Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. [size=2] 1976ம் ஆண்டு அன்னக்கிளி வழியாக சினிமாவுக்குள் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த இளையராஜாவுக்கு இசைத்துறையில் இது 31 வது ஆண்டு.[/size] [size=2] அன்னக்கிளி உன்னைத்தேடுதே எனத் தொடங்கிய இந்த இசையருவி நதியாக ஒடத்தொடங்கி இன்று கடல் அளவுக்கு தன் இசை எல்லையை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறது. இளையராஜா பிறந்தது மதுரை மாவட்டத்தில் உள்ள பண்ணையபுரம் கிராமம். இப்போது அது தேனி மாவட்டமாக உள்ளது. அப்பா பெயர் ராமசாமி. அம்மா சின்னத்தாயம்மாள். இரண்டாவது மனைவியின் ஐந்தாவது குழந்தை தான் இளையராஜா. ஆறாவது பிறந்தவர் தான் அமர்சிங் என்ற கங்கை அமரன். தனது இளம் வயது நினைவுகளை இளையராஜாவே சொல்கிறார்.[/size] [size=2] "நான் பிறந்தது 3&6&1943. அப்பாவுக்கு ஜோதிடம் தெரியும். என் பிற…

    • 0 replies
    • 2.3k views
  2. [size=2] கவர்ச்சி நடிகை சுஜிபாலா & இயக்குநர் ரவிக்குமாரின் காதல் தற்போது முறிந்துள்ளது. ‘உண்மை’ என்ற தலைப்பில் படம் இயக்கி வரும் புதிய இயக்குநர் ரவிக்குமாருக்கும் அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த சுஜிபாலாவுக்கும் காதல் மலர்ந்தது. [/size] [size=2] இருவரது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். நாகர்கோவிலில் நிச்சயதார்த்தம் நடந்தது. இடையில் திடீரென தற்கொலை முயற்சி மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார் சுஜிபாலா. ஆனால் நான் மாத்திரை மாற்றி சாப்பிட்டேன் என சமாளித்தார். ஆனால் அவரது தற்கொலை முயற்சியில் இருந்த உள் குத்து விவகாரம் தற்போது வெளியாகிஉள்ளது. [/size] [size=2] இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.[/size][size=2] இரு …

  3. [size=2] "ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தைப் போலவே, ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும், "சேட்டை படத்திலும், விமான பணிப் பெண்ணாக நடிக்கிறார் ஹன்சிகா. [/size] [size=2] அதோடு, "கலகல காமெடி, "கிளுகிளு கவர்ச்சி என, புகுந்து விளையாடி இருக்கிறார்.ஏற்கனவே ஆர்யாவுடன் உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுத்துள்ளார் அஞ்சலி. [/size] [size=2] தற்போது குளியல் காட்சி ஒன்றில், அரைகுறை ஆடைகளுடன் ஹன்சிகா நடித்துள்ளார். ஒரு தண்ணீர் தொட்டிக்குள் நீச்சல் அடிப்பது போன்று படமான இந்த காட்சியை, ஒரு நாள் முழுக்க படமாக்கப்பட்டது. குறிப்பிட்ட நபர்களை தவிர யாருக்கும் அங்கே அனுமதி இல்லையாம்.[/size] [size=2] http://pirapalam.net/news/nadikai/hansika-081012.html[/size]

  4. இனி அவன் : பின் முள்ளிவாய்க்கால் திரைப்படம் யமுனா ராஜேந்திரன் 07 அக்டோபர் 2012 இனி அவன் திரைப்படம் எடின்பர்க் திரைப்பட விழாவிலும் தொறான்ரோ திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டதனையடுத்து அப்படத்தினை அக்டோபர் இலண்டன் திரைப்பட விழாவுக்கு எதிர்பார்த்தேன். திரைப்பட்டியலி;ல் இனி அவன் இருக்கவில்லை. படத்தைப் பார்க்க வேண்டும் எனும் எனது இயல்பான அவஸ்தை எனக்கு இருந்தபடியால் எனது ஆவலை ஹந்தகமாவுக்கு மின்னஞ்சலில் தெரிவித்தேன். மின்னஞ்சல் அனுப்பப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் அதற்கு ஏற்பாடு செய்வதாக அவரிடமிருந்து பதில் வந்தது. அதற்கு அடுத்த நாள் அவரது படத்தயாரிப்பாளர் 24 மணிநேரம் பார்ப்பதற்காக மட்டும் எனக்கு ஒரு இணைப்பைப் பிரத்யேகமாக அனுப்பியிருந்தார். விமர்சனத…

  5. அண்மையில் இந்தப்படத்தை யூடியூப் ஊடாய் பார்த்தேன். 2005இல் வெளிவந்து பல விருதுகளைப்பெற்ற படம் இது. Memoirs of a Geisha எனும் நாவலின் கதையைக் கருவாகக்கொண்டது இது. கீசா எனும் சொல்லின் பொருளை கிட்டத்தட்ட தேவதாசி/அரம்பையர் போன்ற சொற்களுடன் ஒப்பிடலாம் என்று நினைக்கின்றேன். ஜப்பான் நாட்டு கலாச்சாரத்தில் கீசா என்பவர் (ஆண்களை) மகிழ்விக்கும் ஓர் பெண் கலைஞர். பொறுமை இருந்தால் பாருங்கள். பல விடயங்களை அறியமுடிந்தது. http://youtu.be/juT422RBwLk (முழுமையான படம்)

  6. [size=2]பில்லி, சூனிய பாதிப்பிலிருந்து விடுபட நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் பங்கேற்றார் சமந்தா. ஆந்திராவில் வசிக்கும் கேரள மந்திரவாதி டி.எஸ்.வினீத் பட். [/size] [size=2] நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் மத்தியில் பிரபலம். தீய சக்திகளின் ஆதிக்கம் இருந்தால் அதை சிறப்பு பூஜைகள் நடத்தி சரி செய்வாராம். சமீபத்தில் இவரது உதவியை நாடினார் சமந்தா. ‘பாணா காத்தாடிÕ படத்தில் அறிமுகமான சமந்தா, ‘நான் ஈÕ பட வெற்றிக்கு பிறகு உச்சத்துக்கு சென்றார். [/size] [size=2] மணிரத்னம், ஷங்கர், கவுதம் மேனன் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் திடீரென்று தோல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டார். படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மணிரத்னம், ஷங்கர் படங்களிலிருந்து விலகினார…

    • 0 replies
    • 3.9k views
  7. [size=2] அழகான, குடும்பத்தை மட்டுமே கவனிச்சிக்கிற குடும்பத் தலைவி ஸ்ரீதேவி. கணவர், மகள் எல்லாருமே இவங்க அதிகம் படிக்காததுனால அடிக்கடி அவ மரியாதை செய்யறாங்க. அதுக்கு முக்கிய காரணம் நாலு பேர் எதிர்ல ஆங்கிலம் பேசத் தெரியாததுதான்.[/size] [size=2] ஸ்ரீதேவி நேரம் கிடைக்கும் போது அழகழகா லட்டு செஞ்சி வீடு வீடா கொடுக்கிறாங்க. லட்டு மட்டுமே செய்யத்தான் லாயக்குன்னு மத்தவங்க நினைக்கிற மாத்தி எப்படி அருமையா ஆங்கிலம் பேச கத்துகிறாங்க அதற்காக அவர் படும் சிரமம் என்பதே படத்தின் கதை.[/size] [size=2] நியூயார்க்குல இருக்கிற அக்கா பொன்னு கல்யாணத்துக்காக ஸ்ரீதேவி போறாங்க. திடீர்னு ஒரு நாள் நாலு வாரத்தில ஆங்கிலம் கத்துக்கற கிளாஸ்ல சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறாங்க. யாருக்கும் தெரிய…

    • 2 replies
    • 1k views
  8. சூர்யாவை நினைத்து கொண்டே தான் பாடல் எழுதுவேன் - தாமரை October 7, 2012 09:25 am சூர்யாவை நினைத்து கொண்டே தான், அவருக்கு பாடல்களை எழுதுவேன் என்கிறார் கவிஞர் தாமரை. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம் மாற்றான். இப் படத்தின் பாடல்கள் குறித்து சமீபத்தில் பேசிய கவிஞர் தாமரை, சூர்யாவுக்கு பாட்டு எழுதுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு எழுதும் போது அவரை நினைத்தபடி தான் வரிகளை எழுதுவேன். இந்த வரிகளைப் பாடி நடிக்கும் போது சூர்யாவின் முகபாவனை எப்படி இருக்கும் என்பதை மனத் திரையில் கற்பனை செய்து கொண்டே தான் எழுதுவேன். காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களில் என் பாடல்களுக்கு சூர்யா காட…

  9. [size=2] இணைதளம் ஒன்றின் தொடக்க விழாவிற்காக சென்னை வந்திருந்தார் மம்முட்டி. அப்போது அவர் அளித்த பேட்டி.[/size] [size=2] "மலையாள சினிமா தனிதன்மையை இழந்து வருகிறதா?” [/size][size=2] மலையாள சினிமா தனது தனித்தன்மையை இழந்து வருகிறது என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. கொஞ்சம் கொஞ்சம் பாதிப்பு இருக்கலாம். முழுக்க சீரழிஞ்சிட்டின்னு சொல்ல முடியாது. இன்றும் தேசிய விருதில் முன்றில் ஒரு பங்கு எங்களுக்கு தான் கிடைக்கிறது. கதையோட உள்ளடகத்தை பற்றி கவலைப்படுவதும் நாங்கள் தான். தமிழ் சினிமா சாயலை மலையாள சினிமா உள் வாங்கி இருப்பதும் உண்மை தான் ஆனாலும் அதை குறை சொல்ல முடியாது. [/size] [size=2] "நீங்கள் சமீபத்தில் பார்த்த படம்?”[/size][size=2] " தமிழ்ப்படம் நிறைய பார்ப்பேன…

  10. Started by கறுப்பி,

    ரொரென்ரோவின் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஆதி பகவன் கூட்டம் - கனடாவில் கோலாகலம்: [Friday, 2012-10-05 18:01:17] அமீரின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ஆதி பகவன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஆறாம் திகதி மாலை 6 மணியளவில் POWERADE சென்ரரில் நடைபெற உள்ளது. பருத்திவீரன் திரைப்படத்தை தொடர்ந்து அமீர் அடுத்ததாக இயக்கி வரும் படம் ஆதிபகவன். ஜெயம் ரவி, நீது சந்திரா நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். திமுக அரசியல் பிரமுகர் ஜெ. அன்பழகன் தயாரிக்கிறார். 2010-ல் தொடங்கப்பட்ட ஆதிபகவன் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. தற்போது தயாரிப்பிற்கு பின்னதாக நடத்தப்படும் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகின்றன. ! தமிழ் திரைப்படங்களு…

  11. [size=2] [size=2] [size=4]நமது இதிகாசங்களும் புராணங்களும் இன்னபிற பண்பாட்டுச் சாதனங்களும் நமது பொதுப்புத்தியிலும் நம்ம வீட்டு பெண்களின் பொதுப்புத்தியிலும் மிகுந்த சூழ்ச்சியோடு ஏற்றி வைத்திருக்கும் கருத்துக்களில் ஒன்றுதான் “ கல்லானாலும் கணவன்..புல்லானாலும் புருசன் “ என்பது. இதை ஒரு கருத்தாகவன்றி தங்களின் வாழ்க்கை தத்துவமாகவே நமது பெண்கள் வரித்துக்கொண்டுவிட்டனர். அது நம்மைப்போன்ற வல்லாட்டம் போடும் ஆண்களுக்கு மிகுந்த வசதியாகப் போய் விட்டதால், ‘ஆமாமாம்..பேஷ்..பேஷ்..அப்படித்தான் பொண்ணா லட்சணமா சமர்த்தா நடந்துக்கணும்‘ என அதற்கு அவ்வப்போது தூபம் போட்டு வளர்த்தும் வருகிறது ஆணாதிக்கச் சமூகம். அந்த பித்தலாட்டத்திற்கு வலு சேர்க்கத்தான், புருசனை விலைமாது வீட்டுக்கு கூடையில் வை…

  12. [size=2] துப்பாக்கி மற்றும் கள்ளத்துப்பாக்கி இடையே நடந்த தலைப்பு போர் இறுதியாக ஒரு முடிவிற்கு வந்துவிட்டது. கள்ளத்துப்பாக்கி கொடுத்த மனுவின் தீர்ப்பு நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளது.[/size] [size=2] இப்போது துப்பாக்கி அணி நிம்மதியாக உள்ளது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இந்த ஏ.ஆர். முருகதாஸ் படம், நீண்ட ஒரு தலைப்பு சர்ச்சைக்கு உள்ளானது.[/size] [size=2] துப்பாக்கி படத்தின் படத்தலைப்பிற்கு தடை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.[/size] [size=2] துப்பாக்கி திரைப்படத்தின் பாடல்கள் அக் 11 வெளியிடப்படவுள்ளது. துப்பாக்கி திரைப்படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். துப்பாக்கி படத்திற்காக மீண்டும் விஜய் பாடியுள்ளார். திரைப்படத்தில் விஜய் பாடிய ஒரு பாடல் உட்பட 7…

  13. [size=2] பிரபுதேவா&நயன்தாரா பிரிவதற்கு காரணமே அவரது குழந்தைகள் தான் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். அது தற்போது நிஜம் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. [/size] [size=2] நயன்தாராவை பிரிந்த பின், பிரபுதேவாவிடம் ரொம்பவும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது, தன் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடுவதுடன், சினிமாவிலும், முழு கவனம் செலுத்துகிறார். அவர் தற்போது, மூன்று இந்திப் படங்களை இயக்குகிறார். இதற்காக, மும்பையிலேயே, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை பார்த்து, அங்கேயே குடியேறி விட்டார் பிரபுதேவா. [/size] [size=2] மும்பையில்பட வேலைகள் உள்ளதால், தற்காலிகமாக வீடு எடுத்துள்ளேன். சென்னை தான், என் நிரந்தர முகவரி என்கிறார் பிரபுதேவா.[/size] [size=2] http://pirapalam.net/news…

  14. [size=2] செல்வராகவனை பிரிந்த சோனியா தனியாக சென்னையில் வசித்து வருகிறார். வாழ்க்கையில் நடந்த, பழைய கசப்பான சம்பவங்களை எல்லாம் மறந்துவிட்டு ‘நடிகையின் வாக்குமூலம்’ படத்தில் நடித்தார். [/size] [size=2] ஆனால் படம் ஒடவில்லை.தற்போது 2 படங்களிலும் நடித்து வருபவர் சொந்தக் காலில் நிற்கும் முடிவோடு, மும்முரமாக சினிமாவில் நடிக்க துவங்கி உள்ளார் சோனியா அகர்வால். இதுநாள் வரை, தமிழ்மொழியை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டாவில்லை சோனியா. தற்போது, தமிழ் கற்று கொண்டார். [/size] [size=2] "தற்போது நான் விவேக்குடன் நடிக்கும், "பாலக்காட்டு மாதவன் படம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும். பாலக்காட்டில் இருந்து, தமிழகத்திற்கு வரும் ஒரு இளைஞன், வாழ்க்கையில் போராடி ஜெயிப்பது தான் கதை. இதற்கு முன…

  15. [size=2] கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த மாற்றான் வரும் 12ம் தேதி வெளியாவது உறுதியாகி உள்ளது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் யு சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். [/size] [size=2] இது தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தரப்பை குஷிப்படுத்தி இருக்கிறது. அடுத்த கட்டமாக உலகமெங்கும் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.[/size] http://pirapalam.net/news/cinema-news/maatraan-041012.html

  16. [size=2] சின்னத்திரை நிகழ்ச்சிகள், விளம்பரம் என கலக்க ஆரம்பித்து இருக்கிறார். கலகலப்பு படத்திற்கு பின் அவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது ஆர்யாவுடன் சேட்டை படத்தில் முத்தக்காட்சியில் நடித்திருப்பது ஹாட் டாப்பிக். [/size] [size=2] முத்த காட்சியில் நடித்திருப்பது பற்றி கேட்டால்:[/size] [size=2] பெரிய கதாநாயகர்களோடு நடிக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. விஜய், அஜீத், சூர்யா, விக்ரம் போன்ற கதாநாயகர்களோடு நடிக்க, எனக்கும் ஆசை இருக்கு. அதற்கான சந்தர்ப்பமும், கதையும், கதாபாத்திரமும் கச்சிதமாக அமையும் போது, நிச்சயம் நடிப்பேன். அதற்காக, குத்துப் பாடல்களுக்கு ஆட அழைத்தால், அதை ஏற்க மாட்டேன். அதேபோல, படுக்கையறை காட்சியிலும் நடிக்க மாட்டேன். ஆனால், முத்தக் காட…

  17. [size=2] இயக்குனர் கே.பாக்யராஜின் வாரிசு சாந்தனு. சக்கரகட்டி, சித்து ப்ளஸ்டூ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் . இடையில் காதல் சந்தியாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கியவர். சாக்லேட் பாயாகவே நடித்தவர். அதனால் இவர் நடித்த எந்த படமும் இதுவரை வெற்றி பெறவில்லை. இன்னும் மார்க்கெட்டில் மந்தமான நிலையிலேயே இருக்கிறார். முன்னணி இயக்குனர்கள் யாரும் அவரை வைத்து படம் இயக்க முன்வராதபோது தங்கர்பச்சான் மட்டும் துணிச்சலாக தனது அம்மாவின் கைப்பேசி படத்தில் சாந்தனுவை நாயகனாக்கியிருக்கிறார்.[/size] [size=2] இதுவரை வளர்ந்த சூழல் எல்லாமே நகரமாக இருந்தபோதும். இந்த படத்துக்காக முழு கிராமத்து இளைஞனாக மாறி நடித்திருக்கிறேன். படத்தில் நடித்த போது நான் சாந்தனுவாக நடிக்கவில்லை. [/size] [size=2] அண்…

  18. [size=2] ‘களவாணி’, ‘கலகலப்பு’, ‘சில்லுனு ஒரு சந்திப்பு’ என விமலும். ஓவியாவும் தொடர்ந்து மூன்று படங்களில் நடித்துவிட்டதால், இருவரைப் பற்றியும் ஏககிசுகிசு.இந்நிலையில் ‘சில்லுனு ஒரு சந்திப்பு’ படத்தின் அறிமுக விழாவில் இனி ஓவியாவுடன் நடிக்க மாட்டேன் என கோபமாக சொன்னார் விமல்.[/size] [size=2] விமலின் இந்த மேடைப்பேச்சு ஒவியாவை மிகவும் காயப்படுத்திவிட்டது. தற்போது விமலுடன் நடிக்க மாட்டேன் என அறிவித்து இருக்கிறார் ஒவியா. எனக்காக எந்த நடிகரும் வாய்ப்பு தேடவில்லை.[/size] [size=2] "எனக்கு விமல் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. அதற்கான அவசியமும் இல்லை. கதைக்கு பொருத்தமாக இருப்பேன் என்று என்னை அணுகி வாய்ப்பு தருகிறார்கள். நானும் இனி விமலுடன் நடிக்கமாட்ட…

    • 0 replies
    • 1.1k views
  19. [size=2] ஒரு நாள் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்வார் திரிஷா. அடுத்த நாளே ‘எப்போ அப்படிச் சொன்னேன்... எனக்கு நண்பர்களும், பார்ட்டிதான் முக்கியம்,’ என்பார். அதற்கும் அடுத்த நாள் அவரது அம்மா, ‘மாப்பிள்ளை பாத்துக்கிட்டிருக்கேன்.. இந்த ஆண்டு பாப்பாவுக்கு கல்யாணந்தான்,’ என்று புதிதாக ஆரம்பிப்பார். [/size] [size=2] ஏதாவது பெரிய பட வாய்ப்பு கிடைத்ததும், உடனே திரிஷா மீண்டும் மறுப்பு புராணம் பாடுவார். கிட்டத்தட்ட கடந்த 4 ஆண்டுகளாக இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது திரிஷாவின் கல்யாண சமாச்சாரம்![/size] [size=2] நெருக்கமான புகைப்படங்கள்[/size][size=2] கடைசியாக தெலுங்கு நடிகர் ராணாவுடன் திரிஷா நெருக்கமாக பழகி வருகிறார். அவர்கள் திருமணம் செய்து கொள்வது உறுதி என்று செய…

  20. [size=2]‘அயன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த் & சூர்யா& சுபா கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ‘மாற்றான்’. உடலால் ஒட்டியிருக்கும் சகோதரர்கள் பற்றி கதை இது. இனி கே.வி. ஆனந்த் என்ன சொல்கிறார் என்று கேட்கலாம்.[/size] [size=2]"மாற்றானில் என்ன சொல்லி இருக்கிறீர்கள்?”[/size] [size=2]"படம் ஆரம்பிக்கும் போது அவர்கள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் போல் தோன்றும். போக போக அது மறந்துவிடும். மேலும் இதில் அப்பா&மகன் பற்றி உறவுமுறை அழகாக சொல்லி இருக்கிறேன். அன்றாட வாழ்வில் நாம் தினம் சந்திக்கும் சம்பவம் தான். தன்னம்பிக்கையான கதை. உடல் ரீதியாக ஒட்டியிருப்பவர்களின் மன ரீதியான போராட்டங்கள் இருக்கும்.”[/size] [size=2]"படத்தின் வெற்றிக்கு யார் காரணம்?[/size] […

  21. விரைவில் ஹன்ஸ்ராஜ் சக்சேனா தொடங்கவுள்ள புதுப் படத்தில் நடிக்க ரஜினிக்கு ரூ 240 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக ஒரு நாளிதழ் கிளப்பிய செய்தியால் மீடியா உலகம் பரபரத்துக் கிடக்கிறது! ஒட்டு மொத்த இந்தியாவிலேயே அதிக வசூலை ஈட்டிய படம் ரஜினி நடித்த எந்திரன். அதற்கு முன்பு சிவாஜி, வசூலில் பல சாதனைகளைப் படைத்து இந்திய திரையுலகினரை வியக்க வைத்தது. இப்போது ரஜினி நடித்துவரும் கோச்சடையான் படம் உலகம் முழுவதும் ஹாலிவுட் படத்துக்கு நிகராக வெளியாகும் நிலையில் உள்ளது. ரஜினியை வைத்து படமெடுத்தால், அது உலக அளவிலான பெரும் வசூலுக்கு உத்தரவாதம் என்பதால், அவருக்கு எவ்வளவு கோடிகள் வேண்டுமானாலும் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர். இந்த நிலையில், இதுவரை இந்திய சினிமாவில் யாரும் க…

  22. ஆஸ்திரேலியாவில் உருவான முதல் தமிழ் சினிமா இனியவளே காத்திருப்பேன் - அக் 6-ல் ரிலீஸ்! இனியவளே காத்திருப்பேன் என்ற முழு நீள புதிய படம் வரும் அக்டோபர் 6-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் சிறப்பு, ஆஸ்திரேலியத் தமிழரால் அங்கேயே உருவாக்கப்பட்ட முதல் தமிழ் சினிமா என்பதுதான். இந்தப் படத்தின் இயக்குநர் பெயர் ஈழன் இளங்கோ. ஈழப் போர்க்களத்தில் இலங்கை படையினரால் நேரடியாக பாதிக்கப்பட்டு சின்ன வயதிலேயே குடும்பத்துடன் இந்தியா வந்து பின் ஆஸ்திரேலியாவில் செட்டிலானவர். இளங்கோவுடன் ஒரு நேர்காணல்... கேள்வி: சினிமா ஆர்வம் எப்படி? ஈழப் போரில் எல்லா தமிழ்க் குடும்பங்களையும் போலவே எங்கள் குடும்பமும் சொல்லொணாத துயரங்களைச் சந்தித்தது. எல்லா சொத்துக்களையும் விட்டுவிட்டு கட்டிய…

  23. Started by tamilarasu,

    [size=2]சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டார் நமீதா இது தான் தற்போது கோம்பாக்கத்தில் சூடான பேச்சு. காரணம் நமீதாவை எந்த படத்திலும் காணவில்லை. ஒரு பாட்டுக்கு கூட ஆட அவரை யாரும் அழைக்கவில்லை. [/size] [size=2] சின்னத்திரையின் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சி மட்டுமே அவருக்கு கை கொடுத்துள்ளது. "என்னை தேடி கவர்ச்சி கதாபாத்திரங்கள் மட்டுமே வருகின்றன. எனக்கு சலித்துவிட்டது” என்கிறார் நமீதா.[/size] [size=2] http://pirapalam.net/news/cinema-news/namitha-290912.html[/size]

  24. [size=2] மீண்டும் காமிரா வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார் நயன்தாரா. பிரபு தேவாவை பிரிந்து பிறகு அவர் பேச்சில், செயல், எண்ணம் என எல்லாவற்றிலும் அதிகமான மாற்றத்தை பார்க்க முடிகிறது. இனி நயன்தாரா அளித்த சிறப்பு பேட்டி.[/size] [size=2] "மீண்டும் நடிக்க வந்தது பற்றி?”[/size][size=2] "இன்னும் மக்கள் மனதில் எனக்கென இடம் இருக்கிறது. மேலும் நான் ஆசிர்வாதிக்கப்பட்டவள் என்பதால் மீண்டும் என்னை வரவேற்க பலர் காத்திருந்தனர்.” [/size][size=2] மனம் வருந்தினேன்[/size] [size=2] "இடையில் நடிக்காமல் இருந்த போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது-?”[/size][size=2] "நடிப்பை நிறுத்தியதை நினைத்து மனம் வருந்தினேன். நடிப்பு ஒரு கலை. எந்த நடிகரோ, நடிகையோ கண்டிப்பாக தங்கள் வேலையை காதலிப்பார…

  25. டி.எம்.சவுந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் பிரபலமாவதற்கு முன்பு தமிழ்த் திரையில் கொடி கட்டிப் பறந்தவர் பி.பி.சிறிநிவாஸ். அவர் இன்றும் வாழ்கிறார். வயது 83. அவர் திரைக்குப் பாடிய ‘தோல்வி நிலையென நினைத்தால்’ என்ற பாடலை விடுதலைப் புலிகள் தமது முதலாவது எழுச்சிப் பாடலாகப் பயன்படுத்தினார்கள். அப்புறம் இந்தப் பாடலை ஒரு பக்கத்தில் வைத்து விட்டுச் சொந்தமாக எழுச்சிப் பாடல்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள். அவை விடுதலைப் புலிகளின் சிறப்பான முத்திரையாக அமைகின்றன. பாடகர் சிறிநிவாசின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம், காக்கிநாடா, வந்தாரை வரவேற்கும் சென்னைக்கு அவர் சிறு வயதில் வந்து விட்டார். தமிழ்ச் சினிமா கறுப்பு வெள்ளையாக இருந்த காலத்தில் பாடத் தொடங்கியவர் தான் சிறிநிவா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.