வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
படுக்கைக்கு அழைத்தார்... சுந்தர்.சி : ஸ்ரீ ரெட்டி புகார். நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி. மீது புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. அவரின் கவனம் தற்போது தமிழ் திரையுலகம் பக்கம் திரும்பியுள்ளது. வாய்ப்பு தருகிறேன் என்று கூறி தன்னை பயன்படுத்திக் கொண்டவர்களின் பெயர்களை வெளியிடத் துவங்கியுள்ளார். நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி. மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. ஹைதராபாத்தில் அரண்மனை படப்பிடிப்பு நடந்தது. அப்போது படத்தின் …
-
- 9 replies
- 2.1k views
- 1 follower
-
-
-
- 3 replies
- 917 views
-
-
'வாலி’ ஞாபகம்! - இன்று கவிஞரின் நினைவு நாள் கவிஞர் வாலி ’நான் ஆணையிட்டால்.. அது நடந்துவிட்டால்’ பாடலைக் கேட்கும் போதே ஓர் உற்சாகம் தொற்றிக்கொள்ளுமே... அது யார் எழுதிய பாடல் தெரியுமா என்று கேட்டால் கண்ணதாசன் என்பீர்கள். ‘அந்தநாள் ஞாபகம் வந்ததே நண்பனே நண்பனே...’ பாடலும் அப்படித்தான். நம்மை நம் பால்யத்துக்குள் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் பாடல் இது. ‘புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன்’ பாடலாகட்டும், ‘தரைமேல் பிறக்கவைத்தான்...’ பாடலாகட்டும்... எல்லாவற்றுக்கும் மேலாக ‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே’ பாடலாகட்டும்... பாட்டைக் கேட்ட…
-
- 3 replies
- 2.2k views
-
-
ஈழத்தமிழ் சினிமாவில் புதியதொரு தொடக்கம் : ஐ.பி.சி தமிழின் இரண்டு திரைப்படங்கள் !! ஈழத்தமிழ் சினிமாவின் புதியதொரு தொடக்கமாக ஐ.பி.சி தமிழ் பிரான்சிலும், தமிழர் தாயகத்திலும் இரண்டு திரைப்படங்களை தயாரித்துள்ளது. ஐ.பி.சி தமிழ் நடாத்துகின்ற குறுத்திரைப் போட்டியில் வெற்றீயீட்டிய சதாபிரணவன், ஆனந்த ரமணன் ஆகியோர் இந்த இரண்டு திரைப்படங்களையும் இயக்கியுள்ளனர். கலைகளின் தலைநகரமான பரிசில் இத்திரைப்படங்களின் அறிமுக நிகழ்வு கடந்த ஞாயிறன்று இடம்பெற்றிருந்தது. ஈழத்தமிழர்களின் புலம்பெயர் அலைந்துழல் வாழ்வின் ஒரு பகுதியை பதிவு செய்துள்ள Friday and Friday எனும் திரைப்படத்தினை சதாபிரணவன் அவர்கள் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் பிரென்சு - தமிழ் ஆக…
-
- 1 reply
- 1.4k views
-
-
பாலூட்டி வளர்த்த கிளியும் பஞ்சவர்ணக்கிளியும்... திரைப்படம் என்பது பல திறமையாளர்களின் கூட்டு முயற்சி என்பது தெரிந்ததே. அத்தகைய முயற்சியில், சம்பந்தப்பட்ட அனைவரும் தங்களின் முழுமையான உழைப்பை ஒரு தவ நிலை அர்ப்பணிப்போடு அளிக்கும்போது அது சரித்திரத்தின் ஒரு பக்கமாகின்றது. 1973ல் வெளி வந்த ‘கௌரவம்’ திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உச்சகட்ட திறமையை வெளிக்கொணர்ந்த படங்களில் ஒன்று. வியட்நாம் வீடு சுந்தரம் மிக நேர்த்தியாக திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய திரைப்படம் ‘கெளரவம்’. ஒரே படத்தில் எத்தனை வேடங்கள் போட்டாலும் தன் முகபாவனை, உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பால் மலையளவு வித்தியாசம் காட்டும் …
-
- 0 replies
- 696 views
-
-
சினிமா விமர்சனம் - கடைக்குட்டி சிங்கம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 80களிலும் 90களிலும் குடும்பம் என்ற அமைப்பைப் போற்றும் சினிமாக்கள் வரிசைகட்டி வெளிவந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு படத்திலும் ஒரு பாத்திரம் தியாகியாக இருக்கும். ஆனால், தமிழ் சினிமாவை சமீப காலமாக நகைச்சுவைப் படங்களும் பேய்ப் படங்களும் பிடித்து ஆட்டியதில் இந்த வகைப் படங்கள் இல்லாமலேயே போயின. இந்தப் படத்தின் மூலம…
-
- 2 replies
- 2.2k views
-
-
`கடைசி இலை கீழே விழுவதற்கும் காற்று வர வேண்டும் அல்லவா?!’ - நா.முத்துக்குமார் #HBDNaMuthukumar என் சின்னஞ் சிறு தளிரே! கல்வியில் தேர்ச்சிகொள். அதே நேரம், அனுபவங்களிடமிருந்து அதிகம் கற்றுக்கொள். `குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்'. நா.முத்துக்குமார் தனது `வேடிக்கை பார்ப்பவன்' புத்தகத்தில் இந்த ஜென் கவிதையைக் குறிப்பிட்டிருப்பார். அவர் வாழ்வை இந்த ஜென் மனநிலையில் இருந்துதான் பார்த்திருக்கிறார். நாம் காண மறந்த அல்லது கண்டு கடந்துபோன நிகழ்வுகளை தரிசனம்போல நுட்பமாக அணுகியவர் முத்துக்குமார். பெருமழைக்குப் பிறகு இலைகளில் வழியும் மழைத்துளியை, அணில்கள் ச…
-
- 0 replies
- 957 views
-
-
தமிழ்ப்படம் பத்தி சொல்லணும்னா..!’ வெண்ணிற ஆடை மூர்த்தி - 80 பூக்கடைக்கு விலாசம் எதற்கு என்பார்கள். பூக்களுக்கு மட்டும் அல்ல... நிறங்களுக்கும் முன்னுரையோ முகவரியோ தேவையில்லை. எப்போதும் பளீர் முகமும் ஜிலீர்ச் சிரிப்புமாக இருக்கும் வெண்ணிற ஆடை மூர்த்தி, எல்லோருக்கும் தெரிந்தவர்; எல்லோருக்கும் பிடித்தவர். மிக எளிமையாகவும் இனிமையாகவும் சமீபத்தில் இவருக்கு நடந்தது சதாபிஷேகம் எனும் எண்பதாம் கல்யாண வைபவம். ஆனால் மனிதர் அப்போது போலவேதான் இப்போதும் இருக்கிறார். அதுசரி... வயசுக்கும் மனசுக்கும்தானே தொடர்பு உண்டு. இந்த வேளையில்... வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் கேட்டதும் அவர…
-
- 9 replies
- 4k views
-
-
சினிமா விமர்சனம் - தமிழ்படம்-2 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைY NOT STUDIOS 2010ஆம் ஆண்டில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற 'தமிழ் படம்'-ன் இரண்டாம் பாகம். முதல் படத்தைப் போலவே, கதைக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல் சினிமா காட்சிகளை கேலிசெய்வதையே பிரதானமாகக் கொண்ட படம்தான் இதுவும். …
-
- 2 replies
- 1.9k views
-
-
“சினிமாவை அரசியலாகத்தான் பார்க்க வேண்டும்!” - ‘அகம்’ திறக்கும் கமல்! பிக் பாஸ் மீசை, அதே டிரேட் மார்க் புன்னகை. உற்சாகமாகவே இருக்கிறார் கமல்ஹாசன். ‘விஸ்வரூபம் 2’ வெளியீட்டுத் தேதியை அறிவித்த அடுத்தநாள், அவரைச் சந்தித்தேன். “ ‘விஸ்வரூபம்’ அறிவிப்பின்போது, படத்தை ‘டிடிஹெச்’சில் வெளியிடுவேன் என்றீர்கள். அதற்கு எதிர்ப்புகள் வந்தன. அந்தப் பிரச்னைகளின் நினைவுகள் இப்பவும் துரத்துகிறதா?” “இப்போது முன்னைவிடத் தெம்பாகவும் புரிந்தநிலையிலும் இருக்கிறேன். அது அரசியல் இடையூறுதான். யாரோ செய்யும் தொழிலில் நான் புகுந்துவிட்டதாக நினைத்துவிட்டார்கள். நியாயமான வருமானம் வேண்டுமென்றால், தியேட்டர்களின் எண்ணிக்கை கூடவேண்டும். ஆந்திராவில் எ…
-
- 1 reply
- 490 views
-
-
நவம்பர் 29ல் வெளியாகிறது ரஜினியின் 2.0 திரைப்படம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் 2.0 படம் இந்த ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி வெளியாகுமென அந்தப் படத்தைத் தயாரிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக இந்தப் படம் 2018 ஏப்ரலில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டு, தள்ளிப்போனது. …
-
- 0 replies
- 406 views
-
-
இலங்கையில் இருந்து முதன்முறையாக ‘தி புரோஸன் பயர்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை ‘தி புரோஸன் பயர்’ போஸ்டர். ரோகண விஜயவீர இலங்கையில் இருந்து முதல்முறையாக ஆஸ்கர் விருதுக்கு ‘தி புரோஸன் பயர்’ என்ற சிங்களத் திரைப்படம் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) எனும் கட்சியை, ரோகண விஜயவீர 14.06.1965 அன்று நிறுவினார். ரோகண விஜயவீரவால் கவரப்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், தாழ்த்தப்பட்டோர் அதிகளவில் ஜே.வி.பி.யில் இணைந்தனர். …
-
- 1 reply
- 973 views
-
-
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் புதிய படம்: சுவாரஸ்ய தகவல்கள் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்ராஜ் இயக்கும் புது படத்தின் சூட்டிங் டார்ஜீலிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகின்றனர். அந்த படப்பிடிப்பு தளத்தில் நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள் இதோ… ரஜினிகாந்த் கல்லூரி பேராசிரியராக இப்படத்தில் நடிக்கிறார். கதைக்களம் ஊட்டியில் நடைபெறுவதாக காட்சிகள் எடுக்கப்படுகின்றன. அதை ஊட்டியில் எடுத்தால் சூட்டிங்கை காணவரும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என்பதால் டார்ஜீலிங் பகுதியில் படமாக்குகின்றனர். ரஜினிகாந்திற்க…
-
- 1 reply
- 388 views
-
-
சினிமா விமர்சனம்: Mr. சந்திரமௌலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTWITTER தனது முந்தைய மூன்று படங்களையும் விஷாலை நாயகனாக வைத்து இயக்கிய திரு, இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக்கை கதாநாயகனாக்கியிருக்கிறார். திருவின் முந்தைய படமான நான் சிகப்பு மனிதன் படத்தோடு இந்தப் படத்தை நிச்சயம் ஒப்பிடலாம். அதாவது, சந்தோஷமாக சென்றுகொண்டிருக்கும் நாயகனின் வாழ்க்கை…
-
- 3 replies
- 1k views
-
-
நயன்தாரா படத்தில் பாடகராக அறிமுகமாகும் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் பாடகராக அறிமுகமாகிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். சிம்பு, வரலட்சுமி சரத்குமார் நடித்த ‘போடா போடி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடி தான்’ படத்தை இயக்கினார். அதன்பிறகு சூர்யா, கீர்த்தி சுரேஷை வைத்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கினார். அதென்னவோ தெரியவில்லை, ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையில் அவருக்கு மூன்று வருடங்கள் இடைவெளி விழுந்து விடுகிறது. படம் இயக்குவதோடு, பாடலாசிரியராகவும் பல படங்களில் பணியாற்றியு…
-
- 1 reply
- 415 views
-
-
செம போத ஆகாதே: திரை விமர்சனம் காதலர்கள் அதர்வா - மிஷ்டி இருவரும் தவறான புரிதலால் பிரிகிறார்கள். காதலியைப் பிரிந்த சோகத் தில் போதையின் உச்சத்துக்கு செல்கிறார் அதர்வா. ‘ஒன்றை மறக்க இன்னொன்று’ என்று அவரை வழிநடத்தும் நண்பர் கருணாகரன், தனிமையில் இருக்கும் அதர்வாவின் வீட்டுக்கு பாலியல் தொழிலாளியை (அனைகா சோதி) அனுப்பி வைக்கிறார். அங்கு அனைகா மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். கொலையாளியைத் தேடி அதர்வா, பாலக்காடு செல்கிறார். எதற்காக இந்தக் கொலை நடந்தது? செய்தது யார்? கொலைப் பழியில் இருந்து அதர்வா மீண்டாரா? பிரிந்துசென்ற காதலி மிஷ்டி அதன் பிறகு என்ன செய்கிறார்? இதற்கெல்லாம் விடை சொல்கிறது மீதிப் படம். ‘போதையில் எ…
-
- 0 replies
- 483 views
-
-
பள்ளிகளை நோக்கி 15 பாடல்கள்! - ஜேம்ஸ் வசந்தன் நேர்காணல் ரா திகா, குஷ்பு, சுஹாசினி, ஊர்வசி நடிப்பில் ‘ஓ! அந்த நாட்கள்’ என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். இதற்கிடையே ‘பள்ளி விழாப் பாடல்கள்’ என்ற தனியிசை ஆல்பம் ஒன்றுக்கும் இசையமைத்து முடித்திருக்கிறார். தற்போது அதை அனைத்துப் பள்ளிகளுக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும் வேலையில் இறங்கியிருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து… ‘பள்ளி விழாப் பாடல்கள்’ இசை ஆல்பம் என்ன சுமந்து வருகிறது? தொலைக்காட்சி, சினிமா பிரபலம் என முகம் தெரிய ஆரம்பிச்சதுல இருந்து கடந்த 15 வருடங்களா நிறைய நிகழ்ச்சிகள்ல கலந்துக்க வேண்ட…
-
- 0 replies
- 465 views
-
-
முத்திரை பதித்த வித்தகர்! S. V. Ranga Rao and M. R. Radha in Modern Theatres' `Kavitha'. - THE HINDU ஜூலை 3: எஸ்.வி.ரங்கா ராவ் நூற்றாண்டு தொடக்கம் செல்வாக்கு பெற்ற நடிகர்கள் வலிந்து உருவாக்கிக்கொண்ட சாகசக் கதாபாத்திரங்களின் நிழல், அத்தனை எளிதில் அவர்களை விடுதலை செய்வதில்லை. அவர்களுக்கான நட்சத்திரப் பிம்பத்தை உருவாக்குவது அந்த நிழலே. அந்தப் பிம்பத்துக்கு நேர்மாறான கதாபாத்திரத்தில் நடிக்கும்போது மக்கள் ஏற்பதில்லை. உச்ச நடிகர்கள் ஏற்கும் கதாபாத்திரங்களில், பிம்ப ஒளிவட்டம் பொருந்திய நடிகர்களாகவே பார்வையாளர்களுக்குத் தெரிவதால்தான் இந்தப் பின்னடைவு. எம்.ஜி.ஆரை ‘எங்க வீட்டுப் பிள்ளை’யாகவும் ஜெமினி கணேசனைக் காதல் மன்னனாக…
-
- 0 replies
- 598 views
-
-
சினிமா விமர்சனம்: அசுரவதம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க திரைப்படம் அசுரவதம் நடிகர்கள் சசிகுமார், வசுமித்ர, நந்திதா ஸ்வேதா, ஷீலா ராஜ்குமார் இசை கோவிந்த் …
-
- 1 reply
- 900 views
-
-
டிராஃபிக் ராமசாமி- விமர்சனம் அநீதிகளையும், அதிகார மட்டத்தில் இருப்பவர்களின் அலட்சியங்களை யும் கண்டும் காணாமல் செல்பவர்களுக்கு மத்தியில், நேரடியாக களத்தில் இறங்கி தட்டிக் கேட்பவர் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி. பொதுநலன் பாதிக்கப்பட்டால் தயங்காமல் நீதிமன்றத்தை நாடி, தனி ஒருவராகப் போராடும் இவரது வாழ்க்கையின் சில பகுதிகளைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம். சாலையில் எச்சில் துப்பும் சிங்கப்பூர் ரிட்டன் மனிதர், காவல் நிலையத்தின் கண்ணியத்தைக் குறைக்கும் பெண் ஆய்வாளர், மீன்பாடி வண்டிகளால் தொடர் உயிரிழப்புகளுக்கு காரணமானவர்கள் வரை அனைவரையும் நீதிமன்றத்தில் நிறுத்துகிறார் டிராஃபிக் ராமசாமி. இவரால் பாதிக்கப…
-
- 0 replies
- 494 views
-
-
தலைவாழை இசை... எம்.எஸ்.வி. வாழ்க! இசை ஓவியம் எம்.எஸ்.வி (ஓவியம்: பாரதிராஜா) இசையை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ரசிக்கலாம். காற்றுக்கு எப்படித் தடையில்லையோ... அப்படித்தான் இசைக்கும் தடையில்லை. இசையை ரசிப்பதற்கும் எல்லையில்லை. அப்படியான இசையை, எல்லா தரப்பு மக்களும் ரசிக்கவைத்த புண்ணியம், இசை தந்த இரட்டிப்பு மகிழ்ச்சி, அந்த இருவரைச் சேரும். அதுவரை இருந்த திரை இசையில் நளினத்தை இன்னும் புகுத்தினார்கள். நவீனத்தை இன்னொரு டீஸ்பூன் சேர்த்துக் கொடுத்தார்கள். அதை பக்கெட் பக்கெட்டாக, அண்டா அண்டாவாக குடித்துக் கரைந்து இசையில் கலந்தார்கள் …
-
- 0 replies
- 1k views
-
-
சினிமா விமர்சனம்: டிக்..டிக்..டிக்.. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழில் விண்வெளியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் என்ற வாசகத்துடன் வந்திருக்கும் படம். 1963ல் எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்து வெளியான கலை அரசி படத்தில் சில காட்சிகள் விண்வெளியில் நடப்பதாக உண்டு. ஆனால், இந்தப் படத்தின் பெரும் பகுதி விண்வெளியில்தான் நடப்பதாக உள்ளது. மிகப் பெரிய விண்கல் ஒன்று வங்கக் …
-
- 1 reply
- 1.3k views
-
-
சினிமா செய்திகள்: இடைவெளிக்கு பிறகு வரும் நடிகை அஞ்சலியின் திட்டம் என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள். இடைவெளிக்கு பிறகு வரும் நடிகை அஞ்சலியின் திட்டம் என்ன? சில பிரச்சனைகளால் சினிமாவில் இருந்து விலகியிருந்தவர் நடிகை அஞ்சலி…
-
- 0 replies
- 914 views
-
-
நடிகர் பாண்டியராஜனுக்கு டொக்டர் பட்டம் செய்திகள் சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 8-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நிறுவனர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் நடைபெற்றது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இதில் கலந்து கொண்டார். பட்டமளிப்பு விழாவில் திரைப்பட நடிகரும், இயக்குனருமான பாண்டியராஜன் 1949-முதல் 2000-ம் ஆண்டு வரை தமிழ் திரைப்பட கலைஞர்களின் சமுதாய பங்களிப்பு குறித்து ஆய்வுசெய்து தாக்கல் செய்த கட்டுரைக்கு டாக்டர் பட்டம் (பிஎச்.டி) வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. நடிகர் பாண்டியராஜனுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இந்த டாக்டர் பட்டத்தை வழங்கினார். விழாவில் பல்கலைக்கழக துணை தலைவர் ஆர்த்தி கணேஷ் உள்ப…
-
- 5 replies
- 1k views
-
-
தங்கையுடன் சேர்ந்து ஒரே குளியல் தொட்டியில் நிர்வாணமாக குளிப்பதில் தவறு இல்லை என்கிறார் நடிகை சாரா கான். இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் சாரா கான் தனது தங்கை அய்ரா கானுடன் இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு சாரா குளியல் தொட்டியில் நிர்வாணமாக இருக்கும்போது அதை வீடியோ எடுத்துள்ளார் அய்ரா. வீடியோ எடுத்ததோடு மட்டும் அல்லாமல் அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுவிட்டார் அய்ரா கான். இது குறித்து சாரா கூறியிருப்பதாவது என் குளியல் வீடியோ வைரலானது குறித்து கேள்விப்பட்டேன். நான் என் குடும்பத்துடன் இலங்கைக்கு வந்துள்ளேன். தங்கையுடன் சேர்ந்து குளியல் தொட்டியில் நிர்வாணமாக இருப்பதில் தவறு இல்லை என்…
-
- 1 reply
- 2.4k views
-