ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143227 topics in this forum
-
பர்மிய ராணுவ ஆட்சியாளர்களிடம் இலங்கை பாடம் படிக்க வேண்டும்..! மனோ கணேசன் சரத் பொன்சேகா ஒரு அரசியல் கைதி. அவர் மட்டும் அல்ல, நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் இன்று இலங்கையில் இருக்கிறார்கள். இந்த அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் பர்மிய ராணுவ ஆட்சியாளர்களிடம் இருந்து,இலங்கையின் ஜனநாயக ஆட்சியாளர்கள் பாடம் படிக்க வேண்டும். அரசியல் கைதிகளை விடுவிப்பதன் மூலம் நாட்டில் எப்படி உண்மையான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்பது தொடர்பில், இலங்கை ஜனாதிபதி பர்மிய ராணுவ ஆட்சியாளர்களை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். ஜெனரல் சரத் பொன்சேகா விடுதலை தொடர்பிலான மக்கள் இயக்க கூட்டம் களுத்துறை நகரசபை மண்டபத்த…
-
- 0 replies
- 397 views
-
-
விரைவில் சுகாதார அமைச்சர் யாழ் வருவார் - அமைச்சர் சந்திரசேகர் நம்பிக்கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் விஜயம் மேற்கொண்டு, சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்வார் என கடற்தொழில் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். யாழ் . போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம் சனிக்கிழமை நேரில் விஜயம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வைத்தியசாலையின் சேவை நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார். வைத்தியசாலையின் வளர்ச்சி மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான தேவைகளை வைத்திசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சாத்தியமூர்த்தியிடம் நேரடியாக கேட்டறிந்த அவர், சாதகமான மாற்றங்களை கொண்டுவர சுகாதார அமைச்சருடன் கலந்துரைய…
-
- 1 reply
- 329 views
- 1 follower
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரான்ஸ் வாழ் இலங்கையர்களுக்கும் இடையிலான சந்திப்பு பாதுகாப்பு காரணங்களுக்காக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மோல்டாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிரான்ஸ் சென்றார். ஐ.நா.வின் காலநிலை தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காவே ஜனாதிபதி பிரான்ஸ் சென்றுள்ளார். 21 ஆவது முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன்று மற்றும் 147 நாடுகளில் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விஜயத்தின் போது பாரீஸில், பிரான்ஸ் வாழ் இலங்கையர்களை சந்திக்கவிருந்தார். பிரான்ஸ் அதிகாரிகளின் ஆலோ…
-
- 0 replies
- 713 views
-
-
இந்தியாவினை பிராந்திய வல்லரசு என்பதனை சிறிலங்கா பெரிதுபடுத்தாத நிலையிலேயே, சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச் சபை தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க நேர்ந்ததென ஊடகவியலாளர் ஜே.எஸ்.திசநாயக்கம் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் இருந்து வெளியேறி தற்போது வெளிநாடொன்றில் தங்கியுள்ள ஜே.எஸ்.திசநாயக்கம் அவர்கள், Global Post என்ற ஆங்கில ஊடகத்தில் வரைந்துள்ள கட்டுரையொன்றிலேயே இக்கருத்தினை முன்வைத்துள்ளார். சிறிலங்கா அரசாங்கம் எண்ணெய் அகழ்வு எனும் போர்வையில், சீனாவினை இந்தியாவிற்கு மிக அண்மையிலுருக்கும் மன்னார் குடாவினுள் நுழைய அனுமதித்தமை, இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தது. முன்பு ஆசியாவின் பெரு நாடுகளாக உள்ள இந்தியாவினையும், சீனாவினையும்…
-
- 0 replies
- 598 views
-
-
வடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம் வட மாகாணத்தில் அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக வீதிப்பாதுகாப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதி வரை இந்த வீதிப் பாதுகாப்பு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இப்பாதுகாப்பு வாரத்தில் பொதுமக்களுக்கு அறிவூட்டும் வேலைத்திட்டங்கள் பல மேற்கொள்ளப்படவுள்ளதோடு, வட மாகாண ஆளுநர் செயலகம் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பான அறிவூட்டும் வேலைத்திட்டங்களுக்கு மேலதிகமாக பாடசாலை மாணவர்களிடையே போக்குவரத்துப் பிரிவை ஸ்தாபிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகும். https://w…
-
- 0 replies
- 284 views
-
-
டாக்டர் சவரக்கத்தி'யால்சபையில் சர்ச்சை [20 - March - 2008] `டாக்டர் சவரக்கத்தி" (டாக்டர் தெலி பிய்ய) என்ற வார்த்தையால் செவ்வாய்க்கிழமை சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. பாராளுமன்றம் செவ்வாய்காலை சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார தலைமையில் கூடிய போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்திலேயே இந்த சர்ச்சை ஏற்பட்டது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது தொழில் அமைச்சரான மேர்வின் சில்வாவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜயசேகரவுக்கும் இடையில் கடும் வாய்த் தர்க்கம் நடைபெற்றது. எனினும் அவர்களுக்கிடையிலான வார்த்தைப் பரிமாற்றங்களை ஊடகங்களில் வெளியிடக் கூடாதெனவும், அவை ஹன்சார்ட் அறிக்கையில் பதியப்படாதென்றும் சபாந…
-
- 0 replies
- 1.2k views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமை பாரதூரமானது எனவும், அரசாங்கமே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாதுகாப்பை நீக்குவதற்கான பரிந்துரைகளை வழங்கிய குழுவிற்கு உண்மையில் தேசிய பாதுகாப்பு பற்றிய புரிதல் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். தலதா மாளிகைக்கு இன்றுவிஜயம் செய்து பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகளின் அடிப்படையில் அந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தால், புலனாய்வு அமைப்புகளின் உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கள் உட்பட தற்போதைய அரசாங்கமே விளை…
-
- 2 replies
- 498 views
- 1 follower
-
-
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பற்றிய சர்ச்சைக்குரிய படம் எடுத்த சிங்கள டைரக்டருக்கு அடி, உதை விழுந்தது. தொடர்ந்து வாசிக்க http://isoorya.blogspot.com/2008/03/blog-post_6122.html
-
- 30 replies
- 4.4k views
-
-
இலங்கையில் நீதித்துறை நன்கு விருத்தியடைந்ததாக காணப்படினும் வினைத்திறன் மிக்க குற்றவியல் நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவற்றுக்கு கணிசமான தடைகள் காணப்படுவதாக ஐக்கிய இராச்சியத்தின் 2011ஆம் ஆண்டுக்கான மனித உரிமை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வழக்குப்பற்றி கருத்துரைத்துள்ளது. சரத் பொன்சேகா குற்றவாளியாக காணப்பட்டு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வெள்ளைக்கொடி வழக்கு, அரசியல் நோக்கம் கொண்டிருந்தது என சிவில் சமூகக் குழுக்கள் கவலை தெரிவித்திருந்தன. சகல வழக்குகளிலும் சட்டம் சுதந்திரமாகவும் பாரபட்சமின்றியும் பிரயோகிக்கப்பட வேண்டும் என ஐக்கிய இராச்சியம் இலங்கையிடம் வலியுறுத்த…
-
- 0 replies
- 740 views
-
-
பிரித்தானியாவுக்கான புதிய உயர்ஸ்தானிகர் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கடும் விவாதம் பிரித்தானியாவுக்காக உயர்ஸ்தானிகர் ஒருவரை நியமிக்காமை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் கடும் விவாதம் இடம்பெற்றது. எதிர்க்கட்சி உறுப்பினர் உதய கம்மன்பில, தமது கேள்வி ஒன்றின் போது இலங்கை பிரித்தானியாவுடன் சிறந்த உறவைப் பேணி வருகின்ற நிலையில் ஏன்? புதிய உயர்ஸ்தானிகர் ஒருவரை நியமிக்காமல் இருக்கிறது என்று கேள்;வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரதி வெளியுறவு அமைச்சர் ஹர்சா டி சில்வா, தகுதியான உயர்ஸ்தானிகர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று குறிப்பிட்டார். ஏற்கனவே பணியில் இருந்த உயர்ஸ்தானிகரை அப்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர் தாக்கிய…
-
- 0 replies
- 433 views
-
-
தேச விடுதலைப் போரில் சாவுக்கு நாள் குறித்து வீரகாவியமாகும் உயிராயுதங்களான கரும்புலிகளின் சீருடைகளை உணவகங்களின் மேசைவிரிப்புக்களாகப் பயன்படுத்தி அவர்களின் ஈகங்களைக் கொச்சைப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுவருகின்றனர்.முல்லைத்தீவு மாவட்டம் புதுமாத்தளன் சந்திப் பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தினரின் உணவகம் ஒன்றில் உணவருந்துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற மேசைகளுக்கு கரும்புலிகளின் சீருடைத் துணிகளை விரிப்புக்களாகப் பயன்படுத்துகின்றமை தொடர்பிலான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. போர் நிறைவு பெற்றதும் மாவீர்கள் நினைவிடங்கள், துயிலும் இல்லங்கள், நினைவுத்தூபிகள் உட்பட்ட அனைத்து நினைவு எச்சங்களையும் அழித்து வருகின்ற இராணுவம் தற்போது கரும்புலிகளின் சீருடைகளைப் பயன்ப…
-
- 10 replies
- 3.2k views
-
-
பொலிஸ் நிலையத்தில் தீ முட்டியவர் உயிரிழப்பு -செல்வநாயகம் கபிலன் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூண்டுக்குள் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை(20) மாலை தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (22) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இராசையா பிரதீபன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்ற தாபரிப்பு வழக்கு ஒன்றின் எதிராளியான குறித்த நபர் வழக்கு தவணைகளில் நீதிமன்றத்துக்குச் சமூகமளிக்காததால் அவருக்கு எதிராக 18ஆம் திகதி நீதிமன்றத்தால் பிடியாண…
-
- 0 replies
- 527 views
-
-
(இராஜதுரை ஹஷான்) தேசிய பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டுமாயின் பலவீனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு சார் விடயங்கள் அனைத்தும் ஆரம்பத்தில் இருந்து புதுப்பிக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நீர்கொழும்பில் நேற்றிரவு இரவு இடம் பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஏப்ரல் 21 ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதல் தற்போது மறக்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்படவில்லை. அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைக்குழுக்களின் விசாரணைகளின் மீது மத தலைவர்களும், பொது மக்களும் அதிருப்தி…
-
- 0 replies
- 290 views
-
-
கிழக்கு தேர்தலில் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக்க வேண்டுமென்பதில் ரவூப் ஹக்கீமை தவிர ஏனைய சகலரும் உறுதியாக உள்ளனர். ஆனால் முஸ்லிம் ஒருவர் கிழக்கின் முதலமைச்சரானால் தமது இருப்புக்கு ஆபத்து ஏற்படுமென அஞ்சியே முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராவதை ஹக்கீம் விரும்பவில்லை. இதன் மூலம் அஸ்ரப்பின் கனவை அவர் தகர்த்தெறிந்து விட்டார். முஸ்லிம் காங்கிரஸ் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்ததன் மூலம் எதிர்வரும் தேர்தலில் அவர்களின் தோல்............................. தொடர்ந்து வாசிக்க........................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_9376.html
-
- 2 replies
- 1.9k views
-
-
தாஜூடீனின் படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கப்டன் விமலசேன கைது ரக்பி வீரர் வாசிம் தாஜூடீனின் படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கப்டன் விமலசேன என்பவரை கைதுசெய்துள்ளதாக இராணுவ தளபதி கிறிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இராணுவத்தால் மேற்கொள்ளப்படட் உள்ளக விசாரணைகளின்போது விமலசேனா குறித்து தெரியவந்துள்ளது,யாழ்ப்பாணத்தில் உள்ள முகாம் ஒன்றில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கப்டன் திசா குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன, அவரிற்கு நிச்சயமாக வேறு பெயர் ஏதாவது இருக்கவேண்டும். நாங்கள் கப்டன் திசா என்பவர் குறித்து உள்ளக விசாரணையை மேற்கொண்டுள்ளோம். இதன்போது கப்டன் விமலசேன என்பவரை இனம…
-
- 0 replies
- 742 views
-
-
'அரசு இப்போது தலையில் தூக்கி வைத்து ஆடும் பிள்ளiயான் எதிர்காலத்தில் அரசிற்கு எதிரான புல்லுருவியாக மாறப்போகிறார். அரசு இதை விரைவில் உணர்ந்து துன்பப்படப் போகிறது.' நாட்டில் ஏற்பட்டுள்ள யுத்தம் மற்றும் பொருளாதார விழ்ச்சி காரணமாக நாட்டு மக்கள் பெரிதும் துன்பப்படுகின்றனர். கடந்த வருடம் வரவு செலவுத் திட்ட இறுதி வாக்கின் போது இந்தச் சபையில் அரசால் மலர்வளையம் ஒன்று வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து அதன் விளைவாக நாடளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்பட்டுக் கொண்டு வருகின்றனர். ஜனவரி மாதம் முதல் இதுவரை ஆறு எம்.பிக்கள் இறந்துள்ளனர். இது மலர்வலயத்தின் சாபக்கேடாகும். வடக்கில் ஒரு பொய்யா நன்கு திட்டமிடப்படாத யுத்தமொன்று இடம் பெறுகின்றது. மடுவைப் பிடிக்கும் …
-
- 0 replies
- 980 views
-
-
அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டனைச் சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான திட்டம் குறித்து தமது சிரத்தை மிக்க, முழுமையான அணுகுமுறையை அவரிடம் விளக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான திட்டத்தில், அதனை பகிரங்கமாக்கவும், இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பவர்கள் அறிந்துகொள்வதற்கு ஏதுவானதாக்கவும் தேவையானவையும் உள்ளடங்குவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நுலண்ட் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கு முகமாக மேலும் பேசிய அவர், நல்லிணக்க நடவடிக்கைகளை பலப்படுத்தல், இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுமக்…
-
- 0 replies
- 717 views
-
-
சஜித்துக்கான த.தே.கூ.வின் ஆதரவு ; சம்பந்தன் தலைமையில் இடம்பெற்று வரும் முக்கிய கலந்துரையாடல் எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் ஐ.தே.கவின் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாஸவுக்கு தனது பூரணமான ஆதரவை வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான தரப்பான இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அக்கட்சியின் வவுனியா மாவட்டக் கிளை அலுவலகமான 'தாயகம்' பணிமனையின் பிரதான கேட்போர் கூட்டத்தில் நடைபெற்று வருகின்றது. தமிழ்…
-
- 1 reply
- 341 views
-
-
மன்னார்தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கணிய மணல் அகழ்வு குறித்து மன்னார் பிரஜைகள் குழு மற்றும் கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ரிஷாட் பதியுதீன்,காதர் மஸ்தான், து.ரவிகரன், பா. சத்தியலிங்கம்.,மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், செல்லத்தம்பி திலகநாதன், முத்து முஹமட் ஆகியோர் கலந்து கொண்டனர். குறித்த கூட்டத்தில் மாவட்ட மட்டத்தில் கலந்துரையாட பட வேண்டிய பல்வேறு விடயங்கள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் விசேடமாக கலந்துரையாடப்பட்டத…
-
- 0 replies
- 90 views
- 1 follower
-
-
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் யுத்தம் அல்ல; வெறும் சத்தமே போடுகிறது. படையினரின் அர்ப்பணிப்பினை தனது இருப்புக்காக அரசாங்கம் பயன்படுத்துகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ஜே. வி.பி. யின் ""தேசப்பற்று'' என்ற மக்களை ஏமாற்றும் வேஷம்.......... தொடர்ந்து வாசிக்க.................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_575.html
-
- 1 reply
- 806 views
-
-
தேசிய நூதனசாலையிலிருந்து புராதன வாள்கள் காணாமல் போன சம்பவமானது, புராணக்கதைகளையும் மூடநம்பிக்கைளையும் நம்பும் தலைமைத்துவத்தை நாடு கொண்டுள்ளதன் விளைவாகும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் நேற்று கூறினார். பண்டைய சிங்கள் அரசன் துட்டகைமுனுவின் வாளை வைத்திருப்பவர் ஆயுள் முழுவதும் ஆட்சி செய்ய முடியும் என புராதன நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறினார்.'இத்தகைய நம்பிக்கைகள்தான் நூதனசாலையிலிருந்து புராதன வாள்களும் மோதிரங்களும் மர்மமாக காணாமல் போவதற்கு வித்திட்டதாகத் தோன்றுகிறது. மக்களைவிட சோதிட சக்தியை நம்பும் அரசியல் தலைமை உள்ளபோது இவ்வாறு நேரிடுகிறது. அவர்கள் தேடும் வாளை மாத்திரம் வைத்துக்கொண்டு ஏனைய பொருட்களையாவது நூதனசா…
-
- 4 replies
- 957 views
-
-
04 FEB, 2025 | 09:11 PM (செ.சுபதர்ஷனி) கடந்த வருடம் அரச வைத்தியசாலைகளுக்கு அவசியமான இன்சுலின் உள்ளிட்ட நீரிழிவு நோயாளர்களுக்கான மருந்து கொள்வனவுக்காக மாத்திரம் சுமார் 7300 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நீரிழிவு நோயாளர்களுக்கான மருந்துக் கொள்வனவுக்காக செலவிடப்படும் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையில் திங்கட்கிழமை (03) , புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வைத்திய பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர்…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
நடேசனுடன் 11 அரசசார்பற்ற நிறுவனங்கள் இரகசிய பேச்சுவார்த்தை Sunday, 20 April 2008 இலங்கையில் இயங்கும் 11 முன்னணி அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தப் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளருடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரியவருகிறது. தற்போது வடக்கில் முன்னெடுக்கப்படும் இராணுவ முன்னகர்வுகளை தடுத்து நிறுத்துவதற்கு இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளினால் அழுத்தங் கொடுக்கப்பட வேண்டும் என இந்த இரகசிய பேச்சுவார்த்தையின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த 11 அரச சார்பற்ற நிறுவனங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் இணை நிறுவனங்களும் அடங்குவதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் திவயின ஞாயிறு இதழுக்கு தெரிவித்துள்ளார். கிழக்குத் தேர்தல்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
வெள்ளிக்கிரகத்தின் சூரிய கடப்பு! உங்களாலும் பார்க்க முடியும் சூரியனை வெள்ளிக் கிரகம் கடந்து செல்லும் நிகழ்வு எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வினை இலங்கை மக்கள் 6ஆம் திகதி காலை 7 மணியளவில் அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. சூரிய வட்டத்தின் ஊடாக வெள்ளிக்கிரகம் நகர்ந்து செல்வதை வெள்ளிக்கிரகத்தின் சூரிய கடப்பு என தெரிவிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் வெள்ளிக்கிரகம் ஒரு சிறிய புள்ளி போல சூரியனின் முன்பாக ஊர்ந்து செல்வது போல காணலாம். புதன் மற்றும் வெள்ளிக்கிரகங்களின் சுற்றுப்பாதைகள் பூமியின் சுற்றுப்பாதையின் உட்புறமாக அமைந்துள்ளன. எனவே இந்த இரண்டு கிரகங்கள் மட்டுமே சூரியனுக்கும், பூமிக்கும் இடையே வர இயலும். வெள்ளியின் சூரிய …
-
- 0 replies
- 490 views
-
-
விடுதலைப்புலிகளின் விமானப்படை மணலாற்றில் குண்டுவீச்சு விடுதலைப்புலிகளின் விமானங்கள் மணலாற்றின் பாதுகாப்பு முன்னரங்க நிலைகளின் மீது 3 குண்டுகளை வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. LTTE aircraft drop bombs in Welioya LTTE aircrafts dropped three bombs at the Welioya Forward Defence Line in the North a short while ago but the military says it did not cause any major damage ஆதாரம் Daily Mirror
-
- 24 replies
- 7.3k views
-