Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. எப்பிடியெல்லாம் சிந்திக்கிறாங்கள்?

    • 1 reply
    • 946 views
  2. இப்ப இரண்டு மூண்டு நாளாய் எனக்கு பிடிச்ச பாட்டுக்கள்... இப்படியான தலைப்புகளை தரவேற்ற அனுமதிக்கும் யாழ்களத்திற்கு என் சிரமார்ந்த நன்றிகள்.

  3. அண்மையில், ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி லட்சுமணன் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, தான் ரயில்வே துறைக்கு வருவதற்கு முன்பு நடந்த ஒரு சுவையான சம்பவத்தை வேடிக்கையாகக் கூறினார். “திருத்துறைப்பூண்டி கோடியக்கரை இடையே சென்ற பயணிகள் ரயிலில் வேதாரண்யம் கோயிலுக்கு செல்வதற்காக ஒரு கிராமத்துக்கு கோஷ்டியினர் சோத்து மூட்டையுடன் ஏறினர். சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் சுற்றுலா போவதுபோல படுகுஷியாக இருந்ததால் அந்த பெட்டியே அமர்க்களப்பட்டது. அப்போது, பெரிய அண்டாவில் சாப்பாட்டை வைத்து, அதை வேஷ்டியால் சுற்றி கட்டி எடுத்து வந்திருந்த சோத்து மூட்டையை எங்கே வைப்பது என்று ஒருவர் யோசித்தார். உட்காரவே இடமில்லை. சோத்து மூட்டையை கீழே வைத்தால் காலில் மிதிபடும் என்று யோசித்த அவர், அவசரத்…

    • 2 replies
    • 854 views
  4. ஒவ்வொரு மனிதனும் தன் மனத்தைத் தூய்மையாக வைத்திருக்க எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து, நேர்மறையான சிந்தனைகளை நினைப்பது போல, தன் உடம்பை ஆரோக்கியமாக வைக்க, உடல் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற வேண்டும். அப்படிப்பட்ட கழிவுகளை வெளியேற்ற கூடிய இடமே கழிவறை ஆகும். கழிவறை அமைக்கும் முறை:- * ஒரு வீட்டில் கழிவறையை வடமேற்கு மூலையில் தான் அமைக்க வேண்டும் * கழிவறையில் அமைக்கப்படும் கோப்பை (Closet)- யை வடக்கு <---> தெற்கு ஆகத் தான் அமைக்க வேண்டும் * கழிவறையின் தரைத் தளம், வீட்டின் தரைத் தளத்தை விட உயரமாக இருக்கக் கூடாது * மேல்மாடியில் அமைக்கப்படும் கழிவறையின் தரைத் தளம் உயராமல் இருக்க, அதன் தளத்தை 1 அடி பள்ளமாக (Sunken Type) அமைப்பது சிறந்தது. http://tamil.webdunia…

  5. இந்திய இரு பிரதா பத்திரிகைகளின் நிலவரம் இதில் எந்த பத்திரிகையின் செய்தி சரியானது ? FB

  6. களவெடுக்கவும்... திறமை வேண்டும். கீழே உள்ள காணொளியில்..... திருடர்கள் படும் பாட்டை பார்த்து ரசியுங்கள். http://www.youtube.com/watch?v=fmLCzyjObRQ

    • 1 reply
    • 750 views
  7. 01. எல்லா ஓட்டப்பந்தயத்துலயும் நீங்க ஜெயிச்சுடுறீங்களே, எப்படி?” - ”என்னைக் கடன்காரங்க துரத்துறதா நெனச்சுப்பேன்” ”அப்புறம் வெற்றிதான்!” 02 போதை ஏறிட்டுதுன்னா அதுக்காக இப்படியா? - ஏன்… அப்படி என்ன பண்ணினேன் பங்கஜம்? - உங்க கையிலே இருக்கிறது பிராந்தி பாட்டில் அல்ல.. கெரஸின் பாட்டில்..! 03. - அந்த ஆளுக்கு காது கேட்காதுங்கிறது தெரிஞ்சிருந்தா அவன் வீட்டுக்குத் திருடவே போயிருக்க மாட்டேன்” - ”ஏண்ணே? என்னாச்சு?” - ”பீரோ சாவியை எடுடான்னு சொல்லி அவனுக்கு புரியவைக்கிறதுக்குள்ள அக்கம்பக்கத்துல இருந்தவங்க என்னைப் பிடிச்சிட்டாங்களே 04 எதிர்க்கட்சியிலிருந்த தோட்டக்காரனை ஏன் தலைவரே நம்ம கட்சியில் சேர்த்துக்கிட்டிருக்கீங்க?”…

  8. அம்மா சத்தியம் http://youtu.be/EhfUbYTRqpg

    • 0 replies
    • 655 views
  9. டாக்டர் கலைஞர்: எதுக்கெடுத்தாலும் என்னை கலாய்க்கிறீங்களே..... மருத்துவர்கள் தினத்துல எனக்கு ஒரு வாழ்த்து சொல்லத் தோணுச்சாய்யா உங்களுக்கு ? சின்னைய்யா: மருத்துவர் சின்ன அய்யான்னு சொல்றானுங்க.... போஸ்டர் அடிச்சி ஒட்றானுங்க.... ஆனா ஒரு பய கூட மருத்துவர் தினத்துக்கு வாழ்த்து சொல்லலையே...... என்னவா இருக்கும்..... வெட்டியா இருக்கிற இந்த மோடி கூட சொல்லலையே.... மருத்துவர்: உண்மையான டாக்டரா இருந்தாக்கூட நம்ப விவசாயி வேசம் போட்றதுனால நம்பளை மருத்துவர் தினத்துல கண்டுக்காம விட்டுட்டானுங்களோ...... பேட் ஃபெல்லோஸ்... இவரும் டாக்டர் தானுங்கோ...

  10. இவரையும் கொஞ்சம் பாருங்களேன் https://www.youtube.com/watch?v=_lf-d8pcrfw#t=119

  11. "உன் வீட்டு வேலைக்காரிக்கு சம்பளம் சேர்த்து கேட்டதும் உடனே கொடுத்துட்டியாமே?'' - "சும்மாவா? இந்த ஊர் நியூஸ் பூராவையும் ஒண்ணு விடாமல் சொல்கிறாளே'' - என்.சி.தர்மலிங்கம், நாமக்கல். - --------------------------------- - "டாக்டர் நீங்க சொன்ன மாதிரி தினமும் அல்வா சாப்பிடுறேன். தொப்பை குறையவே மாட்டேங்குது?'' - "நாசமாப் போச்சு. தினமும் அளவா சாப்பிடுங்கன்னு சொன்னது உங்க காதுல தப்பா விழுந்திடுச்சே'' - எஸ்.பொருநை பாலு, திருநெல்வேலி. - ------------------------------- - "கிளிக்குப் பேசக் கற்றுத் தந்ததில ஒரு சிக்கல்'' - "என்ன சிக்கல்?'' - "பதிலுக்குக் கிளி என்னை அது மாதிரி கத்தச் சொல்லுது.'' - பர்வதவர்த்தினி, சென்னை. - -------------------------------- "அம்மா…

    • 1 reply
    • 845 views
  12. "என்னம்மா நீ... ஐந்து பவுன் நகையைத் திருட்டு கொடுத்திட்டு 50 பவுன் நகையைத் திருடு கொடுத்த மாதிரி எழுதச் சொல்றே?'' - "அப்பதான் பேப்பர்லே போடுவாங்க. பக்கத்து வீட்டுக்காரங்க என்னைப் பெருமையாப் பார்ப்பாங்க இன்ஸ்பெக்டர்'' - மா.மாரிமுத்து, ஈரோடு. - --------------------------------- - "கம்பெனிக்கு ஆள் எடுக்குறவங்க ஏன் எல்லாரையும் ஓடச் சொல்லிப் பார்க்கறாங்க?'' - "அவங்க நடத்துறது ஏலச் சீட்டுக் கம்பெனி ஆச்சே'' - ஆர்.எம்.வடுகநாதன், அகஸ்தியன்பள்ளி. - --------------------------------- (ரவுடியும் மனைவியும்) ""ஏங்க... இரண்டு போலீஸ்காரங்க வந்து கிசுகிசுன்னு பேசிட்டுப் போறாங்க... என்ன சமாச்சாரம்... உம்?'' - "ஒண்ணுமில்லடி...விலைவாசி எல்லாம் ஏறிப்போச்சு கபாலி... பழைய…

    • 1 reply
    • 769 views
  13. -குற்றப்பத்திரிகையைபடிச்சுட்டு தலைவர் என்ன சொல்றார்? - கொஞ்சம் ஓவராத்தான விளையாடிட்டேன் போலன்னு ஃபீல் பண்றார்..! - >பர்வீன் யூனூஸ் - ----------------------------- - இங்க அட்மிட் ஆனா, அவ்வளவு சீக்கிரமா வீட்டுக்கு அனுப்ப மாட்டாங்க போலிருக்கு...! - எதை வச்சு அப்படி சொல்றே? - நல்ல நாள் பார்த்து வார்டுல வந்து பால் காய்ச்சிக்குங்கன்னு டாக்டர் சொல்றாரே...! - >எஸ்.எஸ்.பூங்கதிர் - ------------------------------- - எதுக்குத்தான் போஸ்டர் அடிக்கிறதுன்னு விவஸ்தை இல்லாம போச்சு! - ஏன்? - தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தங்கவேலை வாழ்த்துகிறோம்னு அடிச்சிருக்காங்க..! - >சுப.தனபாலன் - ---------------------------------

  14. https://www.youtube.com/watch?v=3EgpkQBFmvk#t=77

  15. http://www.youtube.com/watch?v=CoE8nnjbIvE

    • 3 replies
    • 1k views
  16. மனைவிமார்கள் கணவனை எதற்கு அடிக்கிறாங்கனு தெரியுமா?.... நகைச்சுவைக்கு மட்டும்!... மனைவி : என்னங்க ஏன் இப்படி ஓடிவர்றீங்க? கணவன் : வழியில ஒருத்தன் வம்பு பண்ணி என்னைய அடிக்க வர்றான்... மனைவி : நீங்க இருங்க நான் பார்த்துக்கறேன்... (வாசலில் சென்ற மனைவி.....) மனைவி : டேய்....எவண்டா அவன் என் புருஷன் மேலேயே கைய வைக்கிறது..ஆம்பளையா இருந்தா ஒத்தைக்கி ஒத்தை வந்து நில்றா பாப்போம்...கேட்குறதுக்கு ஆளில்லைன்னு நினைச்சியா.....துடப்பக்கட்டை பிஞ்சிரும்..... (பதில் சொல்ல ஆளில்லை....உள்ளே வந்த மனைவி...கணவன் அழுதுகொண்டிருப்பதை பார்த்து...) மனைவி : ஏங்க.....ஏன் அழுவுறீங்க...? கணவன் : அதில்லமா...இவ்வளவு நாளா நீ என்ன அடிக்கும்போதெல்லாம் உன்னய நான் எதிரியாதான் பாத்தேன்...ஆனா இ…

    • 3 replies
    • 943 views
  17. "ஏன்டா... பாயைப் பார்த்து ரொம்ப பயப்படறே...!?'' - "எங்க டீச்சர்தான் சொன்னாங்க... "பாயும் புலி'ன்னு...!'' - -லட்சுமி ஆவுடைநாயகம், - --------------------------------- - "ஏம்பா ராப்பிச்சை இவ்வளவு சாப்பாடு வாங்கறயே கெட்டுப் போயிடாதா...?'' - "வீட்ல பிரிட்ஜ் இருக்கு தாயே...!'' - -க. நாகமுத்து, - --------------------------------- - "எதுக்காக இண்டர்வியூ நடக்கிற இடத்துல வந்து "எனக்கு கண்ணில கோளாறு இருக்கு'ன்னு சொல்றே?'' - "இங்கே நல்லா "ஐ வாஷ்' பண்றதா சொன்னாங்களே..'' - -ம. அக்ஷயா, - ------------------------------------- - டேய்! தினமும் இரண்டு முறை இந்த தொப்பை குறைப்பு மையத்திற்கு போனால் போதுமாம். ஒரே மாதத்தில் தொப்பை குறைந்து ஸ்மார்டா ஆகிவிடலாமாம்! பேப்ப…

  18. "விக்கி, ராம் பிருந்தானு இருந்த அவரோட குழந்தைகள் பெயரையெல்லாம் ஏன் விஸ்கி, ரம், பிராந்தினு மாத்திட்டாரு!" "அவருக்கு 'டாஸ்மாக்' கடையிலே வேலை கிடைச்சிருக்காம், அந்தச் சந்தோஷம்!" "எங்க அம்மாவ ஸ்டேஷன்லேருந்து அழைச்சிக்கிட்டு வரச்சொன்னா ஏன் தயங்கறீங்க...?" "உங்க அம்மா மட்டும்தான் வர்றாங்களா..?" "ஏன்? மச்சினியும் கூட வந்தாத்தான் அழைக்கப்போவீங்களா?" "உங்க மனைவிக்கு தொண்டைல மைனர் ஆபரேஷன்தான் ரெண்டு நாள் மட்டும் அவங்களால பேச முடியாது!" "அப்ப மேஜர் ஆபரேஷன் பண்ணா எவ்வளவு நாள் பேசமுடியாது டாக்டர்?" "சினி பீல்டுல நுழைஞ்சுடலாம்ன்னு இருக்கேன். ஆனா ஒரே ஒரு ஆள் மட்டும் தடையாக இருக்கான்." "யாரது?" "ஸ்டுடியோ வாட்சுமேன்!" "நாடு ரொம்பதான் கெட்டுக்க…

  19. யாரு... எமனா? "கனவுல அடிக்கடி ஒரு உருவம் வந்து என்னைக் கொல்லுது..." "யாரு... எமனா?" "இல்லை.... தமன்னா!" தஞ்சை தாமு. . "பிரபல நடிகரான நீங்க, தீவிரவாதிகளுக்கு ஏன் உதவி செஞ்சீங்க?" "ஷூட்டிங் நடத்த உதவி கேட்டாங்க, அதை நான் "படப்பிடிப்பு"க்குனு நினைச்சுட்டேன்!" தஞ்சை தாமு. "என்ன! உங்க வீட்டு காப்பி ஒரே ஃபினாயில் வாசனை அடிக்குது...?" " நான்தான் சொன்னேனே... என் மனைவி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடுவான்னு." சகிதா முருகன். . "ஏசியை போட்டதுக்கெல்லாம் ஒராளைத் தூக்குல போடுவாங்களா என்ன?" "யோவ் அவன் "போட்டது" அசிஸ்டெண்ட் கமிஷனரை!" சகிதா முருகன்.

  20. ஒரு விமானத்தில் 5 பேர் பயணம் சென்றார்கள். அம்பானி, மோடி, தோனி, ராகுல் காந்தி, ஒரு சிறுவன், விமானம் வெடிக்கும் நிலையில் இருந்தது. 4 பாரசூட் தான் இருந்தது.... அம்பானி: இந்தியா பொருளாதாரத்தை நான் உயர்த்தணும்.அவர் குதிச்சிட்டார்.... 2.தோனி: கிரிக்கெ ட்டுக்கு நான் தேவை ,அவர் குதிச்சிட்டார். 3.ராகுல்: அடுத்த பிரதமர் நான்தான் அப்படினு அவரும் குதிச்சிட்டார்.... மோடி...அந்த சிறுவனிடம் சொன்னாரு தம்பி நான் வாழ்ந்துட்டேன்.. நீ இன்னும், வாழவே இல்லை. மீதம் இருக்கிற ஒரு பாரசூட் எடுத்துகிட்டு நீ குதிச்சிடுனு சொன்னாரு. அந்த சிறுவன் சொன்னான்,ராகுல் எடுத்துட்டு குதிச்சது என் ஸ்கூல் பேக். இப்ப நம்மட்ட, 2 பாரசூட்இருக்கு வாங்க குதிக்கலாம்....

  21. Started by nunavilan,

    வம்பு தும்பு https://www.facebook.com/photo.php?v=585583878186496

    • 0 replies
    • 692 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.