Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. நடிகர் விஜய் நடிப்பில் மீண்டும் முரட்டு காளை? தமிழ் திரை உலகின் முன்னணி நாயகரான நடிகர் விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ரோல் மாடலாக கொண்டு நடிப்பதாக பரவலான கருத்து உள்ளது. இந்தக் கருத்தை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் வகையில் நடிகர் விஜய் தனது விருப்பத்தை தற்போது வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த முரட்டுக் காளை திரைப்படம், சக்கை போடு போட்டதை தமிழக ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. தற்போது இந்த முரட்டுக் காளை படத்தை ரீமேக் செய்ய நடிகர் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் அந்த படத்தில் ரஜினி நடித்த அதே கதாபாத்திரத்தில் நடிக்க ஆவலுடன் இருப்பதாகவும் கூறினார். விஜய் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ரஜினி ரசிகர்களும் மகிழ…

  2. Started by kanapraba,

    சில திரைப்படங்களைப் பார்க்கும் போது எந்தவிதமான பெரியதொரு உணர்வையும் ஏற்படுத்தாது. ஆனால் மனசின் ஓரத்தில் அந்தப் படம் உட்கார்ந்து அசைபோடவைக்கும். அப்படியானதொரு உணர்வை ஏற்படுத்தியது தான் "வடக்கும் நாதன்" மலையாளத்திரைப்படம் முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2006/10/blog...og-post_29.html

    • 10 replies
    • 2.3k views
  3. Started by வினித்,

    காலிவுட்டில் அசின் போல 'சோப்பு'ப் போடுவதில் யாரும் கிடையாது என்கிறார்கள். மலபார் மல்லியான அசின், ஆள் பார்த்துப் பழகுவதில் அசத்தல் பார்ட்டியாம். அதாவது தனக்கு காரியம் ஆக வேண்டும் என்றால், யாரைப் பிடித்தால் காரியம் ஆகும் என்பதில் கில்லி போல சொல்லி அடிப்பாராம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் மட்டுமே இப்போதைக்கு அசின் ஆர்வம் காட்டுகிறார். மலையாளத்தை இப்போதைக்கு பெரிதாக அவர் கண்டுகொள்வதில்லை. காரணம் இந்த இரு மொழிகளில் மட்டுமே நல்ல டப்பும், தனி ஆவர்த்தனம் செய்ய பெரிய அளவில் வாய்ப்புகளும் கிடைப்பதால். இரு மொழிகளிலும் முன்னணியில் உள்ள இளம் ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பது என்பதும் அசினின் கொள்கை முடிவாம். கமல் போன்ற ஒரு சில மூத்த ஹீரோக்களுக்கு மட்டும் விதி…

  4. Started by வெண்ணிலா,

    சும்மா ஜோக் தான். என்னை திட்டாதீங்க.

  5. ஐஸ்வர்யா - அபிஷேக் 2007 பிப்ரவரியில் திருமணம்? பிரபல பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என்று தெரிகிறது. தமது திருமணம் பற்றிய அறிவிப்பை ஐஸ்வர்யா ராய் பிறந்தநாளான நவம்பர் 1ம் தேதி அறிவிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அபிஷேக் - ஐஸ்வர்யா இருவரும் மணிரத்னம் இயக்கும் குரு படத்தின் ஷூட்டிங்கின் போதுஇ அமிதாப் பச்சனின் குடும்ப ஜோசியரான சந்திர சேகர சுவாமிஜியைச் சந்தித்து ஆலோசனை பெற்றதாக கர்நாடகாவில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சுவாமிஜி தெரிவித்துள்ளார்.

    • 1 reply
    • 1.3k views
  6. என்ன நட்நதது தமிழ் சினிமா படங்களை தரவிறக்கப்போடும் இணையங்களுக்கு எல்லாம் செயலிழந்து போயிருகிறனவே tamilfans.tk tamilblood.tk lankasri.com வேறு ஏதாவது தளத்தில் தரவிறக்கம் செய்ய கூடியதாக இருப்பின் அறியத்தரவும்

  7. 70களின் இறுதியில் ஹிந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் நடித்து வெளியான DON திரும்பவும் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. அமிதாப்பின் "கெத்" மற்றும் ரேஞ்சுக்கு இணையான நடிகர் யாரும் இப்போது இல்லையென்றாலும் ஓரளவுக்கு ஈடுகொடுக்கக் கூடிய ஷாருக்கான் DON ஆக நடித்திருக்கிறார். இத்திரைப்படம் 80களின் ஆரம்பத்தில் தமிழ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பில்லாவாக தமிழிலும் வெளிவந்து சக்கைபோடு போட்டது நினைவிருக்கலாம். சமீபத்தில் சில்லென்று ஒரு காதல், வேட்டையாடு விளையாடு திரைப்படங்களின் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கினைப் பார்த்து இந்தியாவிலேயே ஹாலிவுட் தரத்துக்கு படம் எடுக்கக் கூடியவர்கள் தமிழர்களே என்று கர்வப்பட்டேன். என் கர்வத்துக்கு தர்ம அடி கொடுத்திருக்கிறது DON. குறிப்பாக இசை ஹாலிவுட் …

    • 2 replies
    • 1.5k views
  8. பிரபல நடிகை ஸ்ரீவித்யா திருவனந்தபுரத்தில் திடீர் மரணம் பிரபல நடிகை ஸ்ரீவித்யா திருவனந்தபுரத்தில் காலமானார். அவருக்கு வயது 53. பிரபல பின்னணி பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் மகளும், தமிழ் திரைப்பட நடிகையுமானவர் ஸ்ரீவித்யா. தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் புகழ் பெற்றவர். தனது 13வது வயதில், திருவளர்செல்வர் படத்தில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். நுற்றுக்கு நுறு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தாலும் பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனது நடிப்புத்திறமையால் பிரபலம் ஆனார். தொடர்ந்து பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். பிற்காலத்தில் முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல் போன்றோருக்கு தாயாராக நடித்துவந்தார். சமீபத்தில் பிரசாந்த் ந…

  9. * வைகைப்புயல் வடிவேலு முதன்முறையாக கதாநாயகனாக இரட்டை வேடத்தில் நடித்த இம்சை அரசன் திரையுலகே திரும்பிப் பார்க்கும் வகையில் அபார வெற்றி பெற்று நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்திருக்கிறது. இதற்கான விழாவை தயாரிப்பாளர் ஷங்கரும், இயக்குனர் சிம்புதேவனும் "சந்தோஷப் பகிர்வு விழா" என்ற பெயரில் கடந்த சனிக்கிழமை சென்னை கலைவாணர் அரங்கில் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களையும், பத்திரிகையாளர்களையும், தியேட்டர் உரிமையாளர்களையும் அழைத்துக் கொண்டாடினார்கள். * 6 மணிக்கு விழா ஆரம்பிக்கும் என்று அழைப்பிதழில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தமிழ் சினிமாவின் சம்பிரதாயப்படி 1 மணி நேரம் தாமதமாக 7 மணிக்கே விழா தொடங்கியது. * இயக்குனர் சிம்புதேவன் அநியாயத்துக்கு சிம்பிளாக இருக்கிறார். …

  10. யாழ்பாணம் என்ற ஒரு புதிய படம் தயராக போகின்றது..இயக்குபவர் இளங்கண்ணன் இவர் ஏற்கனவே ஒற்றன் படத்தை இயக்கியவர். யாழ்பாணத்தில் இருந்து அகதியாக வரும் ஒரு இளையனின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கின்ற சம்பவங்கள் தான் கதையாம்...

    • 2 replies
    • 1.7k views
  11. ஜீவா, ஆர்யா, சிம்பு, அஜீத், அர்ஜூன், சரத்குமார், விஜயகாந்த் ஆகியோர் நடித்துள்ள 7 புதிய படங்கள் தீபாவளி விருந்தாக திரைக்கு வருகின்றன. மேற்படி நடிகர்களின் ரசிகர்கள் இதனால் சந்தோஷ மிகுதியில், இந்த தீபாவளியை தங்களது தலை தீபாவளி போன்று கொண்டாடும் உற்சாகத்தில் உள்ளனர். விஜய், விக்ரம், கமல், ரஜினி உள்பட இன்னும் பல நடிகர்களின் படங்கள் இந்த தீபாவளிக்கு வெளியாக வில்லை... என்பதால் அவர்களது ரசிக்ரகள் சற்றே வருத்தத்திலும் உள்ளனர். இனி, இந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ள அந்த 7 படங்களின் பட்டியல் வருமாறு;- தலைமகன் சரத்குமார் கதாநாயகனாக நடித்து, இயக்கியப் படம். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். தண்ணீர் பிரச்சனைதான் இந்தப் படத்தின் மையக் கரு. படத்தில் சரத்குமார் ப…

  12. பதுங்கிய பாவனா தயாரிப்பாளர் வீசிய 'பாங்காக் வலை'யிலிருந்து தப்பிப் பிழைத்துள்ளாராம் பாவனா. தமிழ் சினிமாக்காரர்களிடம் பாங்காக் போகலாமா என்று கேட்டாலே நமட்டுச் சிரிப்பு சிரிக்கும் அளவுக்கு பலான இடமாக மாறி விட்டது பாங்காக். அங்கு ஷýட்டிங் போய் விட்டுத் திரும்பும் ஹீரோயின்கள் யாருமே சந்தோஷமாக திரும்பியதில்லை. ஏதாவது ஒரு சர்ச்சை அல்லது சங்கடத்துடன் தான் திரும்புகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு கள்வனின் காதலி படத்திற்காக பாங்காக் போயிருந்த நயனதாராவுக்கு அங்கு பல சிக்கல்கள் ஏற்பட்டதாம். கடுப்புடன் திரும்பிய நயனதாரா இனிமேல் கள்வனின் காதலி யூனிட்டுடன் சேர்ந்து செயல்படப் போவதில்லை என்ற முடிவை எடுத்தாராம். அதனால் தான் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, தன…

    • 6 replies
    • 2k views
  13. - நான்கு முறை தேசிய விருதும், மூன்று முறை சர்வதேச விருதும் பெற்ற ஒரே இந்திய நடிகர். களத்தூர் கண்ணம்மா, மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக தேசிய விருது பெற்றார்.- விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் விருதுகள் சிறந்த படத்திற்கான விருதுகள் தரப்பட்டது. - இதுவரை இந்திய நடிகர்களிலேயே இவர் நடித்த படங்கள் தான் அதிக முறை (7 முறை) ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.- இந்திய சினிமா வரலாற்றிலேயே 18 முறை பிலிம்பேர் விருது பெற்ற ஒரே நடிகர். திலீப் குமாரே 14 பிலிம்பேர் விருதுகள் தான் வாங்கியிருக்கிறார். - இதுவரை உலகிலேயே அதிக விருதுகள் (171 விருதுகள்) பெற்ற ஒரே நடிகர் டாக்டர் கமல்ஹாசன் மட்டுமே. - டாக்டர் க…

    • 21 replies
    • 4.3k views
  14. காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது? இசை நிரு. கெட்டி மேளம் கெட்டியாச்சு... விமர்சனம் கலாபக் காதலன் காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது? எல்லா காதலும் காதல்தான் என்கிற அரிய(?) தத்துவத்தோடு வந்திருக்கிற படம். தங்கையே அக்காள் கணவரை காதலிக்கிற கதை. கொட்டும் மழையில் மொட்டை மாடியில் மல்லாந்து படுத்துக் கொண்டு வா.. நீ வருவேன்னு தெரியும் என்று அக்காள் கணவரை ஆசையாக அழைக்கிற கொழுந்தியாள்! அநேக குடும்பஸ்திரிகளின் அடி வயிற்றில் பட்டாசை பற்ற வைத்து விட்டு அதிலென்ன தப்பு? என்கிறார் படத்தின் இயக்குனர் இகோர். தப்பு தப்பான கான்சப்டோடு படம் எடுக்க வரும் இயக்குனர்கள் வரிசையில் இக்னோர் பண்ண முடியாத இயக்குனர் இந்த இகோர்! நெல்லை பெண்ணை மணக்கிற சென்னை இளைஞன் ஆர்யா. புதுமண…

  15. சென்ற வாரம் சென்னையில் பாரத் மற்றும் ராஜ் திரையரங்குகளில் புரட்சித்தலைவரின் நாடோடி மன்னன் ரீ-ரிலீஸ் ஆகியது.... திவ்யா பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள்.... 1958ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் இப்போது ரிலீஸ் செய்யப்பட்டும் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த வாரம் ஆல்பட், கோபிகிருஷ்ணா மற்றும் கணபதிராம் திரையரங்குகளில் நாளை முதல் ரிலீஸ் ஆகிறது.... இன்றே ரிசர்வேஷனும் தொடங்கியிருக்கிறது.... இந்தப் படம் தான் புரட்சித்தலைவரை தமிழ்நாட்டின் மன்னன் ஆக்கியது என்று சொன்னாலும் மிகையில்லை.... இந்தப் படம் வெளியாவதற்கு முன்னர் புரட்சித்தலைவருக்கு அவ்வளவாக திரையுலக மார்க்கெட் இல்லையாம்.... சிவாஜி சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தாராம்.... எனவே தலைவரே இந்தப் படத்தை தயாரித்து, இயக…

  16. சமீபத்தில் தடாலடி கவுதம் அவர்கள் நடத்திய தடாலடிப் போட்டி ஒன்றில் பங்கேற்று முகல்-இ-ஆஸம் என்ற இந்தித் திரைப்படத்தின் தமிழ் Versionஐ காணும் வாய்ப்பு கிடைத்தது. இதைப் பற்றிய விமர்சனம் ஒன்றை தடாலடி கவுதம் அவர்கள் சிறப்பாசிரியராக பங்கேற்றிருக்கும் தமிழோவியம் மின் இதழுக்காக எழுதித் தரச் சொல்லியிருந்தார். தமிழோவியத்துக்காக எழுதிய அந்த விமர்சனம் இங்கே. தமிழோவியம் சுட்டி:- http://www.tamiloviam.com/unicode/09210613.asp வாய்ப்பளித்த தடாலடியாருக்கு நன்றிகள்! போர் - வாள் - இரத்தம் - வெற்றி... இடையில் இளைப்பாற அரண்மனை - அந்தப்புரம் - மது - மாது - இசை - நடனம்... இது தான் மொகலாயப் பேரரசர்கள்! புத்திரப் பாக்கியம் வேண்டி பாலைமணலில், கடும் வெயிலில் வெறும்காலுடன் …

  17. சமீபகால கமல்ஹாசன் குறித்த வலைப்பூ சர்ச்சைகளே இந்தப் பதிவை எழுதிடத் தூண்டியது. கமல்ஹாசன் பற்றி வெகுகாலமாக எழுதவேண்டும் என ஆவல் என்னை தூண்டினாலும் நேரம் கிடைக்காதது மட்டுமல்ல எழுதவேண்டியதின் அவசர அவசியமும் ஏதும் இல்லாமல் இருந்தது. பொதுவாக கமல்ஹாசனை ஒரு சதுரத்துக்குள்ளேயோ அல்லது வட்டத்துக்குள்ளேயோ அடக்குவது என்பது மிக சிரமம். இதுவரை இந்தியத் திரையுலகம் காணாத ஒரு திறமைசாலி அவர். நடிப்பிலோ, இயக்கத்திலோ, நடனத்திலோ, வசன உச்சரிப்பிலோ, பாடகராகவோ அல்லது திரைக்கதை எழுதுவதிலேயோ, வசனம் எழுதுவதிலேயோ, அந்தந்த துறைகளில் அவரை விட சிறந்தவர்கள் இருக்க முடியும். ஆனாலும் எல்லாத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க முத்திரை பதித்தவர் என்று பார்த்தால் கமல்ஹாசனை விட பொருத்தமான ஒருவரை காண்பது அரிது.…

    • 6 replies
    • 4.2k views
  18. சினிமாவுக்கு குட்பை : தியா முடிவு அழகு கொப்பளிக்கும் குறும்பு தியா, சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு விரைவில் குடும்பஸ்திரியாகப் போகிறார். குறும்பு படத்தில் கவர்ச்சியில் கிறங்கடித்த தியா தற்போது 'செவன்',' வம்புசண்டை', 'சூறாவளி', மலையாளத்தில் 'ராத்திரி மழா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பட வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லையென்றாலும் கலையுலகிலிருந்து விடுபட்டு இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்தபோகிறாராம். தியாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போடப்போகும் பாக்கியசாலி, கப்பலில் கேப்டனாக பணிபுரிபவராம். கேரளாவை சேர்ந்த இவர் தியாவின் உறவுக்காரராம் கடந்த மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அடுத்த மாதம் கேரளாவில் திருமணம் நடைபெறவுள்ளது. திருமணம் முடிந்த…

    • 27 replies
    • 5.6k views
  19. ரஜினியின் அடுத்த படம் "உண்மை" சிவாஜிக்கு பின்னர் ரஜினி நடிக்கவுள்ள படத்தை பிரேம்தான் இயக்கப் போகிறார் என்கிறார்கள். கன்னட திரையுலகை புரட்டிப் போட்டு வருபவர் இயக்குனர் பிரேம். இவர் இயக்கிய 3 படங்களுமே அடுத்தடுத்து சூப்பர் ஹிட். இதனால் பிரேம் மீது ரஜினிக்கு தனி மரியாதை. இவரது ஜோகி படம் தான் பரட்டை என்ற அழகுசுந்தரமாக எனும் பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் ரஜினியின் மருமகன் தனுஷ் நடிக்கிறார். தனுஷை இந்தக் கதையில் நடிக்கச் சொல்லி ரெக்கமெண்ட் செய்ததே ரஜினி தான்.

  20. இந்திய வலைப்பதிவுகளிலேயே முதல்முறையாக உங்கள் லக்கிலுக் வழங்கும் "சில்லுன்னு ஒரு காதல்" திரைவிமர்சனம்.... சில நாட்களுக்கு முன் இம்சை அரசன் விமர்சனம் செய்தபோது நண்பர் வசந்தன் கதை சொல்லாமல் விமர்சனம் செய்யுங்கள் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். முடிந்தவரை படத்தின் கதையை சொல்லாமல் விமர்சிக்க முயல்கிறேன். படத்தின் ஆரம்பக்கட்டக் காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. அம்பா சமுத்திரத்தின் அருகில் அழகான கிராமம், சூது வாது தெரியாத மக்கள், ஆறு, மரம், பசுமை என கேமிரா அள்ளிக் கொள்கிறது. படத்தின் ஆரம்பக் கட்டக் காட்சிகளைக் கண்டால் இயக்குனர் கிருஷ்ணா ஒரு இலக்கியக் காதலர் என முடிவெடுக்கத் தோன்றுகிறது. முதல் 10 நிமிடம் எக்ஸ்பிரஸ் வேகம் தான். இப்படியொரு படமா என ஆவென வாயைத் திறந்தால் ஒரு வ…

    • 23 replies
    • 5.6k views
  21. சமீபத்தில் பல தடைகளைத் தாண்டி ரிலீஸ் செய்யப்பட்ட "வேட்டையாடு விளையாடு" திரைப்படம் கமல்ஹாசனே எதிர்பார்க்காத அபார வெற்றியை அவருக்குத் தந்திருப்பதாகத் தெரிகிறது.... படத்துக்கு இருந்த மிகப்பெரும் எதிர்பார்ப்பால் ஓபனிங் கலெக்சனில் சந்திரமுகி, அந்நியன் திரைப்படங்களில் ரெகார்டை உடைத்த வேட்டையாடு விளையாடு இரண்டாவது வாரத்தில் கடுமையான சரிவைச் சந்தித்தது.... படம் ஆவரேஜ் ஹிட் எனப்படும் வகையில் தான் இருந்தது.... ஆனால் மூன்றாவது வாரத்தில் திடீரென Gear போட்டு கிளம்பி பட்டையைக் கிளப்பி வருகிறது.... இதுவரை சென்னை தியேட்டர்கள் கற்பனை கூட செய்துப் பார்க்காத அளவில் வசூலை வாரி குவிக்கத் தொடங்கியிருக்கிறது.... ஆகஸ்ட் 25 அன்று வெளியான இந்த திரைப்படம் செப்டம்பர் 6 வரை சென்னை தியேட்டர்…

  22. சூர்யா-ஜோதிகா திருமண புகைப்படங்கள்

  23. அன்பான............தமிழ் மக்களே....ஜாக்கிரதை....... ஈழத்தில் ஒரு விடியலுக்காக எத்தனையோ இன்னல்களுக்கு எமது உறவுகள் முகம் கொடுத்து ஈழம் எங்கும் குருதி ஆறு பாய்ந்து கொண்டுள்ள இந்நேரத்தில்.......ஒரு தரமேனும் கண்டன அறிக்கையோ அல்லது அனுதாப அறிக்கையோ வெளியிடாத இந்த சுப்பர்ஸ்டார்கள் (ரஜனி-சங்கர்-ஏவிஎம்.சரவணன்)100 கோடிகள் முதலிட்டு சினிமா எடுத்து ஈழத்தமிழர்களிடம் படம் காட்ட வருகிறான்கள்.........ஜாக்கிரதை........ .தமிழின உணர்வுள்ள அனைத்து தமிழர்களும் ஒன்றாக இணைந்து இப்படியானவர்களுக்கு சரியான பாடம் படிப்பிக்க வேண்டும். நன்றிகள் :evil: கிங் எல்லாளன் :P

  24. உறவுகளை கொச்சைப்படுத்தும் உயிர் கனவுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். தனிநபர் கனவு. சமுதாயக் கனவு. சுதந்திரப் போராட்டத்தை சமுதாயக் கனவுக்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த சமுதாயக் கனவை விதைப்பதில் சினிமாவுக்கு பெரும் பங்குண்டு. அதனால்தான் வெள்ளையர் ஆட்சியில் பல திரைப்படங்கள் தடை செய்யப்பட்டன. சமீபத்தில் ‘தி டாவின்சி கோட்Õ திரைப்படத்தை தடைசெய்ய வேண்டும் என்ற பேச்சு எழுந்தது கூட இதனால்தான். எல்லா மனிதர்களிலும் மிருக உணர்ச்சி உறங்கிக் கொண்டிருக்கிறது. அது தூண்டப்பட்டால்இ அந்த மனிதனால் அவன் சார்ந்த சமூகமே சீரழியும். இது உளவியல் சொல்லும் பால பாடம். அதனால்தான் சமூகக் கனவை விதைக்கும் படைப்புகள்இ விஷத்தை விதைக்கக் கூடாது என பல அமைப்புகள் போராடி வருகின்றன. ஆனாலும் சமீபகா…

    • 21 replies
    • 9.2k views
  25. Started by AJeevan,

    சாசனம் சாசனம் நரை தட்டிய பருவம் தொட்டபோதிலும் மகேந்திரனின் சிந்தனையில் குறை தட்டவில்லை. கண்ணாடி தொட்டியில் ஊற்றப்பட்ட தண்ணீராய் இயக்குனரின் ஆக்கத்தில் தெளிவு புலப்படுகிறது. பாத்திர படைப்பு, கதைச் சொல்லும் விதம் ஆகியவற்றில் 'முள்ளும் மலரும்', 'உதிரிப்பூக்களின்' சுவையில் கொஞ்சமும் மாற்றமில்லை மகேந்திரனிடம். பிள்ளை இல்லாதவர்களுக்கு தோளுக்கு மேல் வளர்ந்த மகனை சுவீகாரம் செய்து கொடுப்பது செட்டிநாட்டு மக்களிடம் இருந்த இருக்கும் ஒரு பழக்கம். அப்படித்தான் இந்த கதையின் நாயகன் அரவிந்த்சாமியும் சுவீகாரம் செய்து கொடுக்கப்பட்டவர். சுவீகாரம் செய்து கொடுத்துவிட்டால் பிறந்த வீட்டையும் பெற்றவர்களையும் பார்க்கக்கூடாது என்பது எழுதாத சாசனம். அந்த சாசனத்தில் சிக்கி ந…

    • 0 replies
    • 896 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.