Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. லிட்டில்ஃபெதர்: நடிகையிடம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பு கேட்ட ஆஸ்கர் அகாடமி; என்ன காரணம்? 16 ஆகஸ்ட் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்கர் மேடையில் கேலி செய்யப்பட்ட அமெரிக்க பூர்வகுடி செயல்பாட்டாளரும் நடிகையுமான சசீன் லிட்டில்ஃபெதரிடம் ஆஸ்கர் அகாடமி மன்னிப்பு கேட்டுள்ளது. 'தேவையற்ற, நியாயமில்லாத கொடுமை' லிட்டில்ஃபெதருக்கு நடந்ததாக அகாடமி தனது மன்னிப்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இதன் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது. திரைத்துறையில் புரையோடியிருந்த புறக்கணிப்புகளையும் இனவெறுப்பையும் காட்டுவதாக இந்தச் சம்பவம் அமைந்தது. ஆஸ்கர் மேடையில் என்ன நடந்தது? …

  2. மல்லிகா ஷெராவத்தின் 17 லிப் டு லிப் சாதனையை முறியடித்திருக்கிறது பாலிவுட் இளம்ஜோடிகளின் காதல் படம். இப்படத்தில் 22 லிப் டு லிப் முத்தக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. சினிமாவில் ‘லிப் டு லிப்’ முத்தம் அரிதாக இருந்தது ஒரு காலம். தமிழில் கமல் படங்களில் மட்டும் வரும். பரபரப்பாக பேசப்படும். இப்போது சர்வசாதாரணம். நமக்கு முன்பே இந்த கலாசாரத்தை துவக்கிவைத்த பாலிவுட்டில் இது இப்போது மேலும் அமோகமாய் நடக்கிறது. வெறுமனே ‘இச்’ பதிப்பதோடு இல்லாமல், யார் ‘இச்’சாதனையை படைப்பது என்ற போட்டியும் அங்கு அதிகரித்திருக்கிறது. ‘காயிஷ்’ (ஆசை) என்ற படத்தில் புதுமுக ஹீரோவுடன் நடித்த கவர்ச்சி குயின் மல்லிகா ஷெராவத் ஒன்று, இரண்டு இல்ல.. விரல் விட்டு எண்ண முடியாத அளவுக்கு 17 லிப் டு லிப் முத…

    • 0 replies
    • 654 views
  3. லிப்-லாக் காட்சியில் ‘கட்’ சொல்லியும் பிரியாத நாயகன் - நாயகி லிப்-லாக் காட்சியின் போது ‘கட்’ சொல்லியும் நாயகன் - நாயகி இருவரும் பிரியாமல் முத்தம் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. சித்தார்த் மல்கோத்ரா - ஜாக்குலின் பெர்னாண்டஸ் இணைந்து நடிக்கும் இந்தி படம் ‘ஏ ஜென்டில்மேன்’. இதை டைரக்டர்கள் ராஜ், டி.கே.ஆகியோர் இயக்கி இருக்கிறார்கள். இப்போதெல்லாம் இந்தி படங்களில் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடும் காட்சிகள் சாதாரணம். ‘ஏ ஜென்டில்மேன்’ படத்திலும் சித்தார்த் - ஜாக்குலின் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடும் காட்சி உள்ளது. இந்த முத்தக்காட்சி படமான போது டைரக்ட…

  4. லியோ படத்தில் கை வைத்த சென்சார்! விஜய் நடித்துள்ள லியோ படத்தில் இடம்பெற்றுள்ள நா ரெடி பாடலின் வரிகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த பாடலின் சில வரிகளை சென்சார் போர்டு நீக்கியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரம் சர்ச்சை வருவதற்கு முன்பு பாடல் வரிகளை சென்சார் போர்டு ஏன் நீக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அக்டோபர் 19 ஆம் தேதி லியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. …

  5. Started by colomban,

    சகோதரர்களான ஆண்டனி தாஸ்(சஞ்சய் தத்), ஹரால்டு தாஸ்(அர்ஜுன்) ஆகியோர் சட்டவிரோதமாக போதைப் பொருள் வியாபாரம் செய்து வருவார்கள். ஆனால் உலகை பொருத்தவரை அவர்கள் புகையிலை வியாபாரிகள். ஆண்டனி தாஸின் மகன் லியோ(விஜய் )தான் போதைப் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வார். புகையிலை ஃபேக்டரியில் ஏற்படும் தீ விபத்தில் லியோ இறந்துவிடுவார். அதிகம் விற்பனையாகும் டிவிகளில் 65% வரை தள்ளுபடி- பெரிய திரைகள் அதிக சேமிப்பு இந்த சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் கழித்து இமாச்சல பிரதேசத்தில் மனைவி சத்யா(த்ரிஷா), இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வரும் பார்த்திபன்(விஜய்) குறித்து தாஸ் சகோதரர்களுக்கு தெரிய வரும். பார்த்திபனின் புகைப்படத்தை பார்த்த தாஸ் சகோதரர்களோ லியோ ச…

  6. லூசி தைவானில் படிக்கும் ஒரு மாணவி. அவளது நண்பன் ஒருமுறை ஒரு பெட்டியை ஜாங் என்பவனிடம் கொடுத்துவர சொல்கிறான். லூசி மறுக்கிறாள். அவன் அந்தப் பெட்டியை அவளது கையில் விலங்கிட்டுவிடுகிறான். லூசிக்கு வேறு வழியில்லை சாவி உள்ளே ஜாங்கிடம் இருக்கு என்கிறான். சரி என்று பெட்டியை கொடுக்க செல்கிறாள் லூசி. அந்த பெரிய ஆடம்பர விடுதியின் வரவேற்பில் ஜாங்கை பார்க்க வந்திருப்பதாக சொல்கிறாள். படீர் என்கிறது துப்பாக்கி வெளியில் நின்றுகொண்டிருந்த பாய்பிரண்ட் காலி. ஒரு ஆறுபேர் லூசியை தூக்கிக் கொண்டுபோய் ஜாங்கின் ஆடம்பர அறையில் விடுகிறார்கள். தொடரும் ஒவ்வொரு காட்சியும் கொடூரமாக இருக்க லூசி பதறுகிறாள். கண்முன்னால் சில கொலைகளும் முகத்தில் தெறித்த ரத்தமும் லூசியை மட்டுமல்ல நம்மையும் பதறடிக்கின்ற…

  7. [size=3] [/size][size=3] லூகாஸ் திரைப்பட நிறுவனத்தை வாங்கியது டிஸ்னி! Nov 01 2012 10:09:24[/size] [size=3] மிகப் பிரபலமான ஜார்ஜ் லூகாஸின் லுகாஸ்ஃபில்ம் நிறுவனத்தை வால்ட் டிஸ்னி நிறுவனம் 4.05 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளது, நிறுவனத்துடன் ஸ்டார்வார்ஸ் திரைப்பட உரிமைகளையும் பெற்றிருக்கிறது டிஸ்னி. 2015ல் புதிய ஸ்டார்வார்ஸ் திரைப்படம் வெளியிடப்படும் என்றும் சொல்லியிருக்கிறது. ‘இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் தொடர் படங்களை வெளியிட முடிவு செய்திருக்கிறோம்’ என்று தெரிவிக்கிறார் டிஸ்னி நிறுவனத்தின் தலைமை அதிகார் பாப் ஐகர். ஸ்டார் வார்ஸ் தொடரில் கடைசியாக வந்தது 2005ல் வெளியிடப்பட்ட ’ரிவெஞ் ஆஃப் சித்’ திரைப்படம். …

  8. பத்து சதவீதம் மட்டுமே மூளையை பயன்படுத்தும் மனிதன் நூறு சதவீதம் பயன்படுத்தினால் என்ன ஆகும் என்னும் கற்பனையே லூசி. ஜாலியாக பார்ட்டி, பாய் ஃப்ரண்ட் என சுற்றி வந்த லூசியிடம் ஒரு பெட்டியை கொடுத்து ஒருவரிடம் ஒப்படைக்கும் படி வற்புறுத்துகிறார் லூசியின் பாய் ஃப்ரண்ட்.ஹோட்டல் வாசல் வரைக்கும் வந்து விட்ட நீயே அதை செய்யலாமே என கேட்க வற்புறுத்தி பெட்டியை லூசியின் கைகளில் மாட்டி விடுகிறார் நண்பர். பெட்டியை கொடுத்தால் வேலை முடிந்து விடும் என நினைத்த லூசியின் கண் முன்பே பாய் ஃப்ரண்ட் சுட்டு கொல்லப்பட்டு, அதே இடத்தில் லூசியும் அந்த மர்ம கும்பல் கையில் சிக்குகிறாள். லூசியை சக்திவாய்ந்த போதைபொருள் கடத்த பயன் படுத்துகிறது மர்ம கும்பல், வயிற்றில் போதைபொருள் பாக்கெட்டுகளை வைத்…

  9. Eyecatch Multimedia Inc. தயாரிப்பில் லெனின் எம்.சிவத்தின் எழுத்து, இயக்கத்தில் A Gun & A Ring திரைப்படம் ஷாங்ஹாய் திரைப்பட விழாவின் தங்கக் குவளை விருதுக்கான போட்டிப்பிரிவில் ஜூன் 19 பிற்பகல் திரையிடப்பட்டது. உலக அளவில் இத்திரைப்படத்தின் காட்சியுமாகும்(Official World Premiere). காட்சி தொடங்கமுன்னர், அரங்கு நிறைந்த பார்வையாளருக்கு திரைப்படக்குழுவினர் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர். காட்சி முடிவடைந்த பின்னர் நிகழ்ந்த ஊடகவியலாளர் சந்திப்பிலும் A Gun & A Ring குழுவினர் கலந்துகொண்டனர். திரைப்படத்தில் தமது பாத்திரம் அல்லது பங்களிப்புப் பற்றியும் விளக்கமளித்தனர். கனடிய அரசின் சார்பில் ஷாங்ஹாய் நகரத்து, கனடியத் துணைத் தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர். A Gun & A …

  10. லேடி சூப்பர்ஸ்டாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்: நயனை வாழ்த்தி விக்னேஷ் சிவன் ட்வீட் "லேடி சூப்பர்ஸ்டாருக்கு, என் மரியாதைக்குரிய பெண்ணுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" என நடிகை நயன்தாராவுக்கு அவரது காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "என் மரியாதைக்குரிய பெண்ணுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். துணிச்சலும் அழகும் சேர வாழ்க. நயன்தாரா என்றால் யார் என்பதை நிரூபிக்கும் கதைகளை தொடர்ந்து உருவாக்கிக்கொண்டே இருக்கவும். எப்போதும் போலவே உங்களைப் பார்த்து பெருமிதம் கொள்கிறேன். என் தங்கமே.. எனது அளவில்லா அன்பையும் மரியாதையை…

  11. லோகேஷ் கனகராஜ்: திரையரங்க அனுபவத்தை மீட்டெடுத்தவர் பட மூலாதாரம்,LOKESHKANAGARAJ கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மிகப் பெரிய வசூல் வேட்டையை நடத்திய விக்ரம் திரைப்படத்திற்குப் பிறகு, தற்போது லியோ படத்தை இயக்கிவருகிறார் லோகேஷ் கனகராஜ். மிகக் குறைவான திரைப்படங்களையே இயக்கியிருந்தாலும் அவர் லோகேஷ் கனகராஜ் தமிழ்த் திரையுலகில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப் பெரியது. 2017ஆம் ஆண்டில் சந்தீப் கிஷனும் ஸ்ரீயும் நடித்து மாநகரம் என்ற படம் வெளியானபோது, முதல் சில நாட்களுக்கு அந்தப் படத்தை யாரும் பெரிதாக…

  12. ‘லைட்இயர்’ குழந்தைகள் படத்திற்கு 14 நாடுகளில் தடை: காரணம் என்ன? நாளை வெளியாகவுள்ள ‘லைட்இயர்’ திரைப்படம் 14 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. டிஸ்னி மற்றும் பிக்சார் நிறுவனம் இணைந்து தயாரித்து 1995 இல் வெளியான ‘டோய் ஸ்டோரி’ என்னும் அனிமேஷன் படம் உலகம் முழுவதும் குழந்தைகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் கார்ட்டூன் வடிவிலும் 3டி அனிமேஷன் திரைப்பட வடிவிலும் வெளியாகின. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற ‘பஸ் லைட்இயர்’ என்ற கதாபாத்திரம் உலகமெங்கும் பிரபலமானது. தற்போது இதே கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ‘லைட் இயர்’ என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாக உள்ளது. இந்…

    • 0 replies
    • 333 views
  13. லைட்டாப் பொறாமைப்படும் கலைஞன் இசை தினசரிக்கூலிகள், பால்காரர்கள், பெட்டிக்கடைக்காரர்கள் என்று சாமானியர்கள் துவங்கிக் குறுமுதலாளிகள், பெருமுதலாளிகள், மருத்துவர்கள், மென்பொறியாளர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் வரை அனைவரின் வாயிலும் வடிவேலுவின் வசனங்கள் புழங்கிக்கொண்டிருக்கின்றன. இது மட்டுமல்லாது தமிழ் இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள் பலரும் வடிவேலுவின் வசனங்களைத் துணைக்கழைத்து எழுதியிருக்கின்றனர். தமிழ் இனத்தை மாளாத குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டு எரிபுகுந்த முத்துக்குமாரின் கடிதத்திலும் “இது வரைக்கும் யாரும் என்னத் தொட்டதில்ல” என்கிற வடிவேலுவின் வசனம் உண்டு. இலக்கியவாதிகளுக்குத் தனிக்கொம்புண்டு என்றும் அவர்கள் தேவதூதர்கள் என்றும் நம்பிக்கொண்டிருந…

  14. லைலா முதல் ஜெனிலியா வரை...தமிழ் சினிமா மிஸ் பண்ணும் ஹீரோயின்கள்... நடிகர்களைவிட நடிகைகளின் பீக் டைம் குறைவு. ஆனால், சிலர் அதிலிருந்து விலகி பல வருடங்களாகியும் தன்னை அப்டேட் செய்துக்கொண்டு லைம் லைட்டிலேயே இருக்கின்றனர். சிலர் தங்களின் பீக் டைம் முடிந்த பிறகு கல்யாணம், குழந்தை என செட்டிலாகி விடுகின்றனர். சிலர் பிசினஸ், சீரியல் என ஆக்டிவாக இருக்கின்றனர். அவ்வாறு சிறப்பாக தன் கரியரை ஆரம்பித்து இப்போது கோலிவுட்டுக்கு பை பை சொன்ன ஹீரோயின்கள் பற்றி ஒரு பார்வை. லைலா : கேரளாவைச் சேர்ந்த லைலா, ஆரம்பத்தில் மலையாளம், தெலுங்கு என நடித்துக்கொண்டிருந்தார். பின், `கள்ளழகர்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். `முதல்வன்', `ரோஜாவனம்…

    • 2 replies
    • 1.3k views
  15. காதலர் மெஹதியை திருமணம் செய்து மும்பையில் செட்டிலான லைலா அம்மாவாகியிருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பேன் என்று ஊசலாட்டம் இல்லாமல் உறுதியாக கூறியவர் லைலா. கொஞ்சநாள் குடும்ப வாழ்க்கையை அனுபவித்து விட்டு மீண்டும் நடிப்பேன், அதுவும் கதாநாயகியாக மட்டும் என்றார். ஆனால் எதிர்பார்ப்பு ஏமாற்றமானது. லைலாவை யாரும் கல்யாணத்திற்குப் பின் கதாநாயகியாக கற்பனை செய்யவில்லை. இந்நிலையில் கர்ப்பமான லைலாவுக்கு நேற்று தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலம். குழந்தை பிறந்து அம்மாவாக பிரமோஷன் ஆனதால் இன்னும் சில மாதங்களுக்கு வெள்ளித்திரை பக்கம் லைலாவை எதிர்பார்க்க வேண்டாம். சிரிப்பழகியின் ரசிகர்களுக்கு இது கவலை தரும் விஷயம்தான்

  16. Tilbage LYRICS Lord Siva [Intro:] Jeg er her, du kan ikke finde mig Jeg er langt væk, de prøver at finde fejl Bange for hvad der sker nu huh Skru' op for dit stereo for... [Bro:] Jeg er træt i min krop Så jeg kommer ikke op i dag Jeg er oppe alligevel Ved ikke om jeg kommer tilbage Ved Ikke om jeg kommer tilbage... [Vers 1:] Men jeg når den nok i morgen De er så i går Mit flag sat på halv Så tror jeg er der helt, helt Vi [Hook:] (x2) Lige startet nu Ved de ikke parate Kun få ting der stopper mig Så ved ikke om jeg kommer tilbage Nej, nej jeg ved ikke, ved ikke Ved ikke om jeg kommer, ved ikke om jeg kommer... Tilbage Nej, nej ved ikke, ved ikke, ved ikk' Nej ved ikk…

  17. கவிதையில் வேட்டைக்காரன்... இப்போது சினிமாவில் 'பேட்டைக்காரன்’! 'ஆடுகளம்’ படத்தில் கிடா மீசையோடு சேவல் சண்டை வாத்தியாராக மிரட்டி இருக்கும் வ.ஐ.ச.ஜெயபாலன், ஈழத்துக் கவிஞர்களில் முன்னோடி. நேர்ப் பேச்சில் கலகலக்கவைப்பவர். ''நான் இதுக்கு முன்பு நடிச்சது இல்லை. என் தோற்றத்தைப் பார்த்துட்டு, வெற்றிமாறன் நடிக்கக் கூப்பிட்டார். 'மேடையில் நடிச்ச அனுபவம் எனக்கு இல்லை. ஆனா, 87-ம் வருஷம் கல்யாணம் ஆனதுல இருந்து மனைவிகூட நடிச்சுக்கிட்டு இருக்கேன்’னு சொன்னேன். 'அது போதும், வாங்க’ன்னு சொல்லிட்டார். எனக்கு சாவித்திரி,சுஹாசினி, ஜோதிகான்னு ஹீரோயின்களைத்தான் பிடிக்கும். அதனாலேயே என்னவோ என் உடல்மொழியில் சின்னதா பெண் தன்மை இருக்குன்னு சொன்ன வெற்றிமாறன், அதைத் திருத்தினார். ஜிம்மில்…

    • 10 replies
    • 2k views
  18. குடும்ப நல நீதிமன்றத்தில் தனது வழக்கில் வக்கீல் வைத்து வாதாட அனுமதி தர வேண்டும் என செனனை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் பிரஷாந்த்தின் மனைவி கிரகலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு பிரஷாந்திற்கும், கிரகலட்சுமிக்கும் திருமணம் நடந்தது. குழந்தை பெற்றுக் கொள்ள தாய் வீட்டுக்குச் சென்ற கிரகலட்சுமி மீண்டும் பிரஷாந்த் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் பிரஷாந்த். இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பிரஷாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை வரதட்சணை கொடுமை செய்வதாக கிரகலட்சுமி திடீரென போலீஸில் புகார் கொடுத்தார். அதன…

    • 1 reply
    • 1.1k views
  19. வசுந்தராதேவி - வைஜெயந்திமாலா: 1. பாப்புக் குட்டி! ‘இந்தியர்கள் குடியரசு நாளை எதிர்பார்த்துக் காத்திருந்த இன்பத் தருணம். 1949ன் பனி பொழியும் மார்கழி. ‘உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன் டடடா டடடா டடடா டடடா... ’ ‘வாழ்க்கை’ சினிமா படப் பாடலின் ஆரவாரம் தென்னகமெங்கும்! மதராஸப் பட்டணத்தின் குடிமக்கள் அண்ணாந்து பார்த்து... பார்த்து, அவர்களின் கழுத்து வலித்தது. காரணம் ‘வாழ்க்கை’ டாக்கியின் விண் முட்டும் விளம்பரங்கள்! ‘ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் வாழ்க்கை’ என்று கொட்டை எழுத்துக்களில் பளிச்சிட, லட்சக் கணக்கான வண்ண வண்ண பிரம்மாண்ட பல…

  20. மரணத்துக்கு முன், வெளியான மண்டேலா சினிமா படம் வசூலை வாரி குவித்தது. தென் ஆபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கறுப்பர்களின் உரிமைக்காக நிறவெறி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். அதற்காக 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை தென் ஆபிரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி இயக்குனர் ஆனந்த்சிங் சினிமா படமாக தயாரித்துள்ளார். இதற்காக அவர் நெல்சன் மண்டேலாவுடன் 20 ஆண்டுகள் கழித்துள்ளார்.சுதந்திரத்துக்காக மண்டேலாவின் நீண்ட பயணம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் மண்டேலா மரணம் அடைவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு தென் ஆபிரிக்காவில் ரிலீஸ் ஆனது. இது ரிலீஸ் ஆன ஒரு வாரத்தில் வசூலை வாரி குவித்தது. பாக்ஸ் ஆபீஸ் ஹிட் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. முதல் வாரத…

  21. 'யாமிருக்க பயமே' U சான்றிதழோடு வெளியாகி இருந்தால் இந்த ஆண்டின் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்திருக்கும் என்று கூறுகிறார்கள் தமிழ் திரையுலகில். கிருஷ்ணா, கருணாகரன், ஒவியா, ரூபா மஞ்சரி உள்ளிட்ட பலர் நடிக்க, டி.கே இயக்கத்தில் வெளியான படம் 'யாமிருக்க பயமே'. எல்ரெட் குமார் தயாரிப்பில் மே 9ம் தேதி இப்படம் வெளியானது. படத்திற்கு U/A சான்றிதழ் அளித்தார்கள் தணிக்கை அதிகாரிகள். ஒரு வேளை படத்திற்கு U சான்றிதழ் அளித்திருந்தால் இந்தாண்டின் மாபெரும் வசூலை வாரிக் குவித்த படமாக 'யாமிருக்க பயமே' அமைந்திருக்கும் என்றார்கள். எப்படி என்று விசாரித்ததில், "'யாமிருக்க பயமே' படத்தினை 3 கோடியில் தயாரித்து, 2 கோடி ரூபாயை விளம்பரத்திற்கு செலவு செய்து வெளியிட்டு இருக்கிறார் எல்ரெட் குமார். மு…

    • 3 replies
    • 794 views
  22. Started by kanapraba,

    சில திரைப்படங்களைப் பார்க்கும் போது எந்தவிதமான பெரியதொரு உணர்வையும் ஏற்படுத்தாது. ஆனால் மனசின் ஓரத்தில் அந்தப் படம் உட்கார்ந்து அசைபோடவைக்கும். அப்படியானதொரு உணர்வை ஏற்படுத்தியது தான் "வடக்கும் நாதன்" மலையாளத்திரைப்படம் முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2006/10/blog...og-post_29.html

    • 10 replies
    • 2.3k views
  23. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை VadaChennai / Facebook திரைப்படம் வடசென்னை நடிகர்கள் தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, அமீர், கிஷோர், ராதாரவி. கலை ஜாக்கி இசை சந்தோஷ…

    • 2 replies
    • 1.1k views
  24. வடிவேலு – பேச்சு வழக்கை மாற்றி அமைத்த கலைஞன் - பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் 1 வடிவேலு ”வின்னர்” படத்திற்குப் பிறகு வேறுவேறு பாத்திரங்களில் நடித்திருந்தாலும் அந்தக் பாத்திரங்களின் வழியாக ஒரு தொடர்ச்சியை கையாண்டார். சமூக உற்பத்தியில் எவ்வித பங்கும் இல்லாத ஒரு உபரியாக, பெரும்பாலும் ”உழைப்பற்ற” ஒரு பாத்திரமாக பல படங்களில் நடித்தார். குடும்பத்தினர், குழந்தைகள், உடனிருக்கும் நண்பர்கள், சமூகம் என யாருமே எவ்வித மதிப்பையும் கொடுக்காத, அவரைத் தொடர்ந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏளனம் செய்யும் கதாபாத்திரங்களிலேயே நடித்தார். தமிழ்சினிமா நகைச்சுவை நடிகர்களில் உழைப்பு, உழைப்பிற்கான தகுதியின்மை, உழைத்தாலும் அதில் வெற்றி அடையமுடியாத ஒருவராக நடித்தவர், ஆரம்பகட்ட படங்களில் கூட பெரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.