Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை !! உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை !! கட்­சி­யின் ஒழுக்க விதி­களை மீறிச் செயற்­பட்ட உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. அதற்­கான விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் செய­லா­ளர் செ.கஜேந்­தி­ரன் தெரி­வித்­தார். கட்­சி­யின் ஒழுக்­க­வி­தி­களை மீறிச் செயற்­பட்ட உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்கை தொடர்­பில் அவ­ரி…

  2. என்னதான் நடக்குது உலகத்திலே...GTN ற்காக கடுவன் கனகண்ணை யாழ்ப்பாணத்திலிருந்து:- 05 ஜனவரி 2011 என்னதான் நடந்தாலும், ஊர் உலகத்தில நடக்கிறது பற்றி உங்கள் நாலு பேரோட கதைச்சாத்தான் மனசுக்குள்ள திருப்தி. பழையபடி யாழ்ப்பாணத்தில நாலா பக்கமும் வெடிச்சத்தம் கேட்குது. நீங்கள் நினைக்கிற மாதிரி இதுவொண்டும் நத்தார், வருடப்பிறப்பு சீன வெடியில்ல. நிஜ துவக்கு வெடி. இப்ப பழையபடி மனிசி மாலை 5 மணியோட வீட்டுக்குள்ள இருந்துடோணும் என்றாள். அது சரி வீட்டுக்குள்ள இருந்தால் வாற யம தர்மராசா விலாசம் தெரியாமல் மாறிப்போயிடுவரோ எண்டு நீங்கள் சொல்லுறது கேக்குது. கடந்த வருடத்தில, கடைசியா பலியெடுத்த அந்த குடத்தனை கிழக்குப் பெடியன் என்ன பாவம் செய்தானோ. அவன்ற்ற மனுசி என்ர மனுசனைக் கொ…

  3. வடக்கில் இராணுவத்தின் உள்ளீடல்கள் சூட்சுமமான முறையில் அதிகரித்துள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்:- இராணுவம் வெளிப்படையாக வடக்கில் இராணுவத்தின் உள்ளீடல்கள் சூட்சுமமான முறையில் அதிகரித்துள்ளது. இயங்குவதை குறைத்துக் கொண்டு, புலனாய்வு ரீதியில் அங்களுடைய ஆதிக்கத்தினை பரவலாக நிலைநாட்டுகின்றார்கள் என்று யாழ்.வருகைதந்த ஜேர்மனிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஜஸ்ரின் மொகாடிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டிக்காட்டியுள்ளார். வடமாகாண சபையினை கொண்டு நடத்த முடியாமல் அரசாங்கத்தினால் திட்டமிட்டு போடப்படும் முட்டுக்கட்டைகளை இனியும் எங்களால் பொறுமையாக பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. வடபுலத்தில் அரசாங்கத்தினால் நடைபெறும் விடையங்கள், மற்றும் அரசாங்கத்தினால் போட…

  4. ஈ.பி.டி.பி.யின் கோட்டை தகர்ந்தது – நெடுந்தீவில் ஆட்சி அமைத்தது கூட்டமைப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கோட்டை என கூறப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு வசம் விழுந்தது. நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுக்கான முதலாவது அமர்வு இன்றைய தினம் காலை வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம. பற்றிக்நிறைஞ்சன் தலைமையில் நடைபெற்றது. அதன் போது தவிசாளர் தெரிவின் போது , தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிலிப் பற்றிக் ரொஷானை பிரேரித்தனர். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் நல்லதம்பி சசிக்குமாரை பிரேரித்தனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரேரித்…

  5. கிழக்கில் பனிச்சங்கேணியில் ஆரம்பித்த சமர் முகமாலையில் உக்கிரமடைந்து, ஹபரணையில் தாவி நீர்கொழும்பு வாவியில் தற்போது சங்கமமாகியுள்ளது. இந்த சமரில் சிங்கள அரசின் முப்படைகளும் பேரழிவை சந்தித்துள்ளன. சிங்கள அரசின் தரைப்படையின் போரிடும் கூர்முனை என வர்ணிக்கப்படும் 53 ஆவது படைப்பிரிவு முகமாலையில் தனது ஒரு பிரிகேட்டின் முக்கால் பங்கை இழந்ததுடன் ஒரு டசின் கவச வாகனங்களையும் இழந்துள்ளது. கடலிலே நு}று இருநூறு புலிகளை அடிக்கடி கொன்று குவிப்பதாக தம்பட்டம் அடிக்கும் கடற்படை கடந்த திங்கட்கிழமை (16.10.06) ஹபரணையில் நடந்த பாரிய குண்டு வெடிப்பில் சின்னாபின்னமாகியுள்ளது. இந்த கட்டுரை எழுதும் போதும் சடலங்கள் தேடப்படுகின்றன. 116 பேர் இறந்ததாகவும், 150 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக…

  6. சரத் பொன்சேகா சிறையில் இயற்கை மரணத்தை தழுவ வைக்க முயற்சியாம்! ஞாயிற்றுக்கிழமை, 16 ஜனவரி 2011 23:01 இராணுவ நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறைக் கூடத்துக்குள்ளேயே இயற்கை மரணத்தைத் தழுவ வைப்பதற்கான சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றமை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளமை தெரிய வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியின் தாக்குதலில் காயமடைந்த சரத் பொன்சேகாவுக்கு சில சிகிச்சைகளும் உடற்பயிற்சிகளும் தொடராக வழங்கப்படவேண்டிய நிலையில் அவற்றினை சிறையில் அவருக்கு வழங்காது இவ்வாறு இயற்கை மரணத்தை தழுவிக்கும் முயற்சி இடம்பெறுவதாகத் தகவல்கள் கிடைத்துள…

    • 3 replies
    • 2.3k views
  7. ஊவா மாகாணசபைத் தேர்தலில் 50 ஆயிரம் தமிழர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஊவா மாகாணசபைத் தேர்தலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் இல்லாது போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக எஸ்.எஸ்.எஸ். என்ற மனித உரிமைகள் அமைப்பு எச்சரித்துள்ளது. ஊவா மாகாண சபைத் தேர்தல் வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ஊவா மாகாணத்தை சொந்த இடமாகக் கொண்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கண்டி, யாழ்ப்பாணம், கொழும்பு, நுவரேலியாவில் வர்த்தக நிலையங்களிலும் ஹோட்டல்களிலும் பணியாற்றுகின்றனர். சட்ட விதிகளின்படி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு அரை நாள் லீவு வழங்கப்பட வேண்டும். ஆனால் கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் இருந்து பதுளை மொனறாகல மாவட்டங்களுக்குப் பயணிக்கவே …

  8. சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை – உதய கம்மன்பில ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (செவ்வாய்கிழமை) பிற்பகல் நடைபெறவுள்ள சர்வகட்சி கூட்டத்தில் தமது கூட்டமைப்பு பங்கேற்காது என உத்தர லங்கா கூட்டமைப்பின் உப தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வுக்காக அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஜனாதிபதி அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்திருந்தார். இதற்கமைய அமைய இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. https://athavannews.com/2022/1315298

  9. சிறிலங்க அணியை பிணையமாக பிடிக்க திட்டமிட்டோம்: லஸ்கர் இ ஜாங்வி வெள்ளி, 21 ஜனவரி 2011( 14:17 IST ) பாகிஸ்தானில் பயணம் செய்த சிறிலங்க அணியினரை பிணையமாக பிடித்து வைத்து, சிறையிலுள்ள தங்களுடைய இயக்கத்தவரை விடுதலை பெற முயற்சித்தோம் என்று லஸ்கர் இ ஜாங்வி இயக்கத்தின் அப்துல் வஹாப் உமர் கூறியுள்ளார். தற்போது பாகிஸ்தான் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு காவலில் உள்ள அப்துல் வஹாப் ஜாங்வி, பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார் என்று பிடிஐ செய்தி தெரிவிக்கிறது. “சிறிலங்க கிரிக்கெட் அணியினரை பிணையமாக பிடிப்பது என்று வஜிரிஸ்தானில் திட்டமிடப்பட்டது. அதனை நிறைவேற்ற 12 பேர் ஈடுபட்டோம். நான் லஸ்கர் இ ஜாங்வியின் அம்ஜத் ஃபரூக்கியின் …

    • 0 replies
    • 1.5k views
  10. முக்கிய அமைச்சர்களின் தொகுதிகளில் தோல்வி! – ஆளும்கட்சிக்குள் முரண்பாடுகள் தீவிரம். [Monday 2014-09-22 07:00] ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும்கட்சி மயிரிழையில் வெற்றி பெற்றுள்ள போதிலும், கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் இரண்டு முக்கிய அமைச்சர்களின் தொகுதிகளில் ஆளும்கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது. மூத்த அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவருமான நிமால் சிறிபால டி சில்வாவின் சொந்த தொகுதியான பதுளையில், 6098 வாக்குகளினால் தோல்வி ஏற்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேராவின் ஹலி – எல தேர்தல் தொகுதியிலும் 2796 வாக்குகளினால் ஆளும்கட்சி தோல்வியடைந்துள்ளது. அமைச்சர் நி…

  11. மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைக்கு பணிப்பு - எஸ்.நிதர்ஷன் “வடக்கு மாகாண அமைச்சரவை மீது முன்வைக்கப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உண்மை நிலை அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு மாகாண பிரதம செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக” வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார். வடக்கு மாகாண அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பத்திரிகை ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டது. இந்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநரிடம் ஊடகவியலாளர்கள் இன்று (25) வினவியபோதே ஆளுநர் இவ்வாறு பதிலளித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், …

  12. http://www.nerudal.com/content/view/3209/70/ மட்டக்களப்பு -ஏறாவூரில் குடும்பப்பெண்ணொருவர் கருணாகுழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் ஏறாவூர் பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதேயிடத்தைச்சேர்ந்த இரண்டுபிள்ளைகளின் தாயான கதிர்காமத்தம்பி கௌரி (வயது28) என்ற குடும்பப் பெண்ணே கருணாகுழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டவராவார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்தப்பிரதேசத்தில் கருணாகுழுவினர் சிறுவர்கள் இருவரை கடத்திச்செல்லும்போது நேரில் பார்த்ததாகவும் கடத்திக்கொண்டு சென்ற கருணாகுழு உறுப்பினர் ஒருவரை அடையாளம் கண்டு- அவருடைய பெயரைக்கூறி அயலவரிடம் முறையிட்ட இவர் இதுதொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய இருந்த சமயமே அவர் கொல்லப்பட்டிர…

    • 2 replies
    • 2.4k views
  13. பிரபல தென்னாபிரிக்க எழுத்தாளர் Damon Galgut என்பவர் இலங்கையில் காலியில் நடக்கும் மாநாட்டினை புறக்கணிப்பதாக கூறியுள்ளார். Damon Galgut என்பவர் தென்ன்னபிரிக்காவில் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர் Good Doctor எனும் பட்டத்தை பெற்றவர். இவர் காலியில் நடக்கும் எழுத்தாளர் மா நாட்டை புறக்கணிக்குமாறு பிரான்சை தளமாக கொண்டு இயங்கும் எல்லைகளற்ற ஊடகர்கள் அமைப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க தானும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். இவர் தனது புறக்கணிப்பு அறிக்கையில் கூறும் போது இலங்கையில் நிகளும் மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் முகமாக நான் இந்த மா நாட்டை புறக்கணிக்கின்றேன் என கூறியுள்ளார். http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A4%E0%A…

  14. கூட்டரசாங்கத்தின் மீது சந்தேகம்! – செல்வம் அடைக்கலநாதன் தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் கூட்டரசாங்கத்தின் காலம் தாழ்த்தும் போக்கால் மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு இன்று (புதன்கிழமை) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் அக்கடிதத்தில், “தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில், கூட்டரசாங்கத்தின் காலம் தாழ்த்தும் போக்கு எம்மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்க…

    • 1 reply
    • 351 views
  15. சாரதிகளை கண்காணிக்க அதிநவீன உபகரணம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! போதைப்பொருள் பாவித்து நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண தேவையான அனைத்து நவீன தொழிநுட்ப உபகரணங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் அந்த உபகரணங்களை பயன்படுத்தி சோதனைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் போதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கும் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான விபத்துக்கள் போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படுவதாகவும், அதைக் குறைக்கும் வகையில் இந்த நவீன தொழில்நுட்பக் க…

  16. ஒரு பக்கம் சமாதானப் பேச்சு - இன்னொரு பக்கம் தமிழர்கள் படுகொலை! இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தகிடுதத்தம்! முதல்வர் கலைஞர், பிரதமரிடம் வற்புறுத்தியதற் நற்பலன் கிடைத்துள்ளது முதல்வர் டில்லி செல்லும்போது பிரதமரிடமும், சோனியாவிடமும் வற்புறுத்த வேண்டும். சிங்கள இராணுவத்திற்கு விமானப்பயிற்சி அளிப்பதை இந்தியா நிறுத்தவேண்டும்! இப்பிரச்சினையில் அரசியல் வேண்டாம் - ஒன்றுபட்டுக் குரல் கொடுப்போம் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக தற்காலச் சூழல்களை எடுத்துக்காட்டி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- இலங்கையில் நடைபெற்றுவரும் ராஜபக்சே ஆட்சி ஓர் இரட்டை வேட ஆட்சி; அப்பட்டமான சிங்கள வெறித்தனத்தின் சிம்மாசனம்! முழுக்க முழுக்…

  17. ஜெயலலிதாவின் கைது இலங்கைக்கு நன்மை இலங்கைக்குள் பிரிவினை வாதத்தினை தூண்டி வடக்குடன் கைகோர்க்கும் முயற்சிகள் இனிமேல் பலிக்கப்போவதில்லை. ஜெயலலிதாவின் கைது இலங்கைக்கு நன்மையளிக்கும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார். இலங்கைக்குள் பௌத்த சின்னங்களை அழித்து மேற்கத்தேய கொள்கைகளை பரப்ப நினைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதைப்போல் இஸ்லாமிய செயற்பாடுகளுக்கும் இடமளிக்கக்கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜெயலலிதா கைது செய்யப்பட்டமை தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பிலும் இலங்கைக்குள் சிறுபான்மை இனத்தின் மீதான செயற்பாடுகள் கட்டுப்பட வேண்டும் எனவும் பிரிவினைவாத அமைப்புக்கள் தெரிவித்திருக்கின்ற நிலையில்…

    • 0 replies
    • 480 views
  18. யாழ். மாநகர சபை கட்டடத்தை அடாத்தாக கைப்பற்றிய தொலைகாட்சி நிறுவனம்…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ்.புல்லுக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள கட்டட தொகுதியின் சில பகுதிகளை யாழில்.உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அடாத்தாக கைவசப்படுத்தி வைத்திருப்பதாக யாழ்.மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார். யாழ்.மாநகர சபையின் இரண்டாம் அமர்வு இன்றைய தினம் யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது , குறித்த கட்டடத்தில் 54 கடைத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் பல தொகுதிகளுக்கு கட்டடம் கட்டப்பட்ட காலத்திலிருந்து வாடகை எதுவும் செலுத்தப்பட்டிருக்கவில்லை எனவே அது தொடர்பில் தனக்கு பதில் வழங்கவேண்டும்…

  19. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் திகதி குறித்த அறிவிப்பு இன்று? உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு கூடவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இதேவேளை, பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், தபால் மா அதிபர், அரச அச்சகர் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துர…

  20. வட-கிழக்கு மக்களுக்கு மனிதபிமான உதவிகளை உடன் மேற்கொள்ள இந்தியா வேண்டுகோள். ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்து உரையாடிய மேனன் இன்று சென்னையில் கருணாநிதிக்கு விளக்குவார் வடகிழக்கு பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை உடன் மேற்கொள்ளவும் உணவுப்பொருட்களையும் துரிதகதியில் அனுப்பிவைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைவந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.இருநாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் இரவு இலங்கைவந்துள்ள சிவ்ங்கர் மேனன் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அரசாங்க தரப்பினரை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சு வார்த்தைகளின்…

  21. இலங்கையைச் சேர்ந்த போர்க் குற்றவாளிகள் 73 பேர் பிரிட்டனில்! சனி, 05 பெப்ரவரி 2011 16:02 இலங்கையைச் சேர்ந்த போர்க் குற்றவாளிகள் 73 பேர் பிரித்தானியாவில் வாழ்கின்றார்கள் என்று பிரித்தானிய எல்லைக் காப்புப் படையின் யுத்தக் குற்ற விவகாரங்களை கையாளும் விசேட பிரிவு அறிவித்து உள்ளது. இப்போர்க் குற்றவாளிகளின் பெயர்கள், விபரங்கள் போன்றன ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை. இக்குற்றவாளிகளில் இராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் இருக்கின்றார்களா? என்பதும் ஊடகவியலாளர்களுக்கு பகிரங்கப்படவில்லை. ஆனால் இனப்படுகொலை, சித்திரவதை, மனித குலத்துக்கு எதிரான குற்றச் செயல்கள் ஆகியவற்றில் கடந்த ஐந்து வருட காலப் பகுதிக்குள் இவர்கள் ஈடுபட்டு இருக்கின்றார்க…

  22. காரைநகர் பாதுகாப்பு வலயத்தில் மீளக்குடியமர்வதற்கு அனுமதி கடந்த 20 வருடங்களின் பின்னர் காரைநகரில் உயர்பாதுகாப்பு வலயத்துக்குட்பட்டிருந்த கிராமங்களில் பொதுமக்கள் மீளக்குடியமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காரைநகர் தெற்கு ஜே/44, காரைநகர் தென்மேற்கு ஜே/45 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள பலகாடு, தோப்புக்காடு, மடத்துவளவு, சாந்திபுரம் ஆகிய கிராமங்களிலேயே மக்கள் மீளக்குடியமரப் பாதுகாப்புத்தரப்பினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கிராமங்கள் மக்கள் மீள்குடியமர்வுக்காக அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு கண்ணிவெடி அபாயமற்ற பிரதேசமெனச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் பகுதிகளில் சென்று மீளக்குடியமர விரும்புவோர் தத்தமது கிராம சேவையாளர்…

  23. அமைச்சர் டக்ளஸ் - தமிழ் கூட்டமைப்பினர் பாராளுமன்றத்தில் கடும் வாய்ச்சண்டை அமைச்சரும் ஈ.பி.டி.பி. அமைப்பின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் களுக்குமிடையே இடம் பெற்ற வாதப் பிரதிவாதங்களால் சுமார் 10 நிமிடங்கள் சபாமண்டபம் அதிர்ந்தது. பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற நிதியமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சிவாஜி லிங்கம் எழுந்த போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சபைக்குள் நுழைந்தார். அப்போது உரையாற்றிய சிவாஜிலிங்கம், அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் துரோகக் கும்பல் தமது இனத்துக்கு எதிராக செயற்படுகின்றது. பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது போல் எ…

  24. Feb 19, 2011 / பகுதி: செய்தி / விசுவமடுவில் மீள்குடியேறியுள்ள மக்களின் சொத்துக்களை அபகரிக்கும் ஸ்ரீலங்காப்படையினன் முல்லைத்தீவு விசுவமடுப்பகுதியில் இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள மக்களின் சொத்துக்களை அபகரிக்கும் செயற்பாடுகளை ஸ்ரீலங்காப்படையினன் கப்டன் வசந்த எனும் படைப்பொறுப்பதிகாரி ஈடுபட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். இடம்பெயர்ந்த மக்களின் சொத்துக்களை சிங்களவர்களை சூறையாடுவதற்கும் உறுதுணையாக நின்று செயற்படுபதாகவும் இவர் விசுவமடுவின் றெட்பான பாரதி வித்தியாலய பகுதியில் முகாம் அமைத்து செயற்பட்டுக்கொண்டிருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள். இடம்பெயர்ந்த மக்களை விசுவமடுவிற்கு அப்பால் புதுக்குடியிருப்பு பகுதியில் மீள்குடியேற அனுமதிக்காத நிலையில் அப…

  25. உயர்தர பரீட்சை திங்கள் ஆரம்பம் ; 331,709 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர் By T. SARANYA 18 JAN, 2023 | 03:25 PM (எம்.மனோசித்ரா) கொவிட் தொற்று உள்ளிட்ட கடந்த வருடத்தில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக காலம் தாழ்த்தப்பட்டிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி , பெப்ரவரி 17 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் இடையறாத மின் சேவையை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை மின்சாரசபை சாதகமான பதிலை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.