Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு செல்­ல த­யா­ராகும் தேசிய மக்கள் சக்தி (ஆர்.ராம்) மக்கள் விடு­தலை முன்­னணி தலை­மையில் அமைக்­கப்­பட்­டுள்ள தேசிய மக்கள் சக்தி கூட்­ட­ணியில் அங்­கத்­துவம் வகிக்கும் புத்­தி­ஜீ­விகள் அமைப்­பினர் வடக்­கிற்­கான விஜ­ய­மொன்றை மேற்கொள்ளவுள்­ளனர். தேசிய மக்கள் சக்தி கூட்­ட­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்க அறி­விக்­கப்­பட்­டுள்ளார். இந்­நி­லையில் தேசிய மக்கள் சக்தி கூட்­ட­ணியின் கொள்கைத் திட்­டங்கள் உள்­ளிட்ட பல்­வே­று­பட்ட விட­யங்­களை வடக்கு மக்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டல்­களை செய்­வ­தற்கும், வடக்கு மக்­களின் கோரிக்­கைகள் தொடர்­பான மேல­திக ஆராய்­வு­களைச் செய்­வ­தற்­கா­க­வுமே மேற்­படி புத்­தி­…

  2. எழுக தமிழ் பரப்புரை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. எழுக தமிழ் நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ளது. இந்தநிலையிலேயே நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து ஆலய முன்றலில் இன்று காலை பரப்புரைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த ஆரம்ப நிகழ்வில் ஈபீஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள், தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். http://thinakkural.lk/article/33088

    • 4 replies
    • 802 views
  3. பௌத்த பிக்குகளால் தமிழர்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் பெரிய தலையிடியாகத்தான் இருக்கிறது என கூட்டமைப்பினரிடம் மனந்திறந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்றது. தொல்பொருள் திணைக்களம், வனஜீவ ராசிகள் திணைக்களம் என்பவற்றால் மக்கள் பாதிக்கப்படுவது, காணிகள் விடுவிக்கப்படாதது, பௌத்த பிக்குகளால் கன்னியா, நீரா வியடி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்கள் குறித்து கூட்டமைப்பு தரப்பு விரிவாக குறிப்பிட்டது. இதை கேட்டுக் கொண்டிருந்த மைத்திரி, “பௌத்த பிக்குகளால் தமிழர்களிற்கு மட்டு மல்ல, எனக்கும் பெரிய தலையிடியாகத்தான் இருக்கிறது. இங்க…

    • 3 replies
    • 638 views
  4. இறுதி போரில் வெள்ளை கொடியுடன் சரணடைந்த நடேசன் உட்பட ஏனைய போராளிகள் தொடர்பாக சவேந்திர சில்வாவே பொறுப்புக்கூற வேண்டுமென தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவியும், ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலளார் நாயகமுமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், போர்க்குற்றவாளியாக முன்னிறுத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வாவிற்கு உயர்பதவி வழங்கியிருப்பது தமிழ் …

    • 8 replies
    • 1.6k views
  5. இராணுவத் தளபதி நியமனம் – இழுபறியின் உச்சம் கடுமையான இழுபறிகளுக்குப் பின்னர், இலங்கை இராணுவத்தின் 23 ஆவது தளபதியாக, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருக்கிறார். இராணுவத் தளபதி ஒருவரின் நியமன விடயத்தில், இலங்கையின் ஜனாதிபதி ஒருவர் எதிர்கொண்ட மிகநெருக்கடியான தருணம் இதுவாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு முன்னரும் இராணுவத் தளபதி நியமனங்களின் போது இழுபறிகள், முரண்பாடுகள், குழிபறிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. சேவை மூப்பின் அடிப்படையில் முன்னால் இருந்த திறமைமிக்க பல அதிகாரிகள் வாய்ப்பு அளிக்கப்படாமல் ஓரம்கட்டப்பட்டிருக்கின்றனர். சேவைமூப்பில், பின்வரிசையில் இருந்தவர்கள், அரசியல் செல்வாக்கின் அடிப்படையில், தளபதி ஆகியிருக்கிறார்கள். …

    • 0 replies
    • 380 views
  6. Started by ampanai,

    ஆர்.ஜெயஸ்ரீராம் 1990 ஆண்டு காலப் பகுதியில், சித்தாண்டி சித்திரவேலாயுதர் சுவாமி கோவில் நலன்புரி முகாமில் வைத்து, வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நினைவு கோரல் நிகழ்வு, சித்தாண்டி முருகன் கோயில் முன்றலில், இன்று (23) நடைபெற்றது. பிரதேசத்தின் சிவில் அமைப்புகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள் ஆகியோர் இணைந்து இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் நினைவாக ஈகைச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டதுடன் மரநடுகையும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட சர்வமதப் பெரியார்களிடம் தங்களின் கோரிக்கை அடங்கிய மகஜரையும் ஏற்பாட்டாளர்கள் கையளித்தனர். 1990 ஆண்டு காலப் பகுதிகளில் இடம்பெற்ற கொடுரமான யுத்தம் காரணமாக …

    • 0 replies
    • 801 views
  7. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் யாழில் இன்று திறப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிராந்திய அலுவலகமொன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை அதிகாலை இல.124, ஆடியபாதம் வீதி, யாழ்ப்பாணத்தில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகம் யாழில் திறந்து வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகிய போது அதற்கு காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவினர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இநநிலையில் இன்றைய தினம் அதிகாலை வேளை அவசர அவசரமாக குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/63281

    • 2 replies
    • 1.1k views
  8. சர்வதேச சமூகம் எடுக்ககூடிய நடவடிக்கைகளால் உருவாககூடிய விளைவுகள் குறித்து தான் அச்சப்படவில்லை என்ற தெளிவான செய்தியை இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தினருக்கும் மனித உரிமைகளில் ஆர்வம் உள்ளவர்களிற்கும் தெரிவித்துள்ளது என உலக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் புதிய இராணுவதளபதியாக சவேந்திரசில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து உலக தமிழர் பேரவை ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. சவேந்திர சில்வாவின் நியமனம் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தும் விடயம் என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. தமிழ் மக்களை பொறுத்தவரை இந்த நியமனம் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகள் முடிவிற்கு வந்துவிட்டதற்கான சமிக்ஞையே என உ உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. சர்வதேச சமூகம் எடுக்ககூடிய ந…

    • 1 reply
    • 635 views
  9. யார் ஜனாதிபதியானாலும் ஐ.நாவிற்குப் பொறுப்புக்கூற வேண்டும் ; செல்வம் அடைக்கலநாதன் (நா.தனுஜா) நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும், யார் ஜனாதிபதியாக வந்தாலும் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்குப் பொறுப்புக்கூறும் நிலையிலேயே இருப்பார்கள். ஜனாதிபதி மாறினாலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் மாறாது.அந்தத் தீர்மானங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும்வரை அரசாங்கத்தின் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் அழுத்தங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். காணிவிடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளமை, காணாமல்போனோர் அலுவலகத்தின் செயற்பாடு உள்ளிட்ட விடயங்கள் குறித்து …

    • 1 reply
    • 463 views
  10. வைத்தியர் சிவரூபன் கைது தமிழர்களை இந்த நாட்டிலே நிம்மதியாக வாழ விடமாட்டோம் என்பதனை சிங்கள அரசு மீண்டும் தனது கொள்கையை வலியுறுத்துகின்றது! என்பதனை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை.

    • 3 replies
    • 856 views
  11. பல கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டார் என்ற ஆதாரமற்ற செய்தியினை பகிர்ந்தமை தொடர்பில் சில இணையத்தளங்களுக்கு எதிராக குற்ற புலனாய்வு திணைக்களத்தில் இன்றைய தினம் (24) முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இவ்விடையம் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவிக்கையில், ஆதராமற்ற உண்மைக்கு புறம்பான குறித்த செய்தியை வெளியிட்ட இணையத்தளங்களுக்கு குற்ற புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளேன். இதனுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் குறித்த இணையத்தளங்களை முடக்குவதற்குமான வழக்கு தொடர்தலின் முதற்கட்டமாக நேற்றைய…

    • 0 replies
    • 311 views
  12. NEWS SRILANKA சிறீலங்கா ஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘சிறீலங்கா திலக’ விருது! August 24, 2019 marumoli 0 Comments ஜமுனாதேவி பொன்னம்பலம் பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காக உழைத்ததற்காக ஜனாதிபதியால் கெளரவிக்கப்பட்டார் கொழும்பு ஆகஸ்ட் 23: புங்குடுதீவு உணவு தாயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளரும் (Pungudutivu Food Manufacturers Society) யாழ். பனம் கைவினைப் பொருட்கள் உத்தரவாதம் நிறுவனத்தின் (Jaffan Palmyrah Handicrafts Guarantee Ltd.) தலைவருமான செல்வி ஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘தேசிய கெளரவம் – 2019’ (National Honors 2019) என்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி சிறீசேன ‘சிறீலங்கா திலகா’ விருதை வழங்கிக் கெளரவித்தார். நாடு முழுவதிலிருந…

  13. தமிழர்கள் ஒருபோதும் கோட்டாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் – சுரேஸ் தமிழ் மக்கள் ஒருபோதும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க மாட்டார்களென ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தற்போது நாட்டில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விடயம் பேசுபொருளாக உள்ளது. சில கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் தமிழ் …

  14. "கோத்தா பழைய கஞ்சி...!, அனுர பழைய சாதம்...!: எங்களது வெற்­றி­க­ர­மான ராஜ­தந்­திரம் இதுவே.. எங்கள் வேட்­பா­ளரை இன்று முழு நாடும் “யார் அவர், யார் அவர், யார் அவர்” என தேடு­கி­றது. இதுவே எங்கள் வெற்­றி­க­ர­மான ராஜ­தந்­திரம். இன்று கோத்தா பழைய கஞ்சி. அனுர பழைய சாதம். முழு நாட் டின் அவ­தா­னத்­தையும் எம் பக்கம் நாம் இன்று திருப்பி உள்ளோம். உரிய வேளையில் எமது வெற்றி வேட்­பா­ளரை நாம் அறி­விப்போம். ஆனால் அந்த அறி­விக்கும் வேளையை நாமே தீர்­மா­னிப்போம். என தனியார் தொலைக்­காட்சி ஒன்றில் இடம்­பெற்ற அர­சியல் கலந்­து­ரை­யாடல் நிகழ்வில் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும், அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் கூறினார். ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி வேட்­பாளர் கோத்­தாவின் கு…

    • 2 replies
    • 777 views
  15. அவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா? August 24, 2019 ஜனாதிபதியின் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு.. பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முப்படையினருக்கு அதி விசேட வாத்தமானி அறிவிப்பின் மூலம் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக 24 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பொது மக்களின் அமைதியை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி இந்த அதி விசேட வாத்தமானி அறிவிப்பானது 4 மாத அவசர கால சட்ட விதிகளை நீடிப்பது அடிப்படையில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://globaltamilnews.net/2019/129429/

  16. -எஸ்.நிதர்ஷன் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பில் கலப்பு நீதிமன்ற விசாரணைக்கான கால நீடிப்பை ஐ.நா உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதுடன், இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு சென்று போர்க்குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள அத்தனை பேரையும் உடனடியாக விசாரிக்க சர்வதேசம் களத்தில் இறங்க வேண்டும் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இராணுவத்தளபதியின் நியமனம் தொடர்பில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர், இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட முக்கிய இராணுவ அதிகாரியான ஷபோந்திர சில்வாவுக்கு தற்போதைய கூட்டு அரசாங்கம் இராணுவத்த…

    • 0 replies
    • 809 views
  17. சிறுபாண்மையினரின் குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எந்தளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கிணேஷ்வன் தெரிவித்திருக்கிறார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து விக்கிணேஷ்வன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்திருக்கிறார். https://www.virakesari.lk/article/63264

    • 0 replies
    • 383 views
  18. நாட்டு மக்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம் நானே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவேன்.-சஜித் சூளுரை (இராஜதுரை ஹஷான்) அரச சுகபோகங்களை அனுபவிப்பதற்காக ஆட்சியினை கைப்பற்ற முனையவில்லை. அதிகாரம் கிடைத்தாலும் கிடைக்காவிடினும் மக்களோடு மக்களாகவே வாழ்வேன்.எவரும் சந்தேகம் கொள்ள வேண்டாம் . இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நானே ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவேன். பலமான ஒரு தலைமைத்துவத்தினையும் அதனை மையப்படுத்தி சிறந்த அரசியல் நிர்வாகத்தையும் நிச்சயம் பெற்றுக் கொடுப்பேன். என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். மாத்தறை நகரில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்ப…

  19. செங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்பாட்டம்! மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. செங்கலடி உறுகாமம் பிரதேசத்தில் உள்ள கிரவல் மண், மற்றும் மண் வளங்களை ஏற்றுவதற்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு செங்கலடி பிரதேச செயலாளர் அனுமதி வழங்கியுள்ளதாகவும் இதனால் தங்களது பிரதேசத்தில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவதுடன் உள்ளூர் வீதிகள் அனைத்தும் பாதிக்கப்படுவதாகவும் எனவே அனைத்து கிரவல் மண் அகழ்வை நிறுத்துமாறு கோரி செங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்தே பொதுமக்கள் ஆர்பாபட்டத்தில் ஈடுபட்டனர். தமது உறுகாமம் பிரதேசத்தில் கிரவல் மண் அனுமதி பத்திரம் பெறுவதற்கு…

  20. காலாவதியானது அவசரகாலச் சட்டம் Aug 23, 2019 | 3:03by கி.தவசீலன் in செய்திகள் சிறிலங்காவில் கடந்த ஏப்ரல் 22ஆம் நாள் தொடக்கம் நடைமுறையில் இருந்து வந்த அவசரகாலச்சட்டம் நேற்றுடன் காலாவதியாகியுள்ளது. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களை அடுத்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், நாடாளுமன்ற ஒப்புதலுடன், அவசரகாலச்சட்டத்தை, சிறிலங்கா அதிபர் மாதம் தோறும் நீடிப்புச் செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஜூலை 22ஆம் நாள் நீடிப்புச் செய்து வெளியிடப்பட்ட அவசரகாலச்சட்ட அரசிதழ் அறிவிப்பு நேற்றுடன் காலாவதியானது. அவசரகாலச்சட்டத்தை…

  21. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பிராந்திய கூட்டுறவு மற்றும் நட்புறவு ஆகியவற்றை மேம்படுத்துவதே இலங்கையின் விருப்பம் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஆணையர் மேஜர் ஜெனரல் ஷாஹித் அகமது ஹஸ்மத், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடந்த 20ஆம் தேதி சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருந்தார். இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறி…

  22. சீனா வழங்கிய ‘பராக்கிரமபாகு’ – சிறிலங்கா கடற்படையில் இணைவு Aug 23, 2019by கார்வண்ணன் in செய்திகள் சிறிலங்காவுக்கு சீனாவினால் கொடையாக வழங்கப்பட்ட P 626 என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், ஆணையிட்டு கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது. எஸ்எல்என்எஸ் பராக்கிரம என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் போர்க்கப்பலை ஆணையிட்டு இயக்கி வைக்கும் நிகழ்வு நேற்று மாலை கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில் இடம்பெற்றது, இந்தப் போர்க்கப்பலின் கட்டளை அதிகாரியான கப்டன் நளீந்திர ஜெயசிங்க, சிறிலங்கா அதிபரிடம் இருந்து போர்க்கப்பலுக்கான ஆணையை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர், க…

    • 0 replies
    • 402 views
  23. ஐக்கியதேசிய கட்சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச வேட்பாளராக நிறுத்தப்பட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவிற்கு ஆதரவளிக்கவேண்டிய நிலையேற்படலாம் என தமிழ்தேசியகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார் என ஆங்கில செய்தி இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சஜித்பிரேமதாசா ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டால் நாங்கள் ஜேவிபிக்கு ஆதரவளிக்கவேண்டிய நிலையேற்படலாம் என அவர் தெரிவித்தார் என குறிப்பிட்ட இணையம் தெரிவித்துள்ளது. ஐக்கியதேசிய கட்சியின் பிரதித்தலைவர் தமிழ்மக்கள் வடக்கில் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் குறித்து வெளிப்படையாக தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை என தமிழ்தேசியகூட்டமைப்பின் நாடாளுமன்ற உற…

    • 1 reply
    • 475 views
  24. தமிழர் வரலாற்றுச் சின்னமான மந்திரிமனையை உரிமை கொண்டாடுவதற்குயாரையும் அனுமதிக்க முடியாதெனவும் அது தமிழர்களின் வீர வரலாற்றை கொண்ட பொக்கிஷம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பாராளுமன்றில் சுட்டிக்காட்டினார். நேற்று முன்தினம் புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறுதெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் நல்லூர் பகுதியில் உள்ள தமிழர் வரலாற்று மரபுரிமைச் சின்னமான நல்லூர் மந்திரி மனையை அபகரிக்கும் நோக்கில் பெரும் பான்மை இனத்தவர் ஒருவரால் யாழ் கந்தர் மடப்பகுதியில் அமைந்துள்ள காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தை நாடியுள்ளதாக அறியக்கிடைத்தது. சட்டநாதர் சிவன் கோயிலின் பரம்பரை ஆதீன கர்த்தாக்களின் நிலப்பகுதியாக குறித்த மந்திரிமன…

    • 0 replies
    • 1k views
  25. மறவன்புலவு, தனங்கிளப்பு ஊடாக சக்தி வாய்ந்த காந்தப்புலக் கோடு-மக்களின் பெறுமதியான காணிகள் குறைந்த விலையில் வாங்க தனியார் நிறுவனம் திரைமறைவில் முயற்சி யாழ்ப்பாணம் மறவன்புலவு மற்றும் தனங்கிளப்பு ஆகிய இடங்களில் அதிசக்தி வாய்ந்த காந்தப்புலக் கோடு ஊடறுத்துச் செல்வதாகவும் இப் பிரதேசத்தில் காற்றாலை அமைப்பதாகக் கூறி குறித்த இடத்தை எதிர்காலத்தில் வெளிநாடொன்றிற்கு விற்பனை செய்வதற்கான முயற்சி திரைமறைவில் மேற்கொள்ளப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. சாவகச்சேரிப் பிரதேச செயலாளர் பிரிவுக் குட்பட்ட மறவன்புலவுப் பிரதேசத்தில் 4 காற் றாலைகள் அமைப்பதற்காக ஏறக்குறைய 12 ஏக்கர் காணி பணம் கொடுத்து கொள்வனவு செய்யப்பட்டதாக அறிய முடிகிறது. அதேபோன்று தனங்கிளப்பிலும் 4 காற்றா…

    • 0 replies
    • 351 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.