சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
-
- 113 replies
- 5.9k views
- 2 followers
-
-
என் எழுத்து - சுப.சோமசுந்தரம் தம் எழுத்துக்கென்று ஒரு பாணி, தம் மேடைப் பேச்சுக்கென்று ஒரு பாணி என்பதெல்லாம் எழுத்திலும் பேச்சிலும் துறைபோகியோருக்கு மட்டுமே அமைய வேண்டுமா ? நம்மைப் போன்ற சாமானியர்க்கு அந்த உரிமை இல்லையா, என்ன ! என் பேச்சு (மேடைப் பேச்சு) பற்றி என்னைச் சார்ந்தோர் கருத்தை சமீபத்தில் யாழின் சமூகவலை உலகத்தில் பதிவு செய்தேன். என் எழுத்து பற்றி எனக்கே கருத்து இருப்பினும், என் நண்பர் ஒருவர் அனுப்பியதை இங்கே பதிவு செய்ய விழைவு. அதில் அவர் தம் கருத்தினைச் சொல்லவும் இல்லை; சொல்லாமலும் இல்லை. எனக்குப் புதிதாக அறிமுகமான நண்பர் X எனது அரதப் பழசான (!) நண்பர் Y யிடம் எனது எ…
-
-
- 1 reply
- 432 views
- 1 follower
-
-
நண்பன் 1 : ஹை மச்சான் என்னடா பண்ணுற ? நண்பன்2 : நுளம்பு அடிக்கிறேண்டா நண்பன் 1 : எத்தனைடா அடிச்சாய் ? நண்பன் 2 : 3 பெண் நுளம்பு 2 ஆண் நுளம்பு நண்பன் 1 : எப்புடிடா கரெக்ட்டா சொல்கிறாய் ? நண்பன் 2 : 3 கண்ணடி அருகே இருந்துச்சு 2 பீர் பாட்டில் அருகே இருந்துச்சு நண்பன் 1 : 😄😄😄 ....
-
- 0 replies
- 278 views
- 1 follower
-
-
விருந்தினருக்கு கிறீன் டி கொடுப்பதால் ஏற்படும் நன்மை 1) மிகவும் ஆரோக்கியம் பார்ப்பவர் என எண்ணுவார்கள் 2) பால் கலக்க தேவையில்லை (செலவு மிச்சம்) 3)அடுத்த தடவை வரவே மாடடார்கள் 😆 கணவரை அடிப்பதில் இந்தியாவில் பெண்களுக்கு மூன்றாம் இடம் (செய்தி ) ஏன்டா இதுவெல்லாம் சொல்கிறீங்க அடுத்த தடவை முதலாமிடம் எடுத்துவிடுவார்கள். 😄 படித்து சிரித்தவை
-
- 1 reply
- 643 views
- 1 follower
-
-
"சிரிக்க மட்டும் " *தேர்தலுக்கு முன்பு.* *தலைவர்* : ஆம். மீண்டும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தவற விட மாட்டோம். *மக்கள்* : நீங்கள் நாட்டை கொள்ளை அடிப்பீர்களா..? *தலைவர்* : கனவிலும் கூட அப்படி நினைக்க மாட்டோம். *மக்கள்* : நீங்கள் எங்கள் மேன்மைக்காகவே பாடுபடுவீர்களா...? *தலைவர்* : ஆம்....நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மிக அதிகமாகவே.. *மக்கள்* : உங்கள் ஆட்சியில் விலைவாசி உயருமா...? *தலைவர்* : அதற்கெல்லாம் நிச்சயம் வாய்ப்புகளே இல்லை. *மக்கள்* : நல்ல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவீர்களா..? …
-
-
- 6 replies
- 584 views
-
-
இப்பொது, சுவிற்சர்லாந்து உம் அதன் நடுநிலையை இழந்து விட்டது, UN அல்லாத பொருளாதார தடைகளுக்கு வளைந்ததன் வழியாக. வெளியில் சொல்லப்படாதது, அமெரிக்கா அழுத்தம். (எனது புரிதலில், இது கிட்டத்தட்ட சீன விண்வெளி கூடம் போன்ற நிலையை அடையும், ஏனெனில் உலகின் மிகப்பெரிய பகுதி இந்த டாலர் நீங்கிய சர்வதேச பணப்பரிவர்த்தனையை வேண்தியா நிலையில் இருக்கிறது.) yahoo ஆல் retuers செய்தியின் மமீள்பிரசுரம் https://uk.finance.yahoo.com/news/bis-leave-cross-border-payments-112235295.html BIS to leave China-backed central bank digital currency project The tower of the Bank for International Settlements is seen in Basel · Reuters …
-
- 0 replies
- 901 views
-
-
-
-
- 6 replies
- 699 views
-
-
நான்... "சயிச" என்று சொல்லிவிட்டு, தொலை பேசியை எடுத்து உடைந்திருக்கின்றதா, கீறல் விழுந்து இருக்கின்றதா என பார்ப்பேன். 😂
-
-
- 25 replies
- 977 views
- 3 followers
-
-
இலங்கையின் ஒரு பகுதியில் தொடருந்து சாரதி ஒருவர் தொடருந்து தண்டவாளத்திலே தொடருந்தை நிறுத்தி விட்டு கடையில் உணவு வாங்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களிலே வெளியாகி வைரலாகி வருகின்றது. குறித்த காணொளியில் புகையிரத்தை கடவையில் நிறுத்தி வைத்து விட்டு பொது மக்கள் காத்திருக்க தொடருந்து செலுத்துபவர் உணவை வாங்கிச் செல்வதாக பதிவாகியுள்ளது. இந்த நிலையில் குறித்த செயலானது பொது மக்களிடையே தொடருந்து திணைக்கள உத்தியோகத்தர்கள் தொடர்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. https://tamilwin.com/article/stopping-train-like-a-bus-buying-food-at-the-shop-1723446092
-
-
- 10 replies
- 888 views
- 2 followers
-
-
நான் கறுப்பு ஜேர்மன்காரன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் - நான் கறுப்பு ஜேர்மன்காரன் இஞ்சை வந்து 40 வருசத்துக்கு மேலை... நான் கறுப்பு ஜேர்மன்காரன் கஷ்ரப்பட்டு செய்யாத வேலைகள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் கூட்டாத றோட்டுக்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் படிக்கிறதுக்கு ஏறாத படிகள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் பட்டினி கிடக்காத நாட்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் கழுவின கோப்பைகள் கணக்கிலடங்காது நான் கறுப்பு ஜேர்மன்காரன் என்ரை முதலாளி திட்டாத நாட்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் லொள்ளு விடாத பெட்டைகள் இல்லை. நான் கறுப்பு ஜேர்மன்காரன் லொள்ளு விட்டு அடிவாங்காமல் விட்டதில்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் பப்புக்கு போகாத நாளில்லை ந…
-
-
- 35 replies
- 2.2k views
- 2 followers
-
-
புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர். Japan ஜா பனே Brazil ப்ரா சிலி Canada சீ அனாட philippine பிலி ...பீபியனே
-
-
- 2 replies
- 246 views
- 1 follower
-
-
வைத்தியசாலையில் சற்றுமுன் பதற்றம் | மிரட்டிய வைத்தியர்
-
- 1 reply
- 298 views
-
-
-
- 1 reply
- 179 views
- 1 follower
-
-
இடைநிறுத்தப்பட்ட சாரதிப் பத்திரத்துடன் வாகனம் ஓட்டியவர் நீதிபதியிடம் மாட்டிக் கொண்டார். சாரதி அனுமதிப் பத்திரம் தடை செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றுக்கு சமூகமளிக்க முடியவில்லை என்று வக்கீல் சொல்ல நீதிபதி சரி அப்பிடியா நல்லது. அவருக்கு ஒரு சூம் கோல் போடுங்கோ என்று போட்டால் ஐயா வைத்தியரைப் பார்க்க வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கிறார். கையும் களவுமாக பிடிபட்டவரை உடனே கைது செய்து சிறையில் போட்டுள்ளார்கள். அட நம்ம வழக்கறிஞர் தானே கோல் எடுத்தவர் மாட்டுப்பட்டுப் போனார். https://www.cnn.com/2024/05/29/us/video/washtenaw-michigan-judge-cedric-simpson-suspended-license-digvid
-
- 2 replies
- 164 views
- 1 follower
-
-
ஒவ்வொருவரும் வாழும் போதே அவர்கள் திறமையை பாராட்டி மகிழ வேண்டும். அதுதான் அவர்களுக்கும் மகிழ்சி தரும் செயல். இறந்த பின் மணி மண்டபம் கட்டுவதோ பெரிய சிலைகள் அமைப்பதோ பயனற்றது.
-
-
- 16 replies
- 1.1k views
- 1 follower
-
-
தமிழ்நாட்டை ஏமாற்றும் தலைவர்கள். காவேரி பற்றி பேசாத முதலமைச்சர் மானம் கெட்ட முதலமைச்சர் அப்போ. தமிழ்நாட்டு விசிக தண்ணீர் விடுமாறு போராடும். கர்நாடகா விசிக தண்ணீர் விடக் கூடாது என்று போராடும். தலைவர் -திருமா.
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
"பழைய சில பகிடிகள்" 1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile - Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன? மறுமொழி : மழை may not come. 3.சாப்பிட எதுவும் சூடாக கிடைக்காத ஹோட்டல் எது ? மறுமொழி : ஆறிய பாவன் 4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா அது ‘A”C’ க்கு நடுவிலே இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! …
-
- 0 replies
- 257 views
-
-
"சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்" உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் . அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது: "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008] …
-
-
- 8 replies
- 706 views
-
-
பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா? தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்! தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய. தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான். இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்ட…
-
-
- 29 replies
- 3.1k views
-
-
நேற்று என்பது பழைய பேப்பர் மாதிரி இன்று என்பது நியூஸ் பேப்பர் மாதிரி நாளையென்பது கொஸ்டின்(கேள்வி)பேப்பர் மாதிரி வாழ்க்கை என்பது அன்செர் பேப்பர் மாதிரி கவனமாக எழுதி வெற்றி வாகை சூட்டுங்கள்.
-
- 0 replies
- 422 views
- 1 follower
-
-
உடன் வேலைக்கு வரவும் 😃 தொழிலாளி : ஹலோ சார் ..என் மனைவிக்கு சுகவீனம் இன்று வேலைக்கு வர முடியாது லீவு கொடுங்க சார். மானேஜர் : அடே முனியாண்டி ..உடனே வேலைக்கு வா இங்க உன் மனைவி காத்திருக்கா .( இரவு வீட்டுக்கு வரலையாம் வேலைக்கு வந்தாயா என்று பார்க்க ). தொழிலாளி : எந்த மனைவி சார்.? மானேஜர் : ???????
-
- 0 replies
- 590 views
- 1 follower
-
-
முருகேசு : அப்பா உன்ன கணக்கு வாத்தியார் பார்க்கணுமாம்.நீ ஸ்கூலுக்கு வரணும். அப்பா : எதுக்குடா என்னை வரச் சொல்றான் ? முருகேசு : கிளாஸ்ல ஒரு கேள்வி கேட்டாங்க.9 அ 7 ஆல பெருக்கினா என்ன வரும்னு? கேட்டாங்க அதுக்கு நான் 63 ன்னு சொன்னேன். அப்பா : சரி அப்புறம். முருகேசு : 7அ 9 ஆல பெருக்கினா என்ன வரும்னு கேட்டாங்க. அப்பா : அதே எழவு தானேடா. வரும். சரி நீ என்ன சொன்ன? முருகேசு : அதே எழவு தானேடா வரும்னு சொன்னேன்.உன்ன வந்து பார்க்கச் சொல்லிட்டாங்க. அப்பா : சரி ,சரி நாளைக்கு வரேன். அடுத்த நாள் முருகேசு : அப்பா ஸ்கூலுக்கு வந்து டீச்சரைப் பார்த்தியா? அப்பா :இல்லடா நாளைக்கு வரேன். முருகேசு : சரி நாளைக்கு கணக்கு வாத்தியாரை பார்த்துட்டு அப்படியே பி.டி. வாத்தியாரையும் பார…
-
- 1 reply
- 572 views
-
-
இந்தப் பாடலைப் பாடி அசத்தியதற்காக 2023 விருது கொடுக்கப்படுமா?
-
- 4 replies
- 693 views
- 1 follower
-
-
தனிமை வெறுமையை தரவில்லை தன்னம்பிக்கையை தருகிறது யாரும் இல்லாமல் வாழ முடியும் என்று . அவமானமும் அனுபவமும் தான் சிறந்த ஆசான் அவை கற்றுக் கொடுக்கும் போதனையை எந்த விலை உயர்ந்த புத்தமும் கற்றுக் கொடுக்க முடியாது .
-
- 0 replies
- 512 views
- 1 follower
-
-
-
- 5 replies
- 915 views
-