Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கறுப்பின போராளி மண்டேலாவின் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி மஹிந்தவும் பங்கேற்பார்? 20ஆம் நூற்றாண்டில் உலகளாவிய ரீதியில் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக திகழ்ந்தவரும் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலாவின் இறுதிச்சடங்கில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பங்கேற்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5ஆம் திகதி இரவு காலமான நெல்சன் மண்டேலாவின் இறுதி நிகழ்வு வரும் 15ம் திகதி அவர் பிறந்து வளர்ந்த மலைப்பகுதி கிராமமான கியூணு என்ற இடத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்க வரலாறு காணாத வகையில் உலகத் தலைவர்கள் தென்னாபிரிக்காவுக்கு படையெடுக்கவுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, முன்னாள் ஜனாதிபதிகள், புஷ், கிளின்டன், மற்றும் இந்தியப் பிரதமர் மன…

  2. இலங்கை பணி­யா­ளர்­க­ளுக்கு கட்­டாரில் தொழில் உரிமை மீறல் கட்­டாரில் எதிர்­வரும் 2022 ஆம் ஆண்டில் சர்­வ­தேச உதை­பந்­தாட்ட உலக கிண்ண போட்­டிகள் இடம்­பெ­ற­வுள்­ளன. இதற்­காக கட்­டாரில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற கட்­டு­மான அபி­வி­ருத்தி பணி­க­ளுக்கு சுமார் 2 மில்­லியன் பணி­யா­ளர்கள் இருத்­தப்­பட்­டுள்­ளனர். இதற்­கான மனித வளத்தை ஆசிய நாடு­களில் இருந்தும் ஆபி­ரிக்க பிராந்­திய நாடு­களில் இருந்தும் கட்டார் பெற்றுக் கொண்­டுள்­ள­தாக மனித உரி­மை­க­ளுக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான நிலை­யத்தின் பணிப்­பாளர் சட்­ட­த்த­ரணி கே.எஸ். ரத்­னவேல் தெரி­வித்தார். கொழும்பு 7 இல் அமைந்­துள்ள தொழில்சார் நிபு­ணர்­களின் அமைப்பின் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்­…

  3. மகிந்தவை ஆதரித்துப் பேசுமாறு வேலுப்பிள்ளை துன்புறுத்தப்பட்டார். kayathri தேசிய தலைவரின் தந்தை அமரர் வேலுப்பிள்ளை அவர்கள் தனது 19 வது வயதில் பிரித்தானிய ராணியின் முடி ஆட்சிக்குட்பட்டு இலங்கை இருந்தபோது, பணியாற்ற ஆரம்பித்தார். அவர் முதலில் பணியாற்றியது பிரித்தானிய அரசிற்காகும். பின்னர் அவர் இலங்கை அரசாங்கத்தின் கீழ் 39 வருடம் வேலைசெய்து தனது 58 வது வயதில் இளைப்பாறினார். அரசாங்கத் திணைக்களத்தில் வேலை பார்த்ததால் சிங்கள மொழியை சரளமாக வாசிக்கவும் பேசவும் வல்லவர். இவர் முல்லைத்தீவு, கிளிநொச்சி, துணுக்காய், மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இடங்களில் பணி புரிந்துள்ளார். போர் மூண்டவேளையில் பல இடப்பெயர்வுகளைச் சந்தித்த இவர்கள், தமது மகன் ஆட்சிக்குட்பட்டிருந்த பெருநிலப்பரப்பு குற…

  4. அப்போ, மைத்­திரி யார்? முன்­னாள் அரச தலைவர் மகிந்த ராஜ­பக்­ச­வின் ஆட்­சிக்கு எதி­ராக 2015ஆம் ஆண்­டுக்கு முன்­ன­தாக உரத்­துக் குரல் கொடுத்­த­வர்­க­ளில் ஒரு­வர் தற்­போ­தைய நீதி அமைச்­சர் விஜ­ய­தாச ராஜ­பக்ச. ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­ய­வர்­க­ளில் முக்­கி­ய­மான ஒரு­வர் என்­கூ­டச் சொல்­ல­லாம். அதன் பின்­னர் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் வேட்­பா­ளர் பட்­டி­ய­லில் போட்­டி­யிட்டு அமைச்­ச­ரா­க­வும் மாறி­ய­வர். அவ­ருக்கு எதி­ராக ஐக்­கிய தேசி­யக் கட்சி நட­வ­டிக்கை எடுக்­கப் போகி­றது என்­கிற நிலமை ஏற்­பட்­டுள்­ளது. அது குறித்து ஆராய்ந்து செயற்­பட கட்­சி­யின் சார்­பில் குழு­வும் நிய­ம­னம் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. இத…

  5. வனப்பிரதேசங்களுக்கு தீ வைப்பு - 190 குடும்பங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் வட்டவளை பகுதியில் இருவேறு வனப்பகுதிக்கு இனந்தெரியாதவர்கள் வைத்த தீயின் காரணமாக அப்பகுதியில் உள்ள சுமார் 190 குடும்பங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை இன்சரா பிரிவில் உள்ள சுமார் 200 ஏக்கர் பைனஸ் காட்டுப்பகுதிக்கு இன்று பகல் (22) திகதி இனந்தெரியாத விசமிகளால் காட்டுப்பகுதிக்கு தீ வைத்ததன் காரணமாக அந்த காட்டுப்பகுதியில் சுமார் 6 ஏக்கர் வரை தீயிக்கிரையாகியுள்ளன. குறித்த வனப்பிரதேசத்திற்கு கீழ்பகுதியில் அமைந்துள்ள இலக்கம் 101 வீடமைப்பு திட்டத்திற்கு இந்த வனப்பகுதியிலிரு…

    • 0 replies
    • 107 views
  6. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தாம் விரும்பும் வேட்பாளர்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்க வேண்டுமென தாம் எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா பியுடெனிஸ் தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான வன்முறைகளின் இதுவரை மூவர் கொல்லப்பட்டுள்ள நிலையில் அமெரிக்கத் தூதுவர் இவ்வறிக்கையினை விடுத்துள்ளார்.கடந்த வாரத்தில் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இரு அறிக்கைகளை அமெரிக்கத் தூதரகம் விடுத்திருந்தது. அவை பெரும்பாலும் சுதந்திரமானதும், நீதியானதும் வன்முறைகள் அற்ற தேர்தல் ஒன்றினை வலியுறுத்தும் முகமாகவே அமைத்திருந்தன. "இவ் ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்க நடுநிலையாகவே உள்ளது.எந்த வேட்பாளர் வென்றாலும் கவலையில்லை.அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கையுடன…

  7. இந்திய பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் பொய்யாக சில விடயங்கள் இருக்கின்றன – நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற நிலையில் அதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் 13வது திருத்தச்சட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்திய பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் எமது மக்களை ஏமாற்றும் வகையில் பொய்யாக பிணையப்பட்டுள்ள சில விடயங்கள் இருக்கின்றன என தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்திய பிரதமர் மோடி கூட்டுறவு சமஸ்டி வேண்டும் என தெரிவித்துள்ளார். அதேபோன்று இம்முறை நடைபெற்ற சட்ட…

    • 3 replies
    • 386 views
  8. . இறுதி முடிவுகளை அறிவிக்காது இராணுவரீதியில் நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்த அரசு திட்டம். தலைநகருக்குள் கவசவாகனம் எதற்கு: ரணில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் இறுதி முடிவுகளை அறிவிக்காது இருப்பதற்கும் அதேவேளை, எதிர்வரும் 27 ஆம் திகதியின் பின்னர் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதற்கு திராணி இல்லாது தொடர்ந்தும் அதிகாரத்தை நீடித்துக் கொள்ளும் பொருட்டும் இராணுவ ரீதியிலான நிர்வாக கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்று ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார். பயங்கரவாதம் அற்றுப்போயுள்ள சூழலில் யுத்த நடவடிக்கைகளுக்காக பாவிக்கப்படுகி…

  9. ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு விடுத்துள்ள அறிவித்தல்! பங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை வழங்கி, விடுதலை செய்வதற்கான நடைமுறை சாத்தியமான நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம்இலங்கையை வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கையின் கூட்டு ஆணைக்குழுவின் 24 ஆவது கூட்டம் பெல்ஜியத்தின் பிரசல்ஸில் நடைபெற்றது. நேற்று நிறைவுபெற்ற கூட்டு ஆணைக்குழு கூட்டத்தின் பின்னர் விடுக்கப்பட்ட இணைந்த அறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வ…

  10. ஆனையிறவுக்கு (அலிமன்கட) ஒரு உல்லாசபயணம். படங்கள்.

  11. நீர் ஏன் இங்கு வந்தீர் என்று எவரும் கேட்க முடியாது நான் எவருக்கும் பயமில்லை : மட்டக்களப்பில் மனோ தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமொழிகள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடமாடும் சேவையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நடமாடும் சேவை தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமொழிகள் அமைச்சர் மனோ கணேஷன் தலைமையில் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் மனோ கணேஷன் கருத்து தெரிவிக்கையில், " பெரியகல்லாறு வைத்தியசாலையை தரமுயர்த்தி தருவேன் என்றும், நான் சொன்னால் செய்வேன், நீர் ஏன் இங்கு வந்தீர் என்று எவரும் கேட்க முடியாது, நான் அமைச்சர், நான் எவருக்கும் பயமில்லை, இம்மாவட்டத்தில் பல குறைபாடு…

  12. இன்று முதல், மின்வெட்டு – வெளியானது திடீர் அறிவிப்பு! நாளாந்த மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய பிற்பகல் 2.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ஒரு மணிநேர மின் துண்டிப்பும், மாலை 6.30 முதல் இரவு 10.30 மணிவரை 45 நிமிடமும் இன்று முதல் அமுலாகும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நேர அளவு நாளாந்த நிலைமையின் அடிப்படையிலேயே இந்த தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1267700

  13. உலக சமுதாயம் உதவ வேண்டும் - எனக்கு யாரிடம் போய் குமுறுவது என்று கூடத் தெரியவில்லை: அனோமா திகதி: 10.02.2010 // தமிழீழம் கைது செய்யப்பட்ட சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா ஏபிசி நிறுவனத்துக்கு தெரிவிக்கையில், எனது கணவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக நான் அஞ்சுகிறேன். நான் மிக மிக கவலையுடன் இருக்கிறேன். தற்போது அவரை எங்கு கொண்டு சென்றுள்ளனர் என்று கூடத் தெரியவில்லை. அவரை அழைத்துச் சென்றவர்கள், எங்கே கொண்டு சென்றுள்ளோம் என்பதைக் கூட எனக்குத் தெரிவிக்கவில்லை. எனது கணவரை இந்த அரசு கைது செய்யவில்லை. மாறாக கடத்திச் சென்றிருக்கிறது. எனது கணவரைக் கண்டுபிடிக்க உலக சமுதாயம் உதவ வேண்டும். எனக்கு யாரிடம் போய் குமுறுவது என்று கூட…

  14. இந்த ஆட்சிக்கு எதிராக மக்களே கிளர்ந்தெழுக - சுமந்திரன் நாட்டை வளப்படுத்துவோம், பாதுகாப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே நாட்டை அதளபாதாளத்துக்குள் தள்ளியுள்ளனர். எனவே, இந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும். - இவ்வாறு அறைகூவல் விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன். நாட்டில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, நீண்டநேர மின்வெட்டு, பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஏற்பாட்…

  15. இலங்கை விவகாரங்களில் அமெரிக்கா தலையிட உரிமையில்லை – அரசாங்கம் இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா தலையிட உரிமையில்லை என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா தலையிட உரிமையில்லை. அமெரிக்காவின் தெற்கு மத்திய விவகாரங்களுக்கான அமெரிகாவின் இராஜங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளாக் இலங்கை விவகாரங்களில் தலையிடுவதாக சிறீலங்கா அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. நன்றி - பதிவு இணையம்

  16. -சுமித்தி தங்கராசா நான் போராளியல்ல, என்னை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது விந்தையானது. கிளிநொச்சி மாவட்டத்தில் நான் அரச உத்தியோகஸ்தராக பணியாற்றியமை யாருக்கும் தெரியாது என்று வடக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். சிங்களவர்களுக்கும் எனக்கும் இடையில் எவ்விதமான கருத்து முரண்பாடுகளும் இல்லை. மக்களின் பிரதிநியான நான் முதலமைச்சரின் அனுமதியுடனேயே வெளிநாட்டு பிரதிநிகளை சந்திக்கின்றேன் என்றும் அவர் கூறினார். காணாமல் போனவர்களின் தகவல்களை திரட்டி வழங்கியுள்ளேன்.இதற்காக எனக்கு புனர்வாழ்வளித்தால் அது விந்தையானதாகவே இருக்கும் என்றார். அனந்தி சசிதரனை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது குறித்து பாதுகாப்பு அமைச்சு தீவிரமாக ஆராய்ந்து …

  17. வணக்கம், நாட்டிலுள்ள எமது தமிழ் மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கு தேவையான ஆலோசனைகள் கோரப்படுகின்றன பண ரீதியில் மட்டுமல்லாது வேறு எந்தெந்த வழிகளில் நாங்கள் எமது மாணவர்களின் கல்வி மேம்பட்டிற்காக புலம்பெயர் தமிழர்கள் உதவலாம் ? தற்கால தொழிநுட்பம், அனைவருக்கும் கணணி அறிவு போன்ற விடயங்களை எவ்வாறு எமது மாணவர்களுக்கு எடுத்துச் செல்வது ? இணையவழியில் பாடம் நடத்தும் முறை எந்தளவுக்கு வடக்கு கிழக்கில் சாத்தியப்படும் ? தயவு செய்து உங்களின் கல்வி அபிவிருத்தி தொடர்பான மேலான ஆலோசனைகளை முன்வைக்கவும்.சிறப்பான ஆலோசனைகள் மேலும் எங்களின் திட்டங்களையும் செயற்பாடுகளையும் மெருகூட்டும். நன்றி. கல்வி அபிவிருத்தியின் மூலமாகவே எமக்கான தேசத்தினை நாம் கட்டி எழு…

  18. "சர்வஜன வாக்கெடுப்புக்கு பங்கத்தை ஏற்படுத்த நாம் விரும்பவில்லை" மாகாண சபைத் தேர்­தல்கள் உரிய நேரத்தில் நடத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்,ஆனாலும் புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்­கு­வது தொடர்­பி­லான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டும்­வரை ஏனைய தேர்­தல்­களை நடத்தி அதற்கு பங்­கத்தை ஏற்­ப­டுத்த நாம் விரும்­ப­வில்­லை­யென எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாராளு­மன்ற உறுப்­பினர் குழு நேற்று காலையில் கூடி­யது. இதன் போது 20ஆம் அர­சியல் சாசன திருத்தம் மற்றும் அதனால் ஏற்­படும் விளை­வுகள் என்­பன தொடர்பில் ஆரா­யப்­பட்­டது. இதன் போது உரையாற்றிய சமபந்தன், "அர­சாங்கம் எந்த விதத்தில…

  19. அமெ. உதவி இராஜாங்கச் செயலர் நவம்பரில் இலங்கைக்கு வருவார் Share அமெ­ரிக்­கா­வின் அர­சி­யல் விவ­கார உதவி இரா­ஜாங்­கச் செய­லர் தோமஸ் செனன் எதிர்­வ­ரும் நவம்­பர் மாதம் இலங்­கைக்கு வரு­கை­ த­ரு­வார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­ வைச் சந்­தித்­த­போதே இலங்­கைக்­கான தனது பய­ணத்­தைப் பற்­றித் தெரி­வித்­துள்­ளார். ஐ.நா. பொதுச் சபை­யின் 72ஆவது கூட்­டத் தொட­ரில் பங்­கேற்­ப­தற்­காக அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நியூ­யோர்க் சென்­றுள்­ளார். இந்­தப் பய­ணத்­தின்­போதே அமெ­ரிக்­கா­வின் அர­சி­யல் விவ­கார உதவி இரா­ஜாங்­கச் செய­லர் தோமஸ் செனனை, …

  20. இலங்கை இனப் பிரச்சினைக்கு சமஷ்டி ஆட்சிமுறை வழியிலான தீர்வுத் திட்டத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடன்படுவார் என்று தான் நம்புவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழோசையில் கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சில நாட்களுக்கு முன்னர் சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் “ ஸ்ட்ரைய்ட்ஸ் டைம்ஸ்” என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், இலங்கை இனப்பிரச்சினைக்கு சமஷ்டித் தீர்வுக்கு தாம் உடன்படமுடியாது என்று கூறியிருந்தார். இந்த கருத்து குறித்து இலங்கை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா அவர்களிடம் தமிழோசை கேட்டபோது, ஜனாதிபதி தெரிவித்ததாகக் கூறப்படும் அந்த பேட்டியை தாம் பார்க்கவில்லை என்றாலும், தமது கட்சியைப் பொறுத்தவரை இனப்பிரச்சினை…

    • 3 replies
    • 618 views
  21. இலங்கை அதிகாரிகளால் உயிருக்கு அச்சறுத்தல்: அனந்தி சசிதரன் யாழ்ப்பாணம்: தமது உயிருக்கோ, பாதுகாப்புக்கோ உத்தரவாதம் இல்லை என்பதால் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று இலங்கை வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தமக்கு கடும் அச்சுறுத்தல் இருப்பதால் தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தமது அரசியல் நிலைப்பாடு காரணமாக தனது இரண்டு குழந்தைகளை வளர்ப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கை அரசின் ப…

  22. சிவகரனுக்கு அழைப்பு? -எஸ்.றொசேரியன் லெம்போட் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரனை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி காலை 9 மணிக்கு விசாரணைக்கு வருமாறு, கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், வவுனியா பயங்கரவாத விசாரணைப்பிரிவின் ஊடாக அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் - மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து, விகாரை அமைப்பது தானா நல்லாட்சி என, மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக, திங்கட்கிழமை(25) ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை…

  23. அமெரிக்காவிலுள்ள, கோட்டாவின் மகனின்... வீட்டுக்கு, முன்பாகவும் ஆர்ப்பாட்டம்! அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகனின் வீட்டிற்கு வெளியேயும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள இலங்கையர்கள் சிலரே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது அவரது தந்தையை வீட்டிற்கு அழைக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2022/1274851

  24. கந்தளாயில் இந்திய பிரஜை ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்களைக் கொண்டு தன்னை அடையாளப்படுத்திய காரணத்தினாலேயெ அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இவர் அடுத்த மாதம் வரை விலக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த மேற்படி நபர் கடந்த 2005 ஆம் ஆண்டு 30 நாட்கள் மட்டுமே விசா அனுமதியைப் பெற்றிருந்தவர் என்றும் அதன் பின்னர் இவர் போலி ஆவணங்களைக் காண்பித்தே தன்னை இதுவரை அடையாளப்படுத்தி வந்திருந்தார் எனவும் கந்தளாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர் http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=21603

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.