Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாய்த்தர்க்கம் ராதிகா ஓர் சிங்களப் பெண் - பாலு ; என் தந்தை ஓர் பச்சைத் தமிழன் - ராதிகா 7/6/2008 5:46:56 PM - சென்னை, தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் நடிகை ராதிகாவுக்கும் மற்றொரு தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தக்க நேரத்தில் பொலிஸார் தலையிட்டு தடுத்ததை அடுத்து பெரும் மோதல் தவிர்க்கப்பட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிலிம் சேம்பரில் நேற்று நடைபெற்றது. செயலாளர் பதவிக்கு போட்டிடும் கேயார், நடிகை ராதிகா ஆகியோர் அதன் பின்னர் வாக்களித்தனர். நடிகை ராதிகா வாக்களித…

  2. இந்த இருண்ட காலத்திற்கு காரணமாயிருந்தது அவர் தயாரித்த 'த்ரீ ரோசஸ்'. ஹாலிவுட் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்' பாதிப்பில் தயாரான 'த்ரீ ரோசஸி'ல் ரம்பா, ஜோதிகா, லைலா என மூன்று ஹீரோயின்கள். ஈகோ மோதலில் மூவரும் ஒவ்வொரு திசையில் இழுக்க,ரோசஸ் ரேசரானது பரிதாபம். இனி தமிழ்ப் படங்களில் நடிக்க மாட்டேன் என சைலன்ட்டாக சபதம் செய்து இந்தி, 'பேஜ்பூரி' என தார்த்தாடனம் சென்றவர், கடன் தீர்ந்ததும் திரும்பு வந்திருக்கிறார். வழக்கம்போல வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் ரம்பாவையும் வாரி அனைத்துக் கொண்டுள்ளது. ரஷ்யன் என்பவர் இயக்கும் 'விடியும் வரை காத்திரு' படத்தில் ரம்பாதான் நாயகி. பாவேந்தர் இயக்கும் 'மறு அவதாரம்' பட்ததிலும் நடிக்கிறார் ரம்பா. இதில் நடிகர் முரளிக்கு ஜோடி. மீனா, சுகன்யா, தேவயானி, கவுசல்…

    • 8 replies
    • 1.8k views
  3. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்தநாள்: 15 சுவாரசிய சினிமா தகவல்கள் கிட்டத்தட்ட 40,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு இன்று 74ஆவது பிறந்தநாள். இவர் குறித்த சில முக்கியத் தகவல்கள் இதோ. எஸ்.பி.பியின் தந்தை ஒரு ஹரிஹத கலைஞர். இளம் வயதிலேயே இவருக்கு இசையின் மீது அளாதி பிரியம். இளம் வயதில் தெலுங்கு இசை நிறுவனம் ஒன்று நடத்திய பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார். அந்தப் பரிசுதான் பாடகராக வேண்டும் என்கிற ஆர்வத்தை அவருக்குள் விதைத்தது. இவருடைய தாய்மொழி தெலுங்கு. தெலுங்கு இசையமைப்பாளர் ஒருவரின் இசையில் 'ஶ்ரீ ஶ்ரீ மரியாத ராமண்ணா' என்கிற திரைப்படத்தில் தன்னுடைய முதல் பாடலைப் பாடினார் எஸ்.பி.பா…

  4. திரை விமர்சனம்: சுல்தான் சல்மான் கானும், அனுஷ்கா ஷர்மாவும் மல்யுத்த வீரர்களாக நடிக்கிறார்கள் என்பதாலேயே ரசிகர்களிடம் ‘சுல்தான்’ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. அத்துடன், ‘ரேப்’என்ற புண்படுத்தும் ஒப்பீட்டை வைத்து சல்மான் கான் வெளியிட்ட குறித்த சல்மானின் மோசமான கருத்துகளும் படத்துக்கு சர்ச்சைக்குரிய விளம்பரமாக அமைந்திருந்தன. ‘மேரி பிரதர் கி துல்ஹன்’, ‘குண்டே’ போன்ற படங்களைக் கொடுத்த இயக்குநர் அலி அப்பாஸ் ஜஃபர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஆகாஷ் ஓபராய் (அமித் சத்) ‘புரோ டேக் டவுன்’ என்ற மிக்ஸ்டு மார்ஷியல் லீகை இந்தியாவில் பிரபலப்படுத்தும் கனவில் இருக்கும் இளம் விளம்பரதாரர். ஆனால், பல்வேறு காரணங்களால்…

  5. இந்தப் பதிவு இந்த ஆண்டு நான் பார்த்த சிறந்த 10 படங்களைப் பற்றியது. முன்பே சொன்னது போல் இது என் ரசனைக்கு உட்பட்டது மட்டுமே. 10) அட்டக்கத்தி விளம்பரங்கள் மட்டும் இல்லையென்றால் இந்தப் படத்தை யாரும் திரும்பிக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள் (ஆனாலும் பெங்களூரில் ரிலீஸ் ஆகவில்லை). சரியான நேரத்தில் சரியான ஆட்களின் கண்களில் பட்டதால் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைத்திருக்கிறது. கதை என்று பெரிதாக எதுவும் இல்லை என்றாலும், படம் ஒரு அக்மார்க் என்டர்டெய்ன்மென்ட். சென்னைப் பக்கம் இருக்கும் கிராமத்து இளைஞன் ஒருவனது (காதல்) வாழ்க்கையை மிகவும் அழகாக படம் பிடித்துக் காட்டியிருந்தனர்.அதிலும் ஹீரோ ரியாக்ஷங்கள் பல இடங்களில் அற்புதம். தெத்துப்பல் ஹீரோயினும் அழகாகவே இருந்தார். எழுதி இ…

  6. இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான அசுரன் இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) கடந்த 1952ம் ஆண்டு முதல் எல்லா ஆண்டுகளும் நடத்தப்பட்டு வருகிறது. மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த விழா, இந்த ஆண்டு கோவாவில் வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சர்வதேச கோவா திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது இந்த திரைப்பட விழாவில் தேர்வான படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனு…

  7. ‘வர்லாம் வர்லாம் வா’ என்ற பிறகும் வெளியாகாமல் காத்திருக்கும் படங்கள்! இப்போ ரிலீஸாகி விடும், அப்போ ரிலீஸாகி விடும் என ரொம்ப நாட்களாகவே நம்மை எதிர்பார்க்கவைத்து, இன்று வரை ரிலீஸாகாமல் இருக்கும் சில தமிழ் சினிமாக்கள் லிஸ்ட் இதோ... ரெண்டாவது படம் : 'காதலுடன் கூடிய ஆன்மிக ஆக்‌ஷன் நிறைந்த கிராமிய அனிமேஷன் காவியம்' என ஆரம்பத்திலேயே அலப்பறையாக போஸ்டர் அடித்தார் இந்த படத்தின் இயக்குநர் சி.எஸ்.அமுதன். 'தமிழ் படம்' படத்திற்குப் பிறகு சி.எஸ்.அமுதன் இயக்கிய இந்த படத்தில் விமல், அரவிந்த் ஆகாஷ், ரிச்சர்டு, விஜயலட்சுமி, ரம்யா நம்பீசன் என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது. படத்தின் டிரெய்லரும் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. முதல் படத்தை …

  8. ஆந்திர மாநிலம் கர்னூலில் நடந்த விலங்கு வதைக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டத்தில் நடிகை அமலா கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ’’நம் நாட்டில் விலங்குகளை வதைப்பது அதிகரித்து வருகிறது. அதைதடுக்க புளுகிராஸ் அமைப்பு பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறது. நம் நாட்டில் மாடுகளை உழவுக்கு பயன்படுத்து கிறார்கள். அப்போது மாடு களை கம்பு மற்றும் ஊசியால் குத்தி சித்ரவதை செய்கின்றனர். எனவே மாடுகளை உழவுக்கு பயன் படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். இதேபோல் சில சர்க்கஸ் நிறுவனங்களில் குரங்கு, யானை, நாய், கரடி, புலி போன்ற விலங்குகளை பயன்படுத்துகிறார்கள். அந் நிறுவனங்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் விலங்குகளை பாதுகாப்பது…

    • 3 replies
    • 1.7k views
  9. Started by Aalavanthan,

    • 0 replies
    • 4.5k views
  10. கதாநாயகர்கள் இல்லாமல் நடிகைகளை மையப்படுத்தி தயாராகும் அதிக படங்கள் தமிழ் பட உலகில் சமீபகாலமாக கதாநாயகர்கள் இல்லாமல் கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தி அதிக படங்கள் தயாராகின்றன. பதிவு: ஜூலை 06, 2021 06:35 AM தமிழ் பட உலகில் சமீபகாலமாக கதாநாயகர்கள் இல்லாமல் கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தி அதிக படங்கள் தயாராகின்றன. ஏற்கனவே ஜோதிகா நடிப்பில் ராட்சசி, நாச்சியார், ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், நயன்தாரா நடித்து அறம், கோலமாவு கோகிலா, ஐரா, கொலையுதிர் காலம், மூக்குத்தி அம்மன். அனுஷ்கா நடிப்பில் பாகுமதி, சைலன்ஸ் ஆகிய படங்கள் வந்தன. திரிஷா நடித்த மோகினி, பரமபதம் விளையாட்டு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பென்குயின் உள்ளிட்ட படங்களும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள ப…

  11. வேட்டைக்காரன் தமிழ் திரைப்படம் http://eelavetham.com/index.php?option=com_content&task=view&id=279&Itemid=2

  12. யோகி - திரைப்பட விமர்சனம் பணத்துக்காக எதையும் செய்யும் தாதா கும்பலின் தலைவன் யோகி. வேட்டை என்று சொல்லப்படும் தங்களது தாதா பணிக்காக ஒரு நாள் கிளம்புகிறார்கள். சுனாமி என்கிற ஹோட்டலுக்குள் புகுந்து வேலையாட்களைக் கட்டிப் போட்டுவிட்டு, ஹோட்டல் அறைகளுக்குள் தடாலடியாக நுழைந்து தங்கியிருந்தவர்களைத் தாக்கித் தங்களது வேட்டையை நடத்துகிறார்கள் யோகியும், அவனது ஆட்கள் மூன்று பேரும். காருக்குரிய பெண் வேகமாக வெளியே ஓடி வர பின்னால் துரத்தி வந்த போலீஸ் காரால் தாக்கப்பட்டு கீழே விழுகிறாள். யோகி வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்திவிட்டு ஓட முயல.. காரின் பின் சீட்டில் அம்சமாகப் படுத்திருக்கும் கைக்குழந்தை வீரிட்டு அழுக.. இனிதான் கதையே.. அந்தக் குழந்தையை அங்கேயே விட்டு…

    • 0 replies
    • 944 views
  13. 2021ஆம் ஆண்டின் முதல் 10 தமிழ் படங்கள் Time Stamps : 10 - 1:25 Vaazh - Arun Prabhu 9 - 2:22 Rocky - Arun Matheswaran 8 - 3:13 Writer - Franklin Jacob 7 - 4:12 Doctor - Nelson Dilipkumar 6 - 5:16 Master - Lokesh Kanagaraj 5 - 6:20 Maanaadu - Venkat Prabhu 4 - 7:33 Karnan - Mari Selvaraj 3 - 8:40 Mandela - Madonne Ashwin 2 - 9:48 Sarpatta Parambarai - Pa. Ranjith 1 - 11:07 Jai bhim - TJ Gnanavel

  14. இந்தியர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவரும் கொண்டாடுவர்: '2.0' குறித்து ரஜினி '2.0' வெளியான பிறகு இந்தியர்கள் மட்டுமின்றி அயல் நாட்டினரும் படத்தைக் கொண்டாடுவர் என்று ரஜினி தெரிவித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் '2.0'. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதால், விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு. இதன் முதற்கட்டமாக துபாயில் நாளை (அக்.27) பிரம்மாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் துபாய் மன்னர் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக துபாயில் படக்குழு இன்று (வியாழக்கிழமை) பத்திரிகையாளர்களை சந்தித்தது. இச்சந்திப்பில் ரஜினி, அக…

  15. சினிமா விமர்சனம்: அறம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் தமிழில் கதாநாயகிகளை மையமாகக் கொண்டு வெளிவரும் படங்கள் பொதுவாக வெற்றிபெறுவதில்லை. நயன்தாரா நடித்த மாயா, அனுஷ்கா நடித்த அருந்ததி, ரித்திகா சிங் நடித்த இறுதிச் சுற்று, ஜோதிகா நடித்த மொழி ஆகிய படங்கள் விதிவிலக்குகள். கோபி நயினார் இயக்கியிருக்கும் இந்தப் படம் இந்த விதிவிலக்குகளின் வரிசையில் சேரக்கூடும். விளம்பரம…

  16. படிப்பை நிறுத்தியதே பாட்டுதான்! - மாலதி லஷ்மண் நான் மாலதி... மன்மதராசா பாடின மாலதின்னா உங்களுக்கு பளிச்சுன்னு தெரியும். இசைப் பாரம்பரியம், கலைப்பாரம்பரியம்னு எங்க குடும்பத்தைப் பற்றி பெரிசா சொல்றதுக்கு ஒண்ணுமில்லைங்க. அப்பா பாஸ்கர் எலக்ட்ரீஷியன். அம்மா லலிதா இல்லத்தரசி. மூணு அண்ணன்கள். வீட்டுக்கு ஒரே செல்லப்பொண்ணு இந்த மாலதி. அப்பாவுக்கு பூர்வீகம் காஞ்சிபுரம். ஆனா நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் நம்ம சென்னையில தான். எந்த லட்சியமோ பெரிய கனவுகளோ இல்லாத ஒரு சராசரிப் பெண்ணாதான் வளர்ந்தேன். ஆனால் நான் குட்டிப்பொண்ணா இருக்கும்போதே என்னைச் சுத்தி ஒரு ரசிகர் கூட்டம் இருந்துகிட்டே இருக்கும். அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்கதான் என்னோட ரசிகர்கள். நேரங்கிடைக்கிறப்பல்லாம் …

    • 0 replies
    • 1.1k views
  17. சினிமா செய்திகள்: கலகலப்பை இழந்த சுந்தர், இந்தி மொழியாக்கத்தில் ஜோதிகா பகிர்க கோலிவுட்டில் இந்த வார சினிமா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம். படத்தின் காப்புரிமைTWITTER/GVPRAKASH நாச்சியார் படத்தை தொடர்ந்து ஹிந்தியில் வெளியாகி வெற்றியடைந்த தும்ஹாரி சூலு (Tumhari Sulu) படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஜோதிகா ஒப்பந்தமாகியுள்ளார். அழகியதீயே, மொழி, அபியும் நானும், பயணம் போன்ற படங்களை இயக்கிய ராதா மோகன் ஜோதிகாவின் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கான முதல்கட்ட வேலைகள் தற்போது வேகமாக நடைபெற்றுகொண்டிருக்கின்றன. அதிலும் நடிகர்கள் தேர்வில் இயக்குனர் மும்முரமாக இருக்கிறார். இந்த நிலையில் ஜோதிகாவின் …

  18. '' ‘கில்லி’ல நல்லா நடிச்சேன்... இப்போ பிசினஸ் பண்றேன்!'' - ஜெனிஃபர் கில்லி’ படத்தில் ‘புவி’ கதாபாத்திரம் மூலம் நம்மைக் கவர்ந்தவர் ஜெனிஃபர். தற்போது சன் டி.வி-யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘ஸ்டார் வார்’ நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களுக்கு நிகராக போட்டி போட்டு விளையாடி வருகிறார். அவரோடு ஒரு ஜாலி கேலி இன்டர்வியூ. ``ஒரு கல்யாண வீட்டுக்குப் போயிருந்தப்போ என்னை பார்த்துட்டு பி.வாசு சார் அவருடைய படத்துல நடிக்கக் கேட்டார். வீட்டிலேயும் ஒத்துக்கிட்டு என்னை நடிக்க வைச்சாங்க. என்னுடைய முதல் படம் ‘கிழக்கு கடற்கரை’. அப்ப ஆரம்பிச்ச பயணம் இப்பவரைக்கும் தொடருது’’ என்றவர் சீரியல் பயணம் பற்றிப் பேசினார். ``சின்ன வயசுல பட…

  19. அவுஸ்திரேலியாவில் ஆணிவேர் காட்சி விபரம் மெல்பனில் Monash University Clayton Campus நவம்பர் 25 சனிக்கிழமை மாலை 3.00 மணி, 6.00 மணி, 9.00 மணி சிட்னியில் Fairfield Forum Cinema நவம்பர் 25 சனிக்கிழமை மாலை 3.00 மணி நவம்பர் 26 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி, 6.00 மணி நவம்பர் 29, 30, டிசம்பர் 1 ஆம் திகதிகளில் இரவு 8.15 மணி

  20. கமலுக்கு மட்டுமே இது சாத்தியம் : விஸ்வரூபம்2 டிவிட்டர் விமர்சனம் நடிகர் கமல்ஹாசன் நடித்து, இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படத்தை பற்றி ஏராளமான நெட்டிசன்கள் டிவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர். 2013ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ளார். இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த ஆண்டிரியா, பூஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் நேற்று வெளிநாடுகளில் வெளியானது. அதேபோல், இன்று காலை தமிழகத்திலும் வெளியானது. இந்நிலையில், தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருக்கும் நெட்டிசன்கள் முதல் பாகம் பற்றியும், பார்த்து ம…

  21. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசனின் லீலாகரமான நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற கே.பாலச்சந்தரின் மன்மத லீலை ரீமேக் ஆகிறது. அதே பாலச்சந்தரே ரீமேக் படத்தையும் இயக்குகிறார். இளைய மன்மதனாக சிம்பு நடிக்கவுள்ளார். பாலச்சந்தரின் முத்திரைப் படைப்புகளில் மன்மத லீலையும் ஒன்று. கமல்ஹாசனுக்கு காதல் இளவரசன் என்ற பட்டம் கிடைக்க உதவிய படங்களில் இதுவும் முக்கியமான ஒன்று. சேலையைக் கண்டாலே போதும், மோகம் கொண்டு அவர்களை தனது மாய வலையில் சிக்க வைக்கும் காதல் நாயகனாக கமல்ஹாசன் அப்படத்தில் கலக்கியிருப்பார். படம் முழுக்க இளமைக் கொண்டாட்டமாக இருக்கும். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற இப்படத்தை மீண்டும் பாலச்சந்தரே தமிழில் ரீமேக் செய்ய…

    • 0 replies
    • 1.1k views
  22. இந்தியாவில் திரைப்படங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு முற்பட்ட காலத்தில் மக்களுக்கு முதன்மையான பொழுது போக்கு ஊடகமாக விளங்கிய, தற்காலத்தில் புறக்கணிக்கப்படும் நாடகக் கலையை சீதக்காதி கௌரவப்படுத்தி இருக்கிறது எனக் கூறலாம். அத்துடன் ஒரு மகா நடிகரான விஜய் சேதுபதி ஓர் முதிர்ந்த நாடகக் கலைஞராக நடித்திருப்பது பொருத்தமானதாக உள்ளது. முக்கியமாக ஔரங்கசீப் மன்னன் கதாபாத்திரத்தில் அவரது கம்பீரமான ஆனால் முதுமையில் தளர்ந்த குரலும், உணர்வுகளைப் பேசும் விழிகளும் சிறப்பு. இத்திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகளை விஜய் சேதுபதியின் நாடகக் காட்சிகள் நிறைப்பது நாடக ரசிகர்கள் அல்லாதோருக்கு சலிப்புணர்வைக் கொடுத்தாலும், இயக்குநரின் துணிச்சல் பாராட்டத்தக்கது. இருப்பினும் இக் காட்சிகளைப் படத்தின் இடைய…

  23. தேவாவின் இசையில், குகநாதனின் இயக்கத்தில் "தமிழ்ப் பாசறை" நவம்பர் 26இல் வெளிவருகிறதாம். மேலதிக செய்திகளுக்கு

  24. அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்து, தான் இயக்கிய ‘சிங் ஈஸ் ப்லிங்’ இந்தி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு வேலைகளில் மூழ்கியிருக்கிறார் பிரபுதேவா. இதற்கிடையே சமீபத்தில் அவர் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு மற்றும் அதுதொடர்பான பணிகளுக்காக மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து சில நாட்கள் வட்டமடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரை சந்தித்துப் பேசியதில் இருந்து.. நீங்கள் புதிதாக தொடங்கியிருக்கும் ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ பற்றி.. தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டும் என்று நீண்ட நாள் திட்டம் எதுவும் இல்லை. திடீரென யோசனை வந்தது. நினைத்தபடி சரியாக செயல்படுத்தவும் முடிந்திருக்கிறது. கடவுளுக்கு நன்றி. எனக்கு பிடித்த மாதிரியான கதைகள், பொழுதுபோக்கு விஷயங்கள், ஒவ்வொரு கதையிலு…

    • 0 replies
    • 1.3k views
  25. நட்சத்திர நாயகர்கள் பெயரில் வீடியோ, மொபைல் கேம்கள் வருவது உலகளவில் இன்று ஒரு சகஜமான போக்காக இருக்கின்றது. இவை இரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றும் வருகின்றன. இதற்கு ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என எந்தத் திரையுலகும் விதிவிலக்கில்லை. சில நாயகர்களின் பெயரில் இப்படி கேம்கள் வந்துள்ளன. இளைய தளபதி விஜய் நடித்த 'கத்தி' யைத் தொடர்ந்து அண்மையில் இந்த புதிய மொபைல் கேம் வெளியாகிவுள்ளது. இதன் பெயர் ' எபிக் க்ளாஷ்' (EPIC CLASH) என்பதாகும். இந்த 3D மொபைல் கேமை பதிவிறக்கம் செய்து இப்போதே விளையாடலாம். விஜய்க்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மொபைல் கேம் பற்றி அறிந்து வியந்த நடிகர் விஜய், இதை வெளியிட அனுமதி வழங்கி இருக்கிறார். இது விஜய் இரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மொ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.