Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாடாளுமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு நாடாளுமன்றத்துக்கு செல்லும் வழியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பை ஏற்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் பொலிஸாரிடம் வினவியப்போது, இந்தப் பகுதியில் ஊனமுற்ற போர் வீரர்களின் எதிர்ப்பு பேரணியொன்று, இன்று (20) இடம்பெறுகின்றது. இதனால்,கலவரம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளமையினால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/நாடாளுமன்றத்தைச்-சுற்றி-பலத்த-பாதுகாப்பு/175-204152 நாடாளுமன்றத்துக்குச் செல்லும் வீதி மூடப்பட்டது நாடாளுமன்ற சுற்றுவட்டம் முதல், நாடாள…

  2. தியாக தீபம் திலீபனின்... இறுதி வார்த்தைகளை, நாடாளுமன்றில் பகிர்ந்துகொண்டார் விஜித ஹேரத்! உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த திலீபன் என்று அழைக்கப்படும் இராசையா பார்த்திபன் கூறிய வார்த்தைகளை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நாடளுமன்றில் நேற்று தெரிவித்திருந்தார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1987 செப்டம்பர் 26 ஆம் திகதி முதல் 10 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தின் பின்னர் அவர் உயிரிழந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் வடக்கில் உள்ளவர்களை மட்டுமல்ல, தெற்கிலும் உள்ளவர்களையும் ஒடுக்கும் என்று திலீபன் அன்று கூறியது தற்போதும் நினைவிருக்கிறது என நாடாளுமன்ற உ…

    • 3 replies
    • 315 views
  3. ஜீ-15 நாடுகளின் அடுத்த தலைவர் பதவிக்கு மகிந்தவை நியமிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருதாகத் தெரிவிக்கப்படுகிறது. 17 உறுப்பு நாடுகளை கொண்ட ஜீ-15 நாடுகளின் அடுத்த தலைவர் தெரிவு மே மாதம் நடைபெறும் அடுத்த மாநாட்டில் தெரிவு செய்யப்படுவார். அபிவிருத்தியடைந்து வரும் 15 நாடுகளினால் உருவாக்கப்பட்ட ஜீ-15 அமைப்பில் அல்ஜீரியா ,ஆஜெண்டீனா ,பிரேசில், சிலி, எகிர்ப்து, இந்தியா,இந்தோனேசியா,ஈரான் ,ஜமேக்கா,கென்யா, மலேசியா,மெக்ஸிக்கோ,நைஜீரியா செனகல்,இலங்கை,வெனிசுலா மற்றும் சிம்பாவே ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன . இந்த ஜீ-15 நாடுகளின் தலைமை பதவியை வகித்துவரும் ஈரான் அடுத்த தலைவர் பதவிக்கு மகிந்தராஜபக்ஸவை பரிந்துரை செய்துள்ளது. உங்கள் எதிர்ப்பை அந்தந்த நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனு…

  4. டீசல் கையிருப்பில் இல்லை: வரிசையில் காத்திருக்க வேண்டாமென அறிவிப்பு! டீசல் பெற்றுக் கொள்வதற்காக இன்றும் (30) நாளையும் (31) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருக்க வேண்டாம் என்று பெட்ரேலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. திட்டமிட்டவாறு 37,500 மெட்ரிக் தொன் டீசலுடன் வந்த கப்பலில் இருந்து நேற்றைய தினம் டீசலை இறக்கமுடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பெட்ரேலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அத்தியாவசிய சேவைகளுக்காக தொடர்ச்சியாக டீசல் விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் மேலு…

  5. போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர், பொலிஸாரின் தாக்குதலில்... உயிரிழப்பு என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது! மிரிஹானவில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து கருத்து வெளியிட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாயிருந்தன. இதற்கு பொறுப்பு கூறும் முகமாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த போராட்டத்தின் போது பொலிஸாரால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர், பொலிஸாரின் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களினால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும் கைது செய்யப்பட்டு களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட…

  6. சுதந்திர தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு நடத்துமாறுகோரி நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா.தலைமைச் செயலகம் முன்பாக இன்று புதன்கிழமை முற்றுகைப் போர் இடம்பெறவுள்ளதாக மே 17 இயக்கம் அறிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 25 ஆவது கூட்டத் தொடர் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது. இதன்போது இலங்கைக்கு எதிராகக் கடுமையான பிரேரணையயான்றைக் கொண்டுவரும் செயற்பாடுகளில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.இந்தப் பிரேரணையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் அமெரிக்கா ஆராய்ந்து வருகின்றது. இவ்வாறானதொரு நிலையிலேயே மே 17 இயக்கம் அமெரிக்காவின் பிரேரணையை வலுவூட்டும் விதத்தில் இன்று முற்றுகைப் போரை நடத்தவுள்ளது. ஈழத்தில் போர் முடிவடைந்து 4 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், இறுதிக்கட்டப் போரி…

  7. அரசாங்கத்திற்கு எதிரான... நம்பிக்கையில்லாப் பிரேரணை: 18 உறுப்பினர்கள் கையொப்பம் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இதுவரை 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது. ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி நேற்று சபையில் அறிவித்திருந்தது. குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான நிரோஷன் பெரேராவும், முஜிபுர் ரஹ்மானும் இதனை உறுதிப்படுத்தினர். அத்தோடு அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கையொப்பமிட ஆரம்பித்துள்ளதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். லக்ஷ்மன் கிரி…

  8. தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதமிருந்து வந்த பிக்குகளை பலவந்தமாகத் தூக்கி பஸ்ஸில் ஏற்றச் சென்றுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. பொலிசாரே இவ்வாறு நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இன்று பிற்பகல் நடந்த இந்தச் சம்பவத்தில் உண்ணாவிரதம் இருப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட தற்காலிக கூடாரத்தையும் பொலிசார் அகற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த பிக்குகள் மிகவும் சோர்வடைந்த நிலையில் இருந்த போது இவ்வாறான காட்டுமிராண்டித்தனம் புரியப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். படங்களைப் பார்வையிட : http://www.eelamweb.com

  9. புயலடிக்கின்றது என்று கரையொதுங்கியவன் எங்கள் நாட்டினை 1505 களிலேயே ஆகிரமிக்கத் தொடங்கினான் கறுவாப்பட்டைக்கும் ஏலக்காயுக்கும் ஏலம்போனது எமது நாடு 1948இல் இலங்கை சுதந்திரமடைந்ததாகக் கூறப்படும் நாட்களின் பின் இலங்கையின் ஆட்சியாளர்களினால் இன்றுவரைக்கும் நிலக்கொள்ளைகள் நின்றுவிடாது தொடர்ந்து கொண்டே உள்ளது சீறீலங்கா ஆட்சியாளர்களே ஆக்கிரமிப்பாளர்களாக மாறி தமிழர் நிலங்களை ஏப்பமிட்டுக்கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிந்த விடயம் இந்த நிலக்கொள்ளையில் நாம் விடுபட்டுக்கொள்வதினை விடுத்து மீண்டும் மீண்டும் நாம் ஏமார்ந்துபோகக்கூடாது குறிப்பாக இளையவர்கள் விழிப்பாக இருக்கவேண்டும் 16-02-2014 அன்று சுழிபுரம் மேற்கு கிராமத்திலே நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டம் சம்மந்தமாக சில விமர்சனங்களும் ஆலோசை…

  10. சிறிலங்காவின் எரிபொருள் சந்தையைக் கைப்பற்ற சீன நிறுவனங்கள் திட்டம் – அரசாங்கம் நிராகரிப்பு அம்பாந்தோட்டையில் பாரிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து, உள்ளூரில் எரிபொருள் விற்பனை செய்வதற்கு சீனா முன்வைத்த திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. சீன நிறுவனத்தினால் குத்தகைக்கு பெறப்பட்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் அருகே 3 பில்லியன் டொலர் முதலீட்டில் பாரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் சீன நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வந்தது. இதற்கமைய, சீன தேசிய பெற்றோலிய நிறுவனத்தின் துணை நிறுவனமான, சீனாவின் ஹுவான்கியூ ஒப்பந்த மற்றும் பொறியியல் நிறுவனம் மற்றும் சான்டொங் டொங்மிங…

  11. 'புதினப்பலகை'க்காக நந்தன் அரியரத்தினம் கொழும்பின் முக்கிய அரசியல் மூளைகளில் ஒருவரான தயான் ஜெயதிலக பற்றி தமிழ்த் தேசியர்கள் நன்கு அறிவார்கள். புலிகளை அழித்தொழிக்கும் நோக்கில் கொழும்பு மேற்கொண்ட முன்றுவருட கால யுத்தத்தின் போது கொழும்பிற்கு அழுத்தம் கொடுக்காத வகையில் ஜ.நா மற்றும் மேற்கு அரசுகளை கையாண்ட சாணக்கிய மூளையென தயானை நாம் வர்ணிக்கலாம், அந்தளவிற்கு தயானின் பங்களிப்பு சிங்களத்தைப் பொருத்தவரையில் பிரதானமானது. குறிப்பாக லத்தீன் அமெரிக்க புரட்சிகர அரசியல் பின்புலம் கொண்ட நாடுகளைக் கூட கொழும்பின் பக்கமாக திருப்பியதன் பின்னாலும் தயான் ஜெயதிலகவின் சாணக்கிய மூளையே தொழிற்பட்டது. நமக்கு அரசியல் அறிவிலியாகத் தெரிந்த மகிந்த குழுவினர் புலிகளுக்கு எதிரான யுத…

  12. எல்லைக் கிராமங்கள் பறிபோவதை வேடிக்கை பார்க்கிறது மாகாணசபை- ரவி­க­ரன் Share வடக்கு மாகா­ணத்­தின் எல்­லைக்­கி­ரா­மங்­கள் ஆக்­கி­ர­மிக்­கப்­ப­டு­கின்­றன. இதனை மாகா­ண­சபை வேடிக்கை பார்த்­துக்­கொண்டு இருக்­கின்­றது. எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யை­யும் எடுக்­க­வில்லை – என மாகா­ண­சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் குற்­றம்­சாட்­டி­னார். மாகா­ண­ச­பை­யின் 107ஆவது அமர்வு நேற்­று ­முன்­தி­னம் அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவஞானம் தலை­மை­யில் இடம்­பெற்­றது இந்­த அமர்­வில் கலந்­து­கொண்டு கருத்­து­களை முன்­வைக்­கும் போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார். அவர் அங்கு தெரி­வித்­த­த­தா­வது: வடக…

  13. யாழ். பல்கலையில்... முதன்முதலாக, உடற் கல்வியியலில் விஞ்ஞானமானி... சிறப்புப் பட்ட கற்கை நெறி ஆரம்பம்! யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்படும் உடற்கல்வியியல் விஞ்ஞானமானி சிறப்புக் ( Bachelor of Science Honors in Physical Education) கற்கை நெறிக்கு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையிலும், விளையாட்டுத் துறை சார் திறமையின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு ( Orientation Programme) நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. யாழ். பல்கலைக் கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தின் விளையாட்டு விஞ்ஞானத் துறைத் தலைவர் கலாநிதி சி. சபா ஆனந் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் துணைவேந்தர் ப…

  14. புதிய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்தனர். “புதிய அமைச்சர்கள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஒருவரோடு ஒருவர் பகைத்துக்கொள்ளாது ஒற்றுமையாகச் செயற்பட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவேண்டும்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார். ஜனாதிபதி ஆற்றிய உரையின்போதே இவ்வாறு கூறினார். இங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது, “மக்கள் தமது தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். மக்களுக்கு சேவை செய்யவே அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள் தமது பொறுப்புக்களை உணாந்து…

  15. இங்கு நாங்கள் வட மாகாணசபை பிரதம செயலாளரை மாற்றுவதற்கே படாதபாடு பட்டுக்கொண்டிருக்க, அங்கே பிரித்தானியாவில் அங்கம் வகிக்கின்ற 50 இலட்சம் மக்களைக் கொண்ட ஸ்கொட்லாந்து, 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தனது நாட்டினை சுதந்திரமான நாடாகப் பிரகடனம் செய்வதா இல்லையா என்கின்ற கேள்வியுடன் ஒரு சர்வஜன வாக்கெடுப்புக்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றது. 307 வருடகாலமாக தொடர்ந்து வந்த அரசியல் இணைப்பு ஒரு முடிவுக்கு வரும் வாய்ப்பு எழுந்திருக்கின்றது. ஆம் என்று அம்மக்கள் வாக்களித்தார்களாயின் அது பிரித்தானியாவின் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்புரிமையையும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அதன் அந்தஸ்தையும் பாதிக்கும் அளவிற்குப் போகலாம் என்று அரசியல் அவதானிகள் எதிர்வு கூறுகின்றனர். அந்த அளவுக்கு ஸ்கொட்லா…

  16. இலங்கை மத்திய வங்கி, வெளியிட்டுள்ள... நாணய மாற்று விகிதம் ! இலங்கை மத்திய வங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் பின்வருமாறு, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வில்லை 333.88 ரூபாயாகவும் விற்பனை விலை 346.49 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வில்லை 428.58 ரூபாயாகவும் விற்பனை விலை 445.81 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதேவேளை யூரோ ஒன்றின் கொள்வில்லை 362.94 ரூபாயாகவும் விற்பனை விலை 374.92 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதேவேளை ஜப்பானின் யென் ஒன்றின் கொள்வில்லை 2.63 ரூபாயாகவும் விற்பனை விலை 2.73 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. https://athavannews.com/2022/1278680

  17. 770 வைத்தியர்களுக்கு இன்று பட்டமளிப்பு 2002ம் மற்றும் 2003ம் ஆண்டுகளில் வைத்திய பட்டப்படிப்பினை நிறைவு செய்த 770 வைத்தியர்களுக்கு நியமனங்களை வழங்க சிறிலங்காவின் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்களுக்கு நியமனக்கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று காலை பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வு ஒன்றில் வைத்து வழங்கப்படவுள்ளது. இவ்வாறு நியமனக்கடிதங்கள் வழங்கப்படும் வைத்தியர்கள் சிறிலங்காவிலுள்ள 48 வைத்தியசாலைகளில் சேவையில் இணைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. சிறிலங்காவின் பல்கழைக்கலகங்களில் வைத்திய பட்டப்படிப்பினை நிறைவு செய்த 726 பட்டதாரிகளுக்கும் வெளிநாடுகளில் வைத்திய பட்டம் பெற்ற 44 பட்டதாரிகளுக்கும் இதன்போது நியமனக்கடித…

    • 1 reply
    • 575 views
  18. மற்றுமொரு... வர்த்தமானி அறிவித்தலினை, மீளப்பெற்றது... அரசாங்கம்! மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தலினை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளது. பொது இடங்களுக்கு பொது மக்கள் செல்ல முழு கொரோனா தடுப்பூசியும் பெற்றிருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி வெளியாக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு மீளப்பெறப்பட்டுள்ளது. ஏப்ரல் 30, 2022 முதல் பொது இடங்களுக்கு பொது மக்கள் செல்ல முழு கொரோனா தடுப்பூசியும் பெற்றிருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி முன்னதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1279446

  19. Big B to attend IIFA awards in Sri Lanka? According to officials of Sri Lanka Tourist Board (SLTB), Amitabh Bachchan has confirmed that he will take part in IIFA awards in Colombo, Sri Lanka from June 3 to 5. Remember, a few weeks back Tamil groups in India had strongly protested and even staged a demonstration in front of Bachchan’s house in Mumbai. And when groups in Tamil Nadu led by director Seeman threatened to boycott Bachchan and his family member’s film, he played it down. At that time Big B had said that he “would not like to hurt anybody’s feelings” and would take a decision that was acceptable to all. But the company that is running IIFA, Wizcra…

  20. யாழ். நாயன்மார்கட்டு இராஜேஸ்வரி வீதியில் இன்று அதிகாலை புகுந்த சுமார் 6 அடி நீளமான முதலையை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து கட்டி வைத்துள்ளார்கள். இச் சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, இன்று அதிகாலை 1.30 மணியளவில் வீதியில் நாய்கள் இடைவிடாது குரைக்கும் சத்தம் கேட்டதுடன் வித்தியாசமான சத்தம் ஒன்றும் உணரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது இந்த முதலையை சுற்றி நாய்கள் நின்று குரைத்து கொண்டு நின்றன முதலையும் தன் வாலினால் நாய்களை தாக்க முயற்சித்து கொண்டு இருந்தது அதனை தொடர்ந்து அங்கு நின்ற இளைஞர்கள் அந்த முதலையை கயிற்றினை போட்டு பிடித்து அருகில் உள்ள மரத்தோடு கட்டி வைத்துள்ளனர். இந்த முதலை செம்மணி நீர்நிலையிலிருந்து வயல் பிரதேசத்தின் ஊடாக ஊருக்குள…

    • 2 replies
    • 710 views
  21. காவ­லூர் ஏ.எஸ்.பி. குறித்து ஐவர் இர­க­சிய வாக்­கு­மூ­லம் ஊர்­கா­வற்­றுறை உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ருக்கு எதி­ராக ஐவர் இர­க­சிய வாக்கு­ மூல­ம­ளித்­துள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. ஊர்­கா­வற்­று­றைப் பகு­தி­யில் நீண்­ட­கா­ல­மா­கப் பணி­யாற்­றிய உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் அங்­குள்ள சில­ரி­டம் கையூட்டு மற்­றும் பொருள்­க­ளைப் பெற்­ற­தோடு ஊர்­கா­வற்­று­றைப் பகு­தி­யில் இருந்து பலரை அழைத்­துச் சென்று கண்­டி­யில் வீடு­ கட்­டி­னார் என அவர் மீது பல குற்­றச்­சாட்­டுக்­கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. சக பொலிஸ் அதி­கா­ரி­க­ளி­னா­லும் அந்­தக் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டது. எனி­னும் அவ­ருக்கு எதி­ராக எந்த நட­வ­டிக்­கை­க­ளும் எடு…

  22. Member of Parliament General Sarath Fonseka, speaking to Daily Mirror online a short while ago, said that LTTE leader Vellupillai Prabakaran was killed on May 19 last year and not May 18 as claimed by the government after the war. Fonseka said that the Tiger leader was only killed after President Mahinda Rajapaksa had declared in Parliament on May 19 that Prabakaran was dead. The former army commander who led the military during the last stages of the war also expressed disappointment at the way he was treated after the military victory against the Tiger http://www.dailymirror.lk/index.php/news/3844-fonseka-disputes-war-claims.html

    • 22 replies
    • 4k views
  23. இலங்கை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் அதிகாரம் எனக்கு உள்ளது! – நவநீதம்பிள்ளை தெரிவிப்பு. [Tuesday, 2014-03-18 08:08:11] அனைத்துலக மனிதஉரிமை விவகாரங்களில் ஐ.நா மனிதஉரிமை சபையின் ஒப்புதலுக்கு அமைய, அனைத்துலக விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரம் தனக்கு இருப்பதாக, ஐ.நா மனிதஉரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் சிவில் அமைப்புக்களுடனான கருத்துப்பகிர்வில் மனிதஉரிமை ஆணையாளர் நவிப்பிள்ளை அவர்களிடம், கைது செய்யப்பட்ட இலங்கையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் இலங்கையின் இன்றைய நிலமைகள் தொடர்பில் மனிதஉரிமைகள் செயற்பாட்டாளர்களால் வினவப்பட்டது. நீங்கள் குறிப்பிடும் மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் கைது குறித்து நான் அறிவேன். அது தொடர்பில் நடவடிக்க…

    • 1 reply
    • 455 views
  24. ரணில் தலைமையிலான... புதிய அரசாங்கத்துடன், இணைந்து.... பணியாற்ற தயார் – இந்தியா ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நேற்று பதவியேற்றார். இந்த நிலையில், இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தூதரகத்தின் ருவிட்டர் பதிவில், “இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் அடிப்படையில், ஜனநாயக நடைமுறைகளுக்கு இணங்க அமைக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் நம்பிக்கைகொள்கின்றது“ எ…

  25. அரியாலை இளைஞர் சூடு! சிறப்பு அதிரடிப்படை கவனம் FacebookTwitterPinterestEmailGmailViber போர்க் காலத்­தில் சாதா­ர­ண­மாக மலிந்து கிடந்த துப்­பாக்­கிச் கூட்­டுக் கொலை­கள் அதன் பின்­னர் மெல்ல மங்­கிப்­போ­யின. வாள்­வெட்­டுக்­கு­ழுக்­கள் தலை தூக்­கு­வ­தா­கப் பொலி­சா­ருக்கு எதி­ரா­கக் குற்­றச்­சாட்டு எழுந்­தது. அந்­தக் குற்­றச் சாட்டை மழுங்­க­டிக்க இரண்டு பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளின் உயிர்­கள் கொக்­கு­வி­லில் பொலி­சா­ரின் துப்­பாக்­கி­ க­ளால் காவு கொள்­ளப்­பட்­டன. வட­ ம­ராட்­சி­யில் கள்ள மண் ஏற்­று­ப­வர்­க­ளி­டம் பொலி­சார் கப்­பம் வாங்­கு­கி­றார்­கள் என்ற குற்­றச்­சாட்டு உச்­சம் பெற்­ற­போது துன்­னாலை இளை­ஞன் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.