வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
"தோற்றம் முதல் லைஃப்ஸ்டைல் வரை... பெண் சுதந்திரத்தின் பேக்கேஜ்!" - 'வீரே தி வெட்டிங்' படம் எப்படி? #VeereDiWedding ஒரே மாதிரியான மனநிலை கொண்ட நான்கு பெண்கள் வாழ்க்கையின் அடுத்தகட்ட நகர்வைப் பற்றி சிந்திக்கிறார்கள். அதில் ஒருவர், மற்ற மூன்றுபேர் எந்த விஷயத்தில் தோற்றுப்போனார்களோ, அதே விஷயத்தைச் செய்ய நகர்கிறார். அதுதான், திருமணம்! அந்தப் பெண்ணும் மற்றவர்களைப்போல தோற்றுப்போகிறாரா அல்லது ஜெயித்துக் காட்டுகிறாரா, மற்ற மூவரின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பதுதான் 'வீரே தி வெட்டிங்' சொல்லும் கதை. #VeereDiWedding இந்தக் காலத்து நியூ ஏஜ் பெண்களின் திருமணம் குறித்த ஃபோபியாவை மையமாக வைத்து கதை பின்னப்பட்டிருக்கிறது. எப்போதும் குடும்ப…
-
- 0 replies
- 840 views
-
-
நானுக் ஆப் தி நார்த்-உலகின் முதல் ஆவணப்படம் (1922) குளிர், கடுங்குளிர் இரண்டே பருவங்களைக் கொண்டது பூமியின் துருவங்கள். நமக்கெல்லாம் நெற்றிக்கண்ணை திறந்து நெருப்பை உமிழ்ந்துக் கொண்டிருக்கும் சூரியன் ஏனோ துருவத்தை கண்டு தூரத்திலேயே அஞ்சி நின்று விட்டது. பூமியின் துருவங்கள் ஒரு போலி கோடைக்காலத்தையும், உக்கிரமான குளிர்காலத்தை மட்டுமே கொண்டுள்ளது. கோடைக்காலத்தில் சூரியன் செத்து செத்து ஒளியை உமிழ்ந்துக் கொண்டிருப்பான். சில நாட்களில் இரவானாலும் சூரியன் மறைய மாட்டான். கோடைக்காலத்தில் தொடர்ந்து சில நாட்கள் பகலில் கொஞ்சம் அதிக சூரிய ஒளி, இரவில் கொஞ்சூண்டு சூரிய ஒளி என்ற அளவில் துருவத்தை சூரியன் பல நாட்கள் பார்த்துக் கொண்டேயிருப்பான். ஆனால் குளிர்காலத்திலோ சூரியன் துருவங…
-
- 0 replies
- 853 views
-
-
-
முதல் வார வெளியீட்டு சாதனை இருநூறு மில்லியன் ,இதற்கு முதல் கரி பொட்டர் இருந்து வந்தது.
-
- 0 replies
- 595 views
-
-
இந்திர விழா படத்தில் சூடான ஆட்டம் போடுவதாக இருந்த மாளவிகாவுக்குப் பதில், சொர்ணமால்யா அந்த கேரக்டரில் நடிக்கவுள்ளார். கே.ராஜேஷ்வர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இயக்கும் படம் இந்திர விழா. ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கிறார். ஹாட் ஸ்டார் நமீதா படு கிளாமராக நாயகியாக வலம் வருகிறார். கூடவே மாளவிகாவையும் புக் செய்திருந்தார் ராஜேஷ்வர். படத்தில் மாளவிகாவுக்கு முக்கியமான கேரக்டர். கிளாமரான பாடலும் இருந்தது. இந்த நிலையில் திடீரென மாளவிகா கர்ப்பமாகி விட்டதால் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தான் விலகவில்லை என்றும், 3 மாதங்களுக்கு ஆடக் கூடாது என்று டாக்டர்கள் சொல்லியுள்ளதால் அதன் பின்னர் வந்து நடித்துக் கொடுப்பேன் என்று மாளவிகா விளக்கியிருந்தார். இரு…
-
- 0 replies
- 957 views
-
-
முன்னாள் நடிகை ரவளிக்கு பெண் குழந்தை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர் ரவளி. விஜயகாந்த், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்தவர். ரவளிக்கும் ஆந்திராவைச் சேர்ந்த நீலிகிருஷ்ணாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பின்னர் நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டு ஹைதராபாத்தில் கணவருடன் வசித்து வந்தார். இந் நிலையில், ரவளிக்கு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. நன்றி தற்ஸ் தமிழ்
-
- 0 replies
- 1.2k views
-
-
காதல் தோல்வியால் நடிகை தற்கொலை:மும்பையில் சோகம் மும்பை: காதல் தோல்வியால் விரக்தி அடைந்த மும்பை நடிகை, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது மும்பையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் டி.வி. நடிகை பிரதியுஷா பானர்ஜி. 24 வயதான இவர், ‘பாலிகா வது’, ‘ஹம் ஹெய்னா’ ‘ஆகட்’ உள்ளிட்ட ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில், பிரதியுஷா நேற்று (வெள்ளி) இரவு 7 மணியளவில் திடீரென அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுக் கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பிரதியுஷா பானர்ஜி குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை …
-
- 0 replies
- 951 views
-
-
"விஸ்வரூபம்" டி டி எச் வருமானம் 300 கோடியா? கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 டிசம்பர், 2012 - 19:12 ஜிஎம்டி நடிகர் கமலஹாசனின் “விஸ்வரூபம்” திரைப்படத்தை டி டி எச் எனப்படும் நேரடியாக தொலைக்காட்சிகளுக்கு ஒளிபரப்பும் முறையில் 300 கோடி வருமானம் ஈட்டமுடியும் என்று சில திரைத்துறை நிபுணர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். இதுவரை சுமார் 30 லட்சம் டி டி எச் சந்தாதாரர்கள் தலா ரூ 1000 முன்பணம் கட்டி, “விஸ்வரூபம்” திரைப்படத்தை டி டி எச் மூலம் பார்ப்பதற்கு தம்மை பதிவு செய்துகொண்டிருப்பதாக டி டி எச் சேவை வழங்கும் நிறுவனம் ஒன்று தெரிவித்திருப்பதாகவும், இதன் மொத்த வருமானம் 300 கோடி என்பதும் இவர்களின் கணக்காக இருக்கிறது. தமிழ் திரைத்துறை வரலாற்றில் 300 கோடி என்பது இதுவரை காணாத…
-
- 0 replies
- 328 views
-
-
98 வயதில் கொரோனாவை வென்ற கமல் பட நடிகர் கமல் நடித்த 'பம்மல் கே சம்பந்தம்', படத்தில் கமல்ஹாசனின் தாதாவாக நடித்திருந்தவர் பிரபல மலையாள பட நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. மேலும், சந்திரமுகி, 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது 98 வயதாகும் இவர், சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது இவரது உடல் பூரண குணமடைந்து விட்டதாக இவரது மகன் பவதாசன் தெரிவித்துள்ளார். 98 வயதிலும் கொரோனாவை வென்று, பூரண உடல் நலத்தோடு வீடு திரும்பியுள்ள இவர்க்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். https://cinema.maalaimalar.com/cinema/cinemanew…
-
- 0 replies
- 379 views
-
-
லிங்குசாமி மீது சீமான் புகார்.. சூர்யா டென்ஷன்! இயக்குனரும், தயாரிப்பாளருமான லிங்குசாமி மீது நடிகரும், இயக்குனருமான சீமான் இயக்குனர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார்… நடிகர் சூர்யா கடும் டென்ஷன் ஆனார். ஏன்..? இந்த கேள்விக்கு விடை தெரிவிதற்கு முன்பு ஒரு சின்ன பிளாஷ்பேக்… நடிகர் சூர்யா நடிக்க கவுதம்மேனன் இயக்கி வந்த ‘துருவ நட்சத்திரம்’ படம் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டது. ‘துருவ நட்சத்திரம்’ பட கதையில் திருப்தி இல்லாததால் கதையை மாற்றச் சொல்லி சூர்யா கண்டீஷன் போட்டதால் படப்பிடிப்பு நின்று போனது. அந்த சூழலில், ‘திருப்பதி பிரதர்ஸ்’ சார்பில் ஒரு கதை சொல்லி சூர்யாவிடம் ஓகே வாங்கியிருந்தார் இயக்குனர் லிங்குசாமி. லிங்கு சொன்ன கதை பிடித்திர…
-
- 0 replies
- 732 views
-
-
நடிகர் விஜய், அமலபால் ஜோடியாக நடித்து, இயக்குனர் விஜய் இயக்கியுள்ள படம் ‘தலைவா’. இந்த படத்தை வெளியிட்டால் திரை அரங்குகளில் குண்டு வைப்போம் என்று ஒரு தரப்பினர் மிரட்டல் விடுத்ததன் காரணமாக, படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாவது தடைபட்டது. இருப்பினும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் ‘தலைவா’ குறிப்பிட்ட தேதியில் வெளியானது. இதனால், இப்படத்தின் திருட்டு விசிடிக்கள் புழக்கத்தில் வர ஆரம்பித்துள்ளன. இதனால் படக்குழுவினர் பெரும் பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று ‘தலைவா’ படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் சென்னை காவல்துறை ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- 'தலைவா' திரைப்படம் கடந்த ஆக.9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகி இருந்தது…
-
- 0 replies
- 367 views
-
-
-
- 0 replies
- 383 views
-
-
மாற்றுத் திறனாளிகள் திரைப்படவிழாவுக்கு தமிழ்ப் படம் தேர்வு ஹரிதாஸ் திரைப்படத்தின் ஒரு காட்சி இந்திய அரசால் நடத்தப்படும் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சர்வதேச திரைப்பட விழாவிற்கு, "ஹரிதாஸ்" எனப்படும் தமிழ்த் திரைப்படம் தேர்வாகியுள்ளது. மாற்றுத் திறனாளியான மகனை வளர்க்க ஒரு தந்தை தனியாக படும் சிரமத்தை இப்படம் காட்டுகின்றது. இப்படம் வசூல் ரீதியான வெற்றியையும் பெற்று, கதாபாத்திரங்களின் சிறந்த படைப்புக்கான பாராட்டுகளையும், விமர்சகர்களிடம் பெற்றிருந்தது. ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் உருவாகிய "ஹரிதாஸ்" என்கிற அப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டில் வெளியாகியிருந்தது. நடிகர்கள் கிஷோர், சிநேகா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தில், 'ஆட்டிசம்' எனப்படும் …
-
- 0 replies
- 430 views
-
-
சென்னை: என்றைக்கு ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்தில் பெண் எடுத்தேனோ அன்றே என் திரையுலக வாழ்க்கை டல்லடித்துவிட்டது என்று நடிகர் ரகுமான் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் பெரிய ஹீரோவாக இருந்தவர் ரகுமான். அவர் வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு, நான் எப்பொழுது இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் குடும்பத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டேனோ அப்போதில் இருந்து எனது திரையுலக வாழ்க்கை டல்லடித்துவிட்டது. பெயருக்கு எனக்கு வாய்ப்பு அளித்துவிட்டு ஏ.ஆர்.ரஹ்மானை தங்கள் படத்திற்கு இசையமைக்க வைக்க பேசுங்கள் என்று அவரிடம் நேரடியாக கேட்க முடியாதவர்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள். சுபாஷ்கய் தனது படத்திற்கு ரஹ்மான் இசையமைக்க வேண்டும் என்று 4 ஆண்டுகள் காத்திருந்தார். ஆனால் ரஹ்மானுக்கு நே…
-
- 0 replies
- 480 views
-
-
"உயிருடன் இருக்கிறார்" - திரைப்படமாகும் பிரபாகரனின் வாழ்வு on 09-07-2009 05:49 Favoured : 1 Published in : அதிகாலை ஸ்பெஷல், அதிகாலை ஸ்பெஷல் ராஜீவ்காந்தி படுகொலை, அதைத்தொடர்ந்து அதில் சம்பந்தப் பட்ட சிவராசன் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் டேங்கர் லாரியில் பதுங்கி பெங்களூருக்கு தப்பிச் சென்று தற்கொலை செய்து கொண்டது வரையிலான சம்பவங்களை உள்ளடக்கி 'குப்பி-சயனைட்' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து பரபரப்பேற்படுத்தியவர் டைரக்டர் ஏ.எம்.ஆர்.ரமேஷ்! இப்போது ‘"காவலர் குடியிருப்பு' என்ற பெயரில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயம் கர்நாடக மக்களையும், அங்குள்ள தமிழர்களையும் அதிரவைத்த ஒரு சம்பவத்தை படமாக்கி வருகிறார்! இந்த "போலீஸ் குவார்ட்டர்ஸ்' படத்திற…
-
- 0 replies
- 3.8k views
-
-
கமலி from நடுக்காவேரி இந்த படத்தின் ட்ரைலர் பார்த்தேன். பார்க்கும் போதே, படத்தின் தரம், நேர்த்தி தெரிகிறது. கட்டாயம் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும்.
-
- 0 replies
- 378 views
-
-
''எந்த நாட்டுக் குடியுரிமையும் இல்லை எனக்கு!’’ - கலங்கும் 'சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்' டிசாதனா! ஜி தமிழ் சேனலில் ஒளிபரப்பான 'சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்' நிகழ்ச்சியில் ரன்னராக வந்தவர், டிசாதனா. ஆறாம் வகுப்பு படிக்கும் அவருக்கு, குழந்தையிலிருந்தே இசையின் மீதான ஆர்வம் ஊற்றெடுத்துள்ளது. தானும் குடும்பத்தாரும் இலங்கையைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், சந்திக்கும் வலிகளைப் பகிர்ந்துகொண்டார்கள் டிசாதனாவும் அவரது தாயாரும். டிசாதனாவின் அம்மா கமலேஷ்வரி, ''நாங்கள் இலங்கையில் பட்ட வேதனைகள் கொஞ்சநஞ்சமல்ல. அப்போது எனக்கு வயசு 11. ஆறாம் வகுப்பு படிச…
-
- 0 replies
- 380 views
-
-
“பிக்பாஸ் வீட்ல நான் பண்ண ஒரே தப்பு..!?” - கணேஷ் வெங்கட்ராம் ஃபீலிங்ஸ் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற 15 பிரபலங்களில் 100வது நாள் வரை இருந்த மூன்று நபர்களில் கணேஷ் வெங்கட்ராமும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீது பல சர்ச்சைகளும், உள்ளே இருந்த நபர்கள் மீது பல விமர்சனம் வைக்கப்பட்ட நிலையிலும் தன் மீது எந்த ஒரு களக்கமும் இல்லாமல் இருந்த ஜென்டில்மேன் கணேஷ். பிக் பாஸ் முடிந்தப்பிறகு தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என கேட்க கணேஷைத் தொடர்பு கொண்டோம். “ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ப்ரோ. நான் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போகும்போது இந்த ஷோ இவ்வளவு பெரிய ஹிட்டாகும்னு எதிர்பார்க்கவேயில்ல. வெளியில வந்து பார்த்தா எனக்கு பெரிய ஷாக். த…
-
- 0 replies
- 1.9k views
-
-
கண்டேன் என்ற படத்தின் படப்பிடிப்பிலிருந்து யாருக்கும் தெரியாமல் காதலனுடன் ஓடிவிட்டார் நிம்மி என்ற புதிய நடிகை.அந்த நடிகை மீது பட அதிபர் போலீசில் புகார் செய்து இருக்கிறார்.இயக்குநர் பாக்யராஜின் மகன் சாந்தனு கதாநாயகனாக நடிக்கும் படம், ‘கண்டேன்.’ இந்தப் படத்தின் கதாநாயகிகளில் ஒருவராக நிம்மி என்பவர் நடித்து வந்தார்.ஹைதராபாத் விமான நிலையத்தில் 2 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அந்த 2 நாட்களும் நிம்மி படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தார்.மூன்றாவது நாள் படப்பிடிப்பின்போது, நிம்மியை காணவில்லை. படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவர் திடீரென்று மாயமாகி விட்டார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. நிம்மி இல்லாததால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. விசாரித்ததில், …
-
- 0 replies
- 852 views
-
-
சிம்புவை வம்புக்கு இழுக்காதிர்கள் : தனுஷ் பாய்ச்சல் எதிரும் புதிருமாக இருந்தவர்கள் சிம்புவும் தனுஷீம். இருவருக்குமிடையே நடந்த போட்டி கோடம்பாக்கத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கியது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு பட விழாவில் 'நானும் சிம்பும் மாமன் மச்சான் மாதிரி' என தனுஷ், திடீர் பாசத்தை வெளிப்படுத்த, அதன்பிறகு நடந்த ஒரு விழாவில் 'தனுஷ் என் நண்பன்' என சிம்பு உருக, 'அட இங்க பாருடா...' என ஆச்சர்யப்பட்டுபோனது மீடியாக்கள். சிம்புவை விட்டு பிரிந்த நயன்தாரா இப்போது தனுஷுடன் 'யாரடி நீ மோகினி' படத்தில் நடித்துவருகிறார். சிம்புவை ஆத்திரம்மூட்டவே நயன்தாராவை தனுஷுடன் ஜோடியாக நடிக்க தேர்வு செய்ததாக பேச்சு நிலவுகிறது. இதுபற்றி தனுஷிடம் கேட்டபோது. ந…
-
- 0 replies
- 689 views
-
-
ஜேம்ஸ் பாண்ட் அழகிகளின் 6 அசாத்திய குணங்கள்! அதிரடி சண்டைகள், அதிநவீன கருவிகள், கார் சேசிங், ஸ்டைலிஷ் வில்லன்கள்... இதெல்லாம் இருந்தாலும் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் ஹைலைட் கவன ஈர்ப்பு... பாண்ட் கேர்ள்ஸ்..! பாண்ட் பட அழகிகளுக்கென பிரத்யேக குணங்கள் இருக்கும். சில இடங்களில் ஸ்டைலிஷ்... சில இடங்களில் ஆக்ஷன்.. பல இடங்களி க்ளாமர் என லேடி அந்நியனாய் அடிக்கடி குணம், மனம் மாறிக் கொண்டே இருப்பார்கள் அந்த அழகிகள். யுத்தம், முத்தம் என எதற்கும் எங்கேயும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அப்படி ஒவ்வொரு பாண்ட் பட அழகிகளிடமும் நாம் காணக் கூடிய ஆறு குணங்கள் இவை.... 1) அசத்தும் அழகு இவர்களின் முதல் பலம் அழகு தான். ஜேம்ஸ் பாண்டை வலையில் வீழ்த்துவதாகட்டும், வில்லன்க…
-
- 0 replies
- 498 views
-
-
விஜயகாந்த்துக்கு அடிக்கும் பழக்கம் எஸ்.ஏ.சி-யிடம் இருந்து வந்தது: ராதிகா பரபரப்பு பேச்சு 'நையப்புடை' ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ராதிகா சரத்குமார் மற்றும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்த்துக்கு அடிக்கும் பழக்கம் இயக்குநர் எஸ்.ஏ.சி-யிடம் இருந்து வந்தது என்று ராதிகா சரத்குமார் குறிப்பிட்டார். விஜயகிரண் இயக்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், பா.விஜய், சாந்தினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'நையப்புடை'. தாஜ்நூர் இசையமைத்திருக்கும் இப்படத்தை காஸ்கோ வில்லேஜ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ராதிகா சரத்குமார் கலந்து கொண்டு இப்பட…
-
- 0 replies
- 445 views
-
-
திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி ரிச்சாவை அவரது காதலரும் நடிகரும் மிரட்டுவதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ‘ஒஸ்தி, ‘மயக்கம் என்ன படங்களில் நடித்தவர் ரிச்சா. கார்த்தி நடிக்கும் ‘பிரியாணி படத்தில் கேரக்டர் பிடிக்கவில்லையென்று சமீபத்தில் வெளியேறினார். இந்நிலையில் தன்னை மணந்துகொள்ளும்படி ரிச்சாவை அவரது பாய்பிரெண்டும் போட்டோகிராபருமான சுந்தர் ராம் மிரட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘மயக்கம் என்ன படத்தில் ரிச்சா நடித்தார். அதே படத்தில் தனுஷின் நண்பராகவும், ரிச்சாவின் காதலனாகவும் சுந்தர் ராம் நடித்திருந்தார். இவர்களுக்குள் மலர்ந்த நட்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. அதன் அடையாளமாக 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமராவை ஒன்றை சுந்தர் ராமுக்கு ரிச்சா பரிசளித்தாராம். சமீ…
-
- 0 replies
- 678 views
-
-
இங்கிலாந்தின் பிரபல மாடல் டமாரா எக்கிள்ஸ்டோன், கடந்த வாரம் தன் காதலரைக் கரம் பிடித்தார். மூன்று கோடி ரூபாய் வாடகையைக் கொட்டிக்கொடுத்து ஹைடெக் படகு ஒன்றை ஹனிமூனுக்காக அமர்த்தினார். இத்தாலி கடலில் மிதக்கும் படகில் இருந்தபடி ஹனிமூன் போட்டோக்களை வெளியிட்டுத் தன் திருமணத்தை டமாரம் அடித்து மகிழ்ந்தார் டமாரா எக்கிள்ஸ்டோன்.http://www.dinaithal.com/cinema/16573-honeymoon-photos-ekkilston-published.html
-
- 0 replies
- 416 views
-
-
ஜூன் மாதத்தையே நடிகர் விஜய்க்கு சொந்தமாக்கி அமர்க்களப்படுத்தும் ரசிகர்கள் படத்தின் காப்புரிமைTWITTER Image captionடிவிட்டர் பதிவு ஜூன் 22-ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடவுள்ள நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்களும், அபிமானிகளும் தற்போதே ஒரு ஹேஷ்டேக் உருவாக்கியுள்ள சூழலில், அந்த ஹேஷ்டேக்டிவிட்டரில் வைரலாகி கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Image captionகோப்புப்படம் "THALAPATHY VIJAY MONTH BEGINS" - தளபதி விஜய் மாதம் துவங்கியது என்று இந்த ஹேஷ்டேக்கின் பெயர். இந்த ஹேஷ்டேக் டிவிட்டரில் சென்னை நகர ரீதியாகவும், அனைத்து இந்திய ரீதியாகவும் டிரெண்டிங்கில் உள்ளது. படத்தின் காப்புரிமைTWITTER Image c…
-
- 0 replies
- 1.3k views
-