Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. குள்ளமான உருவம்.. சற்றே விகாரமான, மன வளர்ச்சி பிறந்த மாணவனின் தோற்றம்... 'பா' (Paa) படத்தில் இந்த உருவத்தை முதல் முறை பார்ப்பவர்களுக்கு அது யார் என்பது நிச்சயம் புரியாது. சற்று நேரம் அந்த உருவத்தின் உடல் மொழியை உற்றுப் பார்ப்பவர்கள் ஒரு கணம் மிரண்டு போவார்கள்... அது பாலிவுட்டின் எவர்கிரீன் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன்!. உலகமெங்கும் உள்ள இந்திய திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் பா. ரூ.15 கோடியில் தயாராகியுள்ள இந்தப் படத்தை 'சீனி கும்' என்ற வெற்றிப் படத்தைத் தந்த தமிழ் இயக்குநர் பால்கி எனும் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். வெறும் மேக்கப்புக்காகவே பல கோடிகளை செலவழித்துதான் பார்த்திருக்கிறோம். ஆனால், அந்த மேக்கப் செலவில் ஒரு வித்தியாசமான படத்தையே எடுத்தி…

  2. Started by four four bravo,

    போனகிழமைதான் 'Rules Of Engagement' இந்தப் படத்தை பார்த்தேன்.2000ம் ஆண்டளவில் இந்தப் படம் வெளிவந்திருக்கு.இவ்வளவுநாளும் கண்ணிலை படாமல் சனிக்கிழமைதான் தொலைக்காட்சியில் போட்டபோது பார்த்தேன்.சாமுவெல் ஜக்சன் ஒரு அமெரிக்க படை அதிகாரியாக இதில் மிகஅற்புதமாக வெளிப்பட்டிருக்கிறார்.போர்க்குற்றங்களும் அவை அணுகப்படும் முறைகளும் அதற்குள்ளான அதிகார சண்டைகளும் பலியாகும் மனிதமும், தனி வீரர்களும் என்று மிக அழகான கதை அமைப்பு.இராணுவ நீதிமன்ற விசாரணையும் அது எடுத்து எறிந்துவிட்டுப் போகும் உயிர்விலையும்,விவாதங்களும்,சம்பிரதாயங்களும் நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளது.மூலக்கதையின் கருவும் செய்தியும் எங்களால் ஏற்கமுடீயுதோ இல்லையோ தெரியவில்லை.ஆனால் படம் பார்த்து இன்னும் ஏதோ நெஞ்சுக்குள் ஊர்வது போல ...…

  3. உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் குடிபுகுந்த ரம்பா சமீபத்தில் சர்வதேச நிறுவனம் ஒன்றி்ன் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார். சர்வதேச தரத்திலான பொருட்களை சர்வதேச அளவில் விற்பனை செய்து வரும் மேஜிக் உட் என்ற அந்த நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. ம‌ேஜிக் உட் நிறுவனம் தங்களது நிறுவன பொருட்களின் விளம்பர தூதராக நடிகை ரம்பாவை நியமித்துள்ளது. 2010 முதல் 2012 வரை 2 ஆண்டுகள் விளம்பர தூதராக ஒப்பந்தமாகியிருக்கும் ரம்பாவுக்கு மேஜிக் உட் நிறுவனம் ரூ.1 கோடியே 48 லட்சம் மதிப்பிலான பி.எம்.டபிள்யூ 7.5 மாடல் சொகுசு காரை பரிசாக வழங்கி ஆச்சர்யமூட்டியிருக்கிறது. நன்றி thedipaar.com படங்களை விரும்பினால் http://www.thedipaar.com/cine…

  4. மாடலிங்கில் கலை வாழ்க்கையை தொடங்கிய மாதவன் பின்னர் நடிகராக அவதாரம் எடுத்து ஹிட் படங்களை கொடுத்தார். தமிழ் மற்றும் இந்திப்படங்களில் நடித்து வரும் மாதவன் எவனோ ஒருவன் படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார். இந்நிலையில் தற்போது அவர் கதாசிரியர் என்ற அடுத்த அவதாரத்திலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். முற்றிலும் வித்தியாசமான கதையை எழுதியிருக்கும் மாதவன், அந்த கதையை டைரக்டர் குமரவேலனிடம் கொடுத்து படம் இயக்குமாறு கேட்டிருக்கிறார். கதையை படித்து பார்த்த குமரவேலன், இந்த படத்தில் மாத‌வனையே நடிக்குமாறு கோரியுள்ளாராம். இதுபற்றி குமரவேலன் அளித்துள்ள பேட்டியில், ரொம்ப சூப்பரான ஸ்டோரி. இந்த படத்தில் நடித்தால் மாதவனின் இன்னொரு முகம் வெளிப்படும். திரைக்கதை பற்றி விவாதிக…

  5. அதிர்வு திரைப்பட பட்டறையின் சார்பில் த.மணிவண்ணன் தயாரிக்கும் 'மகிழ்ச்சி' பட ஆரம்ப விழா சென்னை வடபழநியில் உள்ள ஏ.வி.எம். படப்பிடிப்பு அரங்கில் நடை பெற்றது. இந்நிகழ்வில் திரைத்துறைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இப்படத்தை வ.கெளதமன் இயக்குவதோடு கதாநாயகனாகவும் நடிக்கின்றார். இதில் சிறப்பு என்னவென்றால், இயக்குநர் சீமான் முக்கிய கதா பாத்திரத்தில் தோன்றி நடிக்கின்றார். தமிழகத்து இளைஞர்களின் தமிழ் உணர்வைத் தட்டி எழுப்பியதைப் போன்று. தமிழ் ரசிகர்களின் தமிழ் உணர்வுகளையும் தூண்டி விடப்படும் வகையில் இவரது பாத்திரம் வடிவமைக்கப் பட்டிருக்குமோ என்ற எதிர்பார்ப்பு தமிழை நேசிக்கும் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. நன்றி . thedipaar.com படங்களைப் பார்வையிட‌ http…

  6. Started by எயூட்,

    வணக்கம் அன்பு உறவுகளே எனக்கு paris விடுதலை வேட்கை அதவது ..தீயில் கருகிய வேட்கை.. இறுவெட்டு இருந்தல் தந்து உதவுமறு கேட்கிறேன் அன்மையில் ..ஜீ.ரிவி செய்தி வீச்சில் ஒளி பரப்பப்பட்டது.. .

  7. எல்லாம் அவன் செயல், அழகர் மலை படங்களின் ஹீரோ ஆர்கே, தி நகரில் புதிதாக ஒரு ஓட்டலைத் திறந்துள்ளார். இதற்கு 'வாங்க சாப்பிடலாம்' என பெயர் சூட்டியுள்ளார். வைகைப் புயல் வடிவேலு இந்த ஓட்டலை வடை திறந்து வைத்தார். இந்த ஓட்டலுடன் சர்வதேச தரத்தில் அமைந்த உடற்பயிற்சி மையம், பில்லியர்ட்ஸ் மையம், நீச்சல் குளம், பொழுதுபோக்கு க்ளப் என பலவித வசதிகளும் கொண்ட விஐபி அக்சஸ் கிளப்பும் உண்டு. இந்த ஓட்டலை இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு. காலை 8 மணிக்கே ஓட்டலுக்கு வந்து விட்ட வடிவேலு, ஓட்டலின் கல்லாவி்ல் சற்று நேரம் உட்கார்ந்தார். பின்னர் உணவக சமையல்காரர்கள் அணியும் தொப்பியை அணிந்து கொண்டவர், சமையல் பகுதிக்குள் நுழைந்து வடை சுட ஆரம்பித்தார்! …

  8. மனசைவிட்டுப் போகாத மதுர வெயில் இந்தப் பேட்டியி்னை பிரசுரிப்பதன் காரணம் இறுதியில் நமது வ.ஐ.ச ஜெயபாலன் பற்றியும் இருக்கு... ''சென்னைக்கு வந்து ஃபுல் ஏ.சி. போட்டு உட்கார்ந்து நாலு நாள் ஆச்சு. இன்னும் மனசைவிட்டு மதுர வெயில் போகலீங்க!'' - 'பொல்லாதவன்' படத்தில் அதிரும் சென்னையின் ஆக்ஸிலேட்டரை முடுக்கியவர் 'ஆடுகளம்' மூலம் மதுரைச் சேவலைச் சிலிர்க்கவிடுகிறார் வெற்றிமாறன். ''ஆடுகளம்கிற டைட்டிலே உங்களுக்குக் கதை சொல்லும். உண்மையான வீரனுக்கு ஜெயிக்கிறதும் தோற்பதும் முக்கியம் இல்லை. அவனுக்குத் தகுதியான ஆடுகளம் வேணும். தகுதியான எதிரி வேணும். கால்ல கத்தியைக் கட்டிட்டா, சாவுக்குக்கூட தகுதியா மாறணும். அப்படி ஒரு வீரத்தோட ஆடுகளம் இது.'' ''இன்னும் கொஞ…

  9. http://eelavetham.com/index.php?option=com_content&task=view&id=188&Itemid=48

  10. 2012-ம் ஆண்டில் உலகம் அழியப் போகிறது என்று வைத்துக் கொள்வோம்... சும்மா ஒரு பேச்சுக்குதான்... கற்பனை செய்ய முடிகிறதா அந்தப் பேரழிவை? . ஹாலிவுட்டில் அப்படி ஒருவர் கற்பனை செய்ததால் உருவாகியுள்ள படம்தான் 2012. சுமார் 6 லட்சம் வருடங்களுக்கு முன் மாயன் நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் (இன்றைய கவுதிமாலா நாடுதான் முன்பு மாயன் நாகரிக மக்கள் வாழ்ந்த இடம். இன்னும் அந்த சின்னங்கள் உள்ளன.) உலகின் ஆயுள் என்னவென்று கணித்துள்ளார்களாம். வரும் 2012, டிசம்பர் 21ம் தேதி வரை உலகின் தட்ப வெப்ப நிலை மாறுதல்களால் என்னென்ன பேரழிவுகள் வரும் என்று அவர்கள் கணித்துள்ளார்களாம் (Maayan long count calender). சுனாமிகள், தொடரும் பூகம்பங்கள், கொள்ளை நோய்கள் போன்றவையெல்லாம் இதன் ஒரு பகுதிதானாம். ஆ…

  11. பாபா குகையில் ரஜனிகாந்த். விஜய் தொலைக்காட்சியின் காணொளிக் காட்சி. காணொளியை பார்க்க கீழே உள்ள சுட்டியின் மீது அழுத்தவும். http://ww1.4tamilmedia.com/index.php/2009-...el-rajini-video

  12. தினமலருக்கும் நடிகர்மாருக்கும் ஏதோ பிடுங்குப்பாடாம் தெரிந்தால் சொல்லுங்கோ தம்பியள்? கேக்கிறது பிளையெண்டா இதை நீக்குங்கோ தம்பி மோகன்

    • 21 replies
    • 3.9k views
  13. ஆறுமுகம் வெளியானதுக்கு அடுத்த நாள் பத்தி‌ரிகையாளர்களை சந்தித்தார் பரத். இதற்காகவே காத்திருந்தது போல் எடக்கு மடக்கான கேள்விகளால் அவரை துளைத்துவிட்டனர் நிருபர்கள். கேள்விகளில் முக்கியமானது அவரது அமெ‌ரிக்க பயணம் பற்றியது. ‌ரிலாக்ஸ் செய்வது என்றால் ‌ரிட்டர்ன் டிக்கெட்டுடன் அமெ‌ரிக்கா பறந்து விடுகிறார் பரத். அங்கே அவருக்கு காதலி இருப்பதால்தான் அடிக்கடி ஒபாமாவின் தேசத்துக்கு ஓடிப் போகிறார் என இன்டஸ்ட்‌ரி முழுக்க வதந்தி. இதையே ஒரு கேள்வியாக முன் வைத்தார் நிருபர் ஒருவர். அதுவரை கூலாக பதில் சொல்லி வந்தவ‌ரிடம் ஒரு பதற்றம். அய்யோ, அப்படியெல்லாம் இல்லீங்க என்றவர், அமெ‌ரிக்கா எனக்குப் பிடிச்ச இடம். அதுதான் அங்க போனேனே தவிர, காதலியெல்லாம் கிடையாது சாமி என்றார் சத்தியம் ச…

    • 4 replies
    • 1.6k views
  14. காமெடி நடிகர் கருணாஸ் படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தாலும் படங்களுக்கு இசையும் அமைத்துக் கொண்டிருக்கிறார். இப்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படம் முடிவடையும் தருவாயில் இருக்கும் நிலையில் மேலும் அவர் கையில் இரண்டு படங்கள் உள்ளன. இந்தப் படங்களில் ஒன்றை ‘கற்றது தமிழ்’ பட இயக்குநர் ராம் இயக்குகிறார். இன்னொரு படத்தை மனோகர் என்னும் புதுமுக இயக்குநர் இயக்குகிறார். இந்தப் படங்களுக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. கதாநாயகிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தாலும் தேடி வருகிற காமெடி வாய்ப்புகளை தவறாமல் தலையசைத்து ஓ.கே. சொல்கிறாராம் கருணாஸ். இப்படி பல அவதாரங்களை இவர் எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த ப…

  15. Started by S.முத்து,

    நேற்றுதான் இப்படம் பார்த்தேன். இப்படத்தை பற்றி எனது கருத்தை பின்பு பதிவு செய்கிறேன் முதலில் படத்தைபாருங்கள். எமது யாழ்களத்தில் நடமாடும் Wikipediaக்கள் [தகவல்களஞ்சியங்கள்] நெடுஸ்,வசம்பண்ணா, ரகுநாதன்,கலைஞன்,தயா,நிழலி, மற்றும் சபேசன் போன்றோரின் கருத்துக்கள் எப்படி இருக்கென்று பார்ப்போம்!

  16. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் Kylie Minogue இது "Blue" எனும் கிந்திப்படபாடல் பாடல்காட்சி படப்பிடிப்பின்போது. கொசுறு தகவல்

  17. ஆர் ஆர், "கப்பல் ஓட்டிய தமிழன்" படம் பார்த்தீர்கள்? நான் இப்ப தான் பாத்து முடித்தேன். நான் முதல் முதலாக முழுதாக பார்த்த கறுப்பு வெள்ளை திரைப்படம். 1961ஆம் எடுத்த படம். அந்த படத்தை பாத்திங்கள் எண்டால், தமிழர்கள் 50 வருடமாக மாறவில்லையென்பது புரியும்.

  18. உங்களுக்கு பிடித்த முதல் 10 நடிகைகள். எங்கே உங்கள் விருப்பத்தையும் வரிசை படுத்துங்கள் பார்க்கலாம்.

  19. வணக்கம், வான்மீகி என்று ஒரு தமிழ்ப்படம் பார்த்தன். விகடன் வெளியீடு என்று காட்டப்பட்டு இருந்திச்சிது. படம் சுமாராய் பார்க்கக்கூடியமாதிரி நல்லாய் இருந்திச்சிது. கதையோட்டம் நல்லாய் இருக்கிது. படத்தில இடைக்கிடை கொஞ்சம் போரிங்காய் போகிது. வழமையான சண்டைக்காட்சிகள் காட்டி எரிச்சலை ஏற்படுத்தாமல் இருந்தார்கள். படம் மூலம் சொல்லவருகின்ற செய்தி ஆக்கபூர்வமானதாய் இருக்கிது. பாடல்களும் நன்றாக இருக்கிது. படத்தில நடிச்ச அனைவரும் மிகநன்றாக நடிச்சு இருக்கிறார்கள். திருடர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய ஒரு படம். நீங்கள் வான்மீகி பார்த்து இருந்தால் உங்கள் கருத்துக்களையும் கொஞ்சம் சொல்லுங்கோ. நன்றி!

  20. இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் பற்றி .... ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 2 replies
    • 2.8k views
  21. நீண்டநாட்களின் பின்னர் நேற்று ஒரு தமிழ் திரைப்படம் முற்றாகப் பார்த்து முடிக்க முடிந்தது. அதிக எதிர்பார்ப்பு எதுவுமின்றி இன்றைக்கு ஒரு தமிழ் படம் பார்த்தே தீருவது என்ற அடம்பிடித்த மனநிலையில் உட்கார்ந்து பார்க்கத் தொடங்கினேன். மிகவும் சாதாரணமான, அனைவரிற்கும் பழகிப்போன, ஒரு கடுகளவு கதை மூலம் கடலளவு சங்கதிகளை இயக்குனர் பேசியுள்ளார். அதற்கும் மேலால், பிரசங்கம் செய்யாது, கருத்தாடியுள்ளார். அதுவும் சம்பளத்திற்காய் சிந்திக்கும் மட்டத்தினரிற்காக அல்லாது சாதாரண மக்களிற்காக, நாளாந்த மனிதர்கள் சிந்திக்கவேண்டும் என்பதற்காக பல ஆழமான விடயங்களை அலட்டல் இன்றி, அரிதாரம் இன்றி சாதாரண பாசையில் இயக்குனர் பேசியுள்ளார். மொத்தத்தில், தமிழ் படம் தானே என்ற ஒரு ஏனோ தானோ போக்கில் இப்படத்தைப் ப…

  22. நேற்று என்ன படம் பார்க்கலாம் என்று யாழ் சோழியன் மாமாவிட்ட கேட்டன். பசங்க, நாடோடி இரண்டும் நல்ல படங்கள் என்று சொன்னார். சரி என்று கேட்டுப்புட்டு எனது மூன்று பெறாமக்கள் பசங்களோட சேர்ந்து பசங்க பார்த்தன். படம்.. அந்தமாதிரி சூப்பராய் இருந்திச்சிது. நான் நீண்டகாலத்துக்கு அப்புறம் இப்படி ஒரு அருமையான படம் பார்த்து இருந்தன். ஒருசில வழமையான தமிழ் சினிமாத்தனம் தவிர, இந்தப்படம் உண்மையில மூலாதாரத்தை முட்டிவிட்டிது. படம் பார்த்துக்கொண்டு இருக்கேக்க நமது பள்ளிக்கூட வாழ்விலும் இப்படி நடந்த பிரச்சனைகள், பிடுங்குப்பாடுகள், மனஸ்தாபங்கள், அத்தோட சந்தோசமான சம்பவங்கள் எல்லாம் நினைவுகளில பசுமையாக வந்துபோச்சிது. படத்திண்ட கருப்பொருள் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டு இருக்கிறதோட.. படம…

  23. இன்று மாசு இல்லாத மணியை பார்த்தேன். பொழுதுபோகாவிட்டால் நீங்களும் பார்க்கலாம். படத்துக்கு புள்ளிகள்; கதை: 30% பகிடி: 50% பாடல்: 65% நடிப்பு: 70% வேற யாரும் ஏற்கனவே பார்த்து இருந்தால் எப்பிடி இருந்திச்சிது எண்டு கொஞ்சம் சொல்லுங்கோ.

  24. முத்த காட்சி தேவையெனில் அதற்கும் தயார் என்கிறார் பிரியாமணி

  25. சனிக்கிழமை, 11, ஜூலை 2009 (12:31 IST) ஈழத்துக் கலைஞர்களால் எடுக்கப்பட்ட விடியல், நிலா திரைப்படம் ஆகஸ்ட்டில் வெளியீடு ஜூலை மாதம் 5ஆம் தேதி கனடா ஈழத் தமிழ் கலைஞர்களின் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட விடியல் திரைப்படமும், கனடாவில் தயாரிக்கப்பட்ட நிலா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கனடாவில் உள்ள கந்தசாமி இசையரங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந்த இசை குறுந்தகட்டை கடனாவில் உள்ள முக்கிய தொழில் அதிபர்கள் மற்றும் கனடா திரைப்படக் கலைஞர்களும் வெளியிட்டனர். விடியல் திரைப்படத்தின் பாடல்கள் பற்றி கனடா தமிழ் எழுத்தாளர் த.சிவபாலுவும், நிலா திரைப்படப் பாடல்கள் பற்றி கனடா தமிழ் திரைப்படக் கலைஞர் கலைவேந்தன் கணபதி ரவீந்திரனும் உரையாற்றினார்கள். இந்த வெளியீட்டு விழாக்கு வர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.