வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
"ஆல்பம் ஒண்ணு கொடுக்கணும்.. அது உணர்வுகளின் ஆழத்தைத் தொடணும்" - ஜி.வி.பிரகாஷ் 'ஜில்' பேட்டி - சுகிதா குருநாதர் அப்படினு சொன்னா ஏ.ஆர்.ரஹ்மான். அவர்கிட்ட ஒன்றரை வருஷம் வேலை பார்த்திருக்கேன். இசைக்காக வாழ்பவர்னு சொல்லலாம். "மின்னல்கள் கூத்தாடும் மழைக் காலம்" என்று இந்த மழைக் காலத்துக்கு ஏற்ப ஜில்லுனு ஒரு பாட்டாகட்டும்; "வெயிலோடு உறவாடி"ன்னு வெயில் காலத்தை உருக வைப்பதாகட்டும்; இந்த ஐஸ்கிரீம் பாய்க்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. சினிமா துறைக்கு நிறைய கனவுகளை சுமந்துக் கொண்டு வந்த யூத் லிஸ்ட்டில், யாருப்பா இந்த சின்னப் பையன் பாட்டுல வெளுத்துக் கட்டுறான் என்று தனது முதல் படமான 'வெயில்' படத்தில் இசை பிதாமகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இசை ரசிகர்களிடம் ஸ்கோர் பண்ணி…
-
- 0 replies
- 1.1k views
-
-
திரைப்பட விழாக்களுக்கு வரும் முன்னணி இளம் நடிகைகள் முன்பெல்லாம் கவர்ச்சிகரமாக வருவார்கள். ஆனால் படிப்படியாக அவர்கள் சேலைக்கு மாறி வருவதை கோலிவுட் ஆச்சரியத்துடன் கவனிக்கிறது. பெண்களுக்கு சேலை அழகு. அதிலும் தமிழ்ப் பெண்களுக்கு சேலைதான் அழகிய அடையாளம். ஆனால் சினிமாவில் மட்டும் இதில் விதி விலக்கு. கவர்ச்சிக்குத்தான் அங்கு முதல் மரியாதை. ஆனால் அதையெல்லாம் தகர்த்து, சேலையிலும் சொக்க வைக்கலாம் என்பதை நிரூபித்தவர்கள் சிலர். அவர்களில் சினேகாவும் ஒருவர். சினேகாவுக்கு எந்த டிரஸ்ஸும் அழகைத் தரும் என்றாலும் சேலையில் அவர் வரும்போது அக்கம் பக்கம் இருப்பவர்கள் சற்று அரண்டுதான் போவார்கள். காரணம், சேலையில் அவரது ஸ்டைலும், கம்பீரமும் இன்னும் கூடிப் போவதுதான். அதிலும் அந்தோணி …
-
- 37 replies
- 12.8k views
-
-
ரஜினியின் தொலைநோக்கு பார்வை... ஹி... ஹி... :-)
-
- 0 replies
- 1.1k views
-
-
காதலில் விழுந்தேன் முதல் பாதி லவ் பண்றவங்களுக்கும், காலேஜ் ஸ்டுடண்ட்ஸ்களுக்கும் பிடிக்கும். ரெண்டாம் பாதி மனித குரங்குகளுக்கு வேண்டுமானால் பிடிக்கும். ஹீரோ மேனரிசம் விக்ரம் போன்றே இருக்கிறது. நாக்க முக்க பாட்டுக்காக குழந்தைகளை இப்படத்தை கூட்டி போக விரும்பினால், ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கும். சக்கரக்கட்டி இவ்ளோ பட்டும், இந்த படத்தை தாணு எடுக்க துணிந்தது, ஆச்சரியம். இந்தியாவின் சிறந்த திரைக்கதையாசிரியர், தன் மகனின் முதல் படமாக இதை தேர்தெடுத்து இருப்பது, இன்னொரு ஆச்சரியம். சாந்தனு, ஜெயம் ரவி போலிருக்கிறார். பாடல் காட்சிக்கு காட்டவேண்டிய ரியாக்சனை படம் முழுக்க காட்டுகிறார். படத்தில் கதாநாயகி, நாயகனின் நண்பர்கள் அனைவரும் டி.ராஜேந்தர் படத்தில் வரும் நடிகர்களை ஞ…
-
- 0 replies
- 968 views
-
-
-
பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் வில்லு படம் அவரது 48வது படம் ஆகும். அதேபோல பிரபுதேவாவின் அண்ணன் ராஜூசுந்தரம் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் ஏகன் படம் அவரது 48வது படமாகும். இந்த இரண்டு படங்களையுமே லண்டன் கருணாமூர்த்தியின் ஐங்கரன் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. இரண்டு படங்களின் பாடல் காட்சிகளும் பெரும்பாலும் ஐரோப்பிய கண்டங்களிலேயே படமாகி வருகிறது. அதேமாதிரி வில்லு, ஏகன் ஆகிய 2 படங்களிலும் நடிகை நயன்தாராதான் நாயகி. இப்படி வில்லுவுக்கும், ஏகனுக்கும் விஜய்க்கும், அஜித்துக்கும் ஏராளமான ஒற்றுமைகள் இருக்கின்றன. http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=355
-
- 0 replies
- 1.2k views
-
-
விவேக் நடத்தும் கேட்டரிங் சர்வீசில் உதவியாளராக வேலை பார்க்கிறார் அர்ஜுன். கல்யாண மண்டப காமெடி கலாட்டாக்கள், துரத்தி துரத்தி காதலிக்கும் கீரத் என ஜாலி மூடில் போகிறது படம். ‘அட ஆக்ஷன் கிங் அடக்கமாக ஏதோ சொல்லப் போகிறார்’ என்று நினைக்கிறபோதே... ஆரம்பிக்கிறது அர்ஜுனாவதாரம். அப்பாவியாக இருக்கும் அர்ஜுனுக்கு ஒரு வருடத்துக்கு முந்தைய எதுவுமே நினைவில்லை. தான் யார், எந்த ஊர் என்று தெரியவில்லை. ஆனால் விதவிதமான வில்லன்கள் அவரை துரத்துகிறார்கள். கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அர்ஜுன் யார்? அவரை கொல்ல துடிப்பவர்கள் யார்? என்பதற்கான பிளாஷ்பேக் அர்ஜுனின் இன்னொரு முகம். குடும்பத்தை அழித்தவர்களை பழிக்கு பழி வாங்கும் அதே பழைய இட்லி கதைதான். ஆனால் அதை பிசைந்து கொஞ்சம் நெய் மசாலா சேர்த்…
-
- 0 replies
- 1.1k views
-
-
பாங்காக்கில் நடந்த Ôவில்லுÕ பட ஷ¨ட்டிங்கில் நடித்துக் கொண்டிருந்தபோது இயக்குனரும் நடிகருமான மனோபாலா கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு, ஷ¨ட்டிங் நிறுத்தப்பட்டது.பிரபு தேவா இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிக்கும் படம் வில்லு. இப்பட ஷ¨ட்டிங் பாங்காக்கில் உள்ள பட்டாயா தீவில் நடந¢து வருகிறது. வடிவேலு, மனோபாலா நடித்த காமெடி காட்சிகளை பிரபு தேவா நேற்று படமாக்கி வந்தார். காட்சிப்படி தீவிரவாதியான மனோபாலா, நீண்ட முடி மற்றும் துப்பாக்கிகளுடன் பைக்கில் அமர்ந்து செல்வார். அவரை போலீஸ் துரத்துவது போல காட்சி படமானது. சேஸங் காட்சி நடந்து கொண்டிருந்தபோது மனோபாலாவின் கெட்அப்பில் இருந்த பாங்காக்கை சேர்ந்த டூப் ஸ்டன்ட் நடிகர் நடித்தார். அப்போது பைக்கை அவர் தாறுமாறாக…
-
- 0 replies
- 1.5k views
-
-
அம்மா நான் பிரகாஸ்ராஜ் ஐக்கண்டனான் :-) வேலையால நேர வீட்ட போகாமல் லேற்றாப் போனாலே வீண் பிரச்சனைதான் அதான் போன் பண்ணின உடனேயே பிரகாஸ்ராஜ் ஐக் கண்டனான் என்று சொல்லிட்டன். அப்பிடிச் சொன்னதும் அம்மாட்ட இருந்து அடுத்து வரவேண்டிய கேள்வியான 'ஏன் பிள்ளை போனால் போற போற இடத்திலயே இருக்கிறதே வீட்ட போன் பண்ணோனும் என்று நினைக்கிறேல்லயே ' கேள்வி வரேல்ல. ஆ...அவர் எங்க வந்தவர்? படம் எடுத்ததோ? படம் எல்லாம் எடுக்கேல்ல என்ர போன்ல ஏதோ பிரச்சனை கமெரா வேலை செய்யாதாம். அங்கால மற்ற போனைத் தூக்கி வைச்சுக்கொண்டு தங்கச்சி கத்திக்கேக்குது ஏன் என்னைக் கூட்டிக்கொண்டு போகேல்ல...விஜய் ஜேசுதாசையும் பிரகாஸ்ராஜையும் விசாலையும் பார்க்கோணுமென்று ஆசை அதில விஜய் ஜேசுதாசைப் பார்த்திட்டன்..…
-
- 9 replies
- 2.1k views
-
-
தேனி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனடியாக அரசியலுக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் கூண்டோடு தற்கொலை செய்து கொள்வோம் என தேனி மாவட்ட ரஜினி ரசிகர்கள் மிரட்டியுள்ளனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மாநிலம் முழுவதும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உச்சகட்டமாக கோவையில் புதுக் கட்சி ஒன்றையும் அவரது ரசிகர்கள் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், தேனி மாவட்ட ரசிகர்கள் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளனர். தேனி மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற கூட்டம் தலைவர் ஜெய் புஷ்பராஜ் தலைமையில் தேனியில் நடந்தது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ரஜினி உடனடியாக அரசியலுக்கு வர வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தேனி மாவட்ட ரஜினி மன்ற நிர்வாக…
-
- 1 reply
- 1.2k views
-
-
நானும், நகுலும் காதலிப்பதாக கூறப்படுவது வதந்தியே. எனக்கு இன்மம் காதல் வரவில்ைல என்று காதலில் விழுந்தேன் பட நாயகி சுனைனா கூறியுள்ளார். தெலுங்கில் 3 படங்களை முடித்து விட்டு படு சூடாக தமிழுக்கு வந்துள்ள சூப்பர் ஹீரோயின் சுனைனா. முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்திழுத்து விட்டார் சுனைனா. பார்த்தவுடன் பச்செக்கன மனதைக் கவரும் அவரது சிம்பிள் அழகுதான் சுனைனாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்களை ஒரே படத்தில் தேடித் தந்துள்ளது. இப்போது சுனைனா சூடான ஒரு வதந்தியிலும் சிக்கியுள்ளார். காதலில் விழுந்தேன் நாயகன் நகுலுக்கும், சுனைனாவுக்கும் நிஜமாகவே காதல் வந்துவிட்டதாக கூறுகிறது அந்த வதந்தி. அப்படியா என்று சுனைனாவிடமே கேட்டபோது, இது வெறும் வதந்திதான். நகுலும், நானும் நல்ல நண்பர்கள்…
-
- 1 reply
- 1.2k views
-
-
சென்னை: பிரபல குணச்சித்திர நடிகர், நாடக இயக்குநர் பூர்ணம் விஸ்வநாதன் இன்று மாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 78. தமிழ் திரையுலகில் மறக்கமுடியாத சில நடிகர்களுள் முக்கியமானவர் பூர்ணம் விஸ்வநாதன். 1945ல் ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிப்பாளராக தன் பணியைத் தொடங்கிய விஸ்வநாதன், தன் குரல் வளத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தியை ஆல் இந்தியா ரேடியோவின் தமிழ்ச் செய்தியில் முதன் முதலில் கிழக்காசிய நாடுகளுக்கு அறிவித்த பெருமை இவருக்கு உண்டு. தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கண்களைக் குளமாக்கும் இரக்க சுபாவமுள்ள பல பாத்திரங்களில் நடித்த பெருமையும் இவரை சாரும். ரஜினியுடன் இவர் வித்தியாசமாக நடித்த தில்லு முல்லு, நினைத…
-
- 9 replies
- 2.8k views
-
-
இன்னும் 100 நாட்களுக்கு கமல் சாரோடு இருக்கம் போகும் அனுபவத்தை நினைத்தாலே பரவசமாக இருக்கிறது என்கிறார் மர்மயோகி நாயகிகளுள் ஒருவரான த்ரிஷா. கமல்ஹாசன்எழுதி இயக்கி நடிக்கும் மெகா திரைப்படமான மர்மயோகியில் நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ஹேமமாலினி, த்ரிஷா, ஸ்ரேயா மற்றும் பத்மப்ரியா (இவர் மட்டும் இன்னும் வெயிட்டிங் லிஸ்ட்டில்!) ஆகிய நால்வர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் த்ரிஷாவிடம் மட்டும் 100 நாட்களுக்கு கால்ஷீட் வாங்கியுள்ளார் கமல். இதுகுறித்து த்ரிஷா கூறுகையில், கமல் சாருடன் நடிப்பதை நினைத்தாலே த்ரில்லிங்காக உள்ளது. படம் ஆரம்பித்த பிறகு 100 நாட்கள் அவரோடு இருக்கப் போகிறேன். நிச்சயம் நடிப்பில் புதுப்புது அனுபவங்களை எதிர்பார்க்கிறேன். சின்ன வயதி…
-
- 11 replies
- 2.7k views
-
-
கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = ‘தனம்’- தமிழ் சினிமாவின் துணிச்சல் வே.மதிமாறன் நாடகம், சினிமாவில் - கலைவடிவம் என்ற பேரில் பார்ப்பனிய - இந்து மதத்தின் புராணக் குப்பைகளை நியாயப்படுத்தியும், இதுபோதாதற்கு காங்கிரஸ் சார்பு கலைஞர்கள் ‘சுதந்திர போராட்ட நடவடிக்கைகள்‘ என்கிற கவுரமான பெயரில் பார்ப்பனிய, இந்து மத பிரச்சாரங்களுக்கு பெருமளவில் முக்கியத்துவம் கொடுத்தும், தங்கள் ‘கலை சேவை‘யை செய்து கொண்டிருந்தார்கள். இப்படியாக, தமிழ்நாடெங்கும் ஒரே பஜனை சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த நேரத்தில், நடிகவேள் எம்.ஆர். ராதா தமிழக நாடக மேடையெங்கும் சமரசமே இல்லாமல் பெரியாரின் ஒற்றைப் போர்வாளாக சுழன்று கொண்டிருந்தார். ஆனால் திரைத்துறையில் இந்த எதிர்ப்புக் குரல் மிக காலதாமதமாகத…
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் வடிேவலுவின் சென்னை வீடு மற்றும் அலுவலகம் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வீடு, அலுவலகம் ஆகியவற்றின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின. இதுதொடர்பாக அஜீத் ரசிகர்கள் என்று கூறப்படும் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். நடிகர் விஜயகாந்த்துக்கும், வடிவேலுவுக்கும் இடையே சமீப காலமாக உரசல் ஏற்பட்டு வருகிறது. ஒருமுறை வடிவேலுவை தனது அலுவலகத்திற்குக் கூப்பிட்டு விஜயகாந்த் அடித்ததாகவும் பரபரப்பு கிளம்பியது. சமீபத்தில், விஜயகாந்த் வீட்டுக்கு வந்தவர்கள், வடிவேலு அலுவலகம் காரை நிறுத்தியது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடும மோதல் ஏற்பட்டு போலீஸ் வரை பிரச்சினை போனது. இதுதொடர்பாக விஜயகாந்த் தரப்பைச் ேசர்ந்த சிலரை போலீஸார் கைது செய்தனர்.…
-
- 3 replies
- 1.7k views
-
-
'அழைக்கிறேன் என்றார்... அழைப்பாரா தெரியலையே'...., ஏதோ படத்தின் பாட்டு வரியோ என நினைக்க வேண்டாம். பத்மப்ரியா அடிக்கடி முணுக்கும் வார்த்தைகள் இவைதான். தசாவதாரத்துக்குப் பிறகு கமல்ஹாசன், இயக்கி நடிக்கும் மர்மயோகியின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்குகிறது. பிரமிட் சாய்மிரா ரூ.100 கோடிக்கும் அதிகமான செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தில் கமலுக்கு மூன்று ஜோடிகள். ஹேமமாலினி, த்ரிஷா, ஷ்ரியா என இதற்கு ஏற்கெனவே நாயகிகளும் முடிவாகிவிட்ட நிலையில், நான்காவதாக பத்மப்ரியாவும் ஜோடி சேரப் போவதாக கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்த பேச்சுக்கள் தொடங்கிய போதே, கமல் பத்மப்ரியாவிடம் பேசியிருந்தாராம். தொடர்ந்து 90 நாட்கள் கால்ஷீட் தர முடியுமா என்றும் கேட்டுக் கொண்டாராம். ப…
-
- 4 replies
- 1.7k views
-
-
காதல் கடிதம் திரைப்படத்தை இது வரை பார்க்காதவர்களுக்காக மீண்டும் 20.09.2008 இன்று கனடா மண்ணில் காதல் கடிதம் திரைப்படம் காண்பிக்கப்படுகின்றது. சிறிபாலஜி, அனிசா, நடராஜசிவம் மற்றும் பலர் நடிப்பில் காதல் கடிதம் வசீகரன் - வி.எஸ்.உதயா திரை அரங்கம்: Woodside Cinema Showtime: 13.30 மேலதிக தொடர்புகட்கு: தொலைபேசி இலக்கம்: 416 286 9448
-
- 0 replies
- 1.2k views
-
-
சமீபத்தில் ஒரு பாடல் கேட்டேன். பாடல் முழுக்க ஒரே சொல்லுத் தான் "நாக்கு முக்கா" என்று ஒரே வசனம் தான். சரி... அந்த வசனத்து ஏதாவது அர்த்தம் இருக்கின்றதா என்றால் அதுவும் கிடையாது. இசையை நம்பி தமிழைக் கொல்லலலாம் என்ற வியாபார சிந்தனை தான் இந்த விபச்சார திரைப்படங்களுக்க்க காரணம். நாம் என்ன செய்ய வேண்டுமென்றால், இப்படிான படங்களுக்கு வரவேற்புக் கொடுப்பதையோ, இப்படியான பாடல்களைத் தவிர்க்க வேண்டியதுமே தமிழுக்கு நாம் செய்யும் பணியாகவும் இருக்கும். ------------------ அழகிய தமிழ் மகன் பாடல்கள் கேட்டேன். கேளாமலே... கையிலே என்ற பாடல் கேட்டிருப்பீர்கள். அதில் ஒரு வசனம், பெண்: மேற்கு திசை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமோ இரவோ, பகலோ கிழக்குத் திசையி…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
நயன்தாராவுக்கு பேசிய சம்பளத் தொகையை கொஞ்சம் கூடக் குறைக்காமல் அப்படியே தருகிறோம் என்று கூறியுள்ளார் இயக்குநர் லிங்குசாமி. ஜெயம் ரவி-பாவனா நடித்த தீபாவளி படத்தை தயாரித்த லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்போது. மிக பிரமாண்டமான முறையில் ஒரு புதிய படம் தயாரித்து வருகிறது. இதில் பருத்தி வீரன் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயனதாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படத்துக்கு ரூ.1.25 கோடி வரை நயனதாரா சம்பளமாகக் கேட்டார். ஆனால் இறுதியில் ரூ.1.10 கோடி தருவதாக இயக்குநர் லிங்குசாமி ஒப்பக் கொண்டார். அட்வான்ஸாக பெரும் தொகையும் கொடுக்கப்பட்டுள்ளது. இடையில், நயனதாராவின் இரு படங்கள் தோல்வியைச் சந்தித்ததால் பேசிய சம்பளத்திலிருந்து கொஞ்சம்…
-
- 13 replies
- 3.1k views
-
-
நடுத்தர குடும்பத் தலைவரான நெடுமுடி வேணுக்கு, தன் ரிட்டயர்மென்ட் மூலம் கிடைத்த பணத்தில் வீடு கட்ட ஆசை. 30 லட்ச ரூபாய் கொடுத்து சென்னை புறநகர் பகுதியில் ஒரு கிரவுண்ட் நிலம் வாங்குகிறார். அதை ஆக்கிரமித்துக் கொள்ளும் ரியல் எஸ்டேட் தாதா நாசர், ரூ. 15 லட்சம் கொடுத்தால்தான் காலி செய்வேன் என்கிறார். சட்டமும், போலீசும் நாசருடன் பேசி முடிக்க கமிஷன் பேசுகிறதே தவிர, நியாயம் பேச மறுக்கிறது. மேலும் போலீஸ், ஜெயில் என்று வேணுவை அவமானப்படுத்து கிறது. வெறுத்துப்போகும் வேணு, அந்த நிலமே வேண்டாம் என்று முடிவெடுக்கிறார். ஆனால் மகன் கார்த்திக், தனது வெளிநாட்டு சாப்ட்வேர் வேலை கனவை துறந்துவிட்டு, தன் காதலி பியா பணியாற்றும் நாடக கம்பெனியுடன் இணைகிறார். நாசர், பிறரை ஏமாற்றி நிலம் பறிக்கும் அ…
-
- 0 replies
- 802 views
-
-
கமலுக்காக எப்பவோ சுஜாதா எழுதிய கதை.இப்போது ரஜினியுடன் ஷங்கருக்கு ராசியான எட்டாம் தேதி முதல் இயங்கத்தொடங்கிவிட்டான்'எந்திரன்.' இனி, இன்னும் இரண்டு வருடங்களுக்குஎகிறிக்கொண்டே இருக்கும் ரஜினி டெம்போ. ரஜினி -ஷங்கர் இருவருக்குமே எந்திரன், 'ட்ரீம் புராஜெக்ட்.' படத்தின் திரைக்கதை - வசனங்களை பக்காவாக எழுதிவிட்டார் சுஜாதா. இப்போது அந்தக்கதையில் சின்னச் சின்ன டெக்னிக்கல் அப்டேட்களுக்காக மட்டுமே 250 பேர் பம்பரமாகச் சுற்றிச்சுழல்கிறார்களாம். 'சுஜாதா சார் ஒருவருக்குப் பதிலா 250 பேர் தேவைப்படுறாங்க பாருங்க... சுஜாதா சார் வாஸ் ரியல்லிகிரேட்!' என ஆதங்கப்பட்டு இருக்கிறார் ஷங்கர். 2010 கோடை விடுமுறைக்கு ரிலீஸ் என்பது குறைந்தபட்சச் செயல்திட்டம். ஆனால், ரிலீஸ் தேதிக்கு நெருக்கடி கொ…
-
- 0 replies
- 816 views
-
-
ஆனந்தவிகடன் ஞாயிறு 25.06.2011 இதழில் இருந்து அடுத்தமுதல்வர் சென்னை: சூப்பர் ஸ்ரார் அவர்கள் நடித்த ரோபோட் ["எந்திரன்" வரிவிலக்குக்காக வைத்தபெயர்] படத்தின் வெள்ளிவிழா நிகழ்ச்சி பெரியார் திடலில் விமர்சையாய் நடைபெற்றது. இந்தியாவின் எல்லாமாநிலங்களிளும் இருந்துரசிகர்கள் அலைஅலையாய் திரண்டுவந்திருந்தனர். ஜப்பானில் இருந்தும் ரசிகர்கள் வரவழைக்கப்பட்டுஇருந்தனர்! சூப்பஸ்ரார் தனது கட்சிகொடியை இன்று அறிமுகப்படுத்துவார் என்று ரஜினி மன்றங்களின் தலைவர் சத்யநாராயணாவே கூறியதால் ரசிகர்களுக்கு இன்று கொண்டாட்டம்தான். ரசிகர்களிடம் இன்னும் எதிர்பார்ப்பை தூண்டியவிடயம்! பெரியார் திட…
-
- 0 replies
- 1.1k views
-
-
இங்க அமத்துங்கோ பார்க்கலாம் http://puspaviji.net/page91.html
-
- 0 replies
- 1.1k views
-
-
பார்க்க அழுத்துடா http://puspaviji.net/page65.html
-
- 11 replies
- 3.1k views
-