Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. Andhadhun - Hindi ஒரு கோவா ( cabbage) தோட்டம் அதற்குள் இருக்கும் கோவா எல்லாத்தையும் ஒரு ஒற்றைக்கண்முயல் அரைகுறையாக தின்று சேதமாக்குகின்றது ,கோபத்துடன் முயலை துரத்தும் தோட்டக்காரன் குறிபார்த்து சுடுகிறான்..குறிதவறும் தோட்டாவும் துள்ளி பாயும் முயலும் வாழ்வா சாவா நிலையில் நிற்கும் ஒருவனின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகின்றது ********************************************************************************************* ஆகாஷ் ஒரு கண் பார்வையற்ற? பியானோ கலைஞன் வாய்ப்புகளை தேடிகொண்டிருப்பவன் ,வீதியில் நடக்கும் ஒருவிபத்தில் ஷோபி யை சந்திக்கிறான். அவள்மூலம் அவளின் தந்தை நடத்தும் விடுதியில் பியானோ வாசிக்க போகிறான் அங்கு அவனுக்கு பிடித்த முன்னாள் திரைப்பட நடிகரின் அறிமுக…

  2. Started by pepsi,

    http://www.oruwebsite.com/ar_rahman_hits/01.html User name: lovetack.com Password : oruwebsite.com

    • 0 replies
    • 1.1k views
  3. Started by அபராஜிதன்,

    ஆல்ரெடி ஆயிரம் தடவைகள் எடுக்கப்பட்ட அதே ஃபார்முலாவை வைத்து ஒரு நிமிடம் கூட அலுக்காத படம் ஒன்றை எடுத்திருக்கிறார் பென் ஆஃப்லெக். அவரே நாயகனும் கூட. இந்தப் படம் ஒரு உண்மைச் சம்பவம். நவெம்பர் 1979லிருந்து ஜான்வரி 1981 வரை – 444 நாட்கள், இரானின் அமெரிக்க தூதரகத்தில் சிறை வைக்கப்பட்ட அதன் அலுவலர்களையும், அதிலிருந்து தப்பி அருகாமையில் கனடா தூதரகத்தில் தஞ்சம் புகுந்த ஆறு நபர்களையும், அவர்களைக் காக்க அமெரிக்க அரசு எடுக்கும் முயற்சிகளையும் பற்றிய படமே ‘Argo’. இரானை முப்பத்தெட்டு ஆண்டுகள் ஆண்டு வந்த மொஹம்மத் ரேஸா பஹ்லாவி என்ற இரானின் மன்னர் (ஷா), 1979 ஃபெப்ருவரியில் நடந்த கிளர்ச்சி ஒன்றில் தூக்கியெறியப்பட்டார். இவர் அமெரிக்க அரசின் பொம்மையாக இருந்துவந்தவர். இரானின் ரகசிய உளவு…

  4. குழந்தைகளைக் கவரும் வகையில் அவர்களுக்காகவே தயாரித்த ஸ்டீபென் ஸ்பீல்பெர்க்கின் மற்றுமொரு மிகச் சிறந்த படம் "ஆர்ட்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ்". ஒரு அம்மாவுக்கும் - பத்து வயது மதிக்கத்தக்க இயந்திர மகனுக்கும் இடையே இருக்கும் பாசப்பிணைப்பைச் சொல்வதே இப்படம். ஒரு தம்பதியினர் டேவிட் என்ற இயந்திர மகனை ஒரு விஞ்ஞானியிடமிருந்து வாங்கி வீட்டிற்கு அழைத்துவருகின்றனர். டேவிட் என்ற மகனின் குணாதிசியங்கள் அம்மாவுக்கும் தந்தைக்கும் பாசத்தைக் காட்டும் படியே வடிவமைக்கப்பட்டிருக்கும். எப்போதும் அம்மாவிடம் பாசமாய் கொஞ்சி, பழகி, அம்மாவின் புன்னகை பார்த்து மகிழும் வண்ணம் டேவிட் வடிவமைக்கப்பட்டிருப்பான். டேவிட்டோடு பேசி நடக்கும் திறன் கொண்ட மற்றொரு சிறிய இயந்திர கரடி பொம்மையும் கூடவே இருக்கும் எ…

  5. Started by BLUE BIRD,

    A-age S-sex L-location

  6. அண்மையில் எதேச்சையாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்த ஒரு படம் தபால் பெட்டியில் முகவரி மாறி வந்து விழுந்தது.அங்கொன்றும் இங்கொன்றுமாக விட்டு விட்டுப் பார்க்கும் மசாலாத் தமிழ்ப் படங்களைத் தவிர பார்க்க உருப்படியாக ஒன்றும் இல்லை என்னும் நிலையில், படம் எதுவுமே பார்க்காமலே இருந்த ஒரு பொழுதிலையே Attonement பார்க்கக் கிடைத்தது. படத்தின் மூல நாவல் Ian McEwan என்னும் பிரித்தானிய எழுத்தாளரால் எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவலாகக் கருதப்பட்டு பல இலக்கிய விருதுகளைப் பெற்று ஆங்கில இலக்கிய விமர்சகர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தலை சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கணிக்கப்படுகிறது.இலக்கிய வடிவத்தைப் பொறுத்தவரை metafiction, அதீதப் புனைவு (?) psychological realism உளவியல் மெய்மை(?) என்னும் யுக்…

    • 1 reply
    • 1.2k views
  7. ஜேம்ஸ் கேமரூன் என்றாலே பிரம்மாண்டம் தான் நம் நினைவுக்கு வரும். 2009-ம் ஆண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ‘அவதார்’ படம் வெளியாகி கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு அதன் அடுத்தடுத்த பாகங்கள் குறித்த அறிவிப்பை கேமரூன் வெளியிட்டிருந்தார். அதன்படி கடந்த ’அவதார் 2’ கடந்த 2022-ல் வெளியானது. தற்போது அதன் மூன்றாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் இரண்டு பாகங்களில் காடு மற்றும் கடலை மையக் கருவாகக் கொண்டு பண்டோரா உலகத்தை வடிவமைத்த கேமரூன், மூன்றாவது பாகத்தில் நெருப்பை மையப்படுத்தி திரைக்கதையை எழுதியுள்ளார். ஜேக் சல்லி (சாம் வொர்திங்டன்) மற்றும் நெய்த்திரி (ஜோ சால்டனா) தங்களின் குடும்பத்தையும், பண்டோராவையும் பாதுகாக்கப் போராடும் அதே பழைய கதைதா…

  8. http://eelavetham.com/movie-film-Avater+Tamil+good+quality-111994.html

  9. முதல் வார வெளியீட்டு சாதனை இருநூறு மில்லியன் ,இதற்கு முதல் கரி பொட்டர் இருந்து வந்தது.

    • 0 replies
    • 596 views
  10. Banner: Century Films Cast: Prithviraj, Rima Kallingal, Narain, Samvrutha Sunil, Remya Nambeesan, Swasika Direction: Lal Jose Production: Prem Prakash Music: Ouseppachan இளமையான இனிமையான பொழுது போக்கு படம். அழகான கதாநாயகர்கள் ,மிக மிக அழகான கதாநாயகிகள் .மிக மிக மிக அழகான படப்பிடிப்பு . ஆனால் சாதாரண சினிமா கதை . பிரதாப் போத்தன் நடிப்பு அற்புதம் . யாழ் இளைஞர்களே தவறவிடாதீர்கள் .

    • 0 replies
    • 490 views
  11. Started by P.S.பிரபா,

    Azali (Netflix) மேற்கு ஆபிரிக்க நாடான Ghana விலிருந்து முதன்முதலாக 92வது Academy Awardsற்கு அனுப்பபட்ட திரைப்படம். 14 வயது சிறுமியான Aminaவினது கதை. காட்டுப்பாதை ஒன்றில் நகரத்தை நோக்கி ஒரு வான் விரைவாக புழுதியை கிளப்பியபடி செல்கிறது, நீண்ட தூரபயணம், இரவின் அமைதியை குழப்பியபடி சென்று கொண்டிருக்கும் போது, பொலீஸாரால் மறிக்கப்பட்டு சோதனையிடப்படுகிறது. வானின் பின்பகுதியை மறைத்திருந்த திரையை அகற்றிய போது, அங்கு மறைத்து வைக்கப்பட்ட சிறுமி, சிறுவர்களை கண்டுபிடிக்கிறார்கள். அந்த சிறுவர்களை, இவர்களை போன்றவர்களை வைத்து பாராமரிக்கும் இடத்திற்கு அழைத்துவருகிறார்கள். அந்த சிறுவர்களை, ஒரு பெண் அதிகாரி பெயர் ஊர் விபரங்களை ஒவ்வொருவராக விசாரித்து வருகையில், ஒரு சிறுமியிடம் வந…

  12. Started by nunavilan,

    http://youtu.be/pcMs1V9DDHE http://youtu.be/ofC2SJZzPAM http://youtu.be/EDSmIqkcE0U http://youtu.be/mgTx2ViydfU http://youtu.be/S4P0L8CN8BQ http://youtu.be/JTmJjbaSI4E http://youtu.be/3v7_oDZICLU http://youtu.be/dClFOjIbPJQ சர்வதேச அரங்கில் அந்த குட்டி தேசத்திலிருந்து வரும் திரைப்படங்கள் பெரும்பாலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன. Majid Majidi என்கிற சிறந்த இரானியத் திரைப்பட இயக்குநரின் உருவாக்கத்தில் தயாரிக்கப்பட்ட படமிது. ஒன்றரை மணி நேரத்தை தியாகம் செய்து இந்தத் திரைப்படத்தை பாருங்கள். தமிழ்த்திரைப்படங்கள் உருவாக்கி வைத்திருக்கும் நச்சுச்சூழலில் - அது தெரியாமலே - நா…

  13. Started by narathar,

    பிரன்சு காலனியதுக்கு எதிராக அல்ஜிரிய மக்கள் பல ஆண்டுகளாகாப் போராடினார்கள்.அவர்களின் போராட்ட இயக்கமான FLN 1958 ஆM ஆண்டளவில் முற்று முழுதாக அழிக்கப்பட்டது.1960 ஆம் ஆண்டளவில் மீண்டும் போராட்டம் ஆரம்பமாகி 1962 ஆம் ஆண்டளவில் அல்ஜீரியா விடுதலை பெற்றது. இந்த இணைப்பில் இருக்கும் படத்தை முழுமையாகப் பார்க்கவும்,பல சம்பவங்கள் எங்கள் போராட்டத்தின் மீள்பிரதி போல் இருக்கும்.அடக்குமுறையாளர்கள் தற்காலிகமாக வெற்றிகளைப் பெற்றலும் ஈற்றில் அடக்கபடும் மக்களே வெற்றி பெற்றிருகிறார்கள். http://aatputhan.blogspot.com/2009/12/battle-of-algiers-1964.html

  14. Movie : Before the devil knows you're dead (2007) Director : Sidney Lumet Cast : Philip Seymour Hoffman, Ethan Hawke, Albert Finney, Marisa Tomei சில நேரங்களில் வாழ்க்கை நாம் எதிர்பார்த்ததைவிட குரூரமாக இருந்துவிடுகிறது. அதிர்ச்சியினால் அதனை எதிர்கொள்ள முடியாமல் நிலைதடுமாறும்பொழுது நமது எதிர்வினைகள் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகிறது. அத்தகைய ஒரு சிக்கலான கதையுடன் ஒரு குடும்பத்தினுள் நடக்கும் crime thriller திரைப்படமாக வெளிவந்திருக்கிறது, "Before the devil knows you're dead". Sidney Lumet அவரது படங்களுக்கே உரிய வகையில், மனித உணர்வுகளை ஆழமாக தொட்டு செல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார். சிறு வயதிலிருந்தே பெற்றொரின் போதிய அன்பு கிடைக்காமல் வளரும் Andy, போதைப்பழக்க…

    • 0 replies
    • 1.3k views
  15. Bigg Boss காயத்திரியை வெளியேற்றுங்கள்.

    • 1 reply
    • 312 views
  16. BIGG BOSS: புது வரவா? அதிர்ச்சியா? | Socio Talk | Impact of BIGG BOSS

  17. ஆங்கில பட ரசிகர்கள் முடிந்தால் போய் பார்க்கவும் .

    • 0 replies
    • 428 views
  18. நண்பர்களே உங்களில்யார்யார் இவ் திரைப்படத்தை என்னை பொறுத்தவரை இது படமல்ல காவியம் பார்த்தநீர்கள் பார்காதவர்கள் தயவுசெய்து உடனே பார்க்கவும். http://blooddiamondmovie.warnerbros.com/

  19. Started by nunavilan,

    Chicken a la Carte வெறும் ஆறே நிமிடங்கள் எடுக்கும் இந்த குறும் படம் ,எல்லோரின் மனதையூமே குலிக்கி எடுக்கிறதாம். ஒரு புரம் உலகமாயமாக்கலில் வெளிச்ச விளக்கு, மறுபுரம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் ஏழை மக்கள். வறுமை வறுமை என்று பேசி அந்த வார்த்தைக்கே வலிமை இல்லாமல் போய்விட்டது. 3.600 குறிம்படங்கள் கலந்து கொண்ட இடத்தில் இதுவே முதல் இடத்தை பிடித்திருக்கிறது. வறுமை, ஏழ்மையின் கோரப்பிடி, அநியாயம், அடிமை, வேதனை. இந்த வார்த்தைகளை அர்தமற்றதாக்கி விட்டது, இலைங்கை அரசு. அவர்கள் அனுபவக்கும் கொடுமைகளை இந்த வார்த்தைகளால் வரையருக்க முடியது. இப்படத்தைக் குறித்து ஒரு சஞ்சிகை இவ்வாறு எழுதியது. "கல்லும் கரையும் இந்தக் குறும்படம் நி…

    • 3 replies
    • 1.8k views
  20. City of God - நரகத்தின் நுழைவாயில் அனேகமாக அதிக முறை காப்பி இந்திய சினிமா/தமிழ் சினிமாவில் காப்பி அடிக்கப்பட்ட படம் என்றால் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். இந்த படம் பார்த்தபிறகுதான் பல தமிழ் சினிமா படைப்பாளிகளின் படைப்பு திறமை நன்றாக புரியத்தொடங்கியது இது ஒரு ஆங்கில படம் கிடையாது. போர்த்துகீசிய/ஸ்பேனிஷ் மொழி படம் சப்டைட்டிலுடன் பார்க்கலாம். இந்த படம் பார்த்து சில நாட்களுக்கு வேறு படம் பார்க்கவில்லை அதன் பாதிப்பு அப்படி. மேலும் இது ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டப் படம் முடிவில் போது சினிமாவில் வரும் பாத்திரங்களின் ஒரிஜினல் ஆட்களின் புகைப்படத்தையும் சேர்த்து போடுகிறார்கள். முதலில் காட்சி கோழியை வெட்டி சமைப்ப…

  21. Started by nunavilan,

    Crazy Rich Asians (Chinese) - Movie Review இந்தப் படத்தை நேற்று குடும்பத்தோடு சென்று பார்த்தேன். அதை பற்றி எழுதவேண்டுமென்றளவிற்கு அது என்னைப் பாதித்திருக்கிறது. அப் பாதிப்பிற்குப் பல பரிமாணங்களுண்டு - ஒன்று அரசியல். இது ஒரு முற்று முழுதாக சீன நடிகர்களைக் கொண்டு - சரி 99% சீன நடிகர்களைக் கொண்டு - தாயாரிக்கப்பட்ட ஹொலிவூட் படம். எப்படி Black Panther முற்று முழுதாக ஆபிரிக்க-அமெரிக்க நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்படடதோ அந்தளவுக்கு ஹொலிவூட்டில் வெள்ளையரல்லாத ஒரு இனத்தை வைத்து வெள்ளையரல்லாத நடிகர்களால் நடிக்கப்பட்ட படம். அந்த வகையில் இப் படம் அவர்களுக்குப் பெருமை தேடித் தந்திருக்கிறது. இப் படத்தைப் பற்றி சில எதிர்மறையான விமர்சனங்களும் வந்திருந்தன. அதை பற்றிப…

    • 0 replies
    • 385 views
  22. DD யுடன் செவ்வி வழங்குகிறார் வடிவேலு !!!

    • 0 replies
    • 680 views
  23. demons N paradise.சொர்க்கக்தில் பிசாசுகள் ..ஆவணப்படம். பிரான்ஸ் கான் நகரில் நடக்கும் 70 வது உலகத் திரைப்பட விழாவில் கடந்த வாரம் demons N paradiseஆவணப்படம் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.இலங்கைத்தீவில் முப்பதாண்டு காலம் நீடித்த உள்நாட்டு யுத்தத்தை மையாமாக வைத்து யூட்ரட்ணதினால் இயக்கப்பட்டிருந்தது.ஆவணப்படங்கள் என்றாலே வழமையாக ஒரு இருபது,முப்பது பேருடன் மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்டுப் போயிருந்த எனக்கு முன்நூறுக்குமதிகமான பார்வையாளர்களுடன் அகன்ற திரையரங்கில் பார்த்தது. ஆச்சரியம் கலந்த அனுபவமாகவேயிருந்தது.மிகக்குறைந்த வளங்களோடு சுமார் பத்தாண்டுகால உழைப்பில் இந்தப் படத்தினை யூட் ரட்ணம் இயக்கியிருக்கிறார் என்கிற அறிவிப்போடு படம் கறுப்பு வெள்ளையில்…

  24. demons N paradise.சொர்க்கக்தில் பிசாசுகள் ..ஆவணப்படம் .. இலங்கைத்தீவில் கடந்த முப்பதாண்டு கால உள்நாட்டு யுத்தத்தை மையமாக வைத்து இயக்கப்பட்ட ஆவணப்படம். கான் (CANNE) உலகத் திரைப்பட விழாவில் .. கான் உலகத்திரைப்பட விழா demon in paradise படக்குழுவினருடன்

    • 1 reply
    • 570 views
  25. Started by விசுகு,

    Dheepan Dheepan L'équipe du film au festival de Cannes 2015. Données clés Réalisation Jacques Audiard Scénario Jacques Audiard Thomas Bidegain Noé Debré Pays d’origine France Genre Film dramatique Sortie 2015 Pour plus de détails, voir Fiche technique et Distribution Dheepan est un film français réalisé par Jacques Audiard, sorti le 26 août 2015. Le film, qui retrace l'histoire d'un réfugié tamoul en France, est sélectionné, en compétition, au Festival de Cannes 2015 où il remporte la Palme d'or. Sommaire [masquer] 1 Synopsis 2 Fiche technique 3 Distribution 4 Distinctions4.1 Récompense 5 Notes et références 6 Liens externes Synopsis[modifi…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.