Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ரஜினியிடம் போய் எப்படிக் கதை சொல்லி ஓகே பண்ணினார் இயக்குநர் ரஞ்சித் என்பதுதான் தற்போது தமிழ்த் திரையுலகில் எழுப்பப்படும் ஆச்சரியமான கேள்வி. ஆனால், ரஜினியிடம் போய் கதை சொல்ல வைத்து இப்படத்துக்கு ‘அ' போட்டுத் தொடங்கி வைத்தவர் செளந்தர்யா ரஜினிகாந்த். செளந்தர்யா - ரஞ்சித் நட்பு செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய 'கோவா' படத்தில் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் ரஞ்சித். அப்போதிலிருந்தே செளந்தர்யாவுக்கு இயக்குநர் ரஞ்சித்தைத் தெரியும். ரஜினிகாந்த் தனது அடுத்த படத்துக்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதை விவாதத்தில் ஈடுபட்டுவந்தார். அப்போது, “எனக்கு ஏற்ற மாதிரி கார்த்திக் சுப்புராஜ், ரஞ்சித் போன்ற இளம் இயக்குநர்கள் கதை வைத்திருப்பார்களா…

    • 0 replies
    • 741 views
  2. சமீபத்தில் வெளிவந்த 'கோமாளி' படத்தின் டிரெய்லர் பல்வேறு விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. குறிப்பாக, டிரெய்லரின் இறுதியில் இடம்பெற்றிருந்த ரஜினிகாந்த்தின் அரசியல் வருகையை கலாய்க்கும் காட்சிக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகளும் கிளம்பின. தமிழ்நாட்டில் மட்டுமில்லை, ஒட்டுமொத்த உலகத்திலும் எவர்கிரீன் டாப்பிக்காக இருப்பது 90'ஸ் குழந்தைகளின் வாழ்வியல். அதைத் தூண்டும் வகையான ஏதோவொரு நினைவுகளைக் கடக்கும்போது மொத்த 90'ஸ் நினைவுகளும் மின்னலென வெட்டிச் செல்லும். ஸ்கூலில் ஆரம்பித்து 90'ஸ் நினைவுகளைப் பற்றி பேச நிறைய இருக்கிறது. அப்போதிருந்த சூழல், தற்போது அப்படியே நேரெதிராக மாறிவிட்டது. முக்கியமாக வளர்ந்த சூழலும், டெக்னாலஜியும் அசுர வேகத்தில் வளர்ந்துவிட்டன. அப்படியான …

    • 0 replies
    • 326 views
  3. Started by nunavilan,

    தோட்டா! webdunia .com போலீஸ் அதிகாரி ரவுடியை உருவாக்குகிறார். அந்த ரவுடி ஒரு போலீஸை உருவாக்குகிறான். பிஸ்டல் அளவுக்கு கையடக்க கதை. அதில் காதல், சென்டிமெண்ட், ஆக்சன் கலந்து தோட்டாவாக சீறிவிட முயன்றிருக்கிறார் இயக்குனர் செல்வா. ஜீவனுக்காகவே உருவாக்கப்பட்டது போல் கச்சிதமாக பொருந்துகிறது தோட்டா எனும் ரவுடி கதாபாத்திரம். போலீஸ் அதிகாரியாக வரும் சம்பத்ராஜ் விரல் நீட்டும் ஆளின் உயிர் எடுக்கும் வேலை ஜீவனுடையது. அலட்டலே இல்லாமல் செய்திருக்கிறார். உணர்ச்சிகளை அதிகம் வெளிப்டுத்தாத ஜீவனின் முகமே தோட்டா கதாபாத்திரத்தின் ஜீவன். போலீஸ் அதிகாரி படுக்கைக்கு அழைக்கும் போது பதறுவதும், ஜீவன் ரவுடி என்பது தெரிந்ததும் உள்ளுக்குள்ளே கதறுவதுமாக ப்ரியாமணிக்கு நடிக்க…

    • 0 replies
    • 757 views
  4. தமிழ்சினிமா மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாடும் கன்னத்தை பிடித்து "கண்ணே.." என்று கொஞ்சலாம் விக்ரமை! வேறொன்றுமில்லை. தனது கண்களை தானம் செய்திருக்கிறார் விக்ரம். அதுமட்டுமல்ல, தனது ரசிகர்கள் சுமார் 1300 பேரையும் தன்னை போலவே கண்தானம் செய்ய வைத்திருக்கிறார். இதற்கான முறையான பத்திரத்தை ராமச்சந்திரா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்களிடம் ஒப்படைத்தார் அவர். இல்லாத ஒருவருக்கு கண் கிடைத்தால் அவர் எப்படியெல்லாம் சந்தோஷப்படுவார்? அங்கேயே, அதே மேடையிலேயே அந்த அனுபவத்தை பெற்ற இருவரை பேச வைத்து பார்ப்பவர்களின் கண்களை குளமாக்க செய்தார் விக்ரம். இப்படி ஒரு எண்ணம் அவருக்கு எப்படி தோன்றியது? காசி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு காட்சி. கண்பார்வையற்ற விக்ரமை கையை பிடித…

  5. ஒளிரும் நட்சத்திரம்: செல்வராகவன் ஓவியம் ஏ. பி. ஸ்ரீதர் 1. அவலங்களின் அழகை, அவமானங்களின் வெடிப்புகளைத் துணிவுடன் திரையில் கொண்டுவருபவர் செல்வராகவன். மக்களோடு மனரீதியாகத் தொடர்புகொண்டவன்தான் ஒரு திரைப் படைப்பாளியாக இருக்க முடியும் என்று நம்புகிறவர். சினிமாவை தூய கலையாக மட்டுமே பார்க்க வேண்டும், அதில் வணிக அம்சங்களைத் திணிப்பது அந்தக் கலை மீதான வன்முறை என்று கூறுபவர். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்கள் பழமையை இறுகப் பிடித்துக்கொண்டு ரசிகர்களை ஏமாற்றிவருவதாகத் துணிவுடன் தொடர்ந்து கூறி வருபவர். 2. கஸ்தூரி ராஜா – விஜயலட்சுமி தம்பதியின் மூத்த மகனாக 1977 மார்ச் 5 அன்று, சென்னையில் பிறந்தவர் செல்வராகவன். ச…

  6. கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித் ஒஸ்கார் அமைப்பிலிருந்து விலகினார் ஒஸ்கார் விருது விழாவை நடத்தும் அமைப்பிலிருந்து ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித் பதவி விலகினார். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 94-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை, 'கிங் ரிச்சர்ட்' என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றார். முன்னதாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் நகைச்சுவையாக பேசி கொண்டிருந்தார். அவர் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் தலையை முழுக்க மொட்டை அடித்திருந்தமை பற்றி நகைச்சுவையாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த வில் ஸ்மித், மேடையை நெருங்கி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் ப…

  7. கத்தி திரைப்படத்தை நாம் அனுமதிக்க போகின்றோமா? இல்லை அடித்து விரட்ட போகின்றோமா? ஜூன் 25, 2014 கத்தி திரைப்படத்திற்கான சுவரொட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழகம் முழுவதும் ஒட்டுப்பட்டுள்ளன. குறித்த திரைப்படத்தில் விஜய் நடிக்கின்ற போதும் அதன் தயாரிப்பு லைக்கா நிறுவனம் என்பதால் தமிழின உணர்வாளர்கள் மத்தியில் இத்திரைப்படம் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தைத் தயாரிக்கும் லைக்கா மொபைல் நிறுவனம் சிறீலங்காவில் நடைபெற்ற பொதுநலவாய உச்சி மாநாட்டுக்காக தமிழினப் படுகொலையாளன் மகிந்த ராஜபச்சவுக்கு இரண்டாவது பெரிய நிதிப் பங்களிப்பை செய்திருக்கிறது. இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணும் இந்நிறுவனத்தின் உரிமையாளர் அடிக்கடி சிறீலங்காவுக…

  8. சூர்யா, ஜோதிகா திருமணத்திற்கு எந்தவித மிரட்டலும் வரவில்லை என்று சென்னை மாநகர காவல் துறை ஆணையர் லத்திகா சரண் தெரிவித்துள்ளார். சூர்யா, ஜோதிகா திருமணத்திற்கு மிரட்டல் வந்துள்ளதால் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. மேலும், போலீஸாரின் அறிவுரைப்படி மேயர் ராமநாதன் அரங்கில் நடைபெறுவதாக இருந்த வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படட்து. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் இது குறித்துப் பேசிய காவல்துறை ஆணையர் லத்திகா சரண், சூர்யா,ஜோதிகா திருமணம் தொடர்பாக எந்தவித மிரட்டலும் வரவில்லை. திருமண வரவேற்பு நிகழ்ச்சி அடையார் பார்க் ஹோட்டலுக்கு மாற்றப்பட்டதிலும் எங்களுக்கு சம்பந்தம் இல்லை. திருமணத்தில் முக்கியப் பிரமுகர…

  9. Started by கந்தப்பு,

    பிரசாந்த் கதா நாயகனாக நடிக்கும் தென்னிந்திய தமிழ்த்திரைப்படம் அடைக்களம் தமிழகத்தில் வருகிற மாதம் திரையிடப்படவுள்ளது. இலங்கைத்தமிழர்களான பாலு மகேந்திரா, வி.சி.குகனாதன் வரிசையில் இப்படத்தின் இயக்குனர் யாழ்ப்பாணம் கோண்டாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட புவனராஜா. இவர் கொழும்பு பம்பலப்பிட்டியின் பழைய மாணவர் ஆவார். கொழும்பில் சிறிகாந்தம் சகோதரிகளிடம் முறைப்படி பரதனாட்டியம் கற்று கொழும்பில் பரதனாட்டிய அரங்கேற்றம் செய்தார். கடந்த 18 வருடங்களாக தென்னிந்தியத்திரைப்படங்களா

  10. மருத்துவமனையில் எம்.எஸ்.வி! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. மெல்லிசை மன்னர் என்று தமிழ் திரை ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் எம்.எஸ்.வி. என்றும் இறவா புகழ் படைத்த பல பாடல்களை இயற்றி இன்றளவும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் பசுமை மாறாமல் தவழ விட்ட பெருமைக்குரியவர். இதய நோயால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் வேகமாக குணமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்கு எம்.எஸ்.வி. மருத்துவமனையில் …

  11. சிபிக்காக சத்யராஜ் செய்த முதலீடு! சினிமாவில் என்னதான் பெரிய நடிகரின் வாரிசாக இருந்தாலும் தனிப்பட்ட திறமை இருந்தால் தான் தாக்குப் பிடிக்க முடியும் என்பதற்கு இங்கே நிறைய உதாரணங்களை சொல்லலாம். அந்த வகையில் சத்யராஜின் வாரிசு சிபியும் ஒருவர். இருபத்தி ஐந்து வருஷமாக சினிமாவில் இருக்கும் சத்யராஜ் "வல்லவனுக்கு வல்லவன்" படத்தை எடுத்து கையை சுட்டுக் கொண்ட பிறகு படம் தயாரிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தார். தன் வாரிசுக்காக அந்த கொள்கையை தளர்த்தி அவர் எடுத்த படம்தான் "லீ". மொத்த படத்துக்கும் செய்யப்பட்ட செலவு மூன்று கோடியே இருபது லட்சம் ரூபாய். ஆனால் படம் ரிலீஸாகும் போது வியாபாரம் செய்த வகையில் சத்யராஜின் கைக்கு திரும்பி வந்த பணம் ஒரு கோடியே இருபது லட்சம் மட்டும…

  12. 80 களின் சினிமா நட்சத்திரங்கள் - அரிய காணொளி a0fc0df0f25fbf6a0a4436f4bf05d801

    • 0 replies
    • 590 views
  13. இன்று சார்லி சாப்ளின்(ஏப்ரல் 16) பிறந்த நாள் அதை முன்னிட்டு.... ஒரு காட்சி… பொருளாதார பெருமந்தம் சர்வதேசத்தையே முடக்கிப் போட்டிருந்த 1930கள்… பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் தொழிற்சாலைகளில் வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பு. அப்படியே கிடைத்தாலும் சம்பளம் வாங்குவதற்குள் உன்னைப் பிடி என்னைப்பிடி என்றாகிவிடும். ரொட்டி என்பது மிகக் காஸ்ட்லியான உணவு ஏழை மக்களுக்கு. அந்த சூழலில், எவ்வளவு வேலைச்சுமையாக இருந்தாலும் அதை செய்தே தீர வேண்டிய கட்டாயம் தொழிலாளர்களுக்கு. இன்னொரு பக்கம் வேலைப்பகுப்பு முறையின் கொடுமை. வேலைப் பகுப்பு முறை என்பது, “ஒருவருக்கு எந்த வேலை சரியாகச் செய்ய வருகிறதோ அதை மட்டுமே தொடர்ந்து செய்வது..” உதாரணம், திருகாணியின் மரையைத் திருகுவதுதான் ஒருவருக…

  14. நடிகை டாப்சி: இந்தியில் பேச வற்புறுத்திய நபரிடம், 'தமிழில் பேசலாமா' என்று கேட்டு பதிலடி 24 நவம்பர் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionடாப்சி பன்னு தன்னை இந்தி மொழியில் பேச வலியுறுத்திய நபரிடம் நடிகை டாப்சி எழுப்பிய கேள்வி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச …

  15. [size=2]சூர்யா& கே.வி. ஆனந்த் கூட்டணியில் உருவாகி இருக்கும் மாற்றான் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. அதுவும் குறிப்பாக நார்வேயில் மாற்றான் படத்தை பெரிதும் எதிர்ப்பார்க்கிறார்கள். [/size] [size=2] காரணம் கே.வி.ஆனந்த் நாணிகோணி என்ற பாடல் காட்சிக்காக நார்வேயின் அற்புதமாக அழகை அப்படியே செல்லுலாய்டில் பதிவேற்றி இருக்கிறாராம். மேலும் நார்வேயில் வாழும் தமிழ் மக்கள் சூர்யாவிடம் காட்டிய அன்பை பார்த்து பெரிதும் வியந்தர்ராம் சூர்யா. நாணிகோணி பாடல் காட்சியை பார்ப்பதற்கு நார்வேயில் மாற்றா-னுக்கு பெரும் கூட்டம் வரும் என்பதில் ஐயமில்லை. [/size] http://pirapalam.net/news/cinema-news/maatraan-111012.html

  16. ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கில் 'கபாலி' திரையிடல்! பாரீஸ் நகரில் உள்ள 'லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Grand Rex)' திரையரங்கில் முதல் இந்திய படமாக 'கபாலி' திரையிடப்பட இருக்கிறது. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். இப்படத்தை தணிக்கை செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜூலை 15ம் தேதி இப்படம் திரைக்கு வரும் என்று வெளிநாடு விநியோகஸ்தர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், இப்படம் பாரீஸ் நகரில் உள்ள 'லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Gr…

  17. கமலின் அதிரடி முடிவு - சாதகமா? பாதகமா? அரவிந்த கிருஷ்ணா கமல் ஹாஸன் அதிரடி ஆக்‌ஷன் படங்களுக்குப் பேர்போனவர் அல்ல. ஆனால் தேர்ந்தெடுக்கும் கதை விஷயத்திலும் படத்தைச் சந்தைப்படுத்துவதிலும் சில சமயம் அவர் மேற்கொள்ளும் முடிவுகள் பெரும் சலனங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. உருது எழுத்தின் சாயலில் எழுதப்பட்ட தலைப்பையும் உலகளாவிய பயங்கரவாதம் பற்றிய படம் என்னும் பரபரப்பையும் கொண்ட விஸ்வரூபம் திரைப்படம் கதைக்காகவும் சந்தைப்படுத்தும் உத்திக்காகவும் பரபரப்பாகச் செய்தியில் அடிபடுகிறது. பொங்கலை ஒட்டித் திரைக்கு வரத் தயாராக இருக்கும் விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதில் அதிரடியான ஒரு முடிவை எடுத்து ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகத்தினரின் கவனத்தைத் தன் வசம் திருப்பியிருக்கிறார் கமல். படத்தைத…

  18. “என் வாட்ஸப்ல அந்த நாலாவது மெசேஜ்..!?’’ - செம குஷி டிடி டிடியின் புதிய போட்டோ ஷுட் ஆல்பத்தை முழுமையாகக் காண.. இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்! ‘வாவ்... நம்ம டி.டியா இது!?’ - பாரம்பர்யம், எத்னிக், க்ளாஸிக், ரெட்ரோ... அத்தனை ‘லுக்’குகளிலும் மிளிர்கிறது திவ்யதர்ஷினியின் புதிய போட்டோ ஷுட். மஞ்சள் ஸ்டுடியோ பொட்டிக்கின் விளம்பர போட்டோஸ் அது. அதற்கு நிரஞ்சனி அகத்தியனின் டிசைனிங்கில் ‘அவ்ளோ அழகாக’ இருக்கிறார் டிடி. அதற்கு ‘லைக்ஸ்’ கொடுத்துவிட்டு, ’காபி வித் டிடியில பல பேரை நீங்க கேள்வி கேட்டிருப்பீங்க. இப்போ காபி வித் டிடிக்கு நீங்களே கெஸ்ட்டா வர்றீங்க. பேட்டியை ஸ்டார்ட் பண்ணலாமா..’ என எடுத்த பேட்டி இது. ’’ரொம்ப நாளா நீங்க பேட்டி எடுக்கணும்னு ஆச…

  19. விஜய் படத்தில் தமிழீழ ஆதரவு கருத்துக்கள்... சீமானின் விறு விறு திரைக்கதை! விஜய் அடுத்து நடிக்கும் பகலவன் படத்தில் தமிழீல விடுதலைக்கு ஆதரவான கருத்துக்கள் இடம்பெறும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளார் சீமான். தமிழக மீனவர்களை பெரும் தொல்லைக்கு உள்ளாக்கியும் காயப்படுத்தி துன்புறுத்தியும் வரும் இலங்கை கடற்படையை கண்டித்து சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார் இயக்குநரும் நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான். இந்த ஆர்ப்பாட்டத்தில் சீமானின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்ததாக குற்றம்சாட்டி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது போலீஸ். தற்போது அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனாலும் சிறையில் இருந்தபடியே சில த…

  20. சிறந்த இயக்குனர் லோகேஷ்-சிறந்த நடிகர் சிம்பு: சைமா விருதுகள் Sep 12, 2022 17:21PM IST திரைத்துறையினருக்கு வழங்கப்படும் 2022 ஆம் ஆண்டுக்கான சைமா விருதுகள் வழங்கும் விழா பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருது இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கும், சிறந்த நடிகருக்கன விருது நடிகர் சிம்புவுக்கும் வழங்கப்பட்டது. நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியான படம் மாஸ்டர். இந்த படம் விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்கியதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு சிறந்த இயக்குனருக்கான சைமா விருது வழங்கப்பட்டது. கமல் நடிப்பில் ,…

  21. Started by kirubakaran,

    http://www.dinakaran.com/vannathirai/ :P :P :P :P

  22. சிம்பு சிக்குவாரா நயன்தாராவும் சிம்புவும் காதலித்துக் கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட அந்தரங்க புகைப்படங்கள் இண்டர்நெட்டில் வெளியாகி பெரிய பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறது. இதனால் சிம்புவுடன் பழகிய மற்ற நடிகைகளும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். சிம்புவும் நயன்தாராவும் நெருங்கி உறவாடும் இந்தப் படம் துபாயில் எடுக்கப்பட்டிருக்கிறது. துபாயில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தெலுங்கு பிரபலங்களும் தமிழ் பிரபலங்களும் போயிருந்தார்கள். அப்போது சிம்புவின் ஆட்டத்தை ரசிக்க நயன்தாராவும் போயிருந்தார். அங்கு தங்கியிருந்த இடத்தில் தான் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுத்தது யார்? இந்தக் கேள்விக்கு விடை தேடி கோலிவுட்டை துளாவினோம். …

  23. தனக்கென்று தமிழ் சினிமாவில் 'புதிய பாதை' போட்ட ரா. பார்த்திபன் தற்போது 'வித்தகன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமின்றி, மலையாளத்திலும் இவர் நடித்து வருகிறார். மலையாளத்தில் இவர் கதாநாயகனாக நடித்த 'மேல்விலாசம்' எனும் திரைப்படம் தமிழில் 'உள்விலாசம்' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்திய ராணுவத்தில் அடிக்கடி நிகழும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது. இப்படத்தை மாதவ் ராமதாஸன் என்பவர் இயக்கியிருக்கிறார். பார்த்திபனுடன் சுரேஷ் கோபி, 'தலைவாசல்' விஜய், 'நிழல்கள்' ரவி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை என்னவென்றால் ஜவான் ராமச்சந்திரனாக வரும் பார்த்திபன், தனது ராணுவ உ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.