சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
-
- 0 replies
- 1.8k views
-
-
அழகாபுரி ஊர் மக்கள் ஒரே மகிழ்ச்சியாக இருந்தனர். அதற்குக் காரணம், அன்றுதான் பொங்கல் பண்டிகை ஆரம்பம் ஆனது. பரமார்த்தரும் சீடர்களும் கூட மிகவும் சுறுசுறுப்பாய் இருந்தனர். மறுநாள் - மாட்டுப் பொங்கலும் வந்து விட்டது. "குருவே...குருவே.." என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான் மண்டு. "இன்று சாயுங்காலம், ஊர் எல்லையில் நிறைய பந்தயம் எல்லாம் நடக்கப் போகுதாம்!" "பந்தயமா? என்ன அது?" என்றபடி குருவும் சீடர்களும் அவனைச் சூழ்ந்து கேட்டார்கள். "காளை மாட்டின் கொம்புகளுக்கு வண்ணம் பூச வேண்டுமாம். அப்புறம், ஜல்லிக் கட்டுகூட நடக்கப் போகுதாம். வெற்றி பெறுபவர்களுக்குப் பல கிராமங்களைத் தரப் போகிறாராம் நம் அரசர்" என்று சொன்னான் மண்டு. இதைக் கேட்டதும் பரமார்த்தரின் மூளை தீவிரமாக வேலை செய்…
-
- 0 replies
- 761 views
-
-
அமெரிக்காவில் முன்னாள் கணவரை விற்க அவரது மனைவி செய்த விளம்பரம் சமூக வளைதளங்களில் பரவி வைராகி வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த 44 வயதான பெண் கிரிஸ்டல் பால். இவர் சமீபத்தில் இணையதளத்தில் விளம்பரம் ஒன்றை செய்திருந்தார். அந்த விளம்பரம் சமூக வளைதளங்களில் பரவி வைராகி நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 53 வயதாகும் ரிச்சர்ட் ஷைலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டு தற்போது விவகாரத்து வாங்கியுள்ளார். ஆனாலும் இவர்கள் தொடர்ந்து நண்பரகளாக தங்களின் உறவை தொடர்வதாக கூறப்படுகிறது. மேலும் இருவருமே, இவர்களுடைய மகன் ஒருவரை சேர்ந்து பார்த்துக்கொள்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தான் தன்னுடைய மக…
-
- 0 replies
- 306 views
-
-
-
கற்பனை: முகில் "மைக்'ல நாம பேசலாம். ஆனா "மைக்'கால நம்மகிட்ட பேசமுடியுமா! -செம ஃபீலிங்கான தத்துவமா இருக்குல்ல! இப்படி ஒரு தனித்துவம் வாய்ந்த தத்துவத்தை ஒரு கட்சிக் கூட்ட மேடையிலே, பேச்சில சோளப்பொறி...ச்சீ...தீப்பொறி பறக்குற ஒரு அரசியல் பேச்சாளர் எடுத்து விட ரொம்ப ஃபீல் ஆயிடுச்சு நம்ம கதாநாயகன் "மைக்'கேல். இனி ஓவர் டூ மைக்கேல்! ஹலோ "மைக்' டெஸ்டிங் ஒன்...டூ..த்ரீ... இங்கே கூடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். நான்தான் "மைக்'கேல் பேசறேன். நீங்க சாதாரணமா பேசுனாலும், சத்தே இல்லாம பேசுனாலும் பேசறதை சத்தமா எல்லாருக்கும் கேக்குற மாதிரி சவுண்டாக்குறதுதான் என்னோட குணம், தொழில். உங்க குரலைச் சவுண்டாக்குற எங்களால, சுயமா சவுண்டா குரலு கொடுக்க முடியாது…
-
- 0 replies
- 1.5k views
-
-
மனுசாளோடை நட்பு வைச்சு அல்லாடுறதை விட இது றொம்ப நல்லதுங்க....... மேலும் படங்களைப் பார்க்க : http://funnycric.blogspot.com/2010/06/i-want-american-express-card.html
-
- 0 replies
- 941 views
-
-
(எல்லாத்துக்கும் மனசுன்னு ஒன்னு உண்டு. அப்பிடிங்கறப்போ பலர் தங்களோட செல்லமா நினைச்சுக்கிட்டிருக்கிற செல்போனுக்குன்னு ஒரு மனசு இருக்காதா என்ன.. ஒரு இளைஞன்.. அவனது செல்போன் மனம் விட்டு பேசினால் எப்படி இருக்கும்! செல் பேசும் வார்த்தைகளாகவே எண்ணிப் படிக்கவும்.) கீய்ங் கீய்ங்.. கீய்ங் கீய்ங்.. ( Message ஒன்று வந்தடைகிறது.) செல் : நிம்மதியா தூங்க வுடுறாங்களா.. சாமத்துல யாருக்கு என்ன கொள்ளை போகுதுன்னு தெரியல.. இந்த நேரத்துல என்ன Message வேண்டி கிடக்கு? இப்ப இவன் எழுந்து பார்ப்பான். அப்புறம் விடிய விடிய Chat தான். என்ன பொழப்பு இது! ஆஹா எந்திரிசிட்டான்யா.. என்னை கையில் எடுத்துட்டானே... ஆஹா பொண்டாட்டி தான் மெசேஜ் அனுப்பியிருக்கா!! இன்னும் கல்யாணமே ஆகல, அதுக்குள்ள லவ்வரு நம்பர "ப…
-
- 0 replies
- 2.4k views
-
-
எல்கேஜி ; பெண் ; பென்சில் தருவியா ? பையன் ; மிஸ்கிட்ட சொல்லிடுவேன் 5ம் வகுப்பு ; பெண் ; பென்சில் தருவியா ? பையன் ; இந்தா ! 10ம் வகுப்பு ; பெண் ; பேனா இருந்தா கொடுக்க முடியுமா பையன் ; ஓ மை காட் ப்ளாக் வேணுமா ரெட் வேணுமா ப்ளூ வேணுமா க்ரீன் வேணுமா 12ம் வகுப்பு ; பெண் ; [ஒன்றுமே கேட்கவில்லை ] பையன் ;உன்னோட பேனா சரியா எழுதலைன்னு நினைக்கிறேன் இந்தா என்னோட பேனா இதை யூஸ் பன்னிக்க காலேஜ் ; பையன் ; புதுசா ஒரு பேனா வாங்கினேன் எழுதிப் பாத்துட்டுக் குடு நீதி - எப்படி இருந்த பயலை எப்படி மாத்திட்டாங்க பாத்தீங்களா
-
- 0 replies
- 935 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
அம்மா - பிள்ளைகள் - பாரதியார்..! என்னடா படிக்கச் சொல்ல ஐபொட்டில பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறாய்.. பாரதியார் தான் சொன்னவர்.. காலைல படிப்பு அப்புறம் கனிவு தரும் நல்ல பாட்டுன்னு. அதுதான்.. சூரியாட மாற்றான் சோங் கேட்டுக் கொண்டிருக்கிறன். கனிவான பாட்டு மட்டுமல்ல.. கனிவான அனுஷ்கா வேற வந்து போறா. நீ என்னடா.. ஸ்கூலால வந்த நேரம் முதல்.. ஐபோனில..விளையாடிக் கொண்டிருக்கிறாய்.. பாரதியார் தான் மாலை முழுதும் நல்ல விளையாட்டு என்று சொன்னவர்.. ஸ்கூல் முடிஞ்சது மாலை தானே.. அதுதான் அப்ப இருந்து விளையாடிக் கொண்டிருக்கிறன்.! நீங்கள் இரண்டு பேரும் சொல்வழி கேட்க மாட்டிங்க போல.. பாரதியார் சொன்னதைத் தானே கேட்டு செய்யுறம். அப்புறம் என்ன...!! நீங்க தானே பாரதியா…
-
- 0 replies
- 706 views
-
-
-
காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா? உன் பார்வை எனை உசுப்பேத்தி உசுப்பேத்தி என் இதயத்தை ஏன் ரணகளமாக்குகிறது. உன் நினைவு என்னை ஏன் இரவும் பகலும் இடைவிடாது ரவுண்டி கட்டித் தாக்குகிறது. என்ன வேணும் உனக்கென்றால் உன்னை எண்ண வேணும் என்றும் என் பேனே. வேணாம்! என் இதயம் ரெம்ப வலிக்குது ஒத்துக் கொள் என்காதலை! அழுதிடுவேன். கைப்பிள்ளை நான்தான் கட்டதுரை நீயாகாதே நீ என்னை வேண்டாமெனச் சொன்து போன வாரம்தான் ஆனால் இது இந்த வாரம் மீண்டும் வந்திருக்கிறேன். எத்தனை வாட்டி தட்டிக் கழித்தாலும் மீண்டும் மீண்டும் உனை நாடி வரும் ரெம்ப ரெம்ப நல்லவன் நானில்லையா? நீதான் என்னவள் என்பது தான் எந்தன் "ஜட்ஜ்மென்ர்" அது தான் என்றும் சரி எதையும் பிளான…
-
- 0 replies
- 802 views
-
-
http://www.youtube.com/watch?v=7dJbW4cs5ok :P :P :P :P
-
- 0 replies
- 1k views
-
-
புலனாய்வு பற்றி யாழ் களத்தில் அப்பப்போ பதியப்படும் நகைச்சுவைக் கற்பனைகள் அனைத்தையும் தூக்கிச் சாப்பிடும் வகை உள்ளது இந்த உலக வல்லரசின் உண்மையான புலனாய்வு சிந்தனை. கீளே உள்ள இணைப்பைப் பாருங்கள்: http://www.thestar.com/News/article/211189
-
- 0 replies
- 904 views
-
-
'குக் வித் கோமாளி' வெங்கடேஷ் பட் கருத்து - குழந்தை இல்லாத பெண்களை டார்கெட் செய்கிறதா ட்ரோல்கள்? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,@VIJAYTELEVISION விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் நடுவராக வரும் சமையல் நிபுணர் வெங்கடேஷ் பட் தெரிவித்த கருத்தை சமூக வலைதளங்களில் பலரும் 'ட்ரோல்' செய்து வருகின்றனர். அந்நிகழ்ச்சியை பார்த்து மன அழுத்தம் குறைந்து 8 ஆண்டுகளாக குழந்தை இல்லாத பெண் ஒருவர் தற்போது கர்ப்பமாகியுள்ளதாக வெங்கடேஷ் பட் தெரிவித்த கருத்தைத்தான் தற்போது பலரும் விமர்சித்து வருகின்றனர். 'அந்த …
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
-
வம்பு தும்பு https://www.facebook.com/photo.php?v=585583878186496
-
- 0 replies
- 690 views
-
-
திரைத்துறையின் தாக்கத்தால் நாடக மேடைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தாலும் நாடகங்களுக்கு இருக்கும் மவுசு என்றுமே குறைந்ததில்லை. ஒருவருடைய நடிப்புத் திறனை சரியாக வெளிப்படுத்தவும், திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் நாடக மேடைகளே சிறந்த களமாக இருக்கிறது. ஆனால் நாடக மேடைகளில் காட்சிக்குப் புறம்பான பல நகைச்சுவைகள் இடம்பெறுகின்றன. அவை காலாகாலத்திற்கும் அழியாத நகைச்சுவையாகவே இருக்கின்றது அதில் 2 நகைச்சுவைகள் பல தசாப்த்தத்திற்கு முன்னர் இடம்பெற்றாலும் இன்றும் அதை கூறி விழுந்து விழுந்து சிரிப்பதுண்டு. முதலாவது நகைச்சுவை ஒரு அரச நாடகத்தில் தோன்றும் நாயகனுக்கு மேடை ஏறுவதானால் கள்ளுக் கொடுக்க வேண்டும் இல்லாவிடில் அரசனாக நடிக்கும் அந்த நாயகன் கடுப்பாகி விடுவான் …
-
- 0 replies
- 852 views
-
-
எனது முகநூலில் எனது மருமகன் இப்பிடி ஒரு தேற்ரத்தையும் போட்டு நிறுவலும் போட்டிருந்தான் . பய புள்ளைங்க எங்கையோ போயிட்டானுங்கப்பு :lol: :D .
-
- 0 replies
- 1.3k views
-
-
2007 முடிந்த நேரத்தில் அரசியல் போர்மேகங்கள் சூழ்ந்து தமிழக மக்களுக்கு ஏழரையை கூட்டிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் எது நடந்தாலும் அதை தாங்கிக் கொள்ள கூடிய மனப்பக்குவத்தை எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதன் தமிழர்களுக்கு அளிக்க வேணுமாய் பிரார்த்திக்கிறோம். எது நடக்கப்போகிறதோ அது நல்லதுக்கு அல்ல என்ற அடிப்படையில் நாளைய செய்திகளை இன்றே வழங்கும் புதிய பத்திரிகையான ஏழைரைபக்க நாளேடை உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம். ஏழரைபக்க நாளேடு! கும்மியடித்தாலும் சரி, கும்மாளம் போட்டாலும் சரி.. உங்கள் டவுசர் நிச்சயம் கிழிக்கப்படும்!! சிறுபான்மையினரின் காவலர் நரேந்திரமோடி!! - கருணாநிதி புகழாரம்!! சிறுபான்மை மக்களை காக்கக்கூடிய காவலராக…
-
- 0 replies
- 985 views
-
-
ஒபாமாவும் டேவிற் லெற்றமனும் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ---------------------------------------------- ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 575 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=DGDXH-wr2LM
-
- 0 replies
- 618 views
-
-