Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. கார்த்திக் சுப்புராஜ்.. எங்கள விட்ருங்க.. ஈழ பிரச்சனையை படமாக்க வேண்டாம் என கோரிக்கை.! சென்னை: ஜகமே தந்திரம் படத்தை பார்த்து விட்டு பல ஈழத் தமிழர்களும் இதே கருத்தை முன் வைத்த நிலையில், நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ள நவரசாவில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மீண்டும் ஈழ பிரச்சனையை தொட்டுள்ளதற்கு எதிராக ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. சினிமா கலைஞர்களுக்கான நலத்திட்ட உதவிகளை செய்ய அத்தனை முன்னணி நடிகர்களும் சம்பளம் கூட வாங்காமல் முன் வந்த நிலையில், இயக்குநர்கள் இன்னமும் மெனக்கெட்டு நல்ல கதைகளை கொடுத்திருந்தால் நவரசா சர்வதேச அளவில் பேசப்பட்டு இருக்கும் என்பதே பலரது வாதமாக உள்ளது. இதற்கு முன்னதாக நெட்பிளிக்ஸில் வெளியான பாவக் கதைகள் பேசப்பட்ட …

  2. ஏ.ஆர் ரகுமானை பாராட்டிய இளையராஜா

    • 0 replies
    • 406 views
  3. இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றினை தாங்கிய போர்க்களத்தில் ஒரு பூ என்ற திரைப்படம் இயக்குனர் கணேசன் அவர்களின் இயக்கத்தில் இளையாராஜா அவர்களின் இசைஅமைப்பில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு வேதாரணியம் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா படையினர் குண்டுகளை வீசி மக்களை படுகொலை செய்த போர்க்கள காட்சிகளை பெருந்திரளான மக்களுடன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கையில் அங்கு இடம்பெற்ற விபத்தில் இயக்குனர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுருண்டு தரையில் வீழ்ந்தார் தலையில் இருந்து குருதி பெருக்கெடுத்த நிலையிலும் கையால் காயத்தை அடைத்தபடி குருதிவளிந்தோட தொடர்ந்து போர்கள காட்சியினை படம்பிடித்து…

  4. ‘லைட்இயர்’ குழந்தைகள் படத்திற்கு 14 நாடுகளில் தடை: காரணம் என்ன? நாளை வெளியாகவுள்ள ‘லைட்இயர்’ திரைப்படம் 14 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. டிஸ்னி மற்றும் பிக்சார் நிறுவனம் இணைந்து தயாரித்து 1995 இல் வெளியான ‘டோய் ஸ்டோரி’ என்னும் அனிமேஷன் படம் உலகம் முழுவதும் குழந்தைகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் கார்ட்டூன் வடிவிலும் 3டி அனிமேஷன் திரைப்பட வடிவிலும் வெளியாகின. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற ‘பஸ் லைட்இயர்’ என்ற கதாபாத்திரம் உலகமெங்கும் பிரபலமானது. தற்போது இதே கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ‘லைட் இயர்’ என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாக உள்ளது. இந்…

    • 0 replies
    • 344 views
  5. அஜித் குமார் முதல் அசோக் செல்வன் வரை... ஒரு படத்தில் மட்டும் நடித்த ஹீரோக்கள் #2017Rewind 2017... நிறைய புதுமுக இயக்குநர்களுக்கு நல்ல வருடமாக இருந்திருக்கும். அதேபோல், கலைத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் கோலிவுட்டில் கால் பதித்திருக்கும் புதுமுக நடிகர்களுக்கும் சிறந்த வருடமாக இருந்திருக்கும். அதேசமயம், சூப்பர் ஸ்டாருக்கும் உலக நாயகனுக்கும் இந்த வருடம் படம் இல்லை என்றாலும் அரசியல் பிரவேசத்தால் மக்களிடம் தொடர்பிலேயே இருந்தனர். ஆனால், இந்த வருடம் பெரும்பாலான ஹீரோக்களுக்கு ஒரே ஒரு படம்தான் வெளியாகி உள்ளது. அந்த ஹீரோக்களின் பட்டியல் இதோ... அஜித் குமார் : 'தல' அஜித் - சிவா கூட்டணியில் மிகுந்…

  6. ஒரே மேடையில் பத்துப் பெண் குழந்தை களுக்குத் திருமணம் செய்து வைத்த தகப்பனின் திருப்தியில் இருந்தார் பாரதிராஜா. அரைகுறை ஆடையோடு ஆடும் குத்துப் பாட்டோ துதிப்பாடல்களோ இல்லாமல் இயக்குநர்கள் சங்க 40-வது ஆண்டு விழாவை நடத்தி அட்ட காசப்படுத்தி விட்டனர். இன்னமும் தமிழ்சினிமா படைப்பாளிகளின் கையில்தான் இருக்கிறது என்பதை உணர வைத்தது இந்த விழா. பாரதிராஜாவிடம் பேசினோம். உதவி இயக்குநராக நீங்கள் சேர்ந்த அந்த நாளும், இன்று இயக்குநர் சங்கத் தலைவராக இருந்து விழாவை நடத்தி முடித்த இந்த நாளும் உங்களுக்குள் எந்த மாதிரியான மன உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது? ‘‘நான் ‘நிழல்கள்’ படத்துக்காக விருது வாங்கினபோது ‘நீங்கள் சங்கத்துல சேரணும்’ன்னு சொன்னாங்க. அப்பதான் அப்படி ஒ…

    • 0 replies
    • 671 views
  7. Started by விகடகவி,

    ரெண்டு அழகான கமரா..சிறப்பான வண்ணத்தெரிவுகள்..வித்தியாசமா

  8. கவர்ச்சியில் கொடி கட்டிப் பறந்த இரண்டு கதாநாயகிகள் தொலைக்காட்சியில் தோன்றுகிறார்கள். திருமணத்திற்குப் பிறகும் 'கட்டு விரியன்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் மாளவிகா. ஒரு பாடலுக்கு ஆட மாட்டேன் என்ற தனது கொள்கையையும் அவர் வாபஸ் வாங்கியுள்ளார். மாளவிகாவை சின்னத்திரையில் நடிக்க வைக்க பெரிய நிறுவனம் ஒன்று முயன்று வருகிறது. தங்கவேட்டை மாதிரியான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வேலை. மாளவிகா இதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். விரைவில் எந்த நிகழ்ச்சி எந்த சேனல் என்ற விவரங்கள் முறைப்படி அறிவிக்கப்படும். கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடித்து வந்த சிம்ரன் கொஞ்சம் இறங்கி வந்துள்ளார். பாக்யராஜின் சீடர் கவி.காளிதாஸ் இயக்கும் படத்தில் பாக்யராஜ் ஜோடியாக நட…

    • 0 replies
    • 855 views
  9. இசையமைப்பாளர் பரத்வாஜ் மொழி தெரியாத ஒருவர் இலங்கை தமிழ் வானொலியை கேட்டு தமிழ் இசையமைப்பாளர் ஆகி உள்ளார்.

  10. இரண்டு ஆண்டுகளாக ரசிகர்களின் தீவிர காத்திருப்புக்குப் பிறகு ஒருவழியாக வெளியாகியுள்ளது ‘விடாமுயற்சி’ திரைப்படம். ட்ரெய்லர், பாடல்கள் பெரிதாக ஹைப் எதுவும் ஏற்றவில்லை என்றாலும், அஜித் என்ற நடிகருக்காக பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் அதற்கு நியாயம் செய்ததா என்று பார்க்கலாம். அஜர்பைஜான் நாட்டில் காதல் திருமணம் கொண்ட அர்ஜுன் (அஜித்) - கயல் (த்ரிஷா) தம்பதியின் வாழ்க்கையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு விரிசல் ஏற்படுகிறது. இருவரும் பிரிந்துவிடுவதாக முடிவெடுத்த தனது மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் கொண்டு போய் விடுவதற்காக காரில் அழைத்துச் செல்கிறார் அர்ஜுன். செல்லும் வழியில் ஓரிடத்தில் கார் பிரேக்டவுன் ஆகிறது. அந்த வழியாக ஒரு டெலிவரி டிரக்கில் வரும் ரக்‌ஷித் (அர்ஜுன்)…

  11. ஐஸ்வர்யா ராய்க்கு விருது நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இந்த ஆண்டுக்கான குளோபல் இந்தியன் விருது வழங்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் மும்பை யில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு (42) இந்த ஆண்டுக்கான குளோபல் இந்தியன் விருது வழங்கப்பட்டது. தனது மகள் ஆராத்யாவுக்கு விருதை அர்ப்பணித்த ஐஸ்வர்யா ராய், ‘‘சர்வதேச மேடையில் இந்திய பெண்மணியாக பிரதி நிதித்துவம் பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். நடிகையாகவும், சிறந்த பெண் மணியாகவும் எனக்கு இந்த விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. தொழில் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் எனக்கு ஏராளமான வாய்ப்புகள்…

  12. முதலில் மாமனார், இப்போ மருமகனுடன் குத்தாட்டம் போட்ட நயன். சென்னை: நயன்தாரா எதிர் நீச்சல் படத்தில் தனுஷுடன் சேர்ந்து ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளார். நடிகர் தனுஷ் சிவ கார்த்திகேயன், பிரியா ஆனந்த் ஆகியோரை வைத்து செந்தில் இயக்கியுள்ள எதிர் நீச்சல் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு கொலவெறி பாடல் புகழ் அனிருத் இசையமைத்துள்ளார். இசை உரிமையை சோனி நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது என்று தெரிகிறது. இந்த படத்தில் தயாரிப்பாளர் தனுஷ் ஒரு பாட்டுக்கு வந்து ஆடுவார் என்று கூறப்பட்டது. அவர் ஒன்றும் தனியாக ஆடவில்லை. நயன்தாராவுடன் சேர்ந்து தனுஷ் குத்தாட்டம் போட்டுள்ளார். முன்னதாக சிவகாசி படத்தில் விஜயுடன் நயன் ஆடிய கோடம்பாக்கம் ஏரியா, சிவாஜி படத்தில் ரஜினிகாந்துடன்…

  13. திரை விமர்சனம்: தொடரி கட்டுப்பாட்டை இழந்து ஓடும் ரயிலில் நடக்கும் ஒரு காதல் பயணமே ‘தொடரி’. டெல்லியில் இருந்து சென்னைக்கு வரும் ரயில் கேன்டீனில் வேலைபார்க்கும் ஊழியர், பூச்சியப்பன் (தனுஷ்). அதே ரயிலில் பயணிக்கும் நடிகை ஷாவின் (பூஜா ஜாவேரி) ஒப்பனை உதவியாளர் சரோஜா (கீர்த்தி சுரேஷ்). முதல் பார்வையிலேயே கீர்த்தியின் மீது காதலைப் படர விடுகிறார் தனுஷ். ஆரம்பத்தில் பிடி கொடுக்காத கீர்த்தி ஒரு கட்டத்தில் மனம் மாறுகிறார். அதே ரயிலில் மத்திய அமைச்சர் ராதாரவி பயணிக் கிறார்.ரயில் ஓட்டுநர் ஆர்.வி.உதயகுமாருக்கும், உதவியாளர் போஸ் வெங்கட்டுக்கும் மோதல் ஏற்படுகிறது. அதன் பிறகு ரயில் மிகப் பெரிய ஆபத்தை எதிர்கொள்கிறது. அந்த ஆபத்து …

  14. நடிகர் விஜயின் சொத்துகளை இலங்கை அரசு சுவீகரிப்பு.? - விஜய் தரப்பு பதில்.! தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கிவரும் இளைய தளபதி விஜய்க்கு சொந்தமாக இலங்கையில் உள்ள சொத்துகள் சுவீகரிக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகள் குறித்து விஜய் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான சங்கீதாவையே இளைய தளபதி விஜயின் திருமணம் செய்திருந்தார். அந்த வகையில் இலங்கையில் பல சொத்துகள் இளைய தளபதி விஜய் குடும்பத்தின் பெயரில் ஏறங்கனவே வாங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த சொதுகளை இலங்கை அரசு சுவீகரித்துள்ளதாக தகவல்கள் இணைய வெளியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இத்தகவலை நடிகர் விஜய் தரப்பு மறுத்திருப்…

  15. 25 ஏப்ரல் 2013 நடிகர் தனுஷின் நையாண்டி படப்பிடிப்பின்போது 2 துணை நடிகைகள் உயிரிழந்துள்ளனர். நடிகர் தனுஷ் நடிக்கும் நையாண்டி படத்தை வாகை சூடவா படத்தை இயக்கிய சற்குணம் இயக்குகிறார். அண்மையில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படப்பிடிப்பின்போது துணை நடிகைகள் இருவர் இடமலை குளத்தில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. விசாரணையில் உயிரிழந்தது விஜி மற்றும் சரசு என தெரிய வந்தது. இந்த விபரீதத்தை தொடர்ந்து நையாண்டி படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1304/25/1130425027_1.htm

  16. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வழங்க ஒலிம்பியா மூவிஸ் படநிறுவனம் தயாரிக்கும் படம் 'தேசிங்கு ராஜா'.இந்தப் படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார், கதாநாயகியாக பிந்து மாதவி நடிக்கிறார். இவர்களுடன் சூரி, சார்லி, சிங்கம்புலி, சிங்கமுத்து, ரவிமரியா, சாம்ஸ் ஆடுகளம் நரேன், ஞானவேல், வடிவுக்கரசி ஆகியோர் நடிக்கிறார்கள். கிளு கிளு ஆட்டம். [ photos ] இப்படத்திற்காக சமீபத்தில் விமல் – பிந்து மாதவி பங்கேற்ற “அம்மாடி அம்மாடி அய்யோடி அய்யோடி நெருங்கி ஒரு தடவை பார்க்கவா” என்ற கிளு கிளு பாடல் காட்சி படமாக்க அரங்கம் அமைக்கப்பட்டது. அதற்காக 15 லட்சம் ரூபாய் செலவில் பழ குடோன் அரங்கம் அமைக்கப்பட்டது.. பத்து நாட்கள் இப்பாடல் காட்சி அதிக பொருட்செலவில் படமாக்கப்பட்டது. கொமெடிக்கு முக்கியத…

    • 0 replies
    • 983 views
  17. 46வயதுடைய ஊர்வசி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. இதுவரை அவர் மலையாளம், தமிழ் என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். ஊர்வசிக்கும் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனுக்கும் 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தேஜா லட்சுமி என்ற மகள் இருக்கிறார். 2008இல் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர். இந்நிலையில் ஊர்வசி கடந்தாண்டு நவம்பர் மாதம் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சிவபிரசாத்தை 2வது திருமணம் செய்துகொண்டார். சிவபிரசாத்தை திருமணம் செய்த பிறகு எந்த கவலையும் இல்லாமல் மிகவும் சந்தோஷமாக வாழ்கிறேன் என்று கூறினார் ஊர்வசி. ஆனால் தற்போது 46 வயதான…

    • 0 replies
    • 1k views
  18. சமீபத்தில் தடாலடி கவுதம் அவர்கள் நடத்திய தடாலடிப் போட்டி ஒன்றில் பங்கேற்று முகல்-இ-ஆஸம் என்ற இந்தித் திரைப்படத்தின் தமிழ் Versionஐ காணும் வாய்ப்பு கிடைத்தது. இதைப் பற்றிய விமர்சனம் ஒன்றை தடாலடி கவுதம் அவர்கள் சிறப்பாசிரியராக பங்கேற்றிருக்கும் தமிழோவியம் மின் இதழுக்காக எழுதித் தரச் சொல்லியிருந்தார். தமிழோவியத்துக்காக எழுதிய அந்த விமர்சனம் இங்கே. தமிழோவியம் சுட்டி:- http://www.tamiloviam.com/unicode/09210613.asp வாய்ப்பளித்த தடாலடியாருக்கு நன்றிகள்! போர் - வாள் - இரத்தம் - வெற்றி... இடையில் இளைப்பாற அரண்மனை - அந்தப்புரம் - மது - மாது - இசை - நடனம்... இது தான் மொகலாயப் பேரரசர்கள்! புத்திரப் பாக்கியம் வேண்டி பாலைமணலில், கடும் வெயிலில் வெறும்காலுடன் …

  19. விஜயகுமார் மகன் நடிகர் அருண்விஜய் திருமணம்: நடிகர் நடிகைகள் வாழ்த்து நடிகர் விஜயகுமார் மகன் அருண்விஜய்க்கும் டாக்டர் என்.எஸ். மோகன் மகள் ஆர்த்திக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அருண்விஜய் ஆர்த்தி திருமணம் இன்று காலை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நடந்தது. பெற்றோருக்கு மணமக்கள் பாத பூஜை செய்தனர். பின்னர் முகூர்த்த சடங்குகள் நடந்தன. அதை தொடர்ந்து மணமகன் அருண்விஜய் மணமகள் ஆர்த்தி கழுத்தில் தாலி கட்டினார். கூடியிருந்தவர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள். Viduppu.com

  20. கோயில் கட்டுறது ஒருத்தன் கும்பாபிஷேகம் நடத்துறது இன்னொருத்தன் என்றால் கோபம் வரும்தானே! இதோ பருத்திவீரன் கண்களில் இப்போது கோபம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. திரையிட்ட தியேட்டர்களிலெல்லாம் வசூலில் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்கிறது 'பருத்திவீரன்'. தான் நடித்த முதல் படமே இப்படி வெற்றி கோலோச்சும் சந்தோஷத்தில் இருந்த கார்த்தியின் மகிழ்ச்சியில் மண் அள்ளி போட்டிருக்கிறது திருட்டு விசிடி. படம் வெளியான இரண்டு தினங்களிலேயே பருத்திவீரன் திருட்டு விசிடி பிள்ளையார் கோயில் பிரசாதம்போல எளிதாக கிடைக்கிறதாம். இதனை கேள்விப்பட்ட கார்த்தி, கண்களில் கோபம் கொப்பளிக்க கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரில், "பருத்திவீரன் திருட்டு விசிட…

  21. நான் கடவுள் படப்பிடிப்பின் போது நடிகர் ஆர்யாவை தீவிரவாதி என நினைத்து வாரணாசி போலீஸார் கைது செய்தனர். பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் நான் கடவுள் படப்படிப்பு தற்போது காசியில் நடந்து வருகிறது. இந்த படத்திற்காக ஆர்யா நீண்ட தலைமுடி, தாடி வளர்த்துள்ளார். தற்போது காசியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வாராணசியில் வெளியே சென்ற ஆர்யாவை பார்த்த போலீஸார் அவர் மீது சந்தேகமடைந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிறை வைத்தனர். அவரிடம் உயர் அதிகாரிகள் ஆர்யாவிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் ஆர்யா, தான் ஒரு தமிழ் நடிகர் என்றும் படப்பிடிப்புக்காக வாரணாசி வந்ததையும் விளக்கினார். ஆனால் இதை போலீசார் நம்பவில்லை. இதுகுறித்து நான் கடவுள் படக்குழுவினர் தகவல் அறி…

    • 0 replies
    • 750 views
  22. பிசினஸ்மேன் பார்ட் 2 மகேஷ்பாபுவின் நடிப்பில் வெளிவந்திருக்கும் பிசினஸ்மேன் சக்கைப்போடு போடுகிறது. மூன்றே நாளில் 27 கோடியை வசூலித்து சக நடிகர்களுக்கு பீதியை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தப் படத்தை இயக்கிய பூ‌ரி ஜெகன்நாத்தின் இப்போதைய வேலை மகேஷ்பாபுவை பாராட்டுவது மட்டுமே. அவ‌ரின் அருமை பெருமைகளை பேட்டிகளில் தளும்ப தளும்ப எடுத்துரைப்பவர், விரைவில் பிசினஸ்மேன் பார்ட் 2 தொடங்கப்படும் என்கிறார். பிசினஸ்மேன் 150 கோடியை வசூலிக்கும் என்கிறார்கள் விமர்சகர்கள். http://tamil.webduni...120118032_1.htm

  23. படையப்பா பற்றிய முதன் முதல் செய்தி 98ஆம் வருடம் வந்தது. வழக்கம்போல் ஒரு பிரஸ் மீட் வைத்து, படத்தின் இயக்குநர், நடிகர், நடிகைகள், இசை அமைப்பாளர் போன்றோரை சம்பிரதாயமாக அறிவித்து படப்பிடிப்புக்கு கர்நாடகா நோக்கி பயணப்பட்டனர் படக்குழுவினர். அவ்வளவுதான் தமிழகமே தீப்பிடித்துக்கொண்டது. அந்த பிரஸ்மீட்டில், ரஜினி படையப்பா என்றால் படைகளுக்கு அப்பன், கமாண்டர்-இன் – சீஃப் போல என்று சொல்லிவிட்டு, இந்த படத்தின் மூலம் வரும் லாபத்தில் கட்டமைப்பு இல்லாத பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று சொல்லிவிட்டு,. ”படிங்கப்பா இருக்கிறான் படையப்பா” என்று ஒரு பஞ்ச்சையும் சொன்னார். ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிடப்பட்ட ஸ்டில்லில் ரஜினி, ஜீன்ஸ் அணிந்து, சுருட்டு குடிப்பது போல இருக்கவும், க…

  24. நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு முன்னணி நடிகை. இவர் தனுஷுடன் நடித்த விஐபி படம் பெரும் வெற்றியை தழுவியது. இவரது சினிமா பயணம் நல்லபடியாக அமைந்தாலும், கல்யாண வாழ்க்கை இனிக்கவில்லை. இயக்குனர் விஜய் காதலித்து மணந்து சில கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் பிரிந்த பின் இவர் அடிக்கடி படுகிளாமரான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். அண்மையில் கிறிஸ்துமஸ் தினத்தில் அவர் தனது கால் அழகு தெரியும்படி புகைப்படம் ஒன்றை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்த பலரும் அவரை திட்டித் தீர்த்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் இப்படி தான் தொடையை காட்டி புகைப்படம் வெளியிடுவதா, நல்ல கணவர…

    • 0 replies
    • 273 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.