ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143682 topics in this forum
-
சமாதானப் பேச்சுக்களுக்குரிய காலம் இன்னும் கடந்துவிடவில்லை – ஜான் ஏக்லன்ட் (Jan Egeland ) சிறிலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையி
-
- 0 replies
- 944 views
-
-
அண்மைய மாதங்களில் தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் தென்சீன கடற்பரப்பு மற்றும் அந்தமான் கடற்பரப்பு குறித்த விவகாரங்கள் உலக அரங்கின் கவனயீர்ப்பு மிக்க நிலையை எட்டியிருக்கிறன. பல்வேறு மேற்கு நாடுகளின் இராஜதந்திர வெளிவிவகார நிலைமைகள் குறித்தும் ஆய்வாளர்களால் ஆராயப்பட்டிருக்கிறது. அத்துடன் அப்பிராந்திய நாடுகளிலும் கடற்பரப்புகளிலும் அண்மைக்காலங்களில் இடம் பெற்று வரும் பதட்டநிலை மேலும் முக்கியத்துவம் வாய்ந்த தளத்திற்கு உலக அரங்கில் நிலை எடுத்துள்ளது. மேலும் இனிவரும் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மிக கொதிநிலையில் இருக்க கூடிய பிரதேசமாக தென்கிழக்காசிய பகுதி அமெரிக்க நோக்குநர்களால் கணிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பீட்டு ரீதியிலான உலக வர்த்தகத்தில் உற்பத்தி செலவுகளால் தாக்கு பிட…
-
- 2 replies
- 1.8k views
-
-
மாணவன் மீது அதிபர் தாக்குதல் – மிரட்டும் அதிகாரிகள்!! பதிவேற்றிய காலம்: Feb 20, 2019 பாடசாலை அதிபர் தன்னைத் தாக்கினார் எனத் தெரிவித்து, அதிபருக்கு எதிராக பாடசாலை மாணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்துள்ளார். இந்த முறைப்பாட்டை மீளப்பெறுமாறு மாணவனுக்கு வலய கல்வி அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் , இல்லையேல் உயர்தர பரீட்சைக்கு அனுமதி தரப்படா மாட்டாத என மிரட்டி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்ர். தீவக வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்று வரும் மாணவன், கடந்த திங்கட்கிழமை பாடசாலைக்குச் சென்ற போது , ஒழுக்கமான முறையில் முகசவரம் செய்யவில்லை எனக் கூறி பாடசாலை அதிபரால் தாக்கப்பட்டார் எனத் தெரிவிக…
-
- 1 reply
- 483 views
-
-
Published By: DIGITAL DESK 3 05 MAR, 2024 | 02:09 PM புங்குடுதீவில் இன்று செவ்வாய்க்கிழமை உள்ளூர் வளங்களை அழிப்பதற்கெதிரான கவனயீர்ப்பு போராட்டமொன்று புங்குடுதீவு கடற்தொழிலாளர்கள் சங்கத்தினரால் தீவக சிவில் சமூகம் அமைப்பின் ஆதரவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடலட்டைப் பண்ணை எனும் பெயரில் உள்ளூர் மீனவர்களை முற்றாக புறக்கணித்து இலாப நோக்கில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும், தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கும் கடலட்டை பண்ணைகள் அமைப்பதற்குரிய அனுமதிகளை கடற்தொழில் அமைச்சு வழங்குவதற்கு எதிராகவும், பாரம்பரிய மீன்பிடி தொழிலை அழிப்பதற்கு எதிராகவும், சட்டவிரோத மண் அகழ்வை உடனடியாக தடுக்கக்கோரியும், அழிக்கப்பட்டு வருகின்ற கால்நடை வளத…
-
- 0 replies
- 453 views
-
-
மாவீரர் தினம் ஒன்றே எங்கள் பலத்தின் வெளிப்பாடு ! மாவீரரை மதித்து ஓரிடத்தில் ஒன்றிணைவீர். மாவீரர் ,அவர் மரணத்தால் மரணிக்க முடியா மாபெரும் பிறவிகள் ! மண்ணுக்காய் உயிரை அவர் உவகையோடு தந்தவர்உயிருக்கு அஞ்சி நாம் உடல் காக்க பிற நாடு வரை ஓடியபோது , எதிரிக்கு இங்கே இடம் இல்லை என்று உடலை குண்டாய் தந்தவர் ! பொன்னுக்கும் பொருளுக்கும் என்று வாழும் உலகில் சுதந்தரம் ஒன்றே மேல் என்று வாழ்ந்து சென்றவர் ! அவர்தம் நாளில் பிரிந்து நிற்பதா ? ஏன் ? தேசிய தலைவரின் அணியில் ஒன்றாய்தானே நின்றோம் ! விரும்பியோ விரும்பாமலோ இன்று ஏன் பிரிவு ? வெற்றியில் கைதட்டினோம் , ஆர்ப்பரிதோம் அல்லவா ! களத்தில் சிங்களவன் மண்ணின் மைந்தர்களை ஆயுத பலத்தால் அடக்க கூடாது என்று குளிரிலும் கூதளிலும் உழைத…
-
- 7 replies
- 1.6k views
-
-
அரசியலுக்கு வரமாட்டேன்! - என்கிறார் கோத்தபாய [sunday 2015-06-14 07:00] அரசியலில் ஈடுபடப் போவதில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாதுக்க உடுமுல்ல கல்லென் மஹா விஹாரையில் நடைபெற்ற போதி பூஜை வழிபாடுகளின் பின்னர், ஊடகவியலாளர்களை சந்தித்த போது நேற்று இதனைத் தெரிவித்துள்ளார். புலனாய்வுப் பிரிவினர் எனக்குத் தகவல்களை வழங்குவதில்லை, இதனால் நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து எனக்குத் தெரியாது. எனது காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றேன். பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் நாட்டுக்கு சிறந்த பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்தே…
-
- 0 replies
- 474 views
-
-
யாழ். கோப்பாயிலுள்ள பூதர்மடம் பகுதியில் நேற்றுக்காலை 10 மணியளவில் வயோதிப தம்பதியரின் சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. அதே பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் சிங்கராசா(வயது54) ரஞ்சிதமலர்(வயது 50) என்ற தம்பதியினரே சடலமாக மீட்கப்பட்டவர்களாவர். கணவனின் சடலம் அவர்களின் வீட்டிலுள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது என்றும், மனைவியின் சடலம் கிணற்றுக்கு அருகில் தலையில் அடிகாயங்களுடன் இருந்தது என்றும் பொலிஸார் கூறியிருந்தனர். சடலங்கனைபப் பார்வையிட்ட யாழ் மாவட்ட நீதவான் இ.த. விக்னராஜா அயலவர்களின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்யும்படியும், சடலங்களைப் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கும்படியும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். நன்றி : சுடர் ஒளி
-
- 1 reply
- 1.3k views
-
-
மகிந்தவின் தலைமையிலேயே போட்டி! - என்கிறார் வாசுதேவ நாணயக்கார [Friday 2015-06-19 07:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் தேர்தலில் போட்டியிட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மஹிந்தவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வேட்பு மனு வழங்கத் தவறினால் அவரது தலைமையில் வேறும் ஓர் அரசியல் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிடுவோம். ஏற்கனவே இது குறித்து மக்களை தெளிவுபடுத்தும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில கட்சிகள் இந்தப் பணிகளை ஆரம்பித்துள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்யும் சந்தர்ப்பத்தை கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத் தேர்தலின் போது மஹிந்த தலைமயிலான கூட்டணி 100 ஆசனங்களை வெற்…
-
- 0 replies
- 404 views
-
-
கிளிநொச்சியில் இது கௌதம புத்தன் தேசம் என எழுதியும் விகாரைகளை அமைத்தும் அரசாங்கம் 07 நவம்பர் 2011 இனவாதத்தை தூண்டுகின்றது - நாம் இலங்கையர் கிளிநொச்சி நகரில் பெரிய எழுத்துக்களில் இது கௌதம புத்தன் தேசம் என எழுதியும் விகாரைகளை அமைத்தும் தமிழ் மக்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டி சிங்கள மக்கள் மத்தியில் அரசியல் இருப்பை அரசாங்கம் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. அதேவேளை, தமிழ் மக்கள் காணிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரட்டை வேடம் போடுகின்றது என 'நாம் இலங்கையர்' அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கத்தினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் பொய்யான நடிப்பை புரிந்துகொள்வோம் என்ற தலையங்கத்தில் நாம் இலங்øகயர்கள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெ…
-
- 0 replies
- 654 views
-
-
போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26 ஆம் திகதி போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகின்ற நிலையினில் யாழிலும் மாணவர்கள் விழிப்பு ஊர்வலங்களை நடத்தியுள்ளனர். போதை இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்குவோம் என்ற தொனிப் பொருளின் கீழ் 1987 ஆம் ஆண்டு ஐக்கியநாடுகள் பொதுச்சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நாளாக இது கருதப்படுகிறது. "போதை" சமூகத்தை அழிக்கும் ஒரு "அரக்கன்'. போதைப்பொருளால், அவர் மட்டுமின்றி, அவரது குடும்பம் மற்றும் சமுதாயமும் சீரழிந்து போகிறது. இதுதான் அனைத்து வகையான நோய்களுக்கும் முன்னோடி. சிலர் இதற்கு அடிமையாகவே மாறிவிட்டனர். போதைப்பொருள் பயன்பாடு எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதோ, …
-
- 1 reply
- 3.4k views
-
-
30/1 தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்: பிரித்தானியா- ஜேர்மன் புதிய தீர்மானம் 30/1 தீர்மானத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, பிரித்தானியாவும், ஜேர்மனும் புதிய தீர்மானமொன்றை முன்வைத்துள்ளது. இப்புதிய தீர்மானம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் பேரவையில் நேற்று (திங்கட்கிழமை) முன்வைக்கப்பட்டுள்ளது. ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் இத்தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியா, ஜேர்மனுடன் இணைந்து இலங்கை தொடர்பான இத்தீர்மானத்தை கனடா, அயர்லாந்து, மொன்ரெனிக்ரோ, வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் முன்வைத்துள்ளன. இத்தீர்மானத்திற்கமைய 2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவ…
-
- 0 replies
- 303 views
-
-
வீரவன்ச சீனாவில் படிக்கவேண்டிய முக்கிய பாடம் [23 - September - 2007] [Font Size - A - A - A] ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யின் பாராளுமன்றக் குழுத்தலைவரும் பிரசாரச் செயலாளருமான விமல் வீரவன்ச தலைமையிலான தூதுக்குழுவொன்று தற்போது மக்கள் சீனக் குடியரசுக்கு சுற்றுலாமேற்கொண்டிருக்கிறத
-
- 0 replies
- 1k views
-
-
நுவரெலியா மாவட்டத்தின் உள்ளுராட்சி மன்றங்கள் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, மாவட்ட செயலாளர் டி.பி.ஜி குமாரசிறி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எல்லை மீர்நிர்ணய நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரத்துக்கு பின்னர், நுவரெலிய மாவட்டத்தின் உள்ளுராட்சி மன்றங்களை அதிகரிப்பது தொடர்பில் பேசப்பட்டாலும், அது அமுலாக்கப்படவில்லை. 8 லட்சம் மக்களின் தேவை, நில பரப்பு என்பவற்றை கருதி, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் அடிப்படையில், அரச நிர்வாக அமைச்சினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, மீள் எல்லை நிர்ணய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நுவரெலியா மாவட்டத்தின் உள்ளுராட்சி மன்றங்கள் அதிகரிக…
-
- 0 replies
- 541 views
-
-
ராஜிவ்காந்தி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு பொது மன்னிப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்திய உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் மார்க்கண்டே கஜ்ஜு தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் கடந்த 24 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இது அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை காட்டிலும் அதிகமாகவும் எனவே அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அத்துடன் இந்திய அமைதி காக்கும் படையினரை சிறிலங்காவுக்கு அனுப்ப ராஜிவ் காந்தி மேற்கொண்ட தீர்மானம் அநாவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட…
-
- 0 replies
- 173 views
-
-
மன்னார் பகுதியில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி மீண்டும் எறிகணை வீச்சை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் எஞ்சியுள்ள மக்களும் அப்பகுதிகளை விட்டு வெளியேறி வருகின்றனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 787 views
-
-
தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐதேக கூட்டமைப்பில் ஆறு மாவட்டங்களில் போட்டி: [Friday 2015-07-10 20:00] மனோ கொழும்பில், திகா, ராதா நுவரெலியாவில் போட்டியிட வேட்பு மனுக்களில் கையெழுத்து.. தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள், ஐக்கிய தேசிய கூட்டமைப்பில் யானை சின்னத்தில் போட்டியிடும் முகமாக நுவரெலியா, கொழும்பு, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கம்பஹா ஆகிய மாவட்ட வேட்புமனுக்களில் கையெழுத்திட்டுள்ளனர். இன்று பிற்பகல் கையெழுத்திடும் நிகழ்வு ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இடம் பெற்றது. இதன்படி கூட்டணி தலைவரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் கொழும்பு மாவட்ட வேட்பு மனுவிலும், கூட்டணி பிரதி தலைவர்களான தொழிலாளர் தேசிய முன்னணி தலைவர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணி தலைவர் வி…
-
- 0 replies
- 289 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் நினைத்தால் ஈழத்தமிழர்கள் ராஜ வாழ்க்கை வாழலாம் - செல்வம் அடைக்கலநாதன் http://www.adaderana.lk/tamil/opinion_alindaya.php?nid=2676
-
- 7 replies
- 2.2k views
-
-
ஊடக சுதந்திரசுட்டியில் இலங்கை 156வது இடத்தில் வீரகேசரி இணையத்தளம் எல்லையற்ற ஊடகவியலாளர் வெளியிட்ட உலக ஊடக சுதந்திர சுட்டி அறிக்கையில் இலங்கை 169 நாடுகளில் 156 வது இடத்தில் உள்ளது. 20 நாடுகள் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் 7 நாடுகள் ஆசிய நாடுகள் பாகிஸ்தான்,இலங்கை,லாவோஸ்,விய
-
- 1 reply
- 841 views
-
-
இறுதியுத்த கணம் வரையினில்; விடுதலைப்புலிகளை அழிப்பதிலும் அதே போன்று அவர்களை வேட்டையாடி காட்டிக்கொடுப்பதிலும் முன்னின்ற புளொட் அiமைப்பின் தலைவர் சித்தார்த்தனிற்கு வாக்கு கோரும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் நடவடிக்கை அவரது எஞ்சிய ஆதவாளர்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதி யுத்த நடவடிக்கைகளினில் தப்பித்து வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாம்களுள் பதுங்கியிருந்த பல முன்னாள் போராளிகளை வேட்டையாடுவதினில் புளொட் அமைப்பின் உறுப்பினர்கள் முன்னின்று செயற்பட்டிருந்தனர். அவர்களால் கடத்தப்பட்ட மற்றும் அரச படைகளிடம் காட்டிக்கொடுக்கப்பட்ட பல போராளிகள், ஆதவாளர்களென பலர் பற்றி தகவல்களில்லாதுள்ளது. இந்நிலையினில் காணாமல் போனவர்களிற்காக குரல் எழுப்புவதாக கூறிக்கொள்ளும் அன…
-
- 12 replies
- 1.9k views
-
-
தியாகதீபம் அன்னை பூபதியின் 31 ஆவது ஆண்டு நினைவு கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் தியாகதீபம் அன்னை பூபதியின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. தமிழர் தாயகப்பகுதியை ஆக்கிரமித்திருந்த இந்திய படையினரை வெளியேறக்கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் குருந்த மர நிழலில் ஒருமாத காலமாக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் 31வது ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை பகல் 9-30மணிக்கு கிளிநொச்சில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வட மாகாணசபை முன்னள் உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, தவிசாளர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள…
-
- 0 replies
- 429 views
-
-
வரலாற்றுக் குதிரையொன்றின் மீள் பயணம் -சேனாதி "எனது சிறகுகள் அகலமானவை, ஒடுக்க முடியாதவை" - தேசியத் தலைவர். புலிகளை ஒடுக்கி தமிழர் மீது எதேச்சாதிகாரமான தீர்வொன்றைத் திணிப்பது பற்றிய உரையாடல்கள் முன்னெப்போதையும் விட இப்போது தென்னிலங்கையில் சூடுபிடித்து நிற்கின்றன. தமிழருக்கு சமஷ்டியா பஞ்சாயத்தா போன்ற வாதங்கள், போர்த்திட்டங்களும் இராசதந்திர வியூகங்களும் பற்றிய கருத்துக்கள் என கொழும்புத் தலையாரிகள் வாய்வீசத் தொடங்கிவிட்டார்கள். சிலர் ஒரு படி அப்பாலும் போய் ராஜ் நாராயணன் மற்றும் சுப்ரமணியம் சுவாமி பாணியிலான அரசியல் கோமாளித்தனத்தில் சக்கைப்போடு போடுகிறார்கள். புலிகளை நிபந்தனையின்றிய பேச்சுக்கும் அழைக்கிறார்கள். ஊகமும் உள்ளீடும் உண்மையும் சேர்ந்த கலவை மத…
-
- 0 replies
- 1.6k views
-
-
April 25, 2019 பணிநீக்கம் செய்யப்பட்ட பங்களாதேசிய இராணுவ அதிகாரி குண்டுத் தாக்குதல்களுக்கு ஒரு சில வாரங்களின் முன்னர் இலங்கைக்குப் பணம் அனுப்பினார் – அனிற்ர மதுர்- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்… உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த ஜிகாதிவாதியத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இலங்கையிலுள்ள நிலைமை நிலையற்று இருப்பது ஏலவே தெரிகிறது. இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன இத்தாக்குதலுக்கு ஓரளவு அறியப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதக் குழுவான “தேசிய தௌவீத் ஜமாத்” இனைக் குற்றஞ்சாட்டியதோடு “இதற்குப் பின்னால் ஒரு சர்வதேச வலையமைப்பு இருக்கிறது. இல…
-
- 0 replies
- 552 views
-
-
ராஜபக்சே முழு நிர்வான உருவ பொம்மை எரிப்பு கரும்புலிகளின் உடல்களை நிர்வாணப்படுத்திய சிறிலங்கா ராணுவத்தை கண்டித்து கோவையில் மகிந்த ராஜபக்சே முழு நிர்வான உருவ பொம்மை எரிப்பு. பெரியார் திராவிடர் கழகம் நடத்தியது. 30 தோழர்கள் கைது. Source : http://www.orkut.com/CommMsgs.aspx?cmm=375...137&start=1
-
- 3 replies
- 1.9k views
-
-
1990ம் ஆண்டு மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடைபெற வேண்டும் என கற்றுக்கொண்ட மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பாக குறித்த பொலிஸாரின் உறவினர்கள் சிலர் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அக்காலத்தில் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் நிறுத்தம் முடிவடைந்த போது கல்முனை பொலிஸ் நிலையம் உட்பட சில பொலிஸ் நிலையங்கள் விடுதலைப் புலிகளினால் முற்றுகையிடப்பட்டன. இந்த முற்றுகையின் பின்னர் 500ற்கும் மேற்பட்ட பொலிஸார் பற்றி அதற்குப் பின்னர் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. அவர்களில் பலர் அம்பாறை…
-
- 3 replies
- 1.4k views
-
-
கொலை செய்ய திட்டம் – மைத்திரி ரணில் மஹிந்தவிற்கு புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு அரச புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையின் அரசியல் தலைவர்களை அடுத்த சில மாதங்களிற்கு ஒன்றாக பயணம் மேற்கொள்ளவேண்டாம் என அந்த எச்சரிக்கையை தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் குறித்து மீண்டும் தகவல்கள் கிடைத்துள்ள நிலையிலேயே அவர்கள் இந்த எச்சரிக்கையை அவர்கள் விடுத்துள்ளனர். அந்தவகையில் கத்தோலிக்க தேவாலயங்கள் ஆலயங்கள் உட்பட ஏனைய வழிபாட்டிடங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ள புலனாய்வ…
-
- 1 reply
- 519 views
-