (1,22,239) மேல் ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளார்கள்... http://youtu.be/TIe06TAGaZM
-
- 0 replies
- 503 views
-
-
-
- 0 replies
- 480 views
-
-
-
1 = ஒன்று -ஒனெ 10 = பத்து -டென் 100 = நூறு --ஹுன்ட்ரெட் 1000 = ஆயிரம்- -தொஉசன்ட் 10000 = பத்தாயிரம் -டென் தொஉசன்ட் 100000 = நூறாயிரம்-- ஹுன்ட்ரெட் தொஉசன்ட் 1000000 = பத்தூ நூறாயிரம் - ஒனெ மில்லிஒன் 10000000 = கோடி----டென் மில்லிஒன் 100000000 = அர்புதம்------ஹுன்ட்ரெட் மில்லிஒன் 1000000000 =நிகர்புதம் - ஒனெ பில்லிஒன் 10000000000 = கும்பம் -டென் பில்லிஒன் 100000000000 = கனம் ஹுன்ட்ரெட் பில்லிஒன் 1000000000000 = கர்பம்---- -ஒனெ ட்ரில்லிஒன் 10000000000000 = நிகர்பம் -டென் ட்ரில்லிஒன் 100000000000000 = பதுமம்----ஹுன்ட்ரெட் ட்ரில்லிஒன் 1000000000000000 = சங்கம் -ஒனெ ழில்லிஒன் 10000000000000000 = வெள்ளம் -டென் ழில்லிஒன் 100000000000000000 = அன்…
-
- 0 replies
- 1.6k views
-
-
மறக்க முடியாத ‘அந்த’ சம்பவம்! இளையராஜா வேதனை
-
- 0 replies
- 459 views
-
-
புலம்பெயர் தேசங்களில் நுண்கலை சார்ந்த அல்லது தற்காப்புக் கலை போன்ற பயில் நெறிகளைக் கற்றுக் கொள்கின்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் அந்த கலைகளை கற்றுக் கொடுக்கின்ற ஆசிரியர்களின் மீது ஒருவித மேலாதிக்கத்தை பிரயோகிக்க முயல்கிறார்களா? அல்லது ஆசிரியர்களிடம் ஏற்கனவே இருக்கின்ற மேலாதிக்கத்தின் மீது தம்மை பாதுகாத்துக் கொள்ளவே நடத்தையியல் மாற்றத்தை தம்மிடத்தே உருவாக்குகின்றனரா?இந்த முரண்பாட்டு இறுக்கம் இன்றைய நிகழ்வில் சிலாகிக்கப்பட்டது. பங்குபற்றியோர்: M.T.செல்வராஜா ராம்தாஸ் தர்மினி சிவதீஸ் தொழில்நுட்பம்: சுரேஷ்கரன் முத்துராமன் எண்ணக்கரு, தயாரிப்பு : சாம் பிரதீபன்
-
- 0 replies
- 1.5k views
-
-
http://aens21.typepad.com/files/train_-_hey_soul_sister.mp3 பாடல்: Train | Hey Soul Sister Heeey heeeey heeeeey Your lipstick stains on the front lobe of my left side brains I knew I wouldn't forget you And so I went and let you blow my mind Your sweet moonbeam The smell of you in every single dream I dream I knew when we collided you're the one I have decided Who's one of my kind Hey soul sister, ain't that mister mister on the radio, stereo The way you move ain't fair you know Hey soul sister, I don't wanna miss a single thing you do tonight Heeey heeeey heeeey Just in time, I'm so glad you have a one track mind like me Yo…
-
- 0 replies
- 723 views
-
-
படம் : காதலுக்கு மரியாதை பாடல் : இது சங்கீத திருனாளோ இசை : இளையராஜா பாடலாசிரியர்: பழனி பாரதி பாடியவர்கள் : பவதரணி இது சங்கீத திருனாளோ, புது சந்தோசம் வரும் நாளோ ரதி நம் வீட்டில் பிறந்தாளோ, சிறு பூவாக மலர்ந்தாளோ சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள் முத்த மழை கன்னம் விழ நனைந்தளே கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தளே இது சங்கீத திருனாளோ, புது சந்தோசம் வரும் நாளோ ரதி நம் வீட்டில் பிறந்தாளோ, சிறு பூவாக மலர்ந்தாளோ — கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள் கண்களை பின்புறம் வந்து மூடுவாள் செல்லம் கொஞ்சி தமிழ் பாடுவாள் தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள் உறங்கும் பொழுதும் என்னை தேடுவாள் அங்கும் இங்கும் துள்ளி ஒடுவாள் பூவெல்லாம் இவள் போல அழக…
-
- 0 replies
- 1.3k views
-
-
இந்தபாடலை, இணையத்தில் தேடிப்பாத்தேன் கிடைக்கவில்லை.! அதுதான் நானே தாயாரிச்சுவிட்டேன்...! :lol: http://youtu.be/-GViXn2VoUo
-
- 0 replies
- 695 views
-