Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. http://www.geocities.com/tamiljokes/ http://www.geocities.com/Baja/Cliffs/5959/ http://www.koodal.com/jokes/default.asp http://www.webtamilan.com/joke.htm http://tamilworld.com/jokes/ எல்லோரும் பார்த்து மகிழவும். நன்றி வணக்கம் அஷ்வனா

    • 2 replies
    • 1.8k views
  2. இந்தியத் தொலைக்காட்சிகளில் கடைசி முறையாக... கற்பனை: முகில் பத்து வருசத்துக்கு மேல ஆச்சுப்பா. நம்ம கேபிள் டீவி சேனலெல்லாம் ஆரம்பிச்சு. இருந்தாலும் பல வருசங்களா ஒரே பாணி நிகழ்ச்சிகள் வந்து நம்ம வீட்டு டீவி ஸ்கீரின்ல விடிஞ்சிக்கிட்டுத்தான் இருக்கு. அப்படி தலைவிதியேன்னு நாம பார்த்துத் தொலைக்கிற நிகழ்ச்சிகளோட டாப் 10 லிஸ்ட்தான் இது. இந்தக் கட்டுரையில் வரும் நிகழ்ச்சிகளின் பெயர்கள் யாவும் கற்பனையே. பத்தாவது: இந்தக் கருமம் புடிச்ச நிகழ்ச்சிகள் லிஸ்ட்ல பத்தாவது இடத்துல இருக்குறது, திரைப்படமுங்கோ! "இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக'ன்னோ, "உலகத் தொலைக்காட்சிப் புவியியலில் முதன் முறையாக'ன்னோ ஆரம்பிப்பாய்ங்க. "திரைக்கு வந்து பல மணி நேரங்கள் ஓடிய'ன்னு வேற சேர்த…

    • 0 replies
    • 1.6k views
  3. Indian movies will alwayz be an eye opener.Here is a story of Vijaykant's (Local Famous Tamil Hero) next movie Its named as" (WOW !!! where do they get these names??) Vijaykant is a scientist in NASA.......( yes folks ..........u read that right.NASA...the American space lab-A very big set designed for this by kalaipuli S.Dhaanu). When our hero was busy launching a satellite to Pluto, his wife simran is about to deliver a baby and she wanted to meet him. But the launch process badly need a person like our hero, and there is no other option. Senior scientist Radha asks him to stay back till it gets launched. Our well commited hero successfully laun…

    • 1 reply
    • 1.3k views
  4. கடவுளுக்கு கண் இல்லை. ( நகைச்சுவைக்கு மட்டும் ) நிறுவ வேண்டியது :- கடவுளுக்கு கண் இல்லை... நிறுவல்:- அன்பே சிவம் ( 1ஆவது தரவாக எடுத்து கொண்டது ) சிவம் கடவுள் ஆகவே அன்பு = கடவுள் அன்பும் காதலும் ஒன்று அன்பு = கடவுள் என்பதால் ஆகவே காதலும் கடவுளும் ஒன்று காதல் = கடவுள் காதலுக்கு கண்ணில்லை ( 2ஆவது தரவாக எடுத்து கொண்டது) காதல் = கடவுள் ( மேலே நிறுவப்பட்டது ) காதலுக்கு கண்ணில்லை... ஆதலால் கடவுளுக்கும் கண்ணில்லை. :roll:

    • 4 replies
    • 2.2k views
  5. தமிழில் டைட்டானிக் (கில்லி) ..!

    • 15 replies
    • 3.5k views
  6. ஆசிரியர்: கிளாஸ்ல யாராவது தூங்கினா எங்கிட்ட சொல்லு! மாணவன்: சரி சார் ஆசிரியர்: நான் தூங்கிட்டு இருந்தா கூட பரவாயில்ல எழுப்பி சொல்லு! :evil: ---------------------------------------------------- லெக்சர்: என்னப்பா ஸ்டூடண்ட் நீ? நான் நான் கொடுத்த லெக்சர் எப்பிடி இருக்குனு கேட்டா பெரிசா கொட்டாவி விடுற? :? ஸ்டூடண்ட்: நீங்கதானே சார் எதுவா இருந்தாலும் வாயை திறந்து சொல்லணும் என்று சொன்னிங்க!:wink: ---------------------------------------------------- ஆசிரியர் : உங்க பையன் ஹிஸ்ட்ரில இவ்ளோ வீக் ஆ இருப்பான்னு நான் நினைக்கல "எப்படி சொல்லுறீங்க?" ஆசிரியர் : தாத்தா பேர் என்னண்ணு கேட்டா கூட தெரியாது எங்கிறான்! --------------------------------------…

    • 3 replies
    • 1.9k views
  7. Started by hari,

    டாக்டர் : ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டுவந்திருந்தா, பேஷண்டை காப்பாத்தி இருக்கலாம் ! மற்றவர்: ஆக்ஸிடண்ட் ஆகியே அரை மணி நேரந்தான் ஆச்சு டாக்டர். டாக்டர் :.???? ................................................................................ . நண்பர் ஒருவரிடம் தனது 50வது திருமண நாள் குறித்து சர்தார்ஜி பேசிக்கொண்டிருந்தார். நண்பர் கேட்டார். "25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?" "என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்" "வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?" "அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்" .........................................................................…

  8. ஒரு பொங்கல் காலத்து நினைவு பலருக்கும் உங்கள் சிறிய வயது காலத்தில் நடந்த சில சின்ன சின்ன சம்பவங்கள் மறக்காமல் காலம் முளுவதும் அவ்வப்போ நினைவுக்கு வரும் அது போல பொங்கல் நாள் எண்டதும் எனக்கும் ஒரு சிறு வயது நினைவு. அப்போ எனக்கு பதின்மூண்று வயதிருக்கும் ஒரு பொங்கல் நாள் வழைமை போல குடும்பமாய் முற்றத்தில் அழகிய கோலம் போட்டு புது பானையில் பொங்கலிட்டு சந்தோசமாய் நாங்களெல்லாம் அண்ணா அக்கா தம்பி தங்கையெண்று புத்தாடையுடுத்து. வெடி கொழுத்தவும் வாணம் விடவும் சண்டை பிடித்து சண்டை பிடித்து பெரியோர்கள் விலக்கு பிடித்து மகிழ்ச்சியாக கொண்டாடிய ஒரு பொங்கல் நாள்.எங்களுரில் எங்களிற்கு மிகவும் நெருங்கிய நட்பாக இரண்டு கிறிஸ்தவ குடும்பங்கள் இருந்தன. பண்டிகை காலங்களில் நாங்க…

    • 10 replies
    • 2.8k views
  9. புலிகள் மீண்டும் போருக்கு செல்வார்களேயானால் வலிமைமிக்க இராணுவத்தை சந்திக்க வேண்டியிருக்கும் அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுதலைப் புலிகள் மீண்டும் போருக்கு திரும்பினால் அவர்கள் அதற்காக மிகப்பெரிய விலையைச் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் வலிமை மிக்க இலங்கை இராணுவத்தை சந்திக்கவேண்டியிருக்குமெனவ

  10. லொள்ளுப் பாட்டி என்னடா சினேகிதி படம் காட்டிக்கொண்டிருக்கிறா என்று நினைக்காதயுங்கோ எல்லாம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற கொள்கைதான் :-) இந்தப் பாட்டின்ர லொள்ளைப் பாருங்க. http://media.putfile.com/FromMetacafe-Grandma_1

    • 22 replies
    • 4.4k views
  11. Started by வர்ணன்,

    "சேல்ஸ்மேன்" வேலைக்கு வந்திருக்கிங்களே.. முன் அனுபவம் இருக்கா?? ஓ.என் வீட்டை விற்று இருக்கன்..என் நிலத்தை விற்று இருக்கிறேன்.. என் மனைவியின் நகைகளையும் விற்று இருக்கிறேன்.. இன்னும் என்ன வேண்டும்?? --------------------------------------------- ஆசிரியர்: நல்ல குடிமகனுக்கு முதல்ல என்ன தேவை? மாணவன்: ஊறுகாய் சார்! ---------------------------------------------------- மந்திரி:மன்னா நம் நாட்டில் ஏழைகள் அதிகரித்து விட்டனர்! :cry: மன்னர்: ஏன் செல்வந்தர்கள் எம் நாட்டில் குழந்தைகள் பெற்றுக்கொள்வதே இல்லையா? :roll: ------------------------------------------------ கடைக்காரர்: யோவ்..ஊர் பேர் தெரியாதவனுக்கு எல்லாம் கடன் கொடுக்க முடியாதய்யா! கடன்கேட்டவர்…

    • 5 replies
    • 2.1k views
  12. (எல்லாத்துக்கும் மனசுன்னு ஒண்ணு உண்டு. அப்படிங்கறப்போ பலர் தங்களோட செல்லமா நினைச்சுக்கிட்டிருக்கிற செல்போனுக்குன்னு ஒரு மனசு இருக்காதா என்ன..ஒரு இளைஞன்.. காதலன் அவனது செல்போன் மனம் விட்டுப் பேசினால் எப்படி இருக்கும்! அதான் கண்ணு இது! "செல்' பேசும் வார்த்தைகளாகவே எண்ணிப் படிக்கவும்.) ய்ங் கீய்ங்..கீய்ங் கீய்ங்..(மெúஸஜ் ஒன்று வந்தடைகிறது.) செல்: நிம்மதியா தூங்க உடுறாங்களா..சாமத்துல யாருக்கு என்ன கொள்ளை போகுதுன்னு தெரியல... இந்த நேரத்துல என்னடா மெúஸஜ் வேண்டி கிடக்கு. இப்ப இவன் எந்திரிச்சு என்னன்னு பார்ப்பான். அப்புறம் விடிய விடிய "சாட்'தான். என்ன பொழப்பு இது! ஆஹா எந்திரிச்சிட்டான்யா..என்னைக் கையில எடுத்துட்டானே..ஆஹா பொண்டாட்டிதான் மெúஸஜ் அனுப்பியிருக்கா! இன்னு…

    • 18 replies
    • 4k views
  13. கற்பனை: முகில் "மைக்'ல நாம பேசலாம். ஆனா "மைக்'கால நம்மகிட்ட பேசமுடியுமா! -செம ஃபீலிங்கான தத்துவமா இருக்குல்ல! இப்படி ஒரு தனித்துவம் வாய்ந்த தத்துவத்தை ஒரு கட்சிக் கூட்ட மேடையிலே, பேச்சில சோளப்பொறி...ச்சீ...தீப்பொறி பறக்குற ஒரு அரசியல் பேச்சாளர் எடுத்து விட ரொம்ப ஃபீல் ஆயிடுச்சு நம்ம கதாநாயகன் "மைக்'கேல். இனி ஓவர் டூ மைக்கேல்! ஹலோ "மைக்' டெஸ்டிங் ஒன்...டூ..த்ரீ... இங்கே கூடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். நான்தான் "மைக்'கேல் பேசறேன். நீங்க சாதாரணமா பேசுனாலும், சத்தே இல்லாம பேசுனாலும் பேசறதை சத்தமா எல்லாருக்கும் கேக்குற மாதிரி சவுண்டாக்குறதுதான் என்னோட குணம், தொழில். உங்க குரலைச் சவுண்டாக்குற எங்களால, சுயமா சவுண்டா குரலு கொடுக்க முடியாது…

    • 0 replies
    • 1.6k views
  14. U.S. President George W. Bush reacts as he tries to open a locked door after a news conference in Beijing November 20, 2005. Washington and Beijing will cooperate towards making the yuan's exchange rate more responsive to market forces of supply and demand, visiting U.S. President George W. Bush said on Sunday. REUTERS/Jason Reed PICTURES OF THE YEAR 2005

    • 0 replies
    • 1.4k views
  15. Started by matharasi,

    ரோனால்ட் ரீகன் இந்தியா வந்த பொழுது அவரை விமான நிலயத்தில் ராஜிவ் காந்தி சென்று வரவேற்றார். பிறகு இருவரும் காரில் வரும் போது அங்கங்கை பல போ் சாலை ஓரத்தில் சிறு நீர் கழிப்பதை பாரத்துக்கொண்டு வந்தார். பிறகு முகம் சுளித்தவாறு ராஜிவிடம் ...இப்படித்தான் இந்தியர்கள் செய்வார்களா......என்று கேட்டார். ராஜிவுக்கு தர்ம சங்கடமாகிவிட்டது பல இடங்களில் toileT கட்டி வைத்திருக்கிறோம். மக்கள் உபயோகபடுத்தமறுக்கிறார்கள் பழக்கமாகி விட்டது . அதை மாற்ற சிறிது காலம் பிடிக்கும் என்றார் பிறகு ராஜிவ் அமெரிக்கா சென்ற போது ரீகனும் ராஜிவும் வாசிங்டன் நகரில் காரில் வீதியில் சென்ற பொழுது ராஜிவ் சாலையில் ஒருவன் சிறுநீர் கழிப்பதை திருப்திப்பட்டு அதை ரீகனிடம் காண்பித்தார். ரீகன் கோபப்…

    • 24 replies
    • 5.4k views
  16. இந்தக்கம்பனியில் நைட் வாச்மென் வேலைக்கு கேட்கின்றாயே உனக்கு அனுபவம் இருக்கின்றதா? ஏன்ன முதலாளி அப்படிக்கேட்டிட்டேங்க. இரவிலே சின்ன சத்தம் கேட்டாக்கூட முளிச்சிருவேன் கிராமத்து நோயாளி ஒருவன் ஆப்பரேசன் செய்துகொண்டு எழுந்து நடப்பதைக்கண்ட நேர்ஸ் ‘இப்படி எல்லாம் எழுந்து நடந்தால் தையல் பிரிஞ்சிடும் தெரியாதா என்ன?” என்று எரிந்து விழுந்தாள். அதற்கு நோயாளி “பணம் வாங்கல. நல்ல நு}லால் தைப்பதற்கு என்ன?” பதிலுக்கு எரிந்து விழுந்தான். என்ன இந்த நாயின் விலை ஆயிரம் டொலரா? அநியாயமாக இருக்கே சார் இது மிகவும் நன்றியுள்ள நாய். இருந்த இடத்தை எப்போதும் மறக்காது. அதனால் தான் இந்த விலை. எப்படி இந்த நாயை நன்றியுள்ளது என்கின்றாய். இதுவரை இந்த நாயை பத்துப்பேருக்கு விற்றிருக்கின்றேன…

    • 82 replies
    • 16.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.