Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாங்களே எங்கள் சொந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வோம்! காலிமுகத் திடலில் முழங்கிய மஹிந்தர் வெள்ளி, 27 மே 2011 11:06 சர்வதேசத்தைப் பயன்படுத்தி ஒரு சில பிரிவினைவாத குழுக்கள் முன்னெடுத்துவரும் அழுத்தங்கள் சாத்தியமாகப்போவதில்லை. இலங்கை தனது உள்நாட்டு பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். காலிமுகத்திடலில் இன்று நடைபெற்றுவரும் யுத்த வெற்றிக்கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில், வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கையில் பிரிவினைகளை ஏற்படுத்த தொடர்ந்தும் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன…

    • 1 reply
    • 715 views
  2. "மிஸ்டர் பிரபாகரன்''என்று கூறுவதில் தவறேதுமில்லை : மங்­கள 'மிஸ்டர் பிர­பா­கரன்' என்று கூறு­வதில் தவ­றே­து­மில்லை. சிங்­கள மக்கள் எதி­ரி­யையும் நண்­ப­னாக கவ­னிக்கும் மனப்­பான்மை கொண்­ட­வர்கள். எனினும் மஹிந்த ராஜபக் ஷ முதலில் பிர­பா­க­ர­னுக்கு 'மிஸ்டர்' என்று அழைத்­தவர். அதே­போன்று 600 பிக்­கு­களை கொன்ற கருணா அம்­மா­னுக்கு 'மாண்­பு­மிகு அமைச்சர்' என்ற நாமம் சூட்­டி­ய­வரும் மஹிந்­தவே ஆவார் என்று மாத்­தறை மாவட்ட ஐ.தே.க பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார். இதே­வேளை ஜன­வரி 9ஆம் திகதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்றி வாகை சூடிய பின்பு ராஜபக் ஷ குடும்­பத்­தி­ன­ருக்கு எந்­த­வொரு பாதிப்பும் ஏற்­ப­டாது. அவர்­க­ளது பாது­காப்பு உறு­திப்­ப­டு…

    • 0 replies
    • 437 views
  3. 7 பாடசாலைகள் வலி வடக்கில் விடுவிக்கப்படவேண்டியுள்ளன - எஸ். சுகிர்தன் வலிகாம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் ஏழு பாடசாலைகள் உள்ளதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ். சுகிர்தன் தெரிவித்தார். வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம், மயிலிட்டி றோமன் கத்தோலிக்கப் பாடசாலை, காங்கேசன் துறை றோமன் கத்தோலிக்கப் பாடசாலை காங்கேசன் துறை மகாவித்தியாலம், வசாவிளான் சி.விவேலுப்பிள்ளை வித்தியாலயம், பலாலி மேற்கு அமெரிக்கன் மிசன் பாடசாலை, சித்திவிநாயகர் வித்தியாலயம், ஆகியவை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இன்னும் விடுவிக்கப்படவேண்டிய பாடசாலைகளாக உள்ளது. இதேவேளை அண்மையில் ஜனாதிப…

  4. தெற்கில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த தம்புள்ள வர்த்தக மத்திய நிலையம் [22 - March - 2007] தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் என அழைக்கப்படும் புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய வர்த்தக சங்கம் அமைக்கப்படுவதற்கு முன்னர் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுடனான வர்த்தகத்தைச் செய்து வந்த இரண்டு முக்கிய நிலையங்களாக கந்தளாயும் கிளிநொச்சியும் இருந்தன. வடக்கில் யுத்தம் தீவிரப்படுத்தப்பட்ட பின்னர் இந்த இரண்டு நகரங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வந்த வடக்கு, கிழக்கு சம்பந்தப்பட்ட வர்த்தகச் செயற்பாடுகள் தம்புள்ளவுக்கு மாற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து தம்புள்ள பிரதான வர்த்தக நகரமாக மாறியது. தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் என அழைக்கப்பட்ட இந்த நிலையம் நூற்றுக்கு மேற்பட்ட வர்த்தக…

    • 3 replies
    • 2.4k views
  5. அதிபரின் பொறுப்புகளை முறைப்படி ஏற்றுக்கொண்டார் மைத்திரி JAN 12, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் ஆறாவது நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபரான மைத்திரிபால சிறிசேன, இன்று தனது கடமைகளை முறைப்படி ஏற்றுக் கொண்டார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று மதியம் நடந்த நிகழ்வில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த கட்சிகளின் தலைவர்களும், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், மதகுருமாரும் பங்கேற்றனர். கடந்த 8ம் நாள் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, மைத்திரிபால சிறிசேன, கடந்த 9ம் நாள் சுதந்திர சதுக்கத்தில் நடந்த நிகழ்வில், நீதியரசர் சிறீபவன் முன்னிலையில் பதவியேற்றுக் …

  6. சிறிலங்கா வான்படைத் தளத்துக்குச் செல்ல கண்காணிப்புக்குழுவுக்கு அனுமதி மறுப்பு ஜசெவ்வாய்க்கிழமைஇ 27 மார்ச் 2007இ 05:11 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ சிறிலங்காப் படையினரின் கட்டுநாயக்க வான்டைத் தளத்தின் மீது நேற்று திங்கட்கிழமை தமிழீழ வான்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான பகுதிகளை பார்வையிடுவதற்குச் சென்ற இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவை சிறிலங்கா வான்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோர்பினூர் ஓமர்சன் தெரிவித்ததாவது: தாக்குதல் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிப்பதற்காக நேற்று நாம் சென்ற போதுஇ விமானப்படை அதிகாரி எம்மை தடுத்துள்ளார். எனினும் நாம் நீர்கொழும்பு மருத்துவமனைக்குச் ச…

    • 3 replies
    • 1.3k views
  7. மத்திய அரசை உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில் முதல்வர் ஜெயலலிதா முகாமிட்டு வலியுறுத்த வேண்டும் என திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் கோரிக்கை விடுத்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்று லட்சம் தமிழர்களின் உயிரிழப்பும் நாற்பதாயிரம் போராளிகளின் முப்பது ஆண்டுகளுக்கு மேலான போராட்டமும் வீணாகிப் போனதே என தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தவித்திருந்த வேளையில், ஐ.நா.சபை விசாரணைக் குழுவின் போர்க்குற்ற அற…

  8. நண்பர்களே ராஜபக்ஸ குடும்ப ஆட்சி முடிவுற்றது.. மழைவிட்டும் தூவானம் நிற்கவில்லை என்பது உண்மையே:- 17 ஜனவரி 2015 ஆனால் நாம் வரலாற்றுத் தவறிழைக்க முடியுமா நடராஜா குருபரன்:- ராஜபக்ஸ குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால்அரை நூற்றாண்டு கால இனவாத மழை நின்று சனநாயகவானம் தெளிவடையத் தொடங்கியுள்ளதா? இக்கேள்வியை மறக்கக்கூடாத குறிப்புகளுக்குள் குறித்துவைப்போம். தேர்தல்முடிந்த சில நாட்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டுஇருக்கின்றன. இம் மாற்றங்கள் நிலையான மாற்றங்களுக்கு வழி வகுக்குமா என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். புதிய ஆட்சியாளர்கள் கொண்டு வந்த உடனடிமாற்றங்கள் சில... · அனைத்து ஊடகங்கள் மீதான தடையும் நீக்கப்பட்டு விட்டது.இலங்கையில் அனைத்து ஊடகங்களை…

  9. ஆங்­கி­லம் தெரி­யாது என்­ற­தால்- அனந்தி மீது அவ­ம­திப்பு வழக்கு? வடக்கு அமைச்­சர் அனந்திக்கு ஆங்­கி­லம் தெரி­யாது என்று அவரின் சட்­டத்­த­ரணி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் நேற்­றுத் தெரி­வித்­தார். இந்­தக் கருத்­தால் நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கை எதிர்­கொள்­ளும் அபா­யத்தை திரு­மதி அனந்தி சசி­த­ரன் எதிர்­நோக்­கி­யுள்­ளார். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், அமைச்­சர்­க­ளான திரு­மதி அனந்தி சசி­த­ரன், க.சிவ­நே­சன் ஆகி­யோ­ருக்கு எதி­ரா­கத் தாக்­கல் செய்­யப்­பட்ட நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது. அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் சார்­பில் மன்­றி…

  10. விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது மிகவும் கடினமானது: தி எக்கொனமிஸ்ற் சஞ்சிகை. தமிழீழ விடுதலைப் புலிகள் பல முனைகளில் போரிடும் வலுவை உடையவர்கள். கிழக்கில் கெரில்லாக்களாகவும் வடக்கில் மரபுவழிப் படைகளாகவும், தெற்கை ஒரு பயப்பீதியில் வைத்திருக்கும் தாக்குதல்களையும் அவர்களால் நடத்தமுடியும். எனவே எப்போதும் அவர்களை தோற்கடிப்பது மிகவும் கடினமானது. ஆசியாவில் இருந்து வெளிவரும் "தி எக்கொணமிஸ்ற்" சஞ்சிகை தனது ஆய்வுச்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளது. அந்த ஆய்வின் முக்கிய பகுதிகள் வருமாறு: "போரியலில் தற்கொலைத் தாக்குதலே மிகவும் ஆபத்தான ஆயுதம், ஆனால் விடுதலைப் புலிகள் புதிய வியூகத்திற்கு நகர்ந்துள்ளனர். தற்போது அவர்களிடம் வான்படையும் உண்டு. கடந்த மார்ச் 26 ஆம் ந…

    • 11 replies
    • 2.6k views
  11. [Monday, 2011-06-13 15:58:14] தொழிற்சங்கங்கள் மீது அரசாங்கம் விதிக்கும் கட்டுபாடுகள் மற்றும் தலையீடுகள் குறித்த விடயங்களடங்கிய முறைப்பாட்டுக் கடிதமொன்றை ஐ.நாவுக்கு ஆடைத்தொழிற்துறை மற்றும், சுகாதார துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் அனுப்பியுள்ளனர். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கோ வேலை நிறுத்தம் செய்வதற்கோ உரிய அடிப்படை உரிமைகள் பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதுடன் தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுவதாகவும் சர்வதேச தொழிலாளர் அமைப்பிடம் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலை நிறுத்தம் செய்வதனைத் தடுக்கும் நடவடிக்கையானது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ) உடன்படிக்கைகள் கொள்கைகளை மீறுவதாக உள்ளதெனவும் …

  12. யுத்த குற்றவாளிகளை காப்பாற்றும் செயற்பாட்டிற்கு கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்காது – ரெலோ யுத்த குற்றவாளிகளை காப்பாற்றும் செயற்பாட்டிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது என ரெலோ அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(திங்கட்கிழமை) நடைபெற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதில் எந்தவித விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை எனவும், இதனை எந்த சந்தர்ப்பத்திலும், தமிழீழ விடுதலை இயக்கம் அனுமதிக்காது எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், இலங்கை ஜனாதிபதியோ, பிரதமரோ யுத்த குற்றம் புரிந்த இராணு…

  13. [ சனிக்கிழமை, 18 யூன் 2011, 08:20 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு வொசிங்டன் டிசியில் உள்ள அமெரிக்க சமஷ்டி நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. ஹேக் உடன்பாட்டின் கீழ் வொசிங்டன் டிசி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று குடியியல் வழக்குகள் தொடர்பாகவே, சிறிலங்கா அதிபருக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பாக நட்டஈடு கோரி சித்திரவதைகளினால் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்கும் அமெரிக்கச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சித்திரவதைகளினால் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்கும் அமெரிக்கச் சட்டம் மீறப்பட்டுள்ளது தொடர்பான சிறிலங்கா அதிபர் மகிந்த மகிந்த ராஜபக்ச மீது ஆறு குற்…

    • 2 replies
    • 736 views
  14. ஜெனிவாவை எதிர்கொள்வதற்கான பாரிய காய்நகர்த்தலில் சிறிலங்கா JAN 27, 2015 | 1:27by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், அதனை எதிர்கொள்வதற்கான பாரிய இராஜதந்திர முயற்சிகளில் சிறிலங்காவின் புதிய அரசாங்கம் இறங்கியுள்ளது. இதற்கென பிரசெல்ஸ், வொசிங்டன், ஜெனிவா ஆகிய நகரங்களுக்கு சிறிலங்கா அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பயணம் மேற்கொள்கின்றனர். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றிரவு பிரசெல்ஸ் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் இந்த மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வந்துள்ள ஐரோப்பிய் ஒன்றியத்துக்கான மீன்பிடித் தடையை நீக்குவது குறித்த பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார். சிறிலங்கா அதிபரின் மூத்த வெளிவிவ…

  15. கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஆனந்தசங்கரி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசாவை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. ஹரிஆனந்தசங்கரி தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு ஏற்றதாக காணப்படும்போதே கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது. கொடும்பாவிகளை எரிப்பது இலங்கையின் அரசாங்கங்களின் தவறுகளை சரிசெய்யாது. கவலையளிக்கும் விதத்தில் இலங்கை எனக்கு விசா வழங்க மறுத்துவிட்டது.நாங்கள் முன்னெடுத்துள்ள வேலைதிட்டத்திற்காக பழிவாங்கும் நடவடிக்கை இது எங்களை மௌனமாக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். சிலவாரங்களிற்கு முன்னர் சிங்கள ஆர்ப்பாட்டக்காரர்கள் வவுனியாவில் கனடா பிரதமர் மற்றும் ஹரி ஆனந்தசங்கரிய…

  16. ஜனாதிபதியின் மேல் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம் : ஈ.பி.ஆர்.எல்.எப்! சிறுபான்மை மக்களுக்கான நல்ல தீர்வினை எட்டப்படும் நடவடிக்கைகளில் ஜனாதிபதியின் மேல் நம்பிக்கை வைத்துள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் சிரேஸ்ட தலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார். கையில் உள்ளவற்றை இல்லாமல்செய்யும் நடவடிக்கைகளுக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் செல்லமாட்டார்கள். தமிழர் தாயப்பகுதியின் அதிகாரப்பகிர்வு தொடர்பில் இழுத்தடிப்பு செய்யும் அரசியல் கட்சிகள் அவற்றினை நிறுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த வேண்டுகோளை அவர் முன்வைத்துள்ளார். மேலும் 1 3வது திருத…

    • 1 reply
    • 648 views
  17. ஆட்சியை கவிழ்க்க ரணில் தீவிர முயற்சி -ஜோதிட எதிர்வு கூறலுக்கமைய காய்நகர்த்தல் [15 - April - 2007] [Font Size - A - A - A] யுத்தத்தின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையில் புதிய அரசியல் மோதலொன்று உருவாகி வருகின்றது. எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இராஜ யோகத்திற்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் ராஜ்ய நிர்வாகத்திற்குமிடையிலான மோதலே இப்புதியதொன்று என்று ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஏப்ரல் நடுப்பகுதியிலிருந்து ஆட்சிப் பொறுப்பு கிடைக்கும் என்ற ஜோதிடர்களின் ஆரூடத்தினால் உற்சாகமடைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அடுத்தமாதமளவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். பல விவகாரங்கள் குறித்த…

  18. கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க அரசு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். சீனாவின் அனுசரணையுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த செயற்பாட்டுத்திட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட செயலாக்க ஆய்வு மற்றும் சூழலியல் நிலைகள் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஆராய்ந்த பின்னரே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இத் துறைமுகத்திட்டம் நிறுத்தப்படுமிடத்து …

    • 2 replies
    • 311 views
  19. அனந்தி தலைமையில் புதிய கட்சி உதயம்? வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று உதயமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினராக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு அனந்தி சசிதரன் வெற்றி பெற்றிருந்தார். அந்த கட்சியின் உறுப்பினராக செயற்பட்ட காலத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சி எடுத்திருந்த நிலையில், கட்சியிலிருந்து விலகியே செயற்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மாகாண சபையில் முதல்வருக்கு எதிராக தமிழரசுக் கட்சியினர் செயற்பட்ட போது முதல்வருக்கு ஆதரவாக நின்றிருந்தார். இதனால் முதலமைச்சரின் புதிய அமைச்சரவையில் மகளிர் விவகார அமைச்சராக…

    • 1 reply
    • 450 views
  20. வாள்களுடன் கடைக்குள் புகுந்து அட்டகாசம்!! பதிவேற்றிய காலம்: Oct 22, 2018 மோட்­டார் சைக்­கிள்­க­ளில் வாள்­க­ளு­டன் வந்த 6 பேர் கொண்ட குழு பல­ச­ரக்­குக் கடை மற்­றும் வீதி­யில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த முக்­கச்­சக்­கரவண்டி என்­பற்றை அடித்து நொருக்­கித் தப்­பிச் சென்­றது. இந்­தச் சம்­ப­வம் நேற்று இரவு 7.45 மணி­ய­ள­வில் யாழ்ப்­பா­ணம், உப்­பு­ம­டச் சந்­தி­யில் நடந்­துள்­ளது. 2 மோட்­டார் சைக்­கிள்­க­ளில் வந்த 6 பேர் வாள்­க­ளு­டன் கடைக்­குள் புகுந்­தது. அங்­கி­ருந்த பொருள்­களை அடித்து நொருக்­கி­யது. கடைக்கு முன்­பா­கத் தரித்து நின்ற முச்­சக்­கர வண்­டி­யை­யும் தாக்­கிச் சேதப்­ப­டுத்­தி­யது. அதன்­பின்­னர் அங்­கி­ருந்து தப்­பிச் சென்­றது. சம்­ப­வம் தொடர்­பில் ப…

    • 1 reply
    • 469 views
  21. இலங்கையின் தரத்தைக்குறைக்க அமெரிக்கா முடிவு. Written by Pandara Vanniyan - Apr 25, 2007 at 02:28 PM அமெரிக்காவில் உள்ள சுதந்திர இல்லம் எதிர்வரும் மே மாதம் இலங்கைக்கான தரத்தை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது இலங்கையில் இடம்பெற்றுவரும் ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டு;ள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. தமது அறிக்கை மே முதலாம் திகதி வெளிவர உள்ளது. 2006 ஆம் ஆண்டு வரையான நிகழ்வுகளையே தாம் கருத்தில் எடுத்துள்ள போதும் வரவுள்ள அறிக்கையில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வுகளும் உள்ளடக்கப்பட உள்ளதாக சுதந்திர இல்லத்தின் ஆய்வாளர் ஹரின் கார்லெகர் தெரிவித்துள்ளார் கடந்த 2004 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் நாளில் இருந்து இலங்…

  22. தமிழ்ச்செல்வனின் கணணியில் இருந்து பல தகவல்களை புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனாரம் Thursday, July 7, 2011, 10:34 சிறீலங்கா இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த வருடம் கைப்பற்றப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் கணணியில் இருந்து பல தகவல்களை இராணுவக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். அதில் புலம்பெயர் நாடுகளில் இருக்கும் பலரது பெயர் விபரங்களும் மற்றும் அவர்களது தொடர்புகளையும் இராணுவத்தினர் பெற்றுள்ளதாகவும், மேலும் அந்தக் கணணியின் தொடர் இலக்கத்தை ஆராய்ந்ததில் அந்தக் கணணி கொழும்பு வெள்ளவத்தை நெல்சன் பிளேசில் வசித்த ஒருவரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டது எனவும், அவர் கொழும…

  23. வெலே சுதா போதைப்பொருள் கடத்த பயன்படுத்திய 26 டிரக்டர்கள் களனி பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள வெலே சுதா பாகிஸ்தானில் இருந்து கடத்தும் போதைப் பொருள் குறித்த டிரக்டர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் போதைப் பொருள் பிரிவினரால் இந்த டிரக்டர்கள் மீட்கப்பட்டுள்ளன. களனி - பியகம வீதி சிங்காரமுல்ல 6ம் கட்டை பகுதி களஞ்சியசாலை ஒன்றில் இருந்து இந்த டிரக்டர்கள் மீட்கப்பட்டுள்ளன. வெலே சுதா வழங்கிய தகவலின்படி பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் இந்த டிரக்டர்களை மீட்டுள்ளனர். டிரக்டர்களின் உதிரிபாகங்களை கழற்றி அதனுள் போதைப் பொருள் மறைத்து கொண்டு வரப்பட்டுள்ளதாக தெர…

  24. திருமலையில் கடற்படை சிப்பாய் ஒருவர் பலி Monday, July 11, 2011, 17:18சிறீலங்கா திருகோணமலை, கடற்படை முகாமில் சிங்கள கடற்படை சிப்பாய் ஒருவர் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த வீரரால் உபயோகப்படுத்தப்பட்ட துப்பாக்கி வெடித்ததிலேயே இவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இருப்பினும் இவரது மரணம் தற்கொலையா? அல்லது அவரது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் மரணம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரையில் கண்டறியப்படவில்லை என்று திருகோணமலை, துறைமுக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காலி, வந்துரம்ப பகுதியைச் சேர்ந்தவரும் திருகோணமலை, திஸ்ஸ கடற்படை முகாமில் இருந்தவருமான திலங்க தர்ஷன (வயது 21) என்ற கடற்படை சிப்பாயே உயி…

  25. ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழலாம். ஆனால் ஓர் இலங்கைக்குள் வாழ இயலாது. ஏன் என்றால் சிங்கள் தேசம், தமிழ் தேசம் என்று இந்த நாட்டில் இரண்டு தேசங்கள் காணப்படுகின்றன என யாழ். பல்கலைக்கழக பேராசிரியரும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவருமான ஆ.இராசகுமாரன், ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்தார். மாற்றம் அமைப்பின் ஏற்பாட்டிலான இளைஞர் மாநாடு யாழிலுள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், மாற்றம் அமைப்பின் தலைவர் உரையாற்றும் போது இன வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைவதன் மூலம் நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப முடியும் என்று கூறினார். இதில் எனக்கு உடன்;பாடு இல்லை. ஏனென்றால் தற்போது நாட்டில் சி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.