ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
வடபகுதியில் சிறிலங்கா அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தில் மோசமடைந்து வரும் நிலைமைகள் தொடர்பாகவும், அதிகரித்து வரும் பொதுமக்களின் இழப்புக்கள் தொடர்பாகவும் அமெரிக்காவின் ஆழ்ந்த கவலையை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு வெளிப்படுத்தியுள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலறி கிளிண்டன், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் சிறிலங்கா படையினர் தாக்குதலை நடத்தக்கூடாது எனவும் வலியுறுத்தியிருக்கின்றார். கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடலு. இடம் பெற்றது. சிறிலங்கா அரச தலைவருடன் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு உரையாடியபோதே இதனை அவர் வலியுறுத்தியதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்…
-
- 0 replies
- 637 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து பகிரங்கப்படுத்தியுள்ளதை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வரவேற்றுள்ளார். நேற்றிரவு ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. “இந்த அறிக்கையை ஐ.நா உன்னிப்பாக ஆய்வு செய்யவுள்ளது. நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும், நல்லிணக்கத்தை நோக்கிய முக்கியமான அடியெடுத்து வைப்பதற்கும் அவசியமான பொறுப்புக் கூறுதல் பற்றிய கவலைகளுக்கு பதிலளிப்பதற்கான தனது கடப்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் முன்னோக்கி நகர்த்தும் என்று ஐ.நா பொதுச்செயலர் நம்புகிறார்“ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. http://www.puthinapp..…
-
- 0 replies
- 1.3k views
-
-
கொழும்பு நகரை அண்மித்த வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் புகையிரத தண்டவாளத்திற்கருகில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று இரவு 7.15 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் புகையிரத தண்டவாளத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக காவற்தறையினர் தெரிவித்துள்ளனர். மேலதிக விபரங்களுக்கு காத்திருங்கள் மேலதிக விபரங்களுக்கு காத்திருங்கள் http://www.tamilskynews.com/
-
- 2 replies
- 2k views
-
-
புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலின் போது டாங்கி ஒன்று அழிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஆனந்தபுரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா படையினர் கவசப் போர் ஊர்திகள் சகிதம் செறிவான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியவாறு முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தீவிர தாக்குதலின் போது படையினருக்கு பெரும் எண்ணிக்கையிலான இழப்புக்கள் ஏற்பட்டுத்தப்பட்டு நகர்வும் முறியக்கப்பட்டது. இதில் படையினரின் டாங்கி ஒன்று விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்ட சிறு சிறு தாக்குதல்களில் மட்டும் 108 படையினர்…
-
- 5 replies
- 2.5k views
-
-
கொழும்பு புறநகர் பகுதியொன்றில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொரலஸ்கமுவ பிரிவென சந்திக்கு அருகாமையில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பான தகவல்களை எதிர்பாருங்கள்......... தமிழ்வின்.கொம்
-
- 2 replies
- 2.8k views
-
-
(2ம் இணைப்பு)வன்னியில் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்: இன்று 100-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை; 254 பேர் காயம் [செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2009, 05:18 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] வன்னிப்பெரு நிலப்பரப்பில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 100-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 254-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் மற்றும் பொக்கணை பகுதிகளை நோக்கி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் அகோர ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோர்ட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர். இதில் 100-க்கும் அதிக…
-
- 3 replies
- 1.1k views
-
-
புதுக்குடியிருப்பை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முற்றுகை ஒன்று விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது சிறிலங்காப் படையினருக்கு மிகப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக படையினரின் உடலங்களும், ஆயுதங்களும் களமுனை எங்கும் சிதறிக் கிடப்பதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சாலைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முயற்சியை முறியடித்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் உடலங்கள் பெருமளவில் தாம் கைப்பற்றியிருப்பதாகவும் படைதரப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, புலிகளின் குரலில் இம்மாத ஆரம்பத்தில் புதுக்குடியிருப்பை கைப்பற்ற முனைந்த படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட முதல் நான்கு நாள் தாக்குதலில் மட்டும் 450 வரையான…
-
- 0 replies
- 2.7k views
-
-
கிளிநொச்சியை நோக்கி சிறிலங்கா படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். படையினரின் மூன்று உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 3.9k views
-
-
இது BTF நடத்தும் கருத்துக் கணிப்பு. உங்கள் கருத்துக்களை இங்கேயே பதிவு செய்து கொள்ளலாம். எல்லாரும் பார்க்க வசதியா இருக்கும். (எங்கிருந்தாலும் சபேசன் உடனடியாக மேடைக்கு வரவும்) 1. எதிர்காலத்தில் தமிழ்மக்களின் குரல் எவ்வாறு பலப்படுத்தப் படவேண்டும். 1.1 BTF தற்போது நடைமுறையில் உள்ளவாரே இதனைச் செய்யவேண்டும். 1.2 BTF விரிவாக்கப்பட வேண்டும். அது தமிழ் மக்களின் அனைத்து குரல்களையும் உள் வாங்கவேண்டும். 1.3 புதியதோர் அமைப்பை உருவாக்க வேண்டும் 1.4 BTF கலைக்கப்பட்டு கைவிடப்பட வேண்டும் 1.5 வேறு ஜோசனைகள். 2. BTF அல்லது புதியதோர் அமைப்பு எவ்வாறு மீள் அமைக்கப்படவேண்டும் 2.1 : அதிகாரமையப்படுத்தப்பட்ட அமைப்பாக 2.2 : அதிகாரம் பகிரப்பட்ட அ…
-
- 12 replies
- 1.6k views
-
-
யா. புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்ட்ட பாடசாலை விளையாட்டு மைதான சுற்றுமதில் கையளிப்பும் விளையாட்டு விழாவும் எதிர்வரும் 21.04.2015 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.மணியளவில் பாடசாலை மைதானத்தில் பாடசாலையின் அதிபர் திரு. ச.கணேஸ்வரன் அவர்களது தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு. இ.இளங்கோவன் (செயலாளர், ஆளுநர் அலுவலகம், வட மாகாணம்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு. ஜீ.வீ. இராதாகிருஸ்ணன் (ஓய்வுநிலை வலயக் கல்விப் பணிப்பாளர்), திரு. ரி.ஜோன்குயின்ரஸ் (வலயக் கல்வி அலுவலகம், தீவகம்), திரு. பொ.சிவானந்தராசா (கோட்டக்கல்விப் பணிப்பாளர், வேலணை), திரு. கா.குகபாலன் (ஓய்வுநிலை பேராசிரியர்) ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இந்நிகழ்வில் கௌர…
-
- 0 replies
- 945 views
-
-
நாட்டில் பாரிய யுத்தத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. வரவு - செலவுத் திட்டம் மூலம் பாதுகாப்புக்கு மிகப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள அதேநேரம் போர்த் தளபாடங்களை வாங்கிக் குவிப்பதில் அரசு தீவிர ஆர்வம் காட்டுகிறது. உயர் நீதிமன்றத் தீர்ப்பு மூலம் வடக்கு - கிழக்கைப் பிரித்த அரசு, அரசியல் ரீதியாக வடக்கு - கிழக்குப் பிரிப்புக்கு எதிரான செயற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ள அதேநேரம், இராணுவ ரீதியிலும் வடக்கு - கிழக்கைத் துண்டாடுவதில் தீவிர அக்கறை காட்டுகிறது. கிழக்கில் துணைப் படைகளை வளர்ப்பதன் மூலம், கிழக்கில் தான் மேற்கொள்ளவுள்ள படை நடவடிக்கைகளை இவர்களே மேற்கொள்வதாக வெளியுலகுக்குக் காட்டும் முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதேநேரம், வடக்கு - கிழக்கில் இன்…
-
- 0 replies
- 895 views
-
-
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருகோணமலை பஸ் நிலையத்துக்கு முன்பாக காணாமல் போனோரது உறவினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது இனந்தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணாமல்போனோரை தேடியறியும் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது முகத்தை மறைத்துக்கொண்டு வந்த சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். "யுத்தத்தின்போது எமக்கும் இழப்புகள் ஏற்பட்டன. ஏன் அதைப்பற்றி நீங்கள் கதைக்க மறுக்கிறீர்கள்? உங்களது ஆர்ப்பாட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துங்கள். இது எங்களது இடம். இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த விடமாட்டோம்" என்று கூறி தாக்குதல் நடத்தியதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்த பதாகைகள் மற்றும் காணாமல்போனோரின் புகைப்படங்களையும் கிழித்து வீசியுள்ளனர்.…
-
- 2 replies
- 713 views
-
-
அம்பாறை தெஹியத்த கண்டிய பிரதேசத்தில் வாக்கு மோசடியில் ஈடுபட முயற்சி மேற்கொண்ட அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் உள்ளிட்ட ஆதரவாளர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்பரவான மத்திய மாகாவித்தியாலத்தில் உள்ள வாக்கெடுப்பு மையத்திற்கு அருகில் வைத்து காவற்துறை விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பட்டுக்குழு தெரிவித்துள்ளது. தொழில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வா, அமைச்சரின் இணைப்பதிகாரிகளில் ஒருவரான குடு லால் உள்ளிட்ட ஆதரவாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவின் பாதுகாப்பு உத்தியோத்தர்கள் உள்ளிட்ட ஆயுதம் தரித்த சிலரை தெஹியத…
-
- 6 replies
- 1.9k views
-
-
தைத்திருநாளை கொண்டாடும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இராணுவ தளபதி ஜகசூரிய ஆகியோர் இன்று திங்கட்கிழமை யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். யாழ். ஆனையிறவு பாதுகாப்பு படை தலைமையகத்தில் யாழ். மாவட்ட பாதுகாப்பு கட்டளை தளபதி மகிந்த ஹத்துருசிங்க தலைமையில் நடைபெற்ற நிகழ்விலேயே இவர்கள் இருவரும் கலந்துகொண்டனர். இதன்போது, கிளிநொச்சி சென். திரேசா வித்தியாலய மாணவிகளின் நடன நிகழ்வுகளும், அம்பாறை மாவட்ட இசை கலைஞர்களின் 'முகமூடி தயாரிப்பு' எனும் தொனிப்பொருளிலான நாடகமும் இடம்பெற்றன. இதேவேளை, ஆனையிறவு இராணுவ முகாமிற்கு அருகாமையில் தற்போது மீள்குடியேறியுள்ள குடும்பங்களுக்கு பொங்கல் உபகரணங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.ஈ எர…
-
- 1 reply
- 355 views
-
-
ஆர்ப்பாட்டங்கள்: மேற்குலகம் கண்டனம் பான் கீ மூன் கொடும்பாவி எரிகிறது ஆர்ப்பாட்டத்தில் பான் கீ மூன் கொடும்பாவி எரிகிறது இலங்கை தலைநகர் கொழும்பில் இருக்கும் ஐ.நா. அலுவலக வளாகத்தில் நடந்துவரும் ஆர்பாட்டங்கள் தொடர்பில் அமெரிக்கா, ஜெர்மனி, ஐக்கிய ராஜ்ஜியம் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கூட்டாக தங்களின் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன. ஐ.நா. மன்ற வளாகத்தில் நடக்கும் ஆர்பாட்டங்கள் தங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக இலங்கையில் இருக்கும் மேற்குலக நாடுகளின் தூதரகங்கள் ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன. ஜெர்மனி, ஐக்கிய ராஜ்ஜியம், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, ரொமானிய, நார்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதரங்கள் கூட்டாக வெளியிட்ட…
-
- 2 replies
- 879 views
-
-
தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வுதுறைபொறுப்பாளர் பொட்டுஅம்மானின் சகோதரர் சடலமாக மீட்பு இவர் சில தினங்களுக்கு முன்னர் இராணுவபுலனாய்வாளர்களால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று அரியாலையில் உள்ள அவரின் வீட்டுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் இது இராணுவபுலனாய்வாளர்களின் திட்டமிட்டசதி என்று அஞ்சப்படுகிறது. மேலதிக விபரம் விரைவில் அறியத்தரப்படும் http://ttnnews.com/othernews/1445-2013-08-21-21-19-02
-
- 39 replies
- 4.2k views
-
-
முதல்வர், திருமா கூட்டு நாடகம்' Saturday, 17 January, 2009 03:33 PM . சென்னை,ஜன.17: இலங்கை பிரச்சனை தொடர்பாக திருமாவளவன் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் அவரும், கருணாநிதியும் சேர்ந்து நடத்தும் நாடகம் என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். . சென்னையில் இன்று செய்தியாளர் களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு: கே: இலங்கை தமிழர் பிரச்சனைக்காக திருமாவளவன் 3வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார். அவரை உங்கள் கூட்டணி கட்சியினர் சிபிஐ, சிபிஎம், மதிமுக நிர்வாகிகள் சென்று சந்தித்து ஆதரவளித்துள்ளனர். இதில் உங்கள் நிலை என்ன? ப: இலங்கை பிரச்சனையைப் பொறுத்தவரை எங்களுக்கென்று தனிக்கொள்கை உண்டு. எங்கள் கூட்டணியில் சில கட்சிகள் இருந்தால் அவர்கள் அனைவருக்குமே எல்லாப் …
-
- 8 replies
- 2.6k views
- 1 follower
-
-
மன்னார் தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீதும் சிறிலங்காவின் கொழும்பு களனி திச அனல் மின் உற்பத்தி நிலையம் மீதும் வான்புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தி அழிவினை ஏற்படுத்தியுள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 16 replies
- 4k views
-
-
பாலியல் துஷ்பிரயோகம் எனப் புகார் முன்னாள் பெண் போராளிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக முன்னாள் போராளிகள் கூறுகிறார்கள் கொழும்பு ஆடைத்தொழிற்சாலைகளில் இலங்கை அரசாங்கத்தால் பணிக்கு சேர்த்துவிடப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண் போராளிகள் பாலியல் துஷ்பிரயோக பிரச்சினைகளை எதிர்கொள்வதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் ஸ்ரீதரன் நாடாளுமன்றத்தில் முறையிட்டுள்ளார். இது குறித்து தமிழோசையிடம் பேசிய ஸ்ரீதரன் அவர்கள், மறுவாழ்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆடைத்தொழிற்சாலை பணிகளுக்காக அரசாங்கத்தினால் பயிற்சி வழங்கப்பட்டு, கொழும்பில் பணிக்கு சேர்க்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகளே தமது பெற்றோரின் ஊடாக இது குறித்து முறையிட்டுள்ளதாக தெரிவித்தார…
-
- 7 replies
- 1.6k views
-
-
கலாநிதி மாறன்மீது நித்யானந்தா பீடம் கமிஷனரிடம் புகார் சன் டிவியின் நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன் மற்றும் தலைமை செயல்அதிகாரி (COO) ஹன்ஸ்ராஜ் சக்சேனா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நித்யானந்தா பீடத்தின் சென்னை நிர்வாகி ஸ்ரீநித்ய சர்வானந்தா போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். 2G வழக்கில் தயாநிதி மாறனும் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். சன் டிவி குழுமத்துக்கு எதிராக சக்சேனா கைது, தயாநிதி மாறன் ராஜினாமா என்று அடுத்தடுத்து பரபரப்புகள் அரங்கேறும் சூழலில் நித்யானந்தா பீடத்தின் புகார் காரணமாக கலாநிதி மாறனுக்கும் எதிராக வலை பின்னப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நடிகை ரஞ்சிதாவுடன் படுக்க…
-
- 3 replies
- 2.3k views
-
-
(தமிழகம் ஒரு பார்வை) பிரதமரை சந்திக்கும் அனைத்துக் கட்சிக் குழுவில் தானும் இடம்பெற உள்ளதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/tamil_news....d=2890&cat= இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய பிரதமரை சந்திக்கும் அனைத்துக் கட்சிக் குழுவில் தானும் இடம்பெற உள்ளதாக விடுதலைச் சிறுதைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு. கருணாநிதி தலைமையிலான இந்த குழுவினர் எதிர்வரும் 4ஆம் திகதி டெல்லியில், பிரதமரை சந்திக்கவுள்ளனர். காஞ்சிபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தை கட்சியின் நிறுவனர் தொல்.திருமாவளவன் முடித்து வைத்து உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறைச்சாலையில் பற்றி எரிந்துகொண்டிருக்கும் தீயிணை அணைப்பதற்கு தீயனைப்பு படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பதட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலீஸ் குழுவொன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் அஜித்ரோகன தெரிவித்தார். இதனிடையே சிறைச்சாலையில் உள்ள தமிழ் கைதிகளை தம்முடன் ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு சிங்கள கைதிகள் அச்சுறுத்துவதாகவும் இதனால் இவர்களின் பாதுகாப்பு குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டு பேசி தமிழ் கைதிகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். …
-
- 7 replies
- 1.9k views
-
-
ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பல் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா மற்றும் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் கலந்துகொண்டனர்.(படங்கள்:சுதத் சில்வா) http://tamil.dailymirror.lk/--main/60658-2013-03-13-14-41-03.html
-
- 3 replies
- 713 views
-
-
மடவளை பசார் ரேசிங் பிஜன் கிளப் (MRPC) ஏற்பாட்டில் நான்காவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட புறா பந்தயம் இம்முறை திருகோணமலையில் ஆரம்பமானது.சுமார் 143 புறாக்கள் திருகோணமலையில் இருந்து திறந்து விடப்பட்டு வான் வழி தூரம் 150 கிலோமீட்டரை இரண்டே மனித்தியலங்களில் கடந்து மடவளை வந்தடைந்தது.இந்நிலையில் இப்போட்டியில் கலந்து கொண்ட ( இலங்கையின் பல ஊர்களை சேர்ந்த ) புறா உரிமையாளர்களுக்கு இன்று பாராட்டும், சான்றிதல்கள் , கிண்ணங்கள் மற்றும் பண அன்பளிப்புகள் மடவளை பசார் சண் ஷைன் மண்டபத்தில் நடைபெற்றது.ஊரின் முக்கிய உறுப்பினர்கள் , பிரதேசசபை அங்கத்தவர்கள், போலிஸ் அதிகாரிகள் உற்பட பலர் இதில் கலந்து பரிசில்களை வழங்கியதுடன் ஏராளமான போட்டி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.புறாக்கள் திரும்பிய நே…
-
- 0 replies
- 552 views
-
-
(எம்.பஹ்த் ஜுனைட்)கிழக்கு மாகாணத்தில் நல்லுறவுடன் வாழும் தமிழ்,முஸ்லிம் சமூகங்களுக்கிடையில்குழப்பங்களை உருவாக்கி பிரிவினைகளை தோற்றுவிக்கும் வகையிலும் ஜனாதிபதியினால் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு எதிர்ப்பு தெறிவிக்கும் வகையிலும் கிழக்கு மாகாண மக்கள் ஒன்றியம் எனும் பெயரில் இன்று (11) கிழக்கு மாகாணம் முழுவதும் வர்த்தக நிலையங்கள், அரச அலுவல்களையும் மூடி வாகனங்களை பயனிக்காது நிறுத்தி ஹர்தல் அனுஸ்திக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.இக் ஹர்தல் அழைப்பை புறக்கணித்து தமிழ்,முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையின் பலத்தை நிரூபிக்கும் வகையில் கிழக்கு மாகாணம் முழுவதுமாக வழமை போன்று கடைகள் திறக்கப்பட்டு போக்குவரத்து சீராக இடம்பெற்றது.இன்றைய …
-
- 1 reply
- 805 views
-